No video

வீரமங்கை வேலுநாச்சியார் கதை || கதைகளின் கதை 2.0 | 03.01.2022

  Рет қаралды 772,255

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

வீரமங்கை வேலுநாச்சியார் கதை || கதைகளின் கதை 2.0 | 03.01.2022
#VeluNachiyar #VeluNachiyarStory #Kadhaikalinkadhai
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on KZfaq : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 668
@ramaradha7733
@ramaradha7733 2 жыл бұрын
இந்த வரலாற்றைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது நான் தமிழனாக பிறந்ததால் கர்வமும், பெருமை அடைகிறேன்.💪
@TUTY69DEEE
@TUTY69DEEE 2 жыл бұрын
Aana aintha tamilnadu la ponnuinga luku ipa pathu kapu ila Nanba atha nii nacha kavala ma eruku Example சிரிமதி papa kolai
@ramarkrishan141
@ramarkrishan141 2 жыл бұрын
ரத்த சரித்திரம் என்ற தலைப்பை வைத்து இருக்க வேண்டும் எனது சிவகங்கை மண்ணை காப்பாற்றிய தெய்வம் வேலு நாச்சியார் அம்மையார் பெரிய மருது சின்ன மருது ஐயா அவர்கள்
@thirunakuppan8672
@thirunakuppan8672 2 жыл бұрын
மீட்டெடுப்போம் நமது தேசத்தை. நாம் தமிழர் .
@buvana7942
@buvana7942 2 жыл бұрын
🔥🔥🔥நாச்சியார்
@syedibrahim9968
@syedibrahim9968 2 жыл бұрын
@@thirunakuppan8672 gg
@syedibrahim9968
@syedibrahim9968 2 жыл бұрын
@@thirunakuppan8672 gf
@syedibrahim9968
@syedibrahim9968 2 жыл бұрын
@@thirunakuppan8672 up
@MrRahul-ct8if
@MrRahul-ct8if 2 жыл бұрын
சிவகங்கை சீமை வேலு நாச்சியார் கோட்டை ♥️✨
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
கதை கேட்கும் போது உடல் சிலிர்த்தது எனக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் வாழ்க ❤️❤️❤️❤️
@mpwithajtravelvlogs6335
@mpwithajtravelvlogs6335 2 жыл бұрын
எங்கள் விர வேலுநாச்சியாரின் பெருமையை தமிழமக்களுக்கு சொன்னதற்கு நன்றி 🙏🏻🗡️🗡️
@kavipriyapriya5166
@kavipriyapriya5166 2 жыл бұрын
Thamilarku teriyum ulaguke sola vendum....
@vijayavijaysheela6296
@vijayavijaysheela6296 2 жыл бұрын
வீரம் என்பது நம் தமிழ் உள்ளது
@saravananselvi6886
@saravananselvi6886 2 жыл бұрын
@@kavipriyapriya5166CV CV MN MN MN
@queenkingdom7045
@queenkingdom7045 2 жыл бұрын
விருப்பாச்சி‌‌‌ கோபால் நாயக்கர் வேலு நாச்சியாருக்கு படை கொடுத்து உதவியதால்‌ தூக்கிலிடப்பட்டார்🙏🙏🙏🙏🙏
@easudosseasudoss193
@easudosseasudoss193 Жыл бұрын
குயிலியின் வீரம் சிறந்தது
@zionrajesh
@zionrajesh 2 жыл бұрын
அருந்ததி போன்று வேலுநாச்சியார் திரைப்படம் வரவேண்டும்👍
@user-dm7cf4ho1c
@user-dm7cf4ho1c Жыл бұрын
ஆம் சரியாக சொன்னீர்கள்...வாழ்த்துக்கள்💐💐
@kumara8944
@kumara8944 3 ай бұрын
Soon shankar taking action but I don't know when
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
ஜான்சிராணிக்கே முன்னுதாரனமாக வீரவேலுநாச்சியாரின் வீரம் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.💥💖🔥
@ganesanp99
@ganesanp99 2 жыл бұрын
பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை முதன் முதலாக அரசியல் ஆசான் திரு.சீமான் அவர்கள் சொல்லி கேட்டேன் . இப்போது News7 ல், நன்றி News7 க்கு .
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 2 жыл бұрын
அருமையான பதிவு 🔥💪
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
பெண்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திய ஒரு கேவலமானவனை சைமனை இப்போது ஞாபகப்படுத்தியதே கேவலத்திலும் கேவலம் திருந்துங்கடா....
@ganesanp99
@ganesanp99 2 жыл бұрын
@@selvaraj8266 அவதூறு பரப்புவதை நிறுத்துங்கடா,பிறகு மற்றவரை குறை சொல்லுங்க டா
@prasanthnipurushothaman9899
@prasanthnipurushothaman9899 2 жыл бұрын
@@ganesanp99 Brother if someone is not able to get the leaders of previous generation through books then it is because all of them are reading only WhatsApp history.
@user-ov9si2ji6x
@user-ov9si2ji6x 2 жыл бұрын
அனைத்து அரசு கிளை படிப்பகம் --ங்களிலும்(நடராசன்IASசசிகலா) எழுதிய வீரமங்கைநாச்சியாரின் வரலாற்று ஆய்வுநூல் இருக்கிறது சென்று படிக்கவும் உறவே............... பொய்யர்களின் கூற்று.........வீண் !.
@jahirhussain3708
@jahirhussain3708 2 жыл бұрын
ஹைதர் அலியின் செல்ல மகளாக திப்பு சுல்தானின் அன்புத் தங்கையாக பார்க்கப்பட்டார் பாதுகாக்கப்பட்ட எங்கள் வேலு நாச்சியார் சிவகங்கை ராணி🧨🧨💥💥🔥🔥
@mastantippu2733
@mastantippu2733 Жыл бұрын
Yes
@selvaranis1782
@selvaranis1782 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழரின் வீரத்தை படமாக்கி தமிழரை பெருமை பட வைக்க திரை உலகில் எந்த தமிழ் இயக்குனர்களும் இல்லை என்பது வேதனைக்குரியது
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Unmay
@shanthiraja5851
@shanthiraja5851 2 жыл бұрын
உண்மைதான் 😔😔
@ManiMani-jh4cr
@ManiMani-jh4cr 2 жыл бұрын
Ya illa ayrathil oruven padam edukala
@mymothervoice6087
@mymothervoice6087 2 жыл бұрын
Yes
@jackyjacky7821
@jackyjacky7821 Жыл бұрын
@@ManiMani-jh4cr 🤫🤣🤣
@pitacokarthi7840
@pitacokarthi7840 2 жыл бұрын
ஆயிரம் தான் சீமான பத்தி அவதூறு பேசுனாலும் வேலு நாச்சியார பத்திலாம் அதிகம் பேசுனது அண்ணண் தான்யா.. இத கேக்க கேக்க சிலிர்க்குது 💪👏
@rameshram190
@rameshram190 2 жыл бұрын
யாரு உங்க நொன்னா
@TheJafarsadiq
@TheJafarsadiq 2 жыл бұрын
ஏன் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள்
@jackyjacky7821
@jackyjacky7821 Жыл бұрын
@@rameshram190 சீமான்
@rajaramincriminal1957
@rajaramincriminal1957 Жыл бұрын
NTK 💪. குயிலி
@nammalwarnarayanasamy7044
@nammalwarnarayanasamy7044 Жыл бұрын
See
@seranseran7327
@seranseran7327 2 жыл бұрын
கதைகளின் கதை அல்ல வீரத்தின் ரெத்த சரித்திரம் 🔰
@rajasekhard5293
@rajasekhard5293 2 жыл бұрын
சிவகங்கை சீமை சிங்கம் 🦁🦁🦁 மருதிருவர்
@pra_deep_5959
@pra_deep_5959 2 жыл бұрын
அட்டகாசம்.. கேட்க கேட்க மனதில் வீரம் விளைகிறது.... கதை வர்ணனை கூறிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்தக் காணொளி உருவாக்கிய குழுக்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..
@sakunthalans4325
@sakunthalans4325 2 жыл бұрын
pradeep kumar sonnadhu unmai.Varnanayalarin azhutham thiruthamana kural valam meisilirkka vaikiradhu super thodarungal paniyai
@sathyasathya1381
@sathyasathya1381 Жыл бұрын
சிவகங்கை மண்ணில் பிறந்துக்கு ரொம்ப பெருமையா இருக்கு??
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 2 жыл бұрын
இது கதையல்ல வீரமிக வரலாறு.. தலைப்பை மாத்துங்க.நான் இந்த வரலாறை "சீமான்"என்ற மதிப்புமிக்கவர் மூலம் தெரிந்து கொண்டேன்.... நாம் தமிழர் கட்சி மட்டும் இல்லனா இங்க பல வீரமிகு தமிழர் வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கும்.... பெரும் நன்றிகள் அண்ணன் சீமான்🙏
@shortsstory3559
@shortsstory3559 2 жыл бұрын
Tq anna
@bavaidappadi5316
@bavaidappadi5316 2 жыл бұрын
நாம் தமிழர் 👍👍👍
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
தோழருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@asmikanna5219
@asmikanna5219 2 жыл бұрын
இந்த வரலாற்று உண்மையை கேட்கும் போது, என்னை நான் வேலு நாட்சியாராகவே நினைத்து கொள்கிறேன்.காட்சிகள் என் கண் முன்னே வருகிறது. நன்றிகள் பல, தொடரட்டும் இப்பணி.
@tamilan6080
@tamilan6080 2 жыл бұрын
உங்கள் உணர்வுக்கு நன்றி
@tamilkavithai-.8825
@tamilkavithai-.8825 2 жыл бұрын
என் அப்பத்தா வேலு நாச்சியாரின்சரித்திரம் மறைக்கப்பட்டுவிட்டது.அதை மீண்டும் இவ்வுலகறியச் செய்த உங்களுக்கு நன்றி🙏
@riyakarthik7993
@riyakarthik7993 2 жыл бұрын
தற் காலத்தில் வேண்டும் மீண்டும் ஒரு வீரமங்கை வேலுநாச்சியார்
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 292~வது பிறந்த நாளில் போற்றி புகழ்ந்து வணங்குகிறேன் 🙏🙏🙏
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 2 жыл бұрын
எங்கள் அன்பு பாட்டி வேலுநாச்சியார் தன்னுயிர் நீத்த அன்பு தோழி குயிலி மேலும் உடையாள் தெய்வம் ஆகிய யாவரும் தமிழ்நாடு கண்ட தங்க தாரகைகள்
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 2 жыл бұрын
குயிலியின் தாய் தந்தையர் பெயர் என்ன? பிறந்த ஊர் எது?
@malailakshana4935
@malailakshana4935 2 жыл бұрын
தமிழ்நாட்டுப் மாணவர்களுக்கு ஜான்சி ராணியை தெரிந்த அளவுக்கு வேலுநாச்சியாரை தெரியவில்லை இதற்கெல்லாம் காரணம் ஆரிய திராவிட ஆட்சிகள் தான் வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்றை தமிழ்நாட்டுப் பாடநூலில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டுப் பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டும்
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
10th Social Science Book la varum
@abdulshalam3136
@abdulshalam3136 2 жыл бұрын
ஜான்ஸ்ராணிய மட்டும் தான் சொல்லி கொடுத்தார்கள் நம் பாட்டி வேலுநாச்சியார் பத்தி சொல்லி கொடுக்கவேண்டும்
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
@@annadore9128 திரிஷா வா 🙄
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
@@thalapathydhanesh4995 அது ஒரு தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்
@tamilarasan8995
@tamilarasan8995 2 жыл бұрын
வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களை போற்றுவோம்..இவர்களை போல பல தமிழர்களின் வீர வரலாற்றை மறந்ததற்கு காரணம் சாதி என்ற ஒற்றை குறியீட்டில் இவர்களை அடைத்ததுதான் காரணம்.. இனியும் சாதி என்ற சாக்கடைக்குள் மூழ்காமல் நம் முன்னோர்களின் வரலாற்றை படித்து வரலாற்றை படைப்போம்..சாதி மதம் பார்க்காமல் தமிழனாய் இணைவோம்.. நானும் ஒரு காலத்தில் சாதி வெறியனாக இருந்தவன் தான்.. இந்த நிலையில் இருந்து என்னை மாற்றியது அண்ணன் சீமானின் கருத்துகளும் நாம் தமிழர் கட்சியும் தான்.. ❤
@velladuraipandiyan
@velladuraipandiyan 2 жыл бұрын
உன்மை சகோதர...
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Seeman oru castiezt fellow
@jothibasu7996
@jothibasu7996 2 жыл бұрын
உடையாள் உங்கள் மன உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது விடுதலைக்கு உயிர் கொடுத்த வீர பெண்மனியை வணங்குவோம்
@mpnachiya9456
@mpnachiya9456 2 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ் வாழ்க💪💪🔥🔥💥💥🔰🔰
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
Inta flag karumam potruka patiya idhanala tan velunachiyar history maraichi jansi rani ah pathi pesuranga mental
@mpnachiya9456
@mpnachiya9456 2 жыл бұрын
@@thlapathykarthi7704 ennna slura
@greattamil9938
@greattamil9938 2 жыл бұрын
ஏன்டா தமிழனின் வரலாறு உங்களுக்கு கதையாடா?தலைப்பை வரலாறின் வரலாறு என்று மாத்துடா.
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 2 жыл бұрын
Very good சூப்பர் bro
@sankaranarayan.t6554
@sankaranarayan.t6554 2 жыл бұрын
தென்னகத்து ஜான்சிராணி என்று வேலுநாச்சியாரை அழைக்க கூடாது 🔥 வடநாட்டு வேலுநாச்சியார் என்று தான் ஜான்சிராணியை அழைக்க வேண்டும் 🔥 வீர திருமகள் வேலு நாச்சியார் ⚔️
@esakppp6013
@esakppp6013 2 жыл бұрын
Muslim nu oru vartha varala... Naga magala thana pathaom...
@nishan1406
@nishan1406 2 жыл бұрын
நாச்சியார்,உடையால்,குயிலி, உடம்பு சிலிர்த்து விட்டது 🔥🔥
@tksgamingmaster5050
@tksgamingmaster5050 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்மணியும் வேலு நாச்சியார்தான் உணரும் நாள் வரும் நாமும் தமிழன்தான்
@ordinary..1
@ordinary..1 2 жыл бұрын
Superb 💪
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்
@jj-1510
@jj-1510 2 жыл бұрын
௨டையாள், குயிலி, வீரம௩்கை வேலுநாச்சியார் வரலாறு📜 என்றால் அது இதுவே உலகின் முதல் பெண்மணிகளின் வெற்றி சரித்திரம் 🔥🙏
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf 2 жыл бұрын
குயிலி என்கிற கதாபாத்திரம் உருவாக்கபட்டு இருக்கிறது வரலாற்றில் குயிலி இல்லை
@SK-eo1em
@SK-eo1em 2 жыл бұрын
எங்கள் பாட்டி போது நாச்சியார் வீரம் ஒட்டுமொத்த பெண்களுக்கு குறும்படமாக பாடமாக்கி பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்ற ஆதங்கம் வருகிறது மேலும் பல சதிகாரரால் மறக்கடிக்க பட்ட நம் தமிழர்களின் வீரங்களை கட்டாய பாடமாக மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..... இது வீரம் செழித்த பூமி என்பதை நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.... 💪💪💪
@KOPRA299
@KOPRA299 2 жыл бұрын
வேலுநாச்சியார் 🔰🔥
@user-js4de8dh3n
@user-js4de8dh3n 2 жыл бұрын
எங்கள் பாட்டி வேலுநாச்சியாரை காப்பாற்றி அவர்களால் வெற்றி பெற வைத்த சுதந்திர போராட்ட தியாகி திப்பு சுல்தான் அவர்கள் வாழ்த்துக்கள்
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 2 жыл бұрын
ஆம் ராணி வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதத் தேவரை நள்ளிரவில் நயவஞ்சகமாகக் கொன்ற ஆற்காட்டு நவாப் பற்றியும் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.
@raghumansamayal1559
@raghumansamayal1559 2 жыл бұрын
@@i.irulappanlawirulappan3236 ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் ஹைதர் அலி வேலுநாச்சியார் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
@binzant007
@binzant007 2 жыл бұрын
@@i.irulappanlawirulappan3236 this itself proves nothing religious here. Kings had allys and foes like anywhere. இஸ்லாமியர் இந்துவை அழித்தார்கள், கிறிஸ்தவர்கள் படையெடுத்தார்கள் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு அரசர்களும் அவர்கள் திட்டப்படி தங்கள் எல்லைகளை விரிவாக்க போரிட்டு கொண்டார்கள். Now sangis are painting communal color to everything for cheap electoral gains
@bazeerahmed
@bazeerahmed 2 жыл бұрын
@@binzant007 unmayana varalatru bathil, vaalthukkal sagothara
@praveen61946
@praveen61946 2 жыл бұрын
Kuyili (குயிலி) is really a underrated warrioress
@absai1700
@absai1700 2 жыл бұрын
சிவகங்கை மண்ணில் வாழ்வதற்கு மிகவும் பெருமையாக உள்ளது
@user-br2br3rz9k
@user-br2br3rz9k 2 жыл бұрын
வீரமறத்தி வேலுநாச்சியார் 🔥
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
Marathi na... Kalavani kuttam ah
@AM.S969
@AM.S969 2 жыл бұрын
வெள்ளையனை வென்றொழித்த வீரமங்கை எங்கள் தெய்வம் வேலுநாச்சியார். கூடவே மருது சகோதரர்கள் மற்றும் உடையாள், குயிலி ... வீரத்தின் விளைநிலம்.
@priyaguruproya4761
@priyaguruproya4761 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் வீர மங்கை வேலு நாச்சியார், வெட்டு உடையாள் காளி, குயிலி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ordinary..1
@ordinary..1 2 жыл бұрын
நம் மண்ணின் சிங்கம்💪 வேலுநாச்சியார் 💪💪..
@surendarchandrasekar
@surendarchandrasekar 2 жыл бұрын
வரலாற்று ஆசிரியராக நான் மிகவும் பெருமை அடைகிறேன்....
@tamiltercker6932
@tamiltercker6932 2 жыл бұрын
குயிலி உடையால் போன்ற விரதாய்களின் வரலாறை பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்து அவர்களின் தியாகத்தை போற்றி புகழ்வோம்
@sunaapanaa0072
@sunaapanaa0072 2 жыл бұрын
என்ன தான் News7 எங்கள் பாட்டி வேலுநாச்சியார் பற்றி பேசினாலும் சீமான் அண்ணா சொல்லும் போது தான் மெய் சிலிர்க்கிறது. வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
@maruthukumar966
@maruthukumar966 2 жыл бұрын
இந்த மண்ணில் நான் பிறந்தது பெருமை சிவகங்கை சீமை
@r.dhinesh9137
@r.dhinesh9137 2 жыл бұрын
சிவகங்கை சீமை (சின்ன மறவர் நாடு) அடையாளம் #வீரமங்கை_வேலுநாச்சியார் 👑⚔️🙏
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
Avanga yenna mara kuthingaluku kagava poradunanga... Only for india
@guna5078
@guna5078 Жыл бұрын
@@muthumari_ECE dei antha por virarkal maravar da
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
@@guna5078 ohh unta velu vachiyar sonnagala...
@jahirhussain3708
@jahirhussain3708 2 жыл бұрын
எங்கள் தொப்புள்கொடி மறவர் குல தங்கங்களே வரலாறு மறக்க வேண்டாம் இதற்கு உதாரணம் உக்கிரபாண்டி இந்திராணி 1908 அக்டோபர் 30 வருடம் பிறந்த எங்கள் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் தலைமகன் எங்கள் ஐயா பசும்பொன் தேவர் முத்துராமலிங்கம் கமுதி சேர்ந்த வளர்ப்புத்தாய் ஆயிஷா பேகம் எங்கள் பாலூட்டி வளர்த்த எங்கள் மாமா முத்துராமலிங்க தேவர் என்ற பெருமையை எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் நாங்கள் என்றைக்குமே மாமன் மச்சான் தான் எங்களை பிரிக்க எந்த ஆதிக்க சக்தியாலும் முடியாது டா இப்படிக்கு நெல்லை ஜாகிர்💞💞💞
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
Yenda sirupanmaiyargale.. Yengaluku nenga thoppul kodiya nalla iruku da un Story
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 жыл бұрын
⚔️🔥சிவகங்கை சீமை🔥⚔️
@dhanapackiam.sdhanapackiam1980
@dhanapackiam.sdhanapackiam1980 2 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் பொதுப்பணி நாம் அனைவரும் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ முதலில் போராடிய வீரப்பெண் என்றும் எங்கள் குலதெய்வம் ஆகும் பாராட்டுகிறோம்.
@hariviews3375
@hariviews3375 2 жыл бұрын
சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவா் முன்வைக்கும் க௫த்தை யாராலும் தவிா்க்க முடியாது என்பதர்க்கு இந்த காணொளி ஒ௫ உதாரணம் நாம் தமிழர் கட்சி 💪
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
தோழருக்குமிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
சைமன் ஒரு கேவலமான வியாபாரி இப்போது அவனை தயவுசெய்து ஞாபகப்படுத்தாதீர்கள்.
@kannancgy9135
@kannancgy9135 2 жыл бұрын
@@selvaraj8266 poda kena punda
@sylvester8004
@sylvester8004 2 жыл бұрын
இதை கண்டிப்பாக திரைப்படமாக எடுக்க வேண்டும்!!!!!!!!!!!!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯
@gokulkrish8061
@gokulkrish8061 2 жыл бұрын
Yes edukkanum
@suryavicky9588
@suryavicky9588 Жыл бұрын
Yes 👍
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 жыл бұрын
நல்ல பதிவு...பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது...👋
@tamizhvendhan7905
@tamizhvendhan7905 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..❤️❤️
@nithamudiyarmedia9605
@nithamudiyarmedia9605 2 жыл бұрын
யன் முப்பாட்டி ராணி வேலு நாச்சியார் புகழ் வாழ்க...நன்றியுடன்
@NDSboys-fh5dc
@NDSboys-fh5dc 2 жыл бұрын
யாரெல்லாம் சிவகங்கை மாவட்டம் கமென்ட் பண்னுக்க
@RaviKumar-ck1fq
@RaviKumar-ck1fq 2 жыл бұрын
Me
@sathyasathya1381
@sathyasathya1381 2 жыл бұрын
Me karaikudi
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn 2 жыл бұрын
karaikudi karan
@VishnuKumar-pm1sd
@VishnuKumar-pm1sd 2 жыл бұрын
Kalayarkovil
@goodinformation9904
@goodinformation9904 4 ай бұрын
🙌
@thangarajv9883
@thangarajv9883 2 жыл бұрын
Movie vantha nalla erukum
@pulikutty5076
@pulikutty5076 2 жыл бұрын
இஸ்லாமியர்களின் அப்பத்தா எங்க ராணி வீரமங்கை வேலுநாச்சியார்
@karthikchinnathambi4378
@karthikchinnathambi4378 2 жыл бұрын
அருமையான விளக்க உரை. இந்த வீரமிக்க மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமை அடைகிறேன்.
@asarudeenasar6711
@asarudeenasar6711 2 жыл бұрын
என் உடம்பு புல்லரித்து விட்டது,😢😢😢
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Жыл бұрын
கேட்கும் போதே உணர்ச்சி பெருக் கெடுத்து இரத்தம் கொதிக்கிறது! நேரில் எந்த ஒரு தொலைதொடர்பு தானியங்கி வசதிகள் இல்லாத காலத்தில் எவ்வளவு தியாகம் செய்து, எத்தனை சிரமங்களை அனுபவித்து! நமது சொத்தை, நம் நாட்டை மீட்டெடுத்து உயிர் தியாகம் செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கும்! அவர்களுடன் துணைநின்று இன்னுயிர் ஈந்த ஏனைய வீரர் வீராங்கனை களுக்கும் என்றென்றும் கோடானகோடி நன்றிகள்!!! வாழ்க எம்மக்கள் தமிழ்மக்கள்! வாழ்க எமது பாரதம்! அந்நிய கைக்கூலிகளே! இத்தனை வீரமாக இருந்து, விசுவாசமாக இருந்த அந்த காலத்திலேயே ஆங்கிலேயன் சூழ்ச்சியால் நம்மை பிளவுபடுத்தி நமது மண்ணையே அபகரித்து! நமது மாவீரர்களையே கொலை செய்திருக்கிறார்கள்! பிரிவினைவாத அரசியல்வாதி களே! பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! முடிந்தால் தேசத்துக்கு உழைத்து இருங்கள்! முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்! காட்டிக் கொடுக்கவும், களவானித் தனம் செய்யவும் உடன்படியாதீர் கள்! ஒரு கைப்பிடி அளவு மண்ணையும், உரிமையையும் இழந்தால்! எளிதாக மீட்க முடியாது. வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் வாழ்க! வாழ்க!! ராணி வேலுநாச்சியார் புகழ்! வாழ்க மன்னர் முத்துவடுகநாதர் புகழ்! வாழ்க வாழ்க சின்னமருது, பெரியமனது புகழ்! வாழ்க வாழ்க தீரமங்கை, வீரமங்கை விட்டு உடையாள் காளி புகழ்! வாழ்க வாழ்க தியாகச் செம்மல், நட்பின் அடையாளம் தேசமங்கை, தியாகச் செம்மல் குயிலி புகழ் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த் .
@ushakrishnan4246
@ushakrishnan4246 2 жыл бұрын
வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@vishnuambalam2627
@vishnuambalam2627 2 жыл бұрын
🔥🔥 nachiyar
@aramaswamy6014
@aramaswamy6014 2 жыл бұрын
தமிழர்களின் வரலாறு வடவர்களால் இருட்டடிப்பு செய்தாலும் தமிழர்கள் என்றும் நினைவில் கொண்டிருக்க வேண்டும் !
@tamilan6080
@tamilan6080 2 жыл бұрын
கண்டிப்பா நண்பா நாம் முடிந்தவரை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்
@valarajeshwaran9796
@valarajeshwaran9796 2 жыл бұрын
சிவகங்கை சீமை மாமன்னர் மருதுபாண்டியர் வம்சம் இராணி வேலுநாச்சியார் இராமநாதபுரம் மாவட்டம்🔰🔰🔰
@SibiChakkaravarthy-ri7cu
@SibiChakkaravarthy-ri7cu 2 ай бұрын
வேலுநாச்சியார் - செம்பியன் நாட்டு மறவர். மருது சகோதரர் - அகமுடையார் ( சேர்வை )
@mageswari883
@mageswari883 2 жыл бұрын
🙏🙏🙏 வீர வணக்கம் 🙏🙏...
@vigneshwaran1068
@vigneshwaran1068 2 жыл бұрын
வீர இனம்...
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
மதிப்பிற்குரிய இவர்களின் வீரம் தீரம் சிறப்புமிக்கது. இவரின் குடும்பம் எங்கு உள்ளது இவர்கள் வம்சவழிகள் எங்கு உள்ளார்கள் அவர்ளின் வீரச் செழிப்பான மங்கை இல்லையா சிறப்பு. தாங்களின் தொகுப்பு. நன்றி
@swaminathankrishnan8511
@swaminathankrishnan8511 2 жыл бұрын
சிவகங்கை மக்கள் மட்டுமல்ல... சிவகங்கை மண் கூட வீரம் உரைக்கும்...🔥🔥🔥
@user-jh5ss2mf3k
@user-jh5ss2mf3k 2 жыл бұрын
வேலு நாச்சியார் அவர்களுக்கு 5000 படை வீரர்களையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவிய ஹைதர் அலி பற்றி வரலாற்றில் இன்னும் மறைக்கப்படாமல் உள்ளது என்பதே பெரிய ஆச்சர்யம் 🙄
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 2 жыл бұрын
ஆனால் வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதத் தேவரை நள்ளிரவில் நயவஞ்சகமாகக் கொன்ற ஆற்காடு நவாப் பற்றி மறைக்கப்பட்டுள்ளதே
@user-jh5ss2mf3k
@user-jh5ss2mf3k 2 жыл бұрын
@@i.irulappanlawirulappan3236 முத்து வடுகநாதரை நயவஞ்சமாக துப்பாக்கியால் கொன்றது பான்சோர் என்பது உலகறிந்த ஒன்று. ஒருவேளை தாங்கள் கூறிய நவாப் கொன்றுள்ளார் என வைத்துகொள்வோம், பிறகு ஏன் வேலு நாச்சியார் ஹைதர் அலி என்ற ஒரு இஸ்லாமிய மன்னனின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால் அப்பொழுது மத வெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை, சொந்த மதத்திலேயே துரோகிகள் நிறைந்திருந்த காலம் (ex. பாபரை அழைத்த தவுலத் கான் லோடி, கட்டபொம்மனை காட்டி கொடுத்த விஜயரகுத தொண்டைமான்) வரலாற்றில் நிறைய இன துரோகிகள் மறைக்கபட்டுள்ளனர் Note: தற்காலத்திலும் அவ்வாறே துரோகிகள் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனியே
@user-jh5ss2mf3k
@user-jh5ss2mf3k 2 жыл бұрын
@@i.irulappanlawirulappan3236 அவ்வளவு ஏன் தங்கள் சுய விவர படத்தில் உள்ள உன்னத தலைவரை மறைத்ததே அவர் இன மக்கள்தானே 🧐 ஒவ்வொரு மதம், ஜாதியுளும் ஒரு சில துரோகிகள் இருப்பது இயல்பான ஒன்று. ஒரு சமூகம் மட்டும் கண்ணை உருத்துவதும் தெரிந்த ஒன்றே🤭 Note: தங்களை எதிர்பார்த்தேன் அதேபோல எதிர்பார்த்த பதிவை தந்தமைக்கு நன்றி 😄 Tag: தங்கள் மறுபதிவு தீர்மானிக்கும், பதில் தர உகந்த நபரா என்று ✍️ பார்ப்போம் பதில் விவாதிக்கதக்கதா விவகாரதிற்குதக்கதா என 🤭
@abdulshalam3136
@abdulshalam3136 2 жыл бұрын
வீரத்தின் அடையாளம் தான் நம் முன்னோர்கள்
@sriraamraju3238
@sriraamraju3238 Жыл бұрын
வேலு நாச்சியார் வரலாற்றைப் பற்றி கேட்டால் உடலே மெய் சிலிர்க்க வைத்தது விட்டது நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சுதந்திர தினம் நாம் அனைவரும் வருங்கால சந்ததிகளுக்கு வேலுநாச்சியார் குயிலி மருது சகோதரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு நாம் எடுத்துக் கூறவேண்டும்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 жыл бұрын
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'..
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 2 жыл бұрын
ராணி வேலுநாச்சியாருக்காக தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட குயிலி தாய் தியாகத்தை இனி நாங்கள் மறக்கமாட்டோம்🥺🥺🙏🏼🙏🏼🙏🏼
@AK-nc8cz
@AK-nc8cz 2 жыл бұрын
🙏🙏🙏 வீரத்தாய் வேலுநாச்சியார் புகழ் ஓங்குக 🙏🙏🙏
@ashoklawyer4527
@ashoklawyer4527 2 жыл бұрын
நன்றி நீயூஸ் 7 தமிழ்
@arockianayagam5325
@arockianayagam5325 2 жыл бұрын
I m nadar community in tirunelveli but I like and love nachiayar veeram
@ainthiram8703
@ainthiram8703 2 жыл бұрын
அன்னை வேலுநாச்சியாரின் புகழ் தீப்பொறியாய் பரவி உயரட்டும். சிவகங்கைச் சீமையின் வரலாறாக மட்டுமின்றி தமிழ்ச்சமுகத்தின் மாபெரும் குறியீடாக ஆக்கி கல்விச்சாலைகளில் பாடமாக்கி வைக்கவேண்டும். நாளையவரலாற்றில் நிலைத்து நிற்க வழிவகை காணப்பட வேண்டும்.
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
இனிமேலாவது சரித்திர பாடத்தில் சேர்க்க வேண்டும்.
@hariking6113
@hariking6113 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது 🔥
@dk_dinu87
@dk_dinu87 2 жыл бұрын
வேலு நாச்சியார் பெரிய மருது சின்ன மருது ஐயா..❤️🙏🙏
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 2 жыл бұрын
மாவீரர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதே ஓர் மகிழ்ச்சி 🙏🙏
@vijiganeshraghu4573
@vijiganeshraghu4573 2 жыл бұрын
I like வேலுநாச்சியார் அம்மா..💚🙏
@samugasevai7179
@samugasevai7179 2 жыл бұрын
நமக்காக பல தீயாகங்களை செய்து.. உயிர் தியாகமும் செய்த "நமது முன்னோர்களுகுதான்" நம்பிக்கை, பக்தி, விஸ்வாசத்தோடுதான் இருக்க வேண்டும்...
@NareshNaresh-mc7fl
@NareshNaresh-mc7fl 2 жыл бұрын
Veerathin vilainilam maruthu brothers🔥💯...
@manimaran2806
@manimaran2806 8 ай бұрын
நன்றி அண்ணா மிக்க நன்றி வாழ்க
@shakthidevi1794
@shakthidevi1794 2 жыл бұрын
பெண்ணின் பெருமை வேலு நாச்சியார் 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@MARUTHU_1801
@MARUTHU_1801 2 жыл бұрын
தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாமன்னர் மருது பாண்டியர்களின் கதைகளின் கதை தொகுப்பை பதிவேற்றுங்கள்.
@user-bn7ii8id8b
@user-bn7ii8id8b 2 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தோழி குயிலி அவர்களின் கதையும் சொல்லுங்கள்..
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 2 жыл бұрын
குயிலி பிறந்த ஊர் எது என்று சொல்லுங்கள் சார்?
@nkbala_
@nkbala_ 2 жыл бұрын
குயிலி ஒரு கற்பனை கதாபாத்திரம்
@user-bn7ii8id8b
@user-bn7ii8id8b 2 жыл бұрын
@@nkbala_ போடா
@tamilatamila2009
@tamilatamila2009 Жыл бұрын
எங்களளின் வீரத்தை பரைசாற்றும் விதமாக எம் தமிழினத்தின் வீரமங்கை வேலு நாச்சியாரை போல் எம் தமிழ் பெண்களான என் சரோதாரிகள் விளங்க வேண்டும்
@haribala8619
@haribala8619 2 жыл бұрын
முதல் பெண் மனித வெடிகுண்டு... வீர தாய் குயிலி 🔥🔥🔥
@nimmiaruna5761
@nimmiaruna5761 2 жыл бұрын
அருமையான படைப்பு
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
Very superb.velu nachiyar blessings eppavum ladies Ku venum👍👍👍🇮🇳🇮🇳
@user-dm7cf4ho1c
@user-dm7cf4ho1c Жыл бұрын
இவ்வீரமங்கையின் புகழ் இதுவரைக்கும் யாவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புஇல்லை ,இப்பதிவின் மூலமாக இவ்வீரமறத்தியின் புகழ் தெரியவைத்ததற்க்கு மிக்க நன்றி ,இக்காலத்தில் நடக்கும் பெண்ணின் கொடுமைகளை தண்டிக்கேட்க யாரும் முன்வரமாட்டார்கள் ,எனவே பெண்களாகிய நாம் இவ்வீரமங்கையை போல வீரமாகவும் ,விவேகமாகவும் நம்மைபாதுகாத்தால் தான் நாம் வாழமுடியும் தப்பு நடந்தா அது தப்பில்ல அந்த தப்ப நடக்காம இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது முக்கியம், வரும்முன் காப்பதே சிறந்தது ......💐💐
@nambirajanm5265
@nambirajanm5265 2 жыл бұрын
வரலாறு எவ்வாறு கதையாக முடியும்....
@selvavasu9593
@selvavasu9593 2 жыл бұрын
எங்கள் வீர தமிழச்சி வேலுநாச்சியார் பிறந்த மண்ணில் வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டும் 👍
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 2 жыл бұрын
ஐயா இரத்தம் கொதிக்கிறது வரலாறு கேட்கும் போது
@dr.e.m.rajanrajan2766
@dr.e.m.rajanrajan2766 5 ай бұрын
அற்புதமான படைப்பு. நியூஸ் 7 தயாரிக்கும் கதைகளின் கதை வரலாற்று பொக்கிஷம் என்றால் வேலு நாச்சியாரின் கதை அதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. கதையும் கருவும் மொழியும் மொழியும் மிக மிக அருமை தயாரிப்பாளர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
@shanmugamas5090
@shanmugamas5090 2 жыл бұрын
நீங்கள் கூறிய அணைத்தும் ஏற்கனவே அண்ணன் சீமான் மேடையில் கூறிவிட்டார்.
@girigiri7715
@girigiri7715 2 жыл бұрын
நாச்சியார் யார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்
@rajam2031
@rajam2031 Жыл бұрын
அருமை உண்மை..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
@selvendirank627
@selvendirank627 2 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார், வீரத் தாய் குயிலி அவர்களின் நினைவாகவே என் குழந்தைக்கு #குயிலிநாச்சியார் என்று பெயர் வைத்துள்ளேன். வடமொழி பெயர்களை துக்கி எறியுங்கள் வீர மங்கைகளின் பெயர்களை வைத்து பெருமை கொள்ளுங்கள்.
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
நன்றி
@MrNHK
@MrNHK 2 жыл бұрын
மன்னர் ஹைதர் அலி,மாவீரன் திப்பு சுல்தானுக்கு தமிழ் மக்கள் என்றும் கடமைபட்டவர்கள்
@user-jh5ss2mf3k
@user-jh5ss2mf3k 2 жыл бұрын
உண்மைதான் 👍 ஆனால் தங்கள் கமெண்ட்க்கு பதில் ✍️ என்ற பெயரில் சப்பகட்டு கட்ட 😡 ஒரு சில கம்மனாடிகள் ☠️ வருமே அவர்களை சமாளிக்க தயாராகவும் 🤭
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
@@user-jh5ss2mf3k அப்படியே வந்தாலும் வரலாற்று உண்மைகளை ரிவர்ஸ் போய் மாற்றமுடியாதே ஹிஹிஹி.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН