உரம் தண்ணீர் வேண்டாம் ஆனால் வருமானம் தரும் அதிசய மரம் /The wonder tree

  Рет қаралды 275,677

pasumai vivashayam

pasumai vivashayam

8 ай бұрын

#The wonder tree#cherry maram#செர்ரி பழம்###
இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
மணிவண்ணன்
93610-53327
cherry maram valarpu tamil,cherry maram naduvathu eppadi tamil,cherry maram uram vaikum murai,cherry maram kanavil vanthal,cherry maram drawing,cherry maram tamil,cherry maram song,cherry maram veetil valarkalama,cherry maram naduvathu eppadi,pasumai vivashayam cherry maram valarpu tamil,cherry maram evalavu labam tharum,cherry maram kandrugal engu kidaikkum,cherry maram valarkkum vivasayi,செர்ரி பழம்,pasumai vivashayam cherry tree cultivation in tamil
pasumaivivashayam.in கிளிக்பண்ணுங்க
contact details:9360051026
Gmail-Ganesharvind91@gmail.com
pasumai vivashayam Vloggers channel is an another step stone of pasumai vivashayam channel
More opportunities open here for you🗝️
* New business ideas for both men and women.
* Ideas for starting a new business .
* Side business , Earn from Home.
* How to lead a business without loss.
Note : We are giving business ideas and job opportunities. Thus, you cant claim for any of your business loss based on any of the videos of this channel.
For Advertisement & Sponsor :
Contact : +919360051026
Email : Ganesharvind91@gmail.com
Web Site Link -------pasumaivivashayam.in
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.in
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.com/store/apps/de...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.in கிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...

Пікірлер: 118
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 7 ай бұрын
எங்களது மூதாதயர் வாழ்ந்த ஊர் சதுப்பேரிப் பாளையம். இந்தப் பெயரைக் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்களும் விவசாயக் குடும்பம் தான். இங்கு நீங்கள் பேட்டி கண்ட விவசாயியை நான் நேரில் சென்று பார்த்து வர விரும்புகிறேன்.
@mahesh20092011
@mahesh20092011 8 ай бұрын
Caronda எனப்படும் வடநாட்டு கலாக்காய் இது. நம் மண்ணிற்கும் சூழலுக்கும் சிறப்பாக வளரும். நீர் தேங்கும் இடம் தவிர மற்ற இடங்களில் சிறப்பாக வளரும். ஆந்திராவில் ஒருவர் பல ஆண்டுகளாக இந்த தாவரத்தை பரவலாக்கி வருகிறார். வறண்ட மேடான மானாவாரி நிலங்களிலும் வளர்க்க முடியும்
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 ай бұрын
ஆமாம் ,பள்ளி பருவத்தில் சாப்பிட்ட ஞாபகம் வருது.❤😂
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 8 ай бұрын
இவர் மிக அருமையான விவசாயி.....வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று பார்க்கவும்
@arulravi3625
@arulravi3625 6 ай бұрын
அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🙏
@margarett4313
@margarett4313 7 ай бұрын
சகோதரரே , தாங்கள் கொஞ்சம் நிதானமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 8 ай бұрын
Super best 👍💯of luck
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 6 ай бұрын
நல்ல செய்தி
@user-lx2bf8tb4s
@user-lx2bf8tb4s 8 ай бұрын
நல்லது கலாக்காய் போல் தெரிகிறது நன்றி
@eswaribalan164
@eswaribalan164 7 ай бұрын
A very thorny spreading plant. Useful as a fence to keep out thieves. Fruits very sour, exudes milk. So in all, very undesirable. Ate it as a kid...
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 ай бұрын
Super மரம்
@navinkk6494
@navinkk6494 7 ай бұрын
This is a very sour fruit available in kerala, it is considered as an unwanted plant.Many people have cut and destroyed this plant.
@rameshbabu123
@rameshbabu123 8 ай бұрын
சிறப்பு 👌
@TV-er6xl
@TV-er6xl 6 ай бұрын
கேக்.மேல் வைப்பது.ஸ்வீட் செர்ரி பழம் ! அது ஆப்பிள். தாவர குடும்பத்தைச்,( ரோ செசி) சேர்ந்தது,!களாக்காய் புளி ப்பு சுவை உடையது!ஊறு காய் போடலாம்!
@jananin223
@jananin223 4 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் எந்த பேக்கரியிலும் அந்த உண்மையான பழத்தை உபயோகிப்பது இல்லை. இந்த காயை தான் நன்றாக சர்க்கரை பாகில் ஊர வைத்து சிவப்பு நிறம் செயற்கையாக கொடுத்து செர்ரி பழம் என்று ஏமாற்றுகிறார்கள். அதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!🤝
@manic594
@manic594 2 ай бұрын
கலா காயினை விதையை நீக்கிவிட்டு சக்கரை பாகு ஊற வைத்து நிறம் ஏற்றி கேக்குகளில் வைக்கிறார்கள் பேக்கரிக்கு சென்று விசாரித்துப் பாருங்கள் சொல்வார்கள்
@perumalponnuthai4301
@perumalponnuthai4301 6 ай бұрын
Supper west spinach.
@karthikselvaraj4621
@karthikselvaraj4621 8 ай бұрын
Voice vibration aagudhu Mic mathunga ilana low loud la pesunga
@jeyanthiravi6702
@jeyanthiravi6702 Ай бұрын
This Berry is used in Tuitry-Fruity preparation!The sour flavour is the preservative factor for the tuitty-fruity to last long
@prakashv176
@prakashv176 8 ай бұрын
நல்ல விளக்கம்!.
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 8 ай бұрын
I than peyar kalakkai pulippaga irukkum
@mdjahirhussain9567
@mdjahirhussain9567 8 ай бұрын
Hi brother good day to very useful vedio best wishes Hussain Bhai Chennai Thangal
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 7 күн бұрын
Nice
@peacenvoice6569
@peacenvoice6569 6 күн бұрын
Farming genius
@lollipopstudio9761
@lollipopstudio9761 2 ай бұрын
Super எங்களுக்கு ம். மரம். தருவிங்களா
@MekDeenktsggmailcomMekDeenktsg
@MekDeenktsggmailcomMekDeenktsg 5 ай бұрын
வராது என்று நினைத்து எதையும் செய்யகூடாது...இறைவன் மீது நம்பிக்கை வைத்து நியாயமானதை எதையும் துனிந்து செய் (லாபமே).nar
@ameenaimam358
@ameenaimam358 7 ай бұрын
ரெக்காடிங் சரியில்லை பேசுவதுகூட புரியவில்லை என்னகாய்எப்படியிருக்கும் என்பதைக்காட்டவில்லை
@jeyanthiravi6702
@jeyanthiravi6702 Ай бұрын
இந்த பழம் , is Cranberry in English! Cranberry juice is widely used for curing urinary infection ! களாக்காய் புதர்,காடு,மலலகளில் தானே வளரும் காட்டுச் செடி (. Wild plant )
@appuamul1994
@appuamul1994 7 ай бұрын
எனக்கு ஒரு முறை சிறுநீர் தொற்று நோயினால் சிறுநீர் ரத்தம் கலந்து வந்து மிகவும் வலியில் வேதனையுடன் ஆங்கில மருத்துவரை அணுகினேன் அவர் சில மருந்துகள் கொடுத்துவிட்டு இந்த கலாக்காய் பரிந்துரை செய்தார் ஆச்சரியமான விஷயம் இரண்டு நாட்கள் தான் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது
@munusamykannan1014
@munusamykannan1014 7 ай бұрын
Rc😊😊c🎉i
@gopalk1648
@gopalk1648 5 ай бұрын
ri
@rajagopalmurali2365
@rajagopalmurali2365 4 ай бұрын
👍
@renuka7275
@renuka7275 3 ай бұрын
Super
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 3 ай бұрын
கலாக்காயில் இவ்வளவு நன்மைகளா? SUPER.
@gomathiv226
@gomathiv226 6 ай бұрын
Kalakkai namuru maram south artcot green kalakai neraya kidaikum 60 year sapidukirom
@user-vg3rd9jj6f
@user-vg3rd9jj6f Ай бұрын
Kaaduhalil irukkum kilaakkaithan ithu.kaaduhalil ulla kaai sinnathu
@om_light
@om_light 4 ай бұрын
As per his words prosopis juliflora is a natural growing tree, we only humans not belongs to thos landscape! It also a weed not a good tree.
@geetha-1165
@geetha-1165 2 ай бұрын
No prospphis juliflora is seema mulls...
@thirumalaivasan3511
@thirumalaivasan3511 8 ай бұрын
Yenna maram itthu Brother
@TV-er6xl
@TV-er6xl 2 ай бұрын
களாக்காய் ( Carris Carandas) புளிப்பு சுவை உடையது! ஊறு காய் போடலாம்! இனிப்பு சுவை உடைய சிறு களாக்காய் வகை ஒன்றும் உள்ளது ! அதன் செடி இலை பழம் எல்லாமே மிகச்சிறிய வை! அது தரை மட்டத்தில் வளரும்!
@SurprisedSandyBeach-nk8kr
@SurprisedSandyBeach-nk8kr Ай бұрын
Jamson fruit
@jeyanthiravi6702
@jeyanthiravi6702 Ай бұрын
இந்த பழம் (Berry) tuitty-fruity தயாரிப்பு துறை மில் முதன்மையான பொருள் ! இதன் புளிப்புத் தன்மை, நீண்ட காலம் இந்த பழம் கெடாமல் இருக்க உதவுகிறது !
@arokiyasamyarokiyasamy312
@arokiyasamyarokiyasamy312 4 ай бұрын
செடிகள் கிடைக்குமா குறியாய் அனுப்ப முடியுமா
@kamartheen8685
@kamartheen8685 7 ай бұрын
மரத்தின் பெயரை சொல்லாமலே உள 4:25 ரி கொட்டுரீங்களய்யா
@sundarbala7083
@sundarbala7083 7 ай бұрын
This plant 100 rs very costly, just 30 rs.this plant cultivation poyikai nallur near vellankanni.
@delta1081
@delta1081 7 ай бұрын
Yes, correct its 25 to 30 Rs only
@kartibala6260
@kartibala6260 7 ай бұрын
Link share pannungaa
@anbinamalan9884
@anbinamalan9884 2 ай бұрын
நன்று.இதன் கன்றுகிடைக்குமா,?
@susandare3031
@susandare3031 2 күн бұрын
Name of fruit in English and Tamil please
@user-zy7oi3mw6s
@user-zy7oi3mw6s 20 күн бұрын
Kattukalakkaya
@thangarajs4294
@thangarajs4294 8 ай бұрын
நான் இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு 5 கண்டு வேண்டும் அனுப்பிவைக்க முடியுமா
@rajurkasturis
@rajurkasturis 2 ай бұрын
is called KALAKAI FRUIT. Similar to Lemon tree. Scientific Name is Capparis carandas.
@kawsalyap1858
@kawsalyap1858 6 ай бұрын
Anchor’s mike needs to be fixed or replaced , hurts our ears
@GopalGopal-nv3fl
@GopalGopal-nv3fl 8 ай бұрын
கலா க்கா யா ங்க அய்யா தெரிவிக்கவும்
@sethuparamesh1365
@sethuparamesh1365 6 ай бұрын
Anna enga kodilathan ethu kedaikum maram ellai puriyavellai Naan uk la erunthu pakeran
@user-nl6bg6of5b
@user-nl6bg6of5b 6 ай бұрын
Sedi kalaa cum ulladhu kodikalaavum ulladhu Anna , engal village Le naangu vagaigal Naam paartthirukkiren,
@user-ys7dg4nw6e
@user-ys7dg4nw6e 8 ай бұрын
அண்ணே கொஞ்சம் நல்லா நல்லா உதறி உதறி பேசாதீங்க தெளிவா பேசுங்க பேசுங்க
@manic594
@manic594 2 ай бұрын
இது எங்கள் (வனப்பகுதியில்)காடுகளில் நிறைந்து கிடக்கிறது இதில் சிறு கலா பெருக் கலா என இரண்டு வகைகள் உண்டு
@bhanuparameswaran
@bhanuparameswaran 20 күн бұрын
Are they saying information or racing with voice
@user-vg3rd9jj6f
@user-vg3rd9jj6f Ай бұрын
Thabi kaluvi pottu saappidunga
@shamirajan2238
@shamirajan2238 7 ай бұрын
Galakkai
@jothilakshmi4203
@jothilakshmi4203 7 ай бұрын
Cherry edhildhan seygirargal
@skpcentre
@skpcentre 2 ай бұрын
கடாரங்காய் செடி இருக்குமா உங்க கிட்ட ?
@sabeithaschannel
@sabeithaschannel 8 ай бұрын
கலாகாய் பழமா?செரிப்பழமா😮?
@umamaheswari604
@umamaheswari604 8 ай бұрын
Kalakkai process பண்ணினா cherry பழம் ஆகுது
@sabeithaschannel
@sabeithaschannel 8 ай бұрын
Ok tq
@rajiraji4919
@rajiraji4919 7 ай бұрын
கலக்காய் தான் செர்ரி பழம்
@govindarajuraju4172
@govindarajuraju4172 6 ай бұрын
Treenemesollavum
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 8 ай бұрын
என்ன மரம் இது? செர்ரி பழமா? நாற்றுக்கள் எங்கே கிடைக்கும்.??
@DilipKumar-lh7mi
@DilipKumar-lh7mi 7 ай бұрын
See the video again
@Nithya433
@Nithya433 6 ай бұрын
கலகாய் காடுகலில் கிடைக்கிறது
@user-ib3qb2wb3b
@user-ib3qb2wb3b 2 ай бұрын
காசான் செடியா ?
@sugumark55
@sugumark55 2 ай бұрын
this is kalakai not cherry fruits this kalakai dipped in sugar and make it as cheery while making cake
@indumathyr9009
@indumathyr9009 8 ай бұрын
Talk clearly
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 8 ай бұрын
இவர் தெளிவான அறிவான விவசாயி விவசாயம் தெறியாதவன் விவசாயம் லாபம் இள்லை என்று சொள்லுவான்
@hero6518
@hero6518 2 ай бұрын
Kalaikai maram idu
@nselvaraj
@nselvaraj 2 ай бұрын
இது எங்கப்பா. செர்ர்ரீபழம் சும்மா ஊத்தாதீங்கப்பா
@parkunank33
@parkunank33 8 ай бұрын
ஊர் பெயர் தெரிவிக்கவும்.
@subramanian.m8515
@subramanian.m8515 8 ай бұрын
1 செடி கிடைக்குமா இடம் தஞ்சாவூர்
@dbabukpi
@dbabukpi 8 ай бұрын
Kps nursery. Eruku
@nivethanancy5470
@nivethanancy5470 8 ай бұрын
KPS nursary ennge iruku
@archana1520
@archana1520 4 ай бұрын
​@@nivethanancy5470it is inDharmapuri
@vasanthivasanthi4790
@vasanthivasanthi4790 3 ай бұрын
தா்மபுாி, யூ டியூப் பக்கத்தில் இருக்கும்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 7 ай бұрын
பழத்தை குளோஸ் அப் ல காட்டினால் தான் தெரியும் 😮... அது எப்படி இருக்கு னு 🤔... வீடியோ எடுக்கிற ஆளு சரி இல்ல 😅
@balasubramanianmuthusamy2258
@balasubramanianmuthusamy2258 4 ай бұрын
மரத்தின் பேரை சொல்லமாட்டீங்களா ?
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 7 ай бұрын
ஹா🎉 லோ தம்பி நீ போட்ட வீடியோ நம்பர் ஒன் வேஸ்ட் கதை பேசக்கூடாது இது செர்ரி பழம் கிடையாது எதைசெய்தாலும் தெளிவாக செய்ய வேண்டும்.
@ChantharaM-cz5db
@ChantharaM-cz5db 6 ай бұрын
கலாக்காய் தான் பேக்கரி செர்ரி என்பது தெரியாதா உனக்கு
@amsnaathan1496
@amsnaathan1496 6 ай бұрын
இது உண்மையான செர்ரி இல்லை ஆனால் இந்தியாவில் பேக்கரிகளில் இந்த பழத்தை சர்கரையில் ஊறவைத்து கலர்சேரத்து கேக்கள் பன் போன்றவற்றில் வைத்து செர்ரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்கின்றனர்,,இதன் பெயர் களாக்காய் இதில் முள் உள்ளது நாட்டுவகை,முள்இல்லாத வகையும் உள்ளது
@ravindranviswanathan9573
@ravindranviswanathan9573 7 ай бұрын
How to add my product for sales in your app
@dinakaranssubbiah
@dinakaranssubbiah 4 ай бұрын
இந்த களாக்காய் செடி எங்க கிடைக்கும்
@manibalanmanibalan8823
@manibalanmanibalan8823 8 ай бұрын
இதற்கு பெயர் கலாசார
@sundarmpkkandaswamy8483
@sundarmpkkandaswamy8483 5 ай бұрын
This is cowlanda in hindi
@amudhakannan4705
@amudhakannan4705 2 ай бұрын
தப்பு கரோண்டா தான் சரி
@user-vd2rf2ry6d
@user-vd2rf2ry6d 8 ай бұрын
மரத்துக்கு பேர சொல்லுங்க 😢😢😢
@nivethanancy5470
@nivethanancy5470 8 ай бұрын
Marathin perai sollu gayya.
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 7 ай бұрын
Sonna viyabaram seiya mudiyathu
@roselinexavier1396
@roselinexavier1396 7 ай бұрын
இது உண்மையான செர்ரி பழம் இல்லை. இது கலாக்காய் வகையை சார்ந்தது.
@krishnadevi3141
@krishnadevi3141 3 ай бұрын
சொர்க்கமரம்
@thirumurugan-kr6xw
@thirumurugan-kr6xw 17 күн бұрын
கலா காயைதான் ஜீராவில் கொதிக்க வைத்து செர்ரி பழம் என்று விற்க்கிறார்கள் கேக்கிலும் வைத்து விற்க்கிறார்கள்.
@reataantony3075
@reataantony3075 2 ай бұрын
Dai maram peyar enna
@Vani.Kyle_pookie
@Vani.Kyle_pookie Ай бұрын
😂” களாக்காய் “என்று சொல்வார்கள்..சிறு வயதில் எங்கள் வீட்டில் ஊறுகாய் போட்டு பரணியல் வைத்துருப்பார்கள்
@a2zsingapore
@a2zsingapore 6 ай бұрын
ஆறு வழி வருமானம் (அணில் வாடகை தரும்ல)
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 7 ай бұрын
கலாக்காய்
@user-vc6nt8to6n
@user-vc6nt8to6n 8 ай бұрын
இது கலாக்காய்
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 8 ай бұрын
களாக்காய்
@eyalnature7774
@eyalnature7774 2 ай бұрын
இது களாக்காய் மரம்
@jemmimastephen5631
@jemmimastephen5631 Ай бұрын
You are only talking you are not showing the tree nir the fruit at close range and you boice is so irritating it is hurting to the ears.the ownwe said he gas an apple tree you could have shown that too, but dimply was interested eating and looks like the bideo was at a distance a few meters away.
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
எடே பொக்குவாய்
@petchirajk
@petchirajk Ай бұрын
Kanritu .no.therivekkaum
@jeyanthiravi6702
@jeyanthiravi6702 Ай бұрын
This Berry is used in Tuitry- Fruity preparation !The sour flavour acts as preservative for the tuitty-fruity to remain good for a long time
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 60 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 19 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
НЕ ПОКУПАЙ СМАРТФОН, ПОКА НЕ УЗНАЕШЬ ЭТО! Не ошибись с выбором…
15:23
😱Хакер взломал зашифрованный ноутбук.
0:54
Последний Оплот Безопасности
Рет қаралды 415 М.
Здесь упор в процессор
18:02
Рома, Просто Рома
Рет қаралды 285 М.
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 1,3 МЛН