No video

Single Source | Urban Nakkalites

  Рет қаралды 394,006

Urban Nakkalites

Urban Nakkalites

Күн бұрын

Пікірлер: 489
@arunkumarduraisamy4063
@arunkumarduraisamy4063 Жыл бұрын
கண்ணில் வழிந்த நீர் நிற்க கொஞ்ச நேரம் பிடித்தது. ❤️❤️😭 உணர்வு பூர்வமான பதிவு 😭😭
@Moodra_Mayirey
@Moodra_Mayirey Жыл бұрын
Heart Touching 😭 செய்தியில் கடந்து போகும் போது தெரியாத இஸ்லாமியர்களின் வலி. இப்போது புரிகிறது. ஒட்டு மொத்த அரசியல் விளையாட்டில் பலியாகும் சாமணியனின் உணர்வு
@mohamednatheem8470
@mohamednatheem8470 Жыл бұрын
இதுபோல் இஸ்லாமிய மக்களை புரிந்து கொண்டால் இந்திய ஒற்றுமையை எந்த அன்னிய சக்தியாலும் அரசியல் கட்சிகளிலும் பிறிக்க முடியாது.. நன்றி Nakkalites.. 🙏
@devinjones3350
@devinjones3350 Жыл бұрын
We always be with you Muslims
@isaiarasan7856
@isaiarasan7856 Жыл бұрын
அந்நிய சக்தி லாம் ஒன்னும் கிடையாது யெல்லாம் உள்ளூர் சங்கி தான்
@wantedstudioz3553
@wantedstudioz3553 Жыл бұрын
@@devinjones3350 much thanks.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 10 ай бұрын
Fact
@akbarshaq
@akbarshaq Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் நக்கலைட்ஸ் க்கு வாழ்த்துக்கள்💯💯💯
@arbutham
@arbutham Жыл бұрын
ஆனா நீங்க இப்படி ஒரு படம் எடுத்து காட்டுவிங்கனு நினைக்கல .இதையும் எடுத்து காட்டுனும் என்று நினைத்த , உழைத்த இதையங்களுக்கு நன்றி 😢😢😢👍👍👍
@srinivasanb8066
@srinivasanb8066 Жыл бұрын
Iove you ❤
@babubai1380
@babubai1380 Жыл бұрын
👌👌💖💖😭😭😭😢☝️☝️
@mohammedrifash6230
@mohammedrifash6230 Жыл бұрын
இந்தக் காணொளிக்கு நன்றி. இந்தக் காணொளியின் பெயர் மிகவும் பொருத்தமானது அந்த single source is unity of people in India 😍🤗
@suryaa2319
@suryaa2319 Жыл бұрын
மக்களை மதத்தினராக பார்க்காமல் மனிதர்களாக மட்டுமே பார்க்கும் நிலை வர வேண்டும்❤️Great Work Team💖🔥
@murugesankrishnan5934
@murugesankrishnan5934 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிக அருமையான காணொளி, ஒரு குடும்பத்தின் வலியே இவ்வளவு இருக்கிறதே பார்த்தவுடன் கண்ணீர் சிந்தும் அளவுக்கு உள்ளதே நம் தேச மக்கள் குஜராத் கலவரத்தில் எவ்வளவு பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இக் காணொளி மேலும் உணர்த்துகிறது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல ஒரு அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், மதம் மற்றும் கடவுளின் பெயரால் பண அரசியலை செய்யும் அரசியல்வாதிகளை முற்றிலும் நம் ஓட்டுகளால் வென்று இந்த சமூகத்தை சீர் திருத்த மக்கள் முன் வர வேண்டும்.
@skedits2454
@skedits2454 Жыл бұрын
சாமானியர்களின் வலியை சொன்னதற்கு நன்றி...... 🔥🔥🔥🔥nakkalites team.....
@Krishna_rationalist
@Krishna_rationalist Жыл бұрын
மாரிதாஸ் என்னும் பொய் பரப்பி'க்கு தகுந்த செருப்படி பதிவு இந்த படம்.. ✋👌👍
@farookbasha6724
@farookbasha6724 Жыл бұрын
இந்த குறும்படத்திற்கு உதவிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்.. நக்கலைட்ஸ் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.. சொல்ல வார்த்தைகள் இல்லை..
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நக்கல்ட்டீஸ்....
@jayanthij2068
@jayanthij2068 Жыл бұрын
Best video on Urban nakkalites.. just now realised their pain due to tat declaration by health ministry. This video not only shows their pain.. it reveals how media is spreading false news rapidly..without any ethics
@srinivasanb8066
@srinivasanb8066 Жыл бұрын
Iove❤
@TheHidaya28
@TheHidaya28 Жыл бұрын
மனிதம் மட்டுமே வெல்லும்....... இந்த குறும் படம் தயாரித்தவர்களுக்கு இதில் நடித்த இல்ல வாழ்ந்து காட்டியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது நாம் கானுவதர்க்கு தந்த இதயத்திர்க்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .......
@anishahamed4077
@anishahamed4077 Жыл бұрын
கண்ணீர் கலந்த நன்றிகள்
@sathya6691
@sathya6691 Жыл бұрын
ஜாதி வெறி மத மத வெறி அரசியல் ஒழிக 😡 அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@unnaipoloruvan9867
@unnaipoloruvan9867 Жыл бұрын
❤️❤️❤️ Really Heartfull thanks to Nakkalities and team for Telling the Truth to All.. God Bless you all 💯💯💯😭😭🙏🏻🙏🏻
@tharicktharick6912
@tharicktharick6912 Жыл бұрын
இந்த வீடியோ எடுத்த.... இந்த வீடியோவில் நடித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nandiniramesh971
@nandiniramesh971 Жыл бұрын
Perfect script well done nakkalites team 👍🤝👏💯💯💯
@srinivasanb8066
@srinivasanb8066 Жыл бұрын
Iove you ❤
@nagendran4498
@nagendran4498 Жыл бұрын
Countinuesly watch 3 times i can't control my tears congrats nakkalites❤❤❤
@niranjansekarshanmugam4242
@niranjansekarshanmugam4242 Жыл бұрын
Congratulations nakkalites team members 💐💐💐💐❤❤❤❤❤
@apsarabanu2163
@apsarabanu2163 Жыл бұрын
2020 corona days la naga anupavicha naraga veathanaya kanu munadi kattitiga.. salute kudos....
@kaushikm6243
@kaushikm6243 Жыл бұрын
Exceptional, great acting. Just awesome. India is a diversified country. All fascism should be uprooted
@Arabaathviews2151
@Arabaathviews2151 Жыл бұрын
இதற்கு மேல் பாசிச பயங்கரவாதிகள் பற்றி தெளிவாக தோலுரித்துக் காட்ட முடியாது... வாழ்த்துக்கள் நக்கலைட்ஸ் குழு 💕
@wantedstudioz3553
@wantedstudioz3553 Жыл бұрын
To bring out this type of awareness need lot of guts guys. 💥💥Thanks a lot Nakkalites💥💥
@iyyappans2094
@iyyappans2094 Жыл бұрын
Great short film. long days after tears came automatically, director explain Indian muslims real life pain great director sir👍 keep it up
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 Жыл бұрын
"இவ்வளவு நாளா அவங்க நம்மலோட ஒன்னுமன்னாத்தானே பழகிவந்தாங்க. இப்ப என்னாச்சு?" இந்த காட்சி வரும்போது மனதை தேற்றிக்கொள்ள முடியாமத்தான் கடக்கமுடிந்தது. இயக்குநர் தோழர் ஜின் அவர்கள் மிக நேர்த்தியாக இயக்கியுள்ள காட்சி தான் #singlesource அனைவரும் அவசியம் காணவேண்டிய உயிரோட்டமான காவியம். மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர் ஜின் அவர்களே.
@anwarmohammed123
@anwarmohammed123 Жыл бұрын
உண்மையான ஒன்றை மக்களுக்கு காட்டியதற்காக நன்றிகள்..
@clemjas
@clemjas Жыл бұрын
Semma guys. Media ve unmiya veliya solla biapudura kaalathil nenga ivolo thiriama unmiya veliya sollurengale athuke oru hats off.
@durai.k.005
@durai.k.005 Жыл бұрын
ஒற்றுமையாய் இருக்க கற்றுக் கொடுக்கும் .படம் .. அருமை 👍
@nihaproperties
@nihaproperties Жыл бұрын
நம்மவர்களாகத் தான் அவர்களை பார்க்கிறோம். அதைப்போல அவர்களும் நினைத்தால் நாடு நலம் பெறும்.
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
Athu kastam.
@ilangovanv3163
@ilangovanv3163 Жыл бұрын
It is one of the supporting documents to the BBC documentary film. Weldone production team !!!
@abdulrazak9138
@abdulrazak9138 Жыл бұрын
Thanks for addressing this issue, Hatsoff
@brainvsmind4925
@brainvsmind4925 Жыл бұрын
வலி மிகுந்த உண்மை நிகழ்வுகளைத் தழுவிய கதை என்பது படம் முடிந்த பிறகு வரும் செய்திகளில் உணர முடிகிறது. எங்கேயும் சோர்ந்த போகாத அளவிற்கு இந்த கதையை எடுத்துச் சென்றது முதல் ஒற்றுமையை தீர்வாகக் கூறியது வரை இயக்குநர் ஜின் அசத்தி இருக்கிறார். இப்படியான நிகழ்வுகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். இதுபோல் தெரிவிக்கும் பொழுது இங்கே ஒற்றுமை வளரும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இதுபோன்ற மக்களுக்குத் தேவையான கதைகளை இயக்க வேண்டும் என்று இந்த படத்தின் இயக்குநர் ஜின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இதில் நடித்துள்ள அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல இதுபோன்ற நல்ல படைப்பை வெளியிட்ட நக்கலைட்ஸ் தளத்திற்கு இதுபோன்ற பல நல்ல கதைகளை வெளியிட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நக்கல்ட்டீஸ்...
@suriyamani14
@suriyamani14 Жыл бұрын
Antha news vantha appo kooda kastamah irunthuchu intha video pakkum pothu 🥺🥲🥲 kannula kanneer thengiruchu
@aarifnizam7434
@aarifnizam7434 Жыл бұрын
இந்த சூழ்நிலையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகளும் வேதனைகளும். நன்றி நக்கலைட்ஸ் 👍
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நக்கல்ட்டீஸ்...
@mohamedyaseen3250
@mohamedyaseen3250 Жыл бұрын
நண்பர் கரீம் அவர்களின் தாழிடப்பட்ட கதவுகள் படித்த பொழுது ஏற்பட்ட வலியும் ஆதங்கமும்..... அதை இன்னமும் அதிகமாக உணர்ந்தேன் அன்பு நண்பர் ஜின் அவர்களின் இந்த உருவாக்கத்தில்.
@Amarif8870
@Amarif8870 Жыл бұрын
எல்லாம் ஒரு நாள் மாறும் இன்ஷா அல்லாஹ் ❤️✨️
@nandhiniraj4584
@nandhiniraj4584 Жыл бұрын
Not inshah allah baai , we need to change. If it is inshah allah whaterever happening also inshah allah.
@AramVellum2911
@AramVellum2911 Жыл бұрын
That was so emotional 😭. Great work Nakkalites. You always stand for the voiceless irrespective of the religion and caste. Keep it up❤️.
@prakas_mj5134
@prakas_mj5134 Жыл бұрын
Once proved, Unique content 👏 Nakkalites 💙
@thameemansari4442
@thameemansari4442 Жыл бұрын
The word can't explain this incidents. I can't believe is that nakkalaits can do this? 😣😣😣 Thankyou for sharing this expression ❣️❣️
@mageshkumar7503
@mageshkumar7503 Жыл бұрын
Nakkalites na nakkalaites dhan... Kitta kooda yarum vara mudiyadhu.... Amazing...
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
இஸ்லாமிய மக்கனள புரிந்து கொண்டால் இது போல் இல்லாமல் உண்மை உரக்க சொன்னது நன்றி 🙏 இந்தியா ஒற்றுமை மதம் ஜாதி அரசியல் கட்சிகள் பிரித்து மனிதர்கள் இனடயே வேறுபாடுகள் ஆக பிரிகிறார்கள்.. Single Source Hatsoff to urban Nakkalites team 👏 For speaking issue on Islam people
@siddiqibrahim3102
@siddiqibrahim3102 Жыл бұрын
Words can't express our gratitude towards your work👍👍👍
@ajithairene7713
@ajithairene7713 Жыл бұрын
👏👏😭😭🙌🙌 இந்தியர்களின் ஒற்றுமையே இப்படிப்பட்ட கயவர்களுக்கு சவுக்கடி யாய் அமையும். மனிதனை மனிதனாய் பார்க்காமல் வேறுபடுத்தும் நிலைமைகள் மாற இறைவனை வேண்டி கொள்வோம்🙏 🇮🇳🇮🇳
@srinivasanb8066
@srinivasanb8066 Жыл бұрын
Iove you ❤
@kalaivanan9729
@kalaivanan9729 Жыл бұрын
Good job done nakkalities and veluumer tv 😊
@rafiqright
@rafiqright Жыл бұрын
Hat's off you guys big big appreciated whole team nd all caste performance Sooper! 💯 BBC documentary equal ! Ususual gr8
@sharkpsycho001
@sharkpsycho001 Жыл бұрын
Wow..... 1st time seeing 41.45 video in nakkalites not yet seen d vdo but commented😍
@johnsonwilliam3856
@johnsonwilliam3856 Жыл бұрын
நான் பார்த்த காணொளியில் மிகச்சிறந்த காணொளி.கண்ணில் நீர் வழிய இதயத்தை மிகவும் தொட்டது இந்தக் காணொளி. இந்த காணொளி மூலம் மிகச் சிறந்த மனித படைப்பை நாம் உணர்வோமாக.😭😭😥😢😊🥰🤗🥰😊😇😍🤗😊😇🥰😍
@qastdigital24agency
@qastdigital24agency Жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு😖... தற்போதைய நிலையை மிக தைரியமாக பேசும் உங்களைப் போன்ற ஒரு சில சேனல்களால் தான் உண்மை மக்களிடம் சென்று சேர்கிறது .
@duraijaiker7774
@duraijaiker7774 Жыл бұрын
பயமறியா nakkalites. வாழ்க வளமுடன் 🙏🏽
@roshanahamed3744
@roshanahamed3744 Жыл бұрын
Thanks to urban nakkalites team to provide a film like this😢😢😢
@aneesfathima1226
@aneesfathima1226 Жыл бұрын
No words to say👏👏👏👏👏👏👏👏
@fathimatezzehra.a57
@fathimatezzehra.a57 9 ай бұрын
Long live tamil nadu.long live tamil people Thank you team for truth
@ahamedthasleem9853
@ahamedthasleem9853 Жыл бұрын
Thanks for being with Truth ❤️
@sathu3474
@sathu3474 Жыл бұрын
Kuddos to the entire team. We all are here to spread love to the entire mankind irrespective of anything.
@ebenezerdavid1920
@ebenezerdavid1920 Жыл бұрын
Hats off team & kareem sir, உண்மையை உரக்க சொன்னமைக்கு."Evil things catches fire easily", we should have a conscience to put out that immediately and should stand for should worth standing...
@m.dilshaan018
@m.dilshaan018 Жыл бұрын
Love You Nakkalites!!!!!!❤️❤️Hat's off Guys 👏👏👏👏👏
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
நாட்டின் பெரும் அவலத்தை ஒரெயொரு காணொளியில் தோலுரித்து காட்டி என் அன்பு உறவுகளுக்கு பாராட்டுகள்.
@RafikRafik-fn6mj
@RafikRafik-fn6mj Жыл бұрын
All ways altemate Nakkalites 💓💓💓👌
@muruganshankar3485
@muruganshankar3485 Жыл бұрын
Hats off team ❣️❣️ you're a gem 💎 of the KZfaq channels 💎💎💎
@gkdare
@gkdare 8 ай бұрын
அற்புதம் மனித தன்மைwற்ற அக்கிரமத்தை எதிர்த்து குரல் கொடுத்த அனைத்து கலைஞர்கள் களுக்கும் என் பிராத்தனைகள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏💐💐💐💐🇮🇳❤️
@kathiravand5442
@kathiravand5442 Жыл бұрын
நக்கலைட்ஸ் தற்போதைய சூழலில் மிக சரியான அரசியல் பேசும் சமூக பொறுப்புள்ள சமூக வலைத்தளங்களில் ஆக சிறந்தது....
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நக்கல்ட்டீஸ்...
@vickyharini
@vickyharini Жыл бұрын
Excellent script well done nukkalites. I'm proud of you tamiluu keep it rock❤
@MrUnique-wc2cf
@MrUnique-wc2cf Жыл бұрын
Na patha video la best video ithutha...hats off..
@HasanYaser
@HasanYaser Жыл бұрын
Excellent movie! Ovvoru scene un goosebumps ❤ Proud to be Indian Tamilian!
@sakthikrishnan9267
@sakthikrishnan9267 Жыл бұрын
Great job💯
@gurumurthi6284
@gurumurthi6284 Жыл бұрын
அருமையான படம். 👌👌👌வாழ்த்துங்கள் தோழர் ஜின் 💐💐💐
@melwinpieo8371
@melwinpieo8371 Жыл бұрын
Excellent script writing, good information on the incident happened. Overall a perfect one is given by the team 💫 congratulations
@sheikkader3997
@sheikkader3997 Жыл бұрын
What a excellent video making .......Hats off team. Keep it up.....Heartful thanks to all the people involved in this making.......
@elamparithi4416
@elamparithi4416 Жыл бұрын
Nanum startingala media la sonnatha vachi thappa than ninachan ana apuram than athu thappunu purinjathu. Unamaya sonnathuku valthukal ungaliku
@theepikajayasekaran854
@theepikajayasekaran854 Жыл бұрын
Salute to the entire team...
@pragadeesprabhu
@pragadeesprabhu Жыл бұрын
Excellent documentary... Unexpected from team urban nakkalites
@rengapradeep
@rengapradeep Жыл бұрын
sreeja, chella & entire crew 👌♥️
@habeebullay8420
@habeebullay8420 Жыл бұрын
Intha samookathuku nalla karuthai sollirkeenga👍keep it up
@yogayazhini8798
@yogayazhini8798 Жыл бұрын
Super effort to expose the problem face by people who can't voice out 💞🤗
@yogayazhini8798
@yogayazhini8798 Жыл бұрын
Big fan of nakklites team❤️
@abbasinfor4360
@abbasinfor4360 Жыл бұрын
Nailed it🥺💯Enga mela pota kutratha Makkal ku theriyapaduthanmnu pathalum ipa iruka generation youngsters ah BJP kaasu kuduthu Aasa kaamichu maatha pakuraainga.. .. Atha epdiyacgu youngsters purinjukanu..
@umarkathap8487
@umarkathap8487 Жыл бұрын
ஒரு சமூகம் சந்தித்த வலிகளை பிரதிபலித்த நக்கலைட்ஸ்க்கு நன்றி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நக்கல்ட்டீஸ்...
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Best part about this video it shows how neutral Hindus and Christians turn towards us in these scenarios... . Vishwaroopam Pulwama Corona Etc
@umarsheriff3450
@umarsheriff3450 Жыл бұрын
Anaivarum characters ve valnthu irukkanga,,, miga arumai , vazhthukkal ....
@kaviyasasikumar9442
@kaviyasasikumar9442 Жыл бұрын
Tears in the eyes hats off to the team 🥲🥲❤❤
@mmgltex
@mmgltex Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏
@Indha_kadhaiya_kelunga
@Indha_kadhaiya_kelunga Жыл бұрын
மனதில் பல வேதனைகளுடன் ஒரு வழியாக முடித்து விட்டேன் , மிகவும் தேவையான பதிவு ❤️
@dineshmsd7
@dineshmsd7 Жыл бұрын
Good job team Nakkalities
@mohammedabdulla1185
@mohammedabdulla1185 Жыл бұрын
Hats off nakkalites team ...We really proud of you guys atleast in this sinful world we can see some bravery friends.@nakkalites
@majitamil7358
@majitamil7358 Жыл бұрын
Yesterday I watched Gujarat riots today I watched your documentary both are very pain in my heart
@athithyan2561
@athithyan2561 Жыл бұрын
My heart became very harder after seeing this
@harivani8054
@harivani8054 Жыл бұрын
Great salute nakkalites
@ebenezerpaulraj5009
@ebenezerpaulraj5009 11 ай бұрын
😢😢 solla varthagale illa. Arumayana padaipu
@kanikanikani6880
@kanikanikani6880 Жыл бұрын
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது சிறந்த
@manojmagara9095
@manojmagara9095 Жыл бұрын
Congratulations to entire team👏👏
@kavikaran4745
@kavikaran4745 Жыл бұрын
Yoww military nee enga ya inga😂
@mohammedharshadh1589
@mohammedharshadh1589 Жыл бұрын
Heart full thanks to nakkalites team
@asikahamed5032
@asikahamed5032 Жыл бұрын
Fantastic video 👌🏻👍🏻
@yaseletronicsyas5515
@yaseletronicsyas5515 Жыл бұрын
Yen manam marntha valthukal ungal nakkalites teamku love u all😘😘😘
@karthikk7541
@karthikk7541 Жыл бұрын
Nowadays scenerio.. Hard.. younger generation shldnt go this way..
@Jeyashok4145
@Jeyashok4145 Жыл бұрын
ஸ்ரீஜா ரொம்ப நாள் ஆச்சு உன்ன பார்த்து.... 👌👌👌
@AbdulRahman-lf9rb
@AbdulRahman-lf9rb 7 ай бұрын
மெய்சிலிர்க்க வைத்தா சம்பவம்
@mohamedvazeem3491
@mohamedvazeem3491 Жыл бұрын
கண்ணீருடன் வாழ்த்துக்கள் ஜின் அண்ணா
@ramankv7717
@ramankv7717 Жыл бұрын
Why not these guys change? Why should majority understand?
@sabilasafisafisabila2437
@sabilasafisafisabila2437 Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த குறும் படம் அழகாக நேர்த்தியாக எடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்து கொள்கிறேன் இதில் நடித்த நடிகர் நடிகர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்
@visiontoacheive
@visiontoacheive Жыл бұрын
இந்த கானொளி உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! அந்த நாட்களை நினைக்கும் பொழுது கண்கள் ஈரமாகின்றன!
Saadhi Soozh Ulagu | Urban Nakkalites
12:40
Urban Nakkalites
Рет қаралды 163 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 42 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Ravi Ooruku Pudhusu | Urban Nakkalites
18:08
Urban Nakkalites
Рет қаралды 430 М.
Mom's Night Out | Nakkalites Fzone
16:54
Nakkalites FZone
Рет қаралды 1,3 МЛН
Single Mother Alaparaigal | Nakkalites
13:03
Nakkalites
Рет қаралды 612 М.
Gentle Pei - An honest version of Gentleman #UrbanNakkalites
25:58
Urban Nakkalites
Рет қаралды 2,2 МЛН
ROSE - Short Film | Ram Nishanth | Blacksheep
34:19
Black Sheep
Рет қаралды 250 М.
Introvert Alaparaigal | Nakkalites
15:42
Nakkalites
Рет қаралды 767 М.