வாழ்க்கையை புரட்டிபோடும் முருகர் வழிபாடு... : Astrologer Mahesh Iyer | Thiruchendur Murugan Kovil

  Рет қаралды 263,407

Galatta Divine

Galatta Divine

10 ай бұрын

#mageshiyer #thiruchendurmurugan #galattadivine #murugan #murugantemple #astrology #devotional #divine #vinayagarchaturthi #meenakshitemple #astrologer
வாழ்க்கையை புரட்டிபோடும் முருகர் வழிபாடு... : Astrologer Mahesh Iyer | Thiruchendur Murugan Kovil
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzfaq.info/love/BPV...

Пікірлер: 238
@balrajbalu1505
@balrajbalu1505
வருமானத்திற்கு வழி இல்லாமல் 5வருடமாக தவிக்கிறேன் திருச்செந்தூர் முருகன் மட்டுமே நம்பி இருக்கிறேன் எனக்கு மாற்றம் நிகழ்ந்தால் commant la பதிவிடுகிறேன்
@user-bu9ht9eg3g
@user-bu9ht9eg3g
❤சேந்தனை ❤கந்தனை❤செங்கோட்டு வெற்ப்பனை❤ செஞ்சுடர் வேல் வேந்தனை❤ செந்தமிழ் நூல் விரித்தோனை❤❤ விளங்கு வள்ளி காந்தனை❤❤ கார்மயில் வாகனனை❤❤சார்ந்துணை மறவாதவார்க்கு ❤❤ ஒரு தாழ்வில்லையே❤❤❤❤ கந்த கடம்பனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.💝💝
@sekardevaraj7354
@sekardevaraj7354
பன்னீர் பிரசாதம் கொடுப்பது இல்லை. உள்ளே செல்லும்போதே அர்ச்சகர்கள் பணம் பணம் என்று கேட்கிறார்கள் தவிர பன்னீர் இலை கொடுப்பது இல்லை
@naanungaljeyanthan4668
@naanungaljeyanthan4668
நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு பிறகுதான் கடலில் குளிக்க வேண்டும். அதன் பிறகு மூவர் சமாதியில் சாமி கும்பிட்டுவிட்டு பிறகுதான் முருகனை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அடியேன் கேள்விப்பட்டது. அங்கு செல்லும் பக்தர்கள் இதனை நன்கு விசாரித்து அதன்படி நடக்க வேண்டுகிறேன்.
@chandrajawahar3137
@chandrajawahar3137
பன்னீர் இலை பிரசாதம் ‌விபூதி சந்தனம் தற்போது வழங்குவது இல்லை
@sundarvengatesan969
@sundarvengatesan969
திருச்சந்தூர் ரில் முருகர் வாழ்கிறார். 💯 சதவீதம் உண்மை.. உண்மை.. உண்மை.. அவரை நம்பி சென்றால் எல்லாம் அவர் பாத்து கொள்வார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏🏻
@sibisri6969
@sibisri6969
நாள் என் செய்யும் கொள் என் செய்யும் கர்ம வினை தான் என் செய்யும் முருகன் இருக்கயில்❤
@abarna4571
@abarna4571
சோதனை மேல் சோதனையாக இருக்கிறது முருகா எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை 😭😔 எனக்கு ஒரு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொடுங்க அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@gayathri7748
@gayathri7748
Neenga soldrathu unmai tha athe kovil la antha natarajar sannathila enaku nadantha oru arputham oruthar oru vakku kuduthar Athu palikumanu nenachen avanga sonna antha vishayam nadakara mari vandhuchu Na muruganuku Nandri sonnen ana antha vishayam Apram apdiye ninnu poiduchu.. Ithu murugan oda sothanaya enaku therila thirumba antha vishayam nadakuma antha Murugan varuvara avaru sonna antha varthai en valkaila palikumanu therila 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻ellam en murugane 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️Om Muruga Saranam 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️
@dnmadhu8051
@dnmadhu8051
😍 வந்த வினையும், வருகின்ற வல்வினையும் "கந்தன்'' என்று சொன்னால் கதி கலங்கும் ✨️🕉️✨️🙏🏻😍
@user-xd2op8oj1i
@user-xd2op8oj1i
ஓம் முருகா நேற்று தான் திருச்சந்தூர் போய்ட்டு வந்த முருகா எனக்கு நல்லது நடக்கணும் வெற்றிவேல் முருகா 🦚🙏🌿
@Balacreation1990
@Balacreation1990
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
@storyofgods5149
@storyofgods5149
நாள் என் செயும் வினைதான் என் செயும்
@jagajaga1040
@jagajaga1040
ஆறுமுகம் அருளிடும்.. அனுதினமும் ஏறுமுகம்✨️🙏...
@thilagaprincess5052
@thilagaprincess5052
ஓம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
@saranyas2280
@saranyas2280
Super sir, ஓம் சரவணபவ
@kumaresan2954
@kumaresan2954
சிவாய நமஹ.
@slnsviji2364
@slnsviji2364
Very good morning 🙏 Swamy....Happy vinayagar chadurthi
@m.mmobiles5606
@m.mmobiles5606
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН