வாராஹி தேவியை என்ன மந்திரம் சொல்லித் துதிக்கலாம்? | Guidance for Sri Varahi Amman Worship

  Рет қаралды 270,054

Sakthi Vikatan

Sakthi Vikatan

8 ай бұрын

#varahi #varahidevi #spiritualquestions
வாராஹி தேவியை என்ன மந்திரம் சொல்லித் துதிக்கலாம்? | Guidance for Sri Varahi Amman Worship
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வாராஹி வழிபாடு குறித்த நியதிகளை விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: Aswin
Camera 2 : Vignesh
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 378
@KalavathySelvam
@KalavathySelvam
அற்புதம்.. அற்புதம்..சைலபதி சார் இவரை விட்டு விடாதீர்கள், இவர் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்..ஆழ்கடல் மாதிரி இவரது அன்பும்..அறிவும்..
@arulkumarramesh36
@arulkumarramesh36
சாமிகளிடம் ஒரு கேள்வி .ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு முக்தி கிடைக்காதுனு சொல்றாங்க. உண்மைங்களா சாமி
@gnanavelum7327
@gnanavelum7327
ஐயா வாராஹி மூல மந்திரம் சொல்லாம pls reply sir
@user-uk6fo9ul6l
@user-uk6fo9ul6l Күн бұрын
பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பவர் இருவருமே பல்லாண்டு காலம் நலமோடு இருந்து நல்ல பதிவுகளை எல்லோருக்கும் அருள வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@meenakshisa8739
@meenakshisa8739 Күн бұрын
ஓம் வாராஹி தாயே நாம் பூமி வாங்கணும் நீங்கதான் வழி காட்டணும்
@SubramaniyanGanapathy
@SubramaniyanGanapathy
வராகித்தகை எப்படி வணங்க வேண்டும் ஐயா என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் ஐயா பதில் சொல்லுங்க ஐயா
@User_00_77
@User_00_77
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
@Kavithai_tamil_Pugazh
@Kavithai_tamil_Pugazh
ஸ்ரீ சக்கரம் மகாமேரு பூஜையை வீட்டில் செய்யும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்க வேண்டுகிறோம்
@DayaNanthan-xs5bb
@DayaNanthan-xs5bb
எந்தநாளும் பூஜை செய்வது நல்லதா
@ranis9565
@ranis9565
பஞ்சமி தேவி சரணம் 😊🎉❤❤
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398
பேட்டி எடுப்பவர்🎉 பேட்டி கொடுப்பவர் இருவரும் அற்புதம்
@sri...2384
@sri...2384
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha
இதுஅல்லவோ. பேட்டி. உண்மையான பதில்
@sekardevaraj7354
@sekardevaraj7354
வாராஹி என்னுடைய வழக்குகள் விரைவில் என்பக்கம் வெற்றியடைய வேண்டுகிறேன்
@sankarjambai826
@sankarjambai826
ஓம் வாராஹி தாயே போற்றி தாயே என் மனைவி மக்கள் என்னோடு சேர்த்து வைத்தாயே🙏🙏🙏🙏🙏
@samathuvapurammadathukulam6604
@samathuvapurammadathukulam6604
சாமி மிகவும் பொறுமையாக கேள்விகளை கேட்டு பதில் அளிக்கிறார் மிகவும் சிறப்பு அவரது சிரிப்பும் சிறப்பு
@rajalakshmikarthik21
@rajalakshmikarthik21
ரொம்பவே சந்தோஷமா இருக்கு. . நல்ல ரொம்ப பெரிய விஷயம் சிம்பலா சொன்ன உங்களுக்கு நன்றி
@Mysimplelife369
@Mysimplelife369
Varahi amman unmai💯enathu poojaiaraiyil deepathil Amman darsanam koduthathu unmai..varahi saranam🙏🙏🏻
@Jaisriram358
@Jaisriram358
மிகவும் அழகாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் இருந்தது. நன்றி நமஸ்காரம்.
@KannanKannan.R
@KannanKannan.R
அவர் கூறிய கருத்து எல்லாம் மனதுக்கு இதமாக இருக்கு ஐயா
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН