வார ராசி பலன்கள் (08.07.2024 - 14.07.2024) | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Vaara Rasi Palan

  Рет қаралды 181,802

Vendhar TV

Vendhar TV

9 күн бұрын

#VendharTV #weeklyrasipalan #astrologershelvi #shelvi2024prediction #Weekrasipalanintamil #weekrasipalanlatest #rasipalan #ஷெல்வி #Rasipalan2024 #ராசிபலன் #vendhartvrasipalan #junemonthrasipalan2024 #julyrasipalan #julymonthrasipalan
வார ராசி பலன்கள் (08.07.2024 - 14.07.2024) | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Vaara Rasi Palan
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 198
@srrinivas_555
@srrinivas_555 7 күн бұрын
மேஷம் 13:51 ரிஷபம் 16:15 மிதுனம் 18:30 விருச்சிகம் 🦞 31:00 மகரம் 35:28 மிக்க நன்றி ஷெல்லி அய்யா...ஒம் நமசிவாய...ஒம் திருச்சிற்றம்பலம்
@arunvasanthi9228
@arunvasanthi9228 7 күн бұрын
🙏🙏🙏🙏
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 7 күн бұрын
Vathaer tv in soll vanther selvee sir thodarthu yankaluku sollukal seransevre pava
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 7 күн бұрын
😊thanks
@karthigakarthiga5131
@karthigakarthiga5131 7 күн бұрын
🙏
@surendran27
@surendran27 7 күн бұрын
Thank you 🤝💐
@gowrig176
@gowrig176 7 күн бұрын
🎉வாழ்த்துக்கள் ஐயா 453 வாரங்கள் ❤
@VenkadeshSr-vj4su
@VenkadeshSr-vj4su 7 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் பெற்று மிகச் சிறப்பாக மீண்டும் நன்றாக நடக்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் 453 வாரங்களே சிற
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 7 күн бұрын
அபிராமி அந்தாதி 27, 40 மற்றும் 75 வது பாடல் மன அழுத்தம் நீங்கும் பரிகாரம். நான் அபிராமி அந்தாதி பாடலை தினமும் சொல்வேன். நல்ல பலன் கிடைக்கும். நன்றி ஷெல்வி ஐயா...
@PuroshothamanKumar
@PuroshothamanKumar 7 күн бұрын
Vaghza valamudan Shelvi Sir 🌱🌹🏵️🌹🌱🌹🏵️🌹🌱🌹🏵️🌹🌱🍎🍎🍎🌱🙏🙏🙏
@ananyaaiyer5290
@ananyaaiyer5290 7 күн бұрын
26:03 kanni
@successoflife5419
@successoflife5419 7 күн бұрын
இத்தனை நாள் கடந்து வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤❤❤❤❤❤
@SivaSiva-qs8er
@SivaSiva-qs8er 7 күн бұрын
ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் ..நிம்மதியாக இருக்க முடியல ..புதுசு புதுசா பிரச்சனையா வருது... படுத்தா தூக்கம் கூட வரல ..நான் நினைக்கிறது எல்லாம் தள்ளி தள்ளி போயிட்டே இருக்கு ...நடக்கவே மாட்டேங்குது .. நான் நினைக்கிறது கேட்டதே கிடைக்கணும் ....
@thangarajan1839
@thangarajan1839 7 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@SankaraKumar-zh8ol
@SankaraKumar-zh8ol 7 күн бұрын
Respected Shelvi sir thankyou
@chelladurai5394
@chelladurai5394 7 күн бұрын
Excellent Information
@AMUTHA.12
@AMUTHA.12 7 күн бұрын
thankusir
@Mukilan524
@Mukilan524 7 күн бұрын
நன்றி 🙏
@JayakannanSomasundram-hi3lp
@JayakannanSomasundram-hi3lp 7 күн бұрын
சார் என்னுடைய வாழ்த்துக்கள் 453 வருடங்கள் வந்து சிறப்பாக சிறப்பாக நடத்தி வெற்றிகரமாக நடக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள் சார்
@rahavan8939
@rahavan8939 7 күн бұрын
Nandri sir 🎉
@padminiraghavan8681
@padminiraghavan8681 5 күн бұрын
Congratulations. Sri. Shelvi. Sat. For. 453. Days. Completed God. Bless. You. For. Sinciarity. And. Truth. Fullness. ( Astroleger).
@user-fn5rt1eu9l
@user-fn5rt1eu9l 7 күн бұрын
வணக்கம் சார் 🙏💞 நான் தேவா, சார் வீடியோ எப்போ வரும்னு காத்திட்டு இருந்தேன், ரொம்ப நன்றி சார் 🙏💞🦚 ...
@gowrig176
@gowrig176 7 күн бұрын
🎉நன்றி ஐயா
@batmandarkknight6684
@batmandarkknight6684 7 күн бұрын
Om Sai Ram 🙏 Thank you verymuch Master 🙏 Thank you verymuch to Vendhar TV 🙏
@kalamanickam5660
@kalamanickam5660 7 күн бұрын
Thanks a lot sir 🙏🙏
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 7 күн бұрын
நன்றி.குருஜி
@shanthishanthi7560
@shanthishanthi7560 7 күн бұрын
நன்றி ஐயா
@ValarMathi-nk9bu
@ValarMathi-nk9bu 7 күн бұрын
Thank you sir
@karthikt8961
@karthikt8961 7 күн бұрын
Ok sir thank you
@hninyuwai3627
@hninyuwai3627 7 күн бұрын
நன்றி அண்ன௱
@waary19
@waary19 7 күн бұрын
Nandri ayya ❤ frm Malaysia 🙏🏻
@geethalakshmi113
@geethalakshmi113 7 күн бұрын
Thanks sir 🙏🙏. All the very best wishes for a bright future 🙏🙏🙏🥰
@nalasundrum9438
@nalasundrum9438 6 күн бұрын
Nandri Ayya
@user-yw8xw4rs7s
@user-yw8xw4rs7s 7 күн бұрын
Thank you sir 🎉🎉🎉
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 7 күн бұрын
Thanks guruji ☺️
@parikshitulagam6520
@parikshitulagam6520 7 күн бұрын
Unkle one of the best person 🎉🎉🎉
@sridharanv5195
@sridharanv5195 7 күн бұрын
Thank you so much sir
@user-up9fz5if8c
@user-up9fz5if8c 7 күн бұрын
Great information & motivation each day you are sharing sir ji …🙏🙏🙏 God bless you always 🙌🏻🙌🏻🙌🏻
@surendran27
@surendran27 7 күн бұрын
Thank you sir 🤝💐
@palaniyammal.s6338
@palaniyammal.s6338 7 күн бұрын
வாழ்த்துகள் ஐயா 💐
@livetube-jeevarajaloysius
@livetube-jeevarajaloysius 6 күн бұрын
❤வாழ்த்துகள் Sir. கிட்டதட்ட 9 வருடங்கள். Super service sir.😮
@srinivas_a.r.
@srinivas_a.r. 7 күн бұрын
வணக்கம் ஷெல்லி சார். தகவல்களுக்கு நன்றி.
@malinisandirassekarane7395
@malinisandirassekarane7395 7 күн бұрын
Thanks sir
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 6 күн бұрын
Thanks panikal thodrarttum nalvazhthukal
@anandhababub4694
@anandhababub4694 7 күн бұрын
Thank sir
@kavitha2547
@kavitha2547 5 күн бұрын
வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏
@hareshkalyan1540
@hareshkalyan1540 6 күн бұрын
Good information
@varatharajkesavanvarathara5868
@varatharajkesavanvarathara5868 7 күн бұрын
ஐயா வணக்கம் வணங்கி மகிழ்கிறேன் நலம் அறிய ஆவல்
@vishnupriyaharinath3996
@vishnupriyaharinath3996 7 күн бұрын
Super sir🎉🎉🎉
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 7 күн бұрын
வாழ்த்துகள் சார்.❤
@brindavenkateswaran6114
@brindavenkateswaran6114 7 күн бұрын
Namaskaram shelvi sir, saw vibhuti abhishekam in pillayarpatti to karpaga vinaygar. No words to express.
@lalilaliththa9296
@lalilaliththa9296 7 күн бұрын
Thankyou Sir Boosam
@rajarajeswari374
@rajarajeswari374 7 күн бұрын
Thankyou❤❤❤🎉🎉🎉
@manickamsuppiah
@manickamsuppiah 6 күн бұрын
Thanks Guruji🙏🏻
@user-ce5jd6hf9t
@user-ce5jd6hf9t 6 күн бұрын
Mari gowda Hosur TN Thanks Gurujii
@sankar_cjpsankar
@sankar_cjpsankar 6 күн бұрын
Thanks 👍
@snalini9318
@snalini9318 7 күн бұрын
Thankyousir
@kraghavancpcl
@kraghavancpcl 6 күн бұрын
thanks sir
@sankariravisankari5943
@sankariravisankari5943 7 күн бұрын
453 weeks Congrs sir🎉🎉
@krishnaveniveni2595
@krishnaveniveni2595 7 күн бұрын
வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉🎉🎉
@MenakasChannel
@MenakasChannel 5 күн бұрын
Thank you sir for your updates 🙏
@kamaladevi-hq6yj
@kamaladevi-hq6yj 7 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@user-xk8vb5eo3u
@user-xk8vb5eo3u 7 күн бұрын
பாத நமஸ்காரம் ஜி...❤
@vathsalasethuramansvedhiga1286
@vathsalasethuramansvedhiga1286 7 күн бұрын
Correct time for this week depression problem solving.whole world even small kids this problem
@rajeswari8940
@rajeswari8940 7 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@MOOKAIAHMUTHUSAMY
@MOOKAIAHMUTHUSAMY 5 күн бұрын
ஐயா, வணக்கம். நீங்கள் சொல்லிதான் நான் அபிராமி அந்தாதி படித்தேன், இப்போது அவள் தான் எனக்கு எல்லாமே. எப்போதும் 101வது பாடல் சொல்லி கொண்டே இருப்பேண். 🙏🙏🙏🙏
@t.ssupramaniam1833
@t.ssupramaniam1833 5 күн бұрын
ஓம் வெற்றி விநாயகரே போற்றி வேல்முருகனை போற்றி ஓம் பிரமாத நாதனே போற்றி கோடான கோடி இன்பமே போற்றி
@veluraja3269
@veluraja3269 7 күн бұрын
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@muralidharann1579
@muralidharann1579 6 күн бұрын
Well said Sir
@puliyoormanikandan146
@puliyoormanikandan146 7 күн бұрын
🎉🎉🎉 Ji. Congratulations. For 453weeks❤
@vijayalakshmiporala8222
@vijayalakshmiporala8222 7 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@JayakannanSomasundram-hi3lp
@JayakannanSomasundram-hi3lp 7 күн бұрын
Tup J k Meenam Ravathi super Sir Thinks for you 🙏🙏🙏🙏🙏🙏
@chinnaduraik7184
@chinnaduraik7184 7 күн бұрын
Congratulations
@sundareswarisundari2853
@sundareswarisundari2853 7 күн бұрын
Anna vanakkam
@kathirb2229
@kathirb2229 4 күн бұрын
Congratulations sir,Great job sir❤
@duraisamy3511
@duraisamy3511 7 күн бұрын
SALUTE SIR
@sowndaryakm8781
@sowndaryakm8781 6 күн бұрын
Sir sirapa pesninga❤
@Vicky-zm2qu
@Vicky-zm2qu 7 күн бұрын
🙏🙏🙏
@user-vq7jm8el8d
@user-vq7jm8el8d 7 күн бұрын
❤❤
@menagarani9283
@menagarani9283 7 күн бұрын
வாழ்த்துக்கள்ஐயாமிக்கநன்றிசார்
@veeramani2378
@veeramani2378 6 күн бұрын
Yes sir
@gsrangaan7281
@gsrangaan7281 7 күн бұрын
🙏🏻🙏🏻
@sreevenk7
@sreevenk7 7 күн бұрын
தனுசு - நீங்கள் கூறியது எதுவுமே நடக்கவில்லை ஏன்?
@user-oj5rx5ju4d
@user-oj5rx5ju4d 7 күн бұрын
வணக்கம் மிக்க நன்றி ஜி மிதுனம் சார்பில்
@nagarajanramanan4569
@nagarajanramanan4569 7 күн бұрын
Narbhavi Narbhavi Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 7 күн бұрын
Selvee sir arrumayana pathvu nandree i give mallai
@punithaarul2837
@punithaarul2837 6 күн бұрын
Thank you sir 🙏❤️from Canada 🍁
@bharathi8767
@bharathi8767 7 күн бұрын
Na மேஷம் Neenge solre negative ella nadakuthu, positive mattu nadakke matenguthu
@msaravindkumar9311
@msaravindkumar9311 7 күн бұрын
❤❤❤❤❤
@manimaran6315
@manimaran6315 7 күн бұрын
Sir.
@bhuvana2389
@bhuvana2389 7 күн бұрын
வணக்கம் ஐயா
@nallagamu5120
@nallagamu5120 7 күн бұрын
வணக்கம் ஐயா 🙏 நான் எதிர்பார்க்கும் ஜோதிடரே மட்டுமல்ல மருத்துவர் நீங்கள் ஐயா மனநலம் மருத்துவர் நான் மதுரை இருக்கின்றேன் என் மனதில் இருக்கிறேன் அப்படியே சொல்கிறீர்கள் ஐயா திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சென்று தரிசித்து வந்துள்ளேன் மூன்று குளங்களும் படிக்கட்டுகள் கடைசி படிக்கட்டுங்கள் வரை பாசம் பிடித்து கைப்பிடி இரும்பு பைப்பு பாசம் பிடித்து அரித்து பிடிப்பது கூட வசதி இல்லை அடுத்த படியாக அபிராமி திருக்கடையூர் அபிராமி கோவில் பேருந்து விட்டு இறங்குதல் இருந்து கோயில் வரை நடக்கும் பாதையில் மேட்டு இல்லை ஓரமாக பத்திரமாக சுருட்டி வைத்து உள்ளார்கள் பேருந்து விட்டு விட்டு இறங்கியவுடன் ஓர் ஓடிக்கொண்டே போயிட்டு இருக்க வேண்டும் ஆத்தாலே அபிராமி வள்ளியே நம்பிக்கையோடு பார்க்க பக்தர்கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாதீர்கள் ஐயா மன்னிக்கவும் இதற்கு ஐயா தயவு கூர்ந்து ஒரு பதிவு தரவும் ஐயா பெரிய இடத்தில் இருக்கிறீர்கள் தாங்கள் ஒரு கடிதம் எழுதினாலே போதும் என்னை போன்ற பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று உள்ளேன் இந்த குளத்தில் இரண்டு பக்கமும் படிகட்டுகள் உள்ளன தண்ணி என்பதால் படிகட்டு தெரியாது காலை வைத்து விட்டேன் வலிக்கு விழுந்து விட்டேன் அந்த பாதிப்புகள் தான் நான் சொல்லுகின்றேன் மெதுவா வைத்தாலும் கூட விழுந்துவிட்டேன் தண்ணீர் தங்கள் பதிவு சனி வக்கிர பெயர்ச்சி பலன் இன்னும் வரவில்லை ஐயா இன்று காலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் ஐயா தமிழ் மாதமான ஆடி மாதம் இரு தினங்களுக்கு முன்பு வந்தால் நன்றாக இருக்கும் ஐயா 453 வாரங்கள் ஐயா பதிவு அது வாரங்கள் மட்டுமல்ல அய்யாவோட பதிவுகளை பின்பற்றி வரும் வாருங்கள் வரப்பிரசாதமாக இருக்கிறது ஐயா சனிக்கிழமை மாலை வார பலன்கள் வந்தால் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் சொல்லும் கோயிலுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும் ஐயா நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை இறைவனை மேலும் மேலும் வளர ஆரோக்கியம் பெற அடுத்தவருடைய நலனுக்காக நன்றி ஐயா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@harikrishnankrishnan3415
@harikrishnankrishnan3415 6 күн бұрын
🙏
@selvaraaj3037
@selvaraaj3037 7 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@GsSg-e2u
@GsSg-e2u 6 күн бұрын
🎉🎉
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 6 күн бұрын
Good morning Guruji 🙏🙏🙏
@Malathi-oi6wf
@Malathi-oi6wf 7 күн бұрын
🌹❤️
@user-kb8gc9wk9t
@user-kb8gc9wk9t 7 күн бұрын
Sir Nan daily full song kekuren sir
@karthikeyannatarajan8662
@karthikeyannatarajan8662 7 күн бұрын
27, 40 and 75 from abhirami anthathi for depression.
@manie4535
@manie4535 7 күн бұрын
நிஜம்,புதன் ஸ்தலம் அற்புதமான பரிகார ஸ்தலம்
@selvivenkatesan2824
@selvivenkatesan2824 7 күн бұрын
❤❤❤❤❤❤
@rajanatarajan9820
@rajanatarajan9820 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@bhuvana2389
@bhuvana2389 7 күн бұрын
ஐயா நான் உங்களை நேற்று இராமேஸ்வரம் பார்த்தேன் மகிழ்ச்சி
@natraj140
@natraj140 7 күн бұрын
நீங்கராமேஸ்வரமா❤
@selvigunasekaran9039
@selvigunasekaran9039 6 күн бұрын
படிப்பு மற்றும் ஆரோக்கியம் மேம்பட
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 7 күн бұрын
Selvee thampee thalaimurai idaivalley mamer marumakal sarthu valla patekaram next week solle kudu pa
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 18 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,2 МЛН