No video

உயர்ந்த இடத்தில் உன்னை வைத்துக்கொள் | Mr.Sylendrababu IPS Motivational Speech |

  Рет қаралды 242,809

RS Voice

RS Voice

4 жыл бұрын

Dr.Sylendra Babu says success is about self-discipline. You have to discipline your mind and choose to do things that are in your best interest to get to success. Mind blowing speech by Dr.Sylendra Babu.
Don't forget to Subscribe the Channel @ bit.ly/2Wix3Tc
Mr.Sylendra Babu is an Indian Police Service Officer belonging to the Tamil Nadu cadre. He is serving as the Director General of Police of the Railways (GRP), Tamil Nadu and Holding additional charge of Director, Tamil Nadu Fire and Rescue Services. He holds a PhD in Criminology from the University of Madras.
Click Here to also watch:
நம் பிரச்சனைக்கு நாமே தீர்வாக இருக்க வேண்டும் - • Video
எல்லா மனநிலையையும் கடந்து வா- • Video
தைரியம் இருந்து வீரம் இல்லை என்றால் வாழ்க்கை வீண்தான்- • Video
உன்னை வெல்வது எப்படி - • Video

Пікірлер: 237
@saravananmala9841
@saravananmala9841 2 жыл бұрын
இவ்வளவு மாணவர்களை இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த உரையாடலை கேட்க வைக்க வேண்டும் என்றால் அது ஐயா சைலேந்திரபாபு DGP அவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும்.
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
எனக்கும் சின்ன வயதில் இருந்தே போலீஸ் ஆகனும் என்ற ஆசை தோல்வி ஆனால் போலீஸ் யூனிபார்ம் டெர்ஸ் போட்டு இருப்பவர்களை பார்த்தாலே மரியாதை உண்டு சார் நீங்கள் சாதனை மிக்கவர் 🙏
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh 3 жыл бұрын
அருமையான பதிவு ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் அவர்களின் பெற்றோரும் காண வேண்டிய வீடியோ I கங்கிராட்ஸ் சைலேந்திரபாபு ஐயா. தற்போது தமிழ்நாட்டின் தலைமை டிஜிபி அவர்கள் பதவி ஏற்ற மைக்கு நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம்.. தங்களின் பேச்சில் அவ்வளவு நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் ஒவ்வொரு குழந்தையும் அடுத்த 10 வருடத்தில் இவ்விடத்தில் இருக்க வேண்டும் என்ற மிக அருமையான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது இந்த காணொளி. 🙏🙏🙏
@kanchanamalaramanathan9408
@kanchanamalaramanathan9408 2 жыл бұрын
I am very proud of you Sir.
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 жыл бұрын
அய்யா மாணவர்களுக்கும்,ஆசிரியா்களுக்கும் பாடம் கற்க புதிய பாலமாக இருக்கிறீர்கள்,ஒழுக்கத்தையும் கற்பித்து விட்டீர்கள் நன்நிவணக்கம்
@DileepKumar-xm7vo
@DileepKumar-xm7vo 2 жыл бұрын
Tamil naattil intamaathiri ulla i,p,s officere unkalude life le pathirukka irukkathu, very wonderful message ,,
@mohammedalijinna4538
@mohammedalijinna4538 2 жыл бұрын
சராசரி மனிதனைப்போல் உங்களுடைய ஊக்கம் உங்களுடைய அறிவு உங்களுடைய செல்வம் உங்களுடைய பூர்வ புண்ணியம் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நம்பிக்கை என்னால் முடிந்தது நீங்கள் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன் மதுரை காசி ராவுத்தர் மக்கள் அனைவரும் மகிழ்வீர்கள் சைலேந்திரபாபு ஜிக்கி வாழ்க வாழ்கவென
@srinithyamanavalagan1918
@srinithyamanavalagan1918 3 жыл бұрын
Down to earth. Salute sir
@hajanajmudeen6241
@hajanajmudeen6241 4 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் தாங்கள் பேசுவது மிகவும் விருப்பம் மகிழ்ச்சி அடைகிறேன் அதே சமயத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் என்ன நடக்கிறது உங்களுக்கு நன்றாக தெரியும் ஒவ்வொரு மனிதன் உணவுக்கு கூட வழியில்லாமல் இருக்கின்றார்கள் அதே சமயத்தில் இப்போது மக்கள் புரட்சி ஏற்பட்டால்தான் மக்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக நீங்கள் இருந்தால் மக்கள் புரட்சியின் தலைவராக நீங்கள் வாருங்கள் ஒரு நேதாஜியை போல சேவாக்கை போல வாருங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நம் இந்திய தேசத்தை காப்பாற்றுங்கள் ஐயா
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 4 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. ... வலி இல்லாமல் வலிமை இல்லை என்பார். .....வாழ்க வளமுடன்
@jayavelkrishnan4755
@jayavelkrishnan4755 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு நிறைய பேருக்கு வழிகாட்டியாக உள்ளது
@sushmamathi6419
@sushmamathi6419 3 жыл бұрын
Never stop learning until your last breathe💗💓💯💪
@sushmamathi6419
@sushmamathi6419 3 жыл бұрын
Education🎓 is the powerful weapon to change the world💓 which can change the world 🔥🔥🔥🙌💯💪
@murugesankaruppannan8404
@murugesankaruppannan8404 3 жыл бұрын
Sir, for your level you are down to earth. Whether you accept it or not you are my role model Sir. One day I'll meet you Sir.
@selvarajvss7493
@selvarajvss7493 Жыл бұрын
மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு தேவையான, உரையாற்றல்.
@DileepKumar-xm7vo
@DileepKumar-xm7vo 2 жыл бұрын
Listen the words very good information, shaylendra babu ips officer thak you sir allvays,,,,
@duraiindia8951
@duraiindia8951 3 жыл бұрын
உங்களுடைய பதவியின் கடமையை நிறைவேற்றி கொண்டே மக்களுடன் சகஜமாக பழகும் விதமே உங்களை தமிழகத்தில் மாத்திரமல்ல உலக அளவில் ஒவ்வொரு மனிதர்களுடைய இருதயத்திலும் நீங்கள் உயர்ந்துள்ளீர்கள்...அதற்கு காரணம் உங்களுடைய தன்னடக்கமே... பதவியில் சரியான முறையில் ஈடுபட்டு கொண்டு அதிகமான விழிப்புணர்வு கொண்ட வார்த்தைகளை அள்ளி வழங்கிய அப்துல் கலாமை போல் உங்கள் செயல் உள்ளது உங்களுடைய பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ... God bless you..
@varshinip1395
@varshinip1395 3 жыл бұрын
Sir Vera level speech.......excellent god bless u 😲😀😘😍
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 жыл бұрын
Arumaiyana Pathivu Sir, Iraivan Thankalukku Neenta Ayulai Tharavendi Iraivanidam Manathara Vendukiren .
@sivaguru9811
@sivaguru9811 2 жыл бұрын
Sir your inspiration angala marithan nan aganum . Sir one I will meet you . In police with you . Conform sir . I will recpted all police. Thank you for your speech. Jai hinth🇮🇳
@sudhagar-me5686
@sudhagar-me5686 2 жыл бұрын
Energetic speech...Respected person.
@jayasreenidhipb9017
@jayasreenidhipb9017 2 жыл бұрын
Very Nice and Interesting and Inspirational Speech
@ramasamya2995
@ramasamya2995 10 ай бұрын
Thenkusir. சிறப்பானபேச்சு
@priarockstar2232
@priarockstar2232 4 жыл бұрын
Always i learn sumthing from ur speech sir. " ellarukumey vaaipu iruku ,adhai payan paduthanuma venama nu ninga thaan mudivu seiyanum". Enaala mudium na ungalaalaum mudium.ena oru thelivaana petchu.so much respect for u sir.!
@priarockstar2232
@priarockstar2232 4 жыл бұрын
Most respectable person.my role model sir ninga.u r an inspiration.
@cullenmalachi3326
@cullenmalachi3326 3 жыл бұрын
I realize I'm kind of randomly asking but does anybody know of a good website to stream newly released series online ?
@blakepablo5111
@blakepablo5111 3 жыл бұрын
@Cullen Malachi try flixzone. You can find it by googling =)
@kylefletcher4549
@kylefletcher4549 3 жыл бұрын
@Blake Pablo yup, I have been using FlixZone for since march myself :)
@cullenmalachi3326
@cullenmalachi3326 3 жыл бұрын
@Blake Pablo Thanks, I signed up and it seems to work :D I really appreciate it !!
@blakepablo5111
@blakepablo5111 3 жыл бұрын
@Cullen Malachi happy to help :)
@premkumar-px9cg
@premkumar-px9cg 3 жыл бұрын
Hon'ble sir super seeing u r speach
@thirumaranp2055
@thirumaranp2055 3 жыл бұрын
திருமிகு.சைலேநந்திரபாபு அவர்களின், தேர்வு திறமையான நிர்வாகத்தின் அடையாளம் வாழ்க தமிழ்!
@thirumaranp2055
@thirumaranp2055 3 жыл бұрын
ramhari576@gmail.com
@thirumaranp2055
@thirumaranp2055 3 жыл бұрын
Please fish Biryani padam
@mohanakrishnanr5383
@mohanakrishnanr5383 4 жыл бұрын
His words is like a diamond. Jai hind
@abarnavisvanathan6371
@abarnavisvanathan6371 4 жыл бұрын
Very inspiring and interesting speech sir! You inspire us to read a lot
@arulkumaranattur9467
@arulkumaranattur9467 3 жыл бұрын
Sir unga advice 1 day fulla semma ya irundhuchu price kuduthinga semma sir miss you sir
@dineshkarthi4395
@dineshkarthi4395 4 жыл бұрын
Excellent speech.....
@arulkumaranattur9467
@arulkumaranattur9467 3 жыл бұрын
Sir ungla na paathurja i am so happy
@shivakumaran7554
@shivakumaran7554 3 жыл бұрын
Education is life sir wonderful speech
@narutoff4664
@narutoff4664 2 жыл бұрын
Super sir speech beautiful sir ❤️❤️❤️❤️
@selvarajm9354
@selvarajm9354 3 жыл бұрын
VERY GOOD SPEECH SIR VANAKAM
@jebaleninjebalenin1571
@jebaleninjebalenin1571 3 жыл бұрын
Super sir...attractive speech
@RameshKumar-br5bc
@RameshKumar-br5bc Жыл бұрын
You are the great police officer
@subramanianthirugnanam549
@subramanianthirugnanam549 3 жыл бұрын
Yes.. Nee neeya iru Because no one learn end Kattrathu kai alavu Kalathadu ulakalavu..
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
எனக்கும் எவனும் ரோல்மாடல் கிடையாது நானே எனக்கு ரோல்மாடல்
@sharmisri1373
@sharmisri1373 3 жыл бұрын
Yennakum yaarum role modal illa. Yenna thaan mathavanga role modal la ninaika vaikanum. This is the personality. Your own identity , you can be others role modal. Don't follow others life. Your life style is different from others life style. Keep going your own identity.
@SMSANJEEVIJ
@SMSANJEEVIJ 3 жыл бұрын
Good bro ..i don't need any rolemodel...iam the rolemodel for me
@subhasinig2318
@subhasinig2318 3 жыл бұрын
super yannakkum appadi than
@NaveenNaveen-mx7jr
@NaveenNaveen-mx7jr 3 жыл бұрын
@@sharmisri1373 aaa
@chandrikagiri2686
@chandrikagiri2686 2 жыл бұрын
Correct. But everyone wants respect so instead of using the irrespectable word "evanum" the respectable word "evarum" could have been used.
@soundaranayagi6296
@soundaranayagi6296 3 жыл бұрын
Excellent simple concept but very motivating speech
@kannanmc3791
@kannanmc3791 Жыл бұрын
Sylendrababu good speaking
@vadivelkrishnan2120
@vadivelkrishnan2120 3 жыл бұрын
Thank you sir
@user-ej6sp8jf7j
@user-ej6sp8jf7j 4 жыл бұрын
Wow உண்மையான தத்துவம்
@ringring3483
@ringring3483 3 жыл бұрын
Ithuvarai ilatha Oru good character ipatha parkuran rompa super sir
@harisiva5984
@harisiva5984 4 жыл бұрын
Sir. Thanku. For speech🙏🙏🙏🙏🙏
@jaivelu15
@jaivelu15 4 жыл бұрын
sir, most respected police officer of tamil nadu,straightforward,no doubt, can u pls tell from ur heart, straight forward police officer will lead good quality of life like one system analyst in multinational company, if so, why youngsters should persue IAS, IPS AS their carrier, if u IAS / IPS 100% straight forward, everybody knows THEIR financial strength is not even upper middle class, pls clarify sir ... many soft ware guys asking me.....
@mohideenabdulkader6707
@mohideenabdulkader6707 2 жыл бұрын
Highly motivated speech. Thank you sir. Sir. In vegetable mathematics q.i correct? Liquid cash loss 1800 Rupee's because remaining 200 already she had from first creditor and 200 Rupee's valuable vegetable loss.
@vijaysarathi8367
@vijaysarathi8367 2 жыл бұрын
Hi In that math.small clarifications needed. First of all the shop1 owner Give 200 worth vegetables and balance amount 1800.. So for that customer itself he lost 1800+ 200 worth vegetables. Next he borrow money from next shop owner .he gave 1800. So now the shop owner loss is 200 worth vegetables + 1800 balance paid + need to return money , who helped him that amount value 1800 So total 200+1800+1800 = 3800. How it's 2000 ? .pls explain
@avcreationzas2.172
@avcreationzas2.172 2 жыл бұрын
4000 loss
@menakamega978
@menakamega978 3 жыл бұрын
You are real hero sir
@kanakaphysics2675
@kanakaphysics2675 3 жыл бұрын
Learning is an magic for our life changes .. you inspired me lottttttttt sir... thank you for your valuable message sir ..
@shathiananthansambayah5737
@shathiananthansambayah5737 3 жыл бұрын
You can be ips
@thirumaranp2055
@thirumaranp2055 3 жыл бұрын
மிக அருமையான (அறிவான) தேர்வு திருமிகு. வால்டர். சைலேந்திரபாபு. உம்மை முதல்வராக மாண்புமிகு ஸ்டாலினாக பெறுவதற்கு நாங்கள்(தமிழர்கள்) என்ன தவம் செய்தோமோ!!! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் வளர்த்த கலைஞர் புகழ்!!!
@vetriyinvazhi9324
@vetriyinvazhi9324 2 жыл бұрын
Super 👌 anna
@skvrabbitfarmesur1078
@skvrabbitfarmesur1078 3 жыл бұрын
sir you are such a great person.
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 3 жыл бұрын
Hats off to your speech sir. Pray God that you should continue to do justice to the most of innocent people, as you are under the control of Thiruvarur posterity.......
@monikak7522
@monikak7522 2 жыл бұрын
Study is not by studying books it's also by learning from others
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u 5 ай бұрын
மரியாதை என்பது ஒழுக்கம்
@kesavak7590
@kesavak7590 4 жыл бұрын
My inspiration,,,, thank you🙏💕 sir
@kidsdealk.nishanth4155
@kidsdealk.nishanth4155 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்....!!
@nithiyanandamnandam
@nithiyanandamnandam Жыл бұрын
Iyya... Mariyadhai Enbadhu..vasikum idathai poruthu alla...Nalla Manam irunthaal podhum adharku eadu intha poomiyil veru edhuvum kidayadhu...Nalla manam dhaan..Anbagavum...Aravanaippagavum eppodhun irukkum... verum Aravanaipu Enbadhu veppathal Earkum visayae Adhil Anbu niraintha oru vaazhkkaya irukkadhu udanae kaantha visai kazhatri kondu vidum.. appuram Enna virakthi dhaan..😃❤️🔥..Thavaga ninakka vaendaam unmayai pakirkiraen..❤️🔥...
@gopigopi2419
@gopigopi2419 2 жыл бұрын
கார்ப்பரேட் அடிமையின் பேச்சை எதிர்கால அடிமைகளை உருவாக்குறான்
@gowthamr3685
@gowthamr3685 2 жыл бұрын
Hatts off your speaking.
@chennans5204
@chennans5204 3 жыл бұрын
Arumai Sir
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 3 жыл бұрын
சூப்பர் சார் குழந்தைகளிடம் பேசி பேசி தான் புரியவைக்கனும்
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
உண்மை சார். இது உங்களுக்கும பொருந்தும்
@k.mswamy358
@k.mswamy358 Жыл бұрын
Excellent.
@sheikmydeen.s6283
@sheikmydeen.s6283 4 жыл бұрын
Superb Congratulations 👌
@preethikapalaniswamy734
@preethikapalaniswamy734 3 жыл бұрын
அய்யா வணக்கம் நன்றி
@tamilselvi1931
@tamilselvi1931 3 жыл бұрын
Good speech sir
@sushmamathi6419
@sushmamathi6419 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🙌💯
@manjulamanjula9284
@manjulamanjula9284 3 жыл бұрын
Sir super sir en ponnu suoer ah story solluva sir ini school books padikura nu solliruka sir thanks
@udaiudayar2142
@udaiudayar2142 4 жыл бұрын
super supersuper aarumei vaalga
@ramesha.k5013
@ramesha.k5013 2 жыл бұрын
Hi sir you are nice big book in India.
@narutoff4664
@narutoff4664 2 жыл бұрын
Thanks for you sir very happy slr you beautiful sir
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 4 жыл бұрын
Nice speech sir. Thank you for the help sir...
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
Super sir
@gowthammari2327
@gowthammari2327 3 жыл бұрын
Salute sir
@mastergamerwanted7157
@mastergamerwanted7157 5 ай бұрын
Because yenaku therayathuthunu yethuvum eirruka kudadhu😊
@shobanbabu.d6006
@shobanbabu.d6006 3 жыл бұрын
Use full information
@m.snitheesh3334
@m.snitheesh3334 2 жыл бұрын
👌
@acupuncturecareashraf8694
@acupuncturecareashraf8694 4 жыл бұрын
If any one expect respect from others..one day they will feel..respect only for the position.. So don't expect respect from others.....
@shobanbabu.d6006
@shobanbabu.d6006 3 жыл бұрын
Super sir🤝
@bkarthikarthi7566
@bkarthikarthi7566 2 жыл бұрын
Sir your great.....❤️❤️❤️💋💋💋
@sadhasivamsivanesan903
@sadhasivamsivanesan903 4 жыл бұрын
Nice sir
@shanthavithiyasagaram5861
@shanthavithiyasagaram5861 3 жыл бұрын
Good speech
@deepatamilstories330
@deepatamilstories330 2 жыл бұрын
Ennoda answer 2000 than .nan ennoda thatha sinna vayasula nariya enthamathri kelvi ketpar nanum answer pannuven yosippen 👍👍🙏🙏👍👍🙏
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@Selvam-is1ld
@Selvam-is1ld Жыл бұрын
Super 😘❤️
@johnsureshbabu822
@johnsureshbabu822 3 жыл бұрын
Super sir 🙏🙏🙏
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very very good
@nitheshvasan8411
@nitheshvasan8411 3 жыл бұрын
Nan confident ah sollurean bold ah varuvean
@p01-amarnaths67
@p01-amarnaths67 3 жыл бұрын
Sir good speech very pasting sir
@dshajahan-2403
@dshajahan-2403 Жыл бұрын
Nice
@balacrafts4710
@balacrafts4710 3 жыл бұрын
Sir your tilling that education is the most powerful weapon even Albert Einstein did not study but he became a scientist
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு 4 வயதில் அப்பா இறந்து விட்டார் 9 வயதில் நன்காவது படிக்கும் போதே அம்மா புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு யாருடைய. ஆதரவு மில்லாமல். இறந்து விட்டார் நான்கு வயது தம்பியையும் 8 9ஒன்பது வயதான என்னையும் கட்டிய துணியோடு வேலூரில் இருந்து ஆம்பூருக்கு அம்மாவின் அம்மா பாட்டி பஸ் ஏற்றி அனுப்பி விட்டார் அம்மா. இறந்த அன்றே. ஆம்பூரில் தந்தை வழி பாட்டி உறவினர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஆனால் என்னை. பள்ளி க்கே. அனுப்ப வில்லை மிக மிக மிக கொடுமைகள் அந்த காலங்களில் டிவி ரேடியோ கூட. கிடையாது 13 வயதிலேயே. திருமணம் செய்து வைத்து விடுவார்கள் ஆனால் உணவு உடுத்த உடை கூட. சரியாக. இல்லை சிறு வயது முதலே ஆதிக மூடத்தனமான தெய்வ பக்தி எனக்கு. 16 வயதில் வீட்டை. விட்டு வெளியே வந்தேன் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவருடைய ஆதரவுமில்லை மாடு மாதிரி உழைத்தேன் இப்போது எனக்கு. 55 வயதாகிறது என் வாழ்க்கையில் இன்று வரை எந்த ஒரு அன்போ. பாசமோ ஆசை யோ ஆதரவோ கிடைத்ததில்லை எல்லா. உறவினர்களாலும் ஏமாற்றம் அவமானம் கஷ்டம் நஷ்டம் இழப்பு கள் தான் மிச்சம் ஒரு அக்கா. ஒரு தம்பி பேசுவது. கூட இல்லை நன்றி கெட்ட துரோகிகள் சிறு வயது. முதலே யாரிடமும் பேசமாட்டேன் தனிமையும். அமைதி யு ம். தான். பிடிக்கும். இப்போது ம். அப்படி தான். இருக்கிறேன். நிறைய. படிக்க பிடிக்கும் நிறை புத்தகங்கள் படித்து அறிவை வளர்த்து கொண்டேன். இப்போது ம். தனியாக தான் இருக்கிறேன் மிகவும். கடுமையாக உழைத்து ஒரு. சொந்தமான வீடு கட்டி யாரிடமும். கையேந்தும். நிலையில் இல்லாமல் கடவுளை மட்டுமே நம்பி கடவுளின். துணை யோடு இருக்கிறேன் யாரிடமும் பேசுவதில்லை. அப்படி யும். அக்கம் பக்கம் உள்ள வர்களின் தொல்லை அதிகம் மன உலைச்சலை கொடுத்து கொண்டே. இருக்கிறார் கள்
@sudharsan_r
@sudharsan_r 4 жыл бұрын
Our around people doesn't matter uncle, you are win,you are acheiver in your life.. so be happy
@sudhanp9484
@sudhanp9484 4 жыл бұрын
நீங்கள் மதிப்பு மிக்கவர் எனவே கவலையை விடுங்கள்
@kalaiselvi7854
@kalaiselvi7854 4 жыл бұрын
நீங்கள் சாதனையாளர். உலகம் அப்படிதான், கவலையை விடுங்கள் எதற்கும் சோர்ந்து போகாதீர்கள்.
@sathishg343
@sathishg343 4 жыл бұрын
Don't worry madam.
@spkalaiponnusamy828
@spkalaiponnusamy828 3 жыл бұрын
My fan sir
@kathirn9621
@kathirn9621 3 жыл бұрын
💐💐💐
@jesianthony242
@jesianthony242 2 жыл бұрын
Awesome ❤️
@user-iq4tu3rj2c
@user-iq4tu3rj2c 3 жыл бұрын
🌹
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
Super
@kanchanamalaramanathan9408
@kanchanamalaramanathan9408 2 жыл бұрын
👍
@anishlakshmi7311
@anishlakshmi7311 3 жыл бұрын
Super Hero
@sasisasikala8460
@sasisasikala8460 2 жыл бұрын
நீங்கள் காவல் துறைக்கு கிடைத்த பொக்கிஷம்
@prakashsmart6830
@prakashsmart6830 3 жыл бұрын
" Malala " World records history...
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 31 МЛН
Speech about Mother by Kaliyamurthy IPS
4:59
Maruthi Group of Institutions
Рет қаралды 13 М.
Exclusive interview with Sylendra Babu IPS |  Marumugam
21:18
Dinamalar
Рет қаралды 210 М.