வானம் பூமி இடிமுழங்க | கருப்பசாமி பாடல் Devakottai Abirami IN புல்லரிக்கும் குரலில் 2023

  Рет қаралды 5,352,759

Devakottai Abirami Music

Devakottai Abirami Music

8 ай бұрын

குரல் தேவகோட்டை அபிராமி
வரிகள் ருத்ரா
இசை ஜெர்சன்
ரிதம் சரவணன்
கேமரா பிரேம் (PK media)
எடிட்டிங் பிரேம்
இயக்கம் தேவகோட்டை அபிராமி
நாதஸ்வரம் ரவி
Produced by DEVAKOTTAI ABIRAMI
Director : Devakottai Abirami
© Copyright by : Devakottai Abirami Music
நிகழ்ச்சி தொடர்புக்கு : 9944585876
THANKS FOR
Nelsen
Jesu
Selvam
Raj
shanmugam
VSM brothers
#newayyappasongs
கண்ணாடி இதயத்தில்... | Kannadi Ithayathil... | #devakottai_abirami | #today #new_song
New Abirami Love Song | Devakottai Abirami Album Love Song | Devakottai Abirami Army Folk Song | Abirami New song 2022 | New Tamil Movie Song 2022 | Abirami Album Song 2022 | New Gana Song | New Gana Album Song | New Gana Album Song 2022 | New Kacheri Song | New Tamil Kacheri song | Devakottai Abirami Music
#01_trending_video
#devakottai_abirami
#devakottai_abirami_songs #today
#newwhatsappstatus
#Kannadi_Ithayathil_Song
#New_love_Movie_Song
#tamil_folk_songs
#Almbum_Neew_Song
#New_vaathi_Song
Mama Kuttyyyy😘 || மாமா குட்டி 2023 Love Song Devakottai Abirami
• Mama Kuttyyyy😘 || மாமா...
• குத்தாலம் கலகலக்க.... ...
குத்தாலம் கலகலக்க.... | Kuthalam Kalakalakka Song | #Devakottai_Abirami_New_Song #newstatus
• Video
மாமா உன்ன மட்டும்.. | HD LOVE ALBUM SONG 2022 | #devakottai_abirami_songs | #010 today_trending_Song
• PANAMUM PORULUM பணமும்...
திறமையா வளர்ந்து || Devakottai Abirami 2022 Album song
• UNNA YENNI || NEW LOVE...
UNNA YENNI || NEW LOVE ALBUM SONG 2022 || DEVAKOTTAI ABIRAMI SONG
• Oo Solriya MAMA Kuthu ...
Oo Solriya MAMA Kuthu version Folk || Devakottai Abirami || pushpa Tamil movie
• கருத்த மச்சான் Folk lo...
கருத்த மச்சான் Folk love Album || Devakottai Abirami promo
• OTHA NODI PARVAIYILA|...
OTHA NODI PARVAIYILA|| 2022 FOLK ALBUM SONG || Devakottai Abirami songs #01_Trending_Video
• mamave mamave FULL HD ...
mamave mamave FULL HD SONG 2021 || DEVAKOTTAI ABIRAMI NEW SONG
*********************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
******************************************

Пікірлер: 576
@raanakrish6435
@raanakrish6435 8 ай бұрын
I cant control my legs😇😇உங்க பாட்டுக்கு என் காலு தானா ஆடுது 💯💯💯ஆடவைக்கும் பாடல்
@devipattinamnews
@devipattinamnews 5 күн бұрын
எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் சாமி துனை 🙏
@manimuthu1917
@manimuthu1917 5 ай бұрын
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiyarasukrishnan
@kalaiyarasukrishnan 7 ай бұрын
அருமை மகளே உங்கள் குரல் வளம் இனிமையான வரிகளுடன் இனிய இசையும் சேர்ந்த பாடல் 🙏🙏🙏
@Sajuvasee
@Sajuvasee 6 ай бұрын
அந்த சுருட்டு சாராயம் வாசத்துல கருப்பன் நின்னாரு வீரமா ரோசத்துல நல்ல வரிகள் ❤❤
@user-tk5pg6it1y
@user-tk5pg6it1y 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹
@rajeshrajeshram2356
@rajeshrajeshram2356 5 ай бұрын
Aq
@TTKGAMING-db4gi
@TTKGAMING-db4gi 4 ай бұрын
❤❤❤❤
@pradhapmech9223
@pradhapmech9223 4 ай бұрын
​@@user-tk5pg6it1y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-ct5wf1nm6c
@user-ct5wf1nm6c 4 ай бұрын
L❤❤❤❤❤❤❤❤
@niranjanchandrasekar2951
@niranjanchandrasekar2951 4 ай бұрын
அருமையான பாடல் எங்க குல தெய்வம் கருப்பச் சாமி❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻
@SekarSekar-ep7th
@SekarSekar-ep7th 3 ай бұрын
Muksh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilvanan3986
@tamilvanan3986 6 ай бұрын
அருமை... இது போன்ற பாடல்கள் கேட்க மனம் நிறைகிறது ❤❤❤
@RanjithRanjith-tc2uf
@RanjithRanjith-tc2uf 4 ай бұрын
❤😅😮😮😊😊🎉🎉
@tamiltechnofact
@tamiltechnofact 3 ай бұрын
Q​1rqqQ@@RanjithRanjith-tc2uf
@murukandivaDiva
@murukandivaDiva Ай бұрын
P zx​@@RanjithRanjith-tc2uf
@prabaharanprabu9823
@prabaharanprabu9823 8 ай бұрын
உடம்பே சிலிர்க்குது 🔥🔥உங்க குரல கேட்டதும் 🔥🔥🔥
@Littletom-pl3yu
@Littletom-pl3yu 2 ай бұрын
0:23 😊😅😮😢🎉😂❤ 0:29
@Radhakrishna-if1us
@Radhakrishna-if1us 8 ай бұрын
கிராமிய பாடலில் தனக்கென அடையாளம் கொண்ட அபிராமி எடுத்து வைக்கும் அடி அனைத்தும் வெற்றியே 🔥
@pushparajraj3505
@pushparajraj3505 8 ай бұрын
🙏🙏🙏💯🔥
@kaviyaraja3228
@kaviyaraja3228 6 ай бұрын
​@@pushparajraj3505sjws ksk you llllkkkkkkkkjkjA:o uu 😂😂😂
@kanniyas8020
@kanniyas8020 6 ай бұрын
, ,,,,,,,,,,,,, , 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😋
@RameshF-mr6kz
@RameshF-mr6kz 6 ай бұрын
Kk
@RajiRaji-uo7uw
@RajiRaji-uo7uw 5 ай бұрын
​@@kaviyaraja3228❤🎉
@mowlikaranvm720
@mowlikaranvm720 5 ай бұрын
Thanga pulla...... மதுரை வீரன் அய்யா வாழ்தி அவர அச்சு ஒரு பாடல் video pannu pa plz
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 8 ай бұрын
தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வழிபடும் அய்யா சுடலைமாடன் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏 வடக்கில் கருப்பு தெற்கில் சுடலை ஆண்டவர்
@RaviRavi-pw6wl
@RaviRavi-pw6wl 8 ай бұрын
கம்பீர குரல் 🔥அனல் பறக்குது
@dhanalakshmir6854
@dhanalakshmir6854 Ай бұрын
என் பையன் இந்த பாட்டு fulla பாடுவான்
@BoostMani
@BoostMani 3 ай бұрын
இந்த பாடல கேட்ட மன அமைதி யா இருக்கு நல்ல பாடல் நல்ல வரிகள் சாமியே சரணம் கருப்பசாமியே சரணம்
@_kani.1979
@_kani.1979 28 күн бұрын
Super song Abi akka unga song lam naa neraya kepen akka unga voice enakku romba pudikkun akka love you so much akka congratulations akka ❤✨💯👍
@ManimaranManimaran-gg5ob
@ManimaranManimaran-gg5ob Ай бұрын
❤❤❤ அருமையான வரிகள் தினேஷ் கவிதா இந்திய எல்லை காவலன் 🙏🙏🙏🤗🤗🎉🎉🎉
@SureshCholan2023
@SureshCholan2023 21 күн бұрын
அருமையான பாடல் வரிகள் உடம்பில் சிலிர்க்க வைக்கும் வரிகள்
@jieevithpandi1116
@jieevithpandi1116 4 ай бұрын
அருமையான வரிகள் கருப்பன் மெய்சிலிக்க வைக்கிறது பாட்டை கேட்டாலே❤❤❤❤
@saranyakannan6542
@saranyakannan6542 5 ай бұрын
அருமை இந்த பாட்டு சூப்பர் சிஸ்டர் இப்படியே நிறைய பாட்டு பாடனும்வழ்த்துகள்
@my.family6302
@my.family6302 8 ай бұрын
காக்கும் காவல் தெய்வம் ஐயா பதினெட்டு படி கருப்புசாமி துணை 🙏🙏🙏
@prakashammu6113
@prakashammu6113 8 ай бұрын
அபிராமி குரலுக்கு என்றும் அடிமை 💯💯
@prabakaranprabakaran8462
@prabakaranprabakaran8462 7 ай бұрын
🤭🤭🤭🤭🤭🤭😄😄😄
@esakkisundaram2010
@esakkisundaram2010 8 ай бұрын
Arumaiyana padal ,,,,🎇🎆🎆💯adutha angey idi mulanguthu aduthu intha padal karupasamy padal nalla vetri perum ....
@manimuthu1917
@manimuthu1917 5 ай бұрын
கருப்பணசாமியே உள்ளிருந்து ஆக்ரோசமாகி மூர்க்கதனமான பக்தியுடன், ஆக்ரோசமான ஆட்டத்துடனும், கணிரென்ற குரலுடனும், எத்துணைமுறை கேட்டாலும் சலிக்காத கு. குரல் மற்றும், இசையுடன் கூடிய பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnandRaj-cy9ft
@AnandRaj-cy9ft 5 ай бұрын
உடம்பு சிலக்குது தங்கை உன் குரல் அருமை
@sathishfiazsathishfiaz4153
@sathishfiazsathishfiaz4153 8 ай бұрын
எப்போவும் உங்கள சிரிச்சிட்டே பாத்துட்டு இப்போ தான் இவளோ ஆக்ரோசாம பாக்குறேன்... பாடலுக்கு ஏற்றது போல் முக பாவனை... எல்லாருக்கும் அமையாது 🔥🔥💯
@Sankar-tw2zv
@Sankar-tw2zv 6 ай бұрын
கருப்பன் பாடல்கள் அதிகம் பதிவிடவும் பதிவிட வாழ்த்துக்கள் ❤
@user-ts5pi1xz7b
@user-ts5pi1xz7b 8 ай бұрын
குலதெய்வம் பாடல் அருமை 🔥மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு தங்கையே... குரலரசி தேவகோட்டை அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் மா
@boopathiraj4943
@boopathiraj4943 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kalaik2675
@kalaik2675 7 ай бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா
@Thiru-pp1qk
@Thiru-pp1qk 7 ай бұрын
😊😊😊😊😊😊😊p
@user-wq6ov2xj1w
@user-wq6ov2xj1w Ай бұрын
​88@@Thiru-pp1qk
@ranjith9429
@ranjith9429 5 ай бұрын
🔥🔥🔥கருப்பசாமி 🙏🙏🙏
@sreesree895sreerangamkgf
@sreesree895sreerangamkgf 27 күн бұрын
Yen appa sangili karuppar ayya my king kuladevim
@PreethiPreethi-pv4jx
@PreethiPreethi-pv4jx 4 күн бұрын
Super song akka
@KalaiSelvi-ee3wb
@KalaiSelvi-ee3wb 14 күн бұрын
எங்க வீட்டு ஐயா கருப்புசாமி ❤❤❤❤❤❤
@rangasamy6259
@rangasamy6259 5 күн бұрын
0:54
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
Karupar thunai🔥🖤
@_kani.1979
@_kani.1979 3 ай бұрын
Karuppasamy Ayya Thunai ❤🙏🙏🙏
@devakkotaiabiramirasigai
@devakkotaiabiramirasigai 8 ай бұрын
Karupasamy thunai 🙏
@Govind05692
@Govind05692 4 ай бұрын
24.4.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமம் எங்களது கிராமத்துக்கு வருகை தரும் தேவக்கோட்டை அபிராமிக்கு வேடந்தவாடி கிராம பொதுமக்கள் சார்பாக வரவேற்கிறோம். இந்த ஒத்த நொடி பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்🎉🎉🎉
@bskm5322
@bskm5322 4 ай бұрын
❤❤
@thavasuthavasu3550
@thavasuthavasu3550 Ай бұрын
நான் கும்பிடுற குலதெய்வமே
@kumarm1912
@kumarm1912 4 ай бұрын
Muruganuku eppadi oru songs padinga
@ganarajeshmedia8580
@ganarajeshmedia8580 8 ай бұрын
🙏🙏🙏 Om Enga Karuppaswamy Thunai Ruthra Anna Song & Lyrics Hit Agunum 🙏🙏🙏
@ganaruthra
@ganaruthra 8 ай бұрын
Thanks u broo
@ganarajeshmedia8580
@ganarajeshmedia8580 8 ай бұрын
@@ganaruthra Anna Neenga Eppoma Ennodu Anna Thanks Sollakudathu Anna Sariya ah Kandipa Song Hit Agum 🙏🙏🙏 Om Swamy Saranam Ayyappa Thunai 🙏🙏🙏
@RanjithKumar-qo4ig
@RanjithKumar-qo4ig 3 ай бұрын
Dai vaaaaaada karupa veetukulae❤❤❤
@MahaMathuraiVeeran
@MahaMathuraiVeeran 4 ай бұрын
🙏🙏🙏
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 4 ай бұрын
Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velkalai8351
@velkalai8351 4 ай бұрын
Ayyaaaa karuppasamyyy neengga ta tunai😢😢😢 yen purushaa pulla nalla erukkanum oru kurayum ella arokkiyama
@jayasrivalli7630
@jayasrivalli7630 8 ай бұрын
பாடலூக்கேத்த மாதிரி அருமையா வாசிக்கிறாங்க அருமை😊
@pandiselvam7189
@pandiselvam7189 7 ай бұрын
மிக மிக அருமையான சிறப்பான பாடல் வரிகள் மிக மிக அருமையான சிறப்பான பாடல் குரல் தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ayyappang5749
@ayyappang5749 2 ай бұрын
எங்கள் குலதெய்வ கருப்பசாமி 🙏
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 8 ай бұрын
எங்களோட குலதெய்வ பாட்டு அருமை
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 6 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி❤
@teejayajay5792
@teejayajay5792 8 ай бұрын
நல்ல பாடல் உங்கள் குரலை முதல் முதலில் என் அப்பன் கருப்பசாமியின் பாடல் கேட்க முடிந்தது🔥
@anithanc2966
@anithanc2966 7 ай бұрын
enn kula daivam karupuswamy
@PEB-xj6ls
@PEB-xj6ls 28 күн бұрын
Girl you sound like and angel...me n my granddaughter we adore you from SouthAfrica wish you can put English subtitles on your songs💝
@vijayk6428
@vijayk6428 5 ай бұрын
😢🙏❤️அப்பா கருப்பு சாமி நி தான் துணை❤️🙏😢
@vairamlakshmi3626
@vairamlakshmi3626 7 ай бұрын
Super ma ❤❤❤
@Nessh777
@Nessh777 4 ай бұрын
Beautiful sister , pls keep making more music !!!
@ashokashok2481
@ashokashok2481 8 ай бұрын
குரலரசி தேவகோட்டை அபிராமி பாடலுக்கு என்றும் அடிமை
@prabakaranprabakaran8462
@prabakaranprabakaran8462 7 ай бұрын
😅🤭🤭🤭🤭
@VenkatesanV-tb1iu
@VenkatesanV-tb1iu 4 ай бұрын
Super
@Harinithulasingadossan
@Harinithulasingadossan 8 ай бұрын
எவ்வளவு மனசுல‌கஷ்டம் இருந்தாலும் அபி அக்கா பாடல் கேட்க போதும் மனசுல கஷ்டமல போயிடு விடும் ❤ எந்த பாடல் இருந்தாலும் சரி akka yapavum great ❤ 🎉
@hari4297
@hari4297 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉
@ajithak6517
@ajithak6517 7 ай бұрын
Vera level pa I like you so much
@veerabhadra2149
@veerabhadra2149 5 ай бұрын
அருமையான ஒரு பாடல்....நாடி நரம்பு சிலிர்த்து விட்டது.....❤❤❤❤🎉🎉🎉🎉
@MoidheenMoidheenthayyilhouse
@MoidheenMoidheenthayyilhouse 4 ай бұрын
ക്സ് 1:03 😢😊😅😮😢🎉😂❤
@veerabhadra2149
@veerabhadra2149 4 ай бұрын
@@MoidheenMoidheenthayyilhouse semma masahana song
@SureshpandiPandisuresh-qf7yr
@SureshpandiPandisuresh-qf7yr 3 ай бұрын
Super ❤
@shanadilu2508
@shanadilu2508 7 ай бұрын
சூப்பர் அக்கா வாழ்க வளமுடன் கருப்ப சாமி ❤❤ பாடல் கேட்கும் போதே மனசுக்கு நின்மதியா இருக்கு 🥰🥰
@gashgash5187
@gashgash5187 2 ай бұрын
Arumaiyana padal❤
@muthuarasu680
@muthuarasu680 7 ай бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க வளமுடன்
@AnupriyaGanesan
@AnupriyaGanesan 2 ай бұрын
Enga Kula deivam sangili karuppan
@m.spandiyan8784
@m.spandiyan8784 7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் பாப்பா பதினெட்டாம்படி கருப்பசாமி துணை
@selvam_dev_46
@selvam_dev_46 7 ай бұрын
Akka vera leval akka 💥💯 Ennala control panna mudiyala akka 💥💯💥💯
@hariseswaran3stdharini1std18
@hariseswaran3stdharini1std18 7 ай бұрын
Super sister
@user-ct4rr1in7o
@user-ct4rr1in7o 4 ай бұрын
My favorite sister ❤❤❤
@Vk_vinod_blossom
@Vk_vinod_blossom 8 ай бұрын
karuppasamy 🔥🔥🔥🔥🔥 🙏🙏🙏🙏🙏 semaa song sema voice 🙏🙏🙏 karupaaaq
@skvsanjaykalai1286
@skvsanjaykalai1286 7 ай бұрын
Samy Saranam we from Malaysia always support for songs..sastha karupervasam tunnai sister..
@himashinidevi874
@himashinidevi874 7 ай бұрын
Wowww❤️🔥🔥🔥🙏
@user-rt6tm4vy6l
@user-rt6tm4vy6l 3 ай бұрын
கருப்பா நீயேஎங்களுக்குதுணை🙏🙏
@anbarasans334
@anbarasans334 2 ай бұрын
கேட்ட வரத்த தருவாரு கருப்பு உடையில வருவாரு
@DeepaK-bl2kn
@DeepaK-bl2kn 7 ай бұрын
Very nice akka
@user-rs9fz1hi9p
@user-rs9fz1hi9p 8 ай бұрын
Karuppaswamy enakku romba pudikkum avaru Kovil engarukku
@user-vb5km7gb6g
@user-vb5km7gb6g 4 ай бұрын
Superakka
@Rasikadevi-ez5ot
@Rasikadevi-ez5ot 7 ай бұрын
அக்கா நீங்க எங்க அப்பன் கருப்பன் பாட்டு ரொம்ப அழகா பாடுரீங்க உங்கள பாராட்ட வார்த்தையே இல்லை
@sivaramansiva8574
@sivaramansiva8574 8 ай бұрын
Pure vibeeeeeuuuuuu🔥🔥🔥🔥🔥
@user-xs7jm2wz9h
@user-xs7jm2wz9h 6 ай бұрын
@manigmaddy9296
@manigmaddy9296 6 ай бұрын
🙏🌷கருப்பா நீங்களே துணை இருக்கணும் பா 🌷🙏
@MuruganMurugan-ny9mg
@MuruganMurugan-ny9mg 4 ай бұрын
அருமையான பாட்டு
@anathananathan1048
@anathananathan1048 6 ай бұрын
Super akka👏👏👏👏👏👏👏
@prasanth1027
@prasanth1027 7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 voice mass Akka 🔥🔥🔥😊
@omspatelpatel8411
@omspatelpatel8411 7 ай бұрын
🙏⛓🗡Sanggili karuppana samy Thunai 🗡⛓🙏
@seethalakshminagaraj8331
@seethalakshminagaraj8331 5 ай бұрын
Super sis rompa nalla iruku intha song kekka
@ganeshbabu.m3192
@ganeshbabu.m3192 8 ай бұрын
நைஸ்
@selvamani7006
@selvamani7006 6 ай бұрын
அக்கா நீங்க ரொம்ப அழகா பாடுறிங்க . சூப்பர் ஹீரோ நீங்க .❤❤❤❤❤❤
@user-ol4mw2bo2l
@user-ol4mw2bo2l 2 ай бұрын
அருமையான குரல் ❤❤❤❤❤❤❤❤ அருமையான பாட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤
@mudukkuppattiboys
@mudukkuppattiboys 7 ай бұрын
abirami akka voice & acting semma video cinematic look la eruku sema video DI & Cinemotograpy & Editing super valthukkal All team work super valthukkal
@Murugan-ug5io
@Murugan-ug5io 3 ай бұрын
🎉🎉❤❤❤😊
@PaviPavithra-d9i
@PaviPavithra-d9i 19 күн бұрын
My baby fav song....fulla paduva
@MuhsinaAhamed-ld7pu
@MuhsinaAhamed-ld7pu 6 ай бұрын
செம எனர்ஜியான கிராமிய பாடல் வெரி சூப்பர்
@singamsiva8907
@singamsiva8907 7 ай бұрын
தனித்துவமான குரல் கிராமிய பாடலில் உங்களுக்கு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-ct8kx1dr7s
@user-ct8kx1dr7s 5 ай бұрын
உங்கள் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது தங்கை
@arul.parul.p4476
@arul.parul.p4476 6 ай бұрын
அருமையான பாடல் உடம்பு சிலிர்த்தது
@Singaravelperiyasamy
@Singaravelperiyasamy 4 ай бұрын
❤ விரைவில் கருப்பன் பாடல் என் வரிகளில் வரும் 🙏
@Sureshsuresh-ir3pz
@Sureshsuresh-ir3pz 8 ай бұрын
கருப்பன் அழைப்பு மிக சிறப்பாக உள்ளது 🔥தனித்துவமாக உள்ளது
@DhanamKunasekar
@DhanamKunasekar 5 ай бұрын
Dsnvciiut❤derrewnmoi
@m.mmobiles5606
@m.mmobiles5606 7 ай бұрын
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
@rajeshkanna9293
@rajeshkanna9293 8 ай бұрын
அபிராமிய இப்டி வெறியா பாடி பாத்ததே இல்லை 🔥பாடல் சூப்பர்
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 9 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 72 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
Три с половиной в дюймах, ууу..😂
0:56
Три с половиной в дюймах, ууу..😂
0:56
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,1 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 18 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 2,2 МЛН