😔Use பண்ண Napkin-யே Wash பண்ணி Reuse பண்றோம்னு சொன்னாங்க! Abirami Dushyanth Interview

  Рет қаралды 234,795

Aval Vikatan

Aval Vikatan

4 ай бұрын

#sivajiganesan #abiramidushyanth #depression
😔Use பண்ண Napkin-யே Wash பண்ணி Reuse பண்றோம்னு சொன்னாங்க! Abirami Dushyanth Interview
Sponsor Link:
Description link for snehalaya silks
snehalayaas...
Video Credits:
###
Host : VJ Kalyani
Camera : Sathishkumar V
Camera: Gopalakrishnan
Editor : Senthilkumar
Video Producer: Vaidehi R
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZfaqr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZfaqr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 163
@siriusful1
@siriusful1 4 ай бұрын
பெரிய பங்களா, 4 வேளை சாப்பாடு, போக வர கார், ஒன்னுக்கு 100 ட்ரெஸ், பணத்துக்கு பெரிய ஸோர்ஸ் இதெல்லாம் இருக்கிறவங்களுக்கு தான் டிப்ரஸன் வருது. அன்னாடங்காய்ச்சிகளுக்கு அடுத்த அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறோம், ஸ்கூல் பீசுக்கு என்ன பண்ண போறோம், கடனை எப்படி கட்ட போறோம் இப்படி பல கவலைல டிப்ரஷன் ஆவது ஒண்ணாவது. என்ன நடக்குதுன்னு தெரியாமலே வாழ்க்கை போயிரும் அவங்கதான் Real Iron ladies & Iron men .
@myday066
@myday066 4 ай бұрын
Depression வருகிற தகுதியும் உரிமையும் எல்லோருக்கும் கிடையாது. நீங்கள் சொன்ன ஏழை வர்க்கத்துக்கு அந்த உரிமை கிடையாது. நானும் வாழ்க்கையில் படக்கூடாது பாட்டெல்லாம் பட்டிருக்கேன். நோ depression 😅
@deepssuresh5655
@deepssuresh5655 4 ай бұрын
நீங்கள் சொல்லும் லிஸ்டில் தான், நானும் இருக்கிறேன்
@kavitharajagopalan827
@kavitharajagopalan827 4 ай бұрын
Careetu
@siriusful1
@siriusful1 4 ай бұрын
@@myday066 ஆமா டிப்ரஸன்னு சொன்னா ஈஸியா பைத்தியம்னு இன்னொரு பழி போட்டுடுவாங்க
@siriusful1
@siriusful1 4 ай бұрын
@@deepssuresh5655 இறைவன் உங்களுக்கும், உங்களை போன்றோருக்கும் நிம்மதி தரட்டும்
@shakila7518
@shakila7518 4 ай бұрын
நல்ல பேட்டிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு
@srideviarunachalam3506
@srideviarunachalam3506 4 ай бұрын
Excellent interview dearie Abirami 🎉😊
@meerakabali.7519
@meerakabali.7519 4 ай бұрын
இன்டர்வியூ எடுத்த பெண் மிகவும் அழகாக பேசினார் வாழ்த்துக்கள் சகோதரி ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக இருப்பவர் அந்த குடும்பத்தை பெருமையாக பேசுவது மிக சிறப்பு
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 4 ай бұрын
Ipaadi பெரிய வீட்டு மருமகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடகமா வெளிச்சத்துக்கு வாங்க
@namagiriponni8375
@namagiriponni8375 4 ай бұрын
எனக்கு வயது 74....நாங்க எல்லாம் பழைய காட்டன் புடவை தான்...துவைச்சி யூஸ் பண்ணோம்.இன்று வரை ஆரோக்ய மா இருக்கோம்.ப்ரா வந்தது...மார்பக புற்றுநோய் வந்தது....நேப்கின் வந்தது...கர்பப்பை நோய்கள் வந்தன....காசு செலவழிச்சு வியாதிய வாங்கறாங்க....அன்று விலகி உடலுக்கு ஓய்வு அளித்த ஓம்.இன்று எல்லா கடினமான வேலைகளைச்செய்து உடலை துன்புருத்துகிறார்கள்...பல வியாதிகளால் அவதிப்பட்டு...பணம் செலவு செய்து...நேரம் செலவு செய்து வியாதியோடு போராடி வாழ்கிறார்கள்....ஏன் இந்த மாற்றம்?ஏமாற்றம்?கவி.பொன்னி...வணக்கம்.😊
@malaramesh8766
@malaramesh8766 4 ай бұрын
100% true
@vijianandaraj5556
@vijianandaraj5556 4 ай бұрын
உண்மை....
@sarah1572
@sarah1572 4 ай бұрын
True i to no problem
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 4 ай бұрын
exactly
@KADHAIKALAMm
@KADHAIKALAMm 4 ай бұрын
100 சரியா சொன்னீங்க மா .. அதுவம் அந்த நேரத்தில் ஓய்வும் மிக முக்கியம் அதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டார்கள்… வேலைக்கு செல்பவர்களுக்கு வீட்டிலாவது ஓய்வ தேவை 3 நாட்கள்
@user-fu2sz4xv2f
@user-fu2sz4xv2f 4 ай бұрын
Excellent. Worth watching ❤
@muthub2640
@muthub2640 4 ай бұрын
அருமை
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 4 ай бұрын
Excellent Interview! It is really need a courage to come forward and let know women essential to public. I am sure it extremely helpful to many women. Good job!
@vasekar4513
@vasekar4513 4 ай бұрын
Very nice and confident.mam
@lakshmikutty2
@lakshmikutty2 4 ай бұрын
Abhirami Dushyant...great sharing which would help lot of people...Wish you a successful ,joyfull and fruitful life...
@user-rh3si1ts7b
@user-rh3si1ts7b 4 ай бұрын
RESPECT ABIRAMI🎉 🎉
@chelvyvethanayagamK
@chelvyvethanayagamK 4 ай бұрын
Post partum depression stays longer for some women and that's what happened to you I believe. Great comeback.
@ramakannan9901
@ramakannan9901 4 ай бұрын
உங்கள் நாப்கின் என்ன பெயர் கேட்டு வாங்குவது சொல்லுங்கள் அம்மா நிறைய பெண்குழந்தைகளுக்கு உதவும்
@sowmikavi7589
@sowmikavi7589 3 ай бұрын
Nice one.... Congratulations to both of you Especially the interviewer's matured way of questioning is appreciable... Nowadays interviewer ah ae matured ah pesi paka mudila
@ramaninambi979
@ramaninambi979 4 ай бұрын
My god.....its an advertisement for her napkins.....God.....the thumbnail is misleading.....
@malaramesh8766
@malaramesh8766 4 ай бұрын
Exactly
@suganthyabey7383
@suganthyabey7383 4 ай бұрын
@navarathinam8163
@navarathinam8163 4 ай бұрын
Napkin brand name?
@manasatchi5267
@manasatchi5267 4 ай бұрын
comeback .. ..you are bold woman🎉🎉
@leena2139
@leena2139 4 ай бұрын
Hello madam give respect........
@venkatrajan1233
@venkatrajan1233 4 ай бұрын
She is very clear in her speech
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 4 ай бұрын
சிறந்த பதிவு, சிவாஜி வீட்டுக்கு ஏற்ற பெண் 💐💐❤️
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 4 ай бұрын
Pad name??? Pls reply mam
@shibuba8904
@shibuba8904 4 ай бұрын
How much the price.
@rbadrian7082
@rbadrian7082 4 ай бұрын
So Sad !!!! God Bless U Abirami ! She Was Ma Junior In Chinmaya !!!
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 4 ай бұрын
Anchor good👏👏👏👏
@ruthvikn9774
@ruthvikn9774 4 ай бұрын
❤❤❤❤
@aispink3485
@aispink3485 4 ай бұрын
The thing u said about depression is and people who pushes uh to feed the baby ... Judging uslike we are not taking care of the baby ... Is a tru fact
@nirramlayuvarajh6842
@nirramlayuvarajh6842 4 ай бұрын
❤❤❤❤❤❤
@user-pe8eg2qb6f
@user-pe8eg2qb6f 4 ай бұрын
பேட்டி எடுக்கிறவங்க முதல்ல டீசன்ஸ்சா இருக்கனும் எங்கே எப்படிப் போகனும் என்று தெரியாம அங்கே இங்கேதான் கிழிச்சூவிட்டுட்டு திரியரராங்க இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
@Goodie477
@Goodie477 4 ай бұрын
யாருமே அதை கண்டுக்கவே இல்லை. முதலில் உங்க கவசத்தை விஷயத்தில் செலுத்துங்க. இதை கூட பார்க்கலனா, குழந்தை காலை பாத்தா கூட தவறிய நினைப்பு வந்து விடும் ஆண்களுக்கு.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 4 ай бұрын
Enna prachana ungalukku ? Avunga pesuradha gavanikama avunga dressa yaaru gavanikka sonna? Andha ponnuku comfortable a irukku adhan ava use panra.. Enna problem unagalukku nu puriyala
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 4 ай бұрын
பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும், அழகாக, துருதுருவென்று, படபடவென்று பேசுவார். விஜய் டிவியில் இவரை பார்த்துள்ளேன். ❤❤❤❤❤
@monumeeshka3577
@monumeeshka3577 4 ай бұрын
Nan en ennoda full life eh en child kaga kudukkanum 🤦 otha rosa unga amma unna romba arumaya valthirukkanga ma
@thamaraik1773
@thamaraik1773 4 ай бұрын
Making affordable, effective and safe sanitary napkins for girls and women - kudos to you Mam 👏👏👏👏 Keep up the good work 👍❤️ Government should consider providing free sanitary napkins to girls from low income families. Sanitary napkin comes under essential basic need.
@Goodie477
@Goodie477 4 ай бұрын
advertising her product and degrading other's own made products..
@AsighaGopi
@AsighaGopi 4 ай бұрын
actuallaly govt schools la kudukuranga but that are actually used by the school staffs and their relatives
@pitchipaty5978
@pitchipaty5978 4 ай бұрын
இன்டர்வியூ பண்ற அக்காவுக்கு பாவம் பாவாடை கிளிஞ்சியிருக்கு😊😊😊😊.
@paramasivamparam9549
@paramasivamparam9549 4 ай бұрын
Bro nengal pavada kilinjathathan parkiringa ulleyum onnu kilinjiruku.
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 4 ай бұрын
What is brand of this
@gowrivenkatachalam1422
@gowrivenkatachalam1422 4 ай бұрын
Pawadai is not torn it is the style
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 4 ай бұрын
ஐய்யோ தலை எழுத்து சாமி !
@ushan1149
@ushan1149 4 ай бұрын
I have watched full video but I couldn't understand why was she in depression please clear my doubt
@oshins4524
@oshins4524 4 ай бұрын
P8😊😊
@muthumari9294
@muthumari9294 4 ай бұрын
சினிமா நட்சத்திரங்கள் நடத்தும் புரோகிராமில் பிரபுக்கு பின் இருக்கைகள் இவர் அமர்ந்து இருப்பதை கண்டுள்ளேன் .
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 4 ай бұрын
நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள் 🤝
@saranraj3128
@saranraj3128 4 ай бұрын
Anchor 🤦🏻‍♂️ let her talk
@saibha5152
@saibha5152 4 ай бұрын
Why Ramkumar left his 2nd wife, ie sripriya's elder sis, shivakumar's mom😢😢
@priyaramesh6095
@priyaramesh6095 4 ай бұрын
Because she is not officall life. It's very sad ......... Truth............. Stilll now he never accept that son and dil suja varune and kuttye
@menakaduraighanth7659
@menakaduraighanth7659 4 ай бұрын
Why did Sri Priya s sister marry a married man
@menakaduraighanth7659
@menakaduraighanth7659 4 ай бұрын
Ramkumar didn't divorce his first wife
@chanlee6254
@chanlee6254 4 ай бұрын
Till vyju was alive Ram kumar kept shuffling between two homes , Dushyant & shiv kumar were always rivals, ram kumar produced films for both , yet both flopped . After her death , he disowned his son & started living with his wife . Sad part was sripriya & hubby Rajkumar got shivjumar & suja married. No one from Sivaji family attended .
@padmamuku6330
@padmamuku6330 4 ай бұрын
Throughout the interview romba dhaan self praise pannara .adjustment iz life,ups n downs come in everyones lives.we middle class people .dont exhibit the film people airs ie..raangi. Namma nadavadikkai paarthu pirar nammai paaraatuvar.
@stark2568
@stark2568 4 ай бұрын
If some one interview you, you will also show up and behave worst than all!
@getharagowrirekha2164
@getharagowrirekha2164 4 ай бұрын
Title is misleading the watchers
@intellectual007
@intellectual007 4 ай бұрын
Good anchor. Summa nonsense mari pesitu irukka indha kalathula, she is good
@AshaKarthik-sd9ph
@AshaKarthik-sd9ph 4 ай бұрын
Who is she??
@ramamurthyv3821
@ramamurthyv3821 4 ай бұрын
கொஞ்சம்கூட மறியாதை இல்லாமல் சிவாஜி கணேசன் பேமிலின்னு சொல்றீங்க. இங்கிலீஷ்ல பேசினால் ஒருமையில் பேசலாமா. எப்பேர்பட்ட குடும்பத்தில வாழ்கைபட்டிருக்கிறீர்கள்.
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி
@mymunchkin2006b
@mymunchkin2006b 4 ай бұрын
sivaji ganesan?! Oru Mr. podalam ,illati sivaji avargal nu sollalaam, illai sivaji sir nu solla laaam. Mottai-ya Sivaji Ganesan? Ungal thambi ya avaru😂?
@balanavamani85
@balanavamani85 4 ай бұрын
No respect at all...
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 4 ай бұрын
அவர்களுக்கே அவர்கள் தாத்தா எடுத்த பெயரும், அவரது நடிப்புத் திறமையும் புரியவில்லை😓 படித்த அறிவை எங்கு கொண்டு போய் வச்சிருக்காங்கன்னு தெரியல. வீட்டின் மகிமையே அங்கு தெரியவில்லை. நாட்டில் உள்ளவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்...😒 நல்லது நடந்தால் சரிதான்👍🏻
@chanlee6254
@chanlee6254 4 ай бұрын
Ram kumar used to beat up thiru Sivaji aiyya post retirement. Prabu was ok . That ‘s why legendary Sivaji sir moved to thanjavur for his final days as he was pestering for property , no doubt Dushyant or his wife don’t care about thespian Sivaji sir , while venkat Prabu seems respectful enough ( Atleast Prabu & VP haven’t disrespected Sivaji sir in public )
@mymunchkin2006b
@mymunchkin2006b 4 ай бұрын
@@chanlee6254 😥
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 ай бұрын
Sivaji Ganesan nnu posukku nnu sollithe...konjam kude mariyathaye theriyale
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 4 ай бұрын
Peru koopdathane.. vacchu sami kumbudava
@meenakshidevirajaram2423
@meenakshidevirajaram2423 4 ай бұрын
S, i too felt. Atleast sivaji ayya nu solli irukkaam
@Gowtham0909
@Gowtham0909 4 ай бұрын
no respect elders. so sad
@eshwariramesh8832
@eshwariramesh8832 4 ай бұрын
Mariyada teriyada oru sivaji vittu marumagal. Evalo educated irrundalum Mariyada teriyada oru timur pudichava
@judithxavier1655
@judithxavier1655 4 ай бұрын
Sivaji thata nu atleast she should have said
@angelin.vchristina8677
@angelin.vchristina8677 4 ай бұрын
Idhellam kashta padravanga sonna artham iruku...ungalukellam enna
@manimegalai6148
@manimegalai6148 4 ай бұрын
Adhane currecta solramma angelina....kannu....ivalungalukku enna theriyum....periods kku andha kaalatthula irunxhu clothes use panni wash pannitthan ...use panninom....ippodhan napkins....ma 😮😮😮
@stark2568
@stark2568 4 ай бұрын
panakararkalai verukum mentality - not appreciating her mentality to help poor! Sivaji Ganesan was a poor little boy many times he gone bed without food! When he started to no time to eat and working 3 shifts and many times sleeping in the studios couldn't see his children - this is how Sivaji earned money and donated to the society without any advertisement! When you become a rich person you wont spent a single penny to any one - because you are poor today you comment this shame on you!
@pradeepniranjan6352
@pradeepniranjan6352 3 ай бұрын
தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்
@vijiaa4225
@vijiaa4225 4 ай бұрын
இவங்க.யார்.சிவாஜிக்கு.எண்ணவேணும்❤❤
@arulhobbies7772
@arulhobbies7772 4 ай бұрын
சிவாஜியோட பெரிய மகன் ராம்குமாரோட மகன் தூஷ்யந்த்... இவங்க தூஷ்யந்த் மனைவி
@vijiaa4225
@vijiaa4225 4 ай бұрын
@@arulhobbies7772 சரி
@amvtamilfrcreations6887
@amvtamilfrcreations6887 4 ай бұрын
Yenku onnum purile rombe speed da pasurage kojm porumaiya paselam 😮
@thoatta6154
@thoatta6154 4 ай бұрын
உங்க மகன் govt பள்ளி ல படிசரா நா ஏன் கேக்கரென்னா napkin kayttu irukangalea adha keytan
@shibuba8904
@shibuba8904 4 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
தமிழில் பேசுங்கள்
@rishalsai
@rishalsai 4 ай бұрын
Yenna da porappu da idhu.. Yaarayam pidakkadhamae..
@redpepper8913
@redpepper8913 4 ай бұрын
Dhushyanth yaaru
@chithraa4445
@chithraa4445 4 ай бұрын
கும்கி ஹீரோ
@geethageetha-ml3co
@geethageetha-ml3co 4 ай бұрын
No , prabhu voda anna paiyan peruthan Dhushyanth avaroda wife intha ponnu
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 4 ай бұрын
​@@chithraa4445illa
@rahulgandhi7766
@rahulgandhi7766 4 ай бұрын
Matchi movie hero
@devisankar1682
@devisankar1682 4 ай бұрын
​@@1990rashno suja varuna husband ramkumar second wife's son
@user-je9gc4tm3h
@user-je9gc4tm3h 4 ай бұрын
Give your heart to Jesus. There is answer with Jesus only believe him. He died for you. He loves you don’t worry he’ll save you
@aispink3485
@aispink3485 4 ай бұрын
Our god is Jesus's father , grandfather,etc. Give ur heart to lord Shiva...
@shakila7518
@shakila7518 4 ай бұрын
Like this don't take God's Name...you all mad or what..just pass good comments Why Allah 😡Jesus 😡siva 😡
@aispink3485
@aispink3485 4 ай бұрын
@@shakila7518 I adhere to ur point ...
@satpurush2592
@satpurush2592 4 ай бұрын
She is paid by sanitary napkins lobby to promote sanitary napkins !
@KK-sl1nk
@KK-sl1nk 4 ай бұрын
lobby a? every women is using sanitary napkins, they don't need a lobby. there is no alternate to napkins in india.
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 4 ай бұрын
Hello! It is not sensation but sensitive . Learn your English well.
@saibha5152
@saibha5152 4 ай бұрын
Femi napkin aa?
@malathinivi-yo2ws
@malathinivi-yo2ws 4 ай бұрын
Femi.. ku Nayanthara thaan brand ambassador ivanga illa
@muthub2640
@muthub2640 4 ай бұрын
ஈஷா யோகா கற்றுக்கொள்ளவும்
@krishnansimla7749
@krishnansimla7749 4 ай бұрын
ஏண்டி தமிழா பேசறீங்க பெரிய புடுங்கி மாதிரி பேசறா
@manimegalai6148
@manimegalai6148 4 ай бұрын
Adhane ma enna petti edukjaranga ....pesaralunga ....engish kaaringala ....thamil channel tamil pesaradhukku enn valikkudhunu theriyala....English.....vellakaarangalukku pirandhalunganu ninaikkaren ....pa....😮😮😮😮cheeeee cheee
@mgjuyu5555
@mgjuyu5555 4 ай бұрын
இனி தமிழ் ICU க்கு.போக போகுது
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 4 ай бұрын
😂😂😂​@@mgjuyu5555
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 4 ай бұрын
She is N R I..boss
@tttttttttttttttttttttttttto
@tttttttttttttttttttttttttto 4 ай бұрын
​@@mgjuyu5555😂😂😂😂
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 4 ай бұрын
Lawada sivaji sir sollu
@satpurush2592
@satpurush2592 4 ай бұрын
பைத்தியம்
@ramachandrans.pillai2039
@ramachandrans.pillai2039 4 ай бұрын
Majority Indians have NO exposure to outside world. Especially in Tamil Nadu, the politicians ensure people live in a Dream world through Tamil Movies (LOVE is the only story in all Tamil Movies… ) The politicians made sure people’s mind do not “expand” by looking how the outside world (world outside India!) and kept people’s Mind BOILED ALL THE TIME by HATRED, JEALOUSY, CONSPIRACY, etc in all TV serials, Movies, NEWS !! 24x7x365!! Especially the present TAMILIANS have lost all the glories of the past! THE DRAVIDIANS has ensured TAMILIANS lost their pride and culture and civilisation by politics of hatred and TASMARK!
@siriusful1
@siriusful1 4 ай бұрын
Hello, get out of your pit. Velinaadu kilinaadu poirunkingla. Tamil women hold high positions in many prestigious companies around the world. BJP Ku vote pottu , Bimaru state maathiri aga pracharam panringla.
@ramachandrans.pillai2039
@ramachandrans.pillai2039 3 ай бұрын
@@siriusful1 hello, you are probably one of the Lucky 0.00000001 one sitting your comfortable “ PIT” in INDIA out of 1.4BILLION. May be you or parent may have assistance through DMK (selected cronies) . So you can afford say. Pls go out to villages or slums in Chennai and look at your Pathetic state of Tamil Nadu.
@nsk0367
@nsk0367 4 ай бұрын
Anchor nalla question ketalum Over over over acting
@sl-cy8rw
@sl-cy8rw 4 ай бұрын
Only cloth. Matter over. Used cotton saree's, duppata and towels. Thats y you shd wear sarees and dupatta which disapp😭now.
@KK-sl1nk
@KK-sl1nk 4 ай бұрын
who will wash them later and dry them. working women have no time for all this
@SenthilKumar-zs5cu
@SenthilKumar-zs5cu 4 ай бұрын
Mam enakku ellam cloth 1 hour kuyta thankathu
@annamannam4641
@annamannam4641 4 ай бұрын
@pradeepniranjan6352
@pradeepniranjan6352 3 ай бұрын
தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்
@getharagowrirekha2164
@getharagowrirekha2164 4 ай бұрын
Title is misleading the watchers
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 11 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 16 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,4 МЛН