No video

வானத்தில் சாகசம் செய்த விமானப்படையினர் ✈️😮 நிரம்பியது முற்றவெளி மைதானம் 😥 | Jaffna | Thavakaran view

  Рет қаралды 38,470

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 137
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
பார்க்க ஆசையாக உள்ளது இருந்தாலும் கவலை உள்ளது என்று அந்த அண்ணா சொன்னதின் வார்த்தைகள் அர்த்தம் உள்ளது
@EelathinKural
@EelathinKural 5 ай бұрын
எம்மக்களின் சந்தோசமான வாழ்விற்காக எத்தன பேர் இந்த விமானங்களால் உயிரி ளந்தார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 5 ай бұрын
🦮🦮🦮🦮
@vimalavimalathevi
@vimalavimalathevi 5 ай бұрын
​@@kandiahmahendran1385❤❤❤
@naliguru
@naliguru 5 ай бұрын
Very true 💔💔💔💔😢😢😢😢
@Tamilellam
@Tamilellam 5 ай бұрын
டென்மார்க் அண்ணா அங்கு போய் பார்க்கலாம்.. ஆனால் யாழ் மக்கள் பார்க்ககூடாது 😛😛😛
@rajasathiya1370
@rajasathiya1370 5 ай бұрын
இதே விமானங்களால் ஊனமுற்ற அப்பாவி தமிழர்கள் இப்போதும் எமது மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் எமது மக்கள் மறந்துவிடக்கூடாது
@suthan571
@suthan571 5 ай бұрын
நாங்க தமிழர்... எங்க மேல குண்டு போட்ட விமானத்தையே வினோதம் பார்க்க கூட்டம் கூட்டமா போவம்!!
@rajasathiya1370
@rajasathiya1370 5 ай бұрын
இந்த யாழ்பாணத்து சனம் இருக்குமட்டும் தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாது.
@mediatharun909
@mediatharun909 5 ай бұрын
உங்களுக்கு யாழ்ப்பாணம் கொஞ்சம் நல்லா வந்தாலும் யாழ்ப்பாணத்தார் சந்தோசமா இருந்தாலும் பொறுக்காதே...
@rajasathiya1370
@rajasathiya1370 5 ай бұрын
@@mediatharun909 ஒரு நாடு நன்றா இருக்கவேண்டுமானால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும் யாழில் இன்று இரவு எதனை குளந்தைகள் இரவு சாப்பிடாமல் நித்திரைக்கு போனார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? புலம்பெயர்ந்துவாழும் மக்களின் உதவி இல்லாமல் ஒரு நாளைக்கு யாழ்ப்பாணம் இயங்குமா ?இப்படி இருக்கும்போது எப்படி யாழ்ப்பாணம் நன்றாக இருக்கிறது என்று சொல்வீர்கள் ?
@ascanada-
@ascanada- 5 ай бұрын
அப்போது என்ன சண்டை உயிர்கள் போவதை விரும்புகிறீர்களா?
@mediatharun909
@mediatharun909 5 ай бұрын
@@rajasathiya1370 அப்போது யுத்தம் நடந்து, எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் (மின்சாரம்,Internet, போக்குவரத்து) யாழ்ப்பாணம் குருதிக்காடாகி இருளில் மூழ்க விரும்புகிறீர்களா?
@thurkas7378
@thurkas7378 5 ай бұрын
அன்று பயந்து ஒடியது இன்று வேடிக்கை பார்க்கிர்ரகள் மாற்றம் ஒன்றே மாறாத்து இதுவும் ஒ்ஓரு காலம்
@balasuren11
@balasuren11 5 ай бұрын
பல மக்களைக் கொன்று குவித்த விமானப்படை. தவிர்க்கப் பட வேண்டிய நிகழ்வு.
@mediatharun909
@mediatharun909 5 ай бұрын
உங்களுக்கு யாழ்ப்பாணம் கொஞ்சம் நல்லா வந்தாலும் யாழ்ப்பாணத்தார் சந்தோசமா இருந்தாலும் பொறுக்காதே...
@angelfreedom246
@angelfreedom246 5 ай бұрын
பலருக்கு 1983 - 2009 காலப் பகுதிகளில் விமானப் படை குண்டு வீசி பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்த ஞாபகம் வரலாம்
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 5 ай бұрын
😢ஆமாம் சகோதரா லஷ்மி யாழாப்பாணம்
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 5 ай бұрын
தவகரன் நீ திருந்தவே மாட்டயா தமிழரின் கண்ணீர் 🙏🏻
@thevanada8505
@thevanada8505 5 ай бұрын
Thavakaran view,Always Super Duper Beautiful 😻 and Values. Thank You 🙏 For This Wonderful Show.
@selvakumarharish911
@selvakumarharish911 5 ай бұрын
எங்கட தமிழனை திருத்த முடியாது
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய இலங்கை விமானப்படைக்கு வாழ்த்துக்கள்
@ARAVI-M..E
@ARAVI-M..E 5 ай бұрын
உண்மைதான் இவர்களுக்காக போராடி உயிர்நீத்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம இவங்களை மன்னிக்காது
@jokeshvaranjokes9184
@jokeshvaranjokes9184 5 ай бұрын
@@NetflixGroupOf2022 இந்தா சொல்லிட்டார் சேகுவேரா😂😂 இலங்கை அரசாங்கம் புலிகளை அழித்தது என்று சொல்லும் போது சிரிப்புத் தான் வருகிறது😂😂😂
@ksks7256
@ksks7256 5 ай бұрын
​@@jokeshvaranjokes9184 😂😂😂
@jokeshvaranjokes9184
@jokeshvaranjokes9184 5 ай бұрын
@@ksks7256 மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா😂😂😂😂
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 5 ай бұрын
மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாக இது அமைந்துள்ளது.. இப்படி இங்கு கூட நடப்பதில்லை..
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
சின்னம் வாங்க முடியாத சீமான் ஈழம் வாங்கித்தருவானெண்டு குடல் வற்றி சாகும் தும்பிகள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂
@mediatharun909
@mediatharun909 5 ай бұрын
உங்களுக்கு யாழ்ப்பாணம் கொஞ்சம் நல்லா வந்தாலும் யாழ்ப்பாணத்தார் சந்தோசமா இருந்தாலும் பொறுக்காதே...
@annarsaba6591
@annarsaba6591 5 ай бұрын
கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ இந்த விமான படை தமிழ் மக்களை எவ்வளவு பாதுகாத்தது என்று உனக்கு தெரியுமா
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Amazing festival of Jaffna playground looks very happy about this festival thank you for sharing this video both of you all the best 👌👌👌
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 5 ай бұрын
முற்றவெளிக்கும் சனநெரிசலுக்கும் தொடர்பு உள்ளது.. சூப்பர் பதிவு
@KesavarthiniNagarajah-zh3qe
@KesavarthiniNagarajah-zh3qe 5 ай бұрын
Anna romba thanks videola Enna edit Panna la thanks 👍👍👍👍👍😂😂😂😂😂😂😂😂😂😂
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 5 ай бұрын
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். கோடிக்கணக்கான காசை கலாமாஸ்டர் குழுவினர் எடுத்துக் கொண்டு போகும் போது நாம் எடுத்தால் என்ன என்று அரசாங்கம் நினைத்து விட்டது போலும். தமன்னாவும் வந்திருந்தா நன்றாகவே இருந்திருக்கும்.தமன்னாவின் நடன நிகழ்ச்சியில் வாங்கப்பட்ட டிக்கெட் காசுகளை திருப்பி தந்து விட்டார்களா. சங்கவி மகிழ்ச்சியாக இருங்கள் தயவு செய்து இவ்வாறான நெரிசலான மக்கள் கூட்டங்களுக்கு செல்வதை தவிருங்கள். சங்கவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்....நன்றி.
@dohaqatar636
@dohaqatar636 5 ай бұрын
எல்லோரும் ஒன்றாய் வாழ வேண்டும் அதுவே முக்கியம்
@Markammu
@Markammu 5 ай бұрын
Akkachii, enna japakam irukka unga kidda vanthu katha keddan, hiii solli 😢 sorry kathaikkelama poiti 😔 nan unga big fan 🫂 love u akka and anna ❤ keep Rocking......
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 5 ай бұрын
தம்பி தவகரன் மிழ்ச்சியாக இருக்கு நன்றி தம்பி லஷ்மி ராம் சர்மா யாழ்ப்ழாணம்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 5 ай бұрын
நன்றி🎉.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
🌎🌹உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் 💞🌹வாழ்ந்தாலும் 🌹🌎வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@MaintenanceMaintenance-fg1tt
@MaintenanceMaintenance-fg1tt 5 ай бұрын
தவாகரன் அண்ணா ஒரு வணக்கம் சொல்லுங்க 🙏🙏🙏
@s.sivasanth1255
@s.sivasanth1255 5 ай бұрын
Beautiful
@sksivakaran313
@sksivakaran313 5 ай бұрын
அருமையான காணொளி ❤❤❤
@visvanathan9461
@visvanathan9461 5 ай бұрын
இரண்டு கிழமைக்குத்தான். மக்கள்.மனதில் ஒரு. நிகழ்வு. இருக்குமாம்.என்று ஒருவர்கூறி.இருந்தார்
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய இலங்கை விமானப்படைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@jenajeya5253
@jenajeya5253 5 ай бұрын
Vimana padaijodu pohang parathrsi
@User19659
@User19659 5 ай бұрын
Every human being wants to live with dignity and respect. The day Srilanka treat all citizens equal is the day Tamils can be happy.
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 5 ай бұрын
எங்களுடைய சொந்தங்களைக் கொண்டு குவிக்கக் காரணமாக இருந்த விமாணங்களைக் காசு கொடுத்து அதாவது எனது உறவைக் கொல்ல நாங்களே பணத்தைக் கொடுத்து சத்தோசமாகப் போகின்றோம்.😢😢😢😢😢😢
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
🌏🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💕💞🌹🌎
@suthans3372
@suthans3372 5 ай бұрын
Nice 👍
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
Srilanka thamilan lost many now come back thamilan world 1 st
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 ай бұрын
✈️🛩குண்டு போட்டு 🛫🛬தமிழர்களை பலியெடுத்தவர் பரசூட் விட்டு ஆனந்த வெள்ளத்தில்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 5 ай бұрын
உங்களுக்கு இதில் தானே வருமானம்
@mathumathu4241
@mathumathu4241 5 ай бұрын
சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் இப்படி திரிவதை முதலில் நிறுத்த வேண்டும் ❤❤❤❤
@pratheeshanpilenthiran6345
@pratheeshanpilenthiran6345 5 ай бұрын
Tamilar nam intha nigalvai thaveerkalam 2009 nigalvai maranthitom kavalaijaga irukirathu
@thilakshansathananthan1994
@thilakshansathananthan1994 5 ай бұрын
Guys give a support to ‘dak dik dos’ movie , superb movie
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 5 ай бұрын
பார்ப்பதற்கு சந்தோசம்
@sbnphotocopy481
@sbnphotocopy481 5 ай бұрын
nalla than iruku annal oru kavali enna solla unkalum vlikum enru ninnaikiran
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 5 ай бұрын
Lusu kuuddam. Veera thoolil ellaya?
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
இப்படி மக்கள் பாடம் கற்க மாட்டார்கள்
@satheessathees1701
@satheessathees1701 5 ай бұрын
Elappukkalai santhivavanukku athan vethanai puriyum
@jaffnaking3971
@jaffnaking3971 5 ай бұрын
அடங் கொய்யா.. என்ன சனம்.. உண்மையில் அதிர்ந்து போனேன் 😢...
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய இலங்கை விமானப்படைக்கு வாழ்த்துக்கள்😂
@user-jg7nv3xy9d
@user-jg7nv3xy9d 5 ай бұрын
Stay Save Both of you.
@sivathava8327
@sivathava8327 5 ай бұрын
Super super
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 ай бұрын
Thanks
@gobymano7817
@gobymano7817 5 ай бұрын
நாங்க தமிழ் இந்த விமானங்களை ஊற்றுப்பாருங்கள் 2009 முற்பட்ட விமானங்கலா எங்காவது இரத்தக்கறை இருக்கும்
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
இந்த மக்கள் 🙄
@rathansathiya1639
@rathansathiya1639 5 ай бұрын
Oru kalam thunpaththil walnthathai marakka mudiyuma?😊
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 ай бұрын
Where is the rowdies blocked hariharan show😂
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
இந்த நேரத்தில் அவர்கள் எங்கு வருகிறார்கள் என்பது மட்டுமே தேவை😂
@user-rz9cy4dk4r
@user-rz9cy4dk4r 5 ай бұрын
தவகரன் அண்ணா நீங்களும் அண்ணியும் cute ஆஹா இருக்கீங்க 👍👍👍👍👍👍❤❤❤❤❤
@ThavakaranView
@ThavakaranView 5 ай бұрын
Continue supporting to me By shankavi
@user-rz9cy4dk4r
@user-rz9cy4dk4r 5 ай бұрын
@@ThavakaranView we all ways support you both அண்ணா and அண்ணி ❤️❤️❤️👍👍👍👍
@tamilangaming7844
@tamilangaming7844 5 ай бұрын
We have to remember that we are Eelam Tamils and that our country is Tamil Eelam occupied by Sri Lanka
@naduntharakajayawardhane9646
@naduntharakajayawardhane9646 5 ай бұрын
Joker
@tamilangaming7844
@tamilangaming7844 5 ай бұрын
@@naduntharakajayawardhane9646 we are not identifiying ourselfs as srilankans
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
10:22
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 5 ай бұрын
Mullivaikkal tamilarkalin manathin vali innum neegkepokatha nilaiyil, vadamakana tamilarkalin mana makilchiyai pakkum pothu ,innum manavaliyai kuddukirathu, ithil kadchip paduthap paddulla vemanagkalai kandu bagkaril pathugkiya mullivaikal makkal,athanul marithu pona makkal,ippady eathanai,eathai,ippadyp paddathamilarkal,iruthenna allathu marithalthan eanna thalaivar marithu ponathu manathukku makilchyai tharukirathu 😢
@saravananswitzerland355
@saravananswitzerland355 5 ай бұрын
From Swiss
@naliguru
@naliguru 5 ай бұрын
THEY COULD'VE DONE FREE SHOW.
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 5 ай бұрын
நல்ல. 🐕🐕🐕🦮🦮🦮🦍🦍🦍🦍
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 5 ай бұрын
வடக்கில் இராணுவத்தனரின் எண்ணிக்கையை குறைக்கும் படி கூறினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இவ்வாறான விளையாட்டுள் காட்டும் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாதா?
@alexrobin6586
@alexrobin6586 5 ай бұрын
நல்ல ஒரு சாகச நிகழ்ச்சி
@user-zl3lo6ru5e
@user-zl3lo6ru5e 5 ай бұрын
tthu.......
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
33 years wor srilanka thamilan come back
@thasavi
@thasavi 5 ай бұрын
மானம் கெட்ட யாழ்ப்பாண தமிழர்கள்
@ksks7256
@ksks7256 5 ай бұрын
Y
@MearyStella
@MearyStella 5 ай бұрын
Kasukkaka
@prema2630
@prema2630 5 ай бұрын
😢
@RaviRavi-vc3uc
@RaviRavi-vc3uc 5 ай бұрын
Maanamkeddathukal engal makkalai konrolitha ithe vimanangalthan vajirula iruntha kulanthai velila vanthu kidanthatha pathananga anru inru ningal
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
சின்னம் வாங்க முடியாத சீமான் ஈழம் வாங்கித்தருவானெண்டு குடல் வற்றி சாகும் தும்பிகள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂
@ksks7256
@ksks7256 5 ай бұрын
அருமை
@canadaselvan1464
@canadaselvan1464 5 ай бұрын
கனடாவில் கூட இப்படி ஒரு சாகசம் நான் பார்த்தது இல்லை
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
Canada waste country. Soon it will be empty
@dinda81176
@dinda81176 5 ай бұрын
Ellarum ellam arya venum Nalla nikalvu
@najentharehaa6789
@najentharehaa6789 5 ай бұрын
Sappaddukku pachchamilla but kasuthane 😂😂😂
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
🤣😒
@satchithavisvalingam7438
@satchithavisvalingam7438 5 ай бұрын
Villupadu very very bad
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 5 ай бұрын
அந்த காலத்திலே ஹெலிஹாப்டர் சத்தம் கேட்டால் பங்கரிக்குள் சின்ன பிள்ளைகளுடன் ஓடி ஒழிந்த காலம்.IN 1987ILசுதுமலை அலையில்மோதிய கூடிய கூட்டம்.ஹெலிஹாப்டர் இல் இந்தியா விலிருந்து வந்து இறங்கினார் தலைவர் பிரபாகரன்.Crowd listening to Prabakaran’s speech on the Indo-Lanka Accord at Suthumalai, August 4, 1987. ONLINE GOOGLE IL இருந்தே படம்.ஹெலிஹொபெட்டெர் பார்வையிட மீண்டும் இப்பொழுது அலை மோதியிருக்கிறார்கள்.
@user-di2zq6gd5l
@user-di2zq6gd5l 5 ай бұрын
Kevalamketa Thanama vin arai kurai kevalamana udai udutha thamanna vin dance paarkirathavida intha generation pillahaluku ithu mihavum nallathu annaiku thamanna dress kevalathin ucham avagluku annaiku Antha dress udukaamale dance Panna irunthuthu iniyum thamanna maathiri kevalamana dress dancer Jaffna Vara vendaam
@wikkikrisna3070
@wikkikrisna3070 5 ай бұрын
Oru pennin dressepatri asinkama pesum nee srilankavil irunthal pesalam
@user-di2zq6gd5l
@user-di2zq6gd5l 5 ай бұрын
@@wikkikrisna3070 naan Sri Lankan appadithaan pesuven nee Enna Indian aa athuthaan unaku uruthuthaa?
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
பார்க்க ஆசையாக உள்ளது இருந்தாலும் கவலை உள்ளது என்று அந்த அண்ணா சொன்னதின் வார்த்தைகள் அர்த்தம் உள்ளதுஎம்மக்களின் சந்தோசமான வாழ்விற்காக எத்தன பேர் இந்த விமானங்களால் உயிரி ளந்தார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறதுடென்மார்க் அண்ணா அங்கு போய் பார்க்கலாம்.. ஆனால் யாழ் மக்கள் பார்க்ககூடாதுஅன்று பயந்து ஒடியது இன்று வேடிக்கை பார்க்கிர்ரகள் மாற்றம் ஒன்றே மாறாத்து இதுவும் ஒ்ஓரு காலம்நாங்க தமிழர்... எங்க மேல குண்டு போட்ட விமானத்தையே வினோதம் பார்க்க கூட்டம் கூட்டமா போவம்!!பலருக்கு 1983 - 2009 காலப் பகுதிகளில் விமானப் படை குண்டு வீசி பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்த ஞாபகம் வரலாம்சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் இப்படி திரிவதை முதலில் நிறுத்த வேண்டும்
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 5 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது
@jenajeya5253
@jenajeya5253 5 ай бұрын
Pannadai kuddam
@naliguru
@naliguru 5 ай бұрын
Actually SRI LANKA airforce doing the show for making money.
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 5 ай бұрын
Yes
@ichiyazukuri3291
@ichiyazukuri3291 5 ай бұрын
Disgusting
@user-qs7ce1sw8f
@user-qs7ce1sw8f 5 ай бұрын
Lossu visar 😡
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 5 ай бұрын
யாழ்பாணி வரத்து வாங்க போய் நிக்குது நீங்க சும்மாய்இருங்கோப்பா😅
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН