வானொலி வேந்தர் கே.எஸ்.இராஜா | Best Radio Jockey K.S.Raja

  Рет қаралды 129,694

G Gnanasambandan

G Gnanasambandan

4 жыл бұрын

In this Vaigarai Sinthanai show,Mr.G.Gnanasambandam talks about great rj K.S.Raja.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For business related matters relating to our channel (including media & advertising) please contact gguru.eyaldigitals@gmail.com
For copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow us:
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZfaq - kzfaq.info/love/SyJ...
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#radiojockey#srilanka#gnanasambandam

Пікірлер: 161
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 4 жыл бұрын
இலங்கை வானொலி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும்...அது ஒரு வசந்த காலம் ஐயா..
@vallinathank5388
@vallinathank5388 4 жыл бұрын
திரு சிவாஜி கணேசன் குரலுக்கு இணையான ஒரு குரல் என்றால் அது கே எஸ் ராஜா அவர்கள் குரல் மட்டுமே. கேட்டு கொண்டே இருக்கலாம். அதைப்போல் இப்பொழுது யாழ் சுதாகர்.👍 நன்றி
@muthumuthiah8594
@muthumuthiah8594 4 жыл бұрын
வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள், ஐயா உஙகள் இனிய தமிழால் ராஜாவின் தமிழ் ஆற்றலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
@shrishri265
@shrishri265 4 жыл бұрын
Ks ராஜாவின் குரலை விரும்பிக் கேட்ட நேயர்களில் நானும் உண்டு. அந்த இனிமையான பசுமையான நாட்கள் இனி கிடைக்குமா?
@samys5904
@samys5904 4 жыл бұрын
Gnanasambandhan sir. K S rajavin kuralai oru murai olikka vittu irukkalame.
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
தமிழ் நாட்டு கடல் கடந்த ஒலி அலை ராஜேஸ்வரி சண்முகம் குரல் சிலோன் வானொலி புகழ் ஓங்குக ஆண்டு 1967
@srimaniam9337
@srimaniam9337 4 жыл бұрын
வணக்கம் ஐயா. மதிப்புக்கும் மரியாதைக்கும் பேராற்றல் கொண்ட பேராசிரியர்.உங்களின் பக்தன் நான்.இலங்கைவானொலியின் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் மறக்காமல் அப்படியே பதிவிட்டிருந்தீர்கள்.நன்றி ஐயா கலை இலக்கியம் வாழும் வரை K.S. ராஜாவும் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.நன்றி.
@kkrishnan3797
@kkrishnan3797 4 жыл бұрын
இலங்கை வானொலின் முக்கியமான(அன்றய) அறிவிப்பாளர்களான மயில்வாஹனையும் மீனலோசனி வேலுப்பிள்ளையயும் மறந்துவிட்டீர்களே ஐயா
@kumarmaran885
@kumarmaran885 4 жыл бұрын
நான் ரசித்த வார்த்தைகள் தாங்கள் கூறியது அப்படியே உள்ளது ஐயா. இவைதான் உண்மையில் நினைத்தாலே இனிப்பவை.
@ravis9023
@ravis9023 4 жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பாக இந்த நினைவூட்டலை செய்தமைக்கு ஈழத்தமிழனாக எனது நன்றிகளும், பாராட்டுக்களும் உங்களுக்கு உரிதாகட்டும். நானும் பேராசான் கா.சிவதம்பி அவர்களிடம் கற்றவன் என்ற வகையில் பெருமைகொள்கின்றேன். ஆனால் இன்று போட்டி போட்டு வானொலிக்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நல்ல தமிழ்தான் இல்லை என்ற கவலைதான்?????
@subramanian4321
@subramanian4321 4 жыл бұрын
சற்று நேரத்திற்கு வாத்திய இசை, தற்போது நிலைய கலைஞர்கள் "கடம்" என்று கேட்டு நொந்துபோன தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும்தான்!
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
நீங்கள் கேட்டது நீங்கள் கேட்டவை வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிக்கு அருகில் இருக்கும் அன்பு நேயர்களுக்கு வணக்கம் கே எஸ் ராஜா இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபணம் தமிழ்சேவை
@cannalingambirabakaran1763
@cannalingambirabakaran1763 4 жыл бұрын
இப்படித்தான் நீயா திரைப்படம் வந்தபோதும் அதன் திருவிருந்து நேரம் முடியும் போது....ஆன் ரட்ச்சித்தரி பாம்பு சூடுபட்டு இறக்கும் காட்சியில் ..ஸ்ரீப்ரியா சொல்லும் வசனத்தை போட்டு விடை பெறுவார் " ராஜா என்னை விட்டு போக்காதேங்கோ ராஜா" நடைபெற்றது திரை விருந்து . மிகவும் பிரபலமான அற்புதமான அறிவிப்பாளர் . ..
@krithusha77
@krithusha77 4 жыл бұрын
i can't forget his voice.i my school days in ceylon .i am proud to be a ceylon tamilan.proud about our ceylon radio.no body can beat our pure tamil pronunciation in the world.
@wilson5089
@wilson5089 4 жыл бұрын
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே காத்துக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கம். என்று ஆரம்பிப்பார் கே எஸ் ராஜா.
@iniyavaiaayiram8201
@iniyavaiaayiram8201 4 жыл бұрын
வானொலி மறக்க முடியாத ஒலி
@janaraman715
@janaraman715 3 жыл бұрын
ஆமாம் பிடித்த அறிவிப்பாளர்
@theiveantramnimroth5862
@theiveantramnimroth5862 4 жыл бұрын
நான் ஆணையிடல். எங்கள் வீட்டு பிள்ளை டி.எம்.எஸ். கேட்டுப் பாருங்கள்.பொங்கும் பூம்புணல்
@kumaresanv4089
@kumaresanv4089 4 жыл бұрын
கே.எஸ். ராஜா அவர்களின் கம்பீரமான மற்றும் வேகமான குரல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'திரைவிருந்து' என்ற பிரபலமான நிகழ்ச்சியில் கீழ்க்கண்டவாறு ஒலிக்குமே... அதை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாதே... இதோ அந்த ஞாபகம், ஒரு மீள் நினைவு... "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , தமிழ் சேவை இரண்டு , நேரம் காலை பத்து மணி..." இப்போது ஒரு இசை ஒலிக்கும்... (அந்த இசை, முன்பு வானொலி கேட்டவர்களுக்கு அப்படியே நினைவில் இருக்கும்..., இங்கு ஆடியோ பதிவேற்றம் செய்ய முடியும் என்றால் அந்த ஆரம்ப இசையை ஓரளவு வாயாலேயே செய்து காட்ட முடியும்...) "திரை......விருந்து, வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமியிருக்கும் திரைப்பட இரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்... இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும் திரைப்படங்கள், மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்துள்ள 'மீனவ நண்பன்' மற்றும் சிவகுமார் நடித்திருக்கும் 'பௌர்ணமி அலைகள்'...." அப்பப்பா... என்ன ஒரு வேகம்..! என்ன ஒரு நேர்த்தி...!! என்ன ஒரு கம்பீரம்...!!! உண்மையில் கே.எஸ். ராஜா என்ற வானொலி ஜாம்பவான் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் காலம் கொடுத்த மிகப்பெரிய கொடை ஆகும்... அவரைக் கொண்டாடுவோம்... வாழ்க அவரது புகழ்... அவரது வாரிசுகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்று யாருக்காவது தெரிந்தால் பதிவிடுங்களேன்... இவண் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கை வானொலி கேட்டு மகிழ்ந்த ஒரு இரசிகன். நன்றி... வாழ்க வளமுடன்🙏
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 4 жыл бұрын
கே.எஸ். ராஜாவின் குரலை பதிவு செய்திருந்தால் இளைய தலைமுறைக்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும்...
@kapaa1768
@kapaa1768 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/pJ6JfNp6ptG4eoU.html
@singakutti1574
@singakutti1574 4 жыл бұрын
பட்டவர்த்தனமான உண்மை சார்.. இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் குரல் என்னைப் போன்றவர்களை அப்படி கட்டிப் போட்டது. மறக்க முடியாத நாட்கள்
@user-hg1qk2kx2o
@user-hg1qk2kx2o 4 жыл бұрын
அருமை ஐயா... K.S.ராஜாவின் குரலின் தன்மை ஒரு தனித்துவமானது. அவரை எங்களால் மறக்கமுடியாது.திரைப்பட விமர்சனங்களை அவர் குரல் மூலம் கேட்டுவிட்டே அத் திரைப்படம் பார்க்கச் செல்வோம்.இன்னும் பற்பல... நன்றியுடன் புலம்பெயர் தமிழன்
@srmalsrmal4115
@srmalsrmal4115 4 жыл бұрын
Peabody
@jayaprakash3856
@jayaprakash3856 4 жыл бұрын
Your very correct K s Raja super
@mrcnewton6045
@mrcnewton6045 4 жыл бұрын
அது ஒரு வார்த்தை களால் விளக்க முடியாத பொக்கிஷமான காலம் ராஜா.அப்துல்ஹமித். ராஜேஸ்வரி சண்முகம். மயில் வாகனம் சர்வானந்தா..... பொங்கும் பூம்புனல்.திரைவிருந்து.பாட்டுக்கு பாட்டு....மலரும் நினைவுகள் எனக்கு.. நன்றி கு.ஞானசம்பந்தன் .ஐயா அவர்களுக்கு...
@kppharan
@kppharan 4 жыл бұрын
மகிழ்ச்சி . அருமையான பதிவு . வழங்கியவர்க்கு எம் கௌரவ நன்றிகள் .
@keerthikakumar9522
@keerthikakumar9522 4 жыл бұрын
வீட்டுக்கு பின்வாசலில் வைத்தால் தான் வானொலி தெளிவாக கேட்கும் அப்படி கேட்கும்போது கேட்ட குரல்கள் இப்போது நினைவலைகளாய்
@ifthikarhassan7244
@ifthikarhassan7244 4 жыл бұрын
KS raja is the pioneer of the modern day RJ style . None of the RJ s in present doesn't know the strength & the popularity of Ceylon Radio & the influence it created to modern day FM radio culture. Creative, ahead of their time and modernity compiled by legendary radio presenters (RJ) , this is Ceylon radio. Today's RJ can learn a lot if they listen to those programmes and judge the caliber of its strength in an era when no modern technology present yet Ceylon radio was so popular due to its sheer talent & creativity .
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 2 жыл бұрын
இலங்கை வானொலி நமது தமிழ்,நமது இசை வளர்த்தது உலகெங்கும் தொலைக்காட்சி,இல்லாத அக்காலத்தே. அதில் புதுமை,இளமை,இன்றும் இனிமை என எல்லாத்தமிழ் நேயர்களையும் மகிழச்செய்த குரலோன் கே.எஸ்.இராஜா.இப்பொழுது நேரம் சரியாக என நேரம் சொன்ன இலங்கை வானொலியின்,தலைமகன் மயில்வாகணன் என்றவழியில் நினைவு கொண்டு போற்றப்பட வேண்டியவரைப் பற்றி இன்றைய நேயர்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள் ஐயா.
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 4 жыл бұрын
K.S Raja always our Radio supper star. Good memories,
@kramanan5280
@kramanan5280 4 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் பழையநினைவுகளை நினைவூட்டியதற்கு ஈழத் தமிழன்
@thambidurai4694
@thambidurai4694 3 жыл бұрын
தமிழ் வானொலி என்றால் அது இலங்கை வானொலி தமிழ் சேவை மட்டுமே .....கே.எஸ். ராஜாவின் குரலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இளமை பருவதத்தை எண்ணி மனம் விம்மும்.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
கடல்கடந்து கிடைக்கக்கூடிய தெளிவான ஒலிபரப்பைக் கொண்ட சிறப்பு வாய்ந்த வானொலி.என்னமோ தெரியவில்லை சார் இன்று இலங்கை வானொலியை கேட்க முடியாமல் போய் விட்டதே என நினைக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு கவலை மனதை ஆட்கொண்டு விடுகிறது ஐயா
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 4 жыл бұрын
காலத்தால் அழியாத காந்தக் குறளின் கதாநாயகன் (K S இராஜா) நானும் ஒரு பாக்கியசாலி...
@Kiri15
@Kiri15 4 жыл бұрын
ஞானசந்பந்தன் ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம்! மறைந்த எங்கள் நாட்டு அன்றைய முத்த தமிழ் வானொலி கலைஞனுக்கு செய்கின்ற சிறப்பு தனி... நன்றிகள்.... kzfaq.info/get/bejne/kKpkedFptJjQeXk.html
@duraimithran4385
@duraimithran4385 4 жыл бұрын
மலரும் நினைவுகள்!!! வாய்ஸ் ஆப் அமெரிக்கா... பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்...போன்ற அன்றைய ஒலிபரப்பு நிறுவனத்தார்களும் உற்று நோக்கும்??உயரிய பணிகள்??
@kannanranjetham7257
@kannanranjetham7257 4 жыл бұрын
"திரை விருந்து" என்று இவர் சொல்லும் பாங்கும் அந்நிகழ்ச்சியை இவர் வானொலியில் அளிக்கும் அழகும், தமிழ் இவர் நாவில் ஆடும் நடனமும் என்றென்றும் நினைவு கூறத்தக்கது...அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன்...
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்,
@25491000
@25491000 4 жыл бұрын
Golden days and Pongum pogunal👏👏👏👏
@padmapriyapriya6037
@padmapriyapriya6037 4 жыл бұрын
மதுரக்குரல் மன்னன் கே.எஸ்.ராஜா
@anbuselvananbuselvanyadesh9935
@anbuselvananbuselvanyadesh9935 2 жыл бұрын
நான்இளமைகாலத்தில் ராஜா அவர்களின் குரலை கேட்டுரசித்தேன்
@thirumoorthy.m8948
@thirumoorthy.m8948 4 жыл бұрын
K. S ராஜா அவர்கள் மாலை நிகழ்ச்சியை முடிக்கும் நேரத்தில் ராஜா படத்தின் பாடலை போட்டு ராஜா என்றதும் முடியும் நேரத்தில் இப்படி ஒரு அழைப்பா என்பார் பிறகு நீங்கள்் கேட்டவை நிகழ்ச்சியில் வண்ணான்குடி காடு நேயர்களை நான்மறக்க வில்லை அழைக்கிறேன்என்று சொல்லிவிட்டுஅவர்கள் பெயர்களை சொல்லும் விதம் அடே அப்பா அவர் அடிக்கடி ஒலிபரப்பிய மன்னதி மன்னன் படத்தின் பாடல் கண்கள் இரண்டும் பாடல் பற்றி ஒரு விவாதம் ஏற்பட்டது ஒரு நேயர் கடிதம் எழுதும் போது இந்த பாடல் நான் அதிகம் ரசிக்கும் பாடல் ஆகவே அந்த பாடலைஉங்கள் நிகழ்ச்சியில் திரும்ப திரும்ப அந்த பாடலை ஒலிக்க செய்யதீர்கள் என்று கடிதம் எழதினார் அந்த நேயர் அதற்க்கு நேயர்களிடம் வந்தது பாருங்கள் ராஜா ஆதரவாகபல கடிதங்கள் பல வாரங்கள் இதைபோன்று பல சம்பங்கள் உண்டு ஜயா
@janaraman715
@janaraman715 3 жыл бұрын
ஆமாம்
@kumaresann3311
@kumaresann3311 4 жыл бұрын
ஐயா நானும் சிருவயதில் அவருடையகுரலில் மயங்கினேன் இப்ப இருக்கிர வானொலியில் வெரும் கூச்சல்தான்.சிலோன்வானொலிபோல்தமிழ்உச்சரிப்இல்லை
@shandrasegaramshanthakumar9347
@shandrasegaramshanthakumar9347 4 жыл бұрын
Very nice.
@mahalingamhdlingam
@mahalingamhdlingam 4 жыл бұрын
அருமை ராஜா கே எஸ்
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 4 жыл бұрын
மிக அழகான செய்தி ஐயா. நன்றிகள் இன்னும் எதேனும் நூல் பற்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 4 жыл бұрын
சிறு வயதிலிருந்து அவர் குரலை கேட்டு வளர்ந்தேன் அற்புத தமிழன் குரல்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
ராஜா அவர்களே 1972 & 1976வரை என் பெயரை வானோலியில் எத்தனை முறை சொன்னீர்கள் மறக்க முடியுமா
@user-bc6zz2ij7y
@user-bc6zz2ij7y 16 күн бұрын
Those day we use to listen through Elangai Vanoli Oliparappu in our HMV ( His Masters Voice ) Radio in the year of 1958
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
உண்மை அண்ணா நீங்கள் சொல்வது கே எஸ் ராஜா
@indian.2023
@indian.2023 4 жыл бұрын
B H Abdul Hameed,K S RAJA, இவர்களின் தமிழ் ஒருவேளை அன்று ஒலி அலை இன்றைய நவீன காலம் போல் எங்கும் உலகம் முழுவதும் இருந்திருந்தால் "தமிழ்" அனைவரின் வாயில் இன்று தவழ்ந்து கொண்டிருந்திருக்கும்.
@AmSwomynatharr
@AmSwomynatharr 4 жыл бұрын
மிக்க நன்றி.
@spselvam4913
@spselvam4913 4 жыл бұрын
மறக்கவே முடியாத இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்..... அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. அவர் பிறந்த இடம் : பதுளை ...(Badulla என்று சிங்கள மொழியில் உச்சரிப்பார்கள்)
@samsinclair1216
@samsinclair1216 4 жыл бұрын
We missed you sir K.S.Raja...
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 4 жыл бұрын
ஐயா அந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டீர்களே!!! நன்றிகள் பல தொடரட்டும் உமது சேவை
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை...
@renugadevi1454
@renugadevi1454 4 жыл бұрын
மறக்க முடியாத குரல் k.s. ராஜா அவர்களுடையது . குரலையும் இணைத்திருக்கலாம் நன்றி
@brianvacancies4307
@brianvacancies4307 4 жыл бұрын
Thank you sir
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
Wow.... unbelievable....
@Maheswsarithiagaraja
@Maheswsarithiagaraja 4 жыл бұрын
When i see a series of videos titled Kalangalil Avan Vasantham i remember only Rajaguru Senthipathi Kanagarathnam who gave different interpretations fir Kannadasan"s cinema songs. Unforgettable memories even today. Our current TV anchors should learn how to speak good Tamil from them. We miss all of them😭😭😭😭
@sivasubramani1213
@sivasubramani1213 4 жыл бұрын
அருமையான செய்தி ஐயா
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 4 жыл бұрын
40 varudam pinoki poi 10 th classl otkarndu viten
@gkamaraj3148
@gkamaraj3148 4 жыл бұрын
வணங்கி விடை பெறுவது உங்களின் கே எஸ் ராஜா.மறக்கமுடியுமா இந்த தேன் தமிழைக் குறளை.
@janaraman715
@janaraman715 3 жыл бұрын
உண்மை
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
I am one of his fan...meanwhile i have participated with his soman program..patukku pattu he did earler.before abdul hameed...k s raje he is well educated even enlish language is very good...his familt well educayed..while ks Raja very very simple man with every one...in this place you cannot compare BH Hameed....also ks raja is very mad with TMS voice..also he is MGR fan too.i personally known him...i am from sri lanka..
@haiyyaseethis
@haiyyaseethis 4 жыл бұрын
எனக்கு இப்பம் அம்பது வயசாச்சு ஆனா ஆரம்ப பள்ளி எம்மட களக்காட்டுல ,,, அதுக்கு பிறவு மெட்றாஸ், மேல்படிப்பு , பின்னே அயல்நாடு, மறுபடியும் சென்னை ன்னு சொல்ல வெச்சுட்டானுவ பறவாயில்ல " பறந்து போனேனா அதுனாலத்தான் "ற" போட்டேன். ராஜா எம்மட 5 வயது கதாநாயகன் பேராசிரியரே... இன்னிக்கு பத்து நாட்டுக்கு போய் ஆட்டோமொபைல் வியாபாரம் "பேசி" வியாபாரம் பண்ணுதேன் ,,, ஆனா பேச விதை போட்டது "என்றும் உங்கள் KS Raja" உள்ளாற ஓடுட்டேருக்கும். மிக்க நன்றி பேராசிரியரே
@anbunanban457
@anbunanban457 4 жыл бұрын
அருமை!
@krishsana8587
@krishsana8587 4 жыл бұрын
Super
@sakthisrinivasankandasamy6535
@sakthisrinivasankandasamy6535 4 жыл бұрын
Nandri....nandri....
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 4 жыл бұрын
💐👏👌👍✍️ Marakka Mudiyatha Makkalae Kavarginta Kantha Kural Mannan K. S Raja Avargal. Ninaivootiya Thiru G. Gnanasamban Avargalukkum Nantri.
@selvamkalyanasundaram5114
@selvamkalyanasundaram5114 4 жыл бұрын
1972 பட்டிக்காடா பட்டனமா படத்தின் திரைவிருந்து K S Raja வின் அருமையான குரலில் கேட்டு மகழ்ந்தவன்
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
ஆமா சார்.. இலங்கை வானொலியின் மிகப் பெரிய ரசிகை நான்..உமதன்பு அறிவிப்பாளர் B.H.Abdul hameed, Rajeswari shanmugam இவர்களை எல்லாம் மறக்கவே முடியாது.. அதை இப்போது நினைத்தாலும் அழுகை வரும் சார் எனக்கு.. அந்த காலகட்டத்தில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். இலங்கை வானொலி காலையில் ஒலிபரப்பு முடிந்து மதியம் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும். திரும்பவும் அதே இலங்கை வானொலியை கேட்க மாட்டோமா என மனம் ஏங்குகிறது சார்
@ghaminipararajasingam5149
@ghaminipararajasingam5149 4 жыл бұрын
மறக்கவே முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
@manickavasagamsp
@manickavasagamsp 4 жыл бұрын
K S Raja and many R J of Cey;on Radios are super persons.
@selvaraj7025
@selvaraj7025 4 жыл бұрын
கேஎஸ்ராஜாபற்றிகூறியவர்அவரின்குரல்வளத்தயையும்ஒலிபரப்பியிருக்கவேண்டும்சும்மாஉப்புசப்புஇல்லாதகதயாகிபோனத
@vijayarajv589
@vijayarajv589 4 жыл бұрын
நானும் அதை தான் எதிர்பார்த்தேன் சகோ.....
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
தொலைக்காட்சி தன் குரல் வளத்தால் மக்களை கட்டிப் போட்ட மிக சிலரில் நீங்களும் ஒருவர் ஐயா.. வலம்புரி ஜான் ஐயா, தெனகச்சி கோ.சுவாமிநாதன் ஐயா அவர்கள் போன்றவர்களை எல்லாம் மறக்கவே முடியாது
@sudhaanandan2044
@sudhaanandan2044 4 жыл бұрын
Happy days recalled by this video.
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 4 жыл бұрын
சிந்துமனி.மயில்வாகனம்.என்று.ஒருவரும்.இருந்ததாக.ஞாமகம்,எல்லாம்.இனகலவரத்துக்கு.முந்திய.காரம்.பொற்காலமாகும்
@sudhaanandan2044
@sudhaanandan2044 4 жыл бұрын
Sri Lanka Broadcasting Corporation, Tamil service, channel 2, use to be the sole friend for those born during 1960, 1970s. I use to listen to this station regularly. In shortwave, from 4.30 pm, Asian service would be on the air. News broadcast was so unique. When we remember those days, it is really nostalgic.
@tharsitharsika3498
@tharsitharsika3498 2 жыл бұрын
iya vanakkam🙏🙏🙏 iam srilanka 🇱🇰
@thayalarupanpangchavarnam7283
@thayalarupanpangchavarnam7283 4 жыл бұрын
Great job sir
@padmapriyapriya6037
@padmapriyapriya6037 4 жыл бұрын
மற்றொரு அறிவிப்பாளர், "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்" என்ற பாடலுடன் பிறந்தநாள் வாழ்த்தறிவிப்பார். ராஜாவின் சமகாலத்தில். அவர் பெயர் நினைவிருந்தால் யாராவது கூறுங்கள்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
இராஜேஸ்வரி சண்முகம்... அல்லது புவனலோஜினி துரைராஜ சிங்கம்...
@bartheeyoga4701
@bartheeyoga4701 4 жыл бұрын
மகிழ்ச்சி . அருமையான பதிவு
@keeran9280
@keeran9280 4 жыл бұрын
திரைஐஐஐஐஐஐ விருந்து
@sivaganeshnadarajah723
@sivaganeshnadarajah723 4 жыл бұрын
tamil.. DJ king....ks rajah
@mahadevansivasailam1395
@mahadevansivasailam1395 4 жыл бұрын
Find no words to express my feeling. Eyes filled with tears
@theiveantramnimroth5862
@theiveantramnimroth5862 4 жыл бұрын
சிம்மகுரல். K.s.r.
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 жыл бұрын
veettukku veedu avalodu vanoli pettikku arukil kathirukkum raska perumakkal anaivarum anpu vankkam vankkam .thirai virunthu..
@ramsiva6404
@ramsiva6404 4 жыл бұрын
Yes great
@sankarank6131
@sankarank6131 4 жыл бұрын
Super. Marakamudiuma
@allisdarbar477
@allisdarbar477 4 жыл бұрын
அய்யா ரொம்ப அ௫மையாக சொன்னீங்க மறக்க ௯டிய குரலா அது இலங்கை வானொலியை தட்டிச் செல்ல இனி எந்த ஓ௫ பண்பலையும் வரப்போவதில்லை பிறந்த நாள் வாழ்த்துகள், நீங்கள் கேட்வை ,பொங்கும் பூம்புணல் , இரவின் மடியில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் குரல் நல்ல வேகமான பேச்சு
@dineskumar7735
@dineskumar7735 4 жыл бұрын
அறிவிப்பாளர்களுக்கெல்லாம்.பிடித்த.ஒரே.அறிவிப்பாளர்.K.S.RAJAH .தான்
@radhasridharan1666
@radhasridharan1666 4 жыл бұрын
Pure tamil
@mayilaudio
@mayilaudio 4 жыл бұрын
சிறப்பு அய்யா
@k.kumarkumar1645
@k.kumarkumar1645 4 жыл бұрын
1960 களில் பிரபலமான மயில்வாகனன் பற்றி தகவல் அளிக்கவும்.
@paramanathansatkunarajah7881
@paramanathansatkunarajah7881 4 жыл бұрын
வீட்டுக்குவீடு வானொலிப்பெட்டிக்கருகில் ஆவலுடன் குடியிருக்கும் ரசிகப்பெருமக்களுக்கு அன்பு வணக்கம்... அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில்கலக்கிய ராஜாவின் குரல்
@srikanthsrikanth7628
@srikanthsrikanth7628 4 жыл бұрын
K.S rees skandha Raja ......
@lexitoufostamil760
@lexitoufostamil760 3 жыл бұрын
Super nice
@Naraintube
@Naraintube 4 жыл бұрын
Thanks so proud of him
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
தினமும் காலை பத்து மணிக்கு ஒலிபரப்பை முடித்து விட்டு மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ஒலிபரப்பு தொடங்கும். ஞாயிறு மட்டும் காலை ஒலிபரப்பு ஒரு மணி நேரம் அதிகம் ஒலிபரப்பாகும்
@yashan88
@yashan88 4 жыл бұрын
அவர் ஒரு பொக்கிஷம்... தமிழர்கள் அனைவருக்குமே பெருமை பட வேண்டிய நபர் k S ராஜா.
@senthilgk1277
@senthilgk1277 4 жыл бұрын
k.s raja..abdul hameed போன்றோர் இலங்கை வானொலியில் சிறந்த அறிவிப்பாளர்கள்.. ..
@user-cs9cz2sj1y
@user-cs9cz2sj1y 4 жыл бұрын
விமர்சனங்களை படிக்கும்பொழுது......பழைய நினைவுகள்....நிழலாடுகின்றன அவர் குரல் பதிவு கிடைக்குமா
@sivagamisiva3027
@sivagamisiva3027 3 жыл бұрын
கே. எஸ். ராஜாவின் குரல் என்று தேடுங்கள்....
@irjapairmia3544
@irjapairmia3544 4 жыл бұрын
Istaaaar dofi thingira sinnappillai Muhaththilayum sandosam Kelavean muhaththilayum Santhosam..... From Malaysia Tamilian 14/4/2020...10.13.pm
@premasivam5447
@premasivam5447 4 жыл бұрын
மனதில் நின்ற குரல்
@rajamohan8106
@rajamohan8106 3 жыл бұрын
அது ஒரு பொற்காலம்..
@68tnj
@68tnj 4 жыл бұрын
Yes. True. He was a wonderful RJ.
@viduthalai1
@viduthalai1 4 жыл бұрын
Nobody talk about last 10 yrs of his life and how he was killed.
@manojkiyaan5705
@manojkiyaan5705 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா. மதிப்பிற்குறிய K.S. ராஜா அவர்கள் பிறந்தது மலையகம் பதுளையில் (புதுளை) அல்ல ஐயா....
Gnanasambandan Blasting Speech @ Erode Book Fair
50:23
G Gnanasambandan
Рет қаралды 42 М.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Ilangai Vaanoli Ninaivalaigal 1
1:04:28
Sutha
Рет қаралды 39 М.
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 8 М.
K S Raja Advertisements- By Wisu Karrunanidhi - Announcer Thenral FM
4:53
Wisu Karrunanidhi
Рет қаралды 207 М.
Gnanasambandan Humourous Speech | Dallas Humour Club
1:02:31
G Gnanasambandan
Рет қаралды 67 М.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН