வாழ்வில் சோம்பேறியாக வாழ்கின்றாயா? இது உனக்கான குட்டிக்கதை.. | Motivational Video in Tamil

  Рет қаралды 1,673,933

Startup Tamil

Startup Tamil

4 жыл бұрын

Here we are releasing our latest motivational video "Eagle In The Chicken Farm" in Tamil. After watching this motivational video you can get a clear view of the life we are living right now.
This Tamil Motivational video will tell you that everyone has a unique power in their own and we should live our life by focusing on what we really about.
Startup Tamil is one of the famous Tamil motivational blog from 2017. In this youtube channel, we are publishing motivational videos in the Tamil language weekly. for further details please visit our channel. Thank you.
motivational video in Tamil
motivational story tamil
tamil motivational videos 2020
latest motivational videos in tamil 2020
tamil Motivational Videos
motivational video Tamil

Пікірлер: 1 000
@arumugamellappan5881
@arumugamellappan5881 3 жыл бұрын
இதுவரை கேட்டதில் இதுவே..சிறந்த தன்னம்பிக்கை காணோளி..எனக்கு..
@Kavinkumar759
@Kavinkumar759 4 жыл бұрын
இது போல தன்னிப்பிக்கை தரும் கதைகள் இன்னும் வேண்டும் ..........😊😊😊😊👍👍👍👍👍💐
@medlife4456
@medlife4456 2 жыл бұрын
Oru khathai poathumae thala munnera
@ganeshans8993
@ganeshans8993 4 жыл бұрын
இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லயோ எனக்கு 100% பொருந்தும்..நிச்சயம் ஒரு நாள் கழுகாய் பறப்பேன் வானில்..விரைவில் கோழிகள் கூட்டிலிருந்து வெளி வருவேன்
@mrsletchumimanibharathi5253
@mrsletchumimanibharathi5253 4 жыл бұрын
👏👏👏Good bro
@bindhuashok2693
@bindhuashok2693 4 жыл бұрын
Good luck bro...👍
@Elango-zb4ir
@Elango-zb4ir 4 жыл бұрын
Best Of Luck Sir....
@kokikumar4439
@kokikumar4439 4 жыл бұрын
Sema
@giridharanpanchatcharam9955
@giridharanpanchatcharam9955 4 жыл бұрын
Hi bro.. Niga eagle a mara... Dm me
@yuvasrir4006
@yuvasrir4006 4 жыл бұрын
Whoever reading this May all your dreams comes true☺️👍👍👍💐😊
@maglinshelcia2686
@maglinshelcia2686 4 жыл бұрын
☺☺☺
@muthu890
@muthu890 4 жыл бұрын
Wish u the same...
@divyajames397
@divyajames397 4 жыл бұрын
ThanQ... Wish you the same 🙌
@doxyshiva
@doxyshiva 4 жыл бұрын
Thanks 🥰
@rasikapriyaganesan9874
@rasikapriyaganesan9874 4 жыл бұрын
You too
@sureshbala19
@sureshbala19 4 жыл бұрын
வலி(தாங்கிய) சு(மை)யே... வலிமையாகிறது... இந்த வலிமையே... வெற்றியாகிறது... போராடி வெற்றியாக்கு...
@bindhuashok2693
@bindhuashok2693 4 жыл бұрын
உலகின் மிக பெரிய செயல்... தன்னம்பிக்கை..💪
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Correct
@jothiysk8134
@jothiysk8134 3 жыл бұрын
Yes bro
@karunanithiselvaraj9951
@karunanithiselvaraj9951 4 жыл бұрын
இது பதிவல்ல தன்னம்பிக்கை
@dubtamil3001
@dubtamil3001 4 жыл бұрын
🙏 வணக்கம் நண்பர்களே நீங்கள் எங்களது சேனல்கும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். .. ... ...
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
ஆம்.
@irulandimukila9438
@irulandimukila9438 3 жыл бұрын
@@dubtamil3001 o
@nature2642
@nature2642 3 жыл бұрын
Nice
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 жыл бұрын
100
@sathyakk5178
@sathyakk5178 4 жыл бұрын
மீண்டும் மற்றொரு பதிவை எதிர்பார்க்க வைக்கும் குரலுடன் பல தன்நம்பிக்கையை தருகின்றீர்கள் நன்றி🙏
@kannang6813
@kannang6813 4 жыл бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 4 жыл бұрын
Super bro
@siddeeqhasim3728
@siddeeqhasim3728 4 жыл бұрын
Super bro
@HonourIndia
@HonourIndia 4 жыл бұрын
Ungkal pathivu agumai.....😍😍
@sakthidinesh8466
@sakthidinesh8466 3 жыл бұрын
Reality speech:kzfaq.info/get/bejne/nquRZLJ3z9ipaYE.html
@udhayaraj.d2154
@udhayaraj.d2154 3 жыл бұрын
சாதனை படைக்க துடிக்கும் மனிதர்களுக்கு நல்ல காணொளி நன்றி ❤❤❤
@nkgaming9330
@nkgaming9330 4 ай бұрын
என் வாழ்வில் முதலில் மெய்சிலிர்க்க வைத்த கதை 😮😮😍 extraordinary 🙏👏👏👏👏
@balasubramanian288
@balasubramanian288 4 жыл бұрын
55 years I lived like that eagle. Thanks to team. Nice message. 🙏🙏🙏🙏🙏
@Gurudinesh04
@Gurudinesh04 4 жыл бұрын
கழுகு நினைத்திருந்தால் மற்ற கழுகுகளை போல் பரந்திருக்க முடியும். ஆனால், தன்னை பற்றி தெரியாமல் வாழ்ந்து விட்டது
@user-ko4cz1ou3u
@user-ko4cz1ou3u 4 жыл бұрын
தன்னை பற்றி தெரியாமல் வாழ்வது கழுகு மட்டுமல்ல தமிழனும்தான்
@aparnaappu3745
@aparnaappu3745 4 жыл бұрын
True
@Gurudinesh04
@Gurudinesh04 4 жыл бұрын
@@user-ko4cz1ou3u முற்றிலும் உண்மை வார்த்தைகள் தோழா
@sowmi2074
@sowmi2074 3 жыл бұрын
7
@sakthidinesh8466
@sakthidinesh8466 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/nquRZLJ3z9ipaYE.html
@saanikaayitham
@saanikaayitham 3 жыл бұрын
கதையல்ல நிஜம்... சூப்பர்
@akashk1430
@akashk1430 3 жыл бұрын
இது என்னுடைய வாழ்கையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது நான் எப்படி மீள்வது என்று நினைத்து இருந்த போது உங்களது பதிவுரயை பார்த்தேன் நன் என்றும் என் கனவை விட்டுக்கொடுக்க மாட்டேன் மிக்க நன்றிகள் உங்களது பதுவுறைக்கு
@tamilrenu
@tamilrenu 4 жыл бұрын
தன்னம்பிக்கையின் அஸ்திவாரம் உள்ளது தங்களின் தத்ரூபமான கதை மிக்க மகிழ்ச்சி... நன்றி
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
👍👍👏👏
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 3 жыл бұрын
கதையின் கரு- நமது திறனை நாம் அறிந்து . பின் தேவைக்கேற்ப வளர்த்து, உயர்த்தி பின் இலக்கை நோக்கி செயலில் ஈடுபடணும்
@preethishift1412
@preethishift1412 4 жыл бұрын
Na romba hope ila ma irundha..now enaku hope vanthu tu.. thank you for your motivation..long life neenga vazha num...na num eagle Mari one day fly panuva..
@VazhthugalNanba
@VazhthugalNanba 3 жыл бұрын
உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த பொன்மொழிகள் இதோ உங்களுக்காக... இதில் இடம்பெற்றிருக்கும் உயர்ந்த மனிதர்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும். வாழ்த்துக்கள் நண்பா...
@edisonaruldass7524
@edisonaruldass7524 4 жыл бұрын
Very effective motivation to know the strength of one's self. Human beings are specially designed by God. There is something in each individual....
@vigneshwarid3928
@vigneshwarid3928 3 жыл бұрын
Vera level bro
@allinalltamizhan8710
@allinalltamizhan8710 4 жыл бұрын
Correct ah sonninga bro thanks for motivional video and nice speech 😍😍❤❤
@revinreigns5088
@revinreigns5088 4 жыл бұрын
Correct, I can continue my hardwork. Believe that...
@arjmediaar5510
@arjmediaar5510 4 жыл бұрын
Thank you nanbaa 😊😊inium ithemathiri podungaa 😊😊
@muthuvel4488
@muthuvel4488 4 жыл бұрын
This story fir everyone superb🙏
@girijagirija5737
@girijagirija5737 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@sakthivelc5811
@sakthivelc5811 4 жыл бұрын
Thank you very much,very inspiration clip...
@HeavenlyKidsChildrenMinistries
@HeavenlyKidsChildrenMinistries 4 жыл бұрын
Very Useful Video Thank you.
@dr.g.kalpana2898
@dr.g.kalpana2898 3 жыл бұрын
Eventhough I have succeeded in life , this story makes me think whether I have been like a hen and not like an eagle. Still I should do things to be more successful Amazing motivational story
@r.k1591
@r.k1591 4 жыл бұрын
Thankyou brother sathu pona anaku marupatium uire vandathu pola eruku
@vijaye9449
@vijaye9449 3 жыл бұрын
என்னுடைய கேள்விக்கான பதில் கிடைத்தது......Let's beginning ..........thnk u . Mr
@jeyaash4378
@jeyaash4378 4 жыл бұрын
நானும் ஒரு பெரிய தொழில் அதிபர் அக ஆவேன்
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 4 жыл бұрын
கண்டிப்பாக கழுகு ய் திரும்பவும் மாறுவேன் நன்றி
@monikasumathisumathi8984
@monikasumathisumathi8984 4 жыл бұрын
All the best pro
@Nishaviknesh369
@Nishaviknesh369 Жыл бұрын
நாம் ஒவ்வொருவரும் கழுகுதான் ஆனால் எப்படி செயல்பட்டால் நாம் எப்படி வாழலாம் என்பதை இந்த பாடம் கட்ருக்கொடுக்கிறது சூப்பர் Pro
@gajendrandevendra5283
@gajendrandevendra5283 3 жыл бұрын
SUPER NANBA THANKS THIS VIDEO SUPER இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லயோ எனக்கு 100% பொருந்தும் THANKS
@BilalBilal-yj1fj
@BilalBilal-yj1fj 3 жыл бұрын
vera level.........👌👌👌
@sundaramoorthis7686
@sundaramoorthis7686 4 жыл бұрын
அருமை 👏🙏
@jaghubarnisha8333
@jaghubarnisha8333 3 жыл бұрын
Intha video ku aprm next video poravanga valkaila munnera mudiyathu.off ur phn.go ahead.achieve & make others to see u.all the best
@micmohan82
@micmohan82 4 жыл бұрын
நன்றி..From 2.25 to 3.35....Very very important...Keep Try...Try...Try.. with full of confident at all aspects...
@renuganesh3711
@renuganesh3711 4 жыл бұрын
Give more confidence when i hear this.. thank u for posting.
@jameshenson2003
@jameshenson2003 4 жыл бұрын
ஐயா உங்களது பதிவு என் கண்ணை கலங்க வைக்கிறது தினமும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா please...
@nifrasnifras9922
@nifrasnifras9922 4 жыл бұрын
Thanks bro நல்ல கருத்து 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@anithadevi7029
@anithadevi7029 4 жыл бұрын
அருமையான கம்பீரமான குரல் அண்ணா..கேட்டதும் மெய்சிலிர்த்துவிட்டது..
@selverasaselveraa1876
@selverasaselveraa1876 4 жыл бұрын
Thank you enakkaaka intha kathai........
@aiya4950
@aiya4950 3 жыл бұрын
Let Everyone's dream come true after seeing this motivation
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Good ...
@theabdul6460
@theabdul6460 4 жыл бұрын
ரொம்ப நன்றி
@abdurrahmam236
@abdurrahmam236 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது நன்றி அண்ணா 😍👍
@raking1145
@raking1145 4 жыл бұрын
Good info
@edisonaruldass7524
@edisonaruldass7524 4 жыл бұрын
Great message. 🙏🙏🙏💐💐💐💐👏👏👏👍👍
@abinaya0023
@abinaya0023 4 жыл бұрын
Self confidence 💯💯 very important
@sivaramakrishnan6273
@sivaramakrishnan6273 4 жыл бұрын
ஒரு நல்ல பதிவு அருமையான தகவல்...
@srinath9760
@srinath9760 4 жыл бұрын
Nice story... (For Me...)❣️❣️ Its perfect time to hear this...💕💕
@mohanapriya.k156
@mohanapriya.k156 4 жыл бұрын
It's very motivated thought for me, Thank you
@venkatesans3422
@venkatesans3422 3 жыл бұрын
Ture
@kabi9679
@kabi9679 4 жыл бұрын
Best motivation story. Tnx anna. 👍👍👍✌✌one day I will become a ergel not a chicken.
@lakshkumar614
@lakshkumar614 4 жыл бұрын
Ithu best motivation ha.... Aiyoo
@Praveenkumar-to7xo
@Praveenkumar-to7xo 4 жыл бұрын
அருமையான காணொளி சகோ
@tamiltime3220
@tamiltime3220 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம் !!!! கேட்க இனிமை !!!!!!
@naseersa1691
@naseersa1691 4 жыл бұрын
அண்ணா நீங்க அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Yes. Good Motivation for us.mm
@prashanthnive298
@prashanthnive298 4 жыл бұрын
Rompa correct 100% true....... Thodarchiyana pagirchch........ 💪🏻👍🏻🙏 Naan koliya piranthu valarnthu irukkalaam but saakuraththukkulla kaluku pola parakkaama vida maatan......... I can do All thank u so much for your video
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Good... Keep up Bro
@jsaravanapriya6114
@jsaravanapriya6114 3 жыл бұрын
Really very inspiring speech thanks a lot to all who made this vedio... I am living like a hen only now, after hearing this I got some special energy to be an eagle and will work to achieve my goal.......
@OrganicHealthy
@OrganicHealthy 4 жыл бұрын
நல்ல நேர்மறை எண்ணங்களை கொண்ட கதை.அருமை 👌👍🙏
@hajimastan4852
@hajimastan4852 4 жыл бұрын
Masss🔥🔥🔥🔥🔥🔥
@nasirajnasiraj5343
@nasirajnasiraj5343 3 жыл бұрын
This s related to my life also.i can't achieve anything. I m living in a small circle. I ĺl try to fly like a eagle in future. God ll lead my life
@deepakdineshdeepakdinesh116
@deepakdineshdeepakdinesh116 4 жыл бұрын
Good time i saw this story ..... Thank you friends
@DrKo-id2ff
@DrKo-id2ff 4 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏
@ashokg9049
@ashokg9049 4 жыл бұрын
Meeii seluthen, i thinking now. Tq
@ABCD12GHi
@ABCD12GHi 4 жыл бұрын
Your Voice is amazing 👌 tell about will smith ❤️
@malashri8835
@malashri8835 4 жыл бұрын
It's really amazing story
@sujups
@sujups 4 жыл бұрын
What a voice you have.!! Too good motivesan. Thank you.
@venkatesans3422
@venkatesans3422 3 жыл бұрын
Tureeeeee
@GiRi420
@GiRi420 4 жыл бұрын
Best motivation of the video thank you bro. ..
@vignesh-Horticulturist
@vignesh-Horticulturist 4 жыл бұрын
😀
@Tamiltwinbros
@Tamiltwinbros 3 жыл бұрын
👈👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🤠🤠
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Nice
@bgeetha2651
@bgeetha2651 4 жыл бұрын
Thanks for giving me advice at the right time🙏🙏🙏
@vigneshvignesh8241
@vigneshvignesh8241 4 жыл бұрын
Super bro I'm excited 🙌🎉..life la oru turning point irugu..
@aswinkumar4092
@aswinkumar4092 4 жыл бұрын
voice Vera Level
@riyass5884
@riyass5884 4 жыл бұрын
[04/06, 10:28 AM] Riyas: 4/6 / 2020. இன்றைய விலை நிலை வாரம் [04/06, 10:28 AM] Riyas: 4/6/2020.ഇന്നത്തെ വില നില വാരം
@FKEPICVLOGS
@FKEPICVLOGS 4 жыл бұрын
Sema bro romba nalla massage
@leeladhanu578
@leeladhanu578 3 жыл бұрын
அருமையான பதிவு. இதை கேட்டு திருந்தினால் நன்று
@naveenkumarparamasivam1238
@naveenkumarparamasivam1238 4 жыл бұрын
Super story, that's the reality
@Jiya2000
@Jiya2000 3 жыл бұрын
Just 3month.. 957k Somperies.., 😂😂 அ‌தி‌ல் நானும் ஒருவன்
@sj.pondya7639
@sj.pondya7639 4 жыл бұрын
Excellent motivation 💥💥💥
@sangeethapraba8963
@sangeethapraba8963 3 жыл бұрын
Very inspiring story. Thanks for the video.
@jasonjason3526
@jasonjason3526 3 жыл бұрын
New subscriber 🙋🙋🙋🙋
@sakhthi1968
@sakhthi1968 3 жыл бұрын
I saved this in watch later 😬😪
@jaivenkat7346
@jaivenkat7346 4 жыл бұрын
நன்றிகள்,பல சேர்க்கை மிக முக்கியம் நம் சேர்க்கை,நம்கையில்
@abibi1874
@abibi1874 2 жыл бұрын
Unga motivation speech semmmmma Anna ...love you
@bmkannan7236
@bmkannan7236 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை...
@santatansa8305
@santatansa8305 4 жыл бұрын
Its srilankan tamil.
@shyjaj.s6723
@shyjaj.s6723 4 жыл бұрын
Yes
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
Tamil is one of the Six Classical Languages... There are Six Classical Languages... (1) Tamil (2004) (2) Sanskrit (2005) (3) Kannada (2008) (4) Telugu (2008) (5) Malayalam (2013) (6) Odia (2014)...
@LearnFirstEarnNext
@LearnFirstEarnNext 3 жыл бұрын
@@santatansa8305 very sweet language
@tseriespie1085
@tseriespie1085 4 жыл бұрын
நான் கலுகை போலவே உயர பறக்க விரும்புகிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்
@ammathagopinath375
@ammathagopinath375 4 жыл бұрын
ரொம்ப உயரம் போகாதே விழுந்தா எலும்புகூட மிஞ்சாது
@kamarajuk2936
@kamarajuk2936 4 жыл бұрын
யானையும் ஒரு உதாரணம்...தன் பலம் தனக்கே தெரியாமல் ஒரு அங்குசத்திற்கு பயந்து செயல்படுகிறதே..
@amaranvtr7675
@amaranvtr7675 4 жыл бұрын
அருமையான பதிவு
@srsr7742
@srsr7742 4 жыл бұрын
MASHA ALLAH
@seleldjdfmn221
@seleldjdfmn221 4 жыл бұрын
Spicy! Do You think youtube is good for small creators? Enjoy Your evening :d
@thangarajraj8735
@thangarajraj8735 2 жыл бұрын
அருமையான தன்னம்பிக்கையூட்டும் பதிவு.ரொம்ப நன்றி நண்பா 🙏🙏🙏🙏
@justfails9664
@justfails9664 3 жыл бұрын
Tx for valuable information sharing for me....💕💕
@vivekraj4875
@vivekraj4875 4 жыл бұрын
கழுகு முட்டையை கோழி முட்டையோடு வைத்தது யார் தவறு கழுகு குஞ்சு தாயின் சொல் கேட்டு நடந்தது தவறா
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 4 жыл бұрын
இங்கு கழுகு என்பவர்கள் வெற்றியாளர்கள் கோழி என்பவர்கள் வெற்றி பெற முடியாமல் தன்னம்பிக்கை இழந்தவர்கள் இதுவே இக்கதையின் அர்த்தம்.
@krishnarpanam2772
@krishnarpanam2772 3 жыл бұрын
@Vivek raj Kirukku koodhi
@immanvelu2452
@immanvelu2452 3 жыл бұрын
Dai thathuvam sonna kelda
@selvarajsheela192
@selvarajsheela192 4 жыл бұрын
கழுகு குட்டியாய் இருப்பதால் சாத்தியம் ஆனது but கோழி குட்டிக்கு இது பொருந்தாதே என்ன செய்வது?
@ahamedihthizam147
@ahamedihthizam147 4 жыл бұрын
😂 அட்வைஸ் பன்னினா கேக்கனும் இப்பிடி எல்லாம் ஆராய்ச்சி பன்னக்கூடாது
@Flippingtrader
@Flippingtrader 4 жыл бұрын
கோழியும் கழுகு இருந்து தான் வந்திருக்கும்
@eyelits195
@eyelits195 4 жыл бұрын
வானில் வட்டமிடும் ராஜ பருந்து கூட கோழி குஞ்சை எளிதில் தூக்க இயலாது.. அது போல நீங்களும் எளிதில் தூக்க இயலாத தாய் கோழியாய் மாறுங்கள், எல்லோரும் பருந்தாகவேண்டியதில்லை. பருந்து இரையில்லாமல் பசியாய் உறங்கும். கோழி குப்பையை கிண்டியாகிலும் எதையாவது உண்டு வாழும். பசியாய் வாடாது கழுகுபோல.
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 4 жыл бұрын
இங்கு கழுகு என்பவர்கள் வெற்றியாளர்கள் கோழி என்பவர்கள் வெற்றி பெற முடியாமல் தன்னம்பிக்கை இழந்தவர்கள் இதுவே இக்கதையின் அர்த்தம்.
@lathalatha8926
@lathalatha8926 4 жыл бұрын
@@eyelits195 semma Ponga ....super practical thinking
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 4 жыл бұрын
It's current situation Bro... Thanks a lot for your Guidance
@aarthyn7383
@aarthyn7383 4 жыл бұрын
Super sir ...unga voice semma motivational aa iruku
@nehrusons1822
@nehrusons1822 3 жыл бұрын
ஆயிரம் முறை இதை திரும்ப திரும்ப கேட்டாவது உங்கள் உள்ளத்திற்கு உரம் ஏற்றுங்கள்
@jaffnarjsksuren
@jaffnarjsksuren 4 жыл бұрын
💖பிடித்திருந்தால் 🕺share and 🤷‍♂️comments 💗செய்யுங்கள் 🤗மறக்காமல் 💗channal💗 ஐ subscribe பண்ணுங்கள்👍 kzfaq.info/love/gONjYQdeevONIMqsLdtpqg
@mariyappan.s5393
@mariyappan.s5393 4 жыл бұрын
Thanks for uploading this great lesson ✌️✌️✌️✌️✌️✌️✌️
@jofrinevijila7555
@jofrinevijila7555 4 жыл бұрын
Best ever seen motivational story 👍👍👍
@ricerecipeworldwide2449
@ricerecipeworldwide2449 4 жыл бұрын
Sri Lanki The Voice Of Jaffna 😁
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
To Become A Enlightened Person | THE POWER OF NOW AUDIOBOOK TAMIL | PART-1
59:51
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45