No video

உத்திரட்டாதி நட்சத்திரம் சுயரூபம் | Star | நட்சத்திரங்கள் | Uthirattathi Nakshatra characteristics

  Рет қаралды 107,101

Jothida Malar

Jothida Malar

Күн бұрын

உத்திரட்டாதி நட்சத்திரம் சுயரூபம் | Star | நட்சத்திரங்கள் | Uthirattathi Nakshatra characteristics
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#jothidamalar

Пікірлер: 89
@allinonesridhar9642
@allinonesridhar9642 2 жыл бұрын
துரோகத்தால் வாழ்க்கை இழந்த நட்சத்திரம்
@djeeva1845
@djeeva1845 2 жыл бұрын
உன்மை ஏனெனில் இந்த நட்சத்திரகாரர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது
@deeparao1432
@deeparao1432 2 жыл бұрын
Exactly emathuranga kuda theriyama pala varusham pazhagi iruken
@gedhi7327
@gedhi7327 2 жыл бұрын
Unmai
@prakashrajan4475
@prakashrajan4475 2 жыл бұрын
Its true
@senthussenthus4871
@senthussenthus4871 Жыл бұрын
நல்லவே சொன்னீங்க
@sivakkanikani6878
@sivakkanikani6878 2 жыл бұрын
நம்பி ஏமாறும் நட்சத்திரம் எல்லாம் விதத்திலும் ஏமாற்றம் தான் இனி ஏமாற்றம் அடைய ஒன்று ம் இல்லை
@kaildas4656
@kaildas4656 9 күн бұрын
உண்மை
@rajvino1255
@rajvino1255 2 жыл бұрын
இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் சாபக்கேடு...
@pandiyanlakshmanan8370
@pandiyanlakshmanan8370 2 жыл бұрын
Karaida sonniga
@tulip3314
@tulip3314 Жыл бұрын
Kandipaga
@vijayasveeran1384
@vijayasveeran1384 3 ай бұрын
உண்மைதான்
@revathipandiarajan565
@revathipandiarajan565 2 жыл бұрын
எந்த நோயையும் விட்டு வைக்கவில்லை
@padmavathisabari8834
@padmavathisabari8834 2 жыл бұрын
100 percent true
@premakrishan2333
@premakrishan2333 Жыл бұрын
நம்பி நம்பியே ஏமாரும் நச்சத்திரம்
@jrshanmugababu4824
@jrshanmugababu4824 Ай бұрын
Really
@rajadhaya2106
@rajadhaya2106 2 жыл бұрын
உண்மை ஐயா
@SakthiVel-mx1md
@SakthiVel-mx1md 2 жыл бұрын
A
@abiramim611
@abiramim611 7 ай бұрын
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@Sasikala-bt1zo
@Sasikala-bt1zo Жыл бұрын
Arumai
@savithriselvam2999
@savithriselvam2999 3 ай бұрын
பரவாயில்லை சார் ஜவ்வு மாதிரி இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தமைக்கு அனைத்தும் உண்மை நம்பி ஏமாறும் நட்சத்திரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் மிகவும் நன்றி
@user-gg6xc4wc1z
@user-gg6xc4wc1z 3 ай бұрын
உண்மை
@shanmugamkumar5432
@shanmugamkumar5432 20 күн бұрын
உண்மை சார்❤
@poongothaimanikavaasagam698
@poongothaimanikavaasagam698 Жыл бұрын
ஐம்பதுசதவிகிதம்உண்மைநன்றி
@shantiv829
@shantiv829 Жыл бұрын
Nambi nambi ematram dhaan kadaikudhu sir podhum life romba mosamaaa poaita irukku
@chandrasekar5290
@chandrasekar5290 Жыл бұрын
Audio bad, but meater👍vaasugi manogaran audio efect bestsir.
@behonestjoejoe8014
@behonestjoejoe8014 Жыл бұрын
Romba payamaa iruku
@jayasiva9799
@jayasiva9799 Жыл бұрын
சார் அனைத்தும் உண்மையே தாழ்மையான வேண்டு கோள் இந்நட்சத்திரகாரர்களுக்கு திருமண வாழ்க்கையை மட்டும் கொஞ்சம் ஆய்வு செய்து ஒரு காணொளி போடுங்க பிலீஸ். காதல் பல உண்டு ஆனால் ஒவ்வொன்றும் தோல்வியில் தான் முடிகிறது ஒன்றும் பயனில்லை சார். திருமணம் காதலா/வீட்டில் நிச்சயக்கப்பட்டதா அவசியம் காணொளி தேவை.எனக்கு காதல் கலப்புதிருமணத்தையே மனம் பரிபூரணமாக விரும்புகிறது. பலங்காலம் முதல் இன்று வரை இவர்களின் திருமணம் மட்டும் கேள்விக்குறி.திருமணவயதை தாண்டி தடை40வயதையும் தாண்டி திருமணமே இல்லாமலும். காதல் திருமணம் தான் வேண்டும் என்றும் வைராக்கியமாக இந்நட்சத்திரத்தில் பலர் உண்டு எனவே விரைவி ஒரு காணொளி கொடுங்க இப்பதிவு 23/11/2022.8;36இரவு.நன்றி
@premakrishan2333
@premakrishan2333 2 жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@lakshmivenkateswaran5344
@lakshmivenkateswaran5344 2 жыл бұрын
Good
@lonelytigerop
@lonelytigerop 2 жыл бұрын
Unga husband ahh mam
@MadhuMadhu-et7yf
@MadhuMadhu-et7yf Жыл бұрын
Yess
@sazhagumathi1254
@sazhagumathi1254 2 жыл бұрын
S unmai
@jagadeesan5767
@jagadeesan5767 Жыл бұрын
Oh my god na thiruvarur than thiyaragar temple sometime poven my district big temple❤️
@anitharaju6625
@anitharaju6625 Ай бұрын
@sasidharan1976
@sasidharan1976 9 ай бұрын
50% only true
@lonelytigerop
@lonelytigerop 2 жыл бұрын
Yethavathu onu nallatha solran paru....🤣🤣🤣
@prabakarr727
@prabakarr727 3 ай бұрын
Yes
@Hariharannagaraj
@Hariharannagaraj 2 жыл бұрын
Sila vishyam Enkooda irunthu patha mathiriye soldrarey
@kowsalyak1334
@kowsalyak1334 5 ай бұрын
Aamam 💯 ture
@padmavathisabari8834
@padmavathisabari8834 2 жыл бұрын
Yemathu karapayaluga
@srisaikalpana5990
@srisaikalpana5990 8 ай бұрын
Unmai
@ayvansunil5353
@ayvansunil5353 Жыл бұрын
can i go to abroad for working or should i work in India
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 2 жыл бұрын
Super duper
@aishwaryat5210
@aishwaryat5210 7 ай бұрын
இதுவும் கடந்து போகும் 😢
@KasthuriRmusic
@KasthuriRmusic Жыл бұрын
Ellame marupatu iruku. Eduvum porundalai
@RagupathykRk
@RagupathykRk 9 ай бұрын
புனர்பூசம் சொல்லுங்க
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO 2 жыл бұрын
Sir please Reply...., Ennoda name Prabhu (கன்னி ராசி, உத்திரம் நச்சதிரம்) Na love panra ponnu name Priya (தனுஷ் ராசி, மூலம் நச்சதிரம்) 4 year ra love panrom eanakkum appa Amma irukkainga avalukkum appa Amma irukainga but payathoda love pannittu irukom einga vettula othukka mattenu sollurainga மூலம் நச்சதிரம் பொண்ணு அப்பக்கு அகதுனு ரொம்ப பயத்துல இருகொம் pls replay
@priyadharsinip4793
@priyadharsinip4793 Жыл бұрын
Nanum moolam padhaam 3 all are good in family. Check jadhagam and then decide
@ananthananth7837
@ananthananth7837 Жыл бұрын
இத கேட்டா ஏன்டா இந்த நட்சத்திரத்தில் பெறக்க கூடாது தோனுது
@durayudmp
@durayudmp Жыл бұрын
8
@premakrishan2333
@premakrishan2333 4 ай бұрын
உன்மைதான்😂
@deeparamar4888
@deeparamar4888 Жыл бұрын
Sariyana kena natchathiram
@allinonesridhar9642
@allinonesridhar9642 2 жыл бұрын
இதுல எதுவும் இல்லை அப்படியே மாத்தி சொல்லறீங்க
@malarvizhi.s5192
@malarvizhi.s5192 2 жыл бұрын
60%unmai
@CPMMariAmman
@CPMMariAmman Жыл бұрын
சுபர்.சர்
@swetha6139
@swetha6139 3 ай бұрын
my thaai mama uthirataadhi.. he committed suicide :(
@senthilnathang9145
@senthilnathang9145 2 жыл бұрын
பாதிசரிபாதிசரியில்லை
@ramachandiran8013
@ramachandiran8013 Жыл бұрын
கால்செருப்பு தேய்வது இடுப்பு ககீழேபாதிப்பு சநிறைய
@sshynah5292
@sshynah5292 Жыл бұрын
Not true
@shobanaDhanabal
@shobanaDhanabal Жыл бұрын
100 percent fake
@radharangarajan5240
@radharangarajan5240 4 ай бұрын
எதுவுமே உண்மையில்லை
@sathyamoorthy5536
@sathyamoorthy5536 2 жыл бұрын
Wast nachatram
@santhis6303
@santhis6303 2 жыл бұрын
அட போங்கப்பா சம்பந்தமே இல்லாம இருக்கு
@Dochjfyjkgh
@Dochjfyjkgh 2 ай бұрын
Yedhavdu nallada solya 😂😂
@vv2262
@vv2262 Жыл бұрын
Poi . thevaiku mattum pesuradhu
@julietramya8195
@julietramya8195 5 ай бұрын
Pathi poi
@ravik7363
@ravik7363 2 жыл бұрын
Fraud
@chandruchan3048
@chandruchan3048 Жыл бұрын
ellame poi
@vinothvetha6863
@vinothvetha6863 Жыл бұрын
ethum unmaai ilali lusu
@sukumarmohanraj2634
@sukumarmohanraj2634 Жыл бұрын
Waste
@savithabalaganesh7031
@savithabalaganesh7031 Жыл бұрын
100 percent true
@sundaramdeva2526
@sundaramdeva2526 2 жыл бұрын
Good
@sakthivel69
@sakthivel69 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
உத்திரட்டாதி நட்சத்திரம்
7:53
Sri Jothida Araichy Maiyam ஸ்ரீ ஜோதிட ஆராய்ச்சி மையம்
Рет қаралды 14 М.
உத்திரட்டாதி DNA /Uthirattaadhi / Uttara Baadhrapada
16:52
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Рет қаралды 204 М.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН