No video

வீட்டுல Water Leakage, Seepage, Wall Dampness இதலாம் இருக்கா? | Solution in Mano's Try Tamil

  Рет қаралды 181,060

Mano's Try

Mano's Try

Күн бұрын

Solution for Problems Like Water Leakage, Seepage, Wall Dampness, Paint Peeling. Waterproofing Treatment for Home Video from Mano's Try Tamil Channel
#ManosTry #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Join this channel to get access to perks:
/ @manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Пікірлер: 234
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
அருமை, தெளிவான விளக்கம் கனிவான பேச்சு👍
@veelakshmi8724
@veelakshmi8724 2 ай бұрын
இவ்வளவு நேரம் எடுத்து விளக்கம் கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி
@bharathandsubiksha.4580
@bharathandsubiksha.4580 Жыл бұрын
, நன்றி அண்ணா. எங்கள் வீட்டின் சுவர்களில் இந்த பிரச்சனை இருந்தது.நாங்கள் சரி செய்கிறோம்.
@rajanainar6941
@rajanainar6941 10 ай бұрын
How you rectified bro?
@sangmosangmo975
@sangmosangmo975 2 жыл бұрын
Nice very useful information for old building and not well worked plastering in new building and using written paper testing in all 4 sides in brick consider as a bathroom vera vera level
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Thank u so much
@vasuvj9539
@vasuvj9539 2 жыл бұрын
வீடு கட்டும் போது water leakage வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
@gopianandh
@gopianandh 2 жыл бұрын
Bathroom waterproof repair ideas video podunga bro
@ramankrishnan8881
@ramankrishnan8881 8 ай бұрын
Very useful and clearly explained. Your idea is good for checking effectiveness
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 9 ай бұрын
Brother roof போட்டு water leakages இருந்து Cooling டைல்ஸ் போட்டும் வீடு முழுவதும் ஒழு கிறது என்ன செய்ய
@IloveTamilan
@IloveTamilan 5 ай бұрын
Building doctor
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 5 ай бұрын
Building Doctor ஒன்றும் புரியவில்லை
@IloveTamilan
@IloveTamilan 5 ай бұрын
@@thangarathinamjayaraj6896 Contact building doctor they will suggest
@sangeetha3765
@sangeetha3765 Жыл бұрын
அண்ணா .. எங்கள் வீடு கட்டும் போது வெளியே உள்ள ஒரு பக்கம் சுவரை பூசாமல் கட்டி விட்டனர். அந்த சுவர் எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டு சுவருக்கும் ஒரு அடி இடைவெளி இருப்பதால் அங்கு சென்று plastering செய்ய முடியவில்லை. இதனால் மழை பெய்தால் அந்த சுவரின் வழியாக தண்ணீர் உள்ளே வருகின்றன. என்ன paint செய்தாலும் பலன் இல்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.
@noormohamed5122
@noormohamed5122 Жыл бұрын
Building doctor aqua seal nano
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul 7 ай бұрын
Same problem enga veetula.. unga problem solved hu?😢
@karthikkeyan1144
@karthikkeyan1144 3 ай бұрын
Pls cover the gap with any roofing sheets or kadapa stone.. That one is the better option..
@arunnagar379
@arunnagar379 2 жыл бұрын
Artificial grass mat பற்றி விரிவாக கூறவும் அண்ணா எங்கள் புது வீட்டில் மாடியில் போடவேண்டும் என்று ஆசை உள்ளது அண்ணா எவ்வாறு போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அண்ணா
@raviudt5075
@raviudt5075 Жыл бұрын
சிறப்பான உபயோகமான பதிவு.. நன்றி
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
enna oru idea testing panna. neenga romba arivali ❤❤
@mohammedtharik8523
@mohammedtharik8523 2 жыл бұрын
😂
@rameshsubramaniam7145
@rameshsubramaniam7145 2 жыл бұрын
Your explanation is nice and you have done good idea
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Thanks bro
@showkath
@showkath 4 ай бұрын
Very good and open approach, without any click bait. Keep up the goodnwork!
@ramnathan3779
@ramnathan3779 Жыл бұрын
Really fantastic idea & explanation Sir, keep it up, thankyou 🙏
@ManosTry
@ManosTry Жыл бұрын
Most welcome 😊
@NSMaran-hw7de
@NSMaran-hw7de Күн бұрын
Water proof paint adicha aprm veliya leakage irukathu ok aana ullaye leak aagi wall pathikapuduma anna
@dineshrhel2812
@dineshrhel2812 5 ай бұрын
Thambi, you have done very informative things and appreciate your simulation setup for providing the great clarity
@vikiyoggi2
@vikiyoggi2 2 жыл бұрын
Very detailed explanation and clear video.. Thanks
@karmegamshanmugam6101
@karmegamshanmugam6101 Жыл бұрын
மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால்.காம்பவுன்டு சுவர்களில் கீழ்(சுவரின் அடிபகுதி) ஈரம் கீழே இருந்து மேலாக தெரிகின்றது இதற்கு தீர்வு தாருங்கள்
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 Жыл бұрын
பதில் சொல்ல வில்லையா உண்மையில் இது போன்று நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. பதில் சொண்ணால் பயனுள்ளதாக இருக்கும்.
@oops1476
@oops1476 Жыл бұрын
How to find the problems How to find where exactly the problem starts 🙏
@Siveshvishwan
@Siveshvishwan 2 ай бұрын
Nicely explained.👍🏻. There is a water leakage issue in my flat due to plumber drilling the pipe by mistake. Are you also the company who attends these problems. If not can you pls share me any contacts who does this rectification work.
@ManosTry
@ManosTry 2 ай бұрын
Again call any one plumber to fix it
@RRRR-lc5ex
@RRRR-lc5ex 2 жыл бұрын
Veedu outer full ah rain varumbothu intha prechana iruku...15yrs old hse.. yepdi seri panalam 2 floors.
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Outer la damp proof paint adinga
@renugadevi7381
@renugadevi7381 5 ай бұрын
வீடு கட்டும் போதே இந்த மாதிரி problem வராம இருக்க என்ன பண்ணலாம் அண்ணா
@muthukrishnan-ol8rq
@muthukrishnan-ol8rq 2 жыл бұрын
MRF Vapocure Paints review sollunga anna
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 2 жыл бұрын
பயனுள்ள பதிவு, நன்றி bro 🙏
@ibusabu9737
@ibusabu9737 Жыл бұрын
Anna enga veedu first madi second floor bathroom kela enga bathroom iruku water proof paint aduchum thol mari irujukitu varuthu solutions. Pls
@hari9944
@hari9944 Жыл бұрын
absolutely fantastic video, effort you have taken to show the difference , amazing. keep up the gud work
@umarfarookshavukathali-ci2fj
@umarfarookshavukathali-ci2fj Жыл бұрын
பட்டி பார்த்து primer paint 3 Month aparam கழிச்சு paint அடிக்கலாமா sir.
@ManosTry
@ManosTry Жыл бұрын
1 கழிச்சு அடிக்கலாம்
@umarfarookshavukathali-ci2fj
@umarfarookshavukathali-ci2fj Жыл бұрын
Thanks sir👍
@nishanthak2918
@nishanthak2918 5 ай бұрын
Amazing job, Great explanation, Thank you
@tharanyaharshini9401
@tharanyaharshini9401 Жыл бұрын
அண்ணா ,எங்க கூட குடோன் ல சிமெண்ட் ஷீட் போட்டிருக்கிறோம்.. ஃபால்ஸ் சீலிங் அடிச்சிருக்கோம்.. மழை பெய்த அடுத்த நாள், தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஓவர்ஃப்லோ ஆன அடுத்த நாள், வெயில் வந்த பிறகு சுவற்றில் தண்ணி வடிஞ்சு சொட்டு சொட்டா வடிஉது. மேலே போட்டு இருக்கிற பட்டய 3 டைம்ஸ் கொத்தி கொத்தி பூசி ஆச்சு ,ஆனாலும் இன்னமும் தண்ணிவடிகிறது.. என்ன பண்ணலாம்
@naga5pandian
@naga5pandian Жыл бұрын
Sir, பாத்ரூம் வால் லீக் அரெஸ்ட் பன்றது எப்படி? புது வீடு கட்டி ஓரு மாசம் தான் ஆச்சி பாத்ரூம் அவுட்டர் வால்ல கீழ லீக் இருக்கு.. ஹெல்ப் pls
@ManosTry
@ManosTry Жыл бұрын
Pls Watch this - kzfaq.info/get/bejne/abxpodWe15nLdZ8.html
@uthrakumarn23
@uthrakumarn23 3 ай бұрын
Very good explanation bro. Keep going
@RameshKumar-nq9wm
@RameshKumar-nq9wm 2 жыл бұрын
அருமை அருமை. வாழ்த்துக்கள் 👍👍👍
@riyasahamed9960
@riyasahamed9960 Жыл бұрын
Super bro neenga nalla theliva soninga thanks
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 2 жыл бұрын
உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது
@monishdharshan7528
@monishdharshan7528 2 ай бұрын
Water ku kai boor potu irukurroom antha room la oru wall neengha sonna mathiri úbi iruku ., so athuku reason antha room la irukura under the floor la irukura kai boor aaha? Pls reply me. It will be a kind help
@smartkadhir
@smartkadhir 10 ай бұрын
Outer wall plaster pannala. Adhu mela indha coat adikalama
@siraj13797
@siraj13797 7 ай бұрын
Super bro neenga....👌🏻 .... Thanks.
@vampire6940
@vampire6940 2 жыл бұрын
By applying the seal dampness will stop but the actual issue of leak will not be fixed
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Yes
@AbdulRahman-mr2zo
@AbdulRahman-mr2zo 2 жыл бұрын
Bro... kindly update stone wall cladding
@neduncheyhianakash4956
@neduncheyhianakash4956 2 жыл бұрын
I'm paindar work
@venkateshkumarragunathan2301
@venkateshkumarragunathan2301 Жыл бұрын
Super sir thank you for your valuable video sharing, geart and very very useful
@kanchanamani7595
@kanchanamani7595 Жыл бұрын
There are many cracked 1.6 year new house, how to fix the crack, will it get increase in future
@niharnihar1871
@niharnihar1871 Жыл бұрын
Nippon 2k. Rate 4 kilo - 450 rs only bro
@kartdrawing139
@kartdrawing139 8 ай бұрын
Your idea for testing the effectiveness is exc
@kartdrawing139
@kartdrawing139 8 ай бұрын
Excellent
@shahulhameed2911
@shahulhameed2911 8 ай бұрын
Brother.. How much cost for waterproofing for 50sqft bathroom..
@arungaming8090
@arungaming8090 2 жыл бұрын
Good effort. Thanks for sharing this explanation.
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Thank u bro
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 2 жыл бұрын
@@ManosTry bro...தலை ஓடு பதிக்கமா இருக்கிறோம். (மேல இப்போதைக்கு ரூம் எடுக்கவில்லை) கண்டிப்பா பதிக்க வேண்டுமா? கப்பி கண்டிப்பா பயன்படுத்த வேண்டுமா? எந்த முறையில் செய்வது சிறந்தது?
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
@@k.saravanaraj3270 மேலே வீடு கட்டும் ஐடியா இருந்தால், வாடர் புரூஃப் கெமிக்கல் 2 முறை அடிக்கவும். அதன் தரை மட்டும் கெமிக்கல் கலந்து போடலாம். ஓடு தேவை இல்லை
@ramjeyram2007
@ramjeyram2007 2 жыл бұрын
Very useful video much needed one
@achumahiachumahi7032
@achumahiachumahi7032 7 ай бұрын
ரொம்ப நன்றி சகோ
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
efflorescence sunnambu wall la kuda varum.
@SD-ml9jn
@SD-ml9jn 2 жыл бұрын
Thank you for your kind information 🙏
@logeshg7811
@logeshg7811 2 жыл бұрын
அருமையான தகவல்...
@masstamilan9574
@masstamilan9574 Жыл бұрын
Anna nanga ground floor la irukom bathroom waste water sump la viturukom rain vandha water bathroom valiya ulla vandhuruthu athuku solution iruka anna water varathathuku
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 жыл бұрын
Practical explain is so good
@tgoderamesh
@tgoderamesh 2 жыл бұрын
Demo super thambi 👍
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Thanks bro
@abdulmahusook4613
@abdulmahusook4613 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@user-bf4jn5dw6g
@user-bf4jn5dw6g 27 күн бұрын
I need your guidence and suggession sir. How to contact you sir? Will you please reply
@ManosTry
@ManosTry 27 күн бұрын
Whatsapp only 8525004551
@muthupandi5623
@muthupandi5623 9 ай бұрын
ரொம்ப நன்றி
@anandhisakthivel4532
@anandhisakthivel4532 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@gandharuban6553
@gandharuban6553 4 ай бұрын
Good one, keep it up❤❤
@vasanthsvision1718
@vasanthsvision1718 2 жыл бұрын
Bro தண்ணீர் தொட்டி நீர் கசிவு என்ன பண்ணலாம் நில தொட்டி... பதில் அளிக்கவும்
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
பூசு வேலையை சுரண்டி விட்டு வாட்டர் ப்ரூஃப் கெமிக்கல் பயன்படுத்தி பூசு வேலை செய்யலாம்
@vasanthsvision1718
@vasanthsvision1718 2 жыл бұрын
@@ManosTry எந்த கெமிக்கல் பயன்படுத்தலம்
@NaveenKumar-ok6zy
@NaveenKumar-ok6zy 9 ай бұрын
Super explanation
@madhusuthananm6144
@madhusuthananm6144 Жыл бұрын
Good effort. Worthy.. Nice..
@dhinakaranb3267
@dhinakaranb3267 Жыл бұрын
Try Fosroc Brushbond Material for Last Lasting Life
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 2 жыл бұрын
Very creative test bench you have created. Thanks.
@heshvikids2624
@heshvikids2624 Жыл бұрын
Very useful suggestions
@ii-kz9vh
@ii-kz9vh 7 ай бұрын
Super brother thanks🙏
@rajeshbalaji4143
@rajeshbalaji4143 6 ай бұрын
Thanks for the video anna
@SelvamSelvam-jj4mv
@SelvamSelvam-jj4mv 8 ай бұрын
Super tip tq
@differentquality2110
@differentquality2110 2 жыл бұрын
அருமை
@mathivananvpandit8893
@mathivananvpandit8893 8 ай бұрын
Good Video Brother, One Doubt: Ours is 3 Floor Building, One side wall we have done only 50% Plasting because of fighting with neighbor. Can we use this pidifin 2K chemical painting over the 50% plasted Outer wall And then Applying Gypsum Plaster Over it is a Good idea.Please Give your Answer.
@ManosTry
@ManosTry 8 ай бұрын
yes. after that apply waterproof paint on gypsum wall
@TheMuralikrishnan4
@TheMuralikrishnan4 5 ай бұрын
Can u share your number
@alameluk8678
@alameluk8678 Ай бұрын
How to contact
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Nice useful information
@savithrykumar3837
@savithrykumar3837 2 жыл бұрын
Very useful viedeo thanks 🙏
@georgewilliams4782
@georgewilliams4782 Жыл бұрын
In my house in living rooms i find capliary action, effolerence and wallll dampness in my interior and exterior walls, remedies by please
@ManosTry
@ManosTry Жыл бұрын
Cover the exterior walls with any waterproof paint, automatically interior will be safe
@Fireash007
@Fireash007 3 ай бұрын
bro waterleak ulla wall la tiles potha effective aa irukuma ? illa water proof coating mathum poduma. apadi wall tiles othuna endavathu damage irukuma?
@ManosTry
@ManosTry 3 ай бұрын
Tile ottuna leak stop aagathu, ulla damage aagum, Waterproof pannanum
@Fireash007
@Fireash007 3 ай бұрын
@@ManosTry thanks bro Unga videos pathen helpful aa irundhuchu
@manoj4697
@manoj4697 2 жыл бұрын
Outer Wall otunamaari flower garden veikalam nu plan bro. But apdi panumbodhu kandipaaga wall la odham varum. Idha epdi bro prevent pandradhu. Waiting for reply.
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Waterproof chemical 2 coat andha area la pannunga
@manoj4697
@manoj4697 2 жыл бұрын
@@ManosTry Thanks 🤝
@rajasekaranr8037
@rajasekaranr8037 9 ай бұрын
Good work
@aseepbaseep7687
@aseepbaseep7687 Жыл бұрын
பூசு வெலயில என்ன கேமிகள் பூசலாம் சொல்லுங்க சார்
@ManosTry
@ManosTry Жыл бұрын
Dr Fixit 301
@karthikmech1585
@karthikmech1585 2 жыл бұрын
வணக்கம் சகோ... எங்க வீட்ல நாங்க தண்ணீர் தேவைக்காக ஒரு சிமெண்ட் தொட்டி (சம்ப்) பயன்படுத்துறோம். கான்கிரீட் ல கட்டாம செங்கள் லயே கட்டிட்டோம் சில வருடத்திற்கு முன். இப்போ அதுல தண்ணீர் கசிவு ஏற்படுது. அதாவது தொட்டில விழுகிற குழாய் தண்ணீர் பாதியளவு பூமிக்கு போய்ருது. நாங்களும் அதுக்கு ரப்பர் பெயிண்ட் லாம் (ஸ்விம்மிங் பூல்-க்கு பயன்படுத்துறது) அடிச்சு பாத்தோம்.நோ யூஸ். நல்ல தீர்வா சொல்லுங்க. நன்றி!!!
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
பூசுவேலையை எடுத்துவிட்டு, waterproofing chemical பயன்படுத்துங்கள். பின்னர் பூசுவேலை செய்யும் கலவையில் கெமிக்கல் கலந்து பூசுங்கள்.
@karthikmech1585
@karthikmech1585 2 жыл бұрын
@@ManosTry நன்றி.....
@raghulu5861
@raghulu5861 2 жыл бұрын
@@ManosTry sump floor and wall la tile podalama.
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
@@raghulu5861 tile podrathukku munnadi waterproof pannanum
@vasuvj9539
@vasuvj9539 2 жыл бұрын
வீடு கட்டும் போது water leakage வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
இதை பாருங்கள் - kzfaq.info/get/bejne/q7Z2qMyHnbjWqmQ.html
@user-te3qs1lt5m
@user-te3qs1lt5m 9 ай бұрын
Very nice
@ThePrajeshar
@ThePrajeshar 2 жыл бұрын
super information bro
@AngelsCounselling
@AngelsCounselling 2 жыл бұрын
நீங்க எந்த ஊரு. திருநெல்வேலியில் வடக்கன்குளம் என்ற ஊர் இருக்கு. அங்கு கூப்பிட்டால் வருவீங்களா. நிறைய வீடியோ பாத்தேன்.ரொம்ப நல்லா சொல்றீங்க. வாழ்க வளமுடன். வீடு கட்டி குடுப்பீங்களா? உங்க நம்பர் தருவீங்களா? பழைய வீடுகளில் மேலே கட்டை வைத்து கட்டுவாங்லா. அதை எடுத்து விட்டு காங்ரீட் போடலாமா? அப்படி பட்ட வீட்டில் மேல் பகுதியில் ரூம் இருந்தால் கட்டை எடுத்து விட்டு காங்ரீட் போடலாமா. இது பற்றி வீடியோ போடுங்க.
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
ஆம் கட்டை எடுதுவிட்டு செய்யலாம்.
@AngelsCounselling
@AngelsCounselling 2 жыл бұрын
@@ManosTry Thanks a lot
@madhubala_muthaiah
@madhubala_muthaiah Ай бұрын
Ac iruntha ipdi varuma bro?
@ManosTry
@ManosTry Ай бұрын
No. AC outside wall ah irukura hole vazhiya mazhi thanni vantha ippadi aagalam
@Mathivasagam
@Mathivasagam 7 ай бұрын
Thanks bro
@saibites31
@saibites31 Жыл бұрын
Superb helpful
@eshwarikumar274
@eshwarikumar274 2 жыл бұрын
Kaliman boomiyil kattiya 10 years old veetil tharayilirunthu 3ft uyarathukku intha problem ullathu.. epadi sari seyya.. intha chemical mattum podhuma..
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
No. problem edhanalanu identify pannittu pannaunga
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 жыл бұрын
Grate explain anna
@SuryaMMech
@SuryaMMech 2 жыл бұрын
ஓட்டு வீட்டுல மழை பெஞ்ச தண்ணி உள்ள வரமா இருக்க idea சொல்லுங்க
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
எங்க ஒழுகுதோ அங்க இருக்குற ஓட மாத்துங்க
@SuryaMMech
@SuryaMMech 2 жыл бұрын
@@ManosTry அப்படி மாத்தியும் ஓட்டுல இருந்து சுவர்ல வருது
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
@@SuryaMMech அப்போ ஓடு quality இல்லாம இருக்கும். இல்லனா ஓடு fix பண்ணதுல gap இருக்கலாம்
@danyaloy
@danyaloy 2 жыл бұрын
@@ManosTry Self adhesive tape ஏதாவது ஓடுகள் மீது ஒட்டும் படி இருக்கா? ஏன்னா, ஓடு மாத்தினாலும் மழை பெய்தால் தான், ஒழுகுகிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடிகிறது. பலமுறை மாற்றியும், பலன் தரவில்லை
@johnpeter9906
@johnpeter9906 9 ай бұрын
Super Bro
@rmkumar6469
@rmkumar6469 2 жыл бұрын
வாட்டர் எனாமல் பெயிண்ட் நல்ல கம்பெனி அடிக்கலாமா
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
No. Adhu thanniya thadukkathu
@venkyvenkatesh6194
@venkyvenkatesh6194 2 жыл бұрын
Bro enga vetla pakathu vedu oda wall joint ta iruku so joint area outside plastering pana mudiyala so rainy season time water leakage aguthu.. so inside la or any solution irutha solluga bro pls...
@realonlinejobsonly
@realonlinejobsonly 2 жыл бұрын
The same issues I face. Pls give solution
@prasannajaya2798
@prasannajaya2798 2 жыл бұрын
Good info ..sir
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
Thankusir🙏
@dilipgopalakrishnan933
@dilipgopalakrishnan933 Жыл бұрын
Unga kita Konja Pesalama.. sila doubts iruku..
@ManosTry
@ManosTry Жыл бұрын
Whatsapp me- 8525004551
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 2 жыл бұрын
வெயிலுக்கு சீட்டுமேல அடிக்கிற பெயிண்ட் சொல்லுங்க
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Asian Damp proof paint
@kayathrry8109
@kayathrry8109 2 жыл бұрын
Supper bro.
@srinivasans3394
@srinivasans3394 2 жыл бұрын
Super sir
@danyaloy
@danyaloy 2 жыл бұрын
Thank you 👍
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
You are welcome
@aseepbaseep7687
@aseepbaseep7687 Жыл бұрын
Super
@pumred
@pumred 2 жыл бұрын
Anna any requirement of Asian paints products...pls comment...romba kammi ratela pannirlam.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
bathroom tiles leakage fixing without tile removing low price
4:59
Multi technical maker
Рет қаралды 1,2 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 572 М.
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН