வீட்டிலேயே கல்வி! A New Alternative Education System From Home - Unschooling

  Рет қаралды 9,404

News Mirror Tamil

News Mirror Tamil

2 жыл бұрын

பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் புதியமுறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. Unschooling என அழைக்கப்படும் இந்த கல்விமுறை குறித்த தகவல்களை இந்த காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
The new method of learning as if you were at home without going to school is now gaining popularity. This video describes the information about this education system called Unschooling.

Пікірлер: 39
@suthakar740
@suthakar740 2 жыл бұрын
சிறப்பான முயற்சி. யாரும் சிந்திக்காத புதிய முயற்சி. அரசும், பெற்றோரும் இது போன்ற முன்னெடுப்புகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஊக்கம் தரவேண்டும்.
@user-gm2bl9xo5f
@user-gm2bl9xo5f Ай бұрын
அருமையான நல்ல முயற்சி. காணொளி பார்கவே மிகவும் அழகாக இருக்கு.
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
அருமை.... பாராட்டுகள் & வாழ்த்துகள் !!! 👌👌👌🎉👏👏👏 உங்களைப் பார்த்து... பல பெற்றோர்கள் இதுபோல முயற்சி செய்ய வேண்டும் !!!! 👍👍👍 பள்ளிப் படிப்பிற்காக... தங்கள் வாழிடம் மற்றும் வாழ்வியலையே மாற்றி... நாகரிக வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் இக்காலத்தில்... உங்கள் முயற்சி... மிகப் பெரிய விழிப்புணர்வு !!!! 💐💐💐💐👏👏👏👏
@slave4god
@slave4god 2 жыл бұрын
ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவையே உன்ன உணவு உடுத்த உடை உறங்க இடம் மீதம் அனைத்தும் பேராசையே இந்த உலகத்தில்.
@freefire-lp7dp
@freefire-lp7dp 5 ай бұрын
அருமை சகோதரி🎉🎉🎉 உங்களது முயற்சி சிகரம் கூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vincentgideon4629
@vincentgideon4629 2 жыл бұрын
Excellent and brave steps. Our method of education is not healthy congratulations
@NagaRajan-kh9jc
@NagaRajan-kh9jc Жыл бұрын
இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கிறது. தொடர்பு எண் & முகவரி தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்.
@shanmugam7966
@shanmugam7966 9 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@gskalinga1611
@gskalinga1611 2 жыл бұрын
Excellent.. a very good beginning to bring about a change in the regular exploitative stupid education system.. gurukulam was the best.. lets go back to ancient roots.. schooling was brought to spread christianity by colonialists get rid of it.. vellayan nam paavaadaigal moolam innamum ingeye thaan irundhu azhiththukondirukkiraan... unar.. vizhithezhungal..
@rgraghavan9545
@rgraghavan9545 2 жыл бұрын
When you put these videos, please give full details like the location where it is happening, how to get admission, contact details, etc., so that people can explore this facility if they want. Tks.
@tamilflashtv520
@tamilflashtv520 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rgraghavan9545
@rgraghavan9545 2 жыл бұрын
Great. This type of schooling is the need of the hour. Parents have no time to spend with children as both are working. People don't want to keep their parents, keep them in Old Age Homes and expect their children to take care of them. Pl give full details of this unschooling.
@15100
@15100 2 жыл бұрын
அருமை...👍👌
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@niranjanamanu
@niranjanamanu 2 жыл бұрын
Semmmma..... Thanks For sharing
@abhilashnair3979
@abhilashnair3979 2 жыл бұрын
Excellent 👍
@sasikumar4168
@sasikumar4168 2 жыл бұрын
Great job madam.
@godwinfrancis6404
@godwinfrancis6404 2 жыл бұрын
Totto Chan method. Congratulations...
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
Nice infooo !! 👏👏👏
@MymoonaskitchenwithShaariq
@MymoonaskitchenwithShaariq 2 жыл бұрын
I want my son to be like this ..my son is 3 years i dont want to send him to school
@thamilmedha4685
@thamilmedha4685 2 жыл бұрын
Madam, unschooling phone no
@MymoonaskitchenwithShaariq
@MymoonaskitchenwithShaariq 2 жыл бұрын
My son i teach him everything at home as i did not go to school....amdnwent at 8th only
@yasodhaviswanathan6482
@yasodhaviswanathan6482 2 жыл бұрын
We r in Erode.
@raghuraman07
@raghuraman07 Жыл бұрын
@@yasodhaviswanathan6482 madam.. contact number or email id கொடுக்க முடியுமா... எங்க பசங்களுக்கும் இந்த முறை செயல்படுத்த விரும்புகிறோம்.. from chennai
@umaakshayaumaa9581
@umaakshayaumaa9581 Ай бұрын
Enka iruku mam
@priyamanikandan8793
@priyamanikandan8793 2 жыл бұрын
Mam homeschooling group la epdi join pannrathu
@rgraghavan9545
@rgraghavan9545 2 жыл бұрын
Please let me know the address of this school to visit them.
@KDM_lhs
@KDM_lhs 3 ай бұрын
Which place
@priyamanikandan8793
@priyamanikandan8793 2 жыл бұрын
Mam enoda ponnu kum home schooling panndrom
@trendingcomedy4843
@trendingcomedy4843 Жыл бұрын
W r u .. how do u do tat
@umaakshayaumaa9581
@umaakshayaumaa9581 Ай бұрын
Enga pantrenka
@venkatesansc7577
@venkatesansc7577 2 жыл бұрын
🥶🥶🥴🥶🥶🥶
@CoimbatoreRental
@CoimbatoreRental Ай бұрын
This system is good. Madam i need help for my son, can i get your contact number. Please help.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
What is Homeschooling|All About Homeschooling|NIOS Homeschool|Katral Elithu
6:34
கற்றல் எளிது - Katral Elithu
Рет қаралды 17 М.
Waldorf School | Indradhanu | Waldorf School Chennai | Kattiyakkaran
15:20
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН