No video

வாழ்வின் துயரங்களே வெற்றியின் மூலதனம் | Motivational | Inspirational | Dr Ashwin Vijay |

  Рет қаралды 228,225

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

6 жыл бұрын

வாழ்வின் துயரங்களே வெற்றியின் மூலதனம் , Motivational , Inspirational , Dr Ashwin Vijay .
self confidence tips , Tamil positive videos , motivation in tamil , inspirational video in tamil .
Like us on : / strengthindiamovementt...
Subscribe: bit.ly/2oRDRoQ
Follow us on: / sim_tamil

Пікірлер: 558
@lojanayogarajah6748
@lojanayogarajah6748 3 жыл бұрын
உண்மையாக எல்லோரும் கவனமாக பயணம் செய்ய வேண்டிய பாதைதான் வாழ்க்கை என்பது ,அதை பின்பற்ற நிறைய.ஒழுக்கங்களும் விதிகளும் உண்டு அது உண்மைதான் நன்றி சகோதரா நல்ல பதிவு
@dr.amutharamalingam
@dr.amutharamalingam 9 ай бұрын
நல்ல எண்ணங்களை உருவாக்குவது எளிதல்ல ஆனாலும் உருவாக்க👉☝️☝️☝️ நினைப்பதே வெற்றி வாழ்த்துக்கள்
@sakthivel-uw8sm
@sakthivel-uw8sm 4 жыл бұрын
Thank you sir உங்க பேச்ச கேட்கும் போதே சாதிச்சே ஆகனும் அப்படினு நினைத்த என் உள்ளம் என்ற செடிக்கு களை எடுத்து உரமிட்டு நீர் பாய்சியது போல இருக்கு கண்டிபாக இந்த செடி நன்கு வளரும் நன்றி...
@E.kaladeviE.kaladevi
@E.kaladeviE.kaladevi 10 ай бұрын
உங்கள்.அன்னைக்கு நன்றி மருத்துவர் அவர்களே!
@fareedaghani9334
@fareedaghani9334 5 ай бұрын
Thankyou doctor
@radhakrishnan4373
@radhakrishnan4373 5 жыл бұрын
தோல்வியின் போது இன்னும் ஒழுக்கமாக இரு
@balusubramamiyaarbalu0073
@balusubramamiyaarbalu0073 4 жыл бұрын
Yes Brother I follows this Displin
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 4 жыл бұрын
Hi Ashwin my son name Aswin than unga speech very super
@litheshrajtoshitha9298
@litheshrajtoshitha9298 4 жыл бұрын
Gayathridevi
@litheshrajtoshitha9298
@litheshrajtoshitha9298 4 жыл бұрын
Hai sar really super your video just now getting super excited
@litheshrajtoshitha9298
@litheshrajtoshitha9298 4 жыл бұрын
Iamkrishnagiri kattianapalli persant
@umamaheswari545
@umamaheswari545 3 жыл бұрын
வணக்கம் 🙏 டாக்டர் மனதிற்கு புத்துணர்வு தருகிற பதிவு. God Bless you Dr.
@deventhirideventhiri6136
@deventhirideventhiri6136 28 минут бұрын
Thank you sir
@motivationtoday1586
@motivationtoday1586 4 жыл бұрын
மனசுக்குள் ஒரு விதமான நல்லுணர்வு நன்றி சார்
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 5 жыл бұрын
மிக தேவையான message dr aswin இன்றைய காலகட்டத்தில்.. . அவசர உலகத்தில் யாருக்கும் யார் பிரச்சனையும் காது கொடுத்து கேட்பது சாத்தியம் இல்லை.. தோல்வியில் துவண்டு தற்கொலை முயற்சி செய்யும் எத்தனையோ இளைஞர்கள் பெண்கள் கண் கூடாக பார்க்கிறேன் இங்கு.. அவர்கள் குடும்பம் படும் துயரம் சொல்லி மாளாது.. உங்கள் பதிவு மிக அருமை.. அழகா மனதில் பதியும் படி ஒரு மேற்கோள் காட்டி சொல்வது நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை என்ற விதையை ஏற்படுத்தும் . பாராட்டுக்கள்.. keep sharing your motivating videos dr..
@Abuto__uz
@Abuto__uz 3 ай бұрын
Your speech is strength for all and god bless you
@harinivkumar9747
@harinivkumar9747 Жыл бұрын
Wonderful vaarthaigal.
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 2 ай бұрын
சார் வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 4 жыл бұрын
அருமை
@KALAISELVI-of3sp
@KALAISELVI-of3sp 4 жыл бұрын
Supr
@farzanmohamed3239
@farzanmohamed3239 3 жыл бұрын
Excellent Explanation. தைரியம் தான் வாழ்க்கை தைரியம் தான் வாழ்க்கை என்பதை நிரூபித்து விட்டீர்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி. 👌👌👌💯
@padminipadmini3695
@padminipadmini3695 3 жыл бұрын
Thank u so much. ma
@muthuvel7879
@muthuvel7879 4 ай бұрын
God bless you dr thank you dr❤🌹🙏
@Abuto__uz
@Abuto__uz 3 ай бұрын
Ungalal ippadipesa mudivathu kandippaga Anubavam endtu ninaikkuren neengal kudukkum message for people very useful and god bless you
@lavangsl1
@lavangsl1 6 жыл бұрын
Thank you so much for your motivational speech. It's very nice and powerful.
@deeranp7821
@deeranp7821 3 жыл бұрын
I am following exercise my brother You are motivation I am very like Your speech everyday I am following 40 days I am continuity exercise your voice I am very boost thanks you Anna
@christydevapriya1581
@christydevapriya1581 Жыл бұрын
Awesome. Aswin anna
@abdulhakkeem1007
@abdulhakkeem1007 Ай бұрын
சூப்பர் சார்
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 Жыл бұрын
Yes really motivational message
@krupavijayanand5227
@krupavijayanand5227 3 жыл бұрын
Very true Sir. We many a times dodge ourselves. Many thanks for the inspiration
@mohamedrahmy7635
@mohamedrahmy7635 5 жыл бұрын
Thanks Doc for your motivational speech.
@Nithiyakumar500
@Nithiyakumar500 6 жыл бұрын
அருமை நன்றிகள் வாழ்க வளமுடன்
@mrrajansethu
@mrrajansethu 6 жыл бұрын
Thanks for the motivating videos doctor sir .....
@hemnathl
@hemnathl 4 жыл бұрын
thank you very much sir ... what you said about about disappointment is only happenings in my life , I will change from now.And keep moving forward were here to support you.
@balajinavaneedhakrishnan2017
@balajinavaneedhakrishnan2017 Жыл бұрын
yes it is a useful one. Thanks Dr!
@msundaraselvan226
@msundaraselvan226 Жыл бұрын
Thank you dear sir. I am watching your motivation video and I followed their.
@rajangamsi
@rajangamsi 3 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் தோல்வியைப் பற்றி கவலைப்படக்கூடாது முதல்ல இருந்து முயற்சி எடுத்து வெற்றி அடையலாம்
@dhavasin2029
@dhavasin2029 4 жыл бұрын
Ur so inspiring doctor u have us to go up in life I will try to get rid of my laziness by Ur speech
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir .
@RukmaniK-bf9hu
@RukmaniK-bf9hu 29 күн бұрын
Super sir🙏❤
@mallimalli7529
@mallimalli7529 4 жыл бұрын
Thakyou soo much sir. Ellaathukkum kai kodukkuum kqraghalum vendum. Thaniyaa muyarchi enbhadhu kadinam dhaan.
@deeranp7821
@deeranp7821 3 жыл бұрын
Semmma speech I like your very speech anna
@arjunraj8457
@arjunraj8457 6 жыл бұрын
Thank u sir , your speech motivated me
@inbimassage1420
@inbimassage1420 6 ай бұрын
உண்மை டொக்டர்
@semmabro968
@semmabro968 4 жыл бұрын
Romba nandri Anna...
@bamarengarajan428
@bamarengarajan428 5 жыл бұрын
👏👏👏👏👍👍👍superb...Thank you Doctor for sharing every motivational story.of good persons..
@vigneshwarana1334
@vigneshwarana1334 6 жыл бұрын
Super sir.. The message is really great. Thank you.
@pragatheshwariramesh1333
@pragatheshwariramesh1333 3 жыл бұрын
Hi ur pillor in our life....tq brother 🙏🙏🙏
@geethac.v6828
@geethac.v6828 10 ай бұрын
I keep on seeing ur video.thatsy i living son🙌🙌🙌🙌🙌
@anithapannerselvam6618
@anithapannerselvam6618 2 жыл бұрын
Thanks Doc.
@shobhab870
@shobhab870 4 жыл бұрын
Very motivating. No words speechless
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 3 жыл бұрын
மிகவும் உற்சாகம் தரும் வீடியோ. நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sugitha Jayaraj
@saranyavkumar1072
@saranyavkumar1072 6 жыл бұрын
Thank u so much for ur wonderful words sir
@simbuarif9754
@simbuarif9754 4 жыл бұрын
Sir thank you for you motivation honestly I like to say your way of speech and attitude is give us very very good positive vibes sir 😊😊😎💪
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 жыл бұрын
காலை வணக்கம் Dr Ashwin Vijay . Perfect example of winner in life. You are one of a example of ev ery individual and living human being. Love your guidance. Thank you so much Dr.
@bhovanaashwaribhovanaashwa2198
@bhovanaashwaribhovanaashwa2198 4 жыл бұрын
Ungaloda positive words kekarathey mind relax aguthuu doctor thanks
@saiaishwaryachannel4685
@saiaishwaryachannel4685 16 күн бұрын
Crt sir ❤
@MathanKumar-up5ze
@MathanKumar-up5ze 6 жыл бұрын
super information sir, best motivation in life
@anju1974able
@anju1974able 4 жыл бұрын
Thank you again Dr. Rather than concentrating on our weakness just find ways to strengthen our lives. Every downfall is a step for success. We fail 100 times to know to the way to fail. We are born to win one day.
@punitharagavi9020
@punitharagavi9020 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர். 🙏🙏🙏
@yogamastromedia8621
@yogamastromedia8621 3 жыл бұрын
Very good information sir
@mohamedfazil5031
@mohamedfazil5031 6 жыл бұрын
One by one awesome words.
@nandhinip3164
@nandhinip3164 4 жыл бұрын
Excellent words...true sir... I said always thkssssss
@lakshmihemanth5327
@lakshmihemanth5327 2 жыл бұрын
Thank you Dr
@christydevapriya1581
@christydevapriya1581 Жыл бұрын
God bless you
@mangalamr.955
@mangalamr.955 3 жыл бұрын
Well said,thank u
@divyaswamynathan6291
@divyaswamynathan6291 3 жыл бұрын
சூப்பர் sir
@vidhyasudha2135
@vidhyasudha2135 3 жыл бұрын
Thanks for ur words
@rajilakshmi3827
@rajilakshmi3827 4 жыл бұрын
வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@lydiaporselvi7252
@lydiaporselvi7252 3 ай бұрын
Thank you dr
@yuvi1727
@yuvi1727 4 жыл бұрын
Super sir., Very inspirational...
@sugunthankarthik7131
@sugunthankarthik7131 3 жыл бұрын
Super bro fantastic
@geethaperumal6434
@geethaperumal6434 3 жыл бұрын
You gave boost for us.ungaluku negra neenga thanga pa. awesome.
@muthuvel7879
@muthuvel7879 4 ай бұрын
Thank you dr ❤❤❤
@logaperumalanuradha4591
@logaperumalanuradha4591 6 жыл бұрын
tq for giving this nice message. in my life, this is a critical situation but after watching your video I am somewhat impressed and motivated to handle it. so I will try my best. tq so much sir .keep on doing. once again thank you so much.
@kalpanakalpana3984
@kalpanakalpana3984 4 жыл бұрын
Super sir, neenga pesaratha ketkumpothu kannil thanner varukirathu.
@workout440
@workout440 3 жыл бұрын
Excellent dr
@nandhatnpsc8260
@nandhatnpsc8260 6 жыл бұрын
thank you sir. your effort is very good.
@RasaRasa-gl9dj
@RasaRasa-gl9dj 4 ай бұрын
வணக்கம் டாக்டர் உண்மையில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்க முதலில் எல்லாம் தோல்வியின் சொன்னா நான் ஏதாவது செய்ய வேண்டும் இப்போது நான் வேலைக்கு போகாம வீட்டுக்குள்ள இருந்து யோசிக்கிறேன் என்ன செய்யலாம் அழுகிறேன் டாக்டர் நான் அழுதவுடன் எத்தனை நாளைக்கு அளவும் மட்டும் தெரியவில்லை ஆனா இந்த நேரத்தில் நான் யாருக்காவது சாரி டாக்டர் நம் வெளிப்படையாக கதைக்கிறது உங்களுடைய நாட்டிலேயே ஒரு அனாதையா நடந்து என்னை யாருமே இல்ல லூசு இருக்குறது நீங்க மட்டும் அட நான் துவண்டு விழவில்லை நான் நிமிர்ந்து நிற்கின்ற உங்களின் உரையாடலை கேட்ட அப்புறம் என்னாலயும் முடியும் நன்றி நன்றி நன்றி நன்றி
@dharmaprabath9051
@dharmaprabath9051 3 жыл бұрын
Thankq so much sir
@santhakumari3486
@santhakumari3486 Жыл бұрын
Sir unga video ellam rompa usefulla irukku no words so only thank you sir 🙏
@ayyasamy6078
@ayyasamy6078 4 жыл бұрын
Vaalga valamudan
@kavithasuresh929
@kavithasuresh929 4 жыл бұрын
Super sir, correct explanation
@rizouna6559
@rizouna6559 Жыл бұрын
Fantastic 👍
@kannagikannagi2879
@kannagikannagi2879 4 жыл бұрын
Welcome sir. Excellent your video fine thanks. 🤚🏿🤚🏿🤚🏿🌷🌷🌷🌷👌👌👌🤝
@deepkrish7792
@deepkrish7792 3 жыл бұрын
Super postive speech sir... stay positive all time and we should always be stronger than our excuses
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி deepkrish 77
@HemaLatha-gs5po
@HemaLatha-gs5po 4 жыл бұрын
wonderful mes , nd i like ur motivational speech .
@rajmonologue8536
@rajmonologue8536 6 жыл бұрын
Mass sir!! ...Entha mathiri motivation video kuduthutei erunga sir..!! Thank you Sooo much for this video ..Yenoda self confidence enum boost up! Aeruku sir!!///thank you Sooo much ..ungaloda ovaru video yum . watch panitu varen ur really great sir ..you also my inspiration sir ☺☺
@rameshramesh-ny5vh
@rameshramesh-ny5vh 4 жыл бұрын
Excellent excellent sir your motivation talk very useful to me
@vadivelsundaram
@vadivelsundaram 3 жыл бұрын
Ena Sir evlo energy tharinga super u r amaze man
@ohhmygod1917
@ohhmygod1917 6 жыл бұрын
Thank u so much sir... your inspirational speech makes me good....As a NCC cadet I will do my best jai hind 🇮🇳
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 жыл бұрын
உண்மையில் நல்ல அறிவுரை Dr Ashwin Vijay. உங்கள் பேச்சை கேட்கும் போது எல்லாம் என் வாழ்க்கையை நினைக்க தொன்றுது. விடா முயற்சியுடன் தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது என் குறிக்கோள். ரொம்ப நன்றி Dr. உங்கள் நல்ல அறிவுரை ஒவ்வொரு இளைய தலை முறைக்கு மிகவும் ஒரு ஊண்றுகோள்.
@Creativehub2024
@Creativehub2024 2 жыл бұрын
thank u sir your motivational speech.
@manimeyhalai1788
@manimeyhalai1788 3 жыл бұрын
Thanks doctor
@bhaskarsurya8973
@bhaskarsurya8973 6 жыл бұрын
Thanks sir. Ur my super hero
@sadgamers2912
@sadgamers2912 3 жыл бұрын
Thank you so much sir
@muthiangovindasamyudayakum7335
@muthiangovindasamyudayakum7335 2 жыл бұрын
Great advice.
@vijayveera4045
@vijayveera4045 4 жыл бұрын
Thank you Dr......
@prajesh49
@prajesh49 5 жыл бұрын
நன்றி சார்
@shylajaganesh8666
@shylajaganesh8666 4 жыл бұрын
Tq for this msg tq Dr
@hariharanb3649
@hariharanb3649 3 жыл бұрын
Thank u sir god bless u long life
@mohamedkasim3151
@mohamedkasim3151 3 жыл бұрын
Thank you
@ranjiraja3565
@ranjiraja3565 5 жыл бұрын
super inspiration at right time for me sir
@parameshwarisolaimani2738
@parameshwarisolaimani2738 4 жыл бұрын
Thank you Sir....
@kumudhak91
@kumudhak91 4 жыл бұрын
Good morning sir nd thank u for ur motivation sir 🙂
@VijayaLakshmi-ri6oj
@VijayaLakshmi-ri6oj 5 жыл бұрын
Thank you sir motivation speech refresh in my life
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
How to lead a healthy life | Dr Ashwin Vijay |
9:29
Dr.Ashwin Vijay
Рет қаралды 118 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН