வீரப்பன் தம்பி அர்ஜீன் சொன்ன அதிர்ச்சி உண்மை

  Рет қаралды 162,064

TN Media Plus

TN Media Plus

6 ай бұрын

வீரப்பன் தம்பி அர்ஜீன் சொன்ன அதிர்ச்சி உண்மை
#veerappan #sandal #sandaltree #arjunan #sivakarthikeyan #rajkumar #kauvery #cauvery #nakkeeran #nakkeerangopal #gopal #dmk #stalin #karunanidhi #kalaingar #admk #jayalalitha #eps #ops #mgr #sivasubramaniyan #dgp #vanniyar #pmk #ramadoss #anbumaniramadoss #gkmani #padaiyatchi
---------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு தமிழர்களின் நேர்மையாயான அரசியல் ஊடகமான நம் TNMEDIA PLUS நிகழ்ச்சிகளை இனி / tnmediaplus-லும் தனித்துவமாக பாருங்கள்.
செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள். .
எங்களது நிகழ்ச்சிகள் குறித்த தகவல் உங்களுக்கு உடனடியாக வந்து சேர, சேனலையும் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள் 👇🏻
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
வெல்க தமிழ்!
---------------------------------------------------------------
Also Follow us on:
Facebook : / tnmedia24
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
Whatsapp Channel: whatsapp.com/channel/0029VaCi...
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 294
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob 2 ай бұрын
இங்கு இருக்கும் அரசியல்வாதிகளைவிட வீரப்பனார் கெட்டவர் இல்லை என நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்
@ramr8907
@ramr8907 6 ай бұрын
வீரப்பனார் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக தெரிந்த ஒரே நபர் அண்ணன் சிவசுப்ரமணியம் மட்டுமே.ஆனால் தடா ரஹீம் அவர்கள் உண்மையை உடைத்து பேசுபவர் ❤
@jrkavisal575
@jrkavisal575 6 ай бұрын
0:14
@vikrammodifan
@vikrammodifan 6 ай бұрын
Pods loose ku
@vikramanramasamy1102
@vikramanramasamy1102 5 ай бұрын
❤❤ .,................. 😊😊😊😊😊😊.😊😊.😊.😊.m?😊😊😊😊😊
@m.s.m655
@m.s.m655 6 ай бұрын
Siva media fans like it 🎉🎉🎉 Gopal no 1 420
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@amutha1381
@amutha1381 6 ай бұрын
420
@prakashk.a5573
@prakashk.a5573 5 ай бұрын
Yes
@jagadeesanr3108
@jagadeesanr3108 6 ай бұрын
சகோதரர் ரஹீம் கூறுவது மிகவும் சரி 👍🏻
@user-zm6ky2ky1i
@user-zm6ky2ky1i 5 ай бұрын
🙏🤝
@jackey9533
@jackey9533 6 ай бұрын
உங்கள் பேச்சில் தெரிகிறது எங்கள் ஐயா வீரப்பனார் மீது நீங்கள் கொண்ட மரியாதை ரொம்ப நன்றி பாய் 🙏🙏🙏🙏
@CHELLAIAH.JChellaiah
@CHELLAIAH.JChellaiah 6 ай бұрын
Eruma madu paithanda kadasiya veerappana kattikudutha devidiya mavan
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 6 ай бұрын
அறத்தின் பால் நின்று பேசும் ஐயா தடா ரகீம் அவர்களுக்கு உண்மைகளை மட்டுமே துணிவுடன் துள்ளியமாக பேசுகின்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 6 ай бұрын
நக்கீரன் கோபாலுக்கு இந்த வாழ்க்கை சிவசுப்பிரமணியம், ஐயா வீரப்பனார் இந்த ரெண்டு பேரும் போட்ட பிச்சை, நன்றி பாய் அண்ணா
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 6 ай бұрын
@@arivu8904 நல்லா விளக்கமா போட்டுருக்க but என்ன எழவுனு தெரியல தமிழ் ல போடு
@varahiamma5129
@varahiamma5129 5 ай бұрын
​@@karthikrajagopal4800 translate in tamil
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 6 ай бұрын
உண்மையற்ற வன் , கோபாலு நக்கீரன் 😢😢😢
@karthikelamaran5179
@karthikelamaran5179 6 ай бұрын
Thuuuuuuuuuu
@vaspriyan
@vaspriyan 6 ай бұрын
ஒரே பத்திரிக்கைத்துறை ஆண்மகன் நக்கீரன் கோபால் மட்டுமே.மற்றப்பயல்கள் அந்தம்மா இருக்கும்போது பம்மிய பயந்தாங்கொள்ளிகள்.
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@sesu_raja
@sesu_raja 6 ай бұрын
14:47 என் மனதில் தோன்றிய அதே கருத்துக்கள்..
@sampathgopal6802
@sampathgopal6802 6 ай бұрын
ஐயா ரஹீம் மூலமாகத்தான் நக்கீரன் கோபால் உடைய குள்ளநரித்தனம் தோலுரிக்க பட்டுள்ளது
@periyssamy5282
@periyssamy5282 6 ай бұрын
வீரப்பன் நல்ல மனிதர்
@user-zp7rl5in4t
@user-zp7rl5in4t 6 ай бұрын
சிவா மீடியா - சிவசுப்பிரமணி சரியான தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளார்
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 6 ай бұрын
இப்பொழுது கோபால் எங்கேயாவது பேட்டி கொடுத்தால் வீரப்பன் அவர்களை அவன் இவன் என்றுதான் ஒருமையில் பேசுவான்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
நக்கீரன் கோபால் ஒரு புளுகாண்டி என்பதை நல்லமுறையில் விவரித்திருக்கிறீர்கள்.நன்றி.கோபால் ஒரு பத்திரிகை வியாபாரி கீழ்மகன் அதற்கு மேல் ஒன்றுமில்லை.சரியான சாட்டையடி ஆனால் கோபாலுக்கு உரைக்காது‌.
@user-ww7qw2ii1r
@user-ww7qw2ii1r 6 ай бұрын
பிரபாகரன் என்இனகாவலன் ஐயாவீரப்பன் என்வனகாவலன் நக்கிரன் கோபால் ஒருமாமாபயல்
@sampathgopal6802
@sampathgopal6802 6 ай бұрын
நக்கீரன் கோபால் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விஷயத்தில் வாய்கிழிய பேசிவிட்டு பின்னர் மௌனம் காத்த போதே நினைத்தோம் அவன் ஒரு கேப்மாரி மொள்ளமாரி என்று
@user-fq5mm6xc9s
@user-fq5mm6xc9s 6 ай бұрын
நக்கீரன் கோபால் முஞ்சை பார்த்தாலே எரிச்சல் ஆக உள்ளது.
@vijayasankar825
@vijayasankar825 6 ай бұрын
சிவா சார் சொல்வதுதான் உண்மையாக இருக்கும்
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@gokulfromuk
@gokulfromuk 6 ай бұрын
Siva brother deserves all the appreciation
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 6 ай бұрын
வீரப்பன் இரண்டாவது முறை கோபாலை வரச்சொல்லிய பிறகு இவரும் நான் போகமாட்டேன் என்று சொன்னதின் காரணம் முரியுது
@mohamedshajahan1741
@mohamedshajahan1741 6 ай бұрын
Poyirunthaal veerappan sangu oothi iruppaan
@daybydaytv8159
@daybydaytv8159 6 ай бұрын
உண்மை மீசைக்காரனைபிடித்து கொடுக்க சொன்னார் வீரப்பன் அதை அறிந்த கோபால் அந்த பக்கமே போகவில்லை
@vaithilingammathialagan6882
@vaithilingammathialagan6882 6 ай бұрын
வீரப்பனைப் பற்றிய முழு விவரம் சொல்லக் கூடியவர்கள் அண்ணன் குளத்தூர் மணி அவர்கள் அண்ணன் சிவ சுப்பிரமணியம் அவர்கள் தான் சொல்ல வேண்டும் பாய் அண்ணா சொல்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@krishnat5758
@krishnat5758 6 ай бұрын
Netflix documentary la unga annan koluthur mani : veerappan sethathil santhosam entrar 😅 ,Pavama veerappan suthi irutha ella vesamavanugalum avara nalla emathiruganuaka
@Mages143
@Mages143 6 ай бұрын
காட்டிக் கொடுத்ததே கொளத்தூர் மணி அவர்கள் தான் சொன்னது மாவீரர் வீரப்பனார் அவர்கள் மனைவி
@ila8470
@ila8470 6 ай бұрын
வீரப்பன் போராளியும் அல்ல மீசை மாமா (ப)நக்கீரன் யோங்கியணும் இல்லை
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 ай бұрын
Bakery dealer கோபால் 😂😂😂. வசன யாவாரி
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 6 ай бұрын
😄😃😃😆😁
@boyraja7487
@boyraja7487 6 ай бұрын
10.57.. nii ennahh pudungguhneh😅😅😅.. super punch 🎉 salam tahda Rahim bhai❤🙏.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 6 ай бұрын
ஐயா ரகீம் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@kavin2597
@kavin2597 6 ай бұрын
Shiva media fans❤
@AraavKumar-dh1rq
@AraavKumar-dh1rq 5 ай бұрын
உண்மையை எடுத்து கூறிய உங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்🎉
@MohammadIlyas-oc1hp
@MohammadIlyas-oc1hp 5 ай бұрын
ஆமீன்
@ramrrajan
@ramrrajan 6 ай бұрын
நெறியாளர் அவர்கள் பேசும்போது ஒலி சற்று இரைச்சலாக உள்ளது....
@perumalp-id2vm
@perumalp-id2vm 6 ай бұрын
ஐயா தடா ரஹீம் கரத்தை வலுப்படுத்துவோம்
@parasuraman1155
@parasuraman1155 6 ай бұрын
I appreciate this person (Tada Rahim) being interviewed. He is Frank, clear, and factual over many interviews that I have seen.
@anandn1750
@anandn1750 6 ай бұрын
சலாம் அலைக்கும் Bhai! பாய் கூறுவது உண்மை. KO வால் மாமா பயல் என்பது உண்மை தான்.
@user-xu8tr2cg9m
@user-xu8tr2cg9m 6 ай бұрын
Rahim Bhai Salute you for urs true words ❤❤
@priyakutty1442
@priyakutty1442 6 ай бұрын
அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
@MohammadIlyas-oc1hp
@MohammadIlyas-oc1hp 5 ай бұрын
,👍💪
@Srinivasan-vd2ys
@Srinivasan-vd2ys 6 ай бұрын
Am hi l.Raj.sir..நேர்காணல்.சூப்பர்
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q 6 ай бұрын
பழனி, பாபா வின், மறுவடிவம்,திரு, ரஹீம் அவர்கள்,இஸ்லாத்தின், வாலிபர்கள் இவர், பின்னால் நிற்பது,நல்லது,
@kannaiahg32
@kannaiahg32 5 ай бұрын
தீமூகா அடிவருடிகள் என்றாலே அவன் உள்ளத்தில் ஒன்றும் பேசுவது வேறு ஒன்றுமாகத்தான் இருப்பான் போல..
@Mages143
@Mages143 6 ай бұрын
காட்டிக் கொடுத்ததே கொளத்தூர் மணி அவர்கள் தான் என்று மாவீரன் வீரப்பனார் அவர்கள் மனைவி சொல்லி இருக்கிறாரே.... அதில் எவ்வளவு உண்மை தன்மை உள்ளது... ரஹீம் சார்?
@chokkalingamr6115
@chokkalingamr6115 6 ай бұрын
உண்மையை பேசி இருக்கிறீர்கள்
@Veeraa1973msn
@Veeraa1973msn 6 ай бұрын
அவன் மூஞ்சிய பார்கும் அனைவர்கம் தெறியும் கோபால் அல்ல கேபால் திருடண்
@jaiphagavath1473
@jaiphagavath1473 6 ай бұрын
Good Speaking🗣 Anna...
@vaspriyan
@vaspriyan 6 ай бұрын
அத்தைக்கு மீசை முளைத்தால்...கதையா இல்ல இருக்கு பாய் சொல்றது...😂
@swamykannan4678
@swamykannan4678 6 ай бұрын
Super speaking
@ts.nathan7786
@ts.nathan7786 5 ай бұрын
எல்லைசாமிய கொன்றதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடுவதுதானே?
@guruprasathmr4669
@guruprasathmr4669 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@bharathkumart2294
@bharathkumart2294 5 ай бұрын
வீரப்பனுக்கு அரசியல் ஆசை காட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவனை காலி பண்ணியது கோபால்.
@m.balaji5045
@m.balaji5045 6 ай бұрын
Super bhai.......valthukkall🎉🎉🎉🎉🎉
@kannanrajesh7737
@kannanrajesh7737 6 ай бұрын
அண்ணா நீங்க அவன் எந்த சேனல்ல எல்லாம் பேட்டி கொடுத்தானோ அந்த எல்லா சேனல் லயும் நீங்களும் போய் நேரலை செய்து உண்மையை புரிய வையுங்கள்
@anandv8678
@anandv8678 5 ай бұрын
சிறந்த செய்தி.
@three_rosess
@three_rosess 6 ай бұрын
Arumaiyana nerkanal unmaiyana pathivuku nadri.
@RBabuR-xu6iz
@RBabuR-xu6iz 6 ай бұрын
Ragim.sir.super.speach
@prabaks4474
@prabaks4474 6 ай бұрын
அருமையான பதிவு 👏👏👏
@sampathgopal6802
@sampathgopal6802 6 ай бұрын
டிஎன் வீடியோ தொடர்ந்து ரஹீம் போன்ற நேர்மையாளர்கள் மட்டுமே நேர்காணல் எடுக்க வேண்டும் ஏனென்றால் ரஹீம் பாய் முடிந்தவரை உண்மைகளை மட்டுமே கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற ஒரு நபர்
@amju1973
@amju1973 6 ай бұрын
கோல்மால் கோபால்
@mohamedfayas8813
@mohamedfayas8813 5 ай бұрын
அருமை sir
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 6 ай бұрын
இவர் சொல்வது உண்மை.
@Bala-ik2sp
@Bala-ik2sp 6 ай бұрын
Shiva❤
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 6 ай бұрын
Nakkeeran Gopal always do jungjakka for Karunanidhi. Always target Jayalalitha. Now DMK entered Gopalan to divert people from these flood. Everybody will discuss about it
@diyasri9409
@diyasri9409 6 ай бұрын
Bai Nega romba correct ha solluriga ❤
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 ай бұрын
Neegalum தான்
@ganesandsp4200
@ganesandsp4200 6 ай бұрын
Nakkeran gopal is a fraud fellow.He was benefited many crores in veerappan matter.😊😊😊😊
@BS-Youtube617
@BS-Youtube617 5 ай бұрын
சரியா சொன்னீங்க ஐயா
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 6 ай бұрын
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டது குளத்தூர் மணி மற்றும் பத்மா . கோபால் பணத்துக்காக இந்த விசயத்தை இழுகடிதார். வீரப்பன் ஆத்மா கோபாலை விடாது.
@thiruammu1690
@thiruammu1690 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@elangovanelangovan.r-oe6yt
@elangovanelangovan.r-oe6yt 6 ай бұрын
Super bold speech🔥
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 6 ай бұрын
Nakeeran was the main culprit Tamilnukku tamilane thaan droghi
@SenthilKumar-br3zl
@SenthilKumar-br3zl 6 ай бұрын
கோவாலு தமிழன் இல்லை.
@yesumary7723
@yesumary7723 6 ай бұрын
Tada rahim boi sir ungaluku intha dress nalla iruku God bless you sir unga speech yepothumey arumai arumai boi
@pandidurai6323
@pandidurai6323 6 ай бұрын
Mama super explain
@muniappankumaran1799
@muniappankumaran1799 6 ай бұрын
Siva subramaniam was taking the video and asking questions with veerapan in that movie but nakeeran potrate he was in done everything..why zee TV didn't ask any question with siva subramaniam as he know everything about veerapan
@kalaignankalai1815
@kalaignankalai1815 6 ай бұрын
Camera kuduthu send pannadhae nakkeeran than.
@arivu8904
@arivu8904 6 ай бұрын
Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them. Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode. A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary. Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor. The commendable team effort is being put to shame after 25 years for Netflix money ???
@omnamasivakk
@omnamasivakk 6 ай бұрын
Maintain this trustworthiness rahim bro🎉
@sembaruthisarees2384
@sembaruthisarees2384 6 ай бұрын
ரஹீம் அண்ணா ❤
@thamizhmannarts4077
@thamizhmannarts4077 5 ай бұрын
நான் திருச்சி சிறையில் இருந்தபோது தோழர் ரேடியோ வெங்கடேசன் அவர்களின் நட்பு கிடைத்தது அவர் மூலமாக தோழர் முத்துக்குமார் அவர்களின் நட்பு கிடைத்தது ஆனால் அந்த நேரத்தில் இந்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதால் நக்கீரன் பற்றி இப்படியெல்லாம் எங்களுக்கு தெரியாது கடைசியாக ரேடியோ வெங்கடேசன் அவர்கள் என்னிடம் கைகொடுத்துவிட்டு தான் திரும்பி இங்கே வருவது சந்தேகம்தான் என்று சொல்லிவிட்டுதான் சென்றார் நான் அவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்று வேறு சிறைக்கு மாற்றிவிடுவார்கள் போல அதைத்தான் திரும்பி வருவது சந்தேகம் என்கிறார் என்று நினைத்தேன் ஆனால் அவரை கொன்றுவிட்டார்கள் பிறகு சிலமாதங்கள் கழித்து சிலபல கலவரங்கள் காரணமாக சிறைமாற்றங்களை சந்தித்து கடைசியாக நான் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டேன் அங்குதான் தோழர் கண்ணன் அவர்களை சந்தித்தேன் தமிழினப்போராளி வீரப்பன் அவர்களின் கூட்டாளியாக இருந்தவர் பாவம் அவர் ரஹீம் பாய் சொல்வது போல சிறையிலும் மிகவும் வறுமையில் இருந்தார் தினமும் கொசுபத்தி வாங்கிச்செல்ல என்னை வந்து சந்தித்து பல கதைகளை பேசிவிட்டு செல்வார் அவர் கூறியதன்படி துரோகி நக்கீரன் மட்டுமல்ல சந்தனக்காடு டூ முந்திரிக்காடு தலைப்பு பிரபலமான காலமது சுப இளவரசனும் துரோகிதான் என்பதை அறியமுடிந்தது
@AlwaysFightinjustice
@AlwaysFightinjustice 6 ай бұрын
Very true. Very good interview 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramakrishnan1220
@ramakrishnan1220 6 ай бұрын
உண்மையில் உண்மை சகோதரர்
@Trending56478
@Trending56478 6 ай бұрын
Shiva Annan ❤❤❤❤❤❤
@mohganletchuminan1778
@mohganletchuminan1778 6 ай бұрын
Respack u Bhai from Malaysia ❤
@kaviyarasankaviyarasan5183
@kaviyarasankaviyarasan5183 6 ай бұрын
Well said rahim anna
@v...j3139
@v...j3139 6 ай бұрын
Ama Ama...... OK super.......
@bashaking4270
@bashaking4270 6 ай бұрын
Super bahi
@Ravichandran-bo8kw
@Ravichandran-bo8kw 6 ай бұрын
சிறப்பு
@sekaroasis
@sekaroasis 6 ай бұрын
Well said Bhai Ji
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 6 ай бұрын
நன்றி
@user-lx8lb5gq9g
@user-lx8lb5gq9g 6 ай бұрын
திராவிட காலப்புர்ணச்சி காரணமாவே தடா ரஹீம் பேசுகிறார்
@elumalaim8519
@elumalaim8519 4 ай бұрын
Ayya Raijkam sir welcome
@v.muralidharan3238
@v.muralidharan3238 6 ай бұрын
நக்கீரன் கோபாலை "அரசுbroker" (தி.மு.க. வி‌ன் broker எ‌ன்ற அர்த்தத்தில்) தராசு பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஷ்யாம் அவர்கள் சொன்னார்கள்.
@dhinakarand4208
@dhinakarand4208 6 ай бұрын
👍
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 6 ай бұрын
Video super ❤
@johnrasta3493
@johnrasta3493 6 ай бұрын
Bhai good question. U have bravely tell me gopal on who he actually is to all the tamilnadu makkals.
@manjunathans3589
@manjunathans3589 6 ай бұрын
Salam alkum boy
@rahilrahim7377
@rahilrahim7377 6 ай бұрын
Alaikum salam chlm
@Senthil-xk6ic
@Senthil-xk6ic 6 ай бұрын
GREAT SIR
@bharathirajam7124
@bharathirajam7124 6 ай бұрын
Super
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 6 ай бұрын
Evergreen hero iya Virappan👑
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 5 ай бұрын
Rahim. Super.
@loganathanvs6768
@loganathanvs6768 6 ай бұрын
Good 👍
@kaushalram5241
@kaushalram5241 6 ай бұрын
He is correct, In one of Kannada interview with Rajkumar's son in law SA Govindraj who was kidnapped along with Rajkumar said that Nakeeran gopal was warned & threatened to execute him by Veerappan. Nakeeran gopal along with along with Sun TV were making money from Veerappan's interview & delaying the demands to fulfill from the government. JJ wouldn't have given much importance to Veerappan but this Nakeeran Gopal who is mouth peace of DMK provoked Veerappan to use vulgar language against Jayalalitha, which made her ferocious & hunt him down.
@Vinukvijay
@Vinukvijay 6 ай бұрын
26:12 Ultimate Bhai 😂😅😂
@PerumPalli
@PerumPalli 6 ай бұрын
❤❤❤
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 5 ай бұрын
வீரப்பன் கதையை வைச்சே யூடியூப்காரனுக காலத்தை ஓட்றானுக உங்களை தவிர எந்த மக்கள் வீரப்பனை பற்றி பேசீட்டு இருக்காங்க அரசுக்கு எதிராக போனார் அதனால் சுட்டுக்கொள்ளப்பட்டார் அவ்ளோதான் ஆனால் வீரப்பனால் நாட்டு மக்கள் அடைந்த துன்பம் தான் ஏராளம் இப்ப தான் அங்கு வாழும் மக்களுக்கு நிம்மதி நக்கீரன் சுப்ரமணியம் போன்றார் வீரப்பனை பார்த்தாங்க பேசினாங்க சரி தடா ரஹீமுக்கு இதுல ஒரு வெங்காயமும் தெரியாது பேசுவதற்கு ஒரு ஆதாரமும் இதுவரை காட்டியது இல்லை இது தடா ரஹீமுக்கு தேவையும் இல்லாத வேலை இது மாறியான ஆளுகளை கூப்பிட்டு புருடா விடுவதை விட்டு தொலைங்கடா
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 6 ай бұрын
Rahim. Anna valthukkal. Thadaa. Vil. Sirayail.ningal. irundadaal. Makkall. Nambuwargal.
@deenadayalan3868
@deenadayalan3868 5 ай бұрын
Veerappan god of 🌳 ❤❤❤❤
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 6 ай бұрын
yes naki gopal business man 😂😂😂
@jayabalkanthasamy8504
@jayabalkanthasamy8504 6 ай бұрын
உண்மை சொன்னார்❤❤
@arulmurugan108
@arulmurugan108 6 ай бұрын
True...
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН