வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye - Tamil Christian Classical Songs with Tamil and its English alphabets Lyrics for Tamil pronunciation. Listen and Sing along. Stay Blessed! #tamilchristianclassics
Пікірлер: 92
@magdalingopimoses9098 Жыл бұрын
வாரும் தூய ஆவியே - உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம் உம் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் ஜீவத் தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே - என்னை ஆளுகை செய்யும் அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே - உம் ஆவியை ஊற்றும்
@janakiramasamy250411 ай бұрын
அல்லேலூயா
@gnanapoongothai961710 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எங்களுக்காக அனுப்பபட்ட தூய ஆவியானரே உம் உதவியோடு தந்தையோடும், மகனோடும் இணைந்து நல்ல கனி கொடுக்கும் கொடியாக வாழும் வரம் அருளும் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@u.83344 ай бұрын
நீங்க இல்ல என்றால் நாங்க இல்லப்பா எங்களை நீங்க நடத்துங்கப்பா ஆமேன்❤
@user-uk3ms8pl9s2 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எனக்கு நல்ல உடல் நலத்தை அருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s2 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா
@user-uk3ms8pl9s2 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்தோடு இருக்க ஆசீர்வதியும் அப்பா