வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிடவேண்டிய கடை , Marapalayam Mudhaliar Mess - Karthiks View

  Рет қаралды 373,487

Karthik's View

Karthik's View

2 жыл бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
(IT'S FREE) Subscribe : kzfaq.info/love/BWO...
Vanakam Nanba I loved making this video about Mudaliar Mess
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
Mudaliar Mess
Location: goo.gl/maps/tJ3bGQZquo72V1wR6
Address: 8PPJ+P7C, Surampattivalasu, Marapalam, Tamil Nadu 638001
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 126
@karthickm.p6616
@karthickm.p6616 2 жыл бұрын
Enga ooru.. Erodians yaru irukeenga pa.. oru like a podunga👍🏻
@kiramaththukathaikal
@kiramaththukathaikal 2 жыл бұрын
வாங்க... வாங்க.... நானும் ஈரோடு தாங்க 🙏🏼🙏🏼🙏🏼
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானும் தான் bro. நானா மூனா தெரு
@sarathiraja5644
@sarathiraja5644 2 жыл бұрын
Me from p.b agharharam
@nathaner4484
@nathaner4484 2 жыл бұрын
S na
@suriyavinaykumaar7755
@suriyavinaykumaar7755 2 ай бұрын
Full address kudunge. Naan Bangalore
@walkerpantham
@walkerpantham 2 жыл бұрын
💥மரப்பாலத்திற்கு சற்றுமுன், ஒரு சிறிய நான்குமுனை சந்திப்பு, அதே இடம்.. வலதுபுற கார்னர், அதே.. கடலையெண்ணை மனம்வீசும் சிறிய தோசை, சுவையான கொத்துக்கறி, சுவைக்க சுவைக்க.... சாப்பிடத்தூண்டும் பிச்சுப்போட்ட கோழிபிரை, அப்புறம்.... சால்னா, சட்னி... மறந்துட்டேனே..... 🌹கணக்குப்போட.. அதே.. பழையமுறைல சிலேட்டு... 👌இப்ப 64ல் இருக்கும், அப்ப (1982ல்) 24ல் இருந்த.. அதே... அந்த 2 சகோதரர்கள்.... 😘நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தது..... 40 வருடங்கள் மின்னலைப்போல ஓடி மறைந்துவிட்டது.... 💐ஓ... கடவுளே... மறக்க முடியலையே... 💐அந்த நாட்களை திரும்பத் தரமாட்டாயா...!?!? 👍karthik's view.. உனக்கு ரொம்ப நன்றி!
@kiramaththukathaikal
@kiramaththukathaikal 2 жыл бұрын
இங்கு கொத்துக் கறி , நாட்டுக்கோழி பிச்சு போட்ட வறுவல் ....செம டேஸ்ட் சகோ
@yogeshwaran5490
@yogeshwaran5490 2 жыл бұрын
Mass ah erukum bro itha kadai🤩
@vijaykumar-pm2ku
@vijaykumar-pm2ku 2 жыл бұрын
Ate before 1990 with my uncles. School holiday times Still roti available? Mouth watering.
@suriyaprakash355
@suriyaprakash355 2 жыл бұрын
அருமை
@royalenfieldraja8413
@royalenfieldraja8413 2 жыл бұрын
Maraana masssingaaa
@himevicky
@himevicky 2 жыл бұрын
Kongu naatu samayal eppodhum sirappu.
@Goat94417
@Goat94417 2 жыл бұрын
Super tatha
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
Very nice superb
@michaelmartin1707
@michaelmartin1707 2 жыл бұрын
Miss his food very much have tried many time.. கல் தோசை கொத்து கறி குழம்பு ஊதினதும் தோசை கராய ஆரம்பித்துவிடும்.. Pray for his Health 🙏 Respect from Thailand 🇨🇷
@sundarganesh5232
@sundarganesh5232 2 жыл бұрын
999
@michaelmartin1707
@michaelmartin1707 2 жыл бұрын
@@sundarganesh5232 ???
@carulimmanuvelmudaliar272
@carulimmanuvelmudaliar272 2 жыл бұрын
Super 👌
@sabareeshgm3654
@sabareeshgm3654 2 жыл бұрын
All time favourite😋
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
5:55 6:51 கடை நடத்தும் அண்ணன் தம்பியின் முகத்தில் உள்ள புன்னகை என்னை பொறாமை கொள்ள வைக்கிறது .
@venkatraj48
@venkatraj48 2 жыл бұрын
Supper Appa
@printersstationers9938
@printersstationers9938 2 жыл бұрын
1986 -90 களில்நான் சாப்பிட்டு இருக்கேன்.அந்த சுவை வேறெங்கும் இல்லை.நடராஜா தியேட்டரும் நெஞ்சில் நிறைந்த வை.
@vijaykumar-pm2ku
@vijaykumar-pm2ku 2 жыл бұрын
Same time same experience
@r.naveenkumar9636
@r.naveenkumar9636 2 жыл бұрын
I am the first like
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
வணக்கம் நம்ம தோஸ்து .. கார்த்திக் 🙏🙏🙏🙏🙏🙏
@gayathriraj274
@gayathriraj274 2 жыл бұрын
Inga oru time saptom.. Ippo erode pona maman mess dha
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
எங்க ஈரோடு 😀
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
மாலை 7 to 9 மட்டுமே
@SuprenaHomeCareProducts
@SuprenaHomeCareProducts 2 жыл бұрын
I like U...ji ...ungaluku na Food Search Engine..nu name vachitan...
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Thank you so much nanba
@jeevaarumugam3675
@jeevaarumugam3675 2 жыл бұрын
Bro price details mention pannunga romba use full ah irukum Intha shop food price yaruku theyriumo avanga reply Pannunga plus timing um sollunga
@antonypevin3189
@antonypevin3189 2 жыл бұрын
Fuul video parunga Video la price kattuvanga but 30 seconds la Crosse akirum 😀
@mathessavithri7262
@mathessavithri7262 2 жыл бұрын
Supet
@manilavamanilava5796
@manilavamanilava5796 2 жыл бұрын
அண்ணா நானும் இந்த மரப்பாலம் தான், எங்க ஊர் ஈரோடு
@duraiarasan2595
@duraiarasan2595 2 жыл бұрын
Superrrr 👍👍👍👍
@user-pq2nm5iy8x
@user-pq2nm5iy8x 2 жыл бұрын
அறுமையான பதிவு - ஆனால் அவர்களின் இன்றைய தலைமுறையினர் இந்த பாராம்பரிய உணவகத்தை மேன்மை படுத்தினால் ..இன்னும் சிறப்பாக இருக்கும்
@renganathang3463
@renganathang3463 2 жыл бұрын
நல்லது .எங்கு உள்ளது ஐயா.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
தோசை சென்னை தோசை மாமா கடை taste Super
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Nanba videola kadai dosa mama video upload panirupom pls watch nanba
@sragunathan
@sragunathan 2 жыл бұрын
I lucky saptuirukken
@m.karthikeyan6817
@m.karthikeyan6817 2 жыл бұрын
Entha Idam Please mention Shop address
@lishupriyaarul8815
@lishupriyaarul8815 2 жыл бұрын
Which place solunga pro
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 2 жыл бұрын
Enthaooru solingan
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 2 жыл бұрын
Summa allum..... Sapida avalo rusikum...
@kumarv5206
@kumarv5206 2 жыл бұрын
👌👍👍👍super sir
@dhanabal9130
@dhanabal9130 2 жыл бұрын
நான் ஈரோட்டைச் சேர்ந்தவர் எனக்கு வயது 32 12 வயதிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி
@mohang6966
@mohang6966 2 жыл бұрын
DOSA SUPER very thick
@svts5802
@svts5802 2 жыл бұрын
Pls anyone add proper location
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
2.8.2021 video...
@hariarivalagan791
@hariarivalagan791 2 жыл бұрын
மிக சாதுரியமான பெயர் முதலியார் மெஸ் வாழ்க தைரியம் இதற்கு முன் ஐயங்கார் ஸ்வீட் கடை நாயுடு மிலிடரி ஓட்டல் ராம பட்டர் இட்லி கடை மார்வாடி அடகு கடை இதை மிஞ்சும் கடவுள் பெயர்களில் Venkateshwara wines Luxmi wines Balaji bar N Restaurant Maruthi MRP wines கலியுகம் தாண்டினால் மஹாத்மா மட்டல்ஸ்டால் சூப்பர். நல்ல ஐடியாவா
@invasanthan
@invasanthan 2 жыл бұрын
My regular hotel for many years. Always fresh.
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 2 жыл бұрын
Which place is this district
@nathaner4484
@nathaner4484 2 жыл бұрын
Which area bro
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 2 жыл бұрын
@@nathaner4484 this hotel
@ramanraman7745
@ramanraman7745 2 жыл бұрын
erode
@prakashn3069
@prakashn3069 2 жыл бұрын
Bro neengalum saaptu sollunga bro innum nalla irukum
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Romba rush'a erundhudhu bro
@thugsoftravel354
@thugsoftravel354 2 жыл бұрын
Yes... Better stop doing food review..You are spoiling the culture.
@Faru_.views_
@Faru_.views_ 2 жыл бұрын
அண்ணா எங்க கடை வீடியோ எப்ப போடுவீங்க...... ( நம்ம வீட்டு சாப்பாடு அபிராமம் மெஸ்)
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Sorry bro it's coming by schedule. Next video ungaloda video va erukum nu nenaikerean nanba
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
@@karthi1773 nanba this is not promotion video thank you
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 2 жыл бұрын
Entha ooru solingana
@saravananc6898
@saravananc6898 2 жыл бұрын
Erode
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 2 жыл бұрын
@@saravananc6898 okna
@muralidharan9632
@muralidharan9632 2 жыл бұрын
Good test un erode
@Unknownfoodparadise
@Unknownfoodparadise 2 жыл бұрын
I am namakkal
@Licpsk
@Licpsk 2 жыл бұрын
Erode LA enga irukku land mark sollunga
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு கிராப்பட்டி
@Thineshkumar-zm9kk
@Thineshkumar-zm9kk 2 жыл бұрын
Entha oru
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Erode nanba
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
திருச்சி கிராப்பட்டி
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
மாலை மட்டுமே கடை
@kiruthikabalaji7889
@kiruthikabalaji7889 2 жыл бұрын
I love this shop...but only one drawbpack is ladies cant sit &eat becoz mostly gents occupied..they wont worried also..if one lady will enter they saw weird..kaduppu moment..
@kiruthikabalaji7889
@kiruthikabalaji7889 2 жыл бұрын
@Arriv arasan they dont do i know..but that weird look deeply panic about it than 4 slaps,when female knows that only...
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
தற்போது பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
@kiruthikabalaji7889
@kiruthikabalaji7889 2 жыл бұрын
@Arriv arasan will hope...sir..😊
@kiruthikabalaji7889
@kiruthikabalaji7889 2 жыл бұрын
@@Nobody-xt6gg அருமை..சென்று பார்க்கிறேன்..பிறகு வந்து கூறுகிறேன்..
@saianand2467
@saianand2467 Жыл бұрын
🤤
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
Were is this Kadai ???🤔
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு மரப்பாலம்
@dangoursfunny2795
@dangoursfunny2795 2 жыл бұрын
Correct location slunga broo
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு மரப்பாலம்
@ajtamil4488
@ajtamil4488 2 жыл бұрын
Address sent pannuga
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
It's in discription bro
@sathiya63
@sathiya63 2 жыл бұрын
Locations share pannunga
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு மரப்பாலம் ஈரோடு
@MariMuthu-ss7dz
@MariMuthu-ss7dz 2 жыл бұрын
erode
@murugesan9784
@murugesan9784 2 жыл бұрын
ஊர் பெயர்?.....
@velmuruganloganathan
@velmuruganloganathan 2 жыл бұрын
Erode.. location in description.
@rameshsriramulu2277
@rameshsriramulu2277 2 жыл бұрын
Marapalam எங்கே இருக்கிறது? பாண்டி ல ஒரு marapalam இருக்குது
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு bro
@Senkaratthan
@Senkaratthan 2 жыл бұрын
இது ஈரோடு
@ananthraj1976
@ananthraj1976 2 жыл бұрын
Location பொடுங்கப்பா !!
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Discription'la mention panirukean nanba
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
நானா மூனா தெரு கிராப்பட்டி ஈரோடு
@imranm1665
@imranm1665 2 жыл бұрын
Muthaliyar Mess, Marappalam, Opposite to Akshaya Stores. Land Mark : Baby Hospital & Gemini Bakery,
@ebinezarbaby3056
@ebinezarbaby3056 2 жыл бұрын
Kadi enke eruku
@sumathik7572
@sumathik7572 Жыл бұрын
மரப்பாளம் branch முதலியார் மெஸ் ஈரோடு இந்த branch போன் நம்பர் இருந்தால் மட்டும் கண்டிப்பாக இப்பை அனுப்பி விடுங்கள்
@NigarTamil
@NigarTamil 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/bdKqgsqlxtapdnk.html. பட்டினி சாவில் இந்தியா?......
@venkatmuruga8747
@venkatmuruga8747 2 жыл бұрын
கறஞ்சு போயிருமா அப்போ மாவா இருக்குமா ப்ரோ......
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
😅☺👍
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
😆😆😆😆
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
Yov.😀😀😀👍😀
@saianand2467
@saianand2467 Жыл бұрын
😂😂😂
@Nature-bo6tt
@Nature-bo6tt 2 жыл бұрын
கடை பெயர் என்ன? முதலியார் மட்டுமே உங்கள் கடைக்கு வருவாங்க
@IndianSouthMusicRelaxingVibes
@IndianSouthMusicRelaxingVibes 2 жыл бұрын
Over advertising..cant see hereafter
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 2 жыл бұрын
30 varusathuku maela iruku
@PraveenKumar-gu4cu
@PraveenKumar-gu4cu 2 жыл бұрын
That's Marapalam brother not Marapalayam
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
👍nanba
@patrickfra3047
@patrickfra3047 2 жыл бұрын
Bro you eat or madam than review
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Bro kandipa bro
@user-iy1nu9nt8h
@user-iy1nu9nt8h 2 жыл бұрын
இது ஹலால் ah muslim sapdalama
@thevarpoliticalmediaoffici6423
@thevarpoliticalmediaoffici6423 2 жыл бұрын
Jatka meat only for Hindus
@user-iy1nu9nt8h
@user-iy1nu9nt8h 2 жыл бұрын
@@thevarpoliticalmediaoffici6423 thanks
@shifashifa7954
@shifashifa7954 2 жыл бұрын
@@thevarpoliticalmediaoffici6423 jatka meat Apdina enna bro
@subashm2609
@subashm2609 2 жыл бұрын
Romba over rate
@naveendevaraj3559
@naveendevaraj3559 2 жыл бұрын
Caste namely oru kadai 🤦🏽🤦🏽
@gopinathan1984
@gopinathan1984 2 жыл бұрын
Well its just label. Many shops are still named on caste even in big cities.
@indianinsta1088
@indianinsta1088 Жыл бұрын
Jathi mess 😂
@sumathik7572
@sumathik7572 Жыл бұрын
மரப்பாளம் branch முதலியார் மெஸ் ஈரோடு இந்த branch மொபைல் நம்பர் இருந்தால் மட்டும் கண்டிப்பாக இப்பை அனுப்பி விடுங்கள்
@v.t7391
@v.t7391 2 жыл бұрын
அருமை
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Nandri nanba
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 12 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,4 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 12 МЛН