No video

ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் பாடல் | Aavaram Poomani song | S. Janaki | Shankar-Ganesh .

  Рет қаралды 362,339

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Жыл бұрын

#rajesh #vadivukarasi #shankarganeshsongs #tamilsongs #lovesongs #bhagyaraj #4ksongs
ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் பாடல் | Aavaram Poomani song | S. Janaki | Shankar-Ganesh . Tamil Lyrics in Description .
Movie : Kanni Paruvathile
Music : Shankar-Ganesh
Starring : Rajesh, K. Bhagyaraj, Vadivukkarasi
Song : Aavaram Poomani
Singers : S. Janaki
Lyrics : Muthu Bharathi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பெண் : அழகிருக்கு
பெண் : வயசிருக்கு
பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
ஊர் உறங்கும் நேரத்திலே
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…(2)

Пікірлер: 70
@murugayalgnm5320
@murugayalgnm5320 4 ай бұрын
சங்கர் கணேஷ் அவர்களின் பிண்ணணி இசையும்,ஜானகி அம்மாவின் குரலும்,டான்ஸ் ஆடிய பெண்களாலும் பாடல் சூப்பர்.
@rathnavel65
@rathnavel65 8 ай бұрын
விஜயகாந்த் நடிக்க இருந்த கன்னிப்பருவத்திலே... வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், பி வடிவுக்கரசி உள்பட பலர் நடித்த படம் 'கன்னிப் பருவத்திலே' வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தனது "அம்மன் கிரியேஷன்ஸ்" மூலம், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் படங்களைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு இதையும் தயாரித்திருந்தார். தன்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார், கே.பாக்யராஜ். அதே வருடம்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான "புதிய வார்ப்புகள்" படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. ஊரில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கும் சுப்பையாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாவுக்கும், காதல் வருகிறது. ஆனால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறது அவளது குடும்பம். வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு ஊருக்குத் திரும்புகிறான். அவன் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இருவரும் உடலால் ஒன்று சோ முடியாத நிலை. ஒரு முறை மாடு முட்டியதில் சுப்பையாவுக்கு ஏற்பட்ட காயம் அதற்குக் காரணமாகிவிடுகிறது. இதற்கிடையில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வரும் சீனு, அவள் மீது ஆசை கொள்கிறான். அவனுக்கு சுப்பையாவின் பலவீனம் தெரியவர, அதிகமாக டார்ச்சர் செய்கிறான், அவளை. இந்தப் பிரச்சினையை கண்ணம்மா எப்படி எதிர்கொள்கிறாள்?என்பது கதை. இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு. ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ். ராஜேஷ், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் இதுதான். புதிய வார்ப்புகள்' படத்தில் கே.பாக்யராஜுக்கு கங்கை அமரன் டப்பிங் பேசியிருப்பார். இந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குநராக இருந்த நேதாஜி பேசியதாக சொல்கிறார்கள். சங்கர்-கணேஷ் இசையில் புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன், மதுபாரதி பாடல்கள் எழுதியிருந்தனர். மலேசியா வாசுதேவன் குரலில் வரும் "நடையை மாத்து", "பட்டுவண்ண ரோசாவாம்", எஸ்.ஜானகியின் குரலில் 'ஆவாரம் பூமேனி', 'அடி அம்மாடி சின்ன பொண்ணு', பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் "பட்டுவண்ண ரோசாவாம்", 'அடி அம்மாடி சின்ன பொண்ணு' பாடல்கள் அதிகம் ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன. பல்வேறு பகுதிகளில் 100 நாட்களைக் கடந்த இந்தப் படம் சில திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடின. பாக்யராஜின் வில்லத்தனம், ராஜேஷின் எளிமையான நடிப்பு, வடிவுக்கரசியின் தவிப்பு அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டது. 21.9.1979-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. -நன்றி "இந்து தமிழ்" 21.9.23
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 8 ай бұрын
தகவலுக்கு நன்றி🎉❤
@mathim5506
@mathim5506 3 ай бұрын
Lot of thanks
@murugangovindaraj
@murugangovindaraj 2 ай бұрын
Nadayayamathu😊😊
@shanthykumary8152
@shanthykumary8152 2 ай бұрын
Super
@shanthykumary8152
@shanthykumary8152 2 ай бұрын
Thank you
@josephinemary2150
@josephinemary2150 7 ай бұрын
இது மாதிரி பாடல் காட்சிகள் இனிமேல் இல்லை
@murugan9579
@murugan9579 7 ай бұрын
அருமையான கிராமத்து மண்வாசனை நிறைந்த பாடல் அருமை அருமை
@laserselvam4790
@laserselvam4790 5 ай бұрын
சங்கர்கனேசீவின் திறமை ஜானகியின்குரல் இனிமை
@sekarv6301
@sekarv6301 4 ай бұрын
நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@s.b.r2615
@s.b.r2615 6 ай бұрын
இவ்வளவு அழகான பெண்கள் இப்பொழுது இல்லை பாவாடை தாவணி என்ன ஒரு அழகு இப்பொழுது உள்ள பெண்கள் பெண்கள் அழகு நிலையம் சென்று முகத்தை கெடுத்து கொள்கிறார்கள் பெண்கள் மஞ்சள் பூசி முகத்தில் திலகம் வைத்து தலை சீவி பூ வைத்து கொண்டு வந்தால் மகாலட்சுமி அன்னை நேரில் வந்த மாதிரி இருக்கும் பாடல் வரிகளும் காதுக்கு இனிமையாக இருக்கும்
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 8 ай бұрын
அருமையான பாடல் செம சீன் காட்சி
@laserselvam4790
@laserselvam4790 6 ай бұрын
😢பதிவிடுபவர்கள் மரியாதையாதையாக பதவிடவேண்டும் அன்றைய சூழல் இன்று இப்படல்களை கேட்க இப்போதைக்கு ஆள்இல்லை
@laserselvam4790
@laserselvam4790 4 ай бұрын
காவேரிநீர் கன்னிமனம் உவமை அருமை
@louisfelixfelix9426
@louisfelixfelix9426 Жыл бұрын
Super song
@laserselvam4790
@laserselvam4790 4 ай бұрын
வடிவான அரசியைவிட முகலெட்சனம்உள்ளநடனத்தில் அனேகமுறைவரும்நபர் அருமை
@ravid6329
@ravid6329 8 ай бұрын
பாவடை தாவணி அழகோ அழகு.. இந்த கூட்டமான பெண்கள் சொல்ல வேண்டும?
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 9 ай бұрын
Super
@user-pg4xm4gf1u
@user-pg4xm4gf1u 5 ай бұрын
Very. Very. Super. Danse. Thank. You. Pulliur. Saroja. Amma
@laserselvam4790
@laserselvam4790 Ай бұрын
நலினமாக நடனம் எத்தனை முறைகேட்டாலும் பார்த்தாலும் ❤🎉😊
@gerogel3868
@gerogel3868 Ай бұрын
நாம்‌ இருவரும் ஆண் பெண் நாம் ஒன்று
@ganesan8717
@ganesan8717 4 ай бұрын
Vadivukkarasiya 58 vathil parkiren evala muthal mariyathayil kilaviyaga parthathu ebba ebbadi viysyappaga parkiren 🎉❤️🎉🎉🎉
@user-pg4xm4gf1u
@user-pg4xm4gf1u 5 ай бұрын
Best. Wondarfull. This. Shong
@christopher.kiruba3292
@christopher.kiruba3292 Ай бұрын
வீட்டோடு இணைந்த மலஜல கழிப்பறை போல..... சினிமா படம் பார்ப்பது பாடல்களை ரசிப்பது வயிறு அஜீரண கோளாறு மலச்சிக்கல் போன்றவைகளுக்கு வீட்டு மருத்துவம் .... உடலுக்கும் உயிருக்கும் நல்லது.....சினிமா ரசனை ஆர்வமும் அதே போல் சி
@sekarmt8924
@sekarmt8924 8 ай бұрын
சூப்பர் ❤
@kumaresanl164
@kumaresanl164 11 ай бұрын
நான். அனைவரும் ரசித்து கேட்கும் பாடல் 7...9...23.
@Cinnaiya-br4ib
@Cinnaiya-br4ib 9 ай бұрын
😅
@PrabuJ-e7m
@PrabuJ-e7m Ай бұрын
​@@Cinnaiya-br4ibriyyeDr wa
@user-pg4xm4gf1u
@user-pg4xm4gf1u 5 ай бұрын
Super. This. Village. Danse. Pulliyur. Saroja. Mam
@kannanmadesh6566
@kannanmadesh6566 6 ай бұрын
Super pattu
@malarkodai7867
@malarkodai7867 8 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💕💕💕
@sasikumarsasikumarot4116
@sasikumarsasikumarot4116 7 ай бұрын
Nice super
@somusenthil6878
@somusenthil6878 9 ай бұрын
❤🎉🎉🎉🎉
@megalamegala6742
@megalamegala6742 2 ай бұрын
I like this song 💐💐💐
@sankersanker3414
@sankersanker3414 6 ай бұрын
Bestsongandbestdance24.1.2024
@pushpamma_
@pushpamma_ 8 ай бұрын
என்னோடசின்னவயசுல கலர்தாவனியபார்த்து.
@sekarmt8924
@sekarmt8924 8 ай бұрын
பார்த்து 😂🤣
@faathimabeve64
@faathimabeve64 7 ай бұрын
Nice song
@arockiadossi7707
@arockiadossi7707 7 ай бұрын
கிராமத்து மக்கள் பாடல்
@MalathiSekar-yz3kb
@MalathiSekar-yz3kb 3 ай бұрын
Superpattu,s,malathisekar
@GnanaDurai-kv5ls
@GnanaDurai-kv5ls 7 ай бұрын
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 ай бұрын
பார்ரா வடிவுக்கு அரிசி கதாநாயகியா...🤔🤔😵😵😱😱
@JEYABALAN-qp6fm
@JEYABALAN-qp6fm 8 ай бұрын
Antha naal ,Amainthakarai ,Palaniyappa Theatre,booking clerk, ah valai,karpaniya neenaivu.Marakka muyatha nal.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Nice song and voice and 🎶 18.5.2023
@geeks2362
@geeks2362 Жыл бұрын
1:13
@geeks2362
@geeks2362 Жыл бұрын
1:35 1:36 1:37 1:38 1:39 1:40
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
இனிய🙏 காலை🍳☕️ வணக்கம். நிஷா🙏🌹🍎
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🙋🙏🌹
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
@@arumugam8109 good night
@geeks2362
@geeks2362 Жыл бұрын
0:13 😊😊
@ramasamyramu1628
@ramasamyramu1628 10 ай бұрын
23-10-2023
@kannanmadesh6566
@kannanmadesh6566 6 ай бұрын
Ippavum pattu varuthey
@JEYABALAN-qp6fm
@JEYABALAN-qp6fm 8 ай бұрын
Kanniparuvathile,
@umaramesh2684
@umaramesh2684 7 ай бұрын
10 1 2024 school ல்இந்தபாட்டுக்கு ஆடியது ஞாபகம்வருது
@aruldoss5857
@aruldoss5857 7 ай бұрын
இன்னைக்கு ஆடுனீங்களா😅😅😅
@asirvathamp9188
@asirvathamp9188 3 ай бұрын
61 வயதினிலே?
@user-rn1vp3fj1k
@user-rn1vp3fj1k 3 ай бұрын
வடிவுக்கரசி எங்க ஜாதிக்காரங்க... 🎉
@sdhauhshsivakumsr1623
@sdhauhshsivakumsr1623 11 ай бұрын
Look
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 8 ай бұрын
Khani .paruvahdila
@oorvasi7852
@oorvasi7852 6 ай бұрын
25/1/24😂
@bhaskaranarumugam4274
@bhaskaranarumugam4274 7 ай бұрын
இது போன்ற பாடல்களை எழுத எந்த நாய்க்கும் தற்போது திறமையில்லை.... இப்போது எல்லாம் கக்கூஸ் முக்கி மெட்டு பாடல்கள் தான்...
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 8 ай бұрын
Super
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 41 МЛН
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН