Quick & Easy Potato Fry Recipe | சுலபமாக செய்யக்கூடிய உருளைக்கிழங்கு வறுவல் இந்த முறையில் நீங்கள் உருளைக்கிழங்கு வறுவல் செய்தால் வாயுத்தொல்லை பற்றிய கவலை வேண்டாம் மேலும் விவரங்களுக்கு : 9344844896
Пікірлер: 59
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
நான் இப்படித்தான் பசங்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு செய்து தருவேன்...👌👌👏👍🙏!!!
@rhlmuthukrishan3 жыл бұрын
Good morning sir 🙏. சிறு பிள்ளைகள் பெரியவர்கள் அனைவருக்கும் விரும்பும் அருமையான எளிதாக ரேசிபி 🙏
@cinacinaasaimatrumkathaike72973 жыл бұрын
கண்டிப்பாக நாங்கள் வீட்டில் செய்து பார்க்கிறோம் நன்றி 🙏
@cinematimes95933 жыл бұрын
Always favourite pototas super sir 👍👍
@mariedimanche18593 жыл бұрын
உண்மை தான் ணா 👍 சூப்பரா இருக்கு நன்றி 🙏
@evakanagalathalatha79803 жыл бұрын
Wooooooah wooooooah wooooooah excellent thank you so much Balaji bro
@kirthiari74972 ай бұрын
Today I tried this and it came out well. I have tried many videos recipe but it dint come out as good as this. Thank you so much..
@kanchanamu46003 жыл бұрын
Wow my favourie q And yummy 😋
@g.m.divyeshgaming10182 жыл бұрын
Balaji sir ... Pls seppa kilangu varuval video podunga sir..
@8directions478 Жыл бұрын
மிக எளிமையாக செய்து காட்டினிர்
@ravindranjagannathan55232 ай бұрын
I tried today and came very well 😊
@indupriyadarsini92123 жыл бұрын
My favourite recipe
@vasanthak79883 жыл бұрын
My favourite potato 🥔 fry
@UmasStoryPod8 ай бұрын
Tried this. Super❤
@Anupradeepraj3 жыл бұрын
Super Anna my favorite dish
@KARTHIKEYAN-mg5gt3 жыл бұрын
அருமை அண்ணன் 👍
@nssamayal72643 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤤🤤🤤🤤🤤🤤🤤நானும் செய்து வைத்து இருக்கீங்க 👍👍👍👍
@sumathisumathi56863 жыл бұрын
Arumai potato
@SanjunathanNathan3 жыл бұрын
Amazing sir
@gabrikanirajkani86083 жыл бұрын
Hi anna try pandra anna thanku 😍
@djeamarierayar94052 жыл бұрын
வணக்கம் சார். Super Instant செய்ய வேண்டும் என்றால் இந்த உருளைக்கிழங்கு 🥔 வறுவல் அருமை. நன்றி. நானும் இது மாதிரி தான் செய்வேன். ஆனால் இதில் பெருங்காயம் சேர்த்து செய்ய சொல்லி சொன்னதற்கு நன்றி.
@hemamalinibalamurugan83843 жыл бұрын
😋 yummy
@akhaskutty23943 жыл бұрын
My favorite anna by chidambaram eyebell
@jean31943 жыл бұрын
Yummy 😋😋😋
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Arumai sir 👏👏
@annegeorge92793 жыл бұрын
Super super sir
@sindhamaniakka93363 жыл бұрын
சூப்பர் அண்ணா
@youmahatamilchannel13202 жыл бұрын
Yummy👌👌
@tttddd50083 жыл бұрын
Keera vadai receipi podunga sir
@ammug22823 жыл бұрын
Close panna vendam nu solringa ... Sambar lam seiyum pothu apavum close panna vendam ah sir.... Big doubt.... Reply plz 😃
@madhavr65903 жыл бұрын
நன்றி நண்பரே
@MrJayandan3 жыл бұрын
Super bro 💜💜💜
@TamilBala-wg8uy Жыл бұрын
Thank Anna
@kevinj41152 жыл бұрын
I like Balaji kitchen
@suriya26263 жыл бұрын
Super bro ❤️❤️❤️❤️❤️
@Ranjaniammu-uv3mk10 ай бұрын
Super anna 😍👍👍👍👍👍
@user-yy9sn5yf2s7 ай бұрын
Super sir ❤
@saravanankavitha233 Жыл бұрын
Super 👌 👍 😍 🥰 😘 ☺
@swapnanaresh57033 жыл бұрын
Good Morning Dear! Simple n fast recipie ! Will try. GOD BLESS YOU CHELLAM.💋
@manjitkaw5610 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@vishnu36s813 жыл бұрын
Finishing punch line semma - vaayu thola eni illaa 🤣👌
@abimala63846 ай бұрын
Enakku 13 age aguthu ungala paathu than Naa senjen
@alifimam7676 Жыл бұрын
👍👍👍👍💯💯
@sumathisethu83143 жыл бұрын
Naan ipadithan seivean sir.
@KDM_lhs3 жыл бұрын
Wow good tip,bro we r from cuddalore,support us
@royalevents79333 жыл бұрын
Nan yappothum ippate than seivan Annan
@sumathisimon8455 Жыл бұрын
👌 very tasty thank u bro
@Ganesh98user-jd8sd6dw6l3 жыл бұрын
r உருளைக்கிழங்கில் உள்ள வாய்வை எப்படி நீக்கி சமைப்பது tips sollungka please
@Balajiskitchen3 жыл бұрын
அதன் தோலே வாயுக்கு மருந்து.
@abineshabinesh84473 жыл бұрын
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக🤝🌷🌷🌷🌷
@GunaSekaran-hf4ie3 жыл бұрын
எந்த ஊர் நீங்க
@Balajiskitchen3 жыл бұрын
Pondicherry
@umanatarajan29283 жыл бұрын
What is that we do specially to get rid of “vaayu thollai”. It is ordinarily potato fry prep
@Balajiskitchen3 жыл бұрын
"Asofoetida" , reduce Vaayu
@mohamedfarook7671 Жыл бұрын
உருளை கிழங்கு வாயுவு லாம் இல்ல ஜி நம்ம தமிழ் நாட்டுல மட்டும் தான் இத சொல்றீங்க
@gannenithiya3744 Жыл бұрын
மிளகாய் தூள் கூட இன்னும் ஒரு பொடி சேர்த்தீங்க...அது என்ன பொடி?