No video

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டியது? திருமணம் எதற்கு - வள்ளுவர் கூறியது

  Рет қаралды 146,676

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

திருமணம் செய்து கொள்வது எதற்காக? கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் மறந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பண்பாடு, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க நாம் செய்ய வேண்டியது என பல்வேறு தகவல்கள் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 429
@kannigaparameswaria7468
@kannigaparameswaria7468 3 жыл бұрын
என் தாய் எனக்கு சொல்லிக் கொடுக்காத பல விஷயங்களை நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்... உங்கள் பேச்சு எனக்கு மிகுந்த மன ஆறுதலை தருகிறது... மிக்க நன்றி அம்மா....
@rmanikandan6525
@rmanikandan6525 3 жыл бұрын
தாயே நீங்க தெய்வம் அம்சம் பொருந்தியவர், கோடி நன்றிகள் கோடி
@chandraprakashr7761
@chandraprakashr7761 3 жыл бұрын
வணக்கம் அம்மா இதுவரை என் வாழ்வில் பல இன்னல்கள் பல துன்பங்கள் சந்தித்து வந்த நான் உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்து மன பக்குவம் அடைத்தது இவ்வளவு நாள் வாடகை வீட்டில் இருந்த நான் இன்று (7 02 21) ஒத்திகை வீட்டிற்கு வந்து உள்ளேன்.உங்கள் நல்லாசியுடன்.வணக்கம்
@paneerselvamr7030
@paneerselvamr7030 2 жыл бұрын
Wza
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
ஸ்ரீ வராஹி அன்னையின் அருளால் அனைவரும் இன்புற்று வாழவேண்டும்
@karkuvel1992
@karkuvel1992 3 жыл бұрын
அம்மா குழந்தைகளுக்கு தினமும் அல்லது வாரம் ஒருமுறை வரிசையாக திருக்குறள் தெளிவுரை உங்கள் அருமையான குரல், அற்புதமான அறிவாற்றல் கேப்பதற்கு காத்து கொண்டு இருக்கேன் அம்மா 🙏🙏🙏
@velan100
@velan100 3 жыл бұрын
Nangalum Katthuk kondirukkirom
@bakiyalakshmi6289
@bakiyalakshmi6289 2 жыл бұрын
Bbbbbbbbbb
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், பண்பாட்டுடன் வாழ கடைபிடிக்க வேண்டிய வழி முறையினை அழகாக, தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி தோழியே 🙏🌹❤
@dhanuvishnu744
@dhanuvishnu744 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏 பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது, 🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா? 🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா? 🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது 🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன? 🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன? 🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி? 🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும். 🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் 🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?
@ramkumara6986
@ramkumara6986 3 жыл бұрын
👌👍இவ்வாறு கடை பிடித்தேன் கடவுள் அருள் கிடைத்ததாக உணர்கிறேன்.
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏 இன்று அய்யா வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த நாள் அய்யா வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதகமலங்கள் சரணம் சரணம் சரணம் 🌹🙏!
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அம்மா. திருமணம் குறித்து, தங்களின் விளக்கத்திற்க்கு நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
, 🙏மிகவும் அருமையாக அமைந்த வாழ்க்கைத் தத்துவ விளக்கத்தை அளித்த தற்கு என்னுடைய நன்றி 👍👍👌👌👌🌷🌷🎉🎉👏👏💐💐💐🌺🌺🌺
@muthuselvia8408
@muthuselvia8408 3 жыл бұрын
அக்கா எனது ஆசையும் விருப்பமும் அருமைய சொன்னிர்கள் உங்கள் தொன்டு வாழ்க 🙏🙏🙏
@kanmanialli8164
@kanmanialli8164 3 жыл бұрын
அருமையான பதிவு. பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நினைவூட்டும் பாங்கு சிறப்பு.
@yuvaranip6730
@yuvaranip6730 3 жыл бұрын
I feel positive vibrations when ever hearing your speech mam. You are my best motivator mam. Thank you mam. Keep rocking..
@archanavijayakumar6264
@archanavijayakumar6264 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு , அம்மா வாழ்க வளமுடன்
@faisalf6613
@faisalf6613 3 жыл бұрын
Mam today I know about marriage.. Definitely I follow Yr every steps mam. Love u. Thank you mam
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தாங்கள் தவறாமல் நல்ல நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govindamuttumohan8917
@govindamuttumohan8917 3 жыл бұрын
மிக்க நன்றி. 🙏 நல்ல பதிவு
@chitra5053
@chitra5053 3 жыл бұрын
சிவ பூஜை செய்வது எப்படி பதிவு போடுங்க அம்மா
@Nagasstory
@Nagasstory 3 жыл бұрын
நம்ம அம்மா அப்பா, நம்ம வளர்ந்த பிறகும், இன்னும் கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.... இன்னும் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்... எவ்வளவு காலமாக உழைக்கிறார்கள் என்று கேளுங்கள்... 👆👆....இந்த கேள்வியை நம் சந்ததியினர் நம்மிடம் கேட்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் இப்போது இருந்தே உங்கள் வேலையை ஆரம்பியுங்கள்.... 1வருடம் , விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து உழையுங்கள்... 🙏🙏🙏. .. வரும் வாய்ப்பை தவற விடாதீர்கள்... காரணம்; அடுத்து வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று, வாய்ப்புக்காக காத்திருந்தால் காலம் ஓடிடும்... அப்பொழுது யோசிப்பீர்கள், கிடைத்த வாய்ப்பை உடனே பயன்படுத்தி இருந்தால் இப்பொழுது வெற்றி பெற்றிருக்கலாம் என்று..... சிந்தித்து செயல்படுங்கள்.. 😎
@mahalakshmi-pt6yn
@mahalakshmi-pt6yn Жыл бұрын
மிக அருமையான பதிவை நம் வருங்கால சந்ததியினர்க்கு கூறியுள்ளீர்கள் அம்மா.. மிகவும் நன்றி...
@joshikachannel9702
@joshikachannel9702 3 жыл бұрын
அக்கா உங்கள் உரை மிக மிக தெளிவாக இருக்கிறது மிகவும் பிடித்துதுள்ளது ,வாழ்க வளமுடன் 😘
@kokilas9065
@kokilas9065 3 жыл бұрын
அம்மா தயவு செய்து உங்களை தொடர்பு கொள்ள எனக்கு உதவுங்கள் அம்மா தயவு செய்து அம்மா
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
நன்றி சகோதரி.மிக அருமையாக கருத்து பதிவு.🙏👍👍👌👌👌
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@ramalakshmi8334
@ramalakshmi8334 3 жыл бұрын
அருமையான பதிவு திருக்குறள் விளக்கம் மனதில் பதிந்தது
@divyabalu8816
@divyabalu8816 Жыл бұрын
நல்ல பதிவு அம்மா ....நிச்சயம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்
@durgan2795
@durgan2795 3 жыл бұрын
Arumaiya karuthu nalla padhivu
@subbulakshmi-hf4tz
@subbulakshmi-hf4tz 3 жыл бұрын
அம்மா 🙏, காதல் பற்றி சொல்லுங்கள்.
@KSMother
@KSMother 3 жыл бұрын
Amazing An Excellent Speech 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯
@bharathipadmanabhan6325
@bharathipadmanabhan6325 3 жыл бұрын
Nowadays even some grandparents don't like their grandson or daughter's to come their home.
@velan100
@velan100 3 жыл бұрын
Unmai
@satheeshviji1952
@satheeshviji1952 3 жыл бұрын
True
@abikarthikallinall1243
@abikarthikallinall1243 3 жыл бұрын
True
@rajeskailas
@rajeskailas 3 жыл бұрын
Ya some grandparents
@rakshithamegha1395
@rakshithamegha1395 3 жыл бұрын
Awesome Amma, Thank you, Very Informative.
@asm8023
@asm8023 3 жыл бұрын
Rompa payanulla pathivu.Arumai.
@lathaiyer1289
@lathaiyer1289 3 жыл бұрын
Very needed topic🙏🙏 Beautiful explanation with all the required points🙏🙏
@thananthanam167
@thananthanam167 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@umamageshwari4629
@umamageshwari4629 3 жыл бұрын
மிக அருமையான தகவல் அம்மா. நன்றிகள் பல.
@vijayalakshmisubramani6851
@vijayalakshmisubramani6851 3 жыл бұрын
Excellent explanation abt virumdhombal 🙏👌👌
@draupathifans1359
@draupathifans1359 3 жыл бұрын
Amma please study tips video podunga 😢😭😔
@prabhur4063
@prabhur4063 3 жыл бұрын
அக்கா தினமும் இரண்டு பதிவு தாருங்கள்
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
Good morning Sister.Thanks for good information.
@vishweswarana369
@vishweswarana369 3 жыл бұрын
மிக அருமை
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 3 жыл бұрын
நன்றி சகோதரி மிகவும் அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@umas6830
@umas6830 3 жыл бұрын
மிக அழகான விளக்கம் அம்மா...
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி 💐💐💐🙏🙏🙏
@Manojkumar37444
@Manojkumar37444 11 ай бұрын
அம்மா...புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் பெண்களுக்கு சில Tips மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எப்படி கையாள வேண்டும்? என்று சொல்லுங்க அம்மா 🙏🙏
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, ஓம் பிரபாகரநம, ஓம் சக்தி. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🌹🌹
@velan100
@velan100 3 жыл бұрын
Super sister neenga sonna mathirithan irukkanumnu ninaikkiren in fact en characterum athuthan. Ana en mamiyar Appadiye opposite. Avanga romba karumi yarukkum ehuvum seyya vidamattanga (sappadukooda) athu romba kastama irukku.
@brapakaranbrapakaran3951
@brapakaranbrapakaran3951 3 жыл бұрын
அம்மா உங்கல பார்கனும்போல இருக்கிறது நீங்கள் நல்லா இருக்கீங்களா
@manonmani5883
@manonmani5883 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு அம்மா 🙏🙏🙏
@thenmalar2296
@thenmalar2296 3 жыл бұрын
Nantri amma .... Romba nal manasula iruntha kelvi ku answer kidaithathu.,......
@arthiramanidharan2148
@arthiramanidharan2148 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்... நன்றி
@jananinaveen45
@jananinaveen45 3 жыл бұрын
Thanks mam inda information sonaduku🙏
@ushashree545
@ushashree545 3 жыл бұрын
Padhivirkku nandri Amma..
@chitrasuresh4096
@chitrasuresh4096 3 жыл бұрын
ஓம் சரவண பவ 🙇🙇🙇 நன்றி அம்மா.🙏🙏🙏
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Thank you very much 👍🙏👌👨‍👩‍👧‍👦 super 🙏🙏🙏🙏🙏🙏
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
@mmmmmm-ox1yv
@mmmmmm-ox1yv 3 жыл бұрын
🌺Very Super Mam🌹 Thanks mam🌺
@mariammalr5474
@mariammalr5474 3 жыл бұрын
Romba Nalla pathivu ma
@akshayasampath5688
@akshayasampath5688 3 жыл бұрын
Vishnu sahasaranamam pathi solunga amma
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
அக்கா உப்பு தீபம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அக்கா
@BSuba
@BSuba 3 жыл бұрын
பஞ்சகவ்விய விளக்கு பற்றியும் கூறவும்
@gurukani1173
@gurukani1173 2 жыл бұрын
அருமையா சொன்னீங்க amma
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 3 жыл бұрын
மிக அருமையான பதிவு மேடம்
@sekaruna
@sekaruna 3 жыл бұрын
Wow. 👍🏻👍🏻. Super explanation.👏👏. We have lost so much.
@sarithak4074
@sarithak4074 3 жыл бұрын
மனமார்ந்த நன்றி அம்மா...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 3 жыл бұрын
Nalla arumaiyana thagaval ma. Nandri. Nalla padivu.
@madhidassuji4674
@madhidassuji4674 3 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு 🙏🙏🙏🙏மிக்க நன்றி.
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Romba Nalla useful pathivu guru...
@ushaharimanikandan6985
@ushaharimanikandan6985 3 жыл бұрын
Akka, pls tell in detail abt all marriage rituals... Oil nalangu patti solungama
@dhandayuthapanikrishnan3896
@dhandayuthapanikrishnan3896 3 жыл бұрын
அருமையான பதிவு
@ramachandranm7881
@ramachandranm7881 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தாயே
@deepika.u8683
@deepika.u8683 2 жыл бұрын
Veri useful vedio nanri Amma😊😊😊🙏🙏🙏
@anbutamil41609
@anbutamil41609 3 жыл бұрын
அக்கா என்னுடைய ஆசை என் மனைவியுடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ ஆசை இறுதியில் மரணம் என்று வரும் போது என் மனைவியின் இறுதி நொடியில் என் இறுதி நொடியாகவும் இருக்க வேண்டும் இதுதான் ஆசை
@mglganesan149
@mglganesan149 3 жыл бұрын
Very good anna
@rishiguru6483
@rishiguru6483 3 жыл бұрын
Ippatha mrg agiyiruka thambi
@anbutamil41609
@anbutamil41609 3 жыл бұрын
@@rishiguru6483 Illa 18in years
@anbutamil41609
@anbutamil41609 3 жыл бұрын
ஏன் அப்படி கேட்டிங்க புதிதாக திருமணம் முடித்தால் இப்படி தான் பேசுவார்கள் என்ற எண்ணதில் கேட்டிங்களா? அப்படி இல்லை உங்கள் வீட்டு அம்மா உங்களுக்கு வேண்டி என்ன என்ன தியாகம் செய்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள் அப்போது உங்கள் மனைவியின் மீதும் பாசம் வரும்
@rishiguru6483
@rishiguru6483 3 жыл бұрын
Thavarana ennathula kekala. Summa oru fun ku tha ketta. Thappa eduthukathinga plz. Kashtama iruntha mannichikonga. Ungalin aasai migavum sariyanathuthan athu niraivera valthukal
@hemalathag9806
@hemalathag9806 3 жыл бұрын
Mam Winter Dry Skin patri Remedies Sollungal mam, Plz Mam, Nengal Ida patri Sonnal Ellarukume Ronba Help Aagum plz Mam
@ramarahila5220
@ramarahila5220 3 жыл бұрын
அம்மா எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்ய எளிதாக தமிழ் மந்திரம் சொல்லுங்கள்
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 3 жыл бұрын
Superbl explanation thank you
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙇🙇🙇
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Arumaiyana padivo amma Nanry Vazganalamudan 💐💐🌟🌟🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Solvadharku vaarthai illai amma....miga arpudhamana padhivu 🙏🙏🙏🙏
@p.thangaraja7333
@p.thangaraja7333 3 жыл бұрын
👍👍👍நல்ல பதிவு...🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@huntergaming7301
@huntergaming7301 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jkstudiou3997
@jkstudiou3997 3 жыл бұрын
Super mam. Aanal arukil erupavar poramaiyodu erukirarkal .
@gazhagu3677
@gazhagu3677 3 жыл бұрын
அம்மா வீடு மாறும் போது தெய்வத்தை அந்த வீட்டிற்க்கு அழைத்து செல்வது எப்படி சொல்லுங்க அம்மா
@karthikasenthil7459
@karthikasenthil7459 3 жыл бұрын
New house ku pogum pothu grakapravesam video mangayarkarasi mam video la search pannunga atha follow pannunga sister
@gokulr3867
@gokulr3867 3 жыл бұрын
No
@manjuladevi6803
@manjuladevi6803 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@yoganathan107
@yoganathan107 3 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 , அம்மா...கல் உப்பு மேல் தீபம் ஏற்றுவது சரியா? சரி என்றால் கல் உப்பு தீபம் ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன....எந்த நாளில் ஏற்ற வேண்டும்...எப்படி ஏற்ற வேண்டும் மற்றும் அதன் அனைத்து சரியான முறைகள் பற்றியும் தனியாக ஒரு video போடுங்கள் அம்மா. தயவு செய்து🙏🏻
@paramesshwari.dshwari9
@paramesshwari.dshwari9 3 жыл бұрын
Amma unga pathivu epodum enakku oru periya vizhippunarvu unga pathivaldan enakku sila pazhakka vazhakkangal derindhukolkirenma romba nantry amma
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 2 жыл бұрын
Good message
@valliaram8532
@valliaram8532 3 жыл бұрын
Kanni dheiva vazhipadu murai eppadi endru sollunga.. nandri 🙏🙏🙏
@selvarani6020
@selvarani6020 3 жыл бұрын
Super Amma
@esakim132
@esakim132 3 жыл бұрын
Thank you 🙏🙏
@abirohini6530
@abirohini6530 3 жыл бұрын
Amma thirumanam aagadavargal kaitchikai use pannalama Amma edum side affects varuma pls slluga nega snna nambikaya irukkum
@elango2149
@elango2149 3 жыл бұрын
Mam pls tell about Vishnu sahasranamam and lalita sahasranamam
@subangikarnan7903
@subangikarnan7903 3 жыл бұрын
Amma sivalingam yellorum veetil vaithu valipadalama .non veg sapuduravanga sivalingam veetil vaithu abhishekam & poojai pannalama amma please share video about that amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Romba santhosama erukku amma thirumanathil evlu veseyam erukkunu theriyama poitechi. vallalar pattri solluga amma nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Amma vanakkam thangal pathivu megavum arumai nandri amma
@vennilavennila1994
@vennilavennila1994 3 жыл бұрын
T. U so much akka salt deepam patri sollunga akka
@archanarajesh9929
@archanarajesh9929 2 жыл бұрын
Arumai Arumai Arumaiyana padhivu
@rajamanisrimathy2082
@rajamanisrimathy2082 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மா
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,4 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 48 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,4 МЛН