உருட்டல் திலகம் 'சாட்டை' துரைமுருகன்

  Рет қаралды 106,319

Second Show

Second Show

Жыл бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
#சாட்டைதுரைமுருகன் #SaattaiDuraimurugan

Пікірлер: 766
@kanmanisaravanan3637
@kanmanisaravanan3637 Жыл бұрын
ஓட்டை துரைக்கு " உருட்டல் திலகம்" பட்டம் சூட்டியது அருமை தம்பி.....
@crazysurya7053
@crazysurya7053 Жыл бұрын
எவ்ளோ நாள் ஆச்சி அண்ணன பாக்க அரசியல் வீடியோல💥💥🔥🤩😍
@kanmanisaravanan3637
@kanmanisaravanan3637 Жыл бұрын
நேர்த்தியான, நிதர்சனமான பேச்சு. உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
@aprvision7657
@aprvision7657 Жыл бұрын
வா தலைவா வா உன்னை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு... (Second show) வாழ்த்துக்கள் 👌👌
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
இதைத்தான் தம்பி உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.தொடர்ந்து பேசவும்.💐💐💐💐💐
@rajaramincriminal1957
@rajaramincriminal1957 9 ай бұрын
DMK முட்டு
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 Жыл бұрын
காப்புரிமைக் கட்டுப்பாடுகளை வழங்கினாலும் நான் கவலைப்படமாட்டேன். அவரது இரட்டை நிலைப்பாட்டை அவரது வீடியோ மூலம் நிரூபிப்பேன் என துணிச்சலான இந்த வீடியோ அருமை👌🏻🔥சாட்டையிடமிருந்தே சாட்டைய பிடுங்கி சாட்டைக்கே சாட்டை அடி😂🤣
@kumarraju9139
@kumarraju9139 Жыл бұрын
அண்ணனின் பேச்சை கேட்டு அப்படியே ஒரு கணம் அசந்திட்டேன் . கையில் smart phone இருந்ததால் உடனே fact check பண்ணி பார்த்து எல்லாமே உருட்டு என்று தெரிந்துகொண்டேன் 😀. அந்த காலத்தில் smart phone இருந்திருந்தால் கருணாநிதி குடும்பம் இன்று தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நாதஸ்வரம் வாசித்து பிழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் ,தமிழர்களும் தப்பியிருப்பார்கள் , ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகி இருக்கும் .
@mrraju0712
@mrraju0712 Жыл бұрын
​@@kumarraju9139 மூளைய கழட்டி வச்சிட்டு வராதீங்கடா.கொஞ்சமாச்சும் யோசிங்க.ஊழல் செஞ்சு சிறைக்கு போனது ஜெயலலிதாவா கருணாநிதியா? அதிமுகவுக்கு வோட்டு கேட்டு போனவன் தான் சீமான்.
@kumarraju9139
@kumarraju9139 Жыл бұрын
@@mrraju0712 கருணாநிதி ஒரு விஞ்ஞான திருடன் என்று சக்காரிய கமிஷன் சொல்லியது மறந்துவிட்டதா ?😂. அப்புறம் , அண்ணாதிமுக என்ன தீண்டத்தகாத கட்சியா ?
@user-ul7jx1vz7j
@user-ul7jx1vz7j Жыл бұрын
Romba nandri dude❤ எப்பவும் என் மனசுல இருப்பதை அப்படியே பேசுறீங்க. ரொம்ப நாளுக்கு பிறகு உங்ககிட்ட இருந்து அரசியல் வீடியோ 💥💥💥 பட்டாசா இருக்கு. வாழ்த்துகள் 🎉🎉🎉
@vadivelusubramanian570
@vadivelusubramanian570 Жыл бұрын
செம வீடியோ சகோ சாட்டை பார்த்த செத்து போய்டுவான்🐢
@studypurposeonly69
@studypurposeonly69 Жыл бұрын
Bro is a word Bro-bro is an emotion 😂😂😂
@muralin.i.1203
@muralin.i.1203 Жыл бұрын
சிறப்பான சம்பவம் சாட்டைக்கு. ஒரே குவலைக்குள் இருந்த சங்கிகளையும் தம்பிகளையும் பில்டர் பண்ணி வெளியிலே காட்டிங்க, சபாஷ், இது போன்ற துணிச்சாலன வீடியோக்களை எதிர்பார்கிறோம் நன்றி..
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வெற்றிபெற வாழ்த்துகள். நன்றி.
@peace-star1909
@peace-star1909 Жыл бұрын
நீண்ட நாள் பிறகு ஒரு தரமான அரசியல் ரோஸ்ட்...💥
@anurajbilla8086
@anurajbilla8086 Жыл бұрын
நடுநிலை என்பது ஒன்று கிடையாது.... பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே சரியான நிலை.... மக்களுக்கு எதிராக எவன் இருந்தாலும் கிழித்து தொங்கவிடு அண்ணா... உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா. ❤❤❤
@chddhn7410
@chddhn7410 Жыл бұрын
பாதிக்க பட்டவன் நேர்மையாக இருந்தால் மட்டுமே உறுதியாக துணை நிற்க வேண்டும். நேர்மை அற்றவன் பாதிக்க பட்டால் கண்டிக்க வேண்டுமே தவிர துணை நிக்க கூடாது.
@anurajbilla8086
@anurajbilla8086 Жыл бұрын
@@chddhn7410 definitely 100%. Second show பதிவின் மூலம் யாரு நேர்மை யாரு நேர்மையற்றவன் கூறினால் நல்லா இருக்கும் அண்ணா
@kumarraju9139
@kumarraju9139 Жыл бұрын
அண்ணனின் பேச்சை கேட்டு அப்படியே ஒரு கணம் அசந்திட்டேன் . கையில் smart phone இருந்ததால் உடனே fact check பண்ணி பார்த்து எல்லாமே உருட்டு என்று தெரிந்துகொண்டேன் 😀. அந்த காலத்தில் smart phone இருந்திருந்தால் கருணாநிதி குடும்பம் இன்று தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நாதஸ்வரம் வாசித்து பிழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் ,தமிழர்களும் தப்பியிருப்பார்கள் , ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகி இருக்கும் .
@A9791515695
@A9791515695 Жыл бұрын
Totally honest ! Respect on you for a reason !
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சி நல்லா தூங்க போறோம்.... மிக்க நன்றி சகோ....
@CJyuvi007
@CJyuvi007 Жыл бұрын
Rahman அண்ணா❤. உங்களை போன்ற ஒருவரை நான் இதுநாள் வரை என் வாழ்நாளில் கண்டதில்லை ❤❤❤❤
@loganathan3266
@loganathan3266 Жыл бұрын
மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு 🤣🤣 U2B fans
@prabouradhakrishnan8684
@prabouradhakrishnan8684 Жыл бұрын
சிறப்பு.. வாழ்த்துகள்..(மாமாவுக்கு)மாண்புமிகுமானமிகு..வுக்குஒருகாட்டுகாட்டிட்டிங்கள்
@NandhaKumar-bz2no
@NandhaKumar-bz2no Жыл бұрын
நேர்மையான கொம்பன் 💪💪 வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@sibiko6062
@sibiko6062 Жыл бұрын
அருமை நண்பரே. சினிமாவை தாண்டி நீங்கள் பேசுவது எனக்கு பிடிக்கும். இதை தான் உங்களிடம் அதிகம் எதிர்பார்கிறேன்.....
@Amuthasurabi86
@Amuthasurabi86 Жыл бұрын
மகிழ்ச்சி சகோ.. உங்களோட சினிமா விமர்சனத்தைவிட அரசியல் விமர்சனம் மிகச்சிறப்பு ..💐💐👏👏👏
@ricksanchez9898
@ricksanchez9898 Жыл бұрын
Finally POLITICS video erangidichu ...❤
@kaviyarasanv6072
@kaviyarasanv6072 Жыл бұрын
Expectations-politics Reality- cinema review Vaanga vaanga ❤
@kannusamy3258
@kannusamy3258 Жыл бұрын
😢
@rajeshdme3577
@rajeshdme3577 Жыл бұрын
Romba naal kalichu paakurathuku santhoeam😊
@sivatamilan6154
@sivatamilan6154 Жыл бұрын
செய்க தரமான செய்க தாறுமாறான செய்க 👌👌👌
@coralsraja
@coralsraja Жыл бұрын
Thanks!
@dheivadreams7374
@dheivadreams7374 Жыл бұрын
எனக்கும் நாம் தமிழர் கட்சி பிடிக்கும். அதனால் சாட்டை சேனலை பின்தொடர்ந்தேன்.ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன் நிறைய வீடியோக்களில் மாற்றி மாற்றி பேசுவது மிக முக்கியமாக சீமானுக்கு சொம்படிப்பது அதனால் அன் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.நீண்ட நாட்களுக்கு பின் இப்போதுதான் சாட்டை என்ற பெயரே நினைவுக்கு வருகிறது.எனக்கும் சீமான் பிடிக்கும் அதற்காக எல்லா செயலிலும் ஜால்ரா போட முடியாது.வீடியோ மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐
@ranjithramamoorthi5386
@ranjithramamoorthi5386 Жыл бұрын
Ethir pakla but mass unexpected 💫✨
@rdxthala171
@rdxthala171 Жыл бұрын
அண்ணே வணக்கம் உருட்டு தமிழா உருட்டு ராஜவேல் நாகராஜனை பற்றி விலாவாரியாக ஒரு காணொளி பதிவு போடுங்க ஏனென்றால் என் நண்பர்கள் பலர் அவன் ஒரு உத்தம சிகாமணி சொல்றாங்க அவனைப் பத்தி கொஞ்சம் டீடைல்டா வீடியோ போடுங்க நீங்க ஃப்ரீயா இருக்கும் நேரத்தில்
@PugalRK
@PugalRK Жыл бұрын
பேசு சங்கிப்பேசு ராஜசங்கிய ஒருத்தன் உத்தமன் சொல்றானா அக்மார்க் சங்கியாத்தான் இருப்பான் அவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை
@ramkumarperumal_mdu
@ramkumarperumal_mdu Жыл бұрын
Ending semma 🤣🤣
@Nareshkumar-jp2gv
@Nareshkumar-jp2gv Жыл бұрын
"Pesu Broker pesu" 😂😂😂
@bee2991
@bee2991 Жыл бұрын
Waatha oru adi adichalum nachunu adichutiya thalaivaa🔥🔥🔥🔥🔥😂. More political videos venum 🙏🙏🙏
@ragalaboys1332
@ragalaboys1332 Жыл бұрын
Rompa Nala wait pannen intha pecha kekka.🎉
@shajathrafieq
@shajathrafieq Жыл бұрын
வாங்க அண்ணா வாங்க.. இதை தான் எதிர் பார்த்து காத்திருந்தோம் 👏😍
@muthaiyah_manimuthu_velan
@muthaiyah_manimuthu_velan Жыл бұрын
My words from ur heart ❤🖤
@abimanyurengaraj7955
@abimanyurengaraj7955 Жыл бұрын
Vaa thalalivaa vaa thalalivaa evlo naal aachu unna ipdi paathu💥💥💥🔥
@therk347
@therk347 Жыл бұрын
நீ எவ்ளோ பேசுனாலும் எனக்கு பத்தல மச்சா... ❤️👍❤️❤️👍
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
சாட்டை துரைமுருகன் ஏஜென்ட் நாம் ஜோம்பிஸ் கட்சி...
@Sathishkumargamerfreefire
@Sathishkumargamerfreefire Жыл бұрын
மாஸ் தலைவா 😂😂😂
@mathankumarg7589
@mathankumarg7589 Жыл бұрын
என்னா தெளிவு யா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 Жыл бұрын
இது போல் நிறைய அரசியல் video போடுங்கள் தோழர்......
@udhayakumarvasu1478
@udhayakumarvasu1478 Жыл бұрын
Saattai bro bro va adikurathuna romba pudikum pola😂😂😂 Enjoy pani podringaley!!!?😅😅😅😅😂
@davidvijay8087
@davidvijay8087 Жыл бұрын
Bro indha maari videos tha unga kitta romba naala ethir pathom bro spr👍👍
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Bro video full ah parthen raw va vera level la pannitinga😂🤣👍👍👍👍
@KamalKamal-xn3ki
@KamalKamal-xn3ki Жыл бұрын
அண்ணா இந்த மாதிரி அரசியல் வீடியோ தொடர்ந்து போடுங்க.....
@yasserarafath1361
@yasserarafath1361 Жыл бұрын
Who are you man? What were you doing in Mumbai? Tell me! Tell me! Ungala enamonu ninachen ana sirreh kola mass! I see you as a representative of a common man! Superb video! Sema reply. Clear cut with full confidence!🙌I really want you to make political videos as well than just limiting yourself to movie reviews! ❤❤❤❤👏👏👏
@selvakumar-dv3lc
@selvakumar-dv3lc Жыл бұрын
Unmaiyaana saattai ninga tha bro 🔥🔥🔥
@samsathrak1287
@samsathrak1287 Жыл бұрын
சங்கீ சாட்டை செருப்பு பிஞ்சிடும் நாயே செகண்ட் சேனல் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐சூப்பர் ❤❤❤❤
@jessicajessica89
@jessicajessica89 Жыл бұрын
vaa machan.. vaa machan... romba naal kaluchu political roast video 🤩😍 unexpected video 😀
@revathitamilselvan3975
@revathitamilselvan3975 Жыл бұрын
வீடியோ போட்டா அதுவும் ஜாலியா தான் இருக்கும் அதான் ஹைலைட்❤😂
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Super video brother..I'm impressed.. pls do more and more videos..this is too good..sattai onnuthukkum uthavatha oru ottai..
@mankathada5901
@mankathada5901 Жыл бұрын
ஜாம்பி தம்பிகள் பத்தி பேசி இருக்கலாம்.. 😅😅😅
@nagarajs888
@nagarajs888 Жыл бұрын
Tharamana 🔥 sambavam 🔥💯🔥
@anburaj7283
@anburaj7283 Жыл бұрын
Part 2 வந்தா நல்லா இருக்கும்
@dinosaur-COC
@dinosaur-COC Жыл бұрын
Thalaivan back to form ❤
@talkcinema796
@talkcinema796 Жыл бұрын
ரஹ்மான் அண்ணா நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். தயவுசெஞ்சு அரசியல் வீடியோ போடுங்க. நான் பார்த்த மிக சிறந்த அரசியல் புரிதல் உள்ள மனிதன் நீங்கள் ❤️❤️❤️❤️❤️
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Жыл бұрын
தெளிவானப் பேச்சு.....வாழ்த்துகள்....
@akileshml6161
@akileshml6161 Жыл бұрын
98% indha channel ku subscriber anavanga review roast of mohan g movies and muthaiya movies va vanthuruanga ana naan meethi 2% politics video la subscribe pannavan waited for these type for a long time thank u rahman anna😇 GHOST!! NOT A MYTH ANYMORE
@vrocks5298
@vrocks5298 Жыл бұрын
Bro.. Really appreciate the clarity that u have
@marley4528
@marley4528 Жыл бұрын
Super👌
@arunraju.r8616
@arunraju.r8616 Жыл бұрын
I expected " Inga oru shambooo.... anga oru shambooo " Template. 😂😂😂😂😂
@kalaikumarp1102
@kalaikumarp1102 Жыл бұрын
Ennada ithu ivlo nadakuthu annan silent ah irukare nu nenachan, wait pannungada nu sollama solli 40+ mins seigaii... Tharam 👏👏
@PrakashPrakash-hc4hg
@PrakashPrakash-hc4hg Жыл бұрын
Bro super ungala mathiri thairiyama pesa yarum illa salute
@kavinmiltta2131
@kavinmiltta2131 Жыл бұрын
ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம்😅😅
@dhineshkumar5531
@dhineshkumar5531 Жыл бұрын
Vera level rompa naal kalichu detailana video nice 🔥🔥🔥
@tamilos5947
@tamilos5947 Жыл бұрын
அருமை அண்ணா💐
@mubarakappu5038
@mubarakappu5038 Жыл бұрын
We expect this things from you Rahman
@duraipandi6282
@duraipandi6282 Жыл бұрын
இததான் நான் எதிர் பார்த்தேன் ..........{அண்ணா நீங்களும் தொடர்ந்து இந்த மாதிரி விடியோ அதிக போட வேண்டும்}
@Saomn89
@Saomn89 Жыл бұрын
Bro நீங்க இப்படியே இருங்க எவன் என்ன சொன்னான் உங்களுக்கு என்ன. I love your honesty.
@nasimabanu2808
@nasimabanu2808 Жыл бұрын
Sema super shot😄😃
@dineshsanthiagu5168
@dineshsanthiagu5168 Жыл бұрын
I can’t stop laughing 😂
@shivaprakash8060
@shivaprakash8060 Жыл бұрын
What a comeback bro
@Kkswamy1990
@Kkswamy1990 Жыл бұрын
Vera level flow and on point bro 🎉❤ keep do political series 😊
@tiruppiatippen7866
@tiruppiatippen7866 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க, உலக தலைவன் பிரபாகரன் வாழ்க, எங்கள் அண்ணன் சீமான் வாழ்க வாழ்க, வாழ்க வளமுடன்
@christyanarose
@christyanarose Жыл бұрын
What a come back on this series, bro... ❤ Political videos paathu thaan unga channel eh follow panna arambichen... Had missed these videos... Keep up the good work... Earnest endeavours ❤❤❤ Vazhgha valargha🙏🏾🙏🏾
@sivasankar769
@sivasankar769 Жыл бұрын
Vaa thalaiva vaa thalaiva Evalo naal Achu political content pathu 🎉🎉🎉🎉
@kumarpandi-ql2ii
@kumarpandi-ql2ii Жыл бұрын
சாட்டை செத்தடா சூப்பர் அண்ணா
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Ultimate... Ranraj Pandey Mimicry Mokkai Sattai Duraimurugan SENTHAMIZHL Mokkai..
@mk-rl9yd
@mk-rl9yd Жыл бұрын
Supr anna
@manohartharimlla6704
@manohartharimlla6704 Жыл бұрын
Excellent speech 👌👌👌
@karthik7473
@karthik7473 Жыл бұрын
after long time 🎉🎉🎉
@jamesbond-dn5mt
@jamesbond-dn5mt Жыл бұрын
Fantastic❤❤❤❤🎉
@manikandanselvam280
@manikandanselvam280 Жыл бұрын
Expectations satisfied bro ❤
@robintubes
@robintubes Жыл бұрын
Anna I expected this Anna ❤❤
@santhoshsmart9853
@santhoshsmart9853 Жыл бұрын
Pala varudangaluku pin Annan oru arasiyal video poduraaru🤣❤‍🔥
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
❤ Vera level ivlo late ah video pottalum Ellathuku answer pandra mathri oru tharamana video 👌
@kumaranj4457
@kumaranj4457 Жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பாத்தேன்..... 😁
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 Жыл бұрын
சாட்டை காணொளியை நானும் தொடர்ந்து பார்ப்பவன் தான் ஆனால் அந்த காணொளியில் துரைமுருகன் கூறிய எதுவும் எனக்கு ஏற்புடையது அல்ல.... இந்த விஷயத்தில் I stand with you brother👍
@jamesbond-dn5mt
@jamesbond-dn5mt Жыл бұрын
வேற மாதிரி show🎉🎉🎉🎉🎉🎉
@linganathan1896
@linganathan1896 Жыл бұрын
இதைபோல் சேனல்க்கு உதவவேண்டும் என்ற நல்ல உள்ளங்கால் இதில்வரும் விளம்பரத்தை Skip பன்னவேண்டாம் ❤
@thirujhony460
@thirujhony460 Жыл бұрын
This is one of the best viedeo in our channel super bruh... This is very honest, i want more like this kind of viedeo you just keep to doing this bruh ✨️💯
@jesvanth4688
@jesvanth4688 Жыл бұрын
17:00 ultimate comedy
@kuttykavinjan
@kuttykavinjan Жыл бұрын
அருமை தோழர் 👌🌹
@thiyaguselvaraj3139
@thiyaguselvaraj3139 Жыл бұрын
வா தலைவா ! தலைவா!
@ambedkumar591
@ambedkumar591 Жыл бұрын
Back to Politics 💥💥💥💥
@samattuva.cintanai
@samattuva.cintanai Жыл бұрын
சரியான காணோளி வாழ்த்துகள்.
@duraim8082
@duraim8082 Жыл бұрын
Semma vera11🔥🔥🔥
@rameshd2080
@rameshd2080 Жыл бұрын
Perfect Reply ❤
@ashokparthiban_195
@ashokparthiban_195 Жыл бұрын
Va thala vathala 🔥
@roguedravidan2746
@roguedravidan2746 Жыл бұрын
"எவ்ளோ பெரிய saliva.." 👌🤣👍
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00