வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம் இதுதான் | கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்

  Рет қаралды 216,687

உழவனின் குரல்

உழவனின் குரல்

3 жыл бұрын

கயத்தாறில் உள்ளது வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் தூக்கிலிட இடமும் இது தான் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இதன் லொகேஷன் இங்கு உள்ளது என்றால்...
Veerapandiya Kattabomman Manimandapam
maps.google.com/?cid=14498157...

Пікірлер: 181
@kumareshan5019
@kumareshan5019 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன்.என்றவுடன்.முதலில்நினைவுக்கு வருபவர். நம்..சிவாஜி..தான்.. ஏனெனில்.அந்தளவு.அந்த..கேரக்டருடன்....ஒன்றிவாழ்ந்துநடித்தவர்தான்சிவாஜி.அவர்கள்..
@AagnaAnand
@AagnaAnand 2 жыл бұрын
அரசு கட்டபொம்மன் நினைவிடத்தை நல்ல முறையில் பராமரிக்கவேண்டும்.ஜெய்ஹிந்த்.
@drsubramanianm1299
@drsubramanianm1299 Жыл бұрын
THANKS for memorial
@Dharsmini
@Dharsmini Жыл бұрын
கயத்தாறு எங்கள் ஊர் எங்கள் ஊர் பெருமை 💕💕
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட வீரத் தமிழன் நடிகர்திலகம் வாழ்க நின் புகழ்
@karuppaiah.deventhirar2038
@karuppaiah.deventhirar2038 Жыл бұрын
சிவாஜி கணேசனுக்கு நல்ல உள்ளமும் இல்லை ஒரு மயிறும் இல்லை காது அறுத்தான் கெட்டிப்பொம்மு பெயரை வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்று மாற்றி அதில் கிடைத்த பணம் பேரு புகழ் இதற்கு சன்மானமாக செய்தது
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
இந்தியாவை மீட்க வெள்ளைக்காரனுடன் போரிட்டு மாண்ட மாபெரும் வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இந்தியாவின் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்ட இந்திய முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட மக்கள் அனைவரும் கோடான கோடி நன்றிகளையும் அஞ்சலியையும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் சமர்ப்பிக்கிறோம்... தற்சமயம் நாட்டுப்பற்று இல்லாத தீய சக்திகள் கையில் மத்திய அரசாங்கம் சிக்கி உள்ளது நரகாசுரனிடம் சிக்கிய நிலையில் இந்திய உழைக்கும் நடுத்தர சாமானிய மக்கள் இருக்கிறார்கள் கூடிய விரைவில் அரக்கர்கள் அழிந்து நல்லாட்சி மலர வேண்டும்
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 6 ай бұрын
Hlo congres aeatchil theivereavadeam india Muluvathum varudhathirku Makeal bhaleiakei india ameaitei eleameal erundea nateai Moodieal thevereavadeam 100/:olikea phathu india ameaithin erhupedea makea ulathi Karanam Moodin BJP sireaphanea aeatchieal mhathumae.
@palanisamypalanisamy542
@palanisamypalanisamy542 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த கோட்டை சேதமாகி வருகிறது தூக்கிலிட்ட இடம் தூய்மையாக இருக்கிறது
@sumang1687
@sumang1687 Жыл бұрын
அவர் பரம்பரையில் பிறந்தவள் என்று பெருமிதம் கொள்கிறேன்
@appusamynithik
@appusamynithik Жыл бұрын
Nanum tha
@gajandrannaid8634
@gajandrannaid8634 Жыл бұрын
என்ன பரம்பரை அவர் தெலுங்கு நயாகரா
@karthikeyan12-a19
@karthikeyan12-a19 7 ай бұрын
Bava
@venkatsentertaining6201
@venkatsentertaining6201 11 ай бұрын
புகழ் என்றும் நிலைத்திருக்கும் ❤❤❤
@prasanthboss1798
@prasanthboss1798 Жыл бұрын
வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் 🔥🔥🔥💪💪💪💪⚔️⚔️⚔️⚔️🙏🙏🙏🙏
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் நடித்த சிவாஜி கணேசனுக்கு நன்றி
@mkarthi4975
@mkarthi4975 2 жыл бұрын
மாமன்னர் மருதுபாண்டியர் நினைவிடத்தை காட்டுங்கள்
@user-lj3wc4sy1h
@user-lj3wc4sy1h Жыл бұрын
எங்கள் ஊர் என்பதில் பெருமையாக உள்ளது
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
கட்டபொம்மன் வரலாறு என்பது நமக்கு தெரிந்தது திரைப்படம் மட்டுமே .
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குவோம்
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
எங்க ஊர் கயத்தாறு
@kadharabusfc6861
@kadharabusfc6861 2 жыл бұрын
Ji kayathar la enga ji ninga
@duraidevi757
@duraidevi757 2 жыл бұрын
Enga ஊரு kayathar
@veilprasad1149
@veilprasad1149 2 жыл бұрын
Same
@kadharabusfc6861
@kadharabusfc6861 2 жыл бұрын
Same nanum
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 2 жыл бұрын
தீரன் சின்னமலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@Raja-mv5of
@Raja-mv5of 2 жыл бұрын
Super
@guganeshwaranguganeshwaran5920
@guganeshwaranguganeshwaran5920 2 жыл бұрын
Supar
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Very fine video thanks
@sureshsuper8380
@sureshsuper8380 Жыл бұрын
சூப்பர் 👌
@Raja-mv5of
@Raja-mv5of 2 жыл бұрын
Vera pandiya kattaboman🔥🔥🔥
@swift14727
@swift14727 2 жыл бұрын
அப்படி என்ன வீரம், சும்மா கொள்ளைக்காரனை நீங்கதான் வீரன்னு சொல்லி வைக்கிறீங்க.
@sivaghanam6396
@sivaghanam6396 2 жыл бұрын
தேவையில்லாம ஒருத்தர அவதூறா பேசக்கூடாது
@kumbakonam7176
@kumbakonam7176 2 жыл бұрын
@@swift14727 poi actual history poi paaru thevai illamal pesatha loosu
@swift14727
@swift14727 2 жыл бұрын
@@kumbakonam7176 Yov, yaaru poi solrathu, thiruddu thiravida naaikal poiyaana kathai solli padam eduththaanga, avan oru kollaikaarane.
@kumbakonam7176
@kumbakonam7176 2 жыл бұрын
@@swift14727 poi om Saravana bhava you tube channel poi paaru then comment ok. Writer ratnakumar speaks on south indian history
@sathraksathrak1846
@sathraksathrak1846 2 жыл бұрын
I am also kayathar....bro
@krishnamurthykanya55
@krishnamurthykanya55 Жыл бұрын
I hoped the that tamrid tree was forcibly removed by British officer so that people will not either remember him or worship him at this place tree is not decaid or become old
@sivabalan8175
@sivabalan8175 2 жыл бұрын
ஆணாலூம் சினிமா போல மிகைப் படுத்துகிறீர்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் சொன்ன கணியன் பூங்குன்றன் தமிழன் வரலாறு சமாதி வீடியோ போடு நீ தமினா இருந்தால்.
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Tamilan entru kooru thamiyan entru kooraathey
@Vtrgowtham
@Vtrgowtham Ай бұрын
Supper bro
@kumaravelm5606
@kumaravelm5606 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@kesavannatare3891
@kesavannatare3891 Жыл бұрын
யாருந்த எந்த ஊர்ல வீரபாண்டி கட்டபொம்மனுக்கு திருநெல்வேலி ல TN72 LA
@vijaykumar-eq4nt
@vijaykumar-eq4nt Жыл бұрын
Na Thoothukudi'nu nanaichittu iruntha.
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 2 жыл бұрын
Telugu history.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
I want to see this place
@mariappanvasu6503
@mariappanvasu6503 Жыл бұрын
தயவு கூர்ந்து வரலாற்றை சரியாக படித்துவிட்டு திருப்பி ஒரு முறை இந்த காணொளியை பதிவுசெய்யவும் நன்றி
@nishantha6644
@nishantha6644 11 ай бұрын
Sunday opena???
@jothiramanraman6745
@jothiramanraman6745 2 жыл бұрын
Vazhka veeram!
@duraipandian106
@duraipandian106 2 жыл бұрын
VeRYCORRECT
@paruma7262
@paruma7262 2 жыл бұрын
Ethu enga ooru kayathar
@shankars.r6181
@shankars.r6181 Жыл бұрын
Ennamadu rajarajanuku oru samdi aduvum maintenance. Illama kuppai meatil
@Velmurugan-zh3sf
@Velmurugan-zh3sf 2 жыл бұрын
SUPER SUPER SUPER
@mboopathi2028
@mboopathi2028 2 жыл бұрын
Antha idam illaya athu ner stright ah irukum ya
@geethageetha4549
@geethageetha4549 2 жыл бұрын
Very nice storry
@pappathisuppiah4353
@pappathisuppiah4353 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@tuty69lover33
@tuty69lover33 Жыл бұрын
Date
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மையான உருவத்தை கடைசிவரையில் காட்டவில்லையே...?
@abdulcadercader2004
@abdulcadercader2004 2 жыл бұрын
கட்ட பொம்மன் வீரனும் இல்லை பாண்டியனும் இல்லை சுதந்திர போராட்ட தியாகியும் இல்லை மானத் தமிழனும் இல்லை அவன் ஒரு தெலுங்கன் கொள்ளைக்காரன் அவன் பெயர் கெட்டி பொம்முலு திராவிட முதல்வர் தெலுங்கர் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அன்னன் மானத் தமிழன் செந்தமிழன் சீமான் மற்றும் தெலுங்கன் ஐயா சுப.வீ அவரின் பேச்சைக் கேட்டு தெளிவு பெறுங்கள் மற்றும் வரலாற்றை படியுங்கள்.
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Thondaimaan kudumba penkalai vellaikaaranukku koodi koduthaane aven nallavanaa
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
@@abdulcadercader2004 nee yaaru Indian na Peru muslim la vachuruka 😂
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
@@abdulcadercader2004 ivala solura nee first amabalaiya 😂
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
Super comedi bro 👍🏾👏👏👏👏👏🤣🤣🤣
@poongkanipoongkani3040
@poongkanipoongkani3040 2 жыл бұрын
யாரு இது.
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff 2 жыл бұрын
இந்த வசனம் இவருக்கு சம்மந்தம் இல்லை
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff 2 жыл бұрын
@@Raja-mv5of தவறாக பேச வேண்டாம், ஆதாரம் இருந்தால் தாருங்கள் சினிமா தவிர
@Raja-mv5of
@Raja-mv5of 2 жыл бұрын
@@MadhuBala-mx7ff unnaku teriyala nu sollu da
@Raja-mv5of
@Raja-mv5of 2 жыл бұрын
@@MadhuBala-mx7ff whatsapp number tha unnaku na anupuren
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff 2 жыл бұрын
@@Raja-mv5of சகோதரர் 1817 thomas turnbull எழுதிய ஆவணங்களில் மிகவும் தெளிவாக மதுரை மேலூர் பகுதிகளில் உள்ள மக்கள் சொன்னதாக உள்ளது
@Raja-mv5of
@Raja-mv5of 2 жыл бұрын
@@MadhuBala-mx7ff u tube la poi veera pandia kattaboman valkai varala poi parugaaa apoo purium ungaluku
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 6 ай бұрын
Katta bomean sileaiku Nadighar thilakam beadeathil Model akea etundhu avearin mulea udal bhabeaneai pol amithu katea phateathu sibajin sealeavil Kamarajar avearkaleal 1970 il endea sileai tireanthu vailea phateathu.
@nikithamohan9461
@nikithamohan9461 2 жыл бұрын
Vananguhirean
@viswanathanrajan61
@viswanathanrajan61 2 жыл бұрын
இதே சுதந்திரத்துக்காக போராடிய வெண்ணி காலாடியார் மற்றும் சுந்தர லிங்கம் அவர்களுக்கு கூட இப்படி முழு உருவ சிலை இல்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது இதற்கு தீர்வு அண்ணன் சீமான் அவர்கள் தமிழக முதல்வராக வரவேண்டும்
@shanmugavadivelurangaswami1212
@shanmugavadivelurangaswami1212 2 жыл бұрын
Veen velai ,tamilarkalukku sambandamillai.
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
Tamilan varalaruengada eruku tirudanuku varalarueruku 🤣🤣🤣
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
Katharu katharu 😂😂😂 200 vupi spotted
@shankars.r6181
@shankars.r6181 Жыл бұрын
Telugan permiyai katta avan uruvakia kottai
@Darkside33538
@Darkside33538 Жыл бұрын
Antha naai unmaiyana Peru getti bomma nayakar Telugu karan
@DeviGsDevi
@DeviGsDevi 9 ай бұрын
Yaarunalum konjam mariyathaiya pesunga
@shankars.r6181
@shankars.r6181 Жыл бұрын
Veera Pandiya kidaiyadu
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 3 ай бұрын
காட்டி கொடுத்து யார்?
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 2 жыл бұрын
அதாவது. கொள்ளைக்காரனை. தூக்கில். போட்ட. இடம். இவனுக்கு. எதுக்குடா. இவ்வளவு. ஆர்பாட்டம் ?
@iyersethuraman7895
@iyersethuraman7895 2 жыл бұрын
Give me proof if have evidence to support that Katya pomman was a decoit.
@malathimohan973
@malathimohan973 2 жыл бұрын
கொள்ளைக்காரனா, வீரபாண்டிய கட்ட பொம்மனின் வரலாறு தெரியாதா?.
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 2 жыл бұрын
@@malathimohan973 கட்டபொம்மன். சினிமா. முழுக்க. முழுக்க. பொய். கொள்ளைக்காரனான கட்டபொம்முலு. நாக்கனை. பெரிய. சுதந்திர. போராட்டக்காரனாக. பந்துலுநாக்கன். செய்த. பிராடு. வேலை. இன்றும். சென்னை. ஜெய்ன். சார்ஜ். கோட்டையில். இவன். கொள்ளைக்காரன். என்பதால். இவனை. பிடிக்க. ஆங்கில. அரசு. போட்ட. உத்தரவு. இவன். மேல் நடந்த. வழக்கு. விபரங்கள். இவனை. தூக்கிலிட. போடப்பட்ட. ஆணை. எல்லாவற்றுக்கு. ஆதாரம். இருக்கிறது. ஒரு. பொய்யை. திரும்பத் திரும்பக். கூறினால். அதை. மக்கள். நிஜம். என. நம்பி விடுவார்கள். நாக்கனுக்கும். பாண்டியனுக்கும். என்ன. சம்பந்தம் இவன். பெயர். கட்ட பொம்மன் அல்ல. இவன். பெயர். கட்ட பொம்முலு
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
வரலாறுகளை நன்கு அறியவும்
@arivalaganm7252
@arivalaganm7252 Жыл бұрын
Unaku therinjathu avalavuthan athoda
@nilangovan4070
@nilangovan4070 2 жыл бұрын
உண்மையில் கட்டபொம்மன் கதை வேறு
@nilangovan4070
@nilangovan4070 2 жыл бұрын
சினிமா கதை வேறு நடந்தது வேறு சினிமாவில் திருச்சி காண்பிக்க பட்டது
@murugaiahmurugan
@murugaiahmurugan 2 жыл бұрын
Boss..mr .kattapommupulu....this is is orinal name.
@swift14727
@swift14727 2 жыл бұрын
@@murugaiahmurugan இல்லை அவனது பெயர் கெட்டி பொம்மளு
@ghaznimahmud5020
@ghaznimahmud5020 Жыл бұрын
Yes umaiyana varalaru pesanum பெரிய மருது மகனை ஏன் ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி கொன்னாரு? முத்துராமலிங்க சேதுபதியை ஆங்கிலேயர் கைது பண்ணும்போது மருது சகோதரர் அமைதியா இருந்தாங்க? வேலு நாச்சியார் ஏன் தன் இறுதி காலத்தில் விருப்பாட்சியில் இறந்தார்?
@appusamynithik
@appusamynithik Жыл бұрын
Neruppu da
@shankars.r6181
@shankars.r6181 Жыл бұрын
Kattapommulu
@prabudev4u
@prabudev4u 3 жыл бұрын
Good place to explore
@murugaiahmurugan
@murugaiahmurugan Жыл бұрын
You are told..not....true......name.kattapumlu.....katapumlu..is tulugu...palayamiakarar. ... only... taxes collection only... pandian only tamil king.... you are true told... otherwise is not good.
@murugaiahmurugan
@murugaiahmurugan Жыл бұрын
You told story not true.... you first studying history and lena tamilvannan writing stories in kumutham weekly and monthly story to read first .. after videos ufdate..
@sakthivelb741
@sakthivelb741 2 жыл бұрын
தமிழ் கொஞ்சம் தடுமாற்றம் அவர்களை தூக்கிலிடப்பட்ட இடம் என கூறக்கூடாது அவர்களை தூக்கிலிட்ட இடம் என்றோ அல்லது அவர்கள் தூக்கிலிடப்பட்ட என்றோ கூறலாம்
@viswanathanrajan61
@viswanathanrajan61 2 жыл бұрын
கெட்டி பொம்முளு
@muruganmuruganpc7416
@muruganmuruganpc7416 Жыл бұрын
Kattpomman Bor
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
Umbu da puduchu 😂
@surya0749
@surya0749 Жыл бұрын
Poda saiman thayoli
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Ulaham portrum Veeranukku sivajiyin arpanippu vazhga sivaji
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
Thevaiyillaatha ARPPANIPPU.....sivaajikku vivaram pathavillai........raaja raaja cholan aagavum thaan nadichaan.....no use.
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
Tamil naadu borderline thaandinaal avanai yaarukkum theriyaathu.....intha latchanathile ulagam potrum veeranaa ??!!!!.........
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
@@johnwesly1250 unaiya pakathu theruvula theriyuma 😂⚡😁
@user-qd4wd5zb4v
@user-qd4wd5zb4v 2 жыл бұрын
திருடனுக்கு நினைவு தூண்
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
நீங்கள் நல்லவராக இருக்க பாருங்கள் வரலாறு தெரியாமல் பேச கூடாது
@muruganmuruganpc7416
@muruganmuruganpc7416 Жыл бұрын
Ni vandu pathaya da kena
@muruganmuruganpc7416
@muruganmuruganpc7416 Жыл бұрын
Ni vandu pathaya s
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Thondaimaan ookiyamaa
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
Komaliku oru varalarada siriputhan varthu dei 🤣🤣🤣🤣🤣🤣🤣
@DeviGsDevi
@DeviGsDevi 9 ай бұрын
Aptiye irunthalum avangalukku nu oru varalaru irukkuthu ungalu apti ethum varalaru irukkutha bro 🤔
@muthusamy8555
@muthusamy8555 2 жыл бұрын
ஒரு குற்றவாளியை அரசும் மக்கள் ஆதரவோடு தூக்கிட்ட இடம்
@sivaramans7829
@sivaramans7829 2 жыл бұрын
Vellayarai ethurthavarai kutravaali endru naam solla kudaathu,
@sakthivelsakthivel7586
@sakthivelsakthivel7586 Жыл бұрын
எது தமிழ் தேசிய அரசா?
@roja6135
@roja6135 Жыл бұрын
Muthu Samy..bro (மக்கள் ஆதரவோடு தூக்கிட்ட இடம்) என்றால் ஏன் இன்றளவும் எல்லா சமுதாயத்தினரும், அவரையும் அவர் வணங்கிய ஜக்கம்மா தேவியையும் வணங்குகின்றனர். அரசு? எந்த அரசு வெள்ளைக்காரனா? பிறகு எதற்கு சுதந்திரம் வாங்க போராடினீர்கள்? வெள்ளைக்காரன் தான் நமது நாட்டில் கொள்ளையடிக்க வந்தான்.3 நூற்றாண்டுகள் டேரா போட்டான். மருது சகோதரர்களும் பாளையக்காரர்களும் ஒன்று சேர்ந்து வெள்ளைக்காரனுடன் களம் கண்டு மரணம் அடைந்தனர்.மார்பில் கத்தி பாய்ந்து மரணம் அடைவது மட்டுமே வீரமரணம் அல்ல. நிராயுதபாணியாக ( disarmament ) உள்ள ஒருவனை தூக்கில் போட்டால்? போட்டவன் ஈனப் பிறவி.‌ அவன் தெலுங்கன் என்றால் ?இந்தியாவில் உள்ள பக்கத்து மாநிலக்காரன் தான். வெளிநாட்டுகாரன் இல்லை.
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Aeddabanai thaan thuroki
@narayanasamyraja2165
@narayanasamyraja2165 Жыл бұрын
ஆமாண்டா நீ நேர்ல போய் பார்த்தே
@palanisamy4509
@palanisamy4509 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் ஒப்பற்றவீரன்
@murugaiahmurugan
@murugaiahmurugan 2 жыл бұрын
Only cinema story boss...
@sivaramans7829
@sivaramans7829 2 жыл бұрын
@@murugaiahmurugan what is the original story 🤔
@sridhar7408
@sridhar7408 Жыл бұрын
Telugan
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
Tirudanuku veravaralarada 🤣🤣🤣🤣🤣
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Thondaimaan kattapommanai kaadi kodutha thuroki eddaban phidhukottai thaan ivenka matrum ookiyamaa
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
Amanda kotha othanala 😂😂😂🤣🤣
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Veerapandiya Kattabomman Full Movie Climax
26:21
RajVideoVision
Рет қаралды 868 М.