USED CARS - வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்

  Рет қаралды 650,757

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

3 жыл бұрын

Used car அல்லது second hand car , வாங்கும் பொழுது என்னென்ன விஷயங்களை மிக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை, உண்மையாகவும் நேர்மையாகவும் விளக்கும் காணொளி.

Пікірлер: 1 500
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 2 жыл бұрын
இவரின் உண்மையான பேச்சு மிகவும் பிடிக்கிறது
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 3 жыл бұрын
இறந்த பின்னும் நாம் கொண்டு செல்வது உண்மை ஒன்று தான்
@rameshselvaraj1
@rameshselvaraj1 Жыл бұрын
இந்த வீடியோ பார்த்துட்டு ஷோ ரூம் போய்ட்டு tata tiago xt book panniten...என்னை தெளிவு படுத்தியதற்கு நன்றி sir.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 жыл бұрын
இந்த விபாச்சார சீர்கெட்ட உலகில் உண்மை பேசும் மனம்....நாணயம் நிறைந்த குணம்.... எதையும் எதிர்பாராமல் உண்மையான அன்பு கொண்ட உள்ளங்கள் முத்துக்கள்..... நன்றி நண்பா...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 மறந்துவிடாமல் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
@balasubramaniansomasundara6973
@balasubramaniansomasundara6973 2 жыл бұрын
தொழில்நுட்பனுக்களுடன் ஏமாறாதிருக்க நல்ல தகவல் நன்றி
@davidd8720
@davidd8720 Жыл бұрын
​@@balasubramaniansomasundara6973
@sadasivamm6138
@sadasivamm6138 3 жыл бұрын
சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி... பழைய கார் வாங்குபவர்களுக்கு நல்லதோர் படிப்பினை....
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sivalingam5076
@sivalingam5076 3 жыл бұрын
@@healthwithme771 by
@venkataswamyg4151
@venkataswamyg4151 3 жыл бұрын
You are creating awareness keep it up
@subramaniankalathi9444
@subramaniankalathi9444 2 жыл бұрын
Super Advice
@gokulv7171
@gokulv7171 2 жыл бұрын
சூப்பர் ரொம்ப நன்றி
@pspp592
@pspp592 3 жыл бұрын
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏
@davg1922
@davg1922 2 жыл бұрын
விக்கிறவனுக்கு ஒரு கண் இருந்தா போதும், வாங்கிறவனுக்கு 1000 கண் வேண்டும்.
@pandikani9770
@pandikani9770 Жыл бұрын
Suppar pirathar usducarvanka oru nambikai vanthurkku nandu valthukal
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@smellofsoil9221
@smellofsoil9221 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் திரு ராஜேஷ். நல்ல கார் விற்பவர்கள் தகவல் தந்தால் பயனளிக்கும். நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
9003865382
@paandagaming1260
@paandagaming1260 Жыл бұрын
@@rajeshinnovations hi
@siva3213
@siva3213 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும். உண்மைதான். நான் இரண்டு முறை கார் வாங்கினேன். இரண்டு முறையும்.ஏமாற்ற பட்டேன். அதிக செலவு செய்தேன். அதே காரை. விற்கும் போது. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விற்றேன். இருந்தாலும். நான் கார் வாங்கிய பின் மிக மன வேதனை பட்டேன். என்னிடம் கார் வாங்கியவர் சந்தோசமாக வங்கி சென்றார். இருந்தாலும் அனுபவமே பாடம்மாக அமைந்தது எனக்கு. இப்பொழுது ஒரு சின்ன சத்தம் வந்தால் கூட அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியும். நன்றி அண்ணா.!
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@sankaransivaramakrishnan1841
@sankaransivaramakrishnan1841 3 жыл бұрын
@@rajeshinnovations Your information provided, is highly commendable Mr. Rajesh. Thank you very much. I am interested to purchase a 4 seater second ha
@sankaransivaramakrishnan1841
@sankaransivaramakrishnan1841 3 жыл бұрын
Your information provided is highly commendable Mr ragesh thank you very much i am interested to purchase a 4 seater second hand 5 seater second hand car with a minimum budget of two Lakhs. I hope , definitely your guidance helps me to choose a best second hand car for my usage. Regards SANKARAN
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Sure, my contact number 9003865382
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Sure, my contact number 9003865382
@ishwaryapramish4533
@ishwaryapramish4533 3 жыл бұрын
சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி... உண்மைக்கு எப்போதும் அதிக சக்தி உண்டு...நாங்கள் எப்போதும் உங்களை ஆதரிக்கிறோம்
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🤝
@raghavanguru7677
@raghavanguru7677 3 жыл бұрын
Thank you Very nice and truthful explanation. உண்மையை, உண்மையான அனைத்து உள்ளங்களும் விரும்பும், உயர்வாக மதிக்கும்
@ragunathanv5316
@ragunathanv5316 3 жыл бұрын
உண்மையை சொல்லி நன்மை செய்தால் உலகம் உன்னை வணங்கும்
@devarajm.s6128
@devarajm.s6128 2 жыл бұрын
Super brother
@veluchamysumathi2031
@veluchamysumathi2031 3 жыл бұрын
உம்முடைய உண்மை பாராட்ட தக்கது
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 3 жыл бұрын
ஒன்னும் தெரியாது என்று இனி வரும் நாட்களில் யாரும் இருக்க மாட்டாங்க மிக்க நன்றி நண்பரே
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@lathalatha2252
@lathalatha2252 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே
@ayyanarmurugesasn412
@ayyanarmurugesasn412 2 жыл бұрын
நண்பரே நான் பார்த்த காணொளியில் மிகச்சிறந்த பதிவு இது. நன்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு சிலவற்றை தெரிந்துகொள்ள உதவியதற்கு🙏🙏🙏🙏🙏
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 Жыл бұрын
அருமை சகோ. வாழ்க வளமுடன். பழைய வாகனம் நன்றாக அமைந்தால் அது அதிர்ஷ்டம் என்பது 💯 சதவீதம் உண்மை. நன்றி நண்பரே.
@prem121081
@prem121081 Жыл бұрын
சார், மிகத் தெளிவாக புட்டு புட்டு உண்மைகளை சொன்னீர்கள். அதற்கு எங்களுடைய பாராட்டுக்கள். நிஜமாகவே வியாபாரத் துறையில் உண்மை என்ற வார்த்தை புதைக்கப்பட்டு, தரமற்றதாய் நம்மிடம் கொடுக்கப்படுகின்றன. ஆகவே வாடிக்கையாளர்களாக நாம் தான் உஷாராகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்
@balajihbk5058
@balajihbk5058 2 жыл бұрын
27 mins video. Oru oru second um worth ah solirukaru😎😎thanks thala
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝👍🙏
@aravindkumar3508
@aravindkumar3508 Жыл бұрын
அருமையான காணொளி இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஏனென்றால் நான் ஒரு *ஓட்டுனர்* நாங்களும் ஒரு வண்டியை எடுக்க போறேன் என்றால் இப்படித்தான் பார்ப்போம் அதை கரெக்டாக சொல்லுகிறார். நீங்க வண்டி செகனண்ட் எடுக்க போறீங்க என்றால் இந்த காணொளியை பார்த்துவிட்டு எடுங்கள் !!!!!👍👏👏👏👏👏👌🏾👌🏾👌🏾👌🏾
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 2 жыл бұрын
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்...! GOOD INFORMATION BRO LOTS OF THANKS
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏🙏🙏
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 3 жыл бұрын
செம்ம அனுபவ பேச்சு.. நல்லதொரு அறிவுரை.. நன்றி.வாழ்த்துக்கள்...
@dilipand4682
@dilipand4682 3 жыл бұрын
தெரியாத பல உண்மைகளை உடைத்ததற்கு நன்றி
@srskcreations9733
@srskcreations9733 2 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவான ஒரு மன நிலையை உருவாக்கியுள்ளது மிக்க நன்றி
@kannanrajendiran6724
@kannanrajendiran6724 3 жыл бұрын
நண்பா, அருமையான, மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@vinothkannan9648
@vinothkannan9648 3 жыл бұрын
Super definition. First time very clear Definition about car quality.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much sir🙏 also don't forget to subscribe my channel and share my videos
@manoram6556
@manoram6556 2 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.வாழ்க வளமுடன்
@selvakumarsubbhaiah7591
@selvakumarsubbhaiah7591 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் சிறந்த தகவல் கொடுத்தவருக்கு மிக்க நன்றி அனைவருக்கும் பயனுள்ளதாகவும் நம்பிக்கை ஊட்டக்கூடியதாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன்
@mani6678
@mani6678 2 жыл бұрын
நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் பத்தரப் படுத்திக்கொண்டேன். மிக்க மிக்க மகிழ்ச்சி. நன்றி. நன்றி.
@vinodvp7976
@vinodvp7976 2 жыл бұрын
Very informative one. Thanks for sharing it with us 👌
@BalaEzhumalai
@BalaEzhumalai 3 жыл бұрын
Good explanation Bro, I have learned many things from this video… 👏👌👏👌
@jamesgnanaprakasam7497
@jamesgnanaprakasam7497 3 жыл бұрын
தங்களின் பதிவு மக்களுக்கு பயனுள்ளது நன்றி நன்றி!
@Sivasaravanan46
@Sivasaravanan46 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️❤️
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@oviyaktm6531
@oviyaktm6531 3 жыл бұрын
பழைய கார் வாங்குபவர்களுக்கு அற்புதமான ஆலோசனை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் எனது நண்பர் பஷீர் மாதிரியே தோற்றம் பேச்சு உள்ளது
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@muthu9108
@muthu9108 3 жыл бұрын
அருமையான விளக்கம், விற்பவர்களுக்கும், வங்குபவர்களுக்கும் , இடை தரகர்களுகும் நேர்மையா இருந்த 100% வெற்றி. KZfaq இல் இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மை சொல்லி இருக்குறார். என்னோடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
நன்றி
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
2nd hand கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயத்தை தாங்கள் மிக தெளிவாக கூறியிருப்பது என்னை போன்ற கார் வாங்க நினைக்கும் முதல் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக உள்ளது. தங்கள் நேர்மைக்கும், உண்மைக்கும் நன்றி. நன்றி.
@ManiMani-jz3gb
@ManiMani-jz3gb 2 жыл бұрын
மிக மிக பயனுள்ள கருத்துக்கள். பயன் படுத்திய கார்களை வாங்குவது எப்படி, அதனால் என்னென்ன பயன்கள் என்பதை மட்டும் தெளிவு படுத்தியது அல்லாமல் ஒரு பொருள் வாங்குபவர்கள் மற்றும் விற் பவர்கள் எவ்வாறு ஞானயமாக நடந்து கொண்டால் இருவருக்கும் என்னென்ன லாபங்கள் என்பதை தெளிவாக விளக்கியத்திற்கு மிக மிக நன்றி.சாட்சி நிழல் சத்தியம் நிஜம். வாழ்க வளமுடன்
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 3 жыл бұрын
எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தாங்கள் சொல்லும் விழிப்புணர்வு தகவல்களால் வசதியற்ற குடும்பங்கள் பயனடைவார்கள்.நல்ல உள்ளம் கொண்ட தாங்கள் நலமுடன் வாழ்க..!!
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி
@rahmanhussain6642
@rahmanhussain6642 2 жыл бұрын
Dear Mr.Rajesh appreciated..Beautifully said it's a bitter truth you have explained precisely to reach towards people. Now no were doubt or confusion will be there for the people who think's to buy second hand vehicle.Yes dealers or consultant needs to be genuine fairly.
@muhammedabdullah6059
@muhammedabdullah6059 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர். வாழ்த்துக்கள் உங்களது தூய பணி
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 3 жыл бұрын
Very good super
@seshaaarun
@seshaaarun Жыл бұрын
உங்கள் உண்மையான பேச்சு சிறப்பாக உள்ளது. இரண்டாவது கார் வாங்குவதற்கான சிறந்த விளக்கம். உண்மையாய் விசாரித்து வாங்குங்கள். It is very useful 🙏
@etirajanmohan9525
@etirajanmohan9525 2 жыл бұрын
Fantastic Mr. Rajesh. You have directed the purchase Process by 100 percent perfectly. your theory is applicable to every such attempts. Thanks A lot & regards
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@srisastha9760
@srisastha9760 8 ай бұрын
Bro super 💯
@afzal9723
@afzal9723 3 жыл бұрын
Anna romba unamaiya pesuringa anna ,,❤️❤️❤️❤️ lovely Anna enaku indha video romba use full la irundhuchi. .
@kumarp.r5515
@kumarp.r5515 3 жыл бұрын
Commendable Mr.Rajesh. Highly useful video. Best wishes to you. God bless you.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@VijayKumar-cf5rk
@VijayKumar-cf5rk 3 жыл бұрын
அண்ணா கார் fc மற்றும் இன்சூரன்ஸ் பத்தி ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
@muruganmurugan-jo7tg
@muruganmurugan-jo7tg 2 жыл бұрын
👌
@PrabhaKaran-so9io
@PrabhaKaran-so9io 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 🙏
@suryananthkb5176
@suryananthkb5176 3 жыл бұрын
Superb explanation bro keep rocking Yaarume idhu varaikum ipdi sonnandhila👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@NDM1412
@NDM1412 3 жыл бұрын
நிதர்சனமான உண்மை, அருமை 👌👌👌
@drprabupsv9042
@drprabupsv9042 2 жыл бұрын
Superaa solli irukinga ...enakum second hand car vanganumnu iruku but bayam than
@sureshbabug4221
@sureshbabug4221 3 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் இத்துடன் மிகவும் முக்கியமானது Rc புத்தகம் மற்றும் காப்பீடு பற்றிய தகவல்கள்,
@rajveera3012
@rajveera3012 3 жыл бұрын
Anna super na ..arumaiyana pathivu❤️
@chandbasha9309
@chandbasha9309 3 жыл бұрын
Thank you brother for your experience
@amarnathe1399
@amarnathe1399 2 жыл бұрын
அருமையான பதிவு தங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி தோழரே 🙏🙏🙏
@udhayanudhayan2527
@udhayanudhayan2527 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா கார் வாங்க வேண்டும் என்றால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@SathishD2023
@SathishD2023 3 жыл бұрын
Very useful and informative, keep posting good videos, Thanks
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@moorthimaha9714
@moorthimaha9714 3 жыл бұрын
செக்கனட் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை ஆனால் எப்படி வாங்க வேண்டும் என்று குழப்பம் நீண்ட நாட்களாக உள்ளது அதனால் நீங்கள்முன்னின்று நீங்கள் எனக்கு ஒரு கார் வாங்கி தாருங்கள் எனக்கு உதவி செய்யங்கள்நன்றி
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 3 жыл бұрын
எங்களுக்கு உதவி செய்யுங்கள்
@infomototamil3335
@infomototamil3335 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/rdddeaWamd2zf4E.html
@xavierjusty5207
@xavierjusty5207 3 жыл бұрын
Today you have final evaluation. I will be calling you all in one hour. Please be ready. Revise all the products and be ready to give a demo..
@ktr823
@ktr823 3 жыл бұрын
Tata indigo ecs என்ன விலைக்கு வாங்கலாம்
@jumathaja5917
@jumathaja5917 2 жыл бұрын
உங்களைப் போல தெளிவாக இதுபோன்ற உண்மைகளை இது வரை யாரும் சொல்லவில்லை மிகவும் பயனுள்ள செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 👍🤝💐
@sjccimmanualchadran4608
@sjccimmanualchadran4608 2 жыл бұрын
அன்பு சகோதரரே... உங்கள் இந்த முயற்சியும்.... உங்கள் விளக்கமும் மிகவும் அருமை... ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@murugumd
@murugumd 3 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி 🙏
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mmanikandan6725
@mmanikandan6725 3 жыл бұрын
Thanks bro very useful video 🙏👍👍👍👊 and interesting 🔥🔥🔥❤️❤️❤️
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏
@babug3106
@babug3106 Жыл бұрын
நல்ல உண்மையான பேச்சு நல்ல சிந்தனை வாழ்க பல்லாண்டு உன் போல நல்ல உள்ளம் படைத்தோர்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@saravanankesavan9290
@saravanankesavan9290 2 жыл бұрын
சபாஷ் ராஜேஷ் அருமையான பதிவு. வாகனம் வாங்க விரும்புவோர் இந்த விஷயங்களை கவனத்தில் எடுத்து கொண்டாலே போதும். அருமை, அருமை, வாழ்த்துக்கள்.
@krishnasamyp1833
@krishnasamyp1833 2 жыл бұрын
L l l look
@jaikishore.g5004
@jaikishore.g5004 3 жыл бұрын
Super bro very useful message I like your open speech thank you for your information
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@drsgodsministry158
@drsgodsministry158 3 жыл бұрын
Absolutely true well done
@sridharsri8144
@sridharsri8144 3 жыл бұрын
Unga video rmba crt eruku !! Unga video pathutu car vanga rmba use full erukum .. thanks uu
@rajaramrajaram7169
@rajaramrajaram7169 3 жыл бұрын
அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு நன்றி தோழர்.
@Sebastian-de9ui
@Sebastian-de9ui 3 жыл бұрын
Very good explanation,thank you sir
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much🙏 Aso don't forget to subscribe my channel and share my videos.
@sakthisakthi1525
@sakthisakthi1525 3 жыл бұрын
👏அருமை அண்ணா நன்றி
@perumalkarthikeyan1050
@perumalkarthikeyan1050 3 жыл бұрын
@ Rajesh, awesome video for first time car buyers.
@kingfaisal6414
@kingfaisal6414 2 жыл бұрын
Arumai bro miga thelivaga sonninga thanks
@JOEL-sw2cz
@JOEL-sw2cz 3 жыл бұрын
அருமை நண்பா மிக பயனுள்ள தகவல். இனியும் உங்கள் நல்ல கருத்தை தெரிவிக்கவும். நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
கண்டிப்பாக 👍👍👍
@sivagnanam3502
@sivagnanam3502 3 жыл бұрын
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@hiphoptamila7749
@hiphoptamila7749 2 жыл бұрын
V good br
@vinothrajvee4319
@vinothrajvee4319 2 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி.....
@joelthenraj6592
@joelthenraj6592 2 жыл бұрын
பயனுள்ள தகவல் ... நன்றி இராஜேஷ் !
@RajaRam-os1iz
@RajaRam-os1iz 3 жыл бұрын
Nice speech, I get answer for my dought in your speech
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@babasrinivasan8773
@babasrinivasan8773 3 жыл бұрын
என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது.. நன்றி அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you, welcome 💐
@murthyn6293
@murthyn6293 2 жыл бұрын
Happy to receive ur mesg.... Ur information s VALUED...👍
@jahirhussian1675
@jahirhussian1675 2 жыл бұрын
Bro rombave thx bro naanum second car vanganum aasai but namma kodukka kaasu nalla car vanganum but yemanthi viduvom payam athunaal innum vaanga la
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 3 жыл бұрын
விளக்கம் சூப்பர். வியாபாரம்-பொருள் துரோகசிந்தனம் இதிலஎப்பூடிஉண்மையசொல்லுவாங்க்ய.இன்று
@Nithiyakumar500
@Nithiyakumar500 3 жыл бұрын
அருமை ஜீ உண்மைகள் தெளிவடைந்தேன் நன்றிகள்
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝
@SanthoshKumar-ep4gk
@SanthoshKumar-ep4gk 3 жыл бұрын
Very true person you are brother.. Thank you. Please tell more about how to identify gear box problem..
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Ok
@subasriseguttuvan8565
@subasriseguttuvan8565 2 жыл бұрын
வணக்கம் சகோ அருமை சிறப்பு வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம்
@ansarisaudiarabia6517
@ansarisaudiarabia6517 2 жыл бұрын
#ராஜேஷ் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி
@Juju-Gabyvlogs
@Juju-Gabyvlogs 3 жыл бұрын
Thank you for your valuable information..
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@ArunKumar-sv9on
@ArunKumar-sv9on 3 жыл бұрын
Arumaiyana padhivu. Rombo thanks sir
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@Surya-dj8wd
@Surya-dj8wd 2 жыл бұрын
சூப்பர் சார் அறியாமையில இருந்தவங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.. ஏமாற்றுபவர்களுக்கு ஒரு செருப்படி
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝
@satishmurthy9237
@satishmurthy9237 3 жыл бұрын
Bro good experience words.useful advice l really appreciate U.i liked very much useful video.hatsof for dear Rajesh.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@IndiaThamizhmagan
@IndiaThamizhmagan 3 жыл бұрын
உண்மையை உடைத்து சொன்னதற்கு நன்றி 🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@viswauthavanv1331
@viswauthavanv1331 2 жыл бұрын
நன்பா உங்களுடைய ஆலோசனை மிகவும் நன்று. எனக்கு கார் வாங்கும் அமைப்பு இருந்தால் உங்களின் உதவியை இறைவன் ஏற்படுத்தி தரட்டும் நன்றி.
@deena_rajini0440
@deena_rajini0440 2 жыл бұрын
I have 0 information about cars and like used cars, now I got more ideas and information about how to buy used cars, thank you for your advise and informations 😊😊
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Rajesh sir super information, really like you're speech. Very clear cut definition. 👌👌👌
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Ok sir. Actually what work you are doing sir
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
KZfaqr and personal car trainer
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Super sir, thank you for your reply. I am working as a teacher sir
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Ok, congrats 💐💐💐
@bala4757
@bala4757 3 жыл бұрын
Nermai,seiyum thozhile deivam nice sir
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
புதிதாக பழைய கார் வாங்குபவர்கட்கு உங் கள் ஆலோசனை மிக மிக பயனுள்ளதாக உள் ளதுநன்றி🤝
@ansarisaudiarabia6517
@ansarisaudiarabia6517 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் அருமையா சொன்னீங்க உண்மைதைன் ......👌👌👌👌👌👌👉👉 கார் டீலர்கள் யாரும் உண்மைய சொல்லா மாட்டார்கள் டீலர்களுக்கு கார்கள் விற்றால் போதும் என்று நினைப்பார்கள்
@ramasamy8787
@ramasamy8787 3 жыл бұрын
Super, very useful for those who like to buy used cars.
@suryaananth8793
@suryaananth8793 3 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக பயன் உள்ள தகவல் வீடு வாங்கு வாதும் கார் வாங்கு அனைத்து தரப்பு மக்களின் கனவு இதில் ஏமாற்றம் அடைய கூடாது சார்.
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 жыл бұрын
Megavum payanulla thakavalgal nandre sir
@ITGuysFarmingGardening
@ITGuysFarmingGardening 2 жыл бұрын
Nice info. Keep up the good work Rajesh.. Much appreciated!!!
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@karthick9408
@karthick9408 3 жыл бұрын
Helpful video thanks brother 👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏
@anatharajramaiya2772
@anatharajramaiya2772 2 жыл бұрын
அருமையான பதிவு உண்மை உண்மை உண்மை சிலபேர் நாள் எல்லாருக்கும் கெட்ட பேர் நீங்கள் அருமையா நன்றி நன்றி
@Smurugavelu
@Smurugavelu 2 жыл бұрын
அன்புத்தம்பி ராஜேஷ் மிகவும்பயனுள்ள செய்திகளை வழங்கி இருக்கிறீர்கள். மேலும் தங்கள் கருத்துக்களை அனைத்து இரண்டாம்தர விற்பனையாளர்கள் கடைபிடித்தால் தொழில் மேம்படும். மக்கள் நம்பிக்கை நிச்சயமாக பழைய கார்களை விற்பவர்களிடம் நம்பிக்கை கூடும், அவர்கள்மேல் மதிப்பும் கூடும் , இதனால் விற்பனை படு ஜோராக நடக்கும். புதிய கார் வாங்குவோர் கூட அதைவிடுத்து, செகண்ஹேண்டு கார்வாங்க விரும்பிவருவார்கள். காரணம் அந்த உண்மைத்தன்மைதான். வாழ்த்துக்கள் !
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@sivasubramaniand4487
@sivasubramaniand4487 3 жыл бұрын
Super really I feel your words
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Used cars Buying Tips and ideas - தமிழில்
18:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 390 М.
профи на Тракторе Т-16
0:24
StellaTwin
Рет қаралды 2 МЛН
Это его первая машина
0:42
TanobobaShorts
Рет қаралды 1,1 МЛН