Unmela Aasapattu Offical 4K HD Video Song | Vaazhthugal | Madhavan | Bhavana | YuvanShankarRaja

  Рет қаралды 8,970,200

JD Music

JD Music

2 жыл бұрын

#VaazhthugalSongs #U1Songs #YSR #YuvanShankarRaja #Bhavana #Madhavan
Movie - Vaazhthugal
Song - Unmela Aasapattu
Music Composed & Arranged by Yuvan Shankar Raja
Singer - S.P.B. Charan, Anuradha Sriram
Lyrics - Na. Muthukumar
Produced by Amma Creations
CAST -
Madhavan
Bhavana
Venkat Prabhu
Ilavarasu
RK
Na. Muthuswamy
Vijayalakshmi
T. Siva
T. Velmurugan
Mallika Sukumaran
Revathi Sankaran
Trotsky Marudu
CREW
A Yuvan Shankar Raja Musical
Written & Directed by Seeman
Cinematographer - B. L. Sanjay
Editor - K. Pazhanivel
Music Label: Bravo Music
Produced By - Amma Creations
Lyrics
பாடகர்கள் : எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு
வாங்கி தரேன் கூர பட்டு
கட்டிக்கிறியா
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு
தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன்
மழையடிக்குதடி
ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி} (2)
ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு
வாங்கி தரேன் கூர பட்டு
கட்டிக்கிறியா
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
ஆண் : கத்தரிப்பூ கண்ணால
கத்தரிச்சு போட்டுபுட்டே
சித்தரிச்ச அழகால
சின்ன வேலை செஞ்சுபுட்ட
தூங்கும்போது கனவில் வந்து
தொல்ல பண்ணுற
நீ இன்னும் என்ன செய்ய போற
இம்ச பண்ணுற
பெண் : ஹே…..பாசத்தால வந்த பேச்சு
வெட்கம் வந்து வேர்த்து போச்சு
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே
ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி} (2)
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்
என்ன தொட்ட உன்ன தொட
காத்துகிட்ட சொல்லி வச்சேன்
ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி
பதியம் போடுது
ஹே…..உன் வார்த்தை உள்ள குதிச்சி
பாண்டி ஆடுது
பெண் : அட வம்பளந்து பேச பேச
என்ன விட்டு ஓடி போச்சு
கொலுசு கூட ஊமையாச்சுடா
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா
ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு
தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன்
மழையடிக்குதடி…..
ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி}

Пікірлер: 1 600
@Riyas842
@Riyas842 2 жыл бұрын
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்
@chandradharsha7982
@chandradharsha7982 Жыл бұрын
Nan eppo paakkuran bro entha videova
@sivapriya4942
@sivapriya4942 4 ай бұрын
Na epo pakkura
@perumalrajeshkumar4743
@perumalrajeshkumar4743 4 ай бұрын
​@@sivapriya4942 yes
@perumalrajeshkumar4743
@perumalrajeshkumar4743 4 ай бұрын
​@chandradharsha7982 yes very nice
@PriyaT-rw4my
@PriyaT-rw4my 3 ай бұрын
Nanu ❤
@Esaimozhi-princess
@Esaimozhi-princess 7 ай бұрын
டவுன் பஸ்ல சென்னல் ஓரத்தில அமர்ந்து இந்த பாடலை கேக்குற சுகம்...😇 சொல்ல வார்த்தை இல்லை...🎶💝
@syedameena6165
@syedameena6165 2 жыл бұрын
என் தங்கைக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ஆனால் அவள் இப்போது உயிரோடு இல்லை இந்த பாடல் கேட்டு ரொம்ப அழுகை வருது மிக பெரிய வருத்தம் 😢😢😢😢😢
@Siva-raj123
@Siva-raj123 2 жыл бұрын
☹️
@ezhilezhilarasu6711
@ezhilezhilarasu6711 2 жыл бұрын
@@Siva-raj123 ke liye to play on the way you can do it again and pyr pyr se se baat nhi pta nhi hai na plz don't have time
@syedameena6165
@syedameena6165 2 жыл бұрын
@@jessysoundari4551 its ok sis
@rajarajan7229
@rajarajan7229 2 жыл бұрын
Miss you sister😭😭
@s.aravindhansugumar6719
@s.aravindhansugumar6719 2 жыл бұрын
😢😢😢
@teenu_official1470
@teenu_official1470 2 жыл бұрын
எத்தனை Dress வந்தாலும் அது தாவணி பாவடைக்கு ஈடாகாது❤️😍
@jprcomedy4822
@jprcomedy4822 2 жыл бұрын
உண்மை
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி...
@jayamohan5006
@jayamohan5006 Жыл бұрын
உண்மை தான் இப்பொழுது இருக்கும் ஆடைகள் எல்லாம் நவீன கால வாழ்க்கை ஆடைகள்
@karthikeyan-ov8ov
@karthikeyan-ov8ov Жыл бұрын
Antha alavuku pidikuma intha castim
@user-st7qk7vb8w
@user-st7qk7vb8w Жыл бұрын
Un ñññ
@user-tk4sd1mh4d
@user-tk4sd1mh4d 7 ай бұрын
Yarukku intha song pidikkum 2024 la yaru lam kekkuringa🎼💙🎼💙🫶
@PriyaT-rw4my
@PriyaT-rw4my 3 ай бұрын
Nanu priya❤
@anishkumarmurugan9420
@anishkumarmurugan9420 2 ай бұрын
Naanum than
@priyachinnathambi5890
@priyachinnathambi5890 2 ай бұрын
Nanum priya​@@PriyaT-rw4my
@nofeeling23
@nofeeling23 Ай бұрын
Enaku pudikkum
@sujithan5249
@sujithan5249 13 сағат бұрын
Always naanum tha
@nethajisomisha123
@nethajisomisha123 7 ай бұрын
90s - 2024 ல், இந்த பாடலை கேட்டு ரசித்து மெய்மறந்து உங்கள் School 🏫 காதலை நினைப்பவர்கள்.....❤❤❤
@mohancreations5984
@mohancreations5984 2 жыл бұрын
என் அண்ணன் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகள் 😞 உங்களை என்றும் மறவேன் அண்ணா 🥺
@lavanyae8838
@lavanyae8838 2 жыл бұрын
Recently addicted to this song......Especially for the lyrics....Unna mattum paaka solli kannu renda acharichan
@nellai-esakkieditz7589
@nellai-esakkieditz7589 2 жыл бұрын
Nee oru artist theriyama pochee
@chaanchaan6851
@chaanchaan6851 2 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது மனசுக்கு என்ன ஒரு ஆனந்தம்
@thalapathyprabu8910
@thalapathyprabu8910 Жыл бұрын
💙உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற ஹேபாசத்தால வந்த பேச்சு வெட்கம் வந்து வேர்த்து போச்சு வார்தை எல்லாம் வத்தி போச்சுதே அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன் என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன் உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது ஹேஉன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு கொலுசு கூட ஊமையாச்சுடா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி
@devipriya765
@devipriya765 Жыл бұрын
Nice....
@devipriya765
@devipriya765 Жыл бұрын
super
@ViveKKumarrvk
@ViveKKumarrvk 2 жыл бұрын
Bhavana Cute Expressions 😍 makes to watch in repeat🔁 mode ☺
@harivinthiya6155
@harivinthiya6155 2 жыл бұрын
2022 இல் இந்த பாடலை கேட்பவர்கள்.2023 இல் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 🥰
@SenthilKumar-in5eg
@SenthilKumar-in5eg Жыл бұрын
Na 2023
@pgopi3163
@pgopi3163 Жыл бұрын
2023
@mageshwarinarayanan2332
@mageshwarinarayanan2332 Жыл бұрын
Now I am hearing
@user-fi5lg6jr7s
@user-fi5lg6jr7s 6 ай бұрын
2024
@k.gautham246
@k.gautham246 2 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் இயக்கியத் திரைப்படம் ❤️❤️❤️
@gunasekaran1683
@gunasekaran1683 4 ай бұрын
malayali saman 😊
@rajasekar7298
@rajasekar7298 2 жыл бұрын
Yuvan music spb saran & Anuradha Sriram voice semma
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 2 жыл бұрын
I told my crush everytime I heard this song, it reminded me of her. She kept asking why why why? It was golden times. The way we 90s kids tell our crush we like them without telling it directly and seeing their reaction is heaven. I missed those good old days.
@meowmayor2394
@meowmayor2394 2 жыл бұрын
Dei silly punda moodraw
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 2 жыл бұрын
@@meowmayor2394 what do u gain by talking like this?
@nth5243
@nth5243 Жыл бұрын
​@@vimalalwaysrocks yes golden days.. I too miss those days
@user-db3pt5dp1z
@user-db3pt5dp1z 8 ай бұрын
Memory.. always pure blizzzzz
@abimuthukumar7528
@abimuthukumar7528 2 жыл бұрын
ஏதோ உள்ளது இப்பாடலில்....பிடித்தவர்களிடம் சண்டையிட்டு இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அக்கோபம் கூட மறைந்துவிடும் போழும்...most addicted 🎶🎶
@manikandanr4011
@manikandanr4011 Жыл бұрын
I like song
@PriyaPriya-tt2id
@PriyaPriya-tt2id Жыл бұрын
Same Too🥴
@kowsikowsi3176
@kowsikowsi3176 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 жыл бұрын
2007 la intha song addict🔥🔥🔥 (School timela)
@leesfolders8233
@leesfolders8233 2 жыл бұрын
Intha padam 2008 than ya release achu yen yaa yov
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 жыл бұрын
@@leesfolders8233 sry nanpa 7th std padikumpothu vanthuchu 2008dhaan but songs munnadiye vanthurukumnu nenakiren
@ramyamrg2843
@ramyamrg2843 2 жыл бұрын
!!!!!!
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
Mm
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
@@leesfolders8233 avar 2008 ta thaan 2006 nu solira ru
@nandhinisekaran1078
@nandhinisekaran1078 2 жыл бұрын
Recently Addicted this song...💜😍
@saransaranya241
@saransaranya241 2 жыл бұрын
Yah...me tooo 😊🤝
@friendsforever6308
@friendsforever6308 2 жыл бұрын
Yes
@rabinrajaram2964
@rabinrajaram2964 2 жыл бұрын
Yes bro
@prabhakaranmani5047
@prabhakaranmani5047 2 жыл бұрын
Thalaivan U1 musical
@kirubazoo5182
@kirubazoo5182 2 жыл бұрын
Yes
@ragupathik7884
@ragupathik7884 2 жыл бұрын
Bro இன்ந்த பாட்டு கேக்கும் போது என்னானு தெரியல மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 жыл бұрын
யார் எல்லாம் 2022 ல் இந்த பாடலை இன்னும் கேட்பது😍😍😍😍
@babusuba3622
@babusuba3622 2 жыл бұрын
Nanum ketten
@SenthilKumar-ws1nb
@SenthilKumar-ws1nb 2 жыл бұрын
Nanum keppten bro
@RajeshRajesh-ru6cv
@RajeshRajesh-ru6cv Жыл бұрын
Race
@fathimaasra2521
@fathimaasra2521 Жыл бұрын
Nanum than 🥰😋🤩
@preethiparamasivam2162
@preethiparamasivam2162 Жыл бұрын
Naa 2023 la yum ketutu iruka
@BCHBoopathyk
@BCHBoopathyk 2 жыл бұрын
Yarellam 2021 layum intha song kekuringa...❤️😍🤗🎉
@ManiMani-rw9je
@ManiMani-rw9je 3 ай бұрын
2024 naa erykan
@svignesh1193
@svignesh1193 2 ай бұрын
2024 watch this song ❤
@perarasanvijaykumar7501
@perarasanvijaykumar7501 2 жыл бұрын
நா. முத்துக்குமார் .யுவான் சங்கர் ராஜா .சீமான் கூட்டணியில் உருவான பாடல் மிக அருமை👌👌👌
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
All time my fav song ❤ Yuvanism🔥🔥🔥🔥
@ebinezarbabys6969
@ebinezarbabys6969 Жыл бұрын
All time fav one this song , and bhavana queen 🤩
@saranbarathkumar
@saranbarathkumar Жыл бұрын
யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் இருக்கிங்களாப்பா ❤❤❤
@Rajeshfabia
@Rajeshfabia 4 ай бұрын
🔥அனுராதா ஸ்ரீராம்🔥 மேடத்தின் குரலில் உள்ள இனிமை புதுத்துணர்ச்சி பரவசம் மெய்சிலிர்க்க வைக்கிறது.ஒரு நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அந்த தெய்வீகக் குரலை🛐
@Mr.ARB_23
@Mr.ARB_23 Жыл бұрын
യുവന്റെ ചില Songs ഉണ്ട് കേട്ട് അങ്ങ് addict ആയി പോകും പിന്നെ രക്ഷ ഇല്ല അതിൽ നിന്ന്❤ pure bliss❤️ U1🥵😍
@hemzS
@hemzS 2 жыл бұрын
Bring me to 2007😍😍enna time ya athe Return home from school listening to sun music 😍😍😍😍
@janakarthi7970
@janakarthi7970 Жыл бұрын
School life
@hemadictation123
@hemadictation123 2 жыл бұрын
Anuradha mam voice🤗🤩😍mesmerizing one
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
Anu mam ❤️💙😘
@kulandaiyesu6556
@kulandaiyesu6556 2 жыл бұрын
Anu mam fav singer
@gay3kayal621
@gay3kayal621 2 жыл бұрын
Bavana vah yarukaellam pudikumo avangalam like pannunga❤
@vipinp7607
@vipinp7607 2 жыл бұрын
❣️😘😘
@rajadurairajadurai906
@rajadurairajadurai906 Ай бұрын
❤❤
@anwarbabu6022
@anwarbabu6022 4 ай бұрын
இந்த பாடலில் சொல்ல தெரியாத ஏதோ ஒரு மயக்கம் . இசையும் புதிய பரிமாணம் ✍️
@SarifdeenYasir-kc6ld
@SarifdeenYasir-kc6ld 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு ஆனந்தம். அழகான வரிகள்..
@dearzindagi9170
@dearzindagi9170 6 ай бұрын
I am here for Yuvan , bhavana’s outfit & accessories , this lovely song & their expressions ❤
@mohammedsulthan2413
@mohammedsulthan2413 Жыл бұрын
என்தன் தலைவன் நா.முத்துக்குமார் வரிகள் என் கன்னை கழங்கவைகிறது
@SarathSivankutty
@SarathSivankutty Жыл бұрын
Don't know why this song is underrated .. this is a gem ❤
@selviranganathan1093
@selviranganathan1093 2 жыл бұрын
Bhavana cute expressions..
@naseersa1691
@naseersa1691 2 жыл бұрын
Intha song childhood memories pa chinna vayasu niyabagam varuthu 🤗😍
@asndme481
@asndme481 Жыл бұрын
காலத்தால் அழியாத செல்வம் 💖💖💖💖
@Saranya208
@Saranya208 Жыл бұрын
வாழ்த்துக்கள் திரைப்படத்தில் ஒரு ஆங்கில வார்த்தை கூட பயன்படுத்த படவில்லை இயக்குனர்:சீமான் அண்ணா தரமான படைப்பு❤
@tylerdurden9896
@tylerdurden9896 Жыл бұрын
SPB.Charan இன்னொரு SPB ஆக வர பொருத்தமான குரல்வளம் உள்ளவர். Hope he'll back to music industry
@yuvanrajan1238
@yuvanrajan1238 2 жыл бұрын
1:45 அனுராதா மேடம் வாய்ஸ் 😍😍😍 திரும்ப திரும்ப மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்குது 🥰
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 2 жыл бұрын
Yes .....
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 2 жыл бұрын
Daily kepen intha sng
@vasanthanainparasa8734
@vasanthanainparasa8734 10 күн бұрын
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா ❤
@Esaimozhi-princess
@Esaimozhi-princess 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...🤗 🎶🎼என்றும் இவரின் வரிகளுக்கு மனம் அடிமையே...😇💯
@PriyaGanesh-sd8rb
@PriyaGanesh-sd8rb 2 ай бұрын
2024 epavum na kekura
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 2 жыл бұрын
இத்தனை நாளாக இந்த பாடலை பாடியது SPB அய்யா நு நெனைச்சிகிட்டு இருக்கேன்....
@harisatha7924
@harisatha7924 2 жыл бұрын
Melodious words of Na. Mu and Melodious Music of YSR are best combo❤️
@prabakaranchandrasekaran2752
@prabakaranchandrasekaran2752 2 жыл бұрын
Underrated drug from Yuvan forever fav
@keerthikar9044
@keerthikar9044 2 жыл бұрын
Unna mattum paaka solli kannu renda echarichen😍🙈❤️
@Taekookiee-731.
@Taekookiee-731. 2 ай бұрын
2024.05.28. ..Intha song ippppa yaarachum kekringalaaa... My fvrt one ❤💝
@niviniha3096
@niviniha3096 Жыл бұрын
Rainy time la intha song கேட்கும்போது wow.....no chance
@kalaiselvivenkatachalam1632
@kalaiselvivenkatachalam1632 2 жыл бұрын
No one can beat U1 ❤️❤️❤️❤️
@masterthalapathy6601
@masterthalapathy6601 2 жыл бұрын
He already Created his Legacy. So it's unbeatable u1 music
@devadharshini9886
@devadharshini9886 2 жыл бұрын
Traveling tym la kettu romba favorite aana song🥰🥰
@kriskr8178
@kriskr8178 2 жыл бұрын
Watching Bhavana in half sarees, what else could be better on this universe? Nothing. Beauty personified. Love 💕 Bhavana, great song though
@abdulsaima7365
@abdulsaima7365 2 жыл бұрын
Anuradha Sriram mam Voice Always Melting Heart... ❤
@divyanila5254
@divyanila5254 2 жыл бұрын
Ennannu solla theriyala entha song ah kekkum pothu happy ah feel aguthu I like this song 💗
@sureshr4203
@sureshr4203 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@user-vm8wn5mv1w
@user-vm8wn5mv1w 4 ай бұрын
Vera leval song bro
@ahamedaahil516
@ahamedaahil516 4 ай бұрын
90s kids still fev❤
@maiyalvizhidevir6737
@maiyalvizhidevir6737 2 жыл бұрын
Always😘😘😘😘 U1 drugs and Na. Muthu Kumar 🙏🙏❤️
@avbalaavbala172
@avbalaavbala172 8 ай бұрын
உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற ஹேபாசத்தால வந்த பேச்சு வெட்கம் வந்து வேர்த்து போச்சு வார்தை எல்லாம் வத்தி போச்சுதே அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன் என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன் உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது ஹேஉன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு கொலுசு கூட ஊமையாச்சுடா ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி... ✍️ நா.முத்துக்குமார் ✍️ ✨A V Bala ✨
@vasanthkumar3886
@vasanthkumar3886 2 жыл бұрын
Antha flute sound give me nostalgia moments 😥😥😥 missing school days crush ❤️❤️
@meenukutty8523
@meenukutty8523 2 жыл бұрын
One of my fav song ........❤️music vera level ......kolusu kuta ooomaiyaachu daa....intha line kaga vey thirumpa thirumpa ketpen 🎉🎉🎉🔥🔥❤️❤️❤️
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சாங்
@madhavanu1627
@madhavanu1627 2 жыл бұрын
A yuvan shankar raaja musical😍😍😍😍
@Thaiyabaa
@Thaiyabaa Жыл бұрын
Anu mam forever. What a song...! It's 2023, still it's my fav song.
@nitthesh
@nitthesh Жыл бұрын
Kannan verum velai oda carbon copy, rendulaium Bhavana than. Regardless, love both. ❤ U1❤❤
@Mahalakshmi-wi3gi
@Mahalakshmi-wi3gi Жыл бұрын
இந்தப் பாடலை என் கணவருக்காக நான் டெடிகேட் பண்றேன் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு சந்தோஷம் 😍😍
@nithya1236
@nithya1236 2 жыл бұрын
Maddy expression I felt down in my heart
@ganeshk6316
@ganeshk6316 2 жыл бұрын
Madhavan always loverboy❤❤❤
@Sasikalamish
@Sasikalamish 2 жыл бұрын
One of my fav song ever.. remembering golden memories 🥰
@pragatheeshrowdy1961
@pragatheeshrowdy1961 2 жыл бұрын
Same too
@banuprakash2697
@banuprakash2697 Жыл бұрын
Anu mam voice 💗 Charan sir voice 😇
@vignesh7671
@vignesh7671 Жыл бұрын
Voice + music + costumes magic in this song🥰🥰🥰🥰🥰
@AjithKumar-ip3wu
@AjithKumar-ip3wu 2 жыл бұрын
🥰Bhavana madam my fav actor😍😍😍
@tamilupdatezone6647
@tamilupdatezone6647 Жыл бұрын
Town bus la paata ketu inga vandhu keka vandhe 🤣🔥 Vibe ae 😚💫
@monishprasanna7592
@monishprasanna7592 Жыл бұрын
Intha paata ketale deepavali padathula vara kannan varum velai pattu tha nyabagam varuthu...anyways sema song
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
Anu Mam voice ❤️❤️❤️
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
❤️🤗
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
@@sainaveen8862 ❤️❤️❤️
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
All time my favorite song 🎶🥰🎶♥♥♥♥♥🌹🌹🌹💫💫💫🤍✨💙💝💚💞💕💗💖💓💜🧡🤎💛💔❣🖤🌷🥀😚😘...
@neelabhatia3254
@neelabhatia3254 2 жыл бұрын
Bhavana performance🧡✨️🌎
@sarugansarugan2248
@sarugansarugan2248 Жыл бұрын
Hi
@PremkumarPremkumar-im1gu
@PremkumarPremkumar-im1gu 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💯💯🥰😍
@sandhiyas-xb3pe
@sandhiyas-xb3pe Жыл бұрын
Anuradha voice ......wow ...... melting
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
Anuradha Sriram voice vera level 🔥🔥🔥
@sathivelvel9719
@sathivelvel9719 Жыл бұрын
Hi
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 8 ай бұрын
பாவனாவின் முகபாவனைக்காகவே பல முறை பார்க்க தோனுது
@adhithsarvesh
@adhithsarvesh 6 ай бұрын
One of the best "Underrated song"!!!!!
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 Жыл бұрын
மாதவன் அண்ணா நடிப்பில் கலைக்குயில் கலைமாமணி அணுராதா மேடம் எஸ் பி சரண் அவர்களின் மெல்லிய குரலில் பாடல் மிகவம் சிறப்பு வாழ்த்துக்கள்
@myfavoritemurugansongveni3620
@myfavoritemurugansongveni3620 2 жыл бұрын
Spb charan sir voice semma atha vida mam voice supero super. 😘😘😘
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
Mesmerizing Voice ❤️💙😘
@mukherg4448
@mukherg4448 Жыл бұрын
@@Kadanthu_Selvom like his father......
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom Жыл бұрын
@@mukherg4448 that's divine 🙏💜
@Raj-97r
@Raj-97r 2 жыл бұрын
Intha song kekurapa kandipa elarkum avunga crush niyapagam varum😍
@sathishmoro3551
@sathishmoro3551 Жыл бұрын
SPB charan and Srimatbi Anuradha Sriram fans hit like button. 5/22(10
@Mandhiramoorthi
@Mandhiramoorthi 4 ай бұрын
Recently addicted in town bus ❤❤❤
@devilgods7274
@devilgods7274 5 ай бұрын
2024 kattaimedu ❤ arangaldhurgam
@niroshamary5436
@niroshamary5436 2 жыл бұрын
Bhavana cute reaction...🥰🥰🥰
@dinojdinoj4819
@dinojdinoj4819 Жыл бұрын
அருமையான குரல் spb. Charan...... But வித்து நம்மவர் SPB ❤️❤️❤️
@philippeanthoniraj1841
@philippeanthoniraj1841 2 жыл бұрын
Sema songe SPB charan anu duets 👌🌹❣️
@vinothkumar-dh
@vinothkumar-dh 2 жыл бұрын
Yuvan 🔥🔥🔥💥💥💥
@marudhuac6796
@marudhuac6796 Ай бұрын
தமிழ் சினிமாவின் அழகு நாயகன் மாதவன்
@tafnft
@tafnft 11 ай бұрын
I'm still smiling while listening this song, even after 15 years. Reminding about the mischievous things I did with my Girl Friend(s).....
@karthi7450
@karthi7450 2 жыл бұрын
படம் வந்த புதுசுல இசையருவி சேனல் வச்சா இந்த பாட்டுதான் ஓடும்🤔🤔🤔
@sugunag3570
@sugunag3570 2 жыл бұрын
Always yuvan 😍😘
@kaali333
@kaali333 Жыл бұрын
Beautiful song yaaryaa antha yuvan ! Vera level !
@santhanakala2444
@santhanakala2444 2 жыл бұрын
Anuratha mam ❤️magical voice .. something spicel
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
Anu mam ❤️❤️🔥
@Edenkutty2023
@Edenkutty2023 2 жыл бұрын
Recently addicted this song✨🥰
@tylerdurden9896
@tylerdurden9896 Жыл бұрын
Bhavana got a very cute smile like native tamil girls.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 13 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,3 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 305 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 743 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 84 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 239 М.