உருளைக்கிழங்கு பூரி | Aloo Puri In Tamil | Masala Puri | Breakfast Recipes | Potato Poori |

  Рет қаралды 73,438

HomeCooking Tamil

HomeCooking Tamil

2 жыл бұрын

உருளைக்கிழங்கு பூரி | Aloo Puri | Masala Puri | Puri Recipe | Breakfast Recipes | Lunch Box Recipes | Potato Poori |
#aloopuri #உருளைக்கிழங்குபூரி #masalapuri #purirecipe #puri #poori #breakfastrecipes #lunchboxrecipes #tiffin #tiffinrecipe #urulaikilangupuri #potatopoori #poorirecipes #howtomakealoopuri #homemadepuri #spicyaloomasalapuri #masalapurirecipe #breakfast #streetfood #mumbaistreetfood #hemasuramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Aloo Puri: • Aloo Puri | Masala Pur...
Our Other Recipes:
பச்சை பட்டாணி பூரி: • பச்சை பட்டாணி பூரி | G...
பசலை கீரை பூரி: • பசலை கீரை பூரி | Palak...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
உருளைக்கிழங்கு பூரி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு மசாலா கலவை செய்ய
உருளைக்கிழங்கு - 3
உப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - நறுக்கியது
பூரி மாவு செய்ய
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய்
வெந்நீர்
செய்முறை:
1. மூன்று உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
2. மசித்த உருளைகிழங்குடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.
3. கோதுமை மாவுடன் சிறிது உப்பு, சிறிது எண்ணெய், ஒரு கப் உருளை மசாலா சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணீர் ஊற்றி மாவாக பிசைந்து கொள்ளவும்.
4. மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
5. மாவை சிறு உருண்டைகள் ஆக பிரித்து வைக்கவும்.
6. உருண்டைகளை பூரியாக தேய்த்து கொள்ளவும்.
7. சூடான எண்ணெயில் மெதுவாக பொன்னிறம் ஆகும் வரை
பொரித்து எடுக்கவும்.
8. உங்களுக்கு பிடித்த சைடு டிஷ் உடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 22
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 2 жыл бұрын
Great
@poojaarora8835
@poojaarora8835 2 жыл бұрын
WOW
@arulmurugan5200
@arulmurugan5200 2 жыл бұрын
அக்கா அருமைங்க 👌🏻👌🏻
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Yummy
@gajatamiltech5933
@gajatamiltech5933 2 жыл бұрын
Welcome Madam super recipe aloo poori thank you so much today I will be try. Thank you
@raji-cz8lz
@raji-cz8lz 2 жыл бұрын
Super
@sabeenasamayal1678
@sabeenasamayal1678 2 жыл бұрын
வணக்கம் அருமை சூப்பர் 👍👍😋😋
@kamalamarumugham7667
@kamalamarumugham7667 2 жыл бұрын
Super mam
@mannachannel4564
@mannachannel4564 2 жыл бұрын
Nice
@sawminatarajan4355
@sawminatarajan4355 2 жыл бұрын
Hope you have reduced ur weight. If yes, please share the things that what u have done to reduce your weight
@kiruthikabaskaran7716
@kiruthikabaskaran7716 2 жыл бұрын
♥️Hiii mam you are amazing and so sweet mam♥️🔥keep rocking mam🔥
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 2 жыл бұрын
Presentation is too good
@lovisalr9555
@lovisalr9555 Жыл бұрын
Mam ur recipes r too good and u r so sweet thanks for giving good information very thank you it is very useful as we r all women we can do anything very useful information thank you mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
So nice of you....Most welcome
@mehrajghani3479
@mehrajghani3479 2 жыл бұрын
Hi mam hw r u can u tel your diet pls
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 2 жыл бұрын
Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors.. Pls open **new play list for bachelors recipe...
@gayathrikarthik3835
@gayathrikarthik3835 2 жыл бұрын
Hi akka super recipe i My daughter age 13 cook this to my family thank you for this recipe akka yours recipes all useful for all families
@viknesmei4565
@viknesmei4565 2 жыл бұрын
Pls put chettinad chicken masala
@premaramesh8756
@premaramesh8756 2 жыл бұрын
Epadi mam ivlo olliya agitinka
@umamagi1698
@umamagi1698 2 жыл бұрын
Hii
@kaalai33
@kaalai33 Жыл бұрын
Mam intha puri ku veg kurma nallarukuma
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
nalla irukkum
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 18 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
MASALA POORI - மசாலா பூரி - ALOO POORI
4:00
RECIPES IN MY WAY
Рет қаралды 674 М.
Venkatesh Bhat makes Poori  Saagu | how to make poori recipe in Tamil | Bombay Sagu | poori sidedish
15:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3 МЛН
Когда пытался заново изобрести велосипед
0:11
Короче, новости
Рет қаралды 8 МЛН
Small Act of Kindness is also a charity
1:00
PainCare _Trust
Рет қаралды 45 МЛН
Гигантский мост взорвали в Китае💣
0:20
Алексей Корчун
Рет қаралды 2,8 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 53 МЛН