வடஇந்தியர்களை வைத்து திட்டமிட்டு தமிழினத்தை அழிக்க சதி - பாரிசாலன் பகீர் தகவல்கள் | கொடி பறக்குது

  Рет қаралды 342,403

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
வடஇந்தியர்களை வைத்து திட்டமிட்டு தமிழினத்தை அழிக்க சதி - பாரிசாலன் பகீர் தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil
#northindian #aadhantamil #parisalanInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 2 100
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
இனிமேல் நானும் ஏ. டி . எம் இல் பணம் எடுக்கும் போது தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்துவேன் . 👌🙏
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Жыл бұрын
Nanum thanks pari
@dummypattas
@dummypattas Жыл бұрын
நான் பல வருடங்களாக தமிழ் தான் பயன்படுத்துகிறேன்
@srisrirama6086
@srisrirama6086 9 ай бұрын
😆
@srisrirama6086
@srisrirama6086 9 ай бұрын
🏧 என்பது டுமிலில் போடவும்
@GanesanK-kj7rm
@GanesanK-kj7rm 7 ай бұрын
Madesh his allso kannadigan go back
@umabala1103
@umabala1103 Жыл бұрын
பாரிசாலன், தொடர்ந்து பேசுங்கள். உணர்வுபூர்வமான, நியாயமான கருத்துக்கள். ஆணித்தரமான கருத்துக்கள். தொடர்ந்து பேசுங்கள் ப்ளீஸ்.
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
இப்படியே பேசியே தமிழன் கெட்டான்
@sharadasharada81
@sharadasharada81 Жыл бұрын
That is correct parity solvathu karnatakavil nadapathum ithuthan acramippu ullathu makka government immediate action edukkanum
@natrajan1208
@natrajan1208 Жыл бұрын
PAARI'S. EDIT and SPEACH very fact, and SUPER. AAN.! Nariyaalar. Sir!!...Avar, Avarkal. STATES. illaaya ,Andhandha INDIA, ONDRIA 'S. EVERY. STATES. I'll. Andhandha. STATE'S. in. P.M.,. C.M., ARASU. ADHIKAARIKAL,. MAANBUMIGU, MINISTER_kal,. ONDRIA. PM.,. ELLOORUM, POORKKAALA NADAVADIKKAYIL, Andhandha. STATES ikkullaayaa. VAALI VAAIPUKALI PERUMKINAAL,. Vadakkankal. Aanyaa??? Ingu padiyadukkirraan??? .AVARKAL.UKKU_VAALIVAAIPPU THAAN. MUKKIAM. ADARKKAAKATHAAN. ingu. Padiyedukkirraarkal. Andraal. Adarkku. Andhandha. Maanilathillaa. VAALI Vaaiyppu. EAARPADUTHUVATHU. THAAN. MUDHAL. THEERVU!! Adai. Viduthu,. ARASIYAL prachinaiyaakki. Makkalin. Vaalvaadhaarathini. (Total INDIA. ONDRIATHIN. ELLAA STATES. in. MOTHA. Makkalin. VAALVAADHAARAM..) BAADHIPPU. AARPADUTHA. NINYIKKA. VAENDAAM. ECHARIKKAIYUDAN. Munecherikkaiyudan PARI. THANI AVARKAL. MIGA CHARIYAAGAVAY. PAASIULLAAR!!!. Ayyaa_opp_Thambiaa!!! Sinthithu paarunga! PLEASE!!"". UNGA. SONDHA. Veetirrku. Vandha guests, or Vaaliykkaaranoo. UNGA. Veetilaaya. thangi VAALA. Neenga. Othukolveerkalaa?? Manachaatchiyudan. BATHIL.Y. ENNI. MATTUM. PAARUNGAL. Appo. THAAN. Ippothiya. Nillaiyum. Athupoolavaa ULLATHU!!!..... So, THAMI PARI. Kuuriathu PoOLA. PERMIT and date and valued TIME ..KODUTHU. Avarkal. STATES ukkaay. Annuppi Vidal_Thaan. NALLA ORAAY. THEERVAAGUMUNGOO!!
@Lonely_guy87
@Lonely_guy87 Жыл бұрын
நான் ஒரு Real Estate Broker மதுரைல குடியிருக்கேன்...சொந்த ஊரும் மதுரை தான்....எங்க ஊருல தெற்குவாசல்ல லட்சுமிபுரம் நாயக்கர் palace சுத்தி இருக்குற இடத்துல 99% சௌராஷ்ட்ரா மக்கள் தான் இருக்கானுங்க...அந்த பகுதில போயி கடையோ வீடோ வாடகைக்கு விலைக்கு கேட்டா சௌராஷ்ட்ரா தவிர வேற யாருக்கும் வீடோ கடையோ குடுக்க முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவானுங்க... சௌராஷ்ட்ரா தவிர வேற யாரும் ஒரு அடி நிலம் கூட அங்க வாடகைக்கு விட மாட்டானுங்க....கேட்டா இது எங்க ஏரியா வேற யாரையும் அனுமதிக்க மாட்டோம்னு சொல்லுவானுங்க... அதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற ஆதீனம் மடம் தெரு , பக்கத்து நகை கடை பஜார் , அம்மன் சன்னதி, மாரட் வீதில இருக்குற 90% நகை கடை, துணி கடை, பாத்திர கடை, சந்தன குங்கும கடை, FANCY கடை...90% வீடு முதற்கொண்டு மார்வாடியும் வடக்கணும் தான் இருக்கானுங்க... அங்கையும் சௌராஷ்ட்ரா போடற அதே CONDITION தான்...இப்படியே போனா மதுரைல இவனுங்க எங்களுக்குன்னு தனி தொகுதி ஒதுக்கி எங்கள்ல இருந்து ஒருத்தனை எங்களுக்காக MLA ELECT பண்ற அதிகாரம் வேணும்னு கேப்பானுங்க.... ஒரு தமிழனா அதுவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைல பிறந்த தமிழனா இதை எல்லாம் பொறுத்துக்கவே முடியல
@sexylalith07
@sexylalith07 Жыл бұрын
I live in Mumbai if you go to tharavi only Tamil people's are there .?
@Lonely_guy87
@Lonely_guy87 Жыл бұрын
@@sexylalith07 For your kind information....we 90% tamils r only living as Labourers in tharavi not as owners as like you North walas in Our Tamil Nadu
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Tamilnattilvadakkanaikudiyetramuyalumanimalsalatamilnadunasam
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
@kalattaprakash7869
@kalattaprakash7869 Жыл бұрын
அய்யா அங்கயுமா.! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைலுமா... நான் சென்னை...
@RPrakashRCT
@RPrakashRCT Жыл бұрын
50:40 அருமையான பார்வை அண்ணா... அனைத்து கண்ணோட்டத்திலும் பார்க்க கூடியவர் பாரிசாலன்... வாழ்த்துகள் தொடர்ந்து தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. 👍👍
@Save_TN
@Save_TN Жыл бұрын
1- அவிங்கள கூப்பிட்டு வருபவர்களை முதல வெளுக்கணும் 2 - 75% தமிழ் மக்களுக்கு இதை பற்றிய ஆபத்து தெரிந்தும் இது நம்ம பிரச்சனை இல்லை என்று இருக்கிறார்கள் மொத்தில் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசம் போகுது.
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
அதான் டாஸ்மாக் முழுவதும் தமிழன் இருக்கானே. அப்புறம் என்ன?
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Vadakkanmajorityyanalmuthalilavanjalrakkalaithankolluvan
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Tamilmuthalalikalvadakkanalkollappadumkalamvarum
@sk-dr8zu
@sk-dr8zu Жыл бұрын
அவங்கள கூப்படு வரவங்கள வெளுப்போம் நல்லது தான். அதுக்கு முன்னாடி நீ வா வந்து 700 ரூபாய்க்கு சைட்ல தங்கி வேல பாரு 6 மணி வரைக்கும்..
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
@vemurugans3884
@vemurugans3884 Жыл бұрын
பாரி சொல்வது மிக மிக உண்மை. இதை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயமாக ஆபத்தை சந்திப்பார்கள்
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
அந்த லூசு தான் இப்படி பிரிவினை பேசுதுன்னா, அதையும் அறிவாளின்னு நெனக்கிறது தான் புரியல !
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
Kamdippa
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Paari oru mana noyaali
@user-nh7vd2ye2k
@user-nh7vd2ye2k Жыл бұрын
பாரி அண்ணா உங்கள் பொருமையும் திரமையும்தான் அழகு மிக சிறப்பு அண்ணா. வாழ்க வளர்க....
@tvijaymohan391
@tvijaymohan391 Жыл бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ் தேசியம் என்றென்றும் வாழ்க வளமுடன்...🙏
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Brotamilnattilvadakkanaikudiyetramuyalubavargalpuluthusavargal
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Tamil desiyam flop model
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Tamil desiyam aala youngsters ku oru palan um ila tamil la mattum vachu onnum kilika mudiyadhu
@suryaer7905
@suryaer7905 Жыл бұрын
1 மணி நேரம் போனதே தெரியல ... பாரி மாதேஷ் 🔥🔥🔥
@sumathisumathi3061
@sumathisumathi3061 Жыл бұрын
பாரி சொல்வது 100%உண்மை.
@barneast5894
@barneast5894 Жыл бұрын
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
@palaniswamysiva3761
@palaniswamysiva3761 Жыл бұрын
இது போன்ற விஷயங்களை பார்த்தாவது உண்மை நிலையை உணர்ந்து தமிழராய் ஒன்று இணைந்து நம் இனத்தை காப்பாற்ற வேண்டும் இந்தியன் என்ற போர்வையில் ஒரு கூட்டம் தமிழ் இனத்தை அழிக்க கிளம்பியிருக்கிறது நாம் இப்பொழுது விழித்துக் கொள்ள வேண்டும் உண்மை தமிழர்களே!!!
@veeramani2687
@veeramani2687 Жыл бұрын
Poda punda
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
@@veeramani2687 yaaara.nee
@barneast5894
@barneast5894 Жыл бұрын
@@veeramani2687 sothuku kuppaia nakka nayi ippadi thaan pesum.
@sivanmurugan2569
@sivanmurugan2569 Жыл бұрын
பாரி நீங்கள் சொல்வது 100% சரி 👏👏
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
ஆனால் இந்த மாதேஷ் என்ற மக்குக்கு பாரிசாலன் வட இந்தியர்களால் ஏற்படும் ஆபத்தை இவ்வளவு விளக்கமாக எடுத்துக் கூறியும் இன்னும் புரியவில்லையே .
@vasanthi3124
@vasanthi3124 Жыл бұрын
சகோதரர் கூறுவது அனைத்தும் உண்மை 💯 . இப்ப இது நமக்கு பெரிய அளவில் தெரியவில்லை ஆனால் இது பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்
@ganeshramakrishnan380
@ganeshramakrishnan380 Жыл бұрын
Raj Thackeray of Tamil Nadu
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
Yea 100% ...அது மட்டும் இந்த மக்களுக்கு புரியவில்லை... இங்கு யாரும் வெறுப்பு அரிசியல் செய்யவில்லை... துன்பம் வருகையில் கதறுவார்கள்...
@Mad-s9s
@Mad-s9s Жыл бұрын
Marvadi na enna bro
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 Жыл бұрын
@@Mad-s9s வட இந்தியாவில் அது ஒரு இனம் சகோ.
@kannatha548
@kannatha548 Жыл бұрын
@@onemanmusictamil8537 நீ என்ன hindi காரன்
@sunsun5438
@sunsun5438 Жыл бұрын
பாரி சொல்வது 100%உண்மை.😍😍
@PagutharivuPodcast
@PagutharivuPodcast Жыл бұрын
ஆட்சியை வைத்திருக்கும் வெளியூர்காரன், தன் பாதுகாப்பிற்காக அனைத்து வெளியூர்காரர்களின் பாதுகாப்பையும் முதன்மை படுத்தியே செயல்படுவான். அத்தகைய செயலில்தான் அவன் பாதுகாப்பும் அடங்கியிருக்கு என்பதே பின்னணி காரணம். பிற மொழியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றம், ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் உருவாக்கி செயல்படுத்த படுகிறது. ஆதாரம் பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்காக: kzfaq.info/get/bejne/hqloqL2hkru9gnU.html
@Mad-s9s
@Mad-s9s Жыл бұрын
Marvadi na enna bro
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
@@Mad-s9s mairru..bro
@arunprakashjuly
@arunprakashjuly Жыл бұрын
Sunsun , vanthu enoda sunni ya umbu
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@arunprakashjuly அது உன்னோட வேலையா இருக்கும்😂😂🤣🤣🤣
@sukri0911
@sukri0911 Жыл бұрын
மாதேஷ், சவுக்கு சங்கர் மாதிரி தினம் ஒரு கதை, சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வது என்று இல்லாமல் - what a wealth of information from Pasri. Excellent information…
@mahalakmip8426
@mahalakmip8426 Жыл бұрын
Tamilian& Tamil Nadu endru irukkakudhu endru ninaipavan seium vellai
@muththumaniam9671
@muththumaniam9671 Жыл бұрын
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@balaji276
@balaji276 Жыл бұрын
மிக சிறப்பான காணொளி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் நோக்கம் நிறைவேறனும்...
@vetrikani8663
@vetrikani8663 Жыл бұрын
அருமை. . சரியான நேரத்தில் சரியான உரையாடல்...
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Paari salan oru mana noyaali
@bass9190
@bass9190 Жыл бұрын
மிகத் தெளிவான உரையாடல்...🤝👏👏👏
@ramanathank8997
@ramanathank8997 Жыл бұрын
ஆனால் கடந்த 75 ஆண்டுகளுக்குள் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அவரவர் மாநிலப் மற்று அதிகமாகிவிட்டன. இதன் தாக்கம் மாநில கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வருகின்றன. பெரிய புதிய தேசிய கட்சிகளும் வலுவிழந்துவிட்டன(காங்கிரஸ் பிஜேபி ). இந்த கட்சிகள் எவ்வளவுதான் பற்பல அரசியல் சாணக்கியத்தனம் செய்தாலும் மாநில மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை. கடந்த 8 ஆண்டுகளாக இதனை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். வட இந்நிய முதலாளிகளுக் காக ஆண்ட ஆண்டு கொண்டு இருக்கின்ற வட இந்திய அரசியல்வாதிகள் சாதகமாக போய்கொண்டு இருக்கின் றார்கள். இதனால் பிற மாநில(particularly தமிழ் நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளளலாம்) மக்களின் அடிப்படை உரிமைகளில் சமீப காலமாக அதிகமாகவே தலையிட்டு வருகின்றனர். இதனால் பிரிவினைவாத எண்ணங்கள் ஒவ்வொரு மாநிலங்களில் மக்களின் மனதில் தோன்ற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன எனலாம்.
@arjunmohan9496
@arjunmohan9496 Жыл бұрын
பாரி சொல்வது 100% உண்மை . நண்பர்க்கு இனிய வாழ்த்துக்கள்
@karthikrishna750
@karthikrishna750 Жыл бұрын
எப்பொழுதும் தெளிவான விளக்கம் நன்றி பாரி.. வாழ்க வளமுடன்
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
நான் மலேசியத் தமிழன். பாரி சொல்வது முற்றிலும் உண்மையே. அன்று தமிழர்கள் பினாங்கு மாநிலத்தை தனி நாடாக கேட்டிருக்க வேண்டும்.
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Жыл бұрын
Pinangu enral enn
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
@@rdhivagarrdhivagar9300 . பினாங்கு என்றால் மலேசியாவில் ஒரு மாநிலம். அது தீவாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Жыл бұрын
@@puventhiran9740 ohh ok ok
@periclesonkeethstephen5888
@periclesonkeethstephen5888 Жыл бұрын
தமிழை அண்டி பொழைப்பது தான் திராவிடம். தமிழ் தனிதே இயங்கும் என்றும் எவன் உதவியும் இன்றி… அருமை அருமை பாரி.
@mohansundhar7372
@mohansundhar7372 Жыл бұрын
இந்த செயல்களில் அண்ணன் பாரிசாலனின் கருத்துக்களை கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்
@srinivasana4463
@srinivasana4463 Жыл бұрын
மிகமிக நேர்த்தியான பார்வை திரு பாரிசாலன் அவர்கள் பேசுவது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@sivanesansivanesan3392
@sivanesansivanesan3392 Жыл бұрын
மிக சிறந்த உதாரணம் குடுத்த பரிசாலனின் உணர்வை நான் உளமார ஏற்கிறேன் நான் திருப்பூரில் இருப்பதனால் அந்த வலி என் கண் முன்பே நடக்கிறது
@dsc8099
@dsc8099 Жыл бұрын
அவர்கள் வரட்டும் வேலை செய்யட்டும்.. ஓட்டு உரிமை அவர் மாநிலத்தில் போய் போடட்டும்.. ஓட்டு உரிமை தர கூடாது
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
Velaikku varuvathe oddu podum oddu urimai edukka thaane
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
So what about the illegal rohingyas, bangladeshi tulukkans who are millions in number in TN? They have fake Voter ID . One guy from Torupur was caught in Dubai recently. He had an Indian passport but refused to sing National anthem on Republic day . Officials suspected him nd then the facts were out. He has been detained in Dubai.
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
@@nalayinithevananthan2724 So what about millions of Tamizhs working as tea boys, cleaners, drivers, coolies in the north for the last 40 years ? Will u take them back ?
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
@@ambassador3365 appaa enna oru muddu kodukireenka pesama ponka unkalukku inku enna velai neenka yaaru thamilaa illai thaane
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
@@nalayinithevananthan2724 dai kena koo mumbai dharavi is under full control of tamilans they vote for shiva sena
@nassirbeevi4446
@nassirbeevi4446 Жыл бұрын
பெண் பிள்ளைகள் இனிபாதுகாப்பாக இருக்கனும்
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Vadakkansporukkikal
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 Жыл бұрын
அதிகாரத்தில் தமிழ் தேசிய தலைவர்களை அமர வையுங்கள் தமிழர்களே . Avlo tha சொல்ல முடியும் .. !
@Mohamed-pl5jk
@Mohamed-pl5jk 2 ай бұрын
Vaipom nichayam
@As-zo6tm
@As-zo6tm Жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்று இனிமேல் சொல்லாதீங்க. தமிழ் வாழ்க
@atrocity7566
@atrocity7566 Жыл бұрын
நான் பாரிசாலனின் கருத்தை ஏற்கிறேன் ஏனென்றால் நான் திருப்பூரில் வசித்து வருகிறேன் அவர் கூறும் உண்மையின் வலி எனக்குத் தெரியும்
@shanthigovindaraj7027
@shanthigovindaraj7027 Жыл бұрын
மாதேஷ் கேள்வி யே சாி இல்லை பாாி கேட்ட கேள்விக்கு பதில் நன்றாக உரைக்கிறார்
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
@@shanthigovindaraj7027 yes...shanthi
@CyberPsychGaming
@CyberPsychGaming Жыл бұрын
நானும் Tirupur தான். உண்மை
@gandhimahaangov
@gandhimahaangov Жыл бұрын
@@shanthigovindaraj7027 madesh reddybjp ku friend
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Жыл бұрын
பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? திருப்பூரில் வடக்கன் எத்தனை பேர் பங்களாதேஷ் நாட்டுக்காரன் எத்தனை பேர்.
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Жыл бұрын
இனியும் ஏமாந்து விடாதீர்கள் தமிழ் நாட்டுத்தமிழர்களே நீங்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும் இந்நிலையிலும் விழிக்கவில்லை என்றால் எங்கள் நிலை உங்கள் கண்முன் வந்தால் நன்று 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🇫🇷
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
Dai kena punda aprm yenna pooluku France pona? Nee punda yenagaluku advice panriya? Unna France karan vantheri nu sonna appo theriyum da mathavan pain yennanu dumeel dog !!!
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
உங்கள் நிலை என்ன ??
@janakiramandjr9641
@janakiramandjr9641 Жыл бұрын
,p
@barneast5894
@barneast5894 Жыл бұрын
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 Жыл бұрын
தம்பி வாவிந்திரா , சோழன் தெலுங்கன் என்று உனக்கு தெரியுமா????
@laralincy6967
@laralincy6967 Жыл бұрын
தோழர் பாரிசாலன் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்...வளர்க நமது தமிழ் சிந்தனைகள்.,.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Жыл бұрын
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை ஒரு இடத்தில் கூட பாரி மேற்கோள் காட்ட இல்லையே ஒவ்வோர்இடத்திலும் தமிழர்களுடைய பின்னடைவிற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையை முதல் காரணமாய் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் மேலும் தமிழர்கள் மிகவும் சுயநலமாய் இருப்பதையும் சுட்டி காட்டி இருக்கலாம்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை........நண்டு மெது மெதுவாக ஏறி வருகிறது அதற்கு கீழே உள்ள நண்டுகள் அதைப் பிடித்து இழுத்து எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று வேலை செய்கிறது
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Жыл бұрын
@@elikuncharalingam2788 மிக மிக சரி
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
நீங்கதான் வித விதமான அரசியல் தலைவர்களை உருவாக்கறீங்களே. திருமாவளவன் தெலுகு, சீமான் மலையாளி, கருணாநிதி குடும்பம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், நிறைய திமுக எம் எல் ஏ & எம் பி க்களின் தாய்மொழி தெலுகு.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Жыл бұрын
@@ramnarayankrishna6595 யார் தமிழர் என்பதை விட யார் தலைவர் யார் தமிழர்களை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்துவது என்ற அதிகார வெறி போட்டியே தமிழர்களின் இந்த பின்னடைவிற்கு மற்றும் ஒரு தலையாய இதில் மொழி இரண்டாவது பட் சமே
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
@@rajaRaja-bj3tz dei...arivu...jeevi...thamilargal...ottrumai...illa...nu.soriye...vekkama...illa....adipadayil....ingu..talamai..seritilla...rendu..vada..inthiya..per...tamizhana...thaakuraana....ingu..ulla..poice...vada..indiyana..vitutu...tamizhana...taan...pidippan...poduma
@MYfamilyvlogsk
@MYfamilyvlogsk Жыл бұрын
அருமையான விளக்கம். நம் அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையோ தமிழ் ஈழம் போல் நம் தலைமுறையும் அடிப்படும் என்பதை உணர்ந்து செயலாற்று தமிழா
@user-og9zw4io5u
@user-og9zw4io5u Жыл бұрын
கடைசியில திராவிடத்தை மரண கலாய் கலாய்ச்சுட்டான் தம்பி (பாரி). செம்ம...
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
Ariyam, dravidam renduthaiyumthan kalaichu irukaru
@senthilnathanganesan7160
@senthilnathanganesan7160 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பாரி... உங்களுடய பல பதிவுகளை கேட்டு இருக்கிறேன் . உங்களுடய எச்சரிக்கை இனிமேலாவது, தமிழ் இளைஞர்கள், புரிந்து கொண்டு கிடைக்கும் வேலைய செய்ய வேண்டுகிறேன்.
@balakrishnanramuthevar8660
@balakrishnanramuthevar8660 Жыл бұрын
திரு. பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை
@panneerselvamk8995
@panneerselvamk8995 Жыл бұрын
பாரி அவர்களின் விசாலமான பார்வையையும் தெளிந்த ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்ள ஒவ்வொரு தமிழனும் முனைய வேண்டும். பிரச்சினை என்ன என்கிற புரிதலாவது குறைந்த பட்சம் நம்மிடம் வரவேண்டும். கேளிக்கை யில் மூழ்கியுள்ள தன்னுணற்வற்ற கூறுபட்ட சமூகம்...
@anushrimurugananushri7679
@anushrimurugananushri7679 Жыл бұрын
Well speech mr paari. .i agreed 💯 im frm Malaysia.
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
பாரியின் கருத்து உண்மை👌👌👌👌
@mantracommunicationsdubai1694
@mantracommunicationsdubai1694 Жыл бұрын
How r u doing this week and I hope
@gamingremoff474
@gamingremoff474 Жыл бұрын
100
@ArunKumar-sx2by
@ArunKumar-sx2by Жыл бұрын
தெளிவான எண்ணம்... Keep it up brother👍👍👍👍👍👍👍👍
@Vels-10
@Vels-10 Жыл бұрын
பாரி சொல்லுவது தான் உண்மை விழித்துகொள் தமிழா.... நாம் இந்தியன் இல்ல தமிழன்....இன உணர்வு கொள்....
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
திராவிடம் வேண்டாம் ஐயா இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டுமோ இறைவா இந்த பூ உலகை காப்பாற்றுங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் இறைவா
@thamizanthyagarajan1132
@thamizanthyagarajan1132 Жыл бұрын
பாரிசலான் கருத்துகள் மிகவும் சரி நான் வியந்து பார்க்கிறேன் ஒருதலை வனுக்கு உரிய அறிவு உள்ளது என்றும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் நண்றி
@tamilspeech1665
@tamilspeech1665 Жыл бұрын
பாரியின் காணொளிகள் தினமும் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.. இன்னும் ஒரு மணி நேரம் என்றாலும் பார்க்கலாம்..
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Avane oru mana noyaali avan pesuradhu la porul padithitu
@user-zw3xy7nd1t
@user-zw3xy7nd1t 3 күн бұрын
​@@auraangel3013 po da dai ...last la ni hindi kara sunniya tha umba pora
@saiakilan4170
@saiakilan4170 Жыл бұрын
தம்பி பாரி நிறைய விஷயங்களை படித்து தெரிந்துதான் கூறுகிறார் நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தம்பிக்கு எனது நன்றிகள்
@marimuthu3738
@marimuthu3738 Жыл бұрын
மாதேஷ் அண்ணா உனக்கு இப்பதான் புரியுது டா... அண்ணா🤣😂😆 பாரி அண்ணா சூப்பர் ரா பேசினீங்க தமிழ் வாழ்க தமிழ வளர்க 💋💯🙏
@janadeepa9016
@janadeepa9016 Жыл бұрын
பாரிசாலன் கூறுவது உண்மையான சாட்சியங்கள். தெளிவாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்..
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 Жыл бұрын
தமிழ் தேசியம் வாழ்க வளமுடன் 💐💐💐 பாரிசாலன் ஐயா வாழ்க வளமுடன் 💐💐💐
@balagounder9796
@balagounder9796 Жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் முதலாளிகள் எங்கப்பா இருக்கிறாங்க, மாதேஷ்.
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Tamilnattilvadakkanmajorityyanalvadakkanthanmuthalali
@bmniac
@bmniac 6 ай бұрын
THERE ARE A NUMBER OF COMPANIES. PLEASE CHECK WITH THE REGISTRAR IF YOU KNOW ENGLISH.
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
பாரி மிக அற்ப்புத அறிவு படைத்த தமிழ்தேசியவாதி. வாழ்த்துக்கள்‌ பாரி.
@celldaboul7711
@celldaboul7711 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@shrivignesh5523
@shrivignesh5523 Жыл бұрын
பாரி சாலன் அவர்களின் தமிழ் தேசிய அரசியல் என்பது எப்போதும் ஒரு சிறப்புடையது 💯💯
@pandiyanrevathi4860
@pandiyanrevathi4860 Жыл бұрын
பாரி ❤️நாம் தமிழர் ❤️
@giritharanmuniandy1803
@giritharanmuniandy1803 Жыл бұрын
What Paarisalan said about Malaysia...is very very true... Greetings and best wishes to Paarisalan and Madesh...from Kuala Lumpur
@subramanimani6737
@subramanimani6737 Жыл бұрын
பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சிறந்த நுட்பமான கருத்தாக உள்ளது
@nachimthucgn3653
@nachimthucgn3653 Жыл бұрын
பாரிசாலன் அவ்வளவு கூறியும் மாதேஸ் எதற்காக வட வனுக்கு வக்காலத்து வாங்குறார்.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
சவுக்கு சங்கர் கிஷோர் கே சுவாமி பாரிசாலன் இவர்களின் பேச்சை எப்போதும் நான் முழுமையாக கேட்பேன் 👌👌👌
@sureshkumarsuresh7579
@sureshkumarsuresh7579 Жыл бұрын
Iam also anna
@pjai8759
@pjai8759 Жыл бұрын
Kisoor saamiya etho kolaru iruku
@sudharshansudharshan729
@sudharshansudharshan729 Жыл бұрын
@@sureshkumarsuresh7579 p
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
Pari salon sariyaga sollugirar kolai saivadu mattum alla oru inathai odukuvadum kolai than
@arjunkanna9719
@arjunkanna9719 Жыл бұрын
வெட்டி பையன் தான நீ
@visuvisu498
@visuvisu498 Жыл бұрын
சகோதரர் பாரியால் தமிழுக்கும் தமிழால் பாரிக்கும பெருமை.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்கு அமித்ஷா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்
@kavipriya1176
@kavipriya1176 Жыл бұрын
பாரி சொல்வது உண்மை
@muralik4124
@muralik4124 Жыл бұрын
100% true parisalan speech.
@guruprasath8610
@guruprasath8610 Жыл бұрын
நாம் தமிழர்
@arul.karul.k484
@arul.karul.k484 Жыл бұрын
மிக சரியான பதிவு, உள் நுழைவு அட்டை கண்டிப்பாக சட்டாமாக்கபட வேண்டும்
@arul.karul.k484
@arul.karul.k484 Жыл бұрын
இது நம்மை அடிமை படுத்த படையெடுப்புதான்
@bmniac
@bmniac 6 ай бұрын
i tink Malayalis are better than Tamils in many ways but our stupidity is really high.
@manitriptamil
@manitriptamil 20 күн бұрын
நாம் தமழர் என்று ஒன்றுகூடி வாழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது 💪💗
@iniyavalrajini
@iniyavalrajini Жыл бұрын
Paari...you never dissapoint me. Great one.
@selvanevin3545
@selvanevin3545 Жыл бұрын
இலங்கையின் தற்போதைய நிலை தற்போது இருக்கும் தமிழகத்திற்கு நாளை வராது என்ற உத்தரவாதம் யார் தருவது
@md.ibrahim3348
@md.ibrahim3348 Жыл бұрын
பாரியின் நிலைபாடு 100% உண்மை...நான் முன்பே பலரிடம் கூறினேன்.
@kumaresantamilan
@kumaresantamilan Жыл бұрын
ஈழத்தில் நடந்தது இந்த தாய் நிலத்திலும் நடக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழர்கள் .. வாக்குரிமை குடுக்க கூடாது..
@bmniac
@bmniac 6 ай бұрын
Totally stupid.
@ravi.m1859
@ravi.m1859 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
????????????????
@jesperlugi6226
@jesperlugi6226 Жыл бұрын
ஆட்சியே இல்லை.எதுக்கு😂
@jathu6455
@jathu6455 Жыл бұрын
Last punch of Paari well said 👏👏👏
@spideyandrewsfan6370
@spideyandrewsfan6370 Жыл бұрын
உண்மை அனைவரும் சிந்திக்க வேண்டும் சிவகாசி பகுதியில் அதிகமாகவே குடியேறி விட்டார்கள் வேலைக்கு வந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர் இதுவே ஆக்கிரமிப்பு
@bmniac
@bmniac 6 ай бұрын
Stupid. Who is stopping you? you are all lazy.spending time in TASMAC
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
தமிழர்களே நீங்க எந்த கடைகளுக்கு வேணா போங்க அங்கு ஒரு வடக்கன் வேலையில் இருந்தா அந்த கடையில் எந்த பொருளும் வாங்காம திரும்பி வந்திடுங்க இதை தொடர்ந்து செய்தால் பணத்தாசை பிடித்த முதலாளிகள் மாறுவார்கள் அதுவே நீங்களும் சுயனலமா இருந்தா நாளை உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி எனக்கு தெரிந்து சென்னையில் பல கடைகளில் வட இந்தியர்கள் தான் வேலை செய்கிறார்க ள் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோம்
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
சந்தானம் ....வெட்டுப் புலி... காமெடி ஞாபகம் வருது. காந்தி ...வெளிநாட்டு துணி பகிஷ்கரிப்பு... ன்னு பண்ணினார். இன்னிக்கு ??? இதெல்லாம் புடவை எடுக்கப் போற பெண்கள் கிட்ட சொல்லிப் பாருங்க !!! என்ன ஆகும் ன்னு சொல்லவே வேண்டாம்.
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
@@sundarsundar3157 அரசியல் தெரியா பெண்கள் தான் முதலில் ஓட்டுக்கு வெக்கமே இல்லாம பணம் வாங்கும் கேடுகெட்ட செயல்களை செய்வார்கள் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாவிட்டால் ஆண்கள் என்று எதற்கு இருக்கிறார்கள் மாற்றத்தை நாம் ஏற்படுத்தாவிட்டால் நாளை நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் இன்னைக்கி ஆட்டோ மொபைல் முழுவதும் அவர்கள் கையில் அவர்களை மீறி தமிழகத்தில் நம்மால் ஜெயிக்க முடியுமா ஏன் நீங்க பெண்களுக்காக பேசுனீங்கள அந்த துணியை எடுத்துக்கங்க அவங்க அளவுக்கு உங்களால் உங்க மாநிலத்தில் பிசினஸ் பண்ண முடியுமா ஆனா அவனால் இக்கும் முடியும் அவன் இடத்திலும் முடியும் ஆனா தமிழனால் இங்கயும் பண்ண முடியாது அவன் இடத்திலும் பண்ண முடியாது பண்ணவும் விடமாட்டான்
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
@@chandrasekaran001 வருஷக் கணக்கா ஊர் ஊரா மேடை போட்டு, தமிழில் நீட்டி முழக்கி .....இந்து சாமி இல்லை, அதை நம்புபவன் காட்டுமிராண்டி, அங்கே மேட்டுக்குடி ஆள் கிட்ட இந்து சாமி பிரசாதம் வாங்காதே, ஜாதியை ஒழிப்பேன்... அப்படீன்னு சொன்ன பகுத்தறிவு புலிகள் வீட்டில், பெண்கள் இன்று டீவி வீடியோ கேமரா முன்பு கோவில் கோவிலாக போகிறார்கள். வீட்டிலும் பூஜை ரூம் உண்டு. ஏண்டா நீ முன்பு என்னடா பேசினேன்னு அதைப் பற்றி கேட்டால், இப்போ வாய் திறக்காமல் பலரும் உள்ளனர். சிலர் அதை ...பெண் விடுதலை.. ன்னு இப்போ சொல்றான். ஆனால் அன்னிக்கு மீதி எல்லோரையும் ... சுயமரியாதை இல்லாத அடிமை.... ன்னான். இப்போ கேட்டால் ....மாற்றம் ஒன்றே மாறாதது... அப்படீன்னு அடிச்சுவிடறான். அதுதான் தமிழ்நாடு.
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
Vadakkanoruappanukkupirantiruntaltamilnattaivittuveliyeravum
@jesperlugi6226
@jesperlugi6226 Жыл бұрын
கோவையிலும் திருப்பூரிலும் அதே நிலைதான்
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 Жыл бұрын
அய்யா மாதேஷ் அவர்களே தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சொன்னார்கள் திருப்பூரில் கலப்பு திருமணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நாளை நீயும் நானும் இருக்க மாட்டோம் ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டும் இது பாரி சொல்வது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியமான வார்த்தை பாயிஸ் அவர்களின் வணக்கம் நன்றி ஒரு இறைவன் போல் சொல்லுகிறார் பாரி பாரிசான்
@amanikcammani4504
@amanikcammani4504 Жыл бұрын
குறிப்பாக கிராமங்களுக்குள் வர விடாதீர்கள் என் தாய்மார்கள் நினைத்தால் முடியும்
@GREENBAT292
@GREENBAT292 Жыл бұрын
நாம் தமிழர்💪🏽🚩💯💯👍🏼
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Жыл бұрын
சீமான் தமிழனா..?
@bharathbaskar5868
@bharathbaskar5868 Жыл бұрын
பாரி அண்ணன் கேலியாக பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் உண்மைகளை உணரும்போது வேதனையாக இருக்கிறது. தமிழர்கள் ஒன்றினைவோம். Share this video to all.
@srajinikanth7662
@srajinikanth7662 Жыл бұрын
Always with genuine and great explanation.. Bravo Paari Saalan Sago ...
@ikarunakaran136
@ikarunakaran136 Жыл бұрын
நீண்ட காலம் நினைத்தேன் தெளிவாகக் சொன்ன பாரிஅவர்களுக்கு நன்றி மூன்று மாதமாக வட இந்தியர்கள் ரயிலில் செய்த கொடுமையை பார்த்தேன்
@celestine6054
@celestine6054 Жыл бұрын
Madesh, உங்களுக்கு தமிழ் இரத்தம் ஓடுதா? உண்மையாக கேட்கிறேன்.
@ajitharnold6551
@ajitharnold6551 Жыл бұрын
Madesh orru vadakkan
@bmniac
@bmniac 6 ай бұрын
Tamil ratham telugu ratham nu ippa than kekkuren. Padippey illai.
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@kumaranmedia2301
@kumaranmedia2301 Жыл бұрын
நம்ம வாழ்க்கை கமெண்ட்ஸ் சொல்றதுல தான் போகுது நேரடிய போராட துணிச்சல் எவனுக்கும் கிடையாது அண்ணன் சீமான் வழியில் செல்லுங்கள் ஒவ்வொரு அயல்நாட்டு கருணையும் நாம விரட்ட துணிவு வரும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரும் வீரன் மாவீரன் சீமான் அவர்களை எல்லோரும் அவர் வழியில் செல்ல வேண்டும்
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
@bmniac
@bmniac 6 ай бұрын
Good idea to make TN more backward. TASMAC people.
@Karthik_119
@Karthik_119 Жыл бұрын
திராவிட ஆட்சியை விரட்டினாலே பிரச்சினை முடியும்
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
திராவிடத்திற்கும் வட இந்தியன் வருகைக்கும் என்ன சம்பந்தம்? அறிவு இல்லாமல் கமெண்ட் போடவேண்டாம்.
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
@@allenchristopherchristophe9300 இந்திகாரனுங்க வந்த பிஜேபி வளரும் பிஜேபி வந்தால் திராவிட ம்வளரும்.ஆரியமும் திராவிட மும் ஒன்னு இதை அரியது தமிழர் வாயில் மன்னு
@arunkrishna7242
@arunkrishna7242 Жыл бұрын
Sariya sonna nanba
@truthseeker8725
@truthseeker8725 Жыл бұрын
@@allenchristopherchristophe9300 தமிழ்நாட்டில் திராவிடர்கள் குடியேறியது போல் தான் இப்பொழுது வட இந்தியன் குடியேறுகின்றார்
@lovelynandhu4358
@lovelynandhu4358 Жыл бұрын
100% true
@nishanth4375
@nishanth4375 Жыл бұрын
Vaa thala vaa thala....expecting Paari's videos all the time, 🔥 I became so addicted to your videos & idealogy... And I like the confidence in your every speech I couldn't handle my patience to see your video series... Man you deserves respect, 💯 hats off
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 🙏🙏👏👏👏👍👍👌👌👌 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு NTK - the only solution 🙏🙏🙏🙏
@ssusanne90
@ssusanne90 Жыл бұрын
I'm from Malaysia, agree with Paari Salan
@lalithasubramanian5527
@lalithasubramanian5527 Жыл бұрын
Why stay there. Return to ur ow. Country or state and then u will know the reality
@katana_3558
@katana_3558 Жыл бұрын
@@lalithasubramanian5527 why lalitha
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 Жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் சகல கலா வல்லவர்களாக இல்லை என்பதே உண்மை. டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு கூட பிகாரில் இருந்து தான் வரவேண்டியிருக்கிறது. மதுவுக்கு நம்மவர்கள் பலர் அடிமையாக இருப்பது தான் காரணம்.
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
💯.....thamizhan romba varattunkowravam paakuran 👍
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
Yar mathuvukku adimyakki vachu irukanga?
@manivannan7606
@manivannan7606 Жыл бұрын
Jai hind we are indians, pm modi ji pathuparu elama namma cm Stalin sir theriyatha epdi ithelam pakarthunu dravida model iruku. Tamila ungaluku nadulama ala thaguthi illa manilathuku telugargalum natuku vadakargalukum adimai nangal enagluku madhu mathu cinema pothum lcu Leo ak 62 update thantha pothum vera enna ana engaluku enna nenga enga intha lifestyle kocha paduthathinga nanga mana miguu tamilargal 5000 vangi otuu pottu 5 varusathula thukula thongi sethuduvom. So intha uyarntah tamil adimai inathai nengal kochai paduthathirgal. Nangal sanga tamilargal alla manathukaga uyir vida engala agasa nayagan padam odalana savom ilathula tamilargal setha namakenanu movie poi popcorn sapduvom nanga adimai tamilargal mana tamilargal. Cringe kulanthaigal valakaina love movie fire vidudurathunu oru thalamiraiya iruku avanuku ithelam thevaya. Valaga adimai tamilargal valaga
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
@@manivannan7606 ama ellathaiyum avare paathu kollai adichikuvaaru
@manivannan7606
@manivannan7606 Жыл бұрын
@@gayathriekambaram7225 Jai adimai tamilargal speak in Hindi. Stalin family have lot of schools all schools Hindi compulsory. Andra Karnataka all people commonly working hindi so learn hindi jai hindi dravidam
@sheikibrahim29
@sheikibrahim29 Жыл бұрын
One of the best interviews
@thiagarajana.5234
@thiagarajana.5234 Жыл бұрын
அன்பு நெறியாளர் அவர்களே நம் தமிழ் இனம் சுயமரியாதை உள்ளவர்கள்
@bmniac
@bmniac 6 ай бұрын
In Tasmac
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Жыл бұрын
Namaskaram sir Excellent interview What Mr pari salan says is 100 percent true Iam 75 years senior citizen When I was a boy in Chennai Provision stores were run by Nadars, weaving and textiles were run by chettiars and mudaliars, Steel and hard ware business were run by Bai , milk were supplied by konars, hotels were run by Brahmins But now all the business were owned by Marwadis Today. This interview unearthed the truth about Tamil present position. Hat's off to Mr Madhesh and Mr pari salan All the best AADHAN
@mohomadnaseer960
@mohomadnaseer960 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் 🌾🌾🌾🌾🌾🌾
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
பாரிசாலன் அவர்களுக்கு நியயமான சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@srajagopal39
@srajagopal39 Жыл бұрын
பிரச்னையை மட்டுமே உரக்கப்பேசி தீர்வுகாண தீவிர முயற்சியில் ஈடுபட துணிவு அற்ற சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@sakthishg8440
@sakthishg8440 Жыл бұрын
Iam from penang Malaysia what paari saalan annan says it's TRUE.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Tun Sambanthan sold our rights to Malay leader on that time.
@sakthishg8440
@sakthishg8440 Жыл бұрын
@@santaakhumareesantaa5668 bitter truth
@Jews__Slayer
@Jews__Slayer Ай бұрын
​@@santaakhumareesantaa5668vethanaya irunthalum vethanaya iruku😢🇲🇾
@durairaj228
@durairaj228 Жыл бұрын
பாரி சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று அவரது பேட்டியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியிலிருந்து வந்த வரை தமிழகத்தில் விட்டதன் மூலம் இப்பொழுது அவர்கள் தமிழராகிய நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படியே வட இந்தியர்களை நாம் விட்டுவிட்டால் அடுத்தது வட இந்தியர்களும் தமிழராகிய நம்மை ஆட்சி செய்வார்கள் இப்பொழுது புரிகிறதா பாரி சொல்வது உண்மை என்று
@mr.strange3139
@mr.strange3139 Жыл бұрын
Madhesh nalla point eduthu kudukura pesurathuku Good job man 👍
@Surya-uf7rb
@Surya-uf7rb Жыл бұрын
Parisaalam anna semma speech ❤ sooper anna ❤
@karanraj321321
@karanraj321321 Жыл бұрын
தரமான விளக்கம் 👍👍
@sarr9470
@sarr9470 7 ай бұрын
தொலை நோக்கு பார்வை கொண்ட தமிழ் மீது அக்கரை கொண்ட உங்கள் கருத்துப் பகிர்வு மிகவும் நேர்த்தி ,உண்மையின் தரிசனம்!! நியம் ,நியம், நியம்
@vasanthiraj9499
@vasanthiraj9499 Жыл бұрын
கண்டிப்பாக நம் இனம் அழிந்து விடும்.. தீர்வு வேண்டும்.. விரைவில்.. தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 37 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 299 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН