வாழைப்பழம், தேங்காயை மதிப்பு கூட்டும் விவசாயி | Value added products from a Farmer

  Рет қаралды 211,886

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Жыл бұрын

Mr Sambath Kumar -94434 43561

Пікірлер: 105
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
விவசாயி மதிப்பு கூட்டி தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி கூறினார் அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
@rahumanabdul7958
@rahumanabdul7958 Жыл бұрын
இந்த அருமையான பதிவு செய்த என் நண்பருக்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-fd1oo1vo7h
@user-fd1oo1vo7h Жыл бұрын
எங்க தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை சாகுபடி செய்து உள்ளேன் 🙏
@kathirvel1963
@kathirvel1963 Жыл бұрын
Very Great Service and Guide to Farmers to be successful in this competition World
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 2 ай бұрын
Good information 👍 valthugal
@SavadaMuthu003
@SavadaMuthu003 Жыл бұрын
This video is most inspire and motivate to all to go next level. Continue your efforts Navin bro and team.
@sureshkumardhanabal6133
@sureshkumardhanabal6133 Жыл бұрын
Hello Sir, Congrats for going to reach 1 million subscribers. Keep on your good work. 👍
@naveenauzhavan
@naveenauzhavan Жыл бұрын
Thank you brother
@diyandassembling2907
@diyandassembling2907 Жыл бұрын
Thank you. This video will help all farmers.
@user-fd1oo1vo7h
@user-fd1oo1vo7h Жыл бұрын
அருமை நண்பா 🤝
@mahalingamthevar6725
@mahalingamthevar6725 Жыл бұрын
Wonderful 🙏🙏🙏🙏🙏🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 Жыл бұрын
Very nice thanks sir...
@nikosiexports780
@nikosiexports780 Жыл бұрын
Already we are exporting the same. More farmers and export the same their own. Pls reach us if anyone to export.. We together help the farmers. Excellent video Naveen.
@kokilakoki2464
@kokilakoki2464 Жыл бұрын
Nikos export pls give your contact no
@Robiivlog
@Robiivlog Жыл бұрын
How to export dried bannana
@nikosiexports780
@nikosiexports780 Жыл бұрын
@@Robiivlog you can meet me or call me I will guide and support u
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
Super👌
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 Жыл бұрын
Good information
@dd2524
@dd2524 Жыл бұрын
Bro can u make an interview with the couple in kolathur, Chennai. Her name is Sakthi varshini, they did a fantastic job. They made sanitary napkins from banana stem. If u make a full video about that, we can have a good knowledge about its making
@rajamanik1158
@rajamanik1158 Жыл бұрын
Best question
@makedifference4656
@makedifference4656 Жыл бұрын
Vice principal to farmers 🎉
@sathyaanandh2890
@sathyaanandh2890 Жыл бұрын
Super sir🙏
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
அருமை. நான் 3 கிலோ முத்தின தேங்காய் சேர்த்து daily காயவைத்து செக்கில் கொடுத்து எண்ணெய் வாங்கினேன். மணம் அப்படி இருந்தது. வீட்டில்தேங்கா பூ விளைவித்தேன். பதிவும் போட்டேன்.ஆனா பழம் இப்படி சாப்பிடும் போது சத்துகள் போய்விடாதா. மனதிப்பட்டது.
@manjulamanjula3230
@manjulamanjula3230 Жыл бұрын
Vaalai palathai ipti saappitum podhu athode sathu pokaathu .naame valakama saapitra ular palangal mathiri than ithuvum .
@ashankraju1043
@ashankraju1043 Жыл бұрын
Kai nalla irukku
@balun872
@balun872 Жыл бұрын
Great
@alaparaigalofpattiandperan609
@alaparaigalofpattiandperan609 Жыл бұрын
Nalla muyarchi
@ajith7944
@ajith7944 Жыл бұрын
Waiting this video
@mahendranhemas6491
@mahendranhemas6491 Жыл бұрын
வாழை மதிப்பு கூட்டி எங்கே விற்பது
@rajeswarideena5191
@rajeswarideena5191 Жыл бұрын
Banana value addded pathi konjam detail la podunga bro
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👍👌👍🤝
@deepaharish5757
@deepaharish5757 Жыл бұрын
Sir who will buy dried fruits like banana ,gava,chiku all ?where to find the market ?
@rudramurthy986
@rudramurthy986 Жыл бұрын
வாழைப்பழம் காயவச்சி அது யாருகிட்டா விக்கிரிங்க
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 Жыл бұрын
GOOD WORK. WHICH PLACE SIR. WE NEED TO DO SAME.
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Sulphur potu kayavecha sikram kayum. So coconut natural property spoil agudhu.. Adhan kulirla uraya matdhu
@murukesh1952
@murukesh1952 Жыл бұрын
whole egg powder making busines and whole milk powder making business pathi full details poduga bro
@truthordare9267
@truthordare9267 Жыл бұрын
Professor -Sampathkumar X-Tce vice Principal
@rajeshkannan5931
@rajeshkannan5931 Жыл бұрын
சந்தன மரம் செம்மரம் நடவு செய்வதில் நன்மை தீமை பற்றி வீடியோ போடவும்....
@skskl9081
@skskl9081 Жыл бұрын
விலை உயர்வு உல்லது அண்ணா
@mrjerky5033
@mrjerky5033 Жыл бұрын
Ennai keetu pogama iruka enna seivernga???
@santhiya6615
@santhiya6615 Жыл бұрын
where i go to sale dry banana
@ananthv3462
@ananthv3462 Жыл бұрын
Bro epdi export panrathu nu solluga
@tamilantractor1868
@tamilantractor1868 Жыл бұрын
களைக்கொல்லி ஏன் பயிர்களை தாக்காமல் களைச்செடிகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றது என்று ஒரு வீடியோ போடுங்க
@nitheshkumar.t2769
@nitheshkumar.t2769 Жыл бұрын
நமது பயிர் செடிகளுக்கு அந்த களைக்கொல்லியை எதிர்த்து வளரமாதிரி ஒரு எதிப்பு சக்திய ஊட்டி hybrid முறையில் விதைய தயாரிப்பாங்க.. அதனாலதான் பயிர் செடி மட்டும் சாகாம மற்ற செடிகள் எல்லாமே செத்துடும்.. நம்ப நாட்டு பயிர்க்கு கலைக்கொள்ளிய அடிச்சா பயிர் செடியும் சேந்து செத்துடும்.
@funfurioustamil2938
@funfurioustamil2938 Жыл бұрын
Bro antha valaipalam eppudi bro sale pannuringa whole saler yaarachu irrukangalla
@jackdecision6934
@jackdecision6934 Жыл бұрын
How to sale this product
@suriya8997
@suriya8997 Жыл бұрын
எங்கே விற்பது வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி...?
@jackdecision6934
@jackdecision6934 Жыл бұрын
How to sale this product ❤️
@prasanthprasanth791
@prasanthprasanth791 Жыл бұрын
Valappalam 7naal aana kettuppothunga
@jamal1021
@jamal1021 Жыл бұрын
Ithin peyar
@Vishnu64Thegreat
@Vishnu64Thegreat Жыл бұрын
Location please..
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
இதை யாருங்க அன்னா வாங்குறாங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க.அந்த முகவர் அல்லது போன் நெம்பர் குடுங்க
@m.r.vvideos2039
@m.r.vvideos2039 Жыл бұрын
First view first like
@droneview8418
@droneview8418 Жыл бұрын
Bro Solar dryer Manufacture pathi podunga and where to buy
@jayamanireddymani6141
@jayamanireddymani6141 Жыл бұрын
வாழைப்பழம் மதிப்பு கூட்டி விற்பனை மார்க்கெட்டிங் எங்கு எப்படி
@karthickraja9722
@karthickraja9722 Жыл бұрын
very useful information but how to sell dryer banana in our city
@logapriya300
@logapriya300 Жыл бұрын
Do export
@kamalraju6643
@kamalraju6643 Жыл бұрын
Namakkal la ipadi panna oil 250₹ kooda sale aaga maatikuthu
@bnsagar90
@bnsagar90 Жыл бұрын
Adhan problem. 250 Rs na aaiyram Kelvin keppanga
@poovarasank3520
@poovarasank3520 Жыл бұрын
இவருடைய முகவரி கிடைக்குமா அண்ணா
@rajeswarideena5191
@rajeswarideena5191 Жыл бұрын
Banana value addition pathi konjam detail la podunga bro
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Sir i thenga punnakku yenna rate .....
@t.vigneshwaran6322
@t.vigneshwaran6322 Жыл бұрын
Inga suthama attuna thenga ennai 150sonnale oda matinguthu😏
@herd97
@herd97 Жыл бұрын
Anna best maattu theevanam and athu epdi dealership vangurathu and best kalappu theevanam sollunga
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 Жыл бұрын
Farming business channel la parunga
@Tamilselvan-qo5xw
@Tamilselvan-qo5xw Жыл бұрын
Ayya 1liter coconut oil...organic 220rs ku thaan nanga kudukurom.....pls makkal la yematha venam....namba vivasi viyabari illai.....max rate 240rs thasn
@najeemfazil2219
@najeemfazil2219 Жыл бұрын
Yess... 200 rs in our side... I Dunno who is buying it for 300rs...
@logambalmariappan4623
@logambalmariappan4623 Жыл бұрын
Naanum 320 kku vaangiruken. Ipdi nalla product koraindha vilayil tharum nanbarkal thangal ph numberaiyum padhivu seiyungal please. Palarukku udhaviyaka irukkum
@palanivelkupusamy7017
@palanivelkupusamy7017 Жыл бұрын
Correct sir
@Harshikaaintegratedfarm3023
@Harshikaaintegratedfarm3023 Жыл бұрын
Already indha video pottuthanae
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
முன்னாடி எல்லாம் தேங்காய் எண்ணெய் பனி நேரத்தில் உரைந்து போகும். இப்போது செக்கில் ஆட்டிய என்னை ஏன் உறைவது இல்லை ஏன்❓
@kingwolfe7633
@kingwolfe7633 Жыл бұрын
Then it's not pure
@nd7908
@nd7908 Жыл бұрын
Yen na athu uraiyama Iruka oru chemical use panuvanga .
@maheshwaran7299
@maheshwaran7299 Жыл бұрын
தேங்கா பருப்புக்கு சல்பர் வெக்கமா இருந்தா உரையும்
@arulprakash
@arulprakash Жыл бұрын
@@maheshwaran7299 100% correct
@arulprakash
@arulprakash Жыл бұрын
@@kingwolfe7633 Normal ah coconut veliya veyil la kaaya vaikum pothu salpar kandippa vaipanga Aana solar sryder la vaikum pothu Namma salpar vaika vendiya avasiyam illa Normal ah kaaya vaikira coconut ah vida intha mathiri solar dryer la kaaya vaikira coconut oil ku rate niraya kuduthu vanguvanga Naanga 3 years ku mela Tamilnadu fulla niraya idathula solar dryer potu kuduthuttu irukom Yarukavathu solar dryer theavai pattal Contact me.
@dofarmnoharm5080
@dofarmnoharm5080 Жыл бұрын
This is not wooden cheaku
@venkatramananjagadeesan4467
@venkatramananjagadeesan4467 Жыл бұрын
Why don’t you answer for the questions raised on dried bananas topic? There are multiple questions on same topic n none of them answered. You don’t want others to learn the trade? I am asking this on behalf of many who asked the questions n looking for a new way to grow further. Certainly not for me.
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 Жыл бұрын
விவசாயிகள் முதலில் தங்கள் தோட்டத்தில் கட்டாயமாக இரண்டு மாடுகளாவது வளர்க்க வேண்டும்.நீங்கள் பூடுகளுக்கு கலைக் கொல்லி அடிக்கின்றீர்கள் . பரவாயில்லை ஆனால் புற்களுக்கு கலைக்கொல்லி அடிப்பது சற்று வேதனையே.
@Sivakumar-op9mr
@Sivakumar-op9mr Жыл бұрын
இந்த பழத்தை யார் வாங்குவார்கள்??
@sivars2924
@sivars2924 Жыл бұрын
இந்த பழத்தை யார் வாங்குவார்கள் அவர் தொடர்பு எண் வேண்டும்
@user-ph9qz8hx9t
@user-ph9qz8hx9t 8 ай бұрын
Food process seiumpothu slippers kalati pannuga.... neatness is important...vivasayi tamilan, slippers wear panni food processing seiyya maataan
@sridhareditztamil
@sridhareditztamil Жыл бұрын
How to sale this product
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
She fooled me 😂😂😱 #shorts #viral #funny #shortsbrasil
0:14
Как котики ложатся спать, до конца!
0:31
🌀 Вирусные видео
Рет қаралды 6 МЛН
MATRIX-KEELED RATSNAKE STYLE  #shorts  #snake
0:19
DMExotics
Рет қаралды 13 МЛН
#bullriding #funny #animals #fun #comedy #horse #animal #love #dance #benidormbeach
0:16