Uyirile En Uyirile Full song - Vellithirai(clear audio)

  Рет қаралды 1,701,802

Love me like a love song

Love me like a love song

11 жыл бұрын

Best song to hear to explain your pain in heart
subscribe if you wish to hear more songs that reminds you of your love always

Пікірлер: 748
@d.murugeshpandian9577
@d.murugeshpandian9577 3 жыл бұрын
நீ என்னை மறந்தாலும் நீ எனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன காயங்கள் மறப்பதில்லை இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் உன்னைப்பத்தி ஞாபகம் வருது நீயாவது லைஃப்ல நல்லா இரு 😭😭😭😭😭
@vennilar.v9107
@vennilar.v9107 4 жыл бұрын
தொலைந்து போன காதல் வலி நிறைந்த இதயம் காயம்பட்ட உணர்வுகள் இந்த பாடலை கேட்க்கும் போது எல்லாம் வெளிவந்து கதறி அழவைக்கிறது.இன்றும் இழந்த காதலை நினைத்து அழுபவர்களுக்கு சமர்ப்பணம்
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
S
@dhanalakshmij4925
@dhanalakshmij4925 3 жыл бұрын
💔💔💔💔💔💔😭😭😭
@mgrajkumar1064
@mgrajkumar1064 3 жыл бұрын
😞😞😞😞😞
@silpageorge5691
@silpageorge5691 3 жыл бұрын
Ll
@silpageorge5691
@silpageorge5691 3 жыл бұрын
Llll
@vinothg568
@vinothg568 10 ай бұрын
காதல் இழந்து தவிக்கும் இதயங்களுக்கு சமர்ப்பணம்..
@thurgadevi4887
@thurgadevi4887 Жыл бұрын
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை....💔 ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா💔
@sivaraman922
@sivaraman922 3 жыл бұрын
True this song make me cry, who see this songa nd cry, like me
@kpjoker7142
@kpjoker7142 3 жыл бұрын
S😭❤️💙🙏
@rastarao8024
@rastarao8024 3 жыл бұрын
Me 😭😭😭
@mohamedmunier143
@mohamedmunier143 3 жыл бұрын
Yes bro😭
@prema2440
@prema2440 3 жыл бұрын
Me
@monerakissron3901
@monerakissron3901 3 жыл бұрын
,, ❤️❤️❤️💋
@ilankovanthedchanamoorthy6010
@ilankovanthedchanamoorthy6010 2 жыл бұрын
ஆண் நெஞ்சம் எப்போதும் .. ஊமை தானடி ..... கண்ணில் நீரை உமிழும் கம்போசிங் என்பதைத் தவிர்த்து உயிரோட்டம் என சொல்லலாம். அவ்வளவு ஆழமாக இதயத்தைக் கிளறும் பாடல் . ஆழமான உண்மையான காதலில் தோற்றவர்க்கு சமர்ப்பணம் .
@senthilthulasi2617
@senthilthulasi2617 Жыл бұрын
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து கவலைகளுக்கும் பதில் சொல்கின்ற ஒரே பாடல் இசை அருமை பாடல் வரிகள் மிக அருமை பாடுபவர் குரலோ அருமையோ அருமை நெஞ்சில் நிற்கின்றது வாழ்த்துக்கள்
@kdlithiyajewellers1186
@kdlithiyajewellers1186 2 жыл бұрын
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊனம தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி 😔.........❤️........😔
@TD4family
@TD4family 2 жыл бұрын
❤️
@isaacmufc923
@isaacmufc923 Жыл бұрын
🤣
@g.vijaykumar4403
@g.vijaykumar4403 3 жыл бұрын
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை♥️😢
@sangeethakarthi8189
@sangeethakarthi8189 3 жыл бұрын
❤️❤️😭😭
@Nameless_c24
@Nameless_c24 Жыл бұрын
One side love ah?
@rikasmohammed7520
@rikasmohammed7520 Жыл бұрын
Same bro☹️☹️☹️☹️
@yourdesirelover
@yourdesirelover 3 жыл бұрын
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி காணாமல் போனாயே இது காதல் சாபமா நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி kzfaq.info/get/bejne/hqiAma9h3cyWnoE.html இந்த பாடலுக்கு என் காதலுக்கு ஏற்ற வரிகள் எழுதி பதிவிறக்கம் செய்துள்ளேன்...நண்பர்களே பார்த்து எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்....
@bharathiw654
@bharathiw654 3 жыл бұрын
Dont.worry.bro.
@yourdesirelover
@yourdesirelover 3 жыл бұрын
@@bharathiw654 Just look at my own lyrics in thst link and share your comments...
@ameenm4647
@ameenm4647 3 жыл бұрын
Semma I feel now
@sangeethakarthi8189
@sangeethakarthi8189 3 жыл бұрын
நல்லாஇருக்கு
@iyappans6278
@iyappans6278 3 жыл бұрын
Super lyrics
@rajkumarks1977
@rajkumarks1977 4 жыл бұрын
Warning👆 This song causes pain, this song kills. Consumption of this music and lyric is injurious to heart💔
@rajeswarynithiyananthan7010
@rajeswarynithiyananthan7010 4 жыл бұрын
Missing you a lot.💖
@subrasubra80
@subrasubra80 4 жыл бұрын
Pls love failure don’t listen this song
@life_of_me7
@life_of_me7 3 жыл бұрын
🥺💔💯
@jayachandram3086
@jayachandram3086 3 жыл бұрын
💯
@chandru3070
@chandru3070 3 жыл бұрын
Yes .this song hurt my heart
@TrillionaireDiary
@TrillionaireDiary 2 жыл бұрын
புரியாத என் பிரியம்...பிரிந்தபின்பம் உனக்கு புரியவில்லை என்பது தான் என்னை கொல்கிறது🙃
@vigneshmurugan7608
@vigneshmurugan7608 4 жыл бұрын
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதி வரை.. கண்களிலே தூவி விட்டாள் மண் துகளை.. 😭
@sumithiragopal9533
@sumithiragopal9533 4 жыл бұрын
Selma line
@sivakumar-ub1cq
@sivakumar-ub1cq Жыл бұрын
எல்லாரும் கணவிழ்தன் வாழ்கிறோம் வாழ்க்கையே ஒரு நரகம்🥺🥺🥺🥺😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sujithasuji191
@sujithasuji191 3 жыл бұрын
தீ வைத்து எரிந்தாலும் நெஞ்சம் வேகாது உள்ளே இருப்பது நீ மாமா. உனக்கு சுடும் என்றால் நெருப்பை கூட தீண்டது என் சடலத்தை
@mohan-narayanaswamy
@mohan-narayanaswamy 3 жыл бұрын
இப்டியல்லம் சொல்லிய வாய் தான்... எங்களை விட்டு செல்லவும்... இனிமேல் நமக்குள்ள எதுவும் வேண்டாம் என்றும் சொல்கிறது..நான் பெண்களை குறை கூறவில்லை, போராட்ட குணமும் விடாமுயற்சியும் இல்லாத சில பெண்களை கூறுகிறேன்
@jencykavinuu8243
@jencykavinuu8243 Жыл бұрын
@kalidossgvinth
@kalidossgvinth 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க கேட்க உயிரின் வலி உருகுகிறது
@honeyrudhgul4209
@honeyrudhgul4209 5 жыл бұрын
I missed my old life.. Very touching song..
@vinzvinod7724
@vinzvinod7724 4 жыл бұрын
Underrated song.. Gv nailed it
@Ultimate_Nk
@Ultimate_Nk 3 жыл бұрын
என்னை மயக்கியது போதும் உன் சோகங்கள்..தயங்காமல் தொலைந்து போக வழி விடு உன் இதயத்தை மறந்து..என் நினைவுகளை சுமந்து
@prabhacomputers1906
@prabhacomputers1906 2 жыл бұрын
காணாமல் போனாயோ இது காதல் சாபமா.. (கார்த்தி) .......nice lyrics..
@HemaHema-rt2ke
@HemaHema-rt2ke 6 жыл бұрын
True love feeling song i miss u... da
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 жыл бұрын
This song makes me cry.. Also this song will make every true loving guy's to cry..
@getsinked9952
@getsinked9952 3 жыл бұрын
true
@sabisabi4920
@sabisabi4920 3 жыл бұрын
I also
@mtamilselvan9165
@mtamilselvan9165 3 жыл бұрын
Correct Tha Bro
@ls-ek2qu
@ls-ek2qu 3 жыл бұрын
Correct bro
@janushkumaren9214
@janushkumaren9214 3 жыл бұрын
It happens 😊😇all our mistake
@gayathriramesh1868
@gayathriramesh1868 6 жыл бұрын
Nee Marandhaalume Un Kadhal Mattum En Thunaiyaaga Varugindradhu Aaraadha Kaayangal En Vaazhkai Paadamaa? Ini Theeye Vaithu Erithaalum En Nenjam Vegumaa?
@syedhussain8255
@syedhussain8255 6 жыл бұрын
to say in single word is this song is painful for all love failures
@zayanah-vk7mr
@zayanah-vk7mr 6 жыл бұрын
syed hussain correct
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
Yes bro... I Miss my dr
@selvakumarjogaveal2336
@selvakumarjogaveal2336 3 жыл бұрын
@@vivetham6282 💔💓👆👵
@VijayKumar-hc7eg
@VijayKumar-hc7eg 2 жыл бұрын
கனவுகளில் வாழ்ந்து விடுவேன் இறுதிவரை. என் கண்களை அவளிடம் கொடுத்து விட்டு 🥺
@nijikanijisha7415
@nijikanijisha7415 2 жыл бұрын
வலி நிறைந்த பாடல் வரிகள் 💯
@Ultimate_Nk
@Ultimate_Nk 3 жыл бұрын
மனதை அழுக்கு படுத்து தாங்கி கொள்கிறேன் ..இது போல் மட்டும் சலவை செய்யாதே உடைந்து விடுவேன்..உன் விழியோரத்தில் நான் எப்போதுமே கண்ணீர் துளியாய் ..
@kttamilanlogesh9018
@kttamilanlogesh9018 5 жыл бұрын
Inda kadal 💔oru nadivandiya Nan viluthalum mendum ela💔such a lovely lyrics 😥😥
@Naveenkumar-rn6pi
@Naveenkumar-rn6pi 4 жыл бұрын
💔
@balachandarr7958
@balachandarr7958 2 жыл бұрын
He voice is melting my heart ...my eyes are not my control in myself ❤️❤️
@saithisma3581
@saithisma3581 3 жыл бұрын
Intha kaathal enna oru nadai vandiya Naan vizhunthalum meendum ezha♡♡♡ Iru kannai katti oru kaattukkulle ennai vittaye engu sella♡♡♡♡ Semma feel lines
@natiusignatius6548
@natiusignatius6548 4 жыл бұрын
Anyone still listening in this lockdown
@singam41
@singam41 Жыл бұрын
After 9 years of love, she left me for her parents and married my friend itself. ❤️☺️ living hopeless with pain.
@devcjs3307
@devcjs3307 3 жыл бұрын
Is this Naresh Iyer ? My God !! the voice is magical .. magical indeed .. amma!! Ithuthaan God given voice endru solvaangala ..
@cbagath27
@cbagath27 3 жыл бұрын
S ... Me too naresh Iyer favourite
@metildashanthakumari0711
@metildashanthakumari0711 3 жыл бұрын
இரு கண்ணை கட்டி காட்டுக்குள்ளே விட்டாயே எங்கே செல்ல......😭
@renugakumarrenuga9785
@renugakumarrenuga9785 6 жыл бұрын
My favorite lines indha sogam indru sugamanathu adhu varamaga nee thandhathu nee marandhalume un kadal mattum en thunaiyaga varugindrathu truely when I hear this song u r memories is in front of me why u left me I can't accept this dr miss u
@esakkimuthu6351
@esakkimuthu6351 6 жыл бұрын
Renuga kumar Renuga enakku antha line than.......semma line
@ms.kavipriyan1272
@ms.kavipriyan1272 5 жыл бұрын
உயிரிலே என் உயிர் லே உறைந்தவள் நீயடி உனக்கேன வாழ்கிறேன் நானடி Craet Song
@ponrajkponrajk3891
@ponrajkponrajk3891 7 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நான் I love too song💞💕💕💕💕💕💕💕💕💖💌
@vigneshvikcey7200
@vigneshvikcey7200 6 жыл бұрын
Yen kadhalukku indha song dediget
@sridevisri4181
@sridevisri4181 5 жыл бұрын
Very very nice songs i love
@anishaabbas5680
@anishaabbas5680 5 жыл бұрын
Samma song my fav song
@joeljesu4937
@joeljesu4937 4 жыл бұрын
Super thalaiva
@hinayafathima1886
@hinayafathima1886 4 жыл бұрын
Ennaku pedeta song👌👌👌
@sargunanbaskaran6901
@sargunanbaskaran6901 5 жыл бұрын
Rudhra, Miss you Rudhrama! I am still crying for you.. Once you said I was your everything and now I am nothing.. that's why you left me! ..
@nanthini.pnanthini.p9179
@nanthini.pnanthini.p9179 3 жыл бұрын
Naa yaarum love pannala pannvum kudathunnu nenaikkureyn but intha song keaytta ennoda kanla irunthu Vara thanniya control panna mudiyala ennala heart melting song😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😟😟😟😟😟
@sathiyapriya8120
@sathiyapriya8120 3 жыл бұрын
please love ponna vittu poidathinga anda vali sava vida naragavedhanai I dedicate this song for love failures...
@anbalaganmenaga8512
@anbalaganmenaga8512 5 жыл бұрын
My heart touching song makes me cry when ever I hear
@sivabalan4525
@sivabalan4525 6 жыл бұрын
Paa sema eyes la tears irrukum pa unmaiya love panna intha song remember your old memories with your lover
@degin3441
@degin3441 4 жыл бұрын
Correct bro
@mohammedirfan8131
@mohammedirfan8131 8 жыл бұрын
this song brings back my old memories awesome song emotional singing by Naresh iyer Anna
@SelvamSelvam-hy8wr
@SelvamSelvam-hy8wr 6 жыл бұрын
Mohammed Irfan hii
@devisri9505
@devisri9505 5 жыл бұрын
Super song
@rizvizaman223
@rizvizaman223 5 жыл бұрын
😟
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 Жыл бұрын
I remember you once again bro ❤
@prakash.s7684
@prakash.s7684 3 жыл бұрын
Intha song kekumpothelam enaku un gnabagam tha varum 💕💕 still I am waiting for U da loosu 😔
@babysugu2000
@babysugu2000 Жыл бұрын
Unna eppavumey marakka mudiyadha alavukku enakkulle vandhaye da ne😢 miss u raviiisugiiii💔
@kanishblacky0026
@kanishblacky0026 Жыл бұрын
உண்மையான வரிகள் ❤️🖤😭
@vasanthidhayaraja1529
@vasanthidhayaraja1529 4 жыл бұрын
இயற்கை கொடுரமானது....
@SureshKumar-vq2jf
@SureshKumar-vq2jf 3 жыл бұрын
I can't control my tears and thinking about memories while hearing this song😓😓
@ashwins4179
@ashwins4179 5 жыл бұрын
aaratha kaayangal en vaalkai paadama..... nice lyrics semmma
@rameshhvlogs8099
@rameshhvlogs8099 4 жыл бұрын
Miss my amma... ❤
@pavithrapavi3242
@pavithrapavi3242 3 жыл бұрын
Intha sogam inru sugamanathu athu varamaga ne thanthathu line semma
@gunalan4237
@gunalan4237 5 жыл бұрын
Where are you now kavita? Its been 24 years! Here i am still waiting for you.... But i know! 💔💔💔 Take good care of you always even now you with him! Here... i am still alone & trying to finds my life!!! 🙂
@Catherine-kp5qu
@Catherine-kp5qu 5 жыл бұрын
Great...is it true that even after 24 years your in that girls thought...
@velMurugan-dd3dm
@velMurugan-dd3dm 5 жыл бұрын
You just amazing sir
@vivetham6282
@vivetham6282 4 жыл бұрын
Sema Love bro
@anbaanbaanbaanba3269
@anbaanbaanbaanba3269 4 жыл бұрын
Wat hppen bro,why both went diff path..ever meet her again
@menagamenaga
@menagamenaga 4 жыл бұрын
Pain of life
@bgaagrofoods5076
@bgaagrofoods5076 3 жыл бұрын
Love பன்னும் போது நல்லாத love panranga aana kadasila veetla pakuravana married panitu poidranga epayachum yengayavathu pakum pothu வலி தாங்கல... நீ கரையைக் கடந்த பின்னரும் நா முழ்கும் ஓடமா
@GopiNath-hb3vg
@GopiNath-hb3vg 2 жыл бұрын
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதிவரை💔💔💔💔💔💔😭😭😭😭😥😥😓😓
@eswarisaravanan3634
@eswarisaravanan3634 3 жыл бұрын
Indha sogam ingu sugam aguthu athu varamaga ni thandhathu......❤
@wildwolffavgo327
@wildwolffavgo327 4 жыл бұрын
Indha sogam ingu sugamanathu adhu varamaga nee thanthathu😫
@sobiyasobiya4900
@sobiyasobiya4900 5 жыл бұрын
intha song semmma feel ah irukku ketta kannire ah varuthu
@sudhakarananbalagan123
@sudhakarananbalagan123 2 жыл бұрын
Finally all in my life is left. Full of pain is stayed in my heart.
@nandhinie4832
@nandhinie4832 3 жыл бұрын
Nan oneside love than...ana failure....Hey Raj still I love you🖤 ellarum slu ranga ne enna renduperum romba love pannitu pirinja mari evlo feel pannitu erukkanu...avangalukkulam en love puriyathu என் காதல் என்ன ஒரு நடைவண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ.......💔
@thiwanmydeen5256
@thiwanmydeen5256 3 жыл бұрын
I can understand ur feelings
@thiwanmydeen5256
@thiwanmydeen5256 3 жыл бұрын
Be and keep ur true love
@mathew4090
@mathew4090 2 жыл бұрын
God always makes us to meet some1 who don't stay in our life, why is that?? God plays with our emotions when he is bored 😐
@RAVIKUMAR-yl7ph
@RAVIKUMAR-yl7ph 3 жыл бұрын
காணமல் போனயோ காதல் இது சாபமா..
@vasanthavijayakumar3140
@vasanthavijayakumar3140 5 жыл бұрын
Semma song...😘😘😘😘 I love 💖this song.....💞💕by vidya.....😍😍
@ohyeah2229
@ohyeah2229 3 жыл бұрын
Remember me?You made me feel like i was your everything but then you left me easily like i was Nothing to you.
@karthikak7287
@karthikak7287 2 жыл бұрын
Na intha song kegurappa ennoda feelings ku alave illa 😭😭i very sad 😔😔 intha song kegurappa ennoda feelings kanrol panna mutiyala 😭😭😭😭😭😭😭😭
@mikefrancis6869
@mikefrancis6869 7 ай бұрын
உண்மையானா வரிகள் 🥹
@spmaheshindhuspmaheshindhu9881
@spmaheshindhuspmaheshindhu9881 4 жыл бұрын
Shiva ennkku indha song kekumbothu u nyabagam tha varuthu mama athukagavea daily 100timeskku Mela indha song kekkra mama miss u
@itharani1233
@itharani1233 2 жыл бұрын
En vazhkayil endrum marakka mudiyatha padal😍❤️😍❤️😍❤️😍❤️😍
@sivaparathy7806
@sivaparathy7806 6 жыл бұрын
lovely song beautiful meaningful lyrics superb 👌❤️❤️❤️❤️❤️
@shalinichandran687
@shalinichandran687 3 жыл бұрын
My eyes are on tears whenever I listen to this song 😭
@babujik8138
@babujik8138 Жыл бұрын
ஊன்மையான அன்பு ஏதையும் தாங்கும்...
@tgb_lokesh_ff
@tgb_lokesh_ff 5 жыл бұрын
Semma song💞😘😍💖😚💟.. Whenever I hear I began to cry 😭😭😭... Semma feeling song.. In this song I like female voice💞😘😘😍😍💖💖😚😚💟
@beautyoftheearth7680
@beautyoftheearth7680 2 жыл бұрын
Underrated masterpiece 😰😥
@umabalasubramanian3564
@umabalasubramanian3564 4 жыл бұрын
Aaradha kaayangal enn vaazkai paadama....soooooo painful song....
@joeljesu4937
@joeljesu4937 5 жыл бұрын
Super song. Download panna mudiyala
@vijalakshmi8983
@vijalakshmi8983 3 жыл бұрын
Videoder app use pannunga akka
@jawagarjawa327
@jawagarjawa327 3 жыл бұрын
I really cry ❣️ 😭 for my true Love Dadication to My heart By k.s I love you D 😭
@vrajhinishreevrajhinishree5503
@vrajhinishreevrajhinishree5503 6 жыл бұрын
SEMA sema song excellent song voices super 👌👍 👍👍👍👍👏👏👏👏👏 my favourite songs always hearing this songs wonderful words and meaningful this song
@creativepersons3633
@creativepersons3633 6 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🎀🎀🎀🎀🎀🌟⭐✨💢🌟⭐✨💛💙💜💗💚❤💓💓💓💓🎶🎶🎵🎶🎵🎶
@vithyavithya6721
@vithyavithya6721 3 жыл бұрын
recently Addicted to this song... fantastic lyrics 😍😍😍😍😍😍😍
@sharonselvaraj2558
@sharonselvaraj2558 Жыл бұрын
I'm almost addicted this song so painful song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@lijup.k6873
@lijup.k6873 6 жыл бұрын
It made me cry Awesome song I loved it
@kathiresannatarajan6
@kathiresannatarajan6 6 жыл бұрын
super thanks for upload clear audio
@rohanarohanasyed4093
@rohanarohanasyed4093 6 жыл бұрын
Nice song..and super words meaning..in love
@itharani1233
@itharani1233 2 жыл бұрын
Tomorow maha poratasi sani pradosham shiva blessing u n your fmly om nama shivaya
@hariharan9177
@hariharan9177 2 жыл бұрын
I am very sad
@hondakarthi254
@hondakarthi254 2 жыл бұрын
Such a magical and melting voice god's gifted for you naresh bro😄😄💓💓❤❤
@ganapathi.gganapathi8671
@ganapathi.gganapathi8671 6 жыл бұрын
Heart melting....
@Vijayalakshmi-xz1uy
@Vijayalakshmi-xz1uy 7 жыл бұрын
semma song..loving it..soo much
@selvaaselvakumar5708
@selvaaselvakumar5708 4 жыл бұрын
Anna I here this song first time I liked ur voice and lyrics , it's so nice to here ur voice at night .. I love this songgg so oooo so oooo so ooo muchhhhh
@hemachayapriya3968
@hemachayapriya3968 7 жыл бұрын
super singer voice, and very nice lyrics, semma feeling song, I like it very much, when I hear song my temper reduced, thanking you for making such a beautiful song, keep it, and I wish to the team, to make many song
@baranidharangoplakrishnan4212
@baranidharangoplakrishnan4212 4 жыл бұрын
Semma voice and semma lirics ❣️❣️
@ms.........5star710
@ms.........5star710 Жыл бұрын
Inemel dhaan kanavil vazha poogiren🥺😌
@TheAnn3388
@TheAnn3388 4 жыл бұрын
Song close to my heart...every word is beautiful.
@thatchathiva7996
@thatchathiva7996 9 жыл бұрын
I love this song . It's a pain full love song . I like this film .
@jacobmuru4682
@jacobmuru4682 7 жыл бұрын
for the girl I truly love :-(
@sarateddy3044
@sarateddy3044 4 жыл бұрын
Wht a beautiful song..... My God 💓💓💓💓
@SatishSatish-fq2fv
@SatishSatish-fq2fv Жыл бұрын
Aaratha kaayangal yen vaalkkai paadama ini theiyaivaithu yerithalum yen nenjam veguma😢
@AngelFernandez-ss9cy
@AngelFernandez-ss9cy 8 жыл бұрын
I like it.. even I can't understand the lyrics... but I knw the meaning
@navaneethakrishnann3825
@navaneethakrishnann3825 5 жыл бұрын
Good
@kiru37
@kiru37 3 жыл бұрын
🤗
@timepassuniversity7117
@timepassuniversity7117 3 жыл бұрын
Which language u are?
@kiru37
@kiru37 3 жыл бұрын
@@timepassuniversity7117 tamil
@timepassuniversity7117
@timepassuniversity7117 3 жыл бұрын
@@kiru37 yo.. Even i cant understand the lyrics nu potrukarla avarku keten ya.. Yen ya kolappureenga
@rittafazmil2483
@rittafazmil2483 6 жыл бұрын
Really heart melting when i hear ths song..lik it v much..
@yasanraj1178
@yasanraj1178 6 жыл бұрын
Always listening this song ..Wow how true words in this song
@kavyasree8671
@kavyasree8671 6 жыл бұрын
Nice song and nice voice bro yours semma heart touching 😘😍
@shankavishan5928
@shankavishan5928 3 жыл бұрын
Lovely song Lovely voice
@sarahvickysarahvicky3284
@sarahvickysarahvicky3284 6 жыл бұрын
there is a secret in this song that's why everyday l will hear this. how many times l hear l won't get boring.
@jevenrao7140
@jevenrao7140 2 жыл бұрын
True🥺
@keponfkl3237
@keponfkl3237 3 жыл бұрын
Thank you for this song😢
Kanavae Kanavae Official Video Song HD
4:41
kabesh Auditore
Рет қаралды 78 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Munbe Vaa song | Sillunu oru kaadhal | Lyrical Video | Lyric canvas
5:53
Muzumathi
5:13
A. R. Rahman
Рет қаралды 3,8 МЛН
~Vizhiyile En Vizhiyile En Kanavugal Kalainthathe~
5:21
shalini2220
Рет қаралды 12 МЛН
Engeyum Kadhal - Music Box | Harris Jayaraj | Jayam Ravi, Hansikha Motwani
34:23
Anbe Anbe | Full Song with Lyrics | Darling
6:21
Eros Now South
Рет қаралды 13 МЛН
Ennai Kollathey | Video Song | Geethaiyin Raadhai | Ztish | Shalini Balasundaram
5:27
Aayirathil Oruvan - Maalai Neram Lyric | Karthi | G.V. Prakash
5:58
SonyMusicSouthVEVO
Рет қаралды 2,3 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,1 МЛН
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,2 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 15 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 390 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 43 МЛН