வாயு மூலையில் எது இருக்கலாம்? எது இருக்கக் கூடாது? Vaasthu R Ravikumar | Vaayu Moolai

  Рет қаралды 28,375

Vaasthu Vallunar

Vaasthu Vallunar

2 жыл бұрын

வாயு மூலையில் எது இருக்கலாம்? எது இருக்கக் கூடாது? Vaasthu R Ravikumar | Vaayu Moolai
#VaasthuVallunar #VaasthuRavikumar #VaasthuVingnanam #VaasthuSasthiram

Пікірлер: 54
@arunadevi1757
@arunadevi1757 2 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@indhukalee5794
@indhukalee5794 Ай бұрын
Ayya vadamerku moolaiyil pooja room ullathu athai otti toilet ullathu...ippadi vaastu amikalama
@vaasthuvallunar
@vaasthuvallunar Ай бұрын
பூஜை அறையை அங்கிருந்து, மாற்றி அமைப்பது நல்லது, நன்றி !
@indhukalee5794
@indhukalee5794 Ай бұрын
Nanri ayya👍🏻
@muralirajkr2566
@muralirajkr2566 2 жыл бұрын
வட கிழக்கில் படுகை கூடாது உண்மை. இது தரை தளம். நாம் குடுப்ப செய்யும் தரை தல அமைப்பு..... இதையே மேல் மாடி. அதாவது fast folur. படுகை அரை..வடகிலகில் அமைக்கலாமா.. சரியான பதில் வேணும் 🙏
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
எல்லா தளங்களிலும், ஈசன்ய மூலை அறை, படுக்கை அறையாக வருவதை தவிர்ப்பது நல்லது, இருப்பினும், குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கான அறையாக வரலாம், ஆனால் அதன் நுழைவாசல் அந்த அறைக்கு தென்மேற்கில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@SelvarajSelvaraj-cj8ep
@SelvarajSelvaraj-cj8ep Жыл бұрын
சூப்பர் சார்
@sethupathirajap4709
@sethupathirajap4709 Жыл бұрын
Sir vada merkilum, vada kilakilum , first flooril, 2 ft extra veedu katta ullen! Sariya? Or parihaaram ethum unda?
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
அன்புள்ள சேதுபதி ராஜா அவர்களுக்கு, இதுபோன்ற கேள்விகளை கேட்கும் முன்னதாக, உங்களது வீட்டின் தரை தளவரைபடத்தை, எனக்கு அனுப்பவேண்டும், ஏனென்றால், முதல் தளத்தில், கூடுதலாக கட்டிடத்தை வளர்த்த வேண்டுமென்றால், அதற்கு தரைதளத்திலேயே சில அமைப்புகளை கூடுதலாக செய்து இருக்க வேண்டும், அப்படி இல்லாமல், வடக்கு பக்க மனையில் கூடுதலாக பில்லர் அமைக்க உத்தேசித்து இருந்தால், தெற்கைக்காட்டிலும்வடக்கில் கூடுதலாக எவ்வளவு காலியிடம் விட்டு உள்ளீர்கள் என்ற விவரம் வேண்டும், வீட்டினை அபிவிருத்தி செய்யும்பொழுது நாம் ஆர்வக்கோளாராக செய்யும் சில விஷயங்கள், பாதகமான பலன்களை ஏற்படுத்திவிடலாம், மிகுந்த கவனம் தேவை, வரைபடம் அனுப்பவும்.
@sethudon3056
@sethudon3056 Жыл бұрын
vuyu mulai el restroom kattum alavirku spese vidalama eb line kurukidikirathu
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
வீட்டு வரைபடம் தேவை, whatsap-ல் அனுப்பவும்
@sekardhana_77
@sekardhana_77 Жыл бұрын
வணக்கம் ஐய்யா. வாயு மூலையில் உள்ள attached bathroom யில் low roof அமைக்கலாமா. அப்படி அமைக்கலாம் என்றால் எந்த திசை பார்த்து அமைக்க வேண்டும்?
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
அமைக்கலாம், திசை கிழக்கு அல்லது வடக்கு
@sekardhana_77
@sekardhana_77 Жыл бұрын
@@vaasthuvallunar நன்றி ஐய்யா
@joly852
@joly852 16 күн бұрын
Duplexhouse 1st floor bedroom with attached bathroom Northwest erukku nga sir. Northwest corner bathroom erukku . 1st floor all erunthu outside west nokki steps erukku athan continue attached bathroom mela east nokki terrace ku pokuthu . Eppadi erunthal palan sollunga sir please.
@vaasthuvallunar
@vaasthuvallunar 15 күн бұрын
நீங்கள் சொல்ல வருவதை புரிந்துகொண்ட வகையில், முதல் மாடியில் உள்ள படிக்கட்டு, முதல் மாடியின் வடமேற்கு பகுதியை வெட்டுவதுடன், கிழக்கில் பாரத்தையும் ஏற்படுத்துகிறது, இது தாம்பத்தியம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் போன்றவற்றில், பிரச்சனைகளை ஏற்படுத்தும், கட்டிட அமைப்பில் மாற்றம் செய்ய முடிந்தால் செய்யலாம் அல்லது இதற்கு பரிகாரங்கள் உள்ளது, முடிவு உங்களுடையது !
@joly852
@joly852 13 күн бұрын
@@vaasthuvallunar thanks sir
@eswaramoorthys9592
@eswaramoorthys9592 10 ай бұрын
வடக்கு பார்த்த வீட்டுக்கு மேற்கு பகுதியில் மாடிப்படிஅமைக்கலாமா
@vaasthuvallunar
@vaasthuvallunar 10 ай бұрын
அவ்வாறு அமைக்கும பொழுது மேற்கின் வடமேற்கில் அமைப்பீர்களா, அல்லது மேற்கின் தென்மேற்கில் அமைப்பீர்களா என்று குறிப்பிடவில்லை, ஒரு வேளை மேற்கின் வடமேற்கில் அமைப்பீர்கள் என்றால் அது மேற்கு திசையின் உச்சத்தில் அமையும, மேலும் தென் மேற்கில் அதிக காலியிடத்தை ஏற்படுத்தி, வட கிழக்கில் வர வேண்டிய காலியிடத்தை குறைத்துவிடும், இரண்டுமே சரியானதல்ல, எனவே, வடக்கு திசை மனையில் கட்டப்படும வீட்டிற்கு, வடக்கின் வடமேற்கில், இடம் ஏறி வலம் திரும்பும்படியாக மடிப்பு படிக்கட்டு அமைப்பு வைப்பதே சரியான மற்றும் சிறப்பான அமைப்பாகும், படிக்கட்டினை போல நல்ல நண்பனும் இல்லை, அதே படிக்கட்டினை போல மோசமான பகைவனும் இல்லை. நன்றி !
@selvamaniselvam14
@selvamaniselvam14 6 ай бұрын
sir vadamarku thesayil bathroom kitchen irandum amaikalama
@vaasthuvallunar
@vaasthuvallunar 6 ай бұрын
வடமேற்கில் சமையலறை அமைக்கும் பொழுது, சமையலறையின் நுழைவாசல் வடக்கை ஒட்டி, 2' அடி தள்ளி வரவேண்டும், அடுப்பு மேடை கிழக்கு பக்கம் இருக்க வேண்டும், சின்க் மற்றும் ஜன்னல் வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கவும், பிறகு, சமையலறைக்கு, அடுத்து மேற்கில், பாத்ரூம் அமைக்கலாம், நன்றி !
@suguna3078
@suguna3078 Жыл бұрын
Vaayu mulaiyil balcony pakathil bedroom iruklama??
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
please send the house plan by whatsup
@renukadevi3375
@renukadevi3375 4 ай бұрын
Ayya vadamerku vaayu moolaiyil dhaan attated bathroom uladhu anaal bedroom vida kizh irangi uladhu adhu sariya
@vaasthuvallunar
@vaasthuvallunar 4 ай бұрын
6" அங்குலத்திற்கு மிகாமல், தாழ்ந்து இருந்தால் பாதகமில்லை, நன்றி !
@amuthanila9137
@amuthanila9137 2 жыл бұрын
North westla well (kinaru) varalama
@vaasthuvallunar
@vaasthuvallunar 2 жыл бұрын
வரக்கூடாது
@smartboy4347
@smartboy4347 Ай бұрын
எங்கள் இல்லத்தில் வடக்கு மூடப்பட்டு உள்ளது... எதுவும் பிரச்சனை வருமா சார்.... மற்றும் கிழக்கில் ஜன்னல் மற்றும் நிலை வாசல் உள்ளது...
@vaasthuvallunar
@vaasthuvallunar Ай бұрын
வணக்கம், உங்கள் வீட்டினில், கிழக்கு திசையில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்கள் உச்சத்தில் இருந்தால் சரிதான், இருப்பினும், கிழக்கில் தலைவாசல்கொண்ட ஒரு வீட்டிற்கு, நிச்சயம், வடக்கில் ஒரு கிளைவாசல் அமைப்பு, உச்சத்தில் வர வேண்டும், ஏனென்றால், வடக்கு திசைக்கு அதிபதியாக,செல்வநிதி அருளும் ஸ்ரீ குபேர பகவான் இருக்கிறார், ஆனால் நீங்களோ வடக்கை அடைத்து, வீட்டைக் கட்டியுள்ளீர்கள், இந்த வாஸ்து தவறு, வீட்டின் நிதி நிலைமையில், கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம், நேரில் வந்து ஆய்வு செய்தால், ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம் , நன்றி !
@gunasekaran5701
@gunasekaran5701 Жыл бұрын
அய்யா என் வீடு தெற்கு வாசல் பீரோவை நான் வடமேற்கில் வைத்திருக்கிறேன் வைக்கலாமா நல்லதா சொல்லுங்க அய்யா🙏
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
பீரோவை எங்கு வைக்கிறோம் என்பதை விட, அதில் பணத்தை வைத்து சேமிக்க முடிகிறதா என்பதே முக்கியம், தென்மேற்கில் பீரோவை வைத்தால் பொருள் சேமிப்பு, எளிமையாக இருக்கும் என்று வாஸ்து வலியுறுத்துகிறது, ஆனால், எல்லா வீடுகளிலும் அது சாத்தியப்படுதில்லை
@ammusara5012
@ammusara5012 2 ай бұрын
Hello sir.. வடக்கு பார்த்த வீட்டில்.. வடமேற்கில் உள் மூலை படிகட்டு வரலாமா?
@vaasthuvallunar
@vaasthuvallunar 2 ай бұрын
மேற்கின் மையப்பகுதியில் உட்புறப் படிக்கட்டு அமைப்பது சிறப்பானது, பொதுவாக, உட்புறப் படிக்கட்டுகளை, மூலைகளில் அமைப்பதை தவிர்க்கவும், நன்றி !
@sanzzz4465
@sanzzz4465 Жыл бұрын
Samy self vaikalama
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
பின்புறம் டாய்லெட் அமைப்பு வரவில்லை என்றால், வைக்கலாம்
@sanzzz4465
@sanzzz4465 Жыл бұрын
@@vaasthuvallunar இல்லை சார்..‌மிக்க‌ நன்றி 🙏🙏🙏
@lathakuganeshwaran3150
@lathakuganeshwaran3150 2 ай бұрын
நிலத்தில் மீன்தொட்டி அமைக்கலாமா
@vaasthuvallunar
@vaasthuvallunar 2 ай бұрын
மன்னிக்கவும், தங்கள் கேள்வி புரியவில்லை !
@sethudon3056
@sethudon3056 Жыл бұрын
வாயு முளை ல பாத்ரும் கட்டும் அளவிற்கு இடம் விடலாமா eb லஐன் இருகு சாமி பிரசனை முடிய பின் கட்டலாமா
@sethudon3056
@sethudon3056 Жыл бұрын
கிழக்கு பார்த்த வீ டு
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
வாயுமூலையில் வடக்கு திசையில் கூடுதல் இடம் வடகிழக்கு வரை இருந்தால் குற்றம் இல்லை, அதுவே மேற்கு திசையில் கூடுதலாக இடம் விடுவது நல்லதல்ல, உங்கள்மனையில் வடமேற்கு வளர்ந்துள்ளதோ என தோன்றுகிறது, மனை மற்றும் EB LINE விவரங்களுடன் கூடிய வீட்டு வரைபடம் தேவை, அதை பார்த்த பிறகே சரியான பதிலைத் தர முடியும்.
@gokulff9279
@gokulff9279 5 ай бұрын
வடமேற்கில் பூஜை அறை வரலாமா
@vaasthuvallunar
@vaasthuvallunar 5 ай бұрын
வரலாம், ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
@lathakuganeshwaran3150
@lathakuganeshwaran3150 2 ай бұрын
மீன் தொட்டி அமைக்கலாமா
@vaasthuvallunar
@vaasthuvallunar 2 ай бұрын
வடக்கு மற்றும் மேற்கு ஓரங்களை தொடாமல் ( குறைந்தபட்சம் 5 அடி ) இடைவெளிவிட்டு அமைக்கலாம் ! நன்றி !
@abishekr9691
@abishekr9691 Жыл бұрын
தோட்டத்தில் வாயு மூலையில் வீடு கட்டலமா?
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
பொதுவாக, தோட்டம், விவசாய மனைகள், பெரிய காலி நிலங்கள் இவைகளில் வீடு போன்ற கட்டிடங்களை கட்டத் தீர்மானிக்கும்பொழுது, மனையின் தென்மேற்கினை தேர்வு செய்வதே சிறப்பு, தென்மேற்கினை காலியாக விட்டுவிட்டு, பிற பகுதிகளில் கட்டிடங்களை கட்டுவது, நல்லதல்ல, நன்றி !
@abishekr9691
@abishekr9691 Жыл бұрын
@@vaasthuvallunar நன்றி ங்கா...
@Vaibavi_Family
@Vaibavi_Family 9 ай бұрын
வடமேற்கில் பின் கதவு வரலாமா சார்
@vaasthuvallunar
@vaasthuvallunar 9 ай бұрын
வரக் கூடாது !
@user-kh9zj4ek6w
@user-kh9zj4ek6w Жыл бұрын
ஐயா வணக்கம்... வடமேற்கு மூலையில் படுக்கை அறையில் கணவன் மனைவி உறங்க கூடாது என்று சொல்கிறார்களே இது உண்மையா ஐயா? வடமேற்கு படுக்கை அறை பெண்ணை வாழா வெட்டி ஆக்கும் என்று சொல்கிறார்கள் உண்மையா ஐயா? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.
@vaasthuvallunar
@vaasthuvallunar Жыл бұрын
வணக்கம, வீட்டில் உள்ள அறைகளில் நற்பலன்கள் ஏற்படவேண்டும் என்றால், அந்த அறைகளின் நுழைவாசல் சரியான இடத்தில் இருக்க வேண்டும், மாறாக தவறான ஸ்தானங்களில் அமைந்து இருக்குமேயானால் அந்த அறைகளில் நற்பலன் ஏற்படாது, நாளடைவில் அந்த அறையையே நாம் புழங்குவதையே நிறுத்தி விடுவோம், வடமேற்கில் உள்ள படுக்கையறையில் வயது வந்த பிள்ளைகள், தம்பதிகள் தாராளமாக படுக்கலாம், அது சந்திரனின் ஸ்தானம், பொதுவாக, அறைவாசல், அறையினுள் லாப்ட்டுகள், அறையின் ஜன்னல்கள் இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள், போதும், நன்றி !
@user-kh9zj4ek6w
@user-kh9zj4ek6w Жыл бұрын
@@vaasthuvallunar தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@user-kh9zj4ek6w
@user-kh9zj4ek6w Жыл бұрын
@@vaasthuvallunar வடமேற்கு அறையின் நுழைவாயில் வடகிழக்கில் உள்ளது. அந்த அறையின் கிழக்கு மற்றும் வடக்கில் low roof உள்ளது. அந்த அறையின் மேற்கில் தலைக்கு மேல் சிறிய ஜன்னல் உள்ளது. அந்த அறையின் வடக்கில் low roof கு கீழே பெரிய ஜன்னல் உள்ளது. இந்த அமைப்பு சரியா ஐயா...
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 28 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32