Usuraiya Tholaichen - Stephen Zechariah | Lyric Video | T Suriavelan | Rupini | SKPRODUCTIONS

  Рет қаралды 13,613,143

SKPRODUCTIONS

SKPRODUCTIONS

3 жыл бұрын

iTunes :
itun.es/sg/NhJrkb?i=1246114492
Spotify :
open.spotify.com/track/2rQBXX...
#usuraiyatholaichaen #sagiyae #vilagathey
Music Credits:
Composed & Arranged by Stephen Zechariah
Vocals: Stephen Zechariah | Pragathi Guruprasad
Bass & Guitars: Keba Jeremiah
Rhythm Programmer: Arjun Vasanthan
Saxophone & Flute: Finny David
Additional Programmer: Raghu Natesh
Lyrics: Suriavelan
Additional Lyrics: Sri Devanand
Mixed & Mastered: A M Rahamathulla (Chennai) (AH Studios)
Video Credits:
Banner: Vikadakavi Productions (Magendran Raman)
Written & Directed by: Suriavelan
Executive Producer: R.Yuvan
Producer: Isabelle Love Saritha
Assistant Director: R.Yuvan | Isabelle Love Saritha
Casting Director: R.Yuvan
Associate Producer: Divagaran Kesavan | Satesh Kumaran
Assistant Producer: Arnesh Kumar
Grip: Kamalakanan Kumar | R.Yuvan | Navin Jonathan | Dinesh Gopal | Karthik Murugan
Gaffer: Murali Murugan
Camera Assistant: Murali Murugan
Director of Photography: Aran Hari | Dinesh Gopal
Costume Designer: Isabelle Love Saritha
Wardrobe: Isabelle Love Saritha | R. Yuvan
Location: Suriavelan | Isabelle Love Saritha
MUA: Sindu Ruth Suria | Isabelle Love Saritha | Jherine Charmaine David Navoa
Cast:
Suriavelan
Rupini Anblagan
Supporting Cast:
Nagelan
Joshuel Pravin
Raveen
Nikesh
Divagaran
K. Vicknesh
R. Yuvan
Arnesh Kumar
Shahmemah Banu
Aishwariya
“All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”

Пікірлер: 1 500
@Vithuvithusb-cu1nj
@Vithuvithusb-cu1nj 4 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்ட விரும்பி கேக்குறீங்க
@sujeisujei3491
@sujeisujei3491 3 ай бұрын
👌👌❤❤❤❤❤
@umairajinna8137
@umairajinna8137 3 ай бұрын
Mee
@Girl_thaju
@Girl_thaju 2 ай бұрын
Naa bro
@mr_noor_97
@mr_noor_97 Ай бұрын
Me
@Vithuvithusb-cu1nj
@Vithuvithusb-cu1nj Ай бұрын
@@Girl_thaju ❣️
@vinayagamvinayagam6643
@vinayagamvinayagam6643 7 ай бұрын
நீ நீயாக இரு.. நான் நானாக..இருக்கிறேன்... ஆனால் நம் இதயம் மட்டும்..ஓன்றாக...இறகட்டும்...
@PiumiR0ck
@PiumiR0ck 3 ай бұрын
@VISWANATHAN-kr3hp
@VISWANATHAN-kr3hp 2 ай бұрын
@user-yq6kl7bc5k
@user-yq6kl7bc5k 8 ай бұрын
இந்த பாடலை அனைவரும் கேட்கும் போது ....முதல் காதலை தான் ...நினைவு படுத்துகிறது💔😢முதல் காதல் பிரிவின் வலி கொடுமையானது😭
@selladurairamalingam1517
@selladurairamalingam1517 4 ай бұрын
Lje❤❤❤❤
@user-bp9cb5pl6s
@user-bp9cb5pl6s 2 ай бұрын
Super pa ❤👍🏻
@srinivasansrinu8917
@srinivasansrinu8917 Ай бұрын
❤❤🥺😭👍
@mohamedaarun2001
@mohamedaarun2001 6 күн бұрын
M nanaum kappa pa 2024😊
@mariatethista5327
@mariatethista5327 Жыл бұрын
4years ahu intha pattukku adid ahi.❤️💯 விரல் பட்டு பூ வாசம்பொய் ஆகுமா உன்இதல் பட்டால் என் சுவாசம் மெய்ஆகுமா sema line ❤️
@mahes714
@mahes714 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த Song ரொம்ப பிடிக்கும்🤩😍🥰💞💗
@jethursanjethu6630
@jethursanjethu6630 Жыл бұрын
Me
@pandiselvipandiselvi969
@pandiselvipandiselvi969 Жыл бұрын
Me🙋
@sbamasbama122
@sbamasbama122 Жыл бұрын
Me
@vaishnavisathish5918
@vaishnavisathish5918 Жыл бұрын
Me
@venkatalakshmim226
@venkatalakshmim226 Жыл бұрын
Enaku 😍
@anusuyavishwanathan7392
@anusuyavishwanathan7392 Жыл бұрын
கண்களை மூடி கேட்கும் போதெல்லாம் கண்ணெதிரே அவனின் முகமும்.... விழியில் வழியும் கண்ணீரை ஏந்த அவன் கைகள் வராதா என்ற ஏக்கமும் இன்னும் நீளமாக கொண்டு செல்கிறது இந்த இரவை...... 🥺🥺🥺
@niroshniroshan910
@niroshniroshan910 Жыл бұрын
Kandippa varum
@manimonish3305
@manimonish3305 Жыл бұрын
🧨🧨🧨🧨🧨
@NishaNisha-jf7zy
@NishaNisha-jf7zy Жыл бұрын
Avanukkaga kathirukkum en manam😢😢😢Avan mugam en ethiril Kai thoda mudiyamal😢😢 nan😢😢
@nagul7889
@nagul7889 10 ай бұрын
@seventymm977
@seventymm977 10 ай бұрын
Vaipilla raja
@manubaskar5659
@manubaskar5659 Жыл бұрын
இந்த பாடலிற்கு இணையான பாடல் இன்னும் பிறக்கவில்லை ❣️❣️❣️
@panneerselvamg481
@panneerselvamg481 Жыл бұрын
💯💯💯💯
@bharathimohan1278
@bharathimohan1278 Жыл бұрын
Yes💯💯💯
@singlesudhakar8235
@singlesudhakar8235 Жыл бұрын
💯💯💯💯💖
@mariyamhazila2549
@mariyamhazila2549 Жыл бұрын
Ne nalla oruttu sariya
@sureprasath1787
@sureprasath1787 Жыл бұрын
Super
@kartic_vision_tamil005
@kartic_vision_tamil005 11 ай бұрын
💯காலம் கடந்தாலும் மறக்க முடியாத நினைவுகளை தந்த பாடல் 😍🤩😊💜💜💔😔😒😒
@user-gw7zr6hw2p
@user-gw7zr6hw2p 9 ай бұрын
Super bro 😮
@PriyaPriya-xs3yt
@PriyaPriya-xs3yt 8 ай бұрын
Mmmm
@user-yq6kl7bc5k
@user-yq6kl7bc5k 8 ай бұрын
😢😢💔
@user-mo3tj8bf8j
@user-mo3tj8bf8j 5 ай бұрын
😢❤😢miss my heart
@AnuSubbu-qk2we
@AnuSubbu-qk2we 4 ай бұрын
Yes 💝
@muthupalani3478
@muthupalani3478 Жыл бұрын
My favourite song 🖤🖤🖤I love this song
@A10PORTAL
@A10PORTAL Жыл бұрын
2019 இந்த பாடலை எனக்காக என் காதலி அணுப்பிணால் அவள் என்னோடு இல்லை ஆனால் இந்த பாடல் மூலமாக அவள் நினைவுகளோடு தினம் தினம் பயணிக்கிறேன் 🥀🥀💔
@arulg8350
@arulg8350 Жыл бұрын
Don't feel dear.....
@pandiyanksp1765
@pandiyanksp1765 Жыл бұрын
Ennakku 2020 ennoda mama ponnu ennakku send Panna but ava ennoda ippa ila nega sonna Mari Memories matum tha irukku bro
@banurekhav9549
@banurekhav9549 Жыл бұрын
😓😓😓
@nishanthpvm9138
@nishanthpvm9138 6 ай бұрын
Long Distance Loves ( இமை மூடும் தருணங்களில் உனை அருகினில் உணருகிறேன் ) என்ன வரிகள் 🥺💙💙
@bakiya1223
@bakiya1223 2 ай бұрын
Yes....❤
@komathik8774
@komathik8774 6 күн бұрын
This is true line
@snehak4692
@snehak4692 Жыл бұрын
All time favorite song❤️
@kathiravan143
@kathiravan143 Жыл бұрын
Love
@nadrajnadraj3493
@nadrajnadraj3493 8 ай бұрын
@jagank7314
@jagank7314 Жыл бұрын
இந்த பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஒன்றே
@vijayvijay-nm5yv
@vijayvijay-nm5yv Жыл бұрын
ငြက
@kayalkayal594
@kayalkayal594 Жыл бұрын
I like my povarite song ❤️
@SyedSyed-uq3jp
@SyedSyed-uq3jp Жыл бұрын
❤️
@bharathimohan1278
@bharathimohan1278 Жыл бұрын
Yes❤❤❤
@mohamediqbal3758
@mohamediqbal3758 Жыл бұрын
One of the beautiful in this century
@krishnaveni8731
@krishnaveni8731 Жыл бұрын
Lock down time la kethathu....bring back lock down memories
@manojkumar3186
@manojkumar3186 Жыл бұрын
It was so
@nirmalarani8631
@nirmalarani8631 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு
@mj_music_and_reverb99
@mj_music_and_reverb99 7 ай бұрын
காதல் இங்க வானம் என்று சொல்லவில்லை உயிரை தொலைத்து காதலிக்காதீர்கள் ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் என்றால் அன்பு ஒன்றுதான் அனாதை நீங்க யாரை சந்தோஷப்படுத்துறதுக்காக வேண்டி எதெல்லாம் செய்றீங்களோ அவங்களுக்கே ஒரு கட்டத்தில் உங்களை வெறுத்து விடும் ❤ பட்டு இருக்கிறேன் சொல்லுறேன்
@mohamedmohammedakeel765
@mohamedmohammedakeel765 Жыл бұрын
அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல ஆசைய விதச்சன் உனக்குள்ள உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே உன்னாலே இனி உன்னாலே விடியும் என் நாள் முடியாதே நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானே... ஓர் பார்வையாள என சாச்சிட்டானே விழி மூடவில்ல உன்னால... எந்தன் தேடல் உனை சேரும் உந்தன் பெயரை உயிர் சொல்லும் இமை மூடும் தருணங்களில் உனை அருகினில் உணருகின்றேன் இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய் நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய் என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய் உன்னாலே உயிர்த்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே... நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானே... ஓர் பார்வையாள என சாச்சிட்டாள விழி மூடவில்ல உன்னால... இணை பிரியா வரம்கேட்பேன் உனை பிரிந்தால் உயிர் துறப்பேன் விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம் உனை தீண்டும் என் தாபம் உடைந்தே போகும் என் இதயத்தில் யுத்தம் செய்யாதே... அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல ஆசைய விதச்சன் உனக்குள்ள உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே உன்னாலே இனி உன்னாலே விடியும் என் நாள் முடியாதே நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானே... ஓர் பார்வையாள என சாச்சிட்டானே விழி மூடவில்ல உன்னாலே...
@SenthilKumar-oo9bi
@SenthilKumar-oo9bi Жыл бұрын
O
@rihanarihana2717
@rihanarihana2717 Жыл бұрын
😍😍😍
@kaamilakaamila2481
@kaamilakaamila2481 Жыл бұрын
Semma bro songa ye comment ha potrukeenga vera level
@kaamilakaamila2481
@kaamilakaamila2481 Жыл бұрын
But really very very very superb song😘😘😘😘😘😘
@ramyasasikumar3589
@ramyasasikumar3589 Жыл бұрын
Super
@santhiyasanthiya6711
@santhiyasanthiya6711 Жыл бұрын
All time my favourite song ❤️❤️❤️❤️❤️inai piriya varam ketpen unai pirinthal uyire thurappen semma touching line 😘😘😘😘😘😘💋💋💋 dedicate to my konamukka 😘😘😘💋💋🤥🤥🤥
@MohamedIsmail-bg9ym
@MohamedIsmail-bg9ym Жыл бұрын
Correct
@abulsalu3404
@abulsalu3404 Жыл бұрын
That's trust lines ea life epdi thaa pochu
@anbuanbu4882
@anbuanbu4882 Жыл бұрын
I am addicted for Stephen voice 😍💖🤗❤
@jothilakshmi802
@jothilakshmi802 Жыл бұрын
I am also
@tivyashreeshree7240
@tivyashreeshree7240 Жыл бұрын
Me too........
@user-xv2hz2qn8z
@user-xv2hz2qn8z 10 ай бұрын
@rasanabarna5768
@rasanabarna5768 5 ай бұрын
I am also
@dineshm4886
@dineshm4886 Жыл бұрын
Heart touching song.... ❤Stephen voice... 🔥one of the beautiful song in this century..... I'm addicted...... Magic voice.... ❤ most favorite❤❤
@nandhinis9014
@nandhinis9014 Жыл бұрын
Love feeling song ❤️❤️❤️😘😘😘🖤🖤🖤🖤🖤
@SakthivelSakthivel-xh7do
@SakthivelSakthivel-xh7do Жыл бұрын
Hi
@jakesparrow5277
@jakesparrow5277 Жыл бұрын
Mm
@jafark7994
@jafark7994 Жыл бұрын
SEMA voice 💖💖💖💖💖
@megapavi1003
@megapavi1003 Жыл бұрын
Nice song,
@Studystudiotamil
@Studystudiotamil Жыл бұрын
Intha song ketta ennakun etho Oru ✨ feel agudhu.. my uyire this song.❣️..
@r.sathyapriya9710
@r.sathyapriya9710 Жыл бұрын
I love this song 💕💕💕
@reshmareshu2117
@reshmareshu2117 Жыл бұрын
Always my favourite song 🎧🌚❤️
@dashnadashna5911
@dashnadashna5911 6 ай бұрын
Yes my favourite song only
@georgevimal1541
@georgevimal1541 Жыл бұрын
Alagale un alagale that line Vera level ❤️
@bharathimohan1278
@bharathimohan1278 Жыл бұрын
Yes💖
@raviravindrakumar-nb9kx
@raviravindrakumar-nb9kx 8 ай бұрын
Eppo kettalume endha song thani feeling than yaarukellam endha song pudikum❤❤
@ArifArif-dr7rq
@ArifArif-dr7rq Жыл бұрын
My ringtone 😇
@bosevinitha5260
@bosevinitha5260 Жыл бұрын
Nice feeling song 😘😘nam kathal solla mozhi thevailla............
@yedagudamgaming
@yedagudamgaming Жыл бұрын
All time my favourite song 💗💖💫✨😇🤩🥳
@asaraswati1412
@asaraswati1412 Жыл бұрын
Entha song puduchavanga n comment ku like pannunga...❣️
@mkjothikajothika1416
@mkjothikajothika1416 Жыл бұрын
My favorite song 😍❤️
@PramalathaPramalatha-nf5zs
@PramalathaPramalatha-nf5zs Жыл бұрын
I like this Stephen voice 🥰😘😍my favorite 💚💚❤💓💞💕
@SanjaySanjay-du9rm
@SanjaySanjay-du9rm Жыл бұрын
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல ஆசைய வெதச்சேன் உனக்குள்ள உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே. உன்னாலே இனி உன்னாலே. விடியும் என் நாள் முடியாதே நம் காதல் சொல்ல. மொழி தேவை இல்ல.. என் ஜீவன் என்றும் நீதானே ஏ ஒரு பார்வையால. என்ன சாச்சிட்டானே. விழி மூடவில்ல உன்னாலே எந்தன் தேடல் உன்னை சேரும். உந்தன் பெயரை உயிர் சொல்லும் இமை மூடும் தருணங்களில். உனை அருகினில் உணர்கின்றேன் இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வாதம் செய்கின்றாய் நான் போகும் வழி எல்லாம் ஒளி வீசினாய். என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய் உன்னாலே உயர்ந்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே. நம் காதல் சொல்ல. மொழி தேவை இல்ல.. என் ஜீவன் என்றும் நீதானே ஏ ஒரு பார்வையால. என்ன சாச்சிட்டானே. விழி மூடவில்ல உன்னாலே இணை பிரியா வரம் கேட்பேன் உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன் விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா. உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம் உன்னை தீண்டும் என் தாபம் உடைந்தே போகும் என் இதயத்தில் யுத்தம் செய்யாதே அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல ஆசைய வெதச்சேன் உனக்குள்ள உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே. உன்னாலே இனி உன்னாலே. விடியும் என் நாள் முடியாதே நம் காதல் சொல்ல. மொழி தேவை இல்ல.. என் ஜீவன் என்றும் நீதானே ஏ ஒரு பார்வையால. என்ன சாச்சிட்டானே. விழி மூடவில்ல உன்னாலே
@arumugammayavan5901
@arumugammayavan5901 Жыл бұрын
Super
@saravananr7409
@saravananr7409 11 ай бұрын
❤❤😢😢👍🏼👍🏼
@user-bc1bd8rc9t
@user-bc1bd8rc9t 8 ай бұрын
Iloveyou shankar
@user-to5jp1st3c
@user-to5jp1st3c 2 ай бұрын
Super
@user-to5jp1st3c
@user-to5jp1st3c 2 ай бұрын
🎉super
@MeiyaLagu-kr5wp
@MeiyaLagu-kr5wp 10 ай бұрын
இந்தப் பாடல் என் காதலின் ஞாபகம் வரும்
@malinigurubaran8429
@malinigurubaran8429 Жыл бұрын
Iam listening this song from past 5yrs ,I'm addicted to this song till now
@tharani1465
@tharani1465 Жыл бұрын
Evlo time ketalum salikatha song my favourite one 😊😊😊😊
@mycreation5591
@mycreation5591 Жыл бұрын
Nila vukku Nila vagha nee thindhere naaye 💜
@lavanyalavanya9981
@lavanyalavanya9981 Жыл бұрын
My favriote song😍🤗i love this song and i am addicted 😘💞
@srisasi9738
@srisasi9738 Жыл бұрын
Favorite song 🥺💙😘 Miss u ammu 🥺💙
@nivethanivetha5889
@nivethanivetha5889 Жыл бұрын
Stephen song lover💗💖😘 always
@SivakamiR-oo1fw
@SivakamiR-oo1fw 2 ай бұрын
Intha song romba pudichavanga like pannunga❤❤
@priyad5736
@priyad5736 Жыл бұрын
Unaiperiya varam ketpen viral pattu povasam poiyaguma un ithazal pattal en savasam maiyaguma lines vera mari 💞♥️💞💞♥️
@ravisurya4834
@ravisurya4834 Жыл бұрын
My favorite song.. 💚💙🥰
@dhanalakashmi1223
@dhanalakashmi1223 Жыл бұрын
I love this song❤️
@gopalakrishna3867
@gopalakrishna3867 4 ай бұрын
சூப்பர் சூப்பர் மிகவும் நன்று வாழ்த்துக்கள் ❤😊
@divyam8353
@divyam8353 Жыл бұрын
my favorite song 💕💕🎶🎶
@hariscarff8620
@hariscarff8620 Жыл бұрын
Same 😻
@renukavitha627
@renukavitha627 Жыл бұрын
My Favourite song 😍
@SathyaThirupathi-pp4ow
@SathyaThirupathi-pp4ow 8 ай бұрын
This is very beautiful song ❤❤❤
@yuvarajvoice1498
@yuvarajvoice1498 Жыл бұрын
Melting voice 🥺💔🌍
@mathumitham1679
@mathumitham1679 Жыл бұрын
Enakku itha song pidikkum 🥰❣️❣️❣️
@rithika1733
@rithika1733 Жыл бұрын
My most fav song 4 ever❤❤❤
@nandhankumar6427
@nandhankumar6427 Жыл бұрын
Oi
@rithika1733
@rithika1733 Жыл бұрын
@@nandhankumar6427 who is this??
@SakthivelSakthivel-xh7do
@SakthivelSakthivel-xh7do Жыл бұрын
Hi
@madhumithra3588
@madhumithra3588 Жыл бұрын
Miss you baby..😌😭unna pakkanum pola iruku ma..😌😭😭
@mramu9557
@mramu9557 10 ай бұрын
எனக்கு இந்த சாங் கேட்கும்போதெல்லாம் என்னுடைய காதல் பிரிந்த நிலவு தான் வரும்😢😢😢😢
@aaryav9086
@aaryav9086 Жыл бұрын
My fev... song 3 years ah fan love this song🥰😻😍🤩❤️❤️❤️❤️
@user-sc7jl6uf6k
@user-sc7jl6uf6k Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊
@karthikr1890
@karthikr1890 Жыл бұрын
வாழ்க்கைய்ல ஜெயிச்சி காட்டுங்க Bro அவ வயித்தெரிச்சல் பட்டே சாவா
@tastyhealthyfoods1651
@tastyhealthyfoods1651 Жыл бұрын
Bring back school memories ❤❤❤❤
@mahes714
@mahes714 Жыл бұрын
All most favourite song forever😘😍🥰💗
@yasmeenyasmeen8334
@yasmeenyasmeen8334 Жыл бұрын
My fevert song 💞💞💞💞I love it so much
@yasmeenyasmeen8334
@yasmeenyasmeen8334 Жыл бұрын
Super
@priyankagandhi6543
@priyankagandhi6543 Жыл бұрын
thamilini nivi channel subscribe you
@Rioff_10k
@Rioff_10k Жыл бұрын
Support pannuga makalayy 😇kzfaq.infoNZ1XUaNTw2w?feature=share
@maham2261
@maham2261 Жыл бұрын
💞...Endhan thedal unnai serum 🕊... Undhan peyarai uyir sollum... 💖... My love❤ song... 🤗
@user-ck2ve1ux6u
@user-ck2ve1ux6u 14 күн бұрын
இமை மூடும் தருநங்கலில் ❤ உனை அருகினில் உணருகின்றேன்😊😊😊
@msathya2181
@msathya2181 Жыл бұрын
2023 la yarellam indha song kettutu irukigga😇🥰
@HappyBoatLake-rf3ky
@HappyBoatLake-rf3ky 5 ай бұрын
2024 kekkuren innumum kepen
@mathavanmathavan9279
@mathavanmathavan9279 Жыл бұрын
எனக்கு இந்த song ரொம்ப பிடிக்கும்🥰😍😘
@haripriya._narayanan9664
@haripriya._narayanan9664 Жыл бұрын
ne thoongum neram un kaninam oram unai theendum un thaabam udaindhey pogum ........!🥵💜💋
@SivaSiva-dw6dt
@SivaSiva-dw6dt Жыл бұрын
I love song💯❤️❤️❤️❤️❤️
@coolboy46official
@coolboy46official Жыл бұрын
Nilavukku nillavaga ne thondrinai ❤️
@menagamenaga2629
@menagamenaga2629 Жыл бұрын
My favrt song 💙💚....😘
@user-yx5oo4ue6q
@user-yx5oo4ue6q 4 күн бұрын
இந்த பட்டெ கேகைல ரேம்பே காஸ்டாமாக love you ❤
@karunyaudhaya926
@karunyaudhaya926 Жыл бұрын
Feeling blissful (◍•ᴗ•◍)❤
@mayaammuzz6637
@mayaammuzz6637 Жыл бұрын
MY FAV SONG.....😍🖤😘❤️
@sangeethagobi7731
@sangeethagobi7731 Жыл бұрын
My favourite song❤❤❤
@selvanathanponnan7690
@selvanathanponnan7690 Жыл бұрын
All time my favourite ❤ song 🌹🌹❤
@ganeshshithra9393
@ganeshshithra9393 Жыл бұрын
Usuraye tholache unakulla .............. Mine ♥️s❤️
@maarizzz731
@maarizzz731 Жыл бұрын
വിഴി മൂടാവില്ല ഉന്നാലെ ❤️❤️❤️
@nagarajsurya-uk7rc
@nagarajsurya-uk7rc Жыл бұрын
இந்த பாட்ட புடிக்காதவங்க இந்த உலகத்திலயே இருக்க முடியாது...🫂
@user-ck2ve1ux6u
@user-ck2ve1ux6u 14 күн бұрын
காதலின் பாசை பாடலின் வரிகளில் ❤❤❤
@poovarasanm8561
@poovarasanm8561 Жыл бұрын
My favourite song 😍
@mohamediqbal3758
@mohamediqbal3758 Жыл бұрын
One of the beautiful song in this century
@sureshp9206
@sureshp9206 Жыл бұрын
My uyire song ♥️♥️♥️
@KaviKavikavi-zz6ks
@KaviKavikavi-zz6ks Жыл бұрын
❤❤❤❤
@sakthibaby6898
@sakthibaby6898 Жыл бұрын
😇❤All time my favorite song❤😇
@murugalakshmi798
@murugalakshmi798 Жыл бұрын
S ♥️ M lovers ♥️♥️♥️♥️♥️
@lakshmisaransaran1311
@lakshmisaransaran1311 Жыл бұрын
My life ending , favourite song
@Handlenjj
@Handlenjj Жыл бұрын
❤❤❤
@lakshmia7897
@lakshmia7897 Жыл бұрын
Whose like this song
@singlethozha8071
@singlethozha8071 Жыл бұрын
மீண்டும் 3 வருடங்களுக்குப் பின்னர் ரசிக்கிறேன்,, அவளின் நினைவுகள்... Aji
@Abirami.RAbirami-hi2mn
@Abirami.RAbirami-hi2mn 11 ай бұрын
I❤️ love ❤️ songs 👍
@reganraj5584
@reganraj5584 Жыл бұрын
Intha song Ku nan aadimai❤️😸
@jothimani-fp3tg
@jothimani-fp3tg 11 ай бұрын
Ennaku romba pudikum ❤❤😘😘❣️💗💞
@veeraveera5296
@veeraveera5296 Жыл бұрын
My favorite song 😍😍💯
@geethadhanels9881
@geethadhanels9881 Жыл бұрын
my favorite song ❤️❤️
@neelavenim-lo2ln
@neelavenim-lo2ln 5 ай бұрын
Daily indha keata dhan ennaku day full fill ah irukum
@tamilsongs7191
@tamilsongs7191 Жыл бұрын
Yanaku romps pidikum
@karthikakalidhas1168
@karthikakalidhas1168 Жыл бұрын
All time my fav song❤❤❤❤❤❤❤
@kanagavallisukumar7819
@kanagavallisukumar7819 Жыл бұрын
All time my fav song ❤️❤️❤️
@ranujathu5382
@ranujathu5382 Жыл бұрын
சூப்பர் சோங் ❤❤❤
@aarthis9005
@aarthis9005 Жыл бұрын
Unnaku kulla na erukananu therila but ne yannaku kulla eruka epaum erupa I love u my Dr S and my Dr mama😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 yen amma appa ku appuram ne yen kooda erukanum nu na asai paduran pls god yannaku thathuduga avara na nalla pathupan plsssssssss God🙏🙏🙏🙏🙏🙏🙏 I love u i miss u 😔
@sarithasaritha4431
@sarithasaritha4431 Жыл бұрын
🤭🤭🤭🤭🤭🤭
@eswareswa1353
@eswareswa1353 Жыл бұрын
I miss you my dear lover....usuraya tholichan unakulla.... un alakala karaitdene mella tholaithene..........😍😍😍😍😍😍😍😍😍😄🥰🥰🥰😘😘😘😘😘😭😭😭😭😭😭
@suganyak5915
@suganyak5915 Жыл бұрын
My favourite song ❤️❤️
@saralsaral6027
@saralsaral6027 Жыл бұрын
The most favourite song 🥰
Usuraiya Tholaichaen - Stephen Zechariah | Pragathi Guruprasad | T Suriavelan | Rupini Anbalagan
6:48
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 3,6 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 68 МЛН
Stephen Zechariah Song Collections💙 | Love Feeling Songs🥺 | Love Songs | Stephen Zechariah Hits✨️
46:16
𝙋𝙄𝙉𝙆𝙔 𝙊𝙁𝙁𝙄𝘾𝙄𝘼𝙇
Рет қаралды 1,2 МЛН
Thean Kudika Lyrics Video | TeeJay ft Pragathi Guruprasad
4:12
viji ranjani
Рет қаралды 8 МЛН
Pirai Thedum | Mayakkam Enna | Saindhavi | G.V.Prakash | Lyrics
5:33
Energy Reflux
Рет қаралды 5 МЛН
Ennai Kollathey | Video Song | Geethaiyin Raadhai | Ztish | Shalini Balasundaram
5:27
STEPHEN ZECHARIAH TAMIL HITS | VOLUME 01👇 | tamil songs
45:26
Jathus DJ Remix
Рет қаралды 3 МЛН
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 418 М.
Ернар Айдар - Шүкір [official MV]
5:00
Ernar Aidar
Рет қаралды 66 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 666 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,1 МЛН
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05