No video

வேர்க்கடலை அறுவடை|Peanut harvesting|Groundnut farming process|peanut cultivation to harvesting tamil

  Рет қаралды 110,858

Sakkapodu Channel

Sakkapodu Channel

Жыл бұрын

#peanutharvesting#howtogrowgroundnutinfarm

Пікірлер: 130
@nishanthkannan2847
@nishanthkannan2847 Жыл бұрын
3 போகம் விவசாயம் பார்க்க நிலம் நீர் எல்லாம் இருந்தும் செலவுகள் அதிகம் லாபம் குறைவு என்பதால் என்னை விவசாயம் பார்க்க வேண்டாம் என வேளைக்கு அனுபிடாங்க என் அம்மா. கடந்த 5 வருடமாக மஹாராஷ்டிரா வில் தான் வாழ்க்கை. இந்த வீடியோவை பார்க்கும் போது நான் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்த தருணங்கள் ஞாபகம் வருகிறது.... இன்றும் எனது வீட்டில் விவசாயம் செய்கின்றனர். லாபமும் பெரிதாக இல்லை நழ்டம் பெரிதாக இல்லை... ❤️❤️❤️
@arularul1565
@arularul1565 Жыл бұрын
விவசாயத்தில் லாபம் தரும் பயிரும் இருக்கு கண்டுபிடி
@jamaludeen3332
@jamaludeen3332 Жыл бұрын
வேல்யூ added things produce பண்ணுங்க. Profit will be high
@PrasanthArun3
@PrasanthArun3 Ай бұрын
Market your own produce.
@villageagrikrishna386
@villageagrikrishna386 Жыл бұрын
நஷ்டம் இல்லா விவசாயம் வளர்க வாழ்க விவசாயம் வாழட்டும்
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Жыл бұрын
உங்களையும் விவசாயத்தையும் பார்த்தா என்க்கு ஆசையா இருக்கு சூப்பர் சகோதரி
@jagajaga14
@jagajaga14 Жыл бұрын
மூன்று வருடம் விவசாயம் செய்தேன் மாட்டு பண்ணையும் வைத்திருந்தேன் கடன் வாங்கி தான் செய்தேன் சொந்தம் எதுவும் இல்லை எல்லாம் காசு கொடுத்து தான் செய்தேன் நிறைய நஷ்டம் ஆனால் நல்ல அனுபவமும் ஒரு விவசாயி கஷ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். எல்லோரும் கேட்டார்கள் எப்படி நஷ்டம் வரும் என்று சொல்வது சுலபம் அதை அனுபவித்த பிறகு வந்து என்னை நீங்கள் கேள்வி கேளுங்கள் என்று கூறிவிட்டேன் இப்பொழுது கடனாளியாக உயிர் விடலாம் என நினைத்தேன் அந்த ஆன்மாவை அழிக்க உரிமை இல்லை என முடிவை மாற்றினேன். ஆனால் சரியா செய்தால் நிம்மதியான வாழ்கை இதுதான் வாழ்க விவசாயம் விவசாயிகள்
@Sathish650
@Sathish650 Жыл бұрын
விவசாயத்துல இலாப கணக்கு பாத்தா கண்களில் கண்ணீர் தான் வருகிறது.என்னமொ எனக்கு தெரிந்தது விவசாயம் தான் ஏதோ நானும் விவசாயம் செய்கிறேன்
@prabhuk1369
@prabhuk1369 2 ай бұрын
Good. Good. Good. Punitha. Nalla. Poduvar. Paruppu. Nalla. Poruppu. Good. ❤❤❤❤❤
@prabhuk1369
@prabhuk1369 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@livetoeat2435
@livetoeat2435 Жыл бұрын
Kadukku mudukku kadala mittai.. Vera level
@avinashgowtham6618
@avinashgowtham6618 Жыл бұрын
பார் இழுக்க, கடலை போட, கடலை அறுவடை இயந்திரம் இருக்கு. எல்லாத்துலயும் ஆளு விட்டா கடலை ல காசு பார்க்க முடியாது.. மேலும் கடலை இவ்வளவு நெருக்கமாக போட்டா விளைச்சல் தராது. கொடி மட்டும் தான் கிடைக்கும் 😂
@jagajaga14
@jagajaga14 Жыл бұрын
உ‌ண்மையான தகவல் தந்ததற்கு நன்றி
@ffgamingking5688
@ffgamingking5688 Жыл бұрын
உங்கள் வீடியோக்களை பார்க்க காத்திருக்கும் உங்கள் சகோதரி
@vidyaarun3915
@vidyaarun3915 Жыл бұрын
very informative video...hats off to your dedication and hardworking for making a complete thesis like database for grountnut cultivaton. my husband is a great fan of yours,though he is an engineer, he is very much interested in cultivation.... we live in centre of chennai, but have a huge garden with banana trees, coconut trees,all fruit tress vegetables,all of this is maintained only by my husband, so we know the difficulty involved in it. thank you sister
@ammuananthiammuananthi6749
@ammuananthiammuananthi6749 Жыл бұрын
Na neraya videos pathu iruken entha video laum lapam ivalavunu sonathe kidayathu neega matum than solirikega great job sid
@sangeethasangeetha-tm2ug
@sangeethasangeetha-tm2ug Жыл бұрын
Opening speech semma
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai Жыл бұрын
i got 35% profit . Spent 60K and got 90K in 110 days .. Nice video
@abdulraheem4415
@abdulraheem4415 Жыл бұрын
For 1 acre ?
@manikandanmani1822
@manikandanmani1822 10 ай бұрын
Bro unga contact no sollunga bro na 1st time kadalai poda poren details venum pls
@sekarkumar5688
@sekarkumar5688 Жыл бұрын
unga hard work super ❤🎉 akka
@devishree7525
@devishree7525 Жыл бұрын
U R BEST Lady Vivayasi super Vera level elamay clear explanation pandringa. Enak Ana kastam neenga lasta soninga parunga ooludavam kanaku paka kudadhunu avlo kastam Ana labam Kami..
@vigneshviki7524
@vigneshviki7524 Жыл бұрын
💓💓...🙏..அக்கா விவசாயம் பண்ணும் போது வயல்ல செருப்பு போட்டுகிட்டு நடக்காதீங்க அக்கா நமக்கு சோறு போடுற தெய்வம் அக்கா விவசாயம்..🙏...💓💓.. வீடியோ அருமை அக்கா...👍
@Mosakutty62
@Mosakutty62 Жыл бұрын
Solrathuku nalla tha irukku avangaluku work panna comfortable ethuvo atha thaan pannuvanga avanga poochi Puli kitta irunthu paathukaathuka tha podranga
@NANDHAKUMARAMIRTHALINGAM
@NANDHAKUMARAMIRTHALINGAM 9 ай бұрын
Snake boys neraya suthuranga vera...
@balabala-ot9un
@balabala-ot9un Жыл бұрын
Very good job 👌
@dearvadivel
@dearvadivel Жыл бұрын
thanks for sharing this video
@sramadevi6352
@sramadevi6352 Жыл бұрын
Video rompa super akka😇
@babysubramanian8796
@babysubramanian8796 Жыл бұрын
சூப்பர் ரொம்ப அழகா இருக்கு
@pavisshka9357
@pavisshka9357 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@PremPrem-cy9mq
@PremPrem-cy9mq Жыл бұрын
Super video sis currect ah sonniga sis vivasayam pantravaga kanaku patha potta mutual kuda mitcham agathu😍😍 super super video sis eppavume namma vagarathu rate adhigamavu namma kudukarathu rate kammiyavutha pogum atha vivasayam
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Great vlogs interest crop varkadalai.super 👌
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் சிஸ்டர் மனதார சொல்கிறேன் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வாழ கொடுத்து வைத்து இருக்கிறிர்கள் சிஸ்டர் பச்சை புடவை உடுத்தி இயற்கை அன்னை உங்களை தன் வசமாக்கி வாழ வைத்து இருக்கிறாள் வேர்கடலை விதை போட்டதில் இருந்து அறுவடை வந்து அதில் எவ்வளவு பயன் அடைந்திர்கள் என்பது வரைக்கும் கூறினிர்கள் மிகவும் மகிழ்ச்சி புனிதா சிஸ்டர்
@n.s.a5000
@n.s.a5000 Жыл бұрын
Spr video akka
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Very hard working people great all the best mam
@user-lf2fk1tt4j
@user-lf2fk1tt4j Жыл бұрын
Sister andtha periyavaruku water yethavathu pathiraththil kodukalam 😔😔
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
உழுதவன்கணக்குபார்த்தால்உழக்குகூடமிஞ்சாது நாம் சாப்பிட்டது தான் மிச்சம் நல்லபதிவுநன்றி
@dhanimuthu8317
@dhanimuthu8317 7 ай бұрын
Hii papa super
@devakianandh6377
@devakianandh6377 Жыл бұрын
Really super message 🧡🧡👏🙌🤝
@kanurkumar6733
@kanurkumar6733 Жыл бұрын
டிரக்டர் வாடகை எல்லாம் கனக்கு போட்டால் உங்களுக்கு நட்டம் தான் சகோதரி .......இதில உங்க தண்ணி கட்டுன கூலி சேர்க்காமல் .....எங் ஏரியாவில் மூட்டைக்கு 700
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
உண்மை 😒
@muniyasamy6301
@muniyasamy6301 10 ай бұрын
சூப்பர் அக்கா 🙏🙏✈️✈️🛬🛬
@Visibletoall809
@Visibletoall809 Жыл бұрын
"Vivasayi" the name that suits you.Really super ka.
@induraja288
@induraja288 Жыл бұрын
Sister unga video super.
@1baravi
@1baravi Жыл бұрын
Very informative ..my inlaws r farmers family
@thavasilingam4295
@thavasilingam4295 Жыл бұрын
Great sister 👏👏👏👏👏👏🙏
@sivashankar4463
@sivashankar4463 Жыл бұрын
அக்கா நல்ல இருக்கு
@bharathhomegarden
@bharathhomegarden Жыл бұрын
Very informative.thankyou
@balachandar3350
@balachandar3350 Жыл бұрын
Sister great life enjoy
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Beautiful. Job. I. Like. Good. Job.
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Job. Good. Mind. For. You. I. Like. You. Valka. Valamudan. Good. Good. Job. Entha. Urr. Eanka. Erukku.
@sudharsansenthil5197
@sudharsansenthil5197 Жыл бұрын
I love farming & Farmers 🌾🌵🌴🌹🌞🙌
@alphatalks7759
@alphatalks7759 Жыл бұрын
சோறு போடும் சாமி 😍😍😍😍🙏🙏🙏🙏🙏
@s.parvathi6655
@s.parvathi6655 Жыл бұрын
Hi sister 💕 super video
@kumarsanjivee8808
@kumarsanjivee8808 Жыл бұрын
Hi akka first view
@indramaniam3499
@indramaniam3499 Жыл бұрын
Super sis 👌
@hafikutti8007
@hafikutti8007 Жыл бұрын
Nice vlog sisssssyyyyyy
@sudhachakkarai1507
@sudhachakkarai1507 Жыл бұрын
Wow 🤩😍
@butterfly4694
@butterfly4694 Жыл бұрын
Akka nice vlog
@saransaran7682
@saransaran7682 3 ай бұрын
வரப்பில் புல் பூண்டு ஏதும் இல்லையே, எப்படி?
@bhuvanac6871
@bhuvanac6871 Жыл бұрын
Super akka
@SathishVEstham
@SathishVEstham Жыл бұрын
Akka unga channel la romba nal follow panra. Enga vitu thotathula murunga maram vechirukom adhula vara thulur elai sikirame yellow va change aiduchu . Idhunala maram seriyave valarala, idhuku oru suggestion sollunga
@sulochanavembarasu4242
@sulochanavembarasu4242 Жыл бұрын
Super sis
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kasthuriyuva798
@kasthuriyuva798 Жыл бұрын
அருமையான வாழ்க்கை விவசாயம் என்றும் அழியாதது
@rajagopalamsuresh5380
@rajagopalamsuresh5380 Жыл бұрын
Super nice
@keerthanar9590
@keerthanar9590 Жыл бұрын
Nangalam ivlo pakkama podamatom akka. Naraiya gap vittu nera poduvom
@sheltonshelton3827
@sheltonshelton3827 Жыл бұрын
Super sister ❤️
@shortskavi4626
@shortskavi4626 Жыл бұрын
Tractors videos poduka
@ragunath5704
@ragunath5704 Жыл бұрын
Hai super amma
@ashokr6761
@ashokr6761 Жыл бұрын
Nice 👍
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 11 ай бұрын
Sister, Please, try to cultivate in Organic Method. It is safe to our Vivasayam land, to you, to your family & to the consumers.
@t.v.indiraindu8556
@t.v.indiraindu8556 Жыл бұрын
வாழ்க வளத்துடன
@geethakirubageethakiruba8573
@geethakirubageethakiruba8573 Жыл бұрын
Super
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
மழை ஓய்வு எடுத்துள்ளது,ஆகவே எங்கள் ஊரிலும் அறுவடைதான்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 Жыл бұрын
கடந்த பத்து நாட்கள் எல்லா ஊரிலும் மழை வெளுத்து வாங்கியது கடலை அறுவடை என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வேதனையை தந்தது விளைச்சல் குன்றி போனது செலவுகள் அதிகமானது ஆட்கள் பற்றா குறை
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Verakadaila enga oorula tractor la poduvanga....verakadaila podava oru vendi iruku ..நாங்களும் last week tha verakadai eduthuom 2 acre potam 25 bag matam vathirukringaa...oru gain ma illa..
@suvaikkalamvangka4666
@suvaikkalamvangka4666 Жыл бұрын
Hi iam jedarpalayam
@kirubaabirami815
@kirubaabirami815 Жыл бұрын
Hi sis unga video ellam super apram unga oorum super ,unga oor per enna
@kvb8792
@kvb8792 7 ай бұрын
Cost of labour is high in your area for one bag 550 labour means one bag of peanut cost goes for only 3000 to 3200 only then how we get profit
@sksakram281
@sksakram281 Жыл бұрын
Akka nerukka kadalai potta kadalai vaikkathu
@simplytravel1751
@simplytravel1751 Жыл бұрын
Akka ungaluku kidaitha vaalkai sorgam enjoy panni vaalunga
@mytheeshkitchen6250
@mytheeshkitchen6250 Жыл бұрын
Hi புனிதா நீங்க பாக்கு விதை எங்க வாங்கனீங்கள் pls சொல்லுங்கள்
@yelagirimalaivivasayi5880
@yelagirimalaivivasayi5880 Жыл бұрын
Kadalai Kodi por virpanaikka illai ungal thevaikka...?
@hayathfarm
@hayathfarm Жыл бұрын
Give more spacing for better yeild
@joshitha2884
@joshitha2884 Жыл бұрын
Nice ka
@radhakrishnanpadmanaban2889
@radhakrishnanpadmanaban2889 Жыл бұрын
Ungal egarnessirkukku valthukal sis.
@thamizhmc2554
@thamizhmc2554 Жыл бұрын
rat tollaiku idea slu ga
@s.rahulyadav9190
@s.rahulyadav9190 Жыл бұрын
But some one told me that in summer season yeld will double compare to monsoon season
@selvij6673
@selvij6673 Жыл бұрын
Hai akka peanut annupuvingala Paisa kodurhidaran akka cityla naan irrkan organic irrkathu Ple annupa mudiyuma akka ok na sollunga
@vimala2218
@vimala2218 Жыл бұрын
👌👍
@ganeshk6537
@ganeshk6537 Жыл бұрын
Paku how many years yeald
@nivethithabalasundaram9727
@nivethithabalasundaram9727 Жыл бұрын
Oru mootai yevlo nu yeduthukaranga?
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Halo. Punitha. Neenka. Pona. Jeanmathula. Nirai. Puniyam. Panyirukkinka. Good. Good. Beautiful. Place. I. Like. You. Reply. Next.
@sasic8102
@sasic8102 4 ай бұрын
Kadalai கொடி கிடைக்குமா?
@elakiyakalaivanan6734
@elakiyakalaivanan6734 Жыл бұрын
Sis kathiri podunga
@user-dp3zv6wp1q
@user-dp3zv6wp1q 4 ай бұрын
பெரும் நஷ்டம் தான்
@12b2sudharsun.m5
@12b2sudharsun.m5 Жыл бұрын
Sama life
@gigithkumar
@gigithkumar Жыл бұрын
Superb Kaaa …
@farmerjoyssv961
@farmerjoyssv961 Жыл бұрын
Hi sister.. உங்க youtube channel வீடியோவை பார்த்து பார்த்து நானும் என்னோட விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு KZfaq channel ஆரம்பிச்சிட்டேன் Farmer joy ssv என்னோட channel நீங்களும் பாருங்க
@WaytoConsistancy
@WaytoConsistancy Жыл бұрын
❤️
@selvakumari2062
@selvakumari2062 Жыл бұрын
Super.
@rathikar9250
@rathikar9250 Жыл бұрын
What about ur garlic cultivation. Tell about that
@latharavichandran612
@latharavichandran612 Жыл бұрын
சகோதரி எனக்கு சிவப்பு வெண்டை விதைகிடைகுமா please
@vigneshrajmohan6137
@vigneshrajmohan6137 Жыл бұрын
விதை கலப்பை, வரம்பு கலப்பை உழவு செலவு குறைந்த.... ஆள் கூலி அதிகம் செலவு இருக்கும்
@deviv3230
@deviv3230 Жыл бұрын
Kadalai vilaiku kidaikuma
@murugavel7055
@murugavel7055 Жыл бұрын
எங்க ஊர்ல இது கல்லகா
@sudhas973
@sudhas973 Жыл бұрын
Hai akka
@kayathri2983
@kayathri2983 Жыл бұрын
Second view
@muthunagarajan6501
@muthunagarajan6501 Жыл бұрын
2.5akr gu 85 kg pothum sister
@mahalakshmianandkumar3802
@mahalakshmianandkumar3802 Жыл бұрын
நீங்க எந்த ஊரு
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН