உப்புக் காத்து - தமிழ் பாடல் வரிகள் | Uppukathu | Mahanadhi Shobana | Murugan Songs | Melody Bakthi

  Рет қаралды 16,652,794

Melody Bakthi

Melody Bakthi

3 жыл бұрын

#Uppukathu #TamilLyricalVideo #MahanadhiShobana #MuruganSongs #MelodyBakthi #ThaipoosamPadal
"Uppukathu -உப்புக் காத்து" is dedicated to Lord Murugan. This song is sung by Mahanadhi Shobana and produced by Unique Recording.
May Lord Murugan Bless You All!
Do Like, Share, Comment & Subscribe to Melody Bakthi!

Пікірлер: 4 900
@rubakayal9622
@rubakayal9622 Ай бұрын
முருகன்🙏 என்ற அழகன யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤🥰
@m.saritha-ti6dh
@m.saritha-ti6dh Ай бұрын
GN❤🎉
@VijayasakthiVijayasakthi
@VijayasakthiVijayasakthi 6 күн бұрын
Enakku romba pudikkum
@anitharamesh1054
@anitharamesh1054 4 күн бұрын
என்னோட அப்பா முருகர் ❤
@KrishnaPriya-tu1lv
@KrishnaPriya-tu1lv 4 күн бұрын
Enaku romba pudikkum
@renudhanu7646
@renudhanu7646 Жыл бұрын
குழந்தை இல்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தா முருகா
@user-yv6sc3tv9j
@user-yv6sc3tv9j 3 ай бұрын
🫂🫂🙏🙏🙏
@ManojKumar-ji7pk
@ManojKumar-ji7pk 3 ай бұрын
Naladhu nenaikura ungaluku ...epayume naladhu nadakum ❤
@Priya-yv7kf
@Priya-yv7kf 3 ай бұрын
என் மகள்களுக்கும் இந்த மாதம் குழந்தை நிக்கும் ஓம் முருகா அரோகரா
@Sunshine78751
@Sunshine78751 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏
@user-et9hf9mz7k
@user-et9hf9mz7k 3 ай бұрын
❤️🙏🥰
@deepavijayDeepavijay-rg5po
@deepavijayDeepavijay-rg5po 4 ай бұрын
முருகா இந்த மாதம் குழந்தை நிக்கணும் positive result varanum அப்பா
@saimanikandan6036
@saimanikandan6036 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
@dineshkumardineshkumar4922
@dineshkumardineshkumar4922 3 ай бұрын
முருகன் மீது பெரும் நம்பிக்கை
@yasothak3605
@yasothak3605 3 ай бұрын
எனக்குதான் முருகா நீதான் துணை
@user-yx5kf5se8p
@user-yx5kf5se8p 3 ай бұрын
உன் அருள் முழுமையாக எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் ஐயா.
@tamilini
@tamilini 3 ай бұрын
Murugan kandipa unga venduthal niraivetruvar ma
@vinithabalu6923
@vinithabalu6923 Ай бұрын
என் அப்பானே 7 வருடம் குழந்தைக்கு ஏங்கி தவிக்கிறேன் நீயே மகனாக பிறக்க வேண்டும். அருள்புரிய வேண்டும் என் அப்பா முருகா. ஓம் சரவணபவ
@sudhakarpn9528
@sudhakarpn9528 Ай бұрын
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ...🙏🙏🙏
@positivevibes5233
@positivevibes5233 Ай бұрын
கண்டிப்பா பிறக்கும் மா enoda channel ah niraya murugar poojai video potu iruken poojai follw panunga sure ah 100% result iruku ma
@shivasundar6313
@shivasundar6313 Ай бұрын
Murugane vanthu ungaluku pirappaaru eluthi vachukonga Apram vanthu marakama inga comment pannunga enaku 🙏😊
@nithivel1834
@nithivel1834 Ай бұрын
விரைவில் நடக்கும் கவலைப்படாதே
@nandhinikarthik9020
@nandhinikarthik9020 27 күн бұрын
Ungaluku murugane maganaga kidaipar
@RajiMuthu-id5fh
@RajiMuthu-id5fh 14 күн бұрын
என்னன்னு தெரியலை இந்த பாடல் கேட்கும் போது அழுகை தான் வருகிறது 🙏🏻😭😭 இந்த மாதம் எனக்கு குழந்தை நிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா எனக்கு நீங்களே குழந்தையா பிறக்கனும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻💐😭😭
@PriyaQueen-pu1rb
@PriyaQueen-pu1rb 7 күн бұрын
Sure
@muniyandyd6350
@muniyandyd6350 2 күн бұрын
Kandippa nadakkum murugar arulal 🙏🙏🙏
@dhanamlakshmi3178
@dhanamlakshmi3178 2 күн бұрын
Aama bro thanks
@vasukiramesh1575
@vasukiramesh1575 2 күн бұрын
நல்லதே நடக்கும் சகோதரி. ஓம் சரவண பவ
@aravinda4438
@aravinda4438 3 ай бұрын
என் 8 மாத குழந்தை.. உன் அருளால் கிடைத்த குழந்தை உயிருக்கு போராடுகிறான் முருகா. நீ கைவிடாமல் நீண்ட ஆயுளை அவனுக்கு கொடு முருகா. என் அப்பனே. முருகா சரணம்.
@vallipreethi6675
@vallipreethi6675 3 ай бұрын
Sari ayduvan brother kavalaipadathinga... Avanai nambunga
@madthusrimadthusri9266
@madthusrimadthusri9266 3 ай бұрын
Murugan arul kidaikkum om murugaaa
@paru-ni28ra06
@paru-ni28ra06 3 ай бұрын
ஓம் முருகா இவங்க குழந்தை நல்லாருக்கணும் நீண்ட ஆயுள் குடுக்கணும் ஓம் சரவணா பவனே ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@iswaryalakshmidharani3116
@iswaryalakshmidharani3116 3 ай бұрын
Neenda aull peruvan murugan kulanthai
@sivakalipillai8018
@sivakalipillai8018 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alagualagu3938
@alagualagu3938 18 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்காதோனுது ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@snsenthilkumar579
@snsenthilkumar579 5 ай бұрын
2024 ல இந்த பாடல் ஆ கேக்கவந்தவங்க like போடுங்க
@anusiyaanu3460
@anusiyaanu3460 5 ай бұрын
🎉
@saiajith4581
@saiajith4581 5 ай бұрын
🎉
@thiruroja7722
@thiruroja7722 4 ай бұрын
🤚💖
@anbuarivu8031
@anbuarivu8031 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@icekuchi5993
@icekuchi5993 3 ай бұрын
Ea ipo enna panna pora ...kettutu tha irukkom
@omsakthiaquarium8301
@omsakthiaquarium8301 16 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் முருகா
@kanakub4926
@kanakub4926 8 ай бұрын
எங்களுக்கு ஆண் குழந்தை கொடுத்ததற்க்கு நன்றி முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@kanakub4926
@kanakub4926 7 ай бұрын
நல்லது
@kanakub4926
@kanakub4926 7 ай бұрын
நன்றி
@SathishMaha-fn8bz
@SathishMaha-fn8bz 4 ай бұрын
3:05 😢😊😂😮😅😊
@ManikandanM-lj3hl
@ManikandanM-lj3hl 4 ай бұрын
Enakum oru pen kulanthai iruku eppam 7 month pregenantya irukan enaku boy baby porakanu romba asai enakandi pray panikonga
@jeekuttyma2454
@jeekuttyma2454 4 ай бұрын
2024 - ல் இந்த பாட்டு யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க
@a.poongodipoongodi6260
@a.poongodipoongodi6260 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤
@Arakoraichef
@Arakoraichef 4 ай бұрын
👍🙏
@kanish1361
@kanish1361 3 ай бұрын
I love ❤️ this song feeling better
@maheshvaran7131
@maheshvaran7131 3 ай бұрын
🙏
@RevathiRevathi-vq3cu
@RevathiRevathi-vq3cu 3 ай бұрын
My favourite song
@Muthu52644
@Muthu52644 18 күн бұрын
நான் திருச்செந்தூர் கடலில் விழுந்து சாவதற்காக சென்ற பொழுது கடவுளாக ஒரு அம்மா வந்து என்னை மனதை மாற்றிஇப்பொழுது சொந்தமா தொழில் செய்து நிம்மதியாக இருந்து வருகிறேன் திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி❤❤❤
@alagupommaimedia3748
@alagupommaimedia3748 Жыл бұрын
என்னனு தெரியல இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர்😭 வருகிறது. முருகா...🙏
@dharanidharan6382
@dharanidharan6382 Жыл бұрын
YT6GNY
@kalpanabala8993
@kalpanabala8993 8 ай бұрын
En enamada ne
@PraganasTrendingTechnology
@PraganasTrendingTechnology 8 ай бұрын
எனக்கும் தான் nga
@KingOfKing002
@KingOfKing002 8 ай бұрын
Same ❤❤
@saravnilak
@saravnilak 8 ай бұрын
Enakumthan
@kanakub4926
@kanakub4926 7 ай бұрын
சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நான் விரதம் இருந்து 2 வருடத்தில் ஆண் குழந்தை பிறந்தது .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nanthininanthu6027
@nanthininanthu6027 7 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@AnnalakshmiAnnalakshmi-yb9gx
@AnnalakshmiAnnalakshmi-yb9gx 26 күн бұрын
முருகா எனக்கு 14 வருசமா குழந்தை இல்லை நீயே என் வயிற்றில் பிறக்க அருள் புரிவாயாக ஓம் முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤
@lkgamers422
@lkgamers422 18 күн бұрын
தயவுசெய்து ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்
@vameshak3081
@vameshak3081 15 күн бұрын
Theerthamalai murugar Kovil ponga...k.mottur...gudiyatham...vellore district
@sakthiveljothi9690
@sakthiveljothi9690 3 ай бұрын
முருகா எனக்கு திருமணத்தில் தடையாகவே இருக்கிறது நல்ல வனை அமைத்து திருமணத்தை விரைவில் நடக்க வேண்டும் முருகா என் தாய் தந்தை ரொம்ப வேதனை படுகிறார்கள்
@SivasermaduraiDhanam-gk9pk
@SivasermaduraiDhanam-gk9pk 3 ай бұрын
Thirumanam nalla murail nadakkum no kavalai❤❤❤❤❤❤❤❤
@dhatchinamoorthi3645
@dhatchinamoorthi3645 5 күн бұрын
Thirumannam mudinthuvittatha
@dhanasekar2159
@dhanasekar2159 4 күн бұрын
Enakum thirumanam agevillai muruga
@gokilagoki8985
@gokilagoki8985 9 ай бұрын
என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் 🥹 உன் அருளால் நல்லபடியா திரும்பி வர வேண்டும் முருகா 😭
@SAKTHIVEL-xt8ns
@SAKTHIVEL-xt8ns 8 ай бұрын
நல்லபடியாக வருவார்
@manisiva3263
@manisiva3263 8 ай бұрын
Vel undu venai illia
@anbuarivu8031
@anbuarivu8031 4 ай бұрын
Yaan ma adhellam nalla padiya varuvanga.. Ya payapdringa... Murugan irukkaru🙏🏻🙏🏻
@rockysuji4668
@rockysuji4668 4 ай бұрын
நிச்சயம் வருவார் எல்லாம் முருகன் பார்த்துக் கொள்வார்
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 4 ай бұрын
முருகனை நம்பினால் கை விடமாட்டார்
@PremalathaPremalatha-dj6us
@PremalathaPremalatha-dj6us 11 ай бұрын
முருகா கடண் பிறச்சனையால ரோம்பவே மன நிம்மதியே இல்லாமா இருக்க காப்பாத்துப்பா 👏👏👏👏
@saimanikandan6036
@saimanikandan6036 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
@MuthuMuthu-xl3rl
@MuthuMuthu-xl3rl 2 ай бұрын
பணம் வேணும் நினைக்கவும் கடனை யோசிக்க கூடாது
@sathyarajp956
@sathyarajp956 29 күн бұрын
Om Muruga potri yamirukga payamen muruga
@thavasinathanthavasinathan2484
@thavasinathanthavasinathan2484 3 ай бұрын
என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை நீக்கு முருகா முருகனக்கு அரோகரா🙏🙏🙏
@user-mp6xw3yj2c
@user-mp6xw3yj2c 23 күн бұрын
பாட்டு கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க மனசு அப்படியே சாந்தமாவும் அமைதியாவும் நிம்மதியாகவும் இருக்கு ரொம்ப நன்றி ❤
@sathyar7586
@sathyar7586 9 ай бұрын
என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் அப்பா❤
@SubishaLithik
@SubishaLithik 5 ай бұрын
Hmm
@saimanikandan6036
@saimanikandan6036 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
@sudhakarpn9528
@sudhakarpn9528 Ай бұрын
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ...🙏🙏🙏
@nagarjun.g5679
@nagarjun.g5679 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தோனுது ஓம் முருகா போற்றி
@nishanth0902
@nishanth0902 9 ай бұрын
🙏🌟🙏
@user-vy6wq7cf6k
@user-vy6wq7cf6k 5 ай бұрын
திருச்செந்தூர் முருகனை வேண்டி விரதம் இருந்தோம்,சஷ்டி விரதம் இருந்தோம், செந்தூர் வேலவன் எங்களுக்கு ஆண் குழந்தை-ஐ கொடுத்ததார், 100% வேண்டியது கிடைக்கும், நல்ல பிரிரார்த்தனை செய்து திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள், நீங்கள் வேண்டியதும் உங்களுக்கு இனிதே நிறைவேறும், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@ommurugatrust
@ommurugatrust 3 ай бұрын
என் அப்பன் முருகப்பெருமான் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்த்து வைக்க எனது ஐயானிடம் முறையூட்டு கேட்டுக்கொள்கிறேன்.
@madhumitha4782
@madhumitha4782 Жыл бұрын
குழந்தை இல்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் வழங்கி ஆசிர்வதிப்பாய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@paramespandiparamespandi8392
@paramespandiparamespandi8392 8 ай бұрын
நன்றி
@vaithivaithi3007
@vaithivaithi3007 8 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@AnuAnu-lj2ze
@AnuAnu-lj2ze 7 ай бұрын
@annapapa9617
@annapapa9617 7 ай бұрын
. கவலைய படதிங்க மா
@harisuthanp7221
@harisuthanp7221 7 ай бұрын
Have
@ranjanivenkateshranjaniven8510
@ranjanivenkateshranjaniven8510 Жыл бұрын
என் குழந்தை நல்லபடியாக இருக்கனும் முருகா என் குழந்தைக்கு நீதான் துணை 🙏🙏 🙏🙏🙏🙏 🙏
@sajithkanna8709
@sajithkanna8709 3 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்கும் விரதம் இருந்து முருகனை வணங்கி வருகின்ரான்😢😢😢😢😢😢😢
@RaviRavi-po8ed
@RaviRavi-po8ed 3 ай бұрын
ஐயா முருகா உனது அருளால் 2வது முறையாக கருத்தரித்துள்ளேன் நல்ல முறையில் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுகிறேன்....முருகா ..... 🙏🙏🙏
@arumugamganapathi3846
@arumugamganapathi3846 Жыл бұрын
என் மகளுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு பின. செந்திலாண்டவன் திருவருளால் அவனே பேரனாக பிறந்தான் கடந்த 51 வருடங்களாக என்னை வழிநடத்துகிறான் எல்லாம் அவன் திருவருள்
@selvivengadesan6901
@selvivengadesan6901 Жыл бұрын
இந்த ப் பாடலை கேட்கும் பொழுது எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மனது நிம்மதியாக இருக்கிறது ஓம் முருகா சரவணபவ
@sankarisuburaj
@sankarisuburaj Жыл бұрын
My fav song
@kannansivalingam289
@kannansivalingam289 Жыл бұрын
⁰😊😊😊😊😊😊😊😊
@sarithadhanasekaran8617
@sarithadhanasekaran8617 Жыл бұрын
மனஅமைதி கிடைக்கும்
@s2marts29
@s2marts29 Жыл бұрын
Good song
@user-lp9qr4jr7s
@user-lp9qr4jr7s 11 ай бұрын
Neenga nan sollara kovilku ungalku kulanathai kidakanu antha kovilku vanga
@pavihari143
@pavihari143 3 ай бұрын
எங்க அக்கா குழந்தை நல்லா பிறக்கணும் ஓம் முருகா வேலவனே
@MaheswariV-mf9bk
@MaheswariV-mf9bk 3 ай бұрын
என் குழந்தை நல்லா படிக்கனும் முருகா அப்பா
@ManiMani-lv5hx
@ManiMani-lv5hx 2 жыл бұрын
என்னை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வா என் முருகா🙏 🙌👏
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
நீ... நல்லா... வருவ... உன்னால... முடியும்... நீ... பெரிஸா... சாதிக்க... போற... உன்னால... முடியாததுன்னு... எதுவுமில்லை...
@RajuKumar-yj7gd
@RajuKumar-yj7gd Жыл бұрын
என்னைநல்லநிலைமைக்கொண்டுவரவேண்டும்முருககையாஉன்மகனுக்குப்புத்திரப்பாக்கியம்சண்முகா 🤨🤨🤨☺🤨🤨சேகர்மலையாங்குளம்
@RajuKumar-yj7gd
@RajuKumar-yj7gd Жыл бұрын
என்னைநல்லநிலைமைக்கொண்டுவரவேண்டும்முருகையா 😣😣😣😶😶😶
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
@@RajuKumar-yj7gd உன்னால... முடியும்... நீ... நல்லா...வருவ... பெரிஸா... சாதிக்க... போற... நீ... எதிர்பார்த்ததெல்லாம்... நடக்க... போகுது... நீ... கேட்டதெல்லா... கிடைக்குற... தருனம்... நெருங்கிருச்சு...
@revathilakshmanan3492
@revathilakshmanan3492 6 ай бұрын
​@@RajuKumar-yj7gd😊t
@suryaammusuryaammu366
@suryaammusuryaammu366 2 жыл бұрын
எனக்கு ஆடம்பரம் வேனாம் இதபோல் நிம்மதி இருந்தாலே போதும் ....முருகா ....😘😘😘
@MuthuMuthu-xl3rl
@MuthuMuthu-xl3rl 4 ай бұрын
நான் குடிகாரன் இருந்து கடனோடு இருந்த என்னை மாத்தி இப்போ நான் குடிக்கிரத விட்டு என் கடன் அடைச்சி என் வேலை என் குடும்பம் இப்போ நல்ல வசதியாக இருக்கேன் எல்லாம் திருச்செந்தூர் முருகன் கும்பிடதற்கு பிறகு என் வாழ்க்கைல நடந்த மாற்றம் என் நாள் மறக்கவே முடியாது நன்றி நன்றி நன்றி ❤❤
@shanmugavel2363
@shanmugavel2363 4 ай бұрын
❤❤
@arupriyaarupriya7040
@arupriyaarupriya7040 3 ай бұрын
❤❤
@sureshmuthan6450
@sureshmuthan6450 3 ай бұрын
Super
@manikandans2527
@manikandans2527 3 ай бұрын
Semma❤
@saikamalasaikamala5157
@saikamalasaikamala5157 3 ай бұрын
@muruganchandran3021
@muruganchandran3021 5 ай бұрын
முருகா முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா எனக்கு சீக்கிரம் சீமந்தம் நடக்கணும் கற்பை பிரச்சனை சரியாக வேண்டும் முருகா என் கணவரும் நானும் சேர்ந்து வாழனும் முருகா ❤❤❤❤❤❤❤❤❤
@krmegarajnthiran9981
@krmegarajnthiran9981 3 жыл бұрын
எனக்கு ஒரு தொழில் கிடைக்கணும் முருகா எப்பவும் என் கூடவே இருக்கணும் அரோகரா
@saimanikandan6036
@saimanikandan6036 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
@kalaiselvan1101
@kalaiselvan1101 3 жыл бұрын
எனக்கு சோகம் வரும் போது கேக்கும் பாடல் ...பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா 🙏🙏🙏
@saravanansaranya3169
@saravanansaranya3169 Жыл бұрын
Arogara
@deathgaminggokul1095
@deathgaminggokul1095 Жыл бұрын
Nan thinamu indha padalai keapan . Indha padalai keatkupothu manasi nimathiya irukum
@SundariA-gk4cw
@SundariA-gk4cw 5 ай бұрын
❤❤❤
@natureinspired9999
@natureinspired9999 3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மறுபடி மறுபடி கேட்க தோணுது
@vijayannaveen7053
@vijayannaveen7053 3 ай бұрын
ஒரு கந்தசஷ்டி விரத தொடக்க நாளன்று உன் ஆலய கோபுர வாசல் நுழைய வேலவனை கண்ணீருடன் அடுத்த வருடம் சஷ்டியில் கையில் தவழும் மழலை தா என கேட்ட குரலுக்கு அடுத்த வருட சஷ்டியில் கையில் மழலை தவழ தந்த வேலவா🙏🙏 உன் மலர் பாதங்களில் என் உயிர் சமர்ப்பணம்
@SivasermaduraiDhanam-gk9pk
@SivasermaduraiDhanam-gk9pk 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 6 күн бұрын
அதுதான் முருகன் கண்ணீர் விட்டு கேளுங்கள் உடனே தருவான்
@sasikala.k6057
@sasikala.k6057 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்.
@nagadevi1342
@nagadevi1342 2 жыл бұрын
Nice song
@elangovansp9082
@elangovansp9082 2 жыл бұрын
l
@sbsp6510
@sbsp6510 Жыл бұрын
Vetrivel Murugan
@gameingfree7622
@gameingfree7622 Жыл бұрын
Super
@SundariA-gk4cw
@SundariA-gk4cw 5 ай бұрын
❤❤❤
@SaikeerthyKeerthy
@SaikeerthyKeerthy 17 күн бұрын
ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி🙏🥺
@sakthiganesh6632
@sakthiganesh6632 17 күн бұрын
🙏om murga
@sakthiganesh6632
@sakthiganesh6632 17 күн бұрын
🦚
@rajinikanthitwingadmk2241
@rajinikanthitwingadmk2241 Ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே தரிசித்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வியாபாரம் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு
@MGokul-oi5dk
@MGokul-oi5dk 3 жыл бұрын
இந்த பாடல் மீனவர்களுக்கு கிடைத்த வர பிரசாதம்
@sureshkumar770
@sureshkumar770 3 жыл бұрын
மீனவர்களுக்காக 👍
@MGokul-oi5dk
@MGokul-oi5dk 3 жыл бұрын
🙏🙏🙏👏
@user-kn9rz7lg3e
@user-kn9rz7lg3e 3 жыл бұрын
Ya correct Shiva
@thejashsrik2803
@thejashsrik2803 3 жыл бұрын
@@sureshkumar770 j
@pooranachandranm5312
@pooranachandranm5312 2 жыл бұрын
Mk(the is
@anbuviji9299
@anbuviji9299 2 жыл бұрын
😔இந்த பாடல் கேட்கும் போது என் மனம் உருகி என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது இறைவா எல்லோருடைய கவலைகளை போக்குவாயா கடவுளே உன் பாதம் தொட்டு கேட்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjumanomanjumano4722
@manjumanomanjumano4722 2 жыл бұрын
Gujjib
@sivaperumalk1739
@sivaperumalk1739 Жыл бұрын
Om murugan Thuai
@tn65vishnu81
@tn65vishnu81 2 ай бұрын
எனக்கு படிப்பை கொடு முருகா கைவிற்றாத 😢
@tn65vishnu81
@tn65vishnu81 2 ай бұрын
😢
@karthikc7288
@karthikc7288 2 ай бұрын
நல்லா படிச்சு பெரிய அதிகாரியா வாங்க நண்பா ❤
@user-ex1ln1pu4r
@user-ex1ln1pu4r Ай бұрын
நல்ல து நடக்கும் ஓம் முருகன் துணை😊
@pandirajendran7280
@pandirajendran7280 25 күн бұрын
தானம்தர்ம்மபன்னுங்கநண்பா
@user-iv8qj6si7c
@user-iv8qj6si7c Ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது.எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா 😢😢😢😢
@positivevibes5233
@positivevibes5233 Ай бұрын
Murugar vel maral daily kelu ma enoda sis ku 12 year after ippo pregnant ah irukanga elam avan seiyal. Enoda channel ah nan niraya murugar videos potu iruken ma nee follow pani poojai seima.
@saranyaraja4615
@saranyaraja4615 2 жыл бұрын
என்னை வாழ வைத்த தெய்வம் 🙏 எனக்கு மகனாக பிறந்த தெய்வம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@kalpanamoorthy8668
@kalpanamoorthy8668 Жыл бұрын
Super❤
@santhoshpapa6470
@santhoshpapa6470 Жыл бұрын
Same to you
@DivyaDivya-if9cs
@DivyaDivya-if9cs Жыл бұрын
நானும் கூட முருகனே மகனாக பிறக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் சகோதரி..😍🙏
@mariv97
@mariv97 Жыл бұрын
Same to you
@akyt8363
@akyt8363 Жыл бұрын
@@DivyaDivya-if9cs ok
@m.naveenkumarm.naveenkumar9779
@m.naveenkumarm.naveenkumar9779 3 жыл бұрын
"திருவடியில் தவம் இருந்தோம் வேல்முருகா!! தீர்ப்பு எழுது நலம்எனவே வடிவழகா!"🙏🙏🙏🙏🙏🙏🙏!
@vinothsaran7495
@vinothsaran7495 11 ай бұрын
உங்கள் குலதெய்வம் பெயர் என்ன
@nirmalnirmal716
@nirmalnirmal716 8 ай бұрын
😭😭😭😭😭
@Varsha_kuttyma
@Varsha_kuttyma 4 күн бұрын
முருகா இரண்டு வருடம் கழித்து இப்போது தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னையும் என் குழந்தையும் ஆசிர்வாதம் செய்து..... முருகன் யிடம் வேண்டிக்கோங்க 😢
@thirukavi6203
@thirukavi6203 2 ай бұрын
ஐயா திருச்செந்தூர் முருகா என் மகன் நீட் தேர்வு எழுதுகிறார் நல்ல மதிப்பெண் பெற அருள்புரிய வேண்டுகிறேன் முருகையா 🙏🙏🙏🙏
@dhivyapriya3019
@dhivyapriya3019 Жыл бұрын
அப்பனே முருகப்பெருமானே உன் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியப்பா 🙏 என்னைப்போல் பல பேர் தாய்மை க்காக கண்ணீரோடு ஏங்கி கொண்டிருக்கோம் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுப்பா🙏😭😭😭😭😭
@kalidasvijayakumar9134
@kalidasvijayakumar9134 Жыл бұрын
Pakkiyam undagum😃
@saajansuriya282
@saajansuriya282 Жыл бұрын
கட்டாயமாக சீக்கிரம் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️
@shaliniramamoorthi7487
@shaliniramamoorthi7487 Жыл бұрын
Kandipa ketaiku sister
@rameshthala9105
@rameshthala9105 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா கண்டிப்பா உண்டாகும்
@nanthitham.m.6807
@nanthitham.m.6807 Жыл бұрын
Kandipa antha Murugana unga payanu poraparu 🙏
@vpjs7053
@vpjs7053 3 жыл бұрын
இந்த பாடல் பாடியவர் குரல் மிகவும் அற்புதம் ..👍👍👍 தினம் தினம் கேட்டால் மனம் நிம்மதி அடைகிறது......
@karaisistersmadhushree
@karaisistersmadhushree 2 жыл бұрын
Mahanathi shobana mam
@ponnusamycongress8484
@ponnusamycongress8484 14 күн бұрын
திருச்செந்தூர் வாழும் செந்தில் நாதனே குமரா போற்றி போற்றி ஓம் முருகா எந்த குறையும் இல்லாத வாழ்கையை அனைவருக்கும் அருளாசி வழங்கி காத்திட அடியேன் உமது பாதம் பனிகின்றேன் அய்யா அழகன் முருகனே காத்திடுங்கள் அய்யா
@bulletmani4664
@bulletmani4664 3 ай бұрын
முருகா நான் உன் அருளாள் கருவுற்றுள்ளேன் எனக்கு என் குழந்தை நல்லபடியாக நீண்ட ஆயுளும் வாழ்வும் பெற்று பிறக்க அருள்வாயாக🙏🙏🙏
@jayalakshmidineshkumar7781
@jayalakshmidineshkumar7781 Жыл бұрын
என் வேண்டுதல் நிறைவேறியது முருகா.....உன் கருணையே கருணை 🙏🙏🙏
@AjithAjith-bx1fk
@AjithAjith-bx1fk 11 ай бұрын
Enna venduthal ga
@maskcop6136
@maskcop6136 11 ай бұрын
@@AjithAjith-bx1fk marriage aganumnu
@nishanth0902
@nishanth0902 9 ай бұрын
🙏
@soniyar469
@soniyar469 10 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது.மெய்மறந்து போகிறேன்.அவ்வளவு இனிமையாக உள்ளது.ஓம் முருகா போற்றி போற்றி
@manilakshmi5710
@manilakshmi5710 5 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது எல்லாம் மன கஷ்டம் எல்லாம் மரந்தர்ரன் ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏
@MeenaMeena-iu5pr
@MeenaMeena-iu5pr 26 күн бұрын
முருகா எனக்கு எதுவும் வேணா நி மட்டுமே இருந்தா போதும் முருகா ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@iniyamentor257
@iniyamentor257 2 жыл бұрын
முருகா எனக்கு உன் அருளால் குழந்தை பேறு வேண்டுமய்யா .. குழந்தை செல்வம் தாருமய்யா.. எங்கள் மனக்கஷ்டத்தை போக்க வாருமய்யா . முருகா முருகா முருகா🙏🙏🙏
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Mam murugana manasara vending daily idai vidadha bakhi oda adhar ku undana muyarchiya edunga kandippa nalladhu nadakum dout na cntct pannuga vazi soldra
@prapakarana
@prapakarana Жыл бұрын
குழந்தை பிறந்த்தா
@saajansuriya282
@saajansuriya282 Жыл бұрын
🕉️அப்பா குழந்தை வரம் வேண்டிவோற்கு குழந்தை வரம் தாரும் அப்பா 🕉️🥺🙏🙏🙏🙏🙏🙏
@manikandankuppan7503
@manikandankuppan7503 Жыл бұрын
Ok
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@nithyarajamanickam9168
@nithyarajamanickam9168 Жыл бұрын
Kandipa ketaikum
@praveenkumar-vl3nb
@praveenkumar-vl3nb Жыл бұрын
கவலைபடாதீங்க கந்தனை நம்பினோர் கைவிடப்படார் சஷ்டி விரதம் இருங்க நீங்க 2பேரும் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
@vijayanraji356
@vijayanraji356 Жыл бұрын
நல்லதே நடக்கட்டும்
@ELECTRICALSATHISHKUMAR
@ELECTRICALSATHISHKUMAR Ай бұрын
அருமையான பாடல், அனைத்து குல மக்களுக்கும் அருள் கொடுத்து காத்தருளும் எங்கள் கந்தன் முருகன்.
@Thirumurugan067
@Thirumurugan067 4 ай бұрын
Song super முருக என்பது நாமம் அல்ல எம் நாடி துடிப்பு 🙏 முருகன் துணை 🙏🙏
@divyabraba3214
@divyabraba3214 2 жыл бұрын
என் திருமணம் விரைவில் நடக்க அருள் தருவாய் முருகா 🙏🙏 நீயே கதியென இருக்கும் என்னை கண் திறந்து பார்ப்பாய் குமரா🙏🙏🙏
@rajeshrajeshkounder6947
@rajeshrajeshkounder6947 Жыл бұрын
எனக்கும் அதே நிலை தான்
@murugesans1030
@murugesans1030 Жыл бұрын
Sathiyama unakkellam kalyanam nadakkathu sethudu
@divyabraba3214
@divyabraba3214 Жыл бұрын
@@murugesans1030 🙏
@indhumathi.s4849
@indhumathi.s4849 Жыл бұрын
உன் மகளுக்கு திருமணம் நடக்க ஆசி வாழங்குவாய் முருகா....🙏 உன்னை நம்பி தானே நாங்கள் இருக்கிறோம்....🙏🙏🙏🥺🥺🥺🥺
@karthikam1298
@karthikam1298 Жыл бұрын
@@murugesans1030 Ethuku ippadi ellam comment panuthinga murugan pera vachukitu. avanga manasu eppadi vethanai padum
@user-dj3bb1xy2w
@user-dj3bb1xy2w 9 ай бұрын
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ
@poovarasiudhayavan2595
@poovarasiudhayavan2595 3 ай бұрын
மனதிற்கு இதமான பாடல் வரிகள் 👍.. இந்த பாடலை கேட்கும் போது மனம் நெகிழ்கிறது🥰 உள்ளம் உருகுது 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் முருகா🙏🙏 மனம் உருகி வேண்டுகிறேன் முருகா😥😥😥😥😥
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 3 ай бұрын
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.
@BD_GOPALR_BiologicalScienceGOP
@BD_GOPALR_BiologicalScienceGOP 2 жыл бұрын
முருகன் அருளால் நான் இன்று நலமாக வாழ முடிகிறது என் அப்பன் முருகப்பெருமான் எப்பவும் கை விட மாட்டான்🙏🙏🙏 ஓம் முருகா சரணம் கந்தா கடம்பா போற்றி
@s.maathanurchannel5736
@s.maathanurchannel5736 2 ай бұрын
இந்தப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன், ஒரு தடவை தாமிரபரணி குறுக்குத்துறை நதிக்கரையில் குளித்துவிட்டு, குறுக்குத் துறை முருகன் கோவிலில், இந்தப் பாடிக்கொண்டிருந்தது, சற்று நேரம் நின்று விட்டேன், இந்தப் பாடலைக் கேட்டு, பிறகு என் வீட்டுக்கு வந்து, தினந்தோறும் காலையில் மாலையில் இந்த பாடலை,கேட்கின்றேன்,முருகன் அருளால்🙏🏿🙏🏿🙏🏿
@kanmanishankari5097
@kanmanishankari5097 Ай бұрын
தந்தை இழந்தவற்களுக்கெல்லம் முருகனே தந்தை தாய் எல்லாமே🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@villageRider948
@villageRider948 9 ай бұрын
இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது மனசுக்கு நிம்மதியாக இருக்குது முருகன் அருளால எல்லாமே நல்லா நடக்கணும் முருகா முருகா முருகா
@Queenhouse-ys3zm
@Queenhouse-ys3zm 2 ай бұрын
❤this song Thai madi
@haribalaji6702
@haribalaji6702 3 жыл бұрын
எனக்கும், இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். அழகான வரிகள்...... சூப்பர் வாய்ஸ்..... ஓம் முருகா 🙏
@MURUGARAJ8321
@MURUGARAJ8321 2 жыл бұрын
எனக்கு.ரெம்ப.பிடிச்சாங்.குழந்தைவரம்குடுங்க.முருகா..🙏🙏🙏
@theeeran
@theeeran Жыл бұрын
I like my song 🙏
@murugesant6170
@murugesant6170 Жыл бұрын
​@@theeeranlpp
@mdevi8705
@mdevi8705 20 күн бұрын
My son gifted by God Celebrated first birthday in tiruchandur murugar temple ❤❤❤
@barathia7509
@barathia7509 16 күн бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என்னோட பண கடன்கள் எல்லாத்தையும் தீர்த்து வைப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭
@vpjs7053
@vpjs7053 3 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நானும் பாட்டு பாடுவேன் பாடும் போது உடம்பு சிலிர்க்கும்.... 🙏🙏🙏🙏❤️❤️❤️
@gowsalyadinesh9328
@gowsalyadinesh9328 3 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏பிறவாம்மை வேண்டும் பிறந்தாலும் உன்னை மறவாம்மை வேண்டும் என் அப்பனே முருகா ❤❤❤
@ganeshsarmila3026
@ganeshsarmila3026 2 жыл бұрын
Navamukesh
@karthickthalaivar9023
@karthickthalaivar9023 2 жыл бұрын
🕉🕉
@dillikumar6115
@dillikumar6115 2 жыл бұрын
@@ganeshsarmila3026 fff
@Saranya-du2ul
@Saranya-du2ul 26 күн бұрын
முருகா உன்ன நம்பி இருக்க பா இந்த மாசம் positive nu வரணும். குழந்தை பாக்கியம் கிடைக்கனும் ❤😢வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pandirajendran7280
@pandirajendran7280 25 күн бұрын
கிடைக்கும்
@sbaskaran4057
@sbaskaran4057 2 жыл бұрын
உப்பு காத்து ஊதகாத்து முரூகன் பாடல் மிக அருமை பாடிய மகாநதி ஷோபனாவுக்கு மிக்க நன்றி இது போன்ற பாடல்களை ஒலிபரப்ப வேண்டுகிறேன்
@theivanayagam7820
@theivanayagam7820 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏உன்மையாவே இந்த குரல்க்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு 🙏🙏முருகா அப்பா 🙏🙏
@RameshR-mw8kq
@RameshR-mw8kq 11 ай бұрын
ஆமா
@parthasarathi2455
@parthasarathi2455 2 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணு தானா களங்குது
@s.pandian3049
@s.pandian3049 2 ай бұрын
30/04/2024 யாரேல்லாம் இந்த பாடலை கேட்கிறிர்கள்...
@balaji.lbalaji1903
@balaji.lbalaji1903 2 ай бұрын
Na
@user-ex1ln1pu4r
@user-ex1ln1pu4r Ай бұрын
Na ❤
@kavyanavaneeth8842
@kavyanavaneeth8842 Ай бұрын
@@user-ex1ln1pu4r 04/06/2024
@prv5031
@prv5031 Жыл бұрын
எப்போ மனம் குழப்பமா இருந்தாலும் இப்பாடல் கேட்டால் மனம் அமைதி பெறும்... ஓம் திருச்செந்தூர் முருகா நீயே எனக்கு துணை 🙏🙏
@VinothuTevi
@VinothuTevi 7 ай бұрын
அமா mnnvv
@user-bu5om6uu4j
@user-bu5om6uu4j 6 ай бұрын
Hi
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 жыл бұрын
மெழுகெனவே உருகுகிறோம் முருவா......🙏 அழுகை வர பார்ப்பதுவும் அழகா.‌....🙏🙏
@lakshmilakshmiloganathan7441
@lakshmilakshmiloganathan7441 2 ай бұрын
இந்த பாடலை கேட்காத நாட்களே இல்லை. தினந்தோறும் கேட்டு மகிழ்கிறேன்
@MonishKumar-nb6oh
@MonishKumar-nb6oh 3 күн бұрын
முருகா என் குழந்தை குடும்பம் சந்தோஷமாக இருக்க நிங்க தான் துனையாக இருக்கனும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Muthuvaiju43
@Muthuvaiju43 2 жыл бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா என்னுடைய கவலை 😢 எப்போதும் முருகா மாறும் முருகா எனக்கு நல்ல செய்தி கொடு முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏 என்னைப் போல் குழந்தைக்கு வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் தந்து அருள் புரிவாயக முருகா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shenbaniro9100
@shenbaniro9100 Жыл бұрын
கவலை படாதீங்க அந்த சுப்பனை நம்புறவங்கள‌ அவன் கண்டிப்பா கை கொடுப்பான்.இது நான் உணர்ந்த உண்மை.
@manikutty1770
@manikutty1770 Жыл бұрын
முருகனே குழந்தையாக வருவார் இது என் அப்பன் திருச்செந்தூர் முருகன் வாக்கு
@VigneshKumar-hy1wf
@VigneshKumar-hy1wf Жыл бұрын
Nambinor keduvathillai...🙏🙏🙏
@Sobanakrishna
@Sobanakrishna Жыл бұрын
🙏ஓம் சரவணபவ🙏 சஷ்டி விரதம் இருங்கள்,தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசம் படியுங்கள் விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்🙏🙏🙏
@balaji.lbalaji1903
@balaji.lbalaji1903 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhubala3205
@madhubala3205 Жыл бұрын
கடவுளே முருகா எங்க குடும்பத்துக்கு ஒரு நல்ல வழிய காட்டு முருகா
@lakshmilakshmiloganathan7441
@lakshmilakshmiloganathan7441 5 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே மனதிற்கு இதமாக உள்ளது❤
@ksabari71
@ksabari71 5 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகனும்.ஓம் சரவணபவ.....
@SureshSuresh-nq1wf
@SureshSuresh-nq1wf 3 жыл бұрын
கேட்கும் போதெல்லாம் அமைதியை தரும் ஒம் சரவண பவ
@SeethaLakshu
@SeethaLakshu Жыл бұрын
எண் குழந்தைக்கு எண் கணவருக்கு நீயே துணை🙏🙏
@dhanapandiperumal7357
@dhanapandiperumal7357 20 күн бұрын
இந்த பாடலை கேட்க ஏதோ மனநிம்மதி கிடைகிறது 😊
@user-dn3nl6pg1k
@user-dn3nl6pg1k 23 сағат бұрын
முருகன் எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏
@eazha
@eazha 2 жыл бұрын
சிலிர்க்குது.....சொல்ல முடியல... தமிழ் தலைவன் முருகன்....
@user-od8ux1xp6p
@user-od8ux1xp6p 10 ай бұрын
முருகா என் குழந்தை நல்லா வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் அப்பா எனக்கு பயமா இருக்கு சாமி
@rameshpriya8904
@rameshpriya8904 4 ай бұрын
என் மகன் நன்கு தெளிவாக பேச வேண்டும் முருகா🙏🙏🙏
@kanish1361
@kanish1361 3 ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@Naveena-jm6tw
@Naveena-jm6tw 3 ай бұрын
முருகா அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தா 2:49 ❤❤ இறைவா
@naga-lakshmi
@naga-lakshmi 9 ай бұрын
குழந்தை பாக்கியம் தருவாயே முருகா🙏🌼
@marisantha4420
@marisantha4420 9 ай бұрын
என் அப்பனை நம்பினார் கைவிடப்படமாட்டாது
@ramachantheranramachanther1325
@ramachantheranramachanther1325 8 ай бұрын
தருவேன்
@muthuk8777
@muthuk8777 10 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் கிடைக்கும் முருகா எனக்கு குழந்தையாய் பிறப்பார் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 114 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 928 М.
ENHYPEN (엔하이픈) 'XO (Only If You Say Yes)' Official MV
4:46
HYBE LABELS
Рет қаралды 17 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 287 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 914 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 333 М.