வீரப்பன் பணம் கோடிக்கணக்கில் காட்டில் புதைக்கப்பட்டிருக்கு - முகில் பகீர் தகவல் | Veerappan

  Рет қаралды 1,997,616

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
வீரப்பன் பணம் கோடிக்கணக்கில் காட்டில் புதைக்கப்பட்டிருக்கு - முகில் பகீர் தகவல் | #Veerappan | #MugilInterview #வீரப்பன்
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 606
@vigneshr6843
@vigneshr6843 2 жыл бұрын
பணம் என்ன பணம் 31 ஆண்டுகள் வாழந்த வீரத்தை மறக்க முடியவில்லை இன்றும் முகில் அண்ணன் அவர் ஐய்யாவுடன் வாழந்த வாழ்க்கை நம்மிடையே பகிர போது மெய் செலிர்க்குது ஐயா நம்மிடம் இப்போது இல்லை நம்மிடம் ஐய்யாவோடு வாழந்த உடன் பயணிச்ச ஒருவர் நம்மிடம் பகிரும்போது மெய் சிலிக்கிறது ஐயா புகழ் என்றும் வாழ்கவே
@dhakshithas8831
@dhakshithas8831 2 жыл бұрын
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை வாழும்போது தெரியாது பிறகுதான் தெரியும் அதற்கு சிறந்த எடுத்துகாட்டு வீரப்பன்👌👌👌👌🤝
@chevalchannel6707
@chevalchannel6707 Жыл бұрын
kzfaq.info/get/bejne/nc96dbpind2qpGg.html
@arshadmohamad5111
@arshadmohamad5111 Жыл бұрын
Llbg
@sekars3847
@sekars3847 Жыл бұрын
Sy b yitt
@nesantamil2834
@nesantamil2834 Жыл бұрын
வீரப்பன் வீரவரலாறு. புகழ் என்றும் வாழும்.
@funwithdinolin3807
@funwithdinolin3807 2 жыл бұрын
பணத்துக்காக இனத்தை காட்டிகொடுக்கும் துரோகிகள் வாழும்காலத்தில் இனத்துக்காக பணத்தை வெருத்த அண்ணன் அவர்களை வாழ்துகிறோம்.
@Singaravel-dj4cw
@Singaravel-dj4cw 2 жыл бұрын
🐶👞
@vj7630
@vj7630 2 жыл бұрын
புன்னகையை உதட்டில் மறைக்காமலும்; நெஞ்சில் சுமையை தாங்கிக் கொண்டும்; சிறு ஆசையை கூட தன் குடும்பத்திற்கு தானம் செய்யும் ஒவ்வொரு வீட்டின் காவல் தெய்வம் ஒவ்வொருவரின் “தந்தையே” வீரப்பனார் அய்யா
@Sheik726
@Sheik726 2 жыл бұрын
தமிழகத்தின் தெய்வக் கடவுள் வீரப்பன்...நான் Other state la இருக்கிறேன்...இங்கயும் வீரப்பனை என்னிடம் கேட்கிறார்கள் மிகவும் பிரபலம்
@gunasekaranagri8960
@gunasekaranagri8960 2 жыл бұрын
தான் தனக்காக வாழ்ந்திடாமல் கிராம புற ஏழைகளுக்கு உதவி செய்து அவர்களின் காத்தவர் மிக துணிச்சலானவர் மாவீரன் வீரப்பன் அவர்கள். அவரின் புகழ் வாழ்க..!
@birundhavanan2959
@birundhavanan2959 Жыл бұрын
Ni
@nizhal8292
@nizhal8292 2 жыл бұрын
ஒரு நல்ல தலைவர் என்பவர் தன்னுடன் பயணிக்கும் நல்ல தோழர்களின் அணுகுமுறைகள் மூலம் தெரிவு கொள்ள முடியும்...நிறைவான பதிவு...
@sekarmuniyandi3458
@sekarmuniyandi3458 2 жыл бұрын
பெரும் மதிப்புக்குரிய ஐய்யா வீரப்பனார் அவர்கள் இன்னும் அனைத்து நல்ல இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்🙏🙏🙏✋✋✋
@vmuruganv2237
@vmuruganv2237 2 жыл бұрын
V.
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 2 жыл бұрын
இன்று மட்டுமல்ல என்றென்றும் நம் மனதில் வாழ தகுதியானவர்
@ttrshankar
@ttrshankar 2 жыл бұрын
Appadi enna pannunaaar
@ramlansix4876
@ramlansix4876 2 жыл бұрын
ஆமா நீ பார்த்தே
@arulmozhi7035
@arulmozhi7035 Жыл бұрын
@@vmuruganv2237 ,.
@jerlin4933
@jerlin4933 2 жыл бұрын
வீரப்பன் ஐயாவை நேர்ல பார்க்கிற கொடுப்பினையை அரசாங்கதால் நாங்கள் இளந்துவிட்டோம், அவர் கூட இருந்தவர் முகில் அண்ணாவை பார்த்தால் வீரப்பணை பார்த்ததுபோல் ஒரு சந்தோசம் கிடைக்கும்
@bharathimohan461
@bharathimohan461 2 жыл бұрын
தமிழ் இனத்தின் மாபெரும் தலைவன் வீரம் செறிந்த வீரப்பனார் ஐயா வாழ்க
@ashok-zh9dt
@ashok-zh9dt 2 жыл бұрын
பணத்திற்காக நாங்கள் போகவில்லை இனத்திற்காக போனோம் ❤💫
@K.dineshK.dinesh-si1bi
@K.dineshK.dinesh-si1bi 9 ай бұрын
Wwæ
@jagadeeshs4818
@jagadeeshs4818 8 ай бұрын
😂
@spugazhenthi9252
@spugazhenthi9252 2 ай бұрын
உங்க அப்பன் கூட போய் சொல்றா
@saravananstravelmemories7596
@saravananstravelmemories7596 2 жыл бұрын
உங்களின் எதார்த்தமான பேச்சு எனக்கு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. சுயநலம் நிறைந்த உலகில் உங்களைப் போன்றவர்களை காண்பது அரிது.
@gopaljoseph729
@gopaljoseph729 2 жыл бұрын
ஐயா வீரப்பனார் அவர்களைப் பற்றி மேலும் அதிகமான தகவல்களை உலகிற்கு உரக்க கூறி கொண்டிருக்கும் தமிழ் தேசிய போராளி பெரும் மரியாதைக்குரிய அண்ணன் முகில் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@muthurajaa5227
@muthurajaa5227 2 жыл бұрын
Thankes
@SsSs-us6ql
@SsSs-us6ql 2 жыл бұрын
@@muthurajaa5227 . . ,c. . . ,. ,/ .. c . CX . , , , VC , , v. . . n. A. . . . . V. .v. . ,. C. . V. . X . n . . M . . . M. , . . . . . . . . , , ... .,m.B , . //, . . , n , .. ., V. . we , . . , , ... Sw motorsportsand moitorsports her in her her a
@SsSs-us6ql
@SsSs-us6ql 2 жыл бұрын
The
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Goya
@munusamymunusamy7293
@munusamymunusamy7293 Жыл бұрын
சட்ட ஓர் ஃபேஷன்
@rainvd5971
@rainvd5971 2 жыл бұрын
நான் இலங்கை பிரபாகரன் வீரப்பன் இவர்கள் வீரர்கள் 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-nn2he4bu9l
@user-nn2he4bu9l 8 ай бұрын
Super
@saravanankbbalakrishnan261
@saravanankbbalakrishnan261 2 жыл бұрын
முகில் அய்யா அவர்களுக்கு நன்றி.
@karthivk737
@karthivk737 2 жыл бұрын
முகில் அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஐயா வீரப்பன் சென்ற வாழ்ந்த வெடிவைத்த இதுபோன்ற பல இடங்களை பற்றி கூறுகிறீர்கள் அந்த இடங்களுக்கும் சென்று வருகிறீர்கள் மகிழ்ச்சி அதேபோல் அந்த இடங்களை காணொளியாக எங்களுக்கு தாருங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் பல ஊடகங்கள் தற்போது காணொளியாக தந்து கொண்டிருக்கின்றன !!!
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 2 жыл бұрын
Reserve forest
@96980
@96980 2 жыл бұрын
பணம் முக்கியம் இல்லை ஆனால் தமிழ் இனம் தான் முக்கியம். அருமை
@user-ms6jx2zk2c
@user-ms6jx2zk2c 2 жыл бұрын
ஐயா வீரப்பனார் எங்கள் தமிழர்களின் வனக்காவலர் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் இருந்தபோதிலும் அண்ணன் நீங்கள் உடல் நலம் குன்றி வருகிறீர்கள் என்ற ஒரு சந்தேகம் எனக்கு உள்ளதுஎங்களுக்கு உங்கள் உடல் நலன் முக்கியம் அவசியம் மிக மிக அவசியம் நீங்கள் உடல் நலனோடு இருப்பது
@sethumadhavan2198
@sethumadhavan2198 2 жыл бұрын
இந்த சக நம்பர் ஒன் புல் ஷிட் பையன் மற்றும் ஏமாற்றும் சக கொள்ளை சந்தன மரம்
@pugalvelur2976
@pugalvelur2976 2 жыл бұрын
மாமனிதர் எங்கள் அய்யா வீரப்பனார்
@jehutheultimategodswarrior5089
@jehutheultimategodswarrior5089 2 жыл бұрын
வீரப்பன் உங்களை கூட வெச்சி இருந்து இருக்கிறார் என்றால் நிச்சயமாக வே நீங்கள் நல்லவர் தான்
@vasanthakumars5010
@vasanthakumars5010 2 жыл бұрын
வாழ்க வீரப்பனார் வீரம் மற்றும் புகழ் 🔥🔥
@GalataTime
@GalataTime 2 жыл бұрын
வீரப்பன் அய்யா முதல்வர் ஆக இருந்தால் ஊலல் , குழந்தை கர்ப்பலிப்பு , போன்ற செயல்கள் நடக்காது
@gm9179
@gm9179 Жыл бұрын
வீரப்பனார் வீரம் என்றும் அந்த காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்
@RanjithKumar-dg2lo
@RanjithKumar-dg2lo 2 жыл бұрын
பிற்காலத்தில் இதிகாசக் கதையாக வரும் வீரப்ப்பனார் வாழ்க்கை ..
@Always369
@Always369 2 жыл бұрын
எத்தனை கோடிகள் இருந்தாலும் அந்த பணம் இன்று செல்லாது 💯
@63ragulr60
@63ragulr60 2 жыл бұрын
100rs. Selum
@thamaraiselvan5503
@thamaraiselvan5503 2 жыл бұрын
Adha edukkurathuku entha aambala iruka evanum illa adha yaraliyum kandu pudika mudiyathu....
@Always369
@Always369 2 жыл бұрын
@@thamaraiselvan5503 கண்டுபிடிக்க முடியாதுனு ஒன்றும் இல்லை 💯
@saraladevi8208
@saraladevi8208 2 жыл бұрын
@@thamaraiselvan5503 unmai than .
@saraladevi8208
@saraladevi8208 2 жыл бұрын
@@63ragulr60 😀🤣
@k.s.vetrivel1278
@k.s.vetrivel1278 2 жыл бұрын
இன்னும் 500 வருடம் கழித்து நமது காடுகள் அழிக்கப்பட்டு சைட்டுகாளாக பிரிக்கப்படும் போது வீடுகள் கட்டப்படும் போது அரிய வகை பணம் நாணயம் கிடைக்க பட்டது என்ற செய்தி வரும்போது நமது வீரப்பன் அய்யா ஞாபகம் வருவார்
@natrajnavamani9794
@natrajnavamani9794 2 жыл бұрын
P,0pppp
@selviselvi5855
@selviselvi5855 2 жыл бұрын
அதற்க்கு ள் உலகம் இயற்கை சீற்றத்தில உலகம் அழிந்துவிடும் உலகம் அழியாது மக்கள் மாண்டுபோவார்கள்இயற்க்கையைஅழிக்கநினைப்பவர்கள்
@fowmiyaanwar8864
@fowmiyaanwar8864 2 жыл бұрын
.
@pavithrasubramani7026
@pavithrasubramani7026 2 жыл бұрын
Adhukula 1000 demonstrations poirukum
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 жыл бұрын
@@selviselvi5855 தத
@user-fq9zw5gz6o
@user-fq9zw5gz6o 2 жыл бұрын
வீரப்பன் அய்யா. சேத்துக்குளி கோவிந்தன் அய்யா ஒருபோதும் ஜாதிய தலைவர்கள் அல்ல தமிழ் தேசிய தலைவர்கள் ⚔️⚔️⚔️⚔️
@mkarthikdeepa329
@mkarthikdeepa329 2 жыл бұрын
வீரப்பன் தைரியசாலி அவர்களுக்கும் அவரைப்பற்றி கூறியதற்கும் வணங்குகிறேன் 🙏🙏🙏
@ponnarasi4236
@ponnarasi4236 2 жыл бұрын
நன்றி முகில் அண்ணா. 🙏💙
@nandhakumarimran3636
@nandhakumarimran3636 2 жыл бұрын
வீரப்பன் ஐயா என்றும் உங்கள் நினைவில் 🙏🏻
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 2 жыл бұрын
முகில் ஐயா தரமான பதிவு வீரம் விதைக்கபட்டிருக்கு
@raviganth4097
@raviganth4097 2 жыл бұрын
வீரப்பனார்🔥🔥🦁🦁
@Veerlove-du1qg
@Veerlove-du1qg 2 жыл бұрын
மரியாதை கொடுத்து பேசும் மனது அருமை
@manivannanmani417
@manivannanmani417 2 жыл бұрын
தொகுப்பாலரே.... அவரை முகில் என்று மட்டும் அழைக்கவும்.... வீரப்பன் என்ற பெயர்.... வீரப்பனார்க்கு மட்டுமே சொந்தம் 💯💯💯
@gopaljoseph729
@gopaljoseph729 2 жыл бұрын
தோழர் அவர் வார்த்தை உச்சரிப்பை சற்று கவனியுங்கள் திரு முகில் வீரப்பன் என்றுதான் அழைக்கிறார் இதை எப்படி தவறுதலாக இருக்க முடியும்
@Mr.R162
@Mr.R162 2 жыл бұрын
முகில் வீரப்பன் 💪
@eagletailor8452
@eagletailor8452 2 жыл бұрын
Eamanur enga ooru veerappan avanga enga relashion very proud and miss you 😭
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 2 жыл бұрын
இனம் என்ற சொல். இதயம் வரை வரை அல்ல தமிழன் உள்ள நிற்கும் முகில் அண்ணா சல்யூட்
@frankfrank1997
@frankfrank1997 2 жыл бұрын
Up
@shanmugamnagalingam1793
@shanmugamnagalingam1793 2 жыл бұрын
அருமையான தகவல், நன்றிங்க முகில் சகோ ..!
@dheerannaturals8684
@dheerannaturals8684 2 жыл бұрын
போராளி என்கிற போர்வையில் வெளியில் இருந்து போகாமல் இருந்தால்...அந்த மாவீரனார் வீரப்பன் உயிரோடு இருந்திருப்பார்...
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 2 жыл бұрын
அண்ணா உண்மை
@parameshwariarchunan2902
@parameshwariarchunan2902 2 жыл бұрын
NE We அனிமல் டிவி
@prabhasfoodcourt9204
@prabhasfoodcourt9204 2 жыл бұрын
உண்மை
@sathyamoorthy8634
@sathyamoorthy8634 2 жыл бұрын
அவன் கோடிக்கணக்கில் இதை வைத்தே சம்பாதித்து விட்டான்
@fafduplessis4829
@fafduplessis4829 2 жыл бұрын
@@sathyamoorthy8634 yaara soldreenga
@vigneshr6843
@vigneshr6843 2 жыл бұрын
ஆதன் ஊடகவியல் அண்ணன் முகில் அழைத்து ஐயா வாழந்த முக்கியமான இடம் அனைத்தையும் காணொலியில்காண்பித்தால் மிகவும் சிறப்புடன் இருக்கும் ஐயா வாழந்த இடம் காண ஆவலாக உள்ளது
@bhaskarmurugan7883
@bhaskarmurugan7883 2 жыл бұрын
எனக்கும் நண்பா 👌சரியா கேட்டீங்க 🙏
@pencintaex5900
@pencintaex5900 Жыл бұрын
Veerappan Is A Real Rocky Bai .
@mohanrajamani7029
@mohanrajamani7029 2 жыл бұрын
நம் இனத்திற்காக காட்டிற்கு சென்ற முகில் அண்ணன் அவருகளுக்கு கோடி நன்றி 🙏
@king000775
@king000775 2 жыл бұрын
super, kattuku poi enna pannar
@mohanrajamani7029
@mohanrajamani7029 2 жыл бұрын
@@king000775 veerappanukku supporta irundhar
@king000775
@king000775 2 жыл бұрын
@@mohanrajamani7029 ada yen bro neenga onnu, Mukil nothing doing for tamil ppl, please take role model good ppl like Sagyam IAS, nammalvar, Abdul kalam etc.,
@jerlin4933
@jerlin4933 2 жыл бұрын
முகில் அண்ணாவை நேர்ல பார்க்கணும் போல் ஆசையா இருக்கு
@mansooralikhan7693
@mansooralikhan7693 2 жыл бұрын
வன தமிழன் அய்யா திரு வீரப்பன் வீர தமிழன்
@arunbaskar1851
@arunbaskar1851 2 жыл бұрын
நன்றி முகில் அண்ணா...
@Socialwolfe
@Socialwolfe 2 жыл бұрын
This video is a truly diwali special 😍
@davidsharma7128
@davidsharma7128 2 жыл бұрын
Veerappan Sir Real Hero 💪💪💪
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
அண்ணன் முகில், உங்களை வைத்து இந்த கட்சி ஆதரவு ஊடகமான ஆதன் பிழைக்குது. இதை தவிர்த்து நீங்களே தனி வலையொளியை ஆரம்பித்து தமிழின அடையாளமான வீரப்பனராரின் வரலாற்றை பதிவிடுங்கள். இது உங்களுக்கு பல தமிழர்கள் வைக்கும் கோரிக்கையும்கூட
@kavinraaj596
@kavinraaj596 2 жыл бұрын
உண்மை
@gunalanguna4603
@gunalanguna4603 2 жыл бұрын
Yes
@lordsannasi7939
@lordsannasi7939 2 жыл бұрын
துருவி துருவி பணம் பணம் பணம் என்ற நோக்கிலேயே நெறியாளர் கேள்வி உள்ளது.
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
வீரப்பனார் தமிழர் குலசாமி...
@joshuawayne2679
@joshuawayne2679 2 жыл бұрын
En thalaivan, veerapan dha ellai saamy kaatuku, idhu marakka mudiyadha unmai👍🏻😍🖤
@karthiksureka97karthiksure18
@karthiksureka97karthiksure18 Жыл бұрын
அரிசியாய் பணம் நோட்டுகளாய் இன்றும் காட்டின் மண்ணுள் இருக்கும் தடம் சொல்லும் வீரப்பனின் நினைவுகளை பற்றி 💯🔥🔥
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 2 жыл бұрын
நன்றி அண்ணா....
@narayananraja8274
@narayananraja8274 2 жыл бұрын
சூப்பர் முகிலன் வீரப்பன்
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 жыл бұрын
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@Rock-ow2tl
@Rock-ow2tl 2 жыл бұрын
Annan arumaiyana தமிழ் pesuranga 😍
@elango033
@elango033 2 жыл бұрын
இதன்மூலம் கண்முன்னே வந்து செல்கிறது அந்த காட்சிகள் 🔥
@vijayyebi5249
@vijayyebi5249 Жыл бұрын
Goosebumps guaranteed ☀🔥💥🔥💥💥💥💥
@gr8442
@gr8442 2 жыл бұрын
நான் நடிகர் பசுபதி-னு நெனச்சுட்டேன்
@atgvet1889
@atgvet1889 2 жыл бұрын
Ha ha ha.. please consult opthalmologist
@gr8442
@gr8442 2 жыл бұрын
@@atgvet1889 athala nallathan iruku
@jasonprasanth9148
@jasonprasanth9148 2 жыл бұрын
❤பணத்தை மதிக்காத மா மனிதர்கள்...
@santhoshsandy7028
@santhoshsandy7028 2 жыл бұрын
முகில் அண்ணா...🙏🙏🙏🙏🙏🙏....,
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 2 жыл бұрын
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி ஐயா வீரப்பனார் அவர்களை கொலைகாரர்கள் இடமிருந்து பாதுகாக்க மறந்து விட்டோம்
@udhayaur4971
@udhayaur4971 2 жыл бұрын
Veerappan, Prabhakaran ayya kita india army kuduthu irukkalaam
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க
@rajendiranthangarasu9888
@rajendiranthangarasu9888 Жыл бұрын
அப்படியே பணம் புதைக்க பட்டிருந்தால் அந்த பணம் இப்போது செல்லா பணம்தான் மதிப்பு இழந்த பணம் 500. 1000 இப்போது மதிப்பு இழந்த பணம் தான்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
நாங்கள் இனத்திற்காக சென்றோம் பணத்திற்காக அல்ல!!! இது தான் வரலாறு இப்போ உள்ள அரசியல்வாதிகள் பணத்திற்காக செல்வார்வர்கள் அதனால் நீங்கள் அவர்களை கண்டு இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்...
@javeedmohamed9859
@javeedmohamed9859 2 жыл бұрын
Thank you sir
@96980
@96980 2 жыл бұрын
அருமையான பதிவு. சிறப்பு..
@3x.anifitinstagram
@3x.anifitinstagram 2 жыл бұрын
Sathyamangalam 💥🔥
@karthikmkrishnan4027
@karthikmkrishnan4027 2 жыл бұрын
இது போன்ற பல காணொளிகள் தோழர் முகில் அவர்கள் தான் வீரப்பனுடன் செய்த பல செயல்களை (சட்டத்தின் பார்வையில் குற்றச்செயல்கள்) வெளிப்படையாக பேசுகிறார் இதில் அவருக்கு பாதிப்பும் வராதா.
@user-zx6rk5xl7u
@user-zx6rk5xl7u 2 жыл бұрын
மகிழ்ச்சி.. முகில் அண்ணன் கானொலி வந்துவிட்டது.... இன்று வரும் என்று எதிர்பார்கவில்லை..... மிக மகிழ்ச்சி ஆதன்.......
@syedibraheem2133
@syedibraheem2133 2 жыл бұрын
Super ra sinninga
@lakshmananlakshmanan6752
@lakshmananlakshmanan6752 2 жыл бұрын
முகில் அண்ணன் அவர்களே வீரப்பன் ஐய்யா சேத்து குழி கோவிந்தன் அண்ணன் சந்திரகவுடா அண்ணன் மற்றும் அவர்கள் கூட்டாளிகள் பற்றி மிகவும் சிறப்பாக நேர் காணல் கொடுத்து இருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
@ragulragul3022
@ragulragul3022 2 жыл бұрын
அரசாங்கம் சும்மா இருந்திந்தா அந்த பணம்அப்பவே மக்களுக்கு பயண்பட்டிருக்கம்
@kavinkr6958
@kavinkr6958 2 жыл бұрын
Mukil Anna😍
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@sanjaycb1238
@sanjaycb1238 2 жыл бұрын
Oh yeah 🤙 thalaiva
@vishnusagarak
@vishnusagarak 2 жыл бұрын
Thanks for uploading many videos
@samviveksamvivek3941
@samviveksamvivek3941 2 жыл бұрын
Super sir
@janakijanu9253
@janakijanu9253 2 жыл бұрын
காட்டில் இரவு பயணம் எப்படி சாத்தியம் என்று அடுத்தப்பதிவில் சொல்லுங்கள்.... நன்றி
@mkincubators
@mkincubators 2 жыл бұрын
அருமையான தகவல்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
நாட்டில் இருக்க வேண்டிய நல்லவர் காட்டில் பொழுதை கழித்து மக்களை காப்பாற்றினார் ஆனால் இங்கே நிறைய மிருகங்கள் வாழ்கிறது...
@adhithri3954
@adhithri3954 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@prabakaranp9896
@prabakaranp9896 2 жыл бұрын
திரு முகில் அண்ணா வை ஒரு முரையவது பார்கவேன்டும்
@venkateshvs3683
@venkateshvs3683 2 жыл бұрын
வீரன் மாவீரன் அய்யா வீரப்பன்
@priyakutty1442
@priyakutty1442 2 жыл бұрын
வணக்கம் முகில் அண்ணா வாழ்த்துக்கள்
@ARULKUMAR-bj1zz
@ARULKUMAR-bj1zz 2 жыл бұрын
Supper next update i am waiting
@amuthapongnan2498
@amuthapongnan2498 7 ай бұрын
Im from Malaysia. Veerappan aiyya ninaikkum botu kankal kulamakiratu. Veera tantai valga avar pugal. Mei silirkiratu. Aiya..unmai teriyamal vinage veerappan siyave konnudangale. Paavigal. Veera tantaikku veera vanakkam.❤❤❤❤
@mohanramson3397
@mohanramson3397 2 жыл бұрын
இனிய இரவு வணக்கம்
@santhoshkumar-to3zv
@santhoshkumar-to3zv 2 жыл бұрын
Va thalaiva
@rahuljeswin.g6941
@rahuljeswin.g6941 2 жыл бұрын
Good information
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 10 ай бұрын
முகில் நீ நல்ல நடிகன் டா நீ . செத்து போனவர்களை பெருமதிப்புக்குரிய என்று சொல்வது உன் நல்ல நடிப்பை காட்டுகிறது. ஒரு நாள் முகத்திரை கிழியும். பெரியவர் இருக்கிறாரே அவரின் இரண்டாம் மகள் படிப்பதற்கு நான் கையெழுத்து போட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல அந்த பெண்ணை கடலூரில் இருந்து அழைத்து சென்றவருடன் நானும் மூலக்காடு சுடுகாட்டிற்கு சென்றேன்.
@dubakurvinoth3617
@dubakurvinoth3617 2 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@jsubbiahpillai9437
@jsubbiahpillai9437 2 жыл бұрын
வீரப்பன் பணம் , வீரத்தின் விளைபொருள் . அது எட்டப்பன் கைகளில் மாட்டாது.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
appo gopal idam illaiya?
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 2 жыл бұрын
வீரப்பனுக்கு வெளிய பினாமியா யாராவது இருந்திருக்கனும்....அவர்கள் மொத்தமா ஆட்டையபோட்டுட்டாங்க.....
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
100% correct ithai yarum solla matargal ella VIP um avarai aamatri irruppaargal.
@balatrichy429
@balatrichy429 2 жыл бұрын
எம்‌ தலைவர்கள் இனத்திற்காக போராடுபவர்கள் அன்றும் இன்றும்
@sivalingesh7508
@sivalingesh7508 2 жыл бұрын
Nantri bro neenga pesuratha kegukum pothu nangalum unga Kuta kattukulla varanumnu thonuthu
@KDBalu-xt3sr
@KDBalu-xt3sr 2 жыл бұрын
பதுக்கிவச்ச பணம் இப்போ செல்லாது போங்கடா
@chandrurockyn6918
@chandrurockyn6918 2 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி நாய்களிடம் எல்லா உண்மையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. போராளிகள் எப்போதும் கவனமுடன் செயல் பட வேண்டும்.
@Fnn895
@Fnn895 Жыл бұрын
☺☺☺🤣🤣🤣🤣😂
@ramkrishna6404
@ramkrishna6404 Жыл бұрын
Thambi... Mukil our Poraliye illa..avar Samaiyal Karan...
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
If it is cash, by now the money would be out of use due to demonetisation. If it is food, it would have decomposed or become stale. Only if it is jewels and weapons, it could be retrieved.
@user-mh4xm2xx7v
@user-mh4xm2xx7v Жыл бұрын
மிஸ் யூ சார்
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН