No video

வீட்டையும் உடலையும் ஆரோக்கியமாக்கும் மண்பானை பாத்திரங்கள் மற்றும் அழகு பொருட்கள் ||

  Рет қаралды 1,616,100

Multi Siva

Multi Siva

Күн бұрын

Пікірлер: 1 000
@Skarpagam79
@Skarpagam79 2 жыл бұрын
Online delivery வேகமாக ஆரம்பிப்பா.எல்லாமே ரெம்ப அழகா இருக்கு
@kavithas386
@kavithas386 2 жыл бұрын
0p00p po
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Yes arampika sollunkal arumaya erukku👌👌👌👌
@user-nk8tu1xg8j
@user-nk8tu1xg8j 6 ай бұрын
Ama arapinqal
@user-nk8tu1xg8j
@user-nk8tu1xg8j 6 ай бұрын
Online delivery LA na vankaran 10,0000 porul venum
@sumathidivakar6756
@sumathidivakar6756 5 ай бұрын
Online available la
@amayababy9194
@amayababy9194 2 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தங்கை வாழ்த்துக்கள்.வளர்க உங்கள் வியாபாரம்.
@thaaisakthi
@thaaisakthi 3 жыл бұрын
நல்ல பதிவு siva... அந்த தங்கையும் பொருமையா எடுத்து சொன்னாங்க... வாழ்த்துக்கள்
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thanks bro
@kalaimathi787
@kalaimathi787 3 жыл бұрын
She is my relative,
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
@@kalaimathi787 super
@thaaisakthi
@thaaisakthi 3 жыл бұрын
@@kalaimathi787good
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 жыл бұрын
பொறுமையாக சொன்னார்கள்.
@joandeborah1503
@joandeborah1503 2 жыл бұрын
This girl in the video is fantastic. She knows each and every item and has explained so well. Seeing her smile makes me so happy. God bless her :)
@srimathi868
@srimathi868 2 жыл бұрын
Fantastic explanation
@Srisri-vf3oq
@Srisri-vf3oq 2 жыл бұрын
@@srimathi868 h
@Kssm-yu6td
@Kssm-yu6td 2 жыл бұрын
பை
@deepasampath7603
@deepasampath7603 2 жыл бұрын
Very nice
@muthumalai1765
@muthumalai1765 2 жыл бұрын
Superb shop...She explains so naturally with positive smile... and also the collections are too good...
@maniprabhu9810
@maniprabhu9810 2 жыл бұрын
👍👍👍
@user-jd9dw3bv6l
@user-jd9dw3bv6l 2 жыл бұрын
உங்களிடம் 250 ரூபாய் அமேசானில் 800ரூபாய் சீக்கிரம் ஏமாற்றம் இல்லாத வியாபாரத்தை எங்களுக்காக தொடங்கு மகளே.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ🙏 அருமை சகோதரி உங்கள் பொறுமை உங்களுக்கு பெருமை சேர்க்கும் எல்லா பொருள்களின் விலையும் ஞாயமாக இருக்கிறது🙏 ரொம்ப நன்றி செல்லம் ❤🙏⭐⭐⭐⭐⭐
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
😍
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
பானை பிடித்தவள் பாக்கியசாலி நீங்க நிச்சயமாக இந்த மண் பாண்ட வியாபாரத்தில் மேலும் மேலும் உயர்ந்து வர மனமார வாழ்த்தும் மண்ணை மிக நேசிக்கும் சகோதரி கன்யாகுமரி இருந்து. வாழ்க வளர்க.
@vijayalakshmisundarrajaniy6324
@vijayalakshmisundarrajaniy6324 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன். அன்பு சகோதரி, உங்கள் தொழில் வளர்ச்சி மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lavidrocks1800
@lavidrocks1800 2 жыл бұрын
More than product explanation and smiling face of girl more impressive. Hats of to her. Innocent look
@pp-qn6yb
@pp-qn6yb 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மிக பொறுமை ஆகவும் நிதானமாகவும் எடுத்து கூறியமைக்கு
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 3 жыл бұрын
Vazgavalamudan
@saravananssaravanan9711
@saravananssaravanan9711 2 жыл бұрын
@@MultiSiva cR N
@krishnapraveenakrishnaprav1780
@krishnapraveenakrishnaprav1780 2 жыл бұрын
Vazthukkal
@selvikumarselvikumar8208
@selvikumarselvikumar8208 3 жыл бұрын
Super sister நீ இவ்வளவு பொருமையா எடுத்து சொன்னிங்க அதுக்கு ரெம்ப நன்றி உன் பேச்சு திறமையாலே வியாபாரத்தை முடிச்சுருவ உன் பேச்சுக்கு நீ நல்லா வருவ..
@edisonraja3969
@edisonraja3969 3 жыл бұрын
மண் சட்டியில் சமைப்பதே ஆரோக்கியம் நமது கலாச்சாரமும் அதுவே நம் முன்னோர்கள் இவ் மண்பானைகளை பயன்படுத்திய ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனவே நாமும் நமது அடுத்த தலைமுறையும் இதைப் பயன்படுத்தி பலன் பெறுவோம் ஜெய்ஹிந்த்
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@padmavathya9413
@padmavathya9413 3 жыл бұрын
Very good. The girl who explained this patiently and clearly is just admirable. Awesome.
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@rukumani1510
@rukumani1510 3 жыл бұрын
@@MultiSiva online la vanga mudiyuma.. adhuku konjam hlp panuga
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
@@rukumani1510 online Delivery avanga pannala sis
@kamatchianitha936
@kamatchianitha936 2 жыл бұрын
@@MultiSiva qq11
@seethaammu5597
@seethaammu5597 3 жыл бұрын
Trichy nu sonnale like panniduven. I love trichy
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Super
@shalinimuthukumar3932
@shalinimuthukumar3932 2 жыл бұрын
Address and contact no solluga
@devimohan9433
@devimohan9433 2 жыл бұрын
All are very nice. Thank you sister. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரி 💞💞
@a.vaidhegiashok4808
@a.vaidhegiashok4808 3 жыл бұрын
Hi bro online shopping delivery எப்பா ன்னு சொல்லுங்க all product very nice I like this
@boholifestylee
@boholifestylee 3 жыл бұрын
நான் சில வாரங்களுக்கு முன் இந்த கடைக்குச் சென்றேன்.. அனைத்து பொருட்களும் அருமை, நல்ல தரமானதாக இருந்தது.. உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.. Very affordable rates and absolutely beautiful collections ❤️👍
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@shalinimuthukumar3932
@shalinimuthukumar3932 2 жыл бұрын
Address and phone no theriyuma ga
@boholifestylee
@boholifestylee 2 жыл бұрын
@@shalinimuthukumar3932 pls check description box of this video
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
Innovation and ideas ஏழ்மை மற்றும் வறுமை மூலமாகவே ஊருவாகிறது என்பதை மறக்க கூடாது....
@kavithaskitchen4364
@kavithaskitchen4364 3 жыл бұрын
அருமை அருமை அத்தனை பொருட்களும் அருமை 👍👌
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 3 жыл бұрын
நல்லா விளக்கமாக சொன்னீங்கம்மா... சூப்பர் 🙏🙏
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@yuvanmoorthy4967
@yuvanmoorthy4967 3 жыл бұрын
திருச்சி🥰
@rajalakshmic7120
@rajalakshmic7120 3 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@psramamoorthy5898
@psramamoorthy5898 3 жыл бұрын
Loveable pieces. Worth for decorations. Why not try for cooking? Try.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
ஆடவர் வாங்கவும்
@gomathik3647
@gomathik3647 3 жыл бұрын
சகோதரி அருமையாக விளக்கம் கொடுத்தாங்க. வாழ்த்துக்கள்
@b.sulthanalautheen5010
@b.sulthanalautheen5010 2 жыл бұрын
குருவி மாடல் விசில் சூப்பர், வாட்டர் பாட்டில் அமேஸிங், மற்றவையெல்லாம் அருமை 👌👌👌👌
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
🤝
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
பெரிய கடைகளில் சென்று அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, அதுவும் ஒரே விலை தான் , விலையும் குறைக்க மாட்டார்கள். இவர் போன்ற சாலையோரம் உழைத்து வாழும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினால் இவரின் வாழ்கை தரம் சற்று உயரும். வாழ்வாதாரம் சிறக்கும். இதை பதிவு செய்த மல்டி ஷிவா விர்கு வாழ்த்துக்கள்.
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
மனிதன் ஆனவத்தில் வாழ ஆசைபட்டான் மண்பாண்டங்களை மறந்ததினால் வந்த விளைவு தான் இன்று உடம்பில் பல நோய்களுடன் வாழ்கின்றான் .
@savim4734
@savim4734 2 жыл бұрын
Kandippa Trichy Varumbodhu Ramya kitta Mann paathirangal Vanguven.. Very Well explained. I like specially Mann chopu.
@user-qc7bb9qy3o
@user-qc7bb9qy3o 3 жыл бұрын
எல்லாமே சூப்பரா இருக்கு உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி🙏🙏
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you 😊
@user-qc7bb9qy3o
@user-qc7bb9qy3o 3 жыл бұрын
அண்ணா ஆன்லைன் கிடைக்குமா
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் பேசுவதற்கே பொருட்களை வாங்கலாம் நன்றி .
@user-bn7sl8pr4j
@user-bn7sl8pr4j 2 жыл бұрын
அது விசில் கிடையாது அதற்கு மேல் ஒரு நல்ல இசை கருவி என்று அதை சொல்லலாம் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@premamoorthy6535
@premamoorthy6535 2 жыл бұрын
Sales girl is v good. She can make a customer buy what ever she wants. Wishing her all the v best to grow v v well in life.
@balas8209
@balas8209 3 жыл бұрын
Very proud of sister congrats
@dhanalakshmi9026
@dhanalakshmi9026 3 жыл бұрын
Super online உண்டா
@kavithanaidu5484
@kavithanaidu5484 3 жыл бұрын
சகோதரியின் வெட்கம் கலந்த சிரிப்பு அழகு
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@sujad2905
@sujad2905 2 жыл бұрын
Arumaya irundhuchi andha pen namma veetla orutharmadhri nalla sonanga ovoru porulin vilayum.vivaramum pakkave romba sandhoshama irundhuchi
@oviyap4258
@oviyap4258 2 жыл бұрын
5:45 athu whistle ila .. kuruvi veenai.. it is a musical instrument of ancient tamilagam .. it is stress buster 😘
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
🤝
@aishwaryakarthika-os2yy
@aishwaryakarthika-os2yy Жыл бұрын
Ohh apdiya thankyou for your information
@rmanikandan4002
@rmanikandan4002 8 ай бұрын
​@@MultiSivaakka kuruvi visil amount apadi akka online delivery panuvigala
@holy403
@holy403 2 жыл бұрын
Awesome video 👍 well clearly explained மரபு மண்பாண்டம் சிறப்பு 👍👍👍👍
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
Thank you
@megalakanagaraj8789
@megalakanagaraj8789 3 жыл бұрын
Naanga last month inga dha pooja things purchase panom.. Vera oru video pathu dha poi vangunom.. Price reasonable dha.. Ipo neraiya collections iruku pola.. Very Happy..
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@niviarun8267
@niviarun8267 2 жыл бұрын
Online delivery சீக்கிரம் போடுங்க அக்கா
@angelm9831
@angelm9831 3 жыл бұрын
Romba alaga pesura thangachima Very beautiful smile
@bhavaravi2544
@bhavaravi2544 3 жыл бұрын
👌👏Sema explaination love your shop Ramya sister God bless you 🤗.
@whitelotus7411
@whitelotus7411 3 жыл бұрын
👌👏 சூப்பர் மா . தமிழ் மண் . தமிழ் கலை வாழ்க . நன்றி உங்கள் தகவலுக்கு . இதை பயன்படுத்தும் போது பொறுமை கையாள வேண்டும். இதனால் வாழ்க்கை தத்துவமே அடங்கியிருக்கிறது.
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 жыл бұрын
எவ்வளவோ வீண் செலவு செய்யும் நாம் இது போன்ற கைத்தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
@jayamalarmalar8942
@jayamalarmalar8942 2 жыл бұрын
Nice.. we don't have all these in Malaysia.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி சிவா🙏❤⭐⭐⭐⭐⭐⭐
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you sister
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 7 ай бұрын
😍👌🏻அருமையான மண்பாண்டங்கள், அலங்கார மணிகள்,விளக்குகள்,கைவினைப் பொருட்கள்!💥💥💥💥🥰❤
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
Innovation in tamilnadu for light..world numper one technolgy...100% ஸபெ light...
@devakumaridevakumari1720
@devakumaridevakumari1720 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...... உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்......... 👌👌👍👍
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️மகளே‌❤️வாழ்க வளமுடன் ❤️
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@karthikakarthika3617
@karthikakarthika3617 3 жыл бұрын
அழகி ஒரு பொண்ணாயிருந்து பொறாமையாயிருக்கு. தொழில் தெளிவு அருமை.
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
Dear friend really you are doing GOOD to them.while youngsters are doing other wise.Keep it.Go a head. Always think to help to the country.I am 73.Blessings
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@rabekanisha866
@rabekanisha866 2 жыл бұрын
Super nice 👍👍👌👌👌
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 2 жыл бұрын
Very traditional art work I love it
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
🤝
@bala19717
@bala19717 2 жыл бұрын
சகோதரி தங்கள் தொழில் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@arulsara442
@arulsara442 3 жыл бұрын
Super sister valthukkal. All items super. Online shopping iruntha slu ka
@Kk-ch3vm
@Kk-ch3vm 3 жыл бұрын
Reasonable price, super pa Well explained
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@sundargeetha6276
@sundargeetha6276 3 жыл бұрын
Soppu jamanam semaya erukku friend.. Magic lamp arumai 😎👍🏻👌🏻👌🏻👌🏻
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@jayabalb6208
@jayabalb6208 2 ай бұрын
இன்று சந்தானலெட்சுமி மமண்பானைக் கடையில் பொருட்கள் வாங்கினோம். எளிமை. எதார்த்தம். நல்லவை.
@viji.r4789
@viji.r4789 3 жыл бұрын
பெஷல் விடியோவா . ஏங்க வீட்டுக்கே டோர் டெலிவரி பண்ணுவீங்கள ப்பிளீஸ் சொல்லுங்க.
@premalathagithiyon7114
@premalathagithiyon7114 3 жыл бұрын
L0
@RajeshRajesh-eq6sh
@RajeshRajesh-eq6sh 3 жыл бұрын
@
@didd3258
@didd3258 3 жыл бұрын
Ramya is extremely intelligent 👍 . All the best 👍
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@anbarasimariappan5399
@anbarasimariappan5399 3 жыл бұрын
.
@shielafrancis4431
@shielafrancis4431 Жыл бұрын
Your description 😊and clear voice is super😅 I am surprised to see you are so thorough about the articles your smile and approach is great.wish you a successful future Ramya God bless you abundantly .Mrs.Sheila Robert
@vigneshwarirajaram4716
@vigneshwarirajaram4716 2 жыл бұрын
I buy often from Ramya - their quality is very good
@Ramachandhar-yp8hc
@Ramachandhar-yp8hc 3 жыл бұрын
Sister speech and explanation super congrats👏👏👏👏🎉
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you 😊
@lakhmeslaksh2858
@lakhmeslaksh2858 2 жыл бұрын
Super sissy
@nalinijadatharan6865
@nalinijadatharan6865 3 жыл бұрын
Beautiful explanation by Ramya. Trichy is full of interesting things. Your shop is too good. Bless you ramya. You are a very hardworking intelligent girl. All the items looks very worthy. Wish I could visit your shop.
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thanks for your comments
@lathagopal4988
@lathagopal4988 3 жыл бұрын
சீக்கிரம் சென்னையில் கடை ஆரம்பித்துவிடுங்கள், ரொம்ப பிடிச்சிருக்கு மா. 👍
@sathishtrichy2408
@sathishtrichy2408 2 жыл бұрын
These are not made by them...they are buying nd selling....
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
@@sathishtrichy2408 yes
@purplecabbagebyrenuka
@purplecabbagebyrenuka 2 жыл бұрын
Yes she is black beauty and smart girl.wow amazing. I like
@pulsarshakthi
@pulsarshakthi Жыл бұрын
நல்ல தெளிவா சொல்றீங்க.. நிச்சயமாக வியாபாரம் நல்லபடியா அமையட்டும்.. வாழ்துக்கள்..
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
Smiling face. Blessings
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
Old ancient articles What we used in olden days are now as toys and small for show our tradition.Good work.Representd well.Blessings.
@neetu2485
@neetu2485 2 жыл бұрын
I really like the video and the way girl explain everything I didn’t understand Tamil but I really like your video If possible for future plz give English subtitles too. It ll be helpful for non Tamilian too Thank u
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
Thank you 🤝
@muthulakshmi.2137
@muthulakshmi.2137 2 жыл бұрын
அருமை அருமை அருமை. பயனுள்ள பதிவு. 👍👍👍👍👌👌👌👏👏👏
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
Thank you
@umamaheswari7175
@umamaheswari7175 Жыл бұрын
Naan இந்த இடத்துக்கு போய் வாங்கி இருக்கேன்.தர்மான பொருள்கள்.
@vijicommerce8548
@vijicommerce8548 3 жыл бұрын
Superb explanation given by the young entrepreneur. Happy to c girls like you proud of you dear
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@USid81
@USid81 3 жыл бұрын
ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா? இருந்தால் எப்படி என்பதை விளக்கமாக கூறவும்
@viji.r4789
@viji.r4789 3 жыл бұрын
ஆமாம் மேடம் எனக்கு கோல்டு குபேர அடுக்கு பானை வேண்டும் . வீட்டுக்கேக் கிடைக்குமா.
@kottiravi9437
@kottiravi9437 3 жыл бұрын
Y wow that they were veryw the e the email w TT UI er e to t re t retro tu RTE w to to we o
@ananthiganeshan215
@ananthiganeshan215 2 жыл бұрын
எனக்கும் குபேர பானை வேண்டும் வாங்க என்ன வழி
@ravichandar8976
@ravichandar8976 2 жыл бұрын
தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கு என் வீட்டில் கேட்டு ஆர்டர் பண்றேன் damage இல்லாம அனுப்பு தங்கச்சி வாழ்த்துக்கள்
@kavithaprakash240
@kavithaprakash240 2 жыл бұрын
Inthq kubeta panai gowri set elam yanai vilai kuthira vilai vikkuranga intha papa kadaila evlo kamiya iruku.... 🥰🥰🥰🥰🥰
@thamaraip9983
@thamaraip9983 3 жыл бұрын
Brother by making this video you did revive the craftsmanship of pottery and their life. Ramya all the best to establish yourself in the field.
@girijamahadevan4949
@girijamahadevan4949 3 жыл бұрын
@packiamwathychelliah683
@packiamwathychelliah683 3 жыл бұрын
.
@anushiyaanushiya9705
@anushiyaanushiya9705 3 жыл бұрын
Sema collection useful video bro......
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you sister
@ramesheshwari8248
@ramesheshwari8248 3 жыл бұрын
We are from Bangalore. How to get
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
@@ramesheshwari8248 call panni kelunga sir
@sanandhi4197
@sanandhi4197 2 жыл бұрын
Hi bro, useful video. I need address bro.Tku.
@perfectboy9641
@perfectboy9641 2 жыл бұрын
So cute நல்லா இருக்கு இந்த இடம் எங்க sister
@chennai6372
@chennai6372 Жыл бұрын
றொம்ப பொறுமையாக சொல்றாங்க. 👍👌👍👌👍.
@krishnanrenganathan2740
@krishnanrenganathan2740 3 жыл бұрын
Nice explanation and presentation. Thank you.
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
Thank you
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
விவசாயம் மாற்றும் மன்பானை தொழிலை அரசாங்க தொழிலாக மாற்ற வேண்டும்
@daisydavid9497
@daisydavid9497 2 жыл бұрын
சூப்பர் நண்பா
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
Waiting for courier facilities. All the best. God bless.
@Kk-ch3vm
@Kk-ch3vm 3 жыл бұрын
Ramya ,all the best, u explained Cristal clearly
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
@kalimuthu5623
@kalimuthu5623 2 жыл бұрын
Ramya Sister smile 😊 super
@Vicky-cj2or
@Vicky-cj2or 3 жыл бұрын
My fav man panai I love man panai thanks a lot sir and my lovly sister god bless you very useful
@rajisrini7841
@rajisrini7841 3 жыл бұрын
Did we brought in online
@meenusparadiso8131
@meenusparadiso8131 2 жыл бұрын
I visited last week... The girl is so cute and very customer friendly :) Bought many things :)
@sumathisivasankar845
@sumathisivasankar845 2 жыл бұрын
Thiruchi people's useful items. Buy and encourage them.
@johncyissac541
@johncyissac541 2 жыл бұрын
The girl is smart and admirable.
@motivationfromsai7796
@motivationfromsai7796 2 жыл бұрын
சிமினி விளக்கு விலை???
@kavithaanand2158
@kavithaanand2158 3 жыл бұрын
Ennga ooru🤩🤩🤩
@yaminimuthu5844
@yaminimuthu5844 2 жыл бұрын
உங்களின் முகவரி கிடைத்து மிக்கநன்றி
@ramasoundhar4830
@ramasoundhar4830 2 жыл бұрын
Very nice...really super...
@subramaniyanvittalrao5205
@subramaniyanvittalrao5205 2 жыл бұрын
மிகவும் கேவலமான கடை... Customer ku சரியான response இல்லை.. மிகவும் அனாவசியமாக பேசும் பொம்பள.. so disappointed🤬😡
@sivas5563
@sivas5563 2 жыл бұрын
Rmba sprrrr ma 👏👏👏 .neenga than correct ah price solringa . Tq ma . All the best 👍👍👍
@anushasundar7720
@anushasundar7720 Жыл бұрын
wow creative , beautiful decorative items. cost effective .
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 3 жыл бұрын
உங்களுடைய பணி சிறக்க எங்களின் வாழ்த்துகள் சகோதரி..courier service ஆரம்பித்த உடன் சொல்லுங்கள்
@kumudhan4640
@kumudhan4640 2 жыл бұрын
Explain super sister ❤️ tq 🎉 beautiful items 👌🏼👌🏼
@MultiSiva
@MultiSiva 2 жыл бұрын
Thank you
@kaverikathiresan1650
@kaverikathiresan1650 3 жыл бұрын
இன்னசன்ட்டா இருக்கீங்க நீங்க பேசுவதை கேட்கும்போதே நேரில் வரனும் என தோன்றுகிறது.திருச்சிதான் நாங்க கூடிய சீக்கிரம் ஓடி வந்து நிறைய வாங்குவோம்.ரொம்பபிடித்தது பூப் போட்ட தண்ணீர் ஜார்.ஆன்லைன் சீக்கிரம் ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்பா🎉❤️
@MultiSiva
@MultiSiva 3 жыл бұрын
🤝
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 14 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН