வீட்டிற்கு வரும் ஏவலின் அறிகுறி

  Рет қаралды 49,245

அறிவோம்

அறிவோம்

Ай бұрын

Пікірлер: 108
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Ай бұрын
குல தெய்வம், மற்றும் இஷ்ட தெய்வங்கள் அனைவரையும் தவறாமல் வணங்குகிறேன்.அந்த தெய்வங்களின் நல்லாசி, அருளாசி இருப்பதால் தான் இன்றும் உயிருடன் இருக்கிறேன். என் அவமானங்களையும் தாண்டி வாழ்ந்து வருகிறேன். அந்த அளவுக்கு பில்லி, சூனியம், ஏவல் களால் பாதிக்கப் பட்டு உள்ளேன். ஆனால், அதை செய்தவர்கள் top level லே இருக்காங்க. அடிக்கடி தற்கொலை எண்ணம் மேலோங்கி நிற்கிறது ஐயா. என் தெய்வம் தான் காத்து நிற்கிறது.
@sampathmurasu2932
@sampathmurasu2932 Ай бұрын
உண்மைதான் சாமி..... நான் ஏவலால் பாதிக்கப்பட்டு வருகிறேன் ஆனாலும் என்னை என் குலதெய்வம் குமரி மாவட்டம் பொற்றையடி வெள்ளிமலை சுடலை ஆண்டவர் காத்து வருகிறார்
@ramanathanprabhu8999
@ramanathanprabhu8999 Ай бұрын
எந்த ஊர்
@bharathibala2879
@bharathibala2879 Ай бұрын
அருமையான பதிவு அண்ணா நீங்கள் கூறியது போல் என் கணவருக்கும் எனக்கும் சாமி வரும் எங்களுக்கு வைத்த ஏவலில் என் மகன் பாதிக்கப்பட்டான். தெய்வம் எங்களுக்கு அறிகுறி காட்டினார்கள். குல தெய்வம் தான் துணை🙏
@suppulakshmi1721
@suppulakshmi1721 28 күн бұрын
உண்மைதான் ஐயா இப்போது நானும் என் குடும்பமும் செய்வினை ஏவல் மாட்டி தவிக்கிரோம் ஐயா கஷ்டம் நஷ்டம் தேவையில்லாத அவமானம் அனுபவித்து வருகிறோம் அப்படி செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா
@user-gu8sl9zq7m
@user-gu8sl9zq7m Ай бұрын
நான் ஒரு பெண் எனக்கும் கடந்த 5 வருடங்களாக செய்வினை பில்லி சூன்யம் ஏவாலால் மிகவும், பாதிப்பு அடைந்தேன் இருந்தும் என் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் தெய்வத்தையும் வேண்டி அழுதேன். பிறகு ஒரு நாள் தற்செயலாக என் வீட்டிற்கு ஒரு மாத்திரிக வாதி என்னை காண வந்தார். அவர் என்னை பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார். இப்போது நா இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். அவர் என் கண்ணில் படவில்லை என்றால் நான் செத்திருப்பேன். இப்போது கடவுள் பக்தி எனக்கு அதிகமாகிவிட்டது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenkumarnaveen1101
@naveenkumarnaveen1101 Ай бұрын
Number please
@naveenkumarnaveen1101
@naveenkumarnaveen1101 Ай бұрын
Your number please
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry Ай бұрын
மந்திர வாதி பெயர் தொலைபேசி... ப்ளீஸ்
@AnanthiAbhi-sw5le
@AnanthiAbhi-sw5le Ай бұрын
Address please
@AnanthiAbhi-sw5le
@AnanthiAbhi-sw5le Ай бұрын
Avarin address sonnal palar thunbathil erundu meelvargal, udana address pathividungal🙏🙏🙏🙏
@sundarsuj3003
@sundarsuj3003 Ай бұрын
நல்ல பதிவு பலருக்கும் உதவியாகயிருக்கும் நன்றி
@icu7409
@icu7409 Ай бұрын
கர்மம் முடிஞ்ச போறது நிச்சயம். அப்போ சூனியம் ஏவலும் வரு‌ம். மறு பிறவி எடுக்க சுலபமா வழி அனுப்பி விடுகிறார்கள் ஏவல் சூனியம் என்று. ரொம்ப கவலைப்படாதீர்கள்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@thangamari7649
@thangamari7649 Ай бұрын
மிகவும் உண்மை அருமையான பதிவு அய்யா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அய்யா 🙏🙏🙏
@sheela836
@sheela836 Ай бұрын
அன்ணே சில உண்மைய சரியாய் சொன்னீங்க நன்றி அண்ணா
@ganesankumaraguru9082
@ganesankumaraguru9082 Ай бұрын
நன்றி அய்யா
@muthukumars1695
@muthukumars1695 Ай бұрын
நன்றி ஐயா
@lathakumar525
@lathakumar525 4 күн бұрын
என்னோட அப்பாவையும் செய்வினை செஞ்சு தான் உயிரை எடுத்துட்டாங்க எங்க வீட்ல இருந்த மாடு கண்ணு குட்டி இறந்து போச்சு என் கனவுல தெரிஞ்சு என்னால காப்பாத்த முடியல
@MathivaniVani-sw4xq
@MathivaniVani-sw4xq 29 күн бұрын
ஆமா அய்யா நானும் தான் உண்மைதான் சாமி😢
@sanandan6988
@sanandan6988 Ай бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 26 күн бұрын
நன்றி அருமை வணக்கம்.
@user-dc3ct8ur7k
@user-dc3ct8ur7k Ай бұрын
அய்யா உங்களிடம் பேச வேண்டும் அய்யா
@suryanila5897
@suryanila5897 7 күн бұрын
Neenga pesuradha kaetta piragu oru thairiyam, thembu varudhu Ayya. Nandri🙏
@user-fz1ks9hd6b
@user-fz1ks9hd6b Ай бұрын
உங்கள் பதிவு அருமை
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 Ай бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா.
@matheshnaveen6187
@matheshnaveen6187 Ай бұрын
Anna oruthagka seivinai seiragka athai namma yeduthuttom athu senchavagka kitta pokum atha avagkalala yedukka mudiuma sollugka Anna please
@user-iq6pb2bc3u
@user-iq6pb2bc3u Ай бұрын
அந்த தெய்வம் உனக்கு நேரம் சரி இல்லை என்று சொல்லி விட்டு தள்ளி நீக்கி றோன் என்று வாக்கு வரும்
@SathiyarajSathi-hj8rz
@SathiyarajSathi-hj8rz Ай бұрын
Unmai than ayya nan anupavichirukken , ean vidula seval vanthu okkanthuchu, entha mathiri eavi viduravankalukku thandanaiye yellaya
@Elamathi-so2bw
@Elamathi-so2bw 16 сағат бұрын
Thanks Anna...thanks.
@rameshnadar714
@rameshnadar714 Ай бұрын
Tq sir 😍❤️🙏
@dada-bp7nf
@dada-bp7nf Ай бұрын
சரிதான் ஐயா 🙏 அண்ணன் அம்மா அப்பா இறந்துவிட்டார் 😭
@vishnudevi3
@vishnudevi3 Ай бұрын
Nandri iya🙏🙏🙏🙏🙏
@matheshnaveen6187
@matheshnaveen6187 Ай бұрын
Enakku yeval yevi vittu irunthagka na kadaul arulal atha yeduthutten Eppo atha enakku yevi vittavagka kitta pokuma atha avagkalala avagka kitta irunthu yedukka mudiuma sollugka anna
@Matheesh.6060
@Matheesh.6060 Ай бұрын
ஐயா தெய்வத்தைதான் கட்டிவிடுகிறார்களே
@elumalai6178
@elumalai6178 Ай бұрын
அருமை
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 Ай бұрын
நின்க சொன்னது எனக்கு நடத்துகிறது அய்யா 😢
@Kutty-youtube-brother
@Kutty-youtube-brother Ай бұрын
தெய்வத்தைவிடகன்னிக்குசக்திஅதிகம
@user-iq6pb2bc3u
@user-iq6pb2bc3u Ай бұрын
முறைப்படி எடுத்தல் கன்னித்தெய்வத்திற்க்கு சக்தி கன்னிதெய்வமேதுனை
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 Ай бұрын
வணக்கம் 5/6/2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ சரவணபவ ௐ நமோ நாராயணாய ௐ ஸ்ரீ பகளாமுகி தாயே போற்றி நற்பவி நன்றி
@RajaRaja-dg5pp
@RajaRaja-dg5pp Ай бұрын
சரி தான் அய்யா
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k Ай бұрын
Nan Thenanthorum aladanalellai swamy enakupadivopodunga sir
@user-dc3ct8ur7k
@user-dc3ct8ur7k Ай бұрын
இத சரி பண்ண முடியல அய்யா என்னால ....என்ன சாகடிசிருவாங்க போல...
@matheshnaveen6187
@matheshnaveen6187 Ай бұрын
Anthoniyar kovilkku pogka enakku vacha seivinaium yevalaium avar than nikkinar odane anthoniyar kovilkku poka arputhathai papigka Anna
@matheshnaveen6187
@matheshnaveen6187 Ай бұрын
Hindu ah Christian ah pakkamattar avara nambi poravagkala Kai vita mattai negka hindutva irunthalum sari negka pogka ugka problem Thai agka poi Church father kitta sollugka ugkala thottu avar jab am pannuvar yellam Pani Pol velakkituvar anthoniyar
@matheshnaveen6187
@matheshnaveen6187 Ай бұрын
Na saka nilamaila irunthen avagka than enna kapathunagka athan solluren
@BharaniBharani-cb6xu
@BharaniBharani-cb6xu Ай бұрын
கவலை வேண்டாம் உங்க குல தெய்வம் வணங்குங்கள் நல்லதே நடக்கும் கருப்பசாமி அய்யா வலி படுங்கள் சீக்கிரம் மா எல்லாம் மே சரி ஆகும்
@magesha4065
@magesha4065 Ай бұрын
கன்னியம்மன் கூட பிறந்த ஆண் தெய்வம் பத்தி சொல்லுங்க please please please please please please please 🙏
@suganyar6061
@suganyar6061 Ай бұрын
ஐய்யாஉண்மைதான்
@PonselviPonselvi-od2dm
@PonselviPonselvi-od2dm 29 күн бұрын
Good true 👍
@user-dc3ct8ur7k
@user-dc3ct8ur7k Ай бұрын
என்னால வாழவே முடியல அய்யா இந்த ஏவல்நாள
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z Ай бұрын
Kulappam Vendaam. Kulatheivam kaakum.
@user-ck5uu3dt5d
@user-ck5uu3dt5d Ай бұрын
Enakkumthan thankikawe mudiyala
@SanthiyaSanthiya-mk5ei
@SanthiyaSanthiya-mk5ei Ай бұрын
குல தெய்வ கோவிலில் தங்கி விட்டு வாருங்கள் சரியாகும். நல்லதே நடக்கும்
@user-iq6pb2bc3u
@user-iq6pb2bc3u Ай бұрын
அந்த. தெய்வமே பயந்து தள்ளி நின்றாள் என்ன. பன்றாது?
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k Ай бұрын
Nanrisir
@saravananr6379
@saravananr6379 23 күн бұрын
Supar.supar
@srk8360
@srk8360 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 17 күн бұрын
Suffering. From. Seiveenai. .........past. 7yrs. ....pls. help. Me. Now......
@user-ck5uu3dt5d
@user-ck5uu3dt5d Ай бұрын
Naan ewalala romba padupaduren . Enna seiwadhu enru theriyala koilukku poi vilakketrinalum yaro enna thurathula irundhu adikkiradhu kadawule indha wedhanaya thangaww mudiyala yarume namba mattenguranga, mananoi enru solranga ninga aolwadhu unmai.
@manirajraj5263
@manirajraj5263 Ай бұрын
🙏🙏🙏
@user-dc3ct8ur7k
@user-dc3ct8ur7k Ай бұрын
Please Appointment அய்யா
@user-hz1xo4cs3u
@user-hz1xo4cs3u Ай бұрын
🙋🙋🙏😔
@kaalaimani
@kaalaimani Ай бұрын
❤🙏🙏🙏
@mathysarathy9581
@mathysarathy9581 Ай бұрын
💯
@AnanthiAbhi-sw5le
@AnanthiAbhi-sw5le Ай бұрын
Ayya etharkku yeduum theervu illaiya, naan pala verudangala ethanl bathikkappattu panathai ezhanthathu than micham
@ValarMathi-ez8qn
@ValarMathi-ez8qn 9 күн бұрын
Samy...... setty kottaila eruku yaval
@Parameshwaran-ln4kt
@Parameshwaran-ln4kt Ай бұрын
S.loganathan.kovai.
@pattupoochi
@pattupoochi 21 күн бұрын
Intha yevalalaa thaan ennoda amma iranthuttanga ippom ennoda appakkum nadakka mudila
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Ай бұрын
5.6.2024.நேரம்7.10
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Ай бұрын
ஐயா எங்கள் கதை சொன்னேன் என்றால் நீங்களே அழுதுருவிங்க
@kuttychandra285
@kuttychandra285 Ай бұрын
பாவம் அவரை விட்ருங்க
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Ай бұрын
​@@kuttychandra285அவன் செஞ்சு விட்டான்னு சொல்றேன்
@kuttychandra285
@kuttychandra285 Ай бұрын
@@Veeramani-in9mn ok bro
@PRASANTHPRASANTH-ny2op
@PRASANTHPRASANTH-ny2op 26 күн бұрын
ஆமாம் அய்யா வேலைக்கு போய் சம்பளம் வாங்குனது தப்பா போச்சு இன்னும் என்ன உடமாட்டேங்குது கிட்டத்தட்ட ஏழு வருசமா இருக்கு இதுல இருந்து விடுபட நா என்ன பண்றது?
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 Ай бұрын
உண்மை.தாணையா
@subbiahperumal6923
@subbiahperumal6923 Ай бұрын
எனக்கு நேர்ந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள் என் பிள்ளையை காப்பாற்ற தன்னுடைய வாகனமான நாய்வாகனத்தின் உயிரை என் குல தெய்வம் எடுத்து கொண்டது
@sjp1816
@sjp1816 10 күн бұрын
Konjam theliva sollunga anna en bairavanum romba kasta pattu poitan engalukaga
@subbiahperumal6923
@subbiahperumal6923 9 күн бұрын
@@sjp1816 என் வீட்டில் நடந்ததுஏவல் அந்த ஏவலால் பாதிக்கப்பட்ட என் பையனை காப்பாற்ற என் குல தெய்வம் முத்து வீரப்பன் வாகனமான என் வீட்டில் இருந்த நாயின் உயர் போய் விட்டது
@AedaKoodam
@AedaKoodam 7 күн бұрын
போயா யோவ்
@suthansuthan55
@suthansuthan55 Ай бұрын
Ithuku enna than solution
@user-dc3ct8ur7k
@user-dc3ct8ur7k Ай бұрын
நானும் உங்களுக்கு phone பண்ணி பண்ணி ..பாத்தேன் .நீங்க பேசுவிங்கனு நீங்க phone எடுக்கல அய்யா.please
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 Ай бұрын
சாமியாடி மேல ஏவல் பில்லி செய்ய முடியுமா சொல்லுங்க..
@abiramiabi1832
@abiramiabi1832 Ай бұрын
Same problem 😢 anna
@user-iq6pb2bc3u
@user-iq6pb2bc3u Ай бұрын
அந்த. தெய்வமே தள்ளி போகலாம்
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 Ай бұрын
@@user-iq6pb2bc3u எல்லா தெய்வமும் இறங்குது ஆனா அமாவாசை அன்னிக்கு கால புடிச்சி இழுதுச்சி கால் மண் எடுத்து ஏவல் வச்சிருக்காங்க ஆனா கால் வலி 4 மாசம் ஆகுது,வேலைக்கு போக முடியல,பூசாரி,மருத்துவர் எது செஞ்சாலும் பலன் இல்லை 50000 செலவு பண்ணிட்டேன் இதுக்கு மேல என்ன பண்ண😭😭 யாராவது explain பண்ணுங்க
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 Ай бұрын
@@abiramiabi1832 என்ன ஆச்சு
@ValarMathi-ez8qn
@ValarMathi-ez8qn 9 күн бұрын
Adhu Karthi k pokadum avinga Amma appa ku pokaddum disco santhi puruson Karthi appan
@arulganesh1388
@arulganesh1388 8 күн бұрын
Good karma always save you
@banu7201
@banu7201 7 күн бұрын
Shortta mudinga
@devikamala3531
@devikamala3531 Ай бұрын
Ayya vanakam nan oru ponnu en meethu en kulatheivam karupan varar avar en meethu vanthathil irunthu ealai pokavillai en meethu avar vanthathu kulatheiva pankalikal yarukum pidikavillai athanal avra elaiki poka vidama thaduthu seivinai eaval pilli suniamnu etho niraya panranga athil irunthu ennayum en kudupathayum karupanthan kaathu varar aana ipa avara katti vachurukanga enaku velli kilamai kaatuchu enga veetu vaasala thinam ethavathu irukum nethu sevaai kilamai night enga veetu vaasala etho karupa vachu erichurukanga naalai amavaasa athan nan mudakathankeera manjal arachu vasala thelichuten ipa en appa karupan kattularunthu vidupada nan enna pananum thayavu seithu sollunga ayya romba vethanaya iruku nanri ayya
@abiramiabi1832
@abiramiabi1832 Ай бұрын
Enaku athe problem than sis enakum ethavathu solution sollunga sis mudiyala
@lathadilip2349
@lathadilip2349 Ай бұрын
Same problem I don't know when I am going to die
@m.sathiskumar
@m.sathiskumar Ай бұрын
Ungal meethu varum deivathidam vendi kolungal mudinthal velli kilamayil kaliyamman Kovil sendru 7vilaku etri Vali padungal kandipaga intha prachanai vilagum ma
@m.sathiskumar
@m.sathiskumar Ай бұрын
@@abiramiabi1832 neengalu intha muyarchi seithu parungal
@subbiahperumal6923
@subbiahperumal6923 Ай бұрын
நான் சாமியாடி என் குல சாமி கோவிலில் சாமி ஆடுபவர் எனக்கு எதிராக ஏவல் ஏவிவிட முடியமா பதில் சொல்லவும்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
@rathikaalagar7051
@rathikaalagar7051 Ай бұрын
😭😭😭😭😭🦵🦵
@thambhu-sp3hh
@thambhu-sp3hh 21 күн бұрын
எனது தம்பி 35 வயது பலவேச சுடலைமாட சுவாமிக்கு ஆடுவான் ஆனால் தற்கொலை செய்து கொண்டான் என்ன காரணம் குடும்பமே சிதறிவிட்டது ஒரு பெண் குழந்தை மூன்று வயதாகிறது 😢😭😭😭😭
@VijayShivas
@VijayShivas Ай бұрын
🙏🙏🙏🙏🙏
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 48 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН