வீட்டில் கிடைக்கும் அசரீரி வாக்கு

  Рет қаралды 3,082

அறிவோம்

அறிவோம்

19 күн бұрын

Пікірлер: 14
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 17 күн бұрын
நன்றி அண்ணா உண்மையை எடுத்துச் சொன்னீங்க. இந்த அசர்க வாக்கை நாங்கள் நிறைய உணர்ந்திருக்கிறோம்🙏🙏🙏😔😔😔🌺🌼🌸🌹🛕🛕🛕
@muniyasamymunis6
@muniyasamymunis6 17 күн бұрын
கன்னி தெய்வம் பற்றி போடுங்கள் அய்யா
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 17 күн бұрын
அருமை ஐயா ❤❤❤ நன்றி ஐயா,🙏🏻
@anishrajsundaramoorthi702
@anishrajsundaramoorthi702 17 күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் அண்ணா நான் காலையில் வாசலில் கோலம் போடும் போது ஒரு சிந்தனை நினைத்துக் கொண்டு கோலம் போட்டேன் அப்போது ஒரு பெரியவர் ஒரு குழந்தை சைக்கிள் ஓட்டும்போது உன்னால முடியும் என்று அந்த குழந்தையிடம் சொன்னார் அப்போது அவர் எனக்கு சொன்ன மாதிரி இருந்தது அது மட்டும் இல்லை அண்ணா எனக்கு காளியம்மன் அருள் வரும் இப்போ போன மாசத்தில் ஒரு நாள் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது என் சின்ன பையன் குரலில் அம்மா என்று ஒரு குரல் கேட்டது நான் என் பையனை பார்த்து அம்மாவை கூப்பிட்டியா என்று கேட்டேன் இல்லை என்று சொன்னான் இன்னொரு நாள் என் மகளிடம் என் செல்லை ஆஃப் பண்ணி வை பாப்பா என்று சொல்லிவிட்டு நான் வேலை பார்க்க போயிருந்தேன் அப்போ என் மகளின் குரலில் அம்மா நான் செல்ல ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் என்று ஒரு குரல் கேட்டது ஆனா என் மகளிடம் நான் வந்து செல்லை கேட்கும்போது நான் எதுவும் பேசவில்லை அம்மா என்று சொன்னாள் ப்ளீஸ் இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் அண்ணா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா👍👍👍👍👍👍
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 17 күн бұрын
ஐயா மனதில் இனம் புரியாத கவலை... எதிலும் விருப்பம் இல்லை...குல சாமி கூட கும்பிட மனம் இல்லை... ஏன் இந்த நிலை
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 16 күн бұрын
உங்க சாமிய மறிப்பு போடப்பட்டுள்ளது
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 16 күн бұрын
மரிப்பு போட்டு உள்ளது... எனக்கு புரிய வில்லை ஐயா
@manirajraj5263
@manirajraj5263 17 күн бұрын
🙏🙏🙏
@gunaseker7709
@gunaseker7709 17 күн бұрын
vanakkam anna🙏🙏🙏🙏
@JohnsiraniJohnsirani-lq1fx
@JohnsiraniJohnsirani-lq1fx 17 күн бұрын
Yes❤
@ramam6541
@ramam6541 17 күн бұрын
வணக்கம் அண்ணா...
@pandiyanpandiyan9831
@pandiyanpandiyan9831 17 күн бұрын
அண்ணா என் அம்மா ஊரில் சந்தன மாரியம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது.என் மட்சினர் மனைவி pregnent ah இருக்காங்க.நான் தேங்காய் உடைக்காமல் அங்கப்பிரதட்சணம் செய்யலாமா.மூன்று நாள் மட்டும் விரதம் இருக்கலாமா.நான் இதற்கு முன்னர் காலையில் இருந்து உண்ணாமல் மாலை வழிபாடு செய்த பின் மண்டியிட்டு என் விரதத்தை முடித்துக் கொள்வேன்.இப்படி செய்யலாமா அண்ணா.
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 17 күн бұрын
Tharalamaaga irukkalaam
@V_i_s_h_n_u_v3
@V_i_s_h_n_u_v3 17 күн бұрын
Iya netru Sivan kovilku ponen aana Nan pona neram kovila sathidanga enaku manasu kastama irunthuchi night la thookkam varala manasu oru mathiri irunthuchi aana Kalia 3.4 mani irukkum kanauvla sivan kovilku poeirukan gopuratha parthan gopuratha parkum pothu vanathula Cinna Cinna natchathiram theriunthu enkuda naraya per parthu kumpudaranga oru Cinna pen mela maadu yari velayaduthu na kovila suthi varumpothu vazhi adaichi irukku na thirumpi vanthudan marupadium kovil ulla irunthu veliya varan vasalla oru samiyar ukanthu irukaru apo avaru ipa va veliya nu kaiya la vara solli katarau ithuku enna. Artham iyya pathil sollunga🙏🙏🙏🙏🙏🙏🙏
July 14, 2024(1)
9:43
vivaka vivakas
Рет қаралды 10
Episode 44 - குருஷேத்திர போர் ஆரம்பம்
24:13
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 33 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
எப்படி இருந்தால் சாமி பேசும்
20:09
வீட்டில் தெரியும் 10 சகுனம்
7:38
அறிவோம்
Рет қаралды 10 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН