வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பதே சொல்கிறார் சொல் வேந்தர் சுகி சிவம்

  Рет қаралды 28,209

சிறந்த ஆளுமைகள்

சிறந்த ஆளுமைகள்

Жыл бұрын

வாழ்க்கை எவ்வாறு சிறந்த முறையில் வாழ வேண்டும் என்பதே சிறந்த முறையில் விளக்குகிறது சொல் வேந்தர் சுகி சிவம்
#சிந்தனைத்துளி
#சொல்வேந்தர்
#தத்துவங்கள்
#தன்னம்பிக்கை
#வாழ்க்கைதத்துவம்
#motivational
#சொற்பொழிவு
#சிறந்த

Пікірлер: 11
@om8387
@om8387 25 күн бұрын
வாழை குலைபோட்டு அதன் காய்கள் முற்றிப் பழுத்தவுடன் வெட்டப்படுகிறதுதானே அதுகண்டு அதன் குட்டி குலைபோடாதிருக்குதா அதுபோலவே நீங்களும் சிலரது வார்த்தைகளால் வெட்டப்படுகிறீர்கள் ஆனாலும் பேசாமல் இருக்கிறீர்களா இல்லையே! உங்களுரைகேட்டு தங்களறிவைப் பெருக்கிடப் பலர் காத்திருக்கார் என்ற நம்பிக்கையில்தானே பேசுகின்றீர்கள் அதுதான் உங்கள் சிறப்பு நற்குணம் வாழ்த்துக்களய்யா
@ammusiva324
@ammusiva324 17 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@lakshmigarga1954
@lakshmigarga1954 25 күн бұрын
அருமை அருமை அருமை அருமை 🙏🙏hiding one's nature &showing off for other's respect touched my soul sir. U r God blessed messenger
@jayanamyohorengekyovani5498
@jayanamyohorengekyovani5498 25 күн бұрын
ரொம்ப நன்றி அயயா🙏🙏👌strengthening words
@ranihhamadi
@ranihhamadi 20 күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤
@om8387
@om8387 25 күн бұрын
ஐயா எனக்கு நல்லறிவூட்டிய பல்கலைக் கூடமே வருக வருக உங்களுரைகளைக் கேட்டு அதில் பல நல்ல விசயங்களை நான் உள்வாங்கி பிறருடன் பேசும்போது அவற்றைக் கூறுவேன் அவர்கள் என்னை பெரிய அறிவாளியாய் நினைத்து உங்களுக்கு நாங்கள் என்னத்தை சொல்லுறது என்டு நினைத்து அதிகம் பேசமாட்டார்கள் நன்றி ஐயா
@ckanakaraju7969
@ckanakaraju7969 Ай бұрын
Arumai Arumai Arumai
@alagarsamyarunachalam3357
@alagarsamyarunachalam3357 27 күн бұрын
😂😂red, z😢😢😮😢😮😢😢😢Thiruv Siva speach
@ranjithlee2986
@ranjithlee2986 27 күн бұрын
😂
@jestaperumalranganathan1462
@jestaperumalranganathan1462 3 ай бұрын
Very useful words😂
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 117 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 3,7 МЛН
திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |
2:00:36
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 237 М.