No video

𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | உத்திரட்டாதி நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

  Рет қаралды 348,619

Life Horoscope

Life Horoscope

Күн бұрын

#𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 #நட்சத்திரம் #𝘀𝘁𝗮𝗿 #𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 #𝗽𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻𝘀 #𝗽𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 #உத்திரட்டாதி
👉Personalized Horoscope Report (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
👉Saturn Transit Predictions 2023-2025 - bit.ly/3DGnAun
👉Yearly Horoscope 2023 - bit.ly/3U9NCxa
****************************************************************************
In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Uthirattathi Star Life Prediction in Tamil 2023 From Astrologer Shanker Narrayan
****************************************************************
Our Mobile Application : bit.ly/3sw8TW7
****************************************************************
Subscribe to Life Horoscope Channel to stay updated -
👉bit.ly/3CJWBgp
Subscribe to Life Horoscope Spiritual New Channel to stay updated -
👉bit.ly/33LcFl7
Subscribe to Life Stories New Channel to stay updated -
👉bit.ly/3KyMhMC
Website link :
LIFE HOROSCOPE :
👉bit.ly/3yNbE6T
ASTROLOGY PACKAGE + ASK ONE QUESTION
👉bit.ly/3xhhX2C
Astro - Numerology + Gemstone Package
👉bit.ly/3CTs9B5
COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
👉bit.ly/3Llphjn
Combo Of Horoscope Report+Wealth+Numerology Predictions
👉bit.ly/3A8HFcp
COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3wyy7WF
COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
👉bit.ly/3uuS663
COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
👉bit.ly/3tzM44P
MONTHLY HOROSCOPE REPORT :
👉bit.ly/2VlQlua
​MARRIAGE MATCHING :
👉bit.ly/2SyO11l
YEARLY HOROSCOPE 2022 :
👉bit.ly/3hW8lDI
EDUCATION HOROSCOPE :
👉bit.ly/34o0asL
ASTROLOGY GEMSTONE :
👉bit.ly/3xb1xXG
NUMEROLOGY PREDICTIONS :
👉bit.ly/3zYt9RG
Buy Gemstones & Pyramids & Rudhraksha :
👉bit.ly/32ClBsw
Life Horoscope Support Number :
Call or Whatsapp : +91 97907 56565
****************************************************************
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗠𝗲𝘀𝗵𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗵𝗞𝗻𝗞𝗞𝗼
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗔𝗤𝗤𝘆𝗮𝗠
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗠𝗶𝘁𝗵𝘂𝗻𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗔𝗣𝟮𝗷𝘆𝗚
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗞𝗮𝗱𝗮𝗴𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗞𝗾𝗙𝗞𝗧𝗩
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗦𝗶𝗺𝗺𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗣𝗨𝗴𝗢𝗽𝗯
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗞𝗮𝗻𝗻𝗶 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝘄𝗖𝟯𝗔𝗫𝗳
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗧𝗵𝘂𝗹𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗔𝘂𝗬𝗼𝗽𝗰
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗩𝗶𝗿𝘂𝗰𝗵𝗶𝗴𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗞𝗻𝗞𝗔𝗕𝗕
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗗𝗵𝗮𝗻𝘂𝘀𝘂 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗰𝗽𝗬𝗶𝗬𝟭
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗠𝗮𝗸𝗮𝗿𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗞𝗽𝟬𝘁𝗛𝗜
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗞𝘂𝗺𝗯𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝗧𝗺𝗷𝗿𝗖𝗧
சனி பெயர்ச்சி பலன் :
▶️𝗠𝗲𝗲𝗻𝗮𝗺 - 𝗵𝘁𝘁𝗽𝘀://𝗯𝗶𝘁.𝗹𝘆/𝟯𝘄𝘅𝗧𝗭𝗥𝟲
*************************************************************
நட்சத்திரம் பலன் :
▶️𝗥𝗼𝗵𝗶𝗻𝗶 - bit.ly/3vrIr0N
நட்சத்திரம் பலன்:
▶️𝗧𝗵𝗶𝗿𝘂𝘃𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗶 - bit.ly/3hU3d6b
நட்சத்திரம் பலன்:
▶️𝗣𝗼𝗼𝘀𝗮𝗺 - bit.ly/3viFDTM
நட்சத்திரம் பலன்:
▶️𝗥𝗲𝘃𝗮𝘁𝗶 - bit.ly/3GwPqw9
நட்சத்திரம் பலன்:
▶️𝗠𝗼𝗼𝗹𝗮𝗺 - bit.ly/3Ibp4Rz
நட்சத்திரம் பலன்:
▶️𝗠𝗮𝗴𝗮𝗺 - bit.ly/3VtYUw0
நட்சத்திரம் பலன்:
▶️𝗛𝗮𝘀𝘁𝗵𝗮𝗺 - bit.ly/3I8ttEQ
நட்சத்திரம் பலன்:
▶️𝗔𝗻𝘂𝘀𝗵𝗮𝗺 - bit.ly/3hTlqRx
நட்சத்திரம் பலன்:
▶️𝗣𝘂𝗻𝗮𝗿 𝗣𝗼𝗼𝘀𝗮𝗺 - bit.ly/3GkLCOm
நட்சத்திரம் பலன்:
▶️𝗞𝗮𝗿𝘁𝗵𝗶𝗴𝗮𝗶 - bit.ly/3hPxFP7
நட்சத்திரம் பலன்:
▶️𝗦𝘄𝗮𝘁𝗵𝗶 - bit.ly/3GmBNzf
நட்சத்திரம் பலன்:
▶️𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 - bit.ly/3I6lwzF
நட்சத்திரம் பலன்:
▶️𝗖𝗵𝗶𝘁𝗵𝗶𝗿𝗮𝗶 - bit.ly/3VmW7F2
நட்சத்திரம் பலன்:
▶️𝗕𝗮𝗿𝗮𝗻𝗶 - bit.ly/3VrduVm
நட்சத்திரம் பலன்:
▶️𝗔𝘆𝗶𝗹𝘆𝗮𝗺 - bit.ly/3jxZP1r
நட்சத்திரம் பலன்:
▶️𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 - bit.ly/3I6uihf
நட்சத்திரம் பலன்:
▶️𝗠𝗶𝗿𝘂𝗴𝗮𝘀𝗶𝗿𝗶𝘀𝗵𝗮𝗺 - bit.ly/3WJYH9c
நட்சத்திரம் பலன்:
▶️𝗣𝗼𝗼𝗿𝗮𝗺 - bit.ly/3YVWBF2
நட்சத்திரம் பலன்:
▶️𝗧𝗵𝗶𝗿𝘂𝘃𝗼𝗻𝗮𝗺 - bit.ly/3VtLyA9
நட்சத்திரம் பலன்:
▶️𝗩𝗶𝘀𝗮𝗴𝗮𝗺 - bit.ly/3VuMPXJ
நட்சத்திரம் பலன்:
▶️𝗔𝘃𝗶𝘁𝘁𝗮𝗺 - bit.ly/3VtR0CX
நட்சத்திரம் பலன்:
▶️𝗣𝗼𝗼𝗿𝗮𝗱𝗮𝗺 - bit.ly/3GmPluy
நட்சத்திரம் பலன்:
▶️𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶- bit.ly/3GkCARg
நட்சத்திரம் பலன்:
▶️𝗦𝗮𝘁𝗵𝗮𝘆𝗮𝗺- bit.ly/3GmbCIX
நட்சத்திரம் பலன்:
▶️𝗣𝗼𝗼𝗿𝗮𝘁𝗮𝘁𝗵𝗶- bit.ly/3WLw7UN
நட்சத்திரம் பலன்:
▶️𝗨𝘁𝗵𝗶𝗿𝗮𝗱𝗮𝗺- bit.ly/3GnRdn5
Tags :
𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝟮𝟬𝟮𝟰,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝟮𝟬𝟮𝟰𝘁𝗮𝗺𝗶𝗹,𝗺𝗲𝗲𝗻𝗮𝗺 𝗿𝗮𝘀𝗶 𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝟮𝟬𝟮𝟰,𝗺𝗲𝗲𝗻𝗮 𝗿𝗮𝘀𝗶 𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝟮𝟬𝟮𝟰,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝗶𝗻 𝘁𝗮𝗺𝗶𝗹,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝗺𝗲𝗲𝗻𝗮 𝗿𝗮𝘀𝗶 𝗶𝗻 𝘁𝗮𝗺𝗶𝗹,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝗺𝗲𝗲𝗻𝗮 𝗿𝗮𝘀𝗶,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝗽𝗮𝗹𝗮𝗻 𝗶𝗻 𝘁𝗮𝗺𝗶𝗹,𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝗺𝗲𝗲𝗻𝗮 𝗿𝗮𝘀𝗶 𝟮𝟬𝟮𝟰,𝗺𝗲𝗲𝗻𝗮𝗺 𝗿𝗮𝘀𝗶 𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺,𝗺𝗲𝗲𝗻𝗮𝗺 𝗿𝗮𝘀𝗶 𝘂𝘁𝗵𝗶𝗿𝗮𝘁𝘁𝗮𝘁𝗵𝗶 𝗻𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 𝟮𝟬𝟮𝟰 𝗶𝗻 𝘁𝗮𝗺𝗶𝗹

Пікірлер: 734
@natarajansubramanian3268
@natarajansubramanian3268 4 ай бұрын
எப்படி இவ்வளவு சின்ன வயதில் தெளிந்த சீரான ஞானம் பெற்றுள்ளீர் வாழ்த்துக்கள்.தங்கள் சேவை தொடரட்டும்
@ShobaShobana-bq9bt
@ShobaShobana-bq9bt 3 ай бұрын
😅woóooow super thampi
@SrinivasanM-yp7pt
@SrinivasanM-yp7pt Ай бұрын
​@@ShobaShobana-bq9btag
@Vishvanath0
@Vishvanath0 Жыл бұрын
Meenam rasi karargal eallam oru like pannunga
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal ▶Full Video Link : bit.ly/3xf0jNq
@jayasiva9799
@jayasiva9799 Жыл бұрын
சார்.நன்றி.லாங்க ஃபார் லவ்❤️ வாழ்க்கைக்கு உதவியாக 🙏பதிவில் அறிவு வசப்படுவதில்லை .இந்த சூச்சமத்தை புரிந்து கொள்ள விளக்கம் கொடுங்க மிக மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்.🙏சுக்கிரனிலும் கேள்விக்குறியாக உள்ள உறவுகளை தக்க வைக்க 🙏❤️🙏ரிப்ளை /புதிய காணொளி அவசியம். ஆய்வுகளுடன் மணவாழ்வை எதிர்கொள்ளும் அன்பர்களுக்கும் உதவியாக🙏🙏🙏 அமையும்.
@srinivasancaptionjacksparr7143
@srinivasancaptionjacksparr7143 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன அணைத்தும் சரியாக உள்ளது என்னோட ஜாதகத்துக்கு 100% சரியாக இருக்குது அண்ணா நீங்கள் சொன்ன இந்த பதிவு அணைவருக்கும் நான் பகிர்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ❤ வாழ்க வளமுடன்
@natarajansubramanian3268
@natarajansubramanian3268 4 ай бұрын
சொல்வது அவ்வளவும் முழுவதும் உண்மை.
@tamilarasibabu9985
@tamilarasibabu9985 2 жыл бұрын
நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.திருமணம் தானே முடிவு எடுத்து இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இரு க்கிறேன்.படிப்பு நல்லா இருக்கு.நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்துகிறது.
@nellaicouple150
@nellaicouple150 8 ай бұрын
Me too
@ramsubramanianr4189
@ramsubramanianr4189 3 ай бұрын
Same me too
@mselvaraj6649
@mselvaraj6649 2 жыл бұрын
அனைத்தும் உண்மை காலம் கடந்துவிட்டது மிக்க நன்றி
@dinesh_unmaiyin_arasan_18
@dinesh_unmaiyin_arasan_18 11 ай бұрын
Enna nadanthadhu
@m.m.saravanan3850
@m.m.saravanan3850 2 жыл бұрын
நல்லது!! 80% மேல் சரியாக பொருந்துகிறது!! நன்றி!! மிக்க மகிழ்ச்சி! !
@karvannamurthy5104
@karvannamurthy5104 2 жыл бұрын
Clear and crisp into shared. Thanks much for your dedication & efforts🙏🏻🙏🏻
@murugans8560
@murugans8560 2 жыл бұрын
நான் ஜாதகத்தை கொடுத்து பார்த்தது போல் உள்ளது நன்றி
@panimalarkitchen
@panimalarkitchen 2 жыл бұрын
Niraya video pathuruken ,10% than crt ah irukum, but 200% Correct ah solurenga,elamey unmai, so future ah epdi samalikalam nu oru idea kidachiruku ,thank you so much🥰🙏
@RagupathykRk
@RagupathykRk 2 жыл бұрын
Hi my most favorite friend . நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை ஒருபோதும் பொய் இல்லை. என் அண்ணுபவதில் சொல்கிறேன். 🙏
@geniusfollower
@geniusfollower Жыл бұрын
You didn't miss even a single point. The amount of clarity you had matched my life point by point. Thank you
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
You're very welcome
@shanthir5956
@shanthir5956 5 ай бұрын
Sir enhusband utheradathe en daughter utheradathe neega solurathu correct da eruguthu sir
@advaitham5104
@advaitham5104 2 жыл бұрын
My father's star. He is extremely intelligent person. He was state first in SSLC. He never bothered his parents. But, understanding him is very difficult. Family life was troubled. He did not had any issues in financial matters.
@shakilaelango4465
@shakilaelango4465 2 жыл бұрын
Superb .100%👌💐💐💐👍👍
@rrgrsk
@rrgrsk 2 жыл бұрын
What you said is 99% in my life . You’re great Shankar . A very wonderful predicament.
@sathyashamugamsaranesh5790
@sathyashamugamsaranesh5790 Жыл бұрын
இதுஎன்னுடைய வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கூறுகிறார் நன்றி சார்
@rajamoorthy9236
@rajamoorthy9236 2 күн бұрын
நல்ல பதிவு நன்றி
@twistheart2043
@twistheart2043 Жыл бұрын
Im also from this nakchathira. I loved your words and your speech give energetic and positive vibes to me. I fly with my ambition but same time your speech also give support for my life. This is my first time to hear your speech. I really appreciate you. Your words make me to realzise a new world. I surely promise you that my life style wil. Change throug your words. 🙏🏻
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
🎉🙏🙏
@sasitharr3837
@sasitharr3837 Жыл бұрын
💯 true.
@sgopalakrishnan3391
@sgopalakrishnan3391 Жыл бұрын
​@@sasitharr3837
@sundarsundar9420
@sundarsundar9420 2 жыл бұрын
உங்க பதிவு அனைத்தும்அருமை💯💯👌🏿🙏🌹🌹
@SriDevi-mg2gs
@SriDevi-mg2gs 2 жыл бұрын
How could you be so accurate Sir in terms of both plus and minus. Not only to this star. I have also checked my close relations and friend's stars that you posted everything you said is so true and your research is very accurate and truly hats off to you. Big thanks to you for sharing accurate predictions....
@sutharajendran7884
@sutharajendran7884 Жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@vanathiperumal4352
@vanathiperumal4352 2 жыл бұрын
நீங்க சொல்றது correcta இருக்கு. Thanks
@user-bz5gc8vy2b
@user-bz5gc8vy2b 7 ай бұрын
நன்றி நீங்கள் கூறுவது உண்மை நன்றி
@saraswathir8647
@saraswathir8647 2 жыл бұрын
Ungal padhivugal ellam 100%correct thambi👌👌👌
@malathikanakkannan3586
@malathikanakkannan3586 Жыл бұрын
நீங்கள் ராசி பலன் பற்றி விரிவாக விளக்கும் விதம் அருமையாக இருந்தது.நன்றி.
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
🙏🙏🙏
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏🏽👍
@rthamaraiselvam7204
@rthamaraiselvam7204 Ай бұрын
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் இந்த வாழ்க்கையில் எல்லாத்தையும் கடந்து வந்து விட்டேன் இப்பொழுது எனக்கு வயது 40 எனக்கு பிடித்தவர்களே இன்று எனக்கு எதி நிற்கிறார்கள் இந்த மனவேதியிலிருந்து எப்படி நான் வெளிவருவது இதற்கு நீங்கள் தான் எனக்கு உதவி பண்ண வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SURENDARRAJPUT-hd6fx
@SURENDARRAJPUT-hd6fx 10 ай бұрын
Am satisfied with ur prediction and research sir..now am spiritually very high and had a great self realisation abt me,life,this world,and how nature works and v think we are doing everything but tats not true v r just a source of this nature😇
@phoneixspecial8883
@phoneixspecial8883 2 жыл бұрын
Sir please do vedios on 2023 to 2026 sani payarchi .. soo many vedios are coming in youtube but I am not clear in their prediction.. am very much confidence in your prediction so please do sir
@selvakumari9368
@selvakumari9368 3 ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்புடன் அருமையான விளக்கம்... வாழ்க வளமுடன்....nice prediction for my daughter.. tq sir...
@Dhanushkabose
@Dhanushkabose Жыл бұрын
He read my life 100%
@sangeetharamachandhiran1133
@sangeetharamachandhiran1133 2 жыл бұрын
காதல் திருமணம் தான் என்னுடையது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள் சொல்வது 100சதவீதம் உண்மை
@cynthiya31
@cynthiya31 Жыл бұрын
Be strong
@laksshmeearunprasad4126
@laksshmeearunprasad4126 Жыл бұрын
Naanum thaan valikaye veruthupochu kulanthaikaga Erika vendiyathu eruku Yenoda lagam kadam sukura Desi yepadi eruku
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 7 ай бұрын
காதல் திருமணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்கள் எனக்கு எல்லாமே கிடைத்து ஏதோ ஒரு காரணத்தால் கை நழுவி போகிறது இது இயற்க்கை கொடுக்கும் நன்மை என்று பாக்கவா இல்லை கெடுதல் என்று பாக்கவா. காதல் தேவை இல்லை என்று சொல்கிறீர்களா
@manimegalai7395
@manimegalai7395 20 күн бұрын
Love marriage panathinga, parents solratha kelunga, nanum luv marriage romba kastapatten
@smd7930
@smd7930 Жыл бұрын
நான் உத்திரட்டாதி 48வயது தம்பி நீங்கள் சொன்னது அனைத்து ம் எனக்கு நடந்துள்ளது என்கணவர் துலாம் சுவதி பெரியவங்க கல்யாணம் செய்துவிட்டார் கள் சண்டை எப்போதும் சண்டை தயவுசெய்து மீனாராசிக்கும துலாம் ராசி க்கும் தயவுசெய்து சேர்கதிர்கள் தம்பி பிளிஸ் அனுபவத்தில் சொல்கிறேன் தம்பி🙏🙏🙏🙏🙏😔😭
@sasiranji7942
@sasiranji7942 Жыл бұрын
Nanum en husband meenam thulam than😂😂..
@premaramamoorthy1742
@premaramamoorthy1742 Жыл бұрын
உன்மைதான் நான் மீனம் உத்ரட்டாதி என் கணவர் தூலம சண்டையாத்தான் இருக்கும்
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh 4 ай бұрын
நானும். மீனம். உத்திரட்டாதி. ஒன்னாம். பாதம். .என். கணவருக்கு. துலாம். ராசி. ...நிம்மதி. கிடையாது
@sathyarathinavel5188
@sathyarathinavel5188 4 ай бұрын
Nan mattum than kastapadrenu ninchen...
@rsathyamurthy5024
@rsathyamurthy5024 24 күн бұрын
ஆமாம்
@rsivasanmugam7619
@rsivasanmugam7619 2 жыл бұрын
தம்பி உங்கள் பதிபு அனைத்தும் மிக மிக அருமை உண்மை எனக்கு வயது 52 V v super
@srivairapriya6720
@srivairapriya6720 Жыл бұрын
Tks brother... rombavey correct ah eruku nega sonathu...
@anisen1000
@anisen1000 Жыл бұрын
Hi Sir, I am this star and whatever you said was 90% true.i am 40 now .
@user-zy1jx8ig9w
@user-zy1jx8ig9w Жыл бұрын
Hi
@pushpanayakik2074
@pushpanayakik2074 Жыл бұрын
மகம் நட்சத்திரத்திற்கு விடியோ போடுங்கள் சகோதரா. உத்திரட்டாதிக்கு போட்டு இருந்தது சிறப்பாக இருந்தது. . நன்றிகள் அன்பு சாகோதர.
@LifeHoroscope
@LifeHoroscope Жыл бұрын
Pls check the playlist...all stars uploaded
@thulasisivadas3205
@thulasisivadas3205 2 жыл бұрын
Your predictions are 200%perfect🙏🕉
@meeraprabhu6684
@meeraprabhu6684 2 жыл бұрын
Sir, great work you are doing!! 80% matching ... I really appreciate your detailed information which no one gives till date. God bless your good work
@marias3186
@marias3186 Жыл бұрын
200% true sir. I m 55 now. Whatever you told i agree and it’s true for me
@radhaanilkumar3931
@radhaanilkumar3931 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக அருமை sir 🙏🏻🙏🏻🙏🏻 really same to my daughter....... 🙏🏻🙏🏻
@shanthig1703
@shanthig1703 2 жыл бұрын
Your predictions are very accurate ,god bless you ,thank you sir
@tmramachandranmunusamiraj9323
@tmramachandranmunusamiraj9323 Жыл бұрын
வணக்கம் தம்பி. என் வயது 71. அருமையான கணிப்பு. நன்றி. இளம் வயதினர் உங்கள் பதிவுகளை, நேரில் ஆலோசனைகளை நம்பிக்கையுடன் கேட்கலாம். பொதுவான பலன்களே! பொறுப்பான முறையில் உள்ளது. இது என் சிற்றறிவின் அனுபவ உண்மை! நற்சான்றிதழ் வழங்கி நீங்கள் மேன்மேலும் சிறக்க இறைவன் அருள்புரிய வேண்டி வாழ்த்துக்கள். இராமச்சந்திரன்.மு.(71), திருச்செங்கோடு.637 211. நாமக்கல் மாவட்டம்.
@sripathiva
@sripathiva Жыл бұрын
ஜி வணக்கம் ஜி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நீங்க சொல்றது நூற்றுக்கு நூற்று உண்மை
@pushpanayakik2074
@pushpanayakik2074 Жыл бұрын
அன்பு சாகோதர நீங்கள் சொல்லும் விஷயங்கள் என் வாழ்க்கையில் 80 விழுக்காடு சரியாக இருக்குகிறது. என் முதல் மகனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் 17 .10.1994 யில் பிறந்தவன். அவனுக்கு 31 திருமணம் செய்து வைத்தால் அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சோதிடத்தில் சொல்லி இருக்கிறார். நன்றி சாகோதரா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@lakshmivenkateswaran5344
@lakshmivenkateswaran5344 2 жыл бұрын
Thank you so much Shankar ji. I'm your regular KZfaq follower. God bless you
@sathisskumarb6546
@sathisskumarb6546 Жыл бұрын
Wonderful speach, almost matched, thanks for your detailed explanation, will expecting more in-depth details in another video
@maheswarikannan8982
@maheswarikannan8982 Жыл бұрын
மீனம் ராசி தனுசு லக்னம் உத்திராட்டதி நட்சத்திரம் வீடியோ போடுங்க சார்
@dharun.s.r5975
@dharun.s.r5975 2 жыл бұрын
thank you sir. this is 80 ℅ suitable for my son.
@satneu2001
@satneu2001 4 ай бұрын
Excellent feedback 80.% meet what you said brother in 40 now almost matched maximum tq
@famouschannel2170
@famouschannel2170 Жыл бұрын
என்னோட மகன் வாழ்க்கையில் நடந்தது அப்படியே இருக்கு அருமையாக சொன்னீங்க
@VRoshini
@VRoshini 2 жыл бұрын
Finally got 🤝it... But true... Lessons🌪️ ended ipa varenga ... Hmm fine.. Keep rocking 🔥
@user-bz5gc8vy2b
@user-bz5gc8vy2b 4 ай бұрын
நன்றி கூறுவது உண்மை
@alamelumangai5319
@alamelumangai5319 2 жыл бұрын
அண்ணா, ராகு திசை என்ன புத்தி nadathal நல்லது சொல்லி வீடியோ poduinga.
@natarajansubramanian3268
@natarajansubramanian3268 4 ай бұрын
மிக்க நன்றி சந்தோஷம்
@GeethaDec07
@GeethaDec07 Жыл бұрын
Arumaiya sonneenga thambi nalla pesaringa arumaio arumai ❤🙏
@divyarajagopal9881
@divyarajagopal9881 2 жыл бұрын
Ur prediction 100% true in my life
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh 4 ай бұрын
வணக்கம். .சார். ..நீங்க. சொன்னது. ..அனைத்தும். .உண்மையில். எனக்கு. நடந்தது. .உத்திரட்டதி. நட்சத்திரம். எனக்கு. மீனம். ராசி. .ஒன்னும்.பாதம். ...இப்போ. நாப்பத்தி. நான்கு. வயது. ....எனக்கு. வாழ்க்கை. சரியில்லை. ...சார். .ஆனால். குடும்பத்தோடு. தான். இருக்கே. ..சந்தோஷமா இல்லை. ...😢😢😢😢படதா. பாடு. .சார். .நான்றிங்க. ...சார். .நீங்க. சொன்ன. அனைத்து ம்..உண்மை. தான். ....🎉🎉🎉
@shilphass1163
@shilphass1163 Жыл бұрын
நீங்கள் சொன்ன கருத்து நூற்றுக்கு நூறு உண்மை சார்
@gnanasssvel386
@gnanasssvel386 Жыл бұрын
Yes correct. I am also uthirattathi, i am 43 age now i realised my mistakes, now i understood 99 percentage correct
@oorvasi7852
@oorvasi7852 2 жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எனக்கும் உத்திரட்டாதி மீனம்
@muthumaharaja8302
@muthumaharaja8302 Жыл бұрын
Sema nanum than
@oorvasi7852
@oorvasi7852 Жыл бұрын
@@muthumaharaja8302 🙌
@dineshmuthu8522
@dineshmuthu8522 Жыл бұрын
Hello ennakku reply pannunga
@A.k.Muthukumaran
@A.k.Muthukumaran Жыл бұрын
Same
@shivadeva2718
@shivadeva2718 10 ай бұрын
Yes Iam also
@bagyalakshmijeyaraman601
@bagyalakshmijeyaraman601 2 жыл бұрын
Your guessing very good and correct
@christenglishpractice6262
@christenglishpractice6262 8 ай бұрын
Very detailed encouraging predictions. Thank you
@abiakshayaj6233
@abiakshayaj6233 Ай бұрын
💯 true prediction
@user-xw2st7pu7s
@user-xw2st7pu7s 5 ай бұрын
45வயது நீங்க சொன்னது உன்மைய இப்ப அமைதிய இருக்கே முருகபெருமான் சரணடைந்தேன்
@devibalachandar5886
@devibalachandar5886 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்த்து நான் என்னை நம்புவர்களுக்கு சொல்லுக்கின்றேன் அவர்களும் ஏற்றுக் கொண்டார் 👏👏 நன்றி அண்ணா
@nadeemabl7868
@nadeemabl7868 Жыл бұрын
Yes, It's good advice and mine also Meenam uttarada 3rd Padam maximum it's okay and really good. Thank You, Namasakaram From Dayananda Sagar Mysore Karanataka
@dada-bp7nf
@dada-bp7nf 9 ай бұрын
Super good Thank you very mutch sir 👍👌🙏
@s.l.sharathkumar8757
@s.l.sharathkumar8757 2 жыл бұрын
Wonderfully you had explaining sir. Really worth to me
@ganeshshankar1494
@ganeshshankar1494 2 жыл бұрын
I'm at age 29 sir. Almost neenga sonnadhu dhan sir So far happened in my life. 90% true. Thank you sir 🙏
@athmanathanthirunavukkaras9559
@athmanathanthirunavukkaras9559 2 жыл бұрын
Perfect research, great work, GOD BLESS YOU SHANKERNARAYAN & Team
@devikaparamathma3357
@devikaparamathma3357 2 жыл бұрын
சிவசிவ🙏 உங்கள் போன்நெம்பர் அட்ரஸ் அனுப்பி வைக்கவும் சிவா அடியேன் ஜாதகம் அனுப்பி வைக்கிறோம். சிவசிவ🙏
@rajkumarthangavel20
@rajkumarthangavel20 Жыл бұрын
100% true. Iam 40 yrs old now. Every thing you said happened to me in life till now. You have good knowledge in your field..
@kumar-wr5jg
@kumar-wr5jg 4 ай бұрын
சரியாக உள்ளது மகிழ்ச்சி
@ramoel3300
@ramoel3300 Жыл бұрын
Dear Sir.....what you said all Very ture which happens in my life...and still life going on with pranayam. 🙏
@geethajoseph7810
@geethajoseph7810 2 жыл бұрын
Superb presentation. And thanks for your help for the precautions to be taken
@rupaganesh5101
@rupaganesh5101 Жыл бұрын
Nengal solluvathu unmaithan sir
@dhanubrindha9999
@dhanubrindha9999 Жыл бұрын
Depth Information.. Sir.. Perfectly matched.. As u said
@raghavanchakravarthy2974
@raghavanchakravarthy2974 2 жыл бұрын
Sir your Analysis of Utharatadi nakshatam and the various dasha connected to Meena rashi right from birth period starting with Shani Maha dhasa .The significance of various dasha is worth mentioning Thankyou for your detailed analysis.
@thrissurstore9090
@thrissurstore9090 2 жыл бұрын
Sir.c.c.paniyeduthau.papa ethellamkulathakum porutuma
@ghssvellalorecbe6011
@ghssvellalorecbe6011 2 ай бұрын
என் life-ல் நடந்தது போல சொன்னீங்க 100 mark Sir
@sivasubramanianv2964
@sivasubramanianv2964 Ай бұрын
100% true, vazga valamudan
@ranjanguru3514
@ranjanguru3514 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை,வாழ்க வளமுடன்
@vasudevannair2460
@vasudevannair2460 Жыл бұрын
Thank you sir you are absolutely correct in my life
@vidhyaparamngs8072
@vidhyaparamngs8072 2 жыл бұрын
I am intrigued by your depth of knowledge in astrology and appreciate your predictions as they matched more than 99% for me with the combination of dasa timelines you explained. i never had so much belief in astrology other than just a general reference of Sani Peyrachi once in while. Your videos are great references especially when we want to assess our current life and future preductions based on past experience. Many Thanks for your great service with honesty! I appreciate it very much!
@LifeHoroscope
@LifeHoroscope 2 жыл бұрын
🙏🙏🙏
@ramchandran8051
@ramchandran8051 2 жыл бұрын
Very true ! I am also astonished the level of knowledge and accuracy. What he said it’s almost what I am about myself. I got a huge respect and trust on him. Thank you ji!
@mariachristy1168
@mariachristy1168 2 жыл бұрын
🙏somuch.
@Priya-wc5dq
@Priya-wc5dq 4 ай бұрын
100% உண்மை
@jagan5922
@jagan5922 2 жыл бұрын
உத்திராடம் தவிர நீங்கள் எல்லா நட்சத்திர பலன்கள் கூறுகிறார்கள், please update fastly to utradam star prediction
@twinss22
@twinss22 2 жыл бұрын
💯💯💯💯💯true.iam continue watching your videos.my family members nachatram compare mostly 80:/: correct aaaa irugu.i have improved my astrology knowledge sir.thank you soooo much.
@r.sridevidevi8535
@r.sridevidevi8535 2 жыл бұрын
Hi sir 100% is true Sir My life thanks
@iswaryasuresh8620
@iswaryasuresh8620 2 жыл бұрын
Very well explained sir🙏🏻🙏🏻
@keerthanaanu4085
@keerthanaanu4085 Жыл бұрын
Your absolutely true sir whatever you shared was right
@rajakumarir334
@rajakumarir334 Жыл бұрын
நீங்க சொல்லறது சரி சார். வாழ்க்கையே வெறுத்து போச்சு.
@dineshmuthu8522
@dineshmuthu8522 Жыл бұрын
Ennachi soullunga please
@user-fj6lj1ip9l
@user-fj6lj1ip9l Ай бұрын
90%❤ thank you sir, Lagnam and rasi rendum meenam sir
@padminikrishnamurthy9367
@padminikrishnamurthy9367 2 жыл бұрын
சூப்பர் அருமை அருமை வாழ்க வளமுடன் நன்றி
@thulirchudar239
@thulirchudar239 Ай бұрын
true research!!!!!!
@muthulingasarmachandramoha26
@muthulingasarmachandramoha26 9 ай бұрын
You are absolutely correct, I have gone through now, now I am 56yrs, still going. I am very happy and more to do with this life for others and my family 😂
@srieesathyadevisselvam3501
@srieesathyadevisselvam3501 Жыл бұрын
Whatever you said in this video is 100% accurate sir. Thank you so much for this video. Still I can't believe... How accurate you are.. ,, 🙏🙏🙏. Thank you sir
@selvig9731
@selvig9731 2 жыл бұрын
மிகமிக சரியே 👌👌👌👋👋
@jenijenifer9455
@jenijenifer9455 2 жыл бұрын
Neega solrathu enaku ellame correct .... 1. Last November la car vanguvinga nu potinga apdiye aachu.. 2.. last 5 th month's ha lov problm .. apdiye aagithu.. 3 d .. thimiru . Thunichal ... Hmmmmm 4 th..
@Srinisat
@Srinisat 2 жыл бұрын
Your predictions is 100% true
@sivarajsivarajm7344
@sivarajsivarajm7344 5 ай бұрын
All message true
@sarvenadiaz1402
@sarvenadiaz1402 Ай бұрын
Very true
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 470 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 87 МЛН