No video

வாழ்வின் தத்துவம் சுபவீயின் சிறப்பு உரை | Suba Veerapandian Latest Speech |Subavee |சுபவீரபாண்டியன்

  Рет қаралды 12,160

Dravidam 100

Dravidam 100

2 ай бұрын

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #சுபவீரபாண்டியன் #சுபவீ | Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZfaq
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 90
@sumanrishikesh8186
@sumanrishikesh8186 2 ай бұрын
என்னுடைய பதினாறாவது வயதில் என் தந்தை காலமானார். மூன்று வாரங்களுக்கு முன்னர், என் அம்மாவும் இறந்து போனார். எனக்கு இப்போது வயது 24 ஆகிறது. என் வாழ்வின் மிகப்பெரிய இலட்சியமே, என்னையும் எனது அண்ணனையும் தையல் தொழில் செய்து B.E படிக்க வைத்த என் அம்மாவை ராணி போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். அம்மா இறந்ததோடு, என் வாழ்வின் அர்த்தமும் இறந்ததாக நான் உணர்கிறேன். இனி என் வாழ்வில் எதை நோக்கி ஓட என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், உங்கள் உரை மனதிற்கு ஒரு ஆறுதல் அளிக்கிறது. நன்றி.
@mahendrank4914
@mahendrank4914 18 күн бұрын
தம்பி திருமணம் செய்துகொள் உன்னை வழிநடத்த நல்ல மனைவியும் அன்பு காட்ட நல்ல மகளும் அமையும் வாழ்த்துக்கள்
@prakashr.3544
@prakashr.3544 2 ай бұрын
அரசியல் அல்லாத இந்த உரையாடல் சிறப்பு
@logabalan4414
@logabalan4414 2 ай бұрын
சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுகள் கொண்ட அருமையான உரை அய்யா.
@shanmuganathan4443
@shanmuganathan4443 2 ай бұрын
59:54 நிமிட உரை முழுவதும்.. முழுமையாக கேட்டேன் ❤ பகுத்தறிவு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் அழகு அருமை இன்றைக்கு தத்துவ தேடல் என்று அம்மையப்பன் அருள் என சமூக மனிதனை வனத்திற்குள் சுருக்கும் கானகமும் செம்மை வனங்களும் ஈலர்களும் சில ஈர வெங்காயங்களும் திசை திருப்பும் மனித மனங்களில் இந்த வாழ்க்கை தந்துவம் சமூக மனிதனாக இயங்கும் நம்பிக்கையை விதைக்கிறது❤❤🎉
@bkbk8348
@bkbk8348 2 ай бұрын
நீர் எதுக்கு கானகத்துக்கும் செம்மைவனத்துக்கும் போறீர். உமக்குத்தான் திருமணங்கடந்த உறவையும் உழைப்பை கடந்த ஊதியத்தையும் ஐயா சிபாரிசு செய்துள்ளாரே. அது போறாதா.
@Nakeeran123-ms2yy
@Nakeeran123-ms2yy 2 ай бұрын
அய்யா சுபவீ அவர்களின் உரை தத்துவங்களின் தேரோட்டம்|
@இசையினூடே
@இசையினூடே 2 ай бұрын
கற்றலின் கேட்டல் நன்று... அப்பா உங்கள் பேச்சில் மனிதம் என்மனதில் நுழைந்து கண்ணில் நீர் கோர்த்தது நன்றி அப்பா
@truthseeker4491
@truthseeker4491 2 ай бұрын
அருமை. மிக நேர்த்தியான தெளிவான பேச்சு. உங்களுடைய வைதீக வெறுப்பை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு உபநிடதங்களை ஆராய்ந்து பார்த்தால், ஓசோ செல்வதோ, புத்தர் சொல்வதோ உபநிடதங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியாது. மனிதர்கள் எப்பொழுதுமே பிரிந்து சண்டை போடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். ஜாதி என்ற வார்த்தை இல்லை என்றால் வேறு ஒரு வார்த்தை இருந்திருக்கும் சண்டை போடுவதற்கு. மனிதன் குழப்பத்தில் இருக்கும்போது, ஒரு கற்சிலை அவனுக்கு 10 நிமிடங்கள் நிம்மதி கொடுத்தால் கூட அதுவே நல்லது தான். ஆனால் கற்சிலையில் நிம்மதி தேடுவது முடிவல்ல. அது ஒரு placebo. அது தவறும் அல்ல.
@menaulagaNathanAnanthi
@menaulagaNathanAnanthi 2 ай бұрын
சுபவீ அய்யா குரலில், மொழியில் இதுபோன்ற கருத்துப் பொழிவைக் கேட்க சுவையாகவும், இனிதாகவும் இருக்கிறது. 😊
@josephantorexmariyarajandr8662
@josephantorexmariyarajandr8662 2 ай бұрын
❤தொடரட்டும் உங்கள் பணி. தங்கள் கருத்துக்களில் எனது உடன்பாடு தொடர்கிறது்
@mekalapugazh6192
@mekalapugazh6192 2 ай бұрын
தனிநபர் வாழ்க்கைக் குறித்துத்தான் பேச்சு..ஆனாலும் சமூகமும் தனிமனிதனும் பிரிக்கமுடியாதவன் என்பதால்..இறுதியில் சமூகச் சிக்கலையும் இணைத்த மிக அருமையான உரை..
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 ай бұрын
ஆழமான செய்திகளை எளிமையாக, விரிவாக பேசியது சிறப்பு! ஆயிரம் பக்கம் கொண்ட நூலைப் படித்ததுபோல் உணர்வு ஏற்படுகிறது! மகிழ்ச்சி அய்யா, வாழ்த்துகள்!❤❤❤❤
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 2 ай бұрын
மிகச் சிறப்பான உரை. அனைவரும் கேட்டு மகிழ்ந்து பின்பற்ற வேண்டிய செய்திகள் ஏராளம். சுபவீயின் நடையே தனி. ஏற்கனவே இந்த கருத்துக்கள் பற்றிய படிப்பறிவு இருந்தனால் என்னால் ரசித்து கேட்க முடிந்தது. சுபவீக்கு மனமார்ந்த நன்றி.
@DHANAPALLcbe5
@DHANAPALLcbe5 2 ай бұрын
மிகவும் அருமை. 👏👏👏👏
@kwpbaskar3684
@kwpbaskar3684 2 ай бұрын
தோழர் நிறைவுப் பகுதியில் "உலகம் நிலையற்றது" என்று சொன்னீர்கள். ஆனால் உலகம் நிலையானது. உலகில் மனிதர் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையற்றது. சிறப்பான உரை. இப்படியெல்லாம் நாத்திகர் ஒருவரால் ஒரு மணி நேரம் பேச முடியுமா என்று இடையிடையே தோன்றியது. நன்றி!
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 2 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்கள் வாழ்க்கை தத்துவம்் என்பதை புதிய கோணத்தில் சிந்தித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார். புதிய முயற்சி! மிகச் சிறப்பு!
@jhansiranip.8687
@jhansiranip.8687 2 ай бұрын
அருமையான தகவல் ஐயா
@Sooriyon55
@Sooriyon55 2 ай бұрын
அருமையான கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா
@pichukali5217
@pichukali5217 2 ай бұрын
அண்ணா வாழ்வின் தத்துவம் மிக அருமையான உரை. தொடரட்டும் இது போன்ற உரைகள். நன்றி அண்ணா.
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 ай бұрын
அருமையான வாழ்க்கை குறித்த விளக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉
@ganeshp7111
@ganeshp7111 2 ай бұрын
வாழ்க்கையின் தத்துவம்.நடுநிலையோடு சிந்த்தித்து நடுநிலையாக நடந்து . நடுநிலையாக நல்லதையும் கெட்டதையும் .உணர்வது வாழ்க்கையில். முழுமை காணலாம் என்பதை. மிகவும் அற்புதமான .இந்த உரையை .ேகட்டு உணர்வது.வாழ்க்கையின் வழித்தடத்தில் உதவும். நன்றி தோழர்.....
@VRamachandran-kc4hw
@VRamachandran-kc4hw 2 ай бұрын
மிகவும் அருமை ஐயா
@ramkikumar2820
@ramkikumar2820 2 ай бұрын
அற்புதம் அய்யா ...
@VELANOFFSETVELANOFFSET
@VELANOFFSETVELANOFFSET Ай бұрын
சிறந்த உரை சிந்திக்க வைக்கும் உரை நன்றி அய்யா
@senthilsolomon5987
@senthilsolomon5987 2 ай бұрын
நன்றி ஐயா நன்றி
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 2 ай бұрын
நன்றி நன்றி
@Venkatasubramanian-ss3bx
@Venkatasubramanian-ss3bx Ай бұрын
என்ன ! அருமையான உரை..
@Srigoms1
@Srigoms1 2 ай бұрын
மிக அருமையான பதிவு... தெளிவான பார்வை...அருவி போன்று பேச்சு.... கருத்துகளை மனதுக்கு அருகில் கடத்திய மைக்கு தங்களுக்கு நன்றி
@amalrajdubai
@amalrajdubai 2 ай бұрын
அருமையான உரை ❤
@sabasscience8770
@sabasscience8770 2 ай бұрын
அருமை சார்
@senthilthiagarajan319
@senthilthiagarajan319 2 ай бұрын
Very informative Thank you for the efforts
@erodeiraivan
@erodeiraivan 2 ай бұрын
❤❤❤❤ சிறப்பு
@arulselvam5274
@arulselvam5274 2 ай бұрын
Super speech ayya
@TamilManiNatarajan
@TamilManiNatarajan 2 ай бұрын
மிக அருமையான உரை . நன்றி ஐயா 😊
@user-id6jt5xf2j
@user-id6jt5xf2j 2 ай бұрын
நல்ல கருத்துகளை நடுநிலையாக சொன்னீர் ஐயா நன்றி
@sankarasubramanian5986
@sankarasubramanian5986 2 ай бұрын
Simple but high philosophy said in a nutshell. Thanks Sir.
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 2 ай бұрын
❤😂🎉
@chinnasamy8448
@chinnasamy8448 2 ай бұрын
சிறப்பு ஐயா உங்களை வாழ்துவதற்கு வயது பத்தாது வணங்கிறேன்❤❤❤❤❤
@umasankar466
@umasankar466 2 ай бұрын
அருமையான உரை அய்யா.
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 2 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா. நன்றி
@shanmuganathan4443
@shanmuganathan4443 2 ай бұрын
❤🎉
@ramasamypandiaraj8700
@ramasamypandiaraj8700 2 ай бұрын
ஆகா என்ன ஒர் அற்புதமான உரை.
@tamiltamilarasan9349
@tamiltamilarasan9349 Ай бұрын
அவர் பேசும் பேச்சி அருவியாய் கொட்டாமல் இல்லை,,,,, அவர் பேசும் பேச்சில் தமிழ் தேன் ஊராமல் இல்லை,,,, எத்தனை முறை கேட்டாலும் அவர் இனிமை தமிழ் பேச்சு திகட்டவே இல்லை....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
அய்யாவின் உரையில் இருந்து வாழ்க்கை என்றால் பழிக்குபழி வாங்குவது தான் வாழ்க்கை என்று புரிகிறது REVENGE வாங்குவது தான் வாழ்க்கை.
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 2 ай бұрын
❤😂🎉
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 ай бұрын
நிறைய வேண்டும்..யாதார்த்தமாக....🎉🎉🎉
@HARIHARAN-mk9ll
@HARIHARAN-mk9ll Ай бұрын
Super🎉❤❤❤
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
Good discourse. Middle path. 5-6-24.
@vairavanmariappan559
@vairavanmariappan559 2 ай бұрын
தத்துவம் என்பது சமஸ்கிருத சொல்.
@user-vj6hk1sg9l
@user-vj6hk1sg9l 2 ай бұрын
1.Middle path 2. Moderation 3. Donot look for 💯 perfection 4. Deny social inequality 5. Science has significant impact on human life.
@uthumanansari2328
@uthumanansari2328 Күн бұрын
🙏🏼அய்யா, தத்துவம் தமிழ்ச்சொல்லா அல்லது வடமொழிச்சொல்லா? I studied in a Brahmin school and happened to study Sanskrit language. The word “Tha Thavam” means “For You”! It would be great if you can clarify on that. Am living in United States since 2012 and I attended couple of your meetings in Saidapet during my childhood days and for the past few years am listening to your talks in KZfaq continuously. Thanks a lot for all your great works for our society. I started practicing Atheism since 2017 and you are one of the key reasons as I heard more about Periyar and his great contributions to our country and people. Thanks again!
@sureshvallavan6944
@sureshvallavan6944 2 ай бұрын
நன்றி அய்யா...
@wmaka3614
@wmaka3614 2 ай бұрын
திரு சுபவீ அவர்களே, "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நின்மதி தேடு" என்பது சரிதான்; நமக்கு மேலே உள்ளவர்களும் கோடியே அதை நினைத்துப் பார்க்கையில் உள்ள நின்மதியும் போய்விடுகிறதே என்ன செய்வது?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
அதைத்தான் அவர் வலியுறுத்துகிறார் நிம்மதி குலையும்படி சிந்திக்கக் கூடாது.பிள்ளையை பறி கொடுத்தவன் எப்படி ஆறுதல் தேடுவது.தன்னைப் போன்ற அல்லது அதையும் விட மோசமாகப் பாதிக்கப் பட்டும் நிதானமாக வாழ்பவர்களைப் பற்றிச் சிந்தித்துத் தான் ஆறுதல் தேட வேண்டும். இப்படி என்ன துன்பம் வாட்டினாலும் நிம்மதி போகாதபடிதான் சிந்திக்க வேண்டும்.
@user-gg1cr6pn3g
@user-gg1cr6pn3g 2 ай бұрын
👍
@seelansir4784
@seelansir4784 2 ай бұрын
ஐயா தமிழை எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார். திராவிடமும் அழகாக பேசுறார். திராவிட இலக்கியம் பற்றியும் நீங்கள் பேச வேண்டும். கேட்க ஆவலாக உள்ளேன்
@subhas8822
@subhas8822 2 ай бұрын
Melum ethu pola karuthukal venum❤
@ramachandranps499
@ramachandranps499 2 ай бұрын
தமிழ் நாட்டின் தீய சக்தி. கடவுளை வணங்கா தவர்கள் காட்டுமிராண்டி.
@dorailingamk7602
@dorailingamk7602 Ай бұрын
We are trying live, but never living !
@arularasan1414
@arularasan1414 Ай бұрын
சத்தியம் - எண் சாண் உடம்பில் ஒரு சாண் வயிறு. தத்துவம் - ஒரு சாண் வயிறால் எண் சாண் உடம்பு.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
நல்லது நல்ல பேச்சு.எந்தத் தடங்கலுமின்றி இயல் பாக வந்த பேச்சு.பலநூல்களூக்கற்று பல பாடல்களை வசனங்களை ஞாபகத்தில் வைத்து அழகாகப் பேசினீர்கள். நன்றி! உங்கள் மனப்பாங்கு நன்றாகத்தான் இருக்கிறது.மறு பிறப்பு அல்லது இறந்தபின் இவை அனைத்தையும் உடலால் அனுபவித்தது ஒரு ஆத்மா.அது அழிவில்லாதது.என்பதை புத்த பெருமானும் சொல்லியிருக்கிறார்.சமண சமயமும் சொல்லியிருக்கிறது.இந்து சமயமும் சொல்லியிருக்கிறது . இந்த உலகியல் வாழ்வில் அந்த ஆத்மாவை வளர்த் தெடுக்கவேண்டும் என்பதனையும் சமயங்கள் சொல்கின்றன.அந்த ஆத்மா விசயத்தில் உங்கள் கூட்டத்தார்க்கு நம்பிகக்கையில்லை. அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க முடியாவிட்டாலும் அனுபவ அடிப்படடையில் அது உண்மையே. அனுபவத்தை எப்படிப் பெறுவது. அதனை நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது. அப்படி ஒருஅனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் சிந்தனை மாறும்.
@sivaprakasam983
@sivaprakasam983 2 ай бұрын
நன்று சொன்னீர் ஐயா...! திரு.சுபவீ அவர்கள் சிந்தித்தல் நலம்...
@arjunpc3346
@arjunpc3346 2 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@இசையினூடே
@இசையினூடே 2 ай бұрын
மகிழ்ச்சி
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 ай бұрын
சாதியும் மதமும் ஒழிந்தாலே மனித சமூகம் உண்மையான மனித வாழ்க்கையை வாழமுடியும், அதுவரையிலும் மனித வாழ்க்கையும் துன்பமும் இணைந்தே இருக்கும்😢
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 2 ай бұрын
🙏🏻🙏👍👏👏👏🎉💐
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் கூடா நட்பு கேடாய் முடிந்தது கலக்க முடியா நட்பு கலகத்தில் முடியும் AND பேரழிவில் முடியும்
@sivamaniv7481
@sivamaniv7481 2 ай бұрын
எப்படி குடும்பத்துல எல்லாமே திருமணம் கடந்த உறவை விரும்புகிறவர்களா அதுதான் வாழ்க்கையில் தத்துவமா
@BManoj_IAS2026
@BManoj_IAS2026 2 ай бұрын
33:00
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@Gobalakrishnan-nn5jf
@Gobalakrishnan-nn5jf 2 ай бұрын
எனக்கும்.கீழே..உள்ளவர்.கோடி..என்றால்.எப்படி.நிம்மதி.கிடைக்கும்
@subaveerapandian5270
@subaveerapandian5270 2 ай бұрын
நான் நினைத்துப் பார்க்காத கோணம் இது! மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. நன்றி!
@Gobalakrishnan-nn5jf
@Gobalakrishnan-nn5jf 2 ай бұрын
அண்ணே..இதை.நீங்கள்.அறிவியல்.பாதையில்.சொல்லமுடியும்..தவறு
@narayanancs8674
@narayanancs8674 2 ай бұрын
Nee enna predictor pirantha anaiyarum arivaar keep mum saba vee
@ramkikumar2820
@ramkikumar2820 2 ай бұрын
bjp it cell porambokku ....
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 ай бұрын
மக்களை பண்படுத்துவது பகுத்தறிவா ஆன்மீகமா = இரண்டையும் வேறுபடுத்தி பார்காமல் சமமாக எடுத்து செல்வதே மனிதனை பண்பட செய்யும். என்பது என் கருத்து..
@bkbk8348
@bkbk8348 2 ай бұрын
இவ்வளவு கருத்தாய் பேசும் தாங்கள் ஒட்டு திண்ணையில் ஓர் ஓரமாய் அமர்ந்து கருவாட்டுசாம்பாருக்காக கலங்கி வருந்துவது சற்று கொடுமைதான்.
@nataraj9442
@nataraj9442 2 ай бұрын
கறுப்பை கழற்று. காவியை மாட்டு
@surenms8648
@surenms8648 2 ай бұрын
நீயெல்லாம் கருத்து சொல்ற நிலைக்கு தமிழ்நாடு இருக்கு 😂
@ramkikumar2820
@ramkikumar2820 2 ай бұрын
காயமே இது மெய்யாடா இதில் கண்ணும் கருத்தும் வையடா ... பட்டுக்கோட்டையார் வரிகள் பிரமாதம்
@sivaprasad6079
@sivaprasad6079 2 ай бұрын
எது அடுத்தவன் பெண்டாட்டிய ஆட்டைய போடரது. அது தானே.
@KaruppusattaiM
@KaruppusattaiM 2 ай бұрын
❤🎉
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 7 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 69 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 7 МЛН