வீரப்பனுக்கு அரிசி பருப்பு fair & Lovely கொண்டு சென்ற அரசு அலுவலர் - exclusive பேட்டி

  Рет қаралды 15,757

kadhaivattam TAMIL

kadhaivattam TAMIL

19 күн бұрын

#veerappan #veerappanaar #veerappanstories #collector #vao #villageadministration #gandhavayal #lingapuram #koosemunisamyveerappan #sethukuligovindan #babyveerappan #arjunanveerappan #shivamedia #nakkeeran #rajkumarkidnapstories
வீரப்பன் 1994 - இல் முதன்முதலாக கடத்தியது DSP சிதம்பரநாதன். இவரை மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் தோட்டத்திலிருந்து கடத்திய வீரப்பன், பொது மன்னிப்பு, தம்பி அர்ஜுனனுக்கு சிகிச்சை என பல்வேறு கோரிக்கைகளை ஆடியோ கேசட்டில் கோவை கலெக்டர் சங்கருக்கு அனுப்பினார். வீரப்பன் கோரிக்கைகள் அடங்கிய கேசட் காந்தவயல் - லிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெயராஜுக்கு வீரப்பன் தூதுவர் சிவா என்பவர் மூலமே வந்தது. இந்த பரிவர்த்தனை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்தது. தன் தம்பி அர்ஜுனனை சிகிச்சைக்காக VAO ஜெயராஜிடமே ஒப்படைத்தார் வீரப்பன். ஒரு கட்டத்தில் சிதம்பரநாதன் DSP -யும், அவர் நண்பரும் வீரப்பனிடமிருந்து தப்பி வந்தனர். இதன் பின்னே நடந்த சம்பவங்களை ஒட்டி வீரப்பன் என்கெளண்டருக்குப் பின்பு போலீசாருக்கு ரிவார்டு, இரட்டை பதவி உயர்வு அளித்தது போல் தங்களுக்கும் அளிக்க வேண்டும் என கோரி வந்தனர் VAO ஜெயராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர் குழுவினர். அரசு இறுதிவரை செவி சாய்க்கவில்லை. இது பற்றி எல்லாம் தனக்குள்ள அனுபவத்தை இதுவரை மீடியாக்களிடம் சொல்லாமலே இருந்த வந்த முன்னாள் VAO ஜெயராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அந்த சுவாராஸ்ய அனுபவங்கள் இங்கே. தொடர்ச்சி அடுத்த பதிவில்....
Veerappan 1994 - DSP Chidambaranathan was the first to kidnap. Veerappan, who abducted him from Kanthavayal garden near Mettupalayam Sirumugai, sent various demands like amnesty and treatment for his younger brother Arjunan to Coimbatore Collector Shankar in an audio cassette. The cassette containing Veerappan's demands came to Jayaraj, who was the village administrative officer of Kanthawayal-Lingapuram, through Veerappan's ambassador Siva. This transaction took place for almost a month. Veerappan entrusted his younger brother Arjuna to VAO Jayaraj for treatment. At one point Chidambaranathan DSP and his friend escaped from Veerappan. A group of government officials, including VAO Jayaraj, demanded that they should be given a reward and double promotion like the policemen were given double promotion after Veerappan Englander following the incidents that happened after this. The government did not listen till the end. Former VAO Jayaraj, who had not told the media about this, shared his experience with us. Here are those interesting experiences. To be continued in the next post....
கருத்துத் தெரிவிக்கவும்

Пікірлер: 15
@m.s.m655
@m.s.m655 18 күн бұрын
Siva media fans like it 🎉🎉🎉🎉🎉
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 14 күн бұрын
Shiva media la indha episodes dha poitu iruku...💥 Veerappan 3 pera kadathinaaru..not 2
@RamaRama-qr3rp
@RamaRama-qr3rp 18 күн бұрын
பலமுறை விண்ணப்பம் செய்தும் வருவாய் துறைக்கு குறிப்பாக ஜெயராஜ் சாருக்கு எதுவும் வழங்கப்படவில்லை.அவர் பணப்பலன் களை கூட எதிர்பார்க்கவில்லை.ஒரு சான்றிதழ் வழங்கினால் போதும் என்று தான் விரும்புகிறார்.ஆனால் எந்த அரசும் செவி சாய்க்கவில்லை.மிகவும் வருத்தமான விஷயம்.
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan 18 күн бұрын
உண்மைதான். அந்த செய்தி அடுத்த பகுதியில் வருகிறது. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. முதல்வர் ஸ்டாலின் இவர்களைப் பாராட்டி ஒரு சான்றிதழ் இப்போது வழங்கினால் கூட வருவாய்த்துறையினருக்கு ஆறுதலாகவும், உற்சாகமாகவும் அமையும்.
@DhinuLachu
@DhinuLachu 11 күн бұрын
​@@ReporterKaSuVelayuthanரிப்போர்ட்டர் ஐயாவுக்கு மிக்க நன்றி சிறந்த நேர்காணல் ....
@ramasubramanian7558
@ramasubramanian7558 17 күн бұрын
Gread sir nandri vanakkam
@jaiphagavath1473
@jaiphagavath1473 18 күн бұрын
Super Anna❤❤❤
@user-jw4dy7uh3f
@user-jw4dy7uh3f 17 күн бұрын
வாழ்த்துக்கள் 🙏
@simbu187
@simbu187 17 күн бұрын
Jai Hind ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 13 күн бұрын
👍
@PrakashPrakashAppu
@PrakashPrakashAppu 17 күн бұрын
👌👌👌
@gowthamgopi397
@gowthamgopi397 18 күн бұрын
🔥🔥 veerapan ayya vera level super awesome veerapan ayya 🐯💥❤ ivar mitkavilai thapithu vantharkal
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan 18 күн бұрын
ஆமாம். முழுமையாக பேட்டியைப் பாருங்கள். அதை ஜெயராஜே சொல்வார்.
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 17 күн бұрын
Kuskka mughil irundhana
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 9 МЛН
Nakkeeran Gopal Reveals Untold Stories of Deep Sandalwood Forests | MT 55
31:32
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН