No video

வடசென்னை BOXING-ல அரசியல், ஜாதி பாக்கவே மாட்டாங்க : Dr Kantharaj Interview About Sarpatta Parambarai

  Рет қаралды 144,221

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Sarpatta Parambarai, or more simply as Sarpatta, is a Tamil-language period sports action film directed by Pa. Ranjith, who also co-produced the film under his banner Neelam Productions, along with Shanmugam Dhakshanaraj of K9 Studios.
CHENNAI SILKS - www.thechennai...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 243
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
எல்லாத்துலயும் ஜாதியை திணிச்சு லாபம் பாக்குறது என்னங்க நியாயம். உண்மையை உறைந்த Dr. Kantharaj க்கு நன்றி
@ChristyRomeo
@ChristyRomeo 3 жыл бұрын
எனது உறவினர் காலம்சென்ற பிரபல நடிகர் சந்திரபாபுவை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி!🙏
@fasalrahman7125
@fasalrahman7125 3 жыл бұрын
எந்த வகையில் சொந்தம்?. சொன்னால், நாங்களும் தெரிந்து கொள்வோமே.
@magimaidass370
@magimaidass370 3 жыл бұрын
Panimayadass Rodriguez will ever be remembered his father J. P. RODRIGUEZ visited our home in 2962 my father was also a freedom fighter evergreen memories
@rraveen6623
@rraveen6623 3 жыл бұрын
One of my best hero Chandrababu sir......grear soul
@anithamichael8780
@anithamichael8780 3 жыл бұрын
Happy to hear old people stories.. Super sir ..very interesting..
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 3 жыл бұрын
டாக்டர் திரு. காந்தராஜன் அவர்கள் எப்பொழுதும் அறிவு சார்ந்த விசியங்களை சொல்லி வருகிறார்.பழய சென்னை பற்றிகூறி வருகிறார் வாழ்த்துக்கள் 🌹ஐயா அழகா எடுத்து
@samir3983
@samir3983 3 жыл бұрын
நானும் வட சென்னை யில் தான் இருக்கேன் இன்றும் காலையில் இடியாப்பம் தொடங்கி இரவில் குல்பிஐஸ் உடன்முடியும்
@harishkumar-op9ux
@harishkumar-op9ux 3 жыл бұрын
Bro area nalla areava bro
@samir3983
@samir3983 3 жыл бұрын
@@harishkumar-op9ux neenga endha area Unga area eppadiyo athe mathire dhan enga area
@harishkumar-op9ux
@harishkumar-op9ux 3 жыл бұрын
@@samir3983 bro Na Coimbatore bro
@samir3983
@samir3983 3 жыл бұрын
@@harishkumar-op9ux bro neenga vanthu paarunga eppadi patta area nu uyria kudupanga anba palaguna
@harishkumar-op9ux
@harishkumar-op9ux 3 жыл бұрын
@@samir3983 kk bro
@asairavichandrenasairavich2837
@asairavichandrenasairavich2837 3 жыл бұрын
Jayakumar Thalaivaaaaa 🔥
@mithranlemuria2750
@mithranlemuria2750 3 жыл бұрын
Sensible speech Mr Doctor !!
@RaviRaj-ls6uw
@RaviRaj-ls6uw 3 жыл бұрын
I remember by grand father telling these stories but they were in vellore rocking he was expert in football even fought with africans wrestling varma kalai his guru was a Muslim and studied in vooris college
@geethusaharamarogyam9867
@geethusaharamarogyam9867 3 жыл бұрын
Has ur grandfather said about tokyo ranganathan from vellore
@RaviRaj-ls6uw
@RaviRaj-ls6uw 3 жыл бұрын
@@geethusaharamarogyam9867 my grandfather is no more but what ever story he told I remember fascinating story. but I don't remember him tell this name ooris college is were he studied. he taught me basics of wrestling and body building what to eat and what not to eat. I had wonderful childhood. who is person your grandfather
@RaviRaj-ls6uw
@RaviRaj-ls6uw 3 жыл бұрын
@@geethusaharamarogyam9867 my grandfather was called china because he was short well built and strong. my hero . he used to easy attack big built people when they did something wrong to family
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
டாக்டர் காந்த ராஜ் அவர்கள் அந்த கால நினைவுகளை கூறுவது நான் அந்த காலத்திற்கே செல்வதுபோல் இருக்கிறது நான் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவன் சென்னை முழுவதும் எங்களுடைய உறவினர்கள் அதாவது வன்னியர்கள் பெரும்பாலும் உண்டு நாயக்கர் என்று கூறுவோம் இவர்களும் முதலியார்களும் அதிகமாக வசிப்பவர்கள்
@sureshselva4332
@sureshselva4332 3 жыл бұрын
Good interview....well explained sir
@mosesvijay4189
@mosesvijay4189 3 жыл бұрын
Ivuru voice enanga english movies la vara old man ku dubbing voice mariye iruku 😂
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
Thanks for News glitz, to reveal the facts about how pa. Ranjith imposed castism through this film to people, for his own profit.
@vinothsudharsan5382
@vinothsudharsan5382 3 жыл бұрын
Super nanba
@akheeldas3988
@akheeldas3988 3 жыл бұрын
😂🤣
@chetanhari3076
@chetanhari3076 Жыл бұрын
Poda mayurandi
@sharongaming-
@sharongaming- 3 жыл бұрын
திரு. ஜெயக்குமார் யார் மேல் சண்டை போட்டார் என்பதை திரு டாக்டர் காந்தராஜ் தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும்
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏 இப்படி ஒரு விஷயம் இருந்தது என்று எனக்கு தெரியாது vg
@newtonff8587
@newtonff8587 3 жыл бұрын
Bro un data kuduthu nee pakkura... Ethukku bro tq??? Free ya onnum thara la ye bro
@Canister69
@Canister69 3 жыл бұрын
ரஞ்சித் பால் பாக்கெட்லயே ஜாதி அரசியல் எல்லாம் பேசுவான்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
😎👌👌
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
அருமை டாக்டர் சார். தற்போது தான் சார்ப்பாட்டாவின் விவரமே தெரிய வருகிறது.
@nesantamil2834
@nesantamil2834 3 жыл бұрын
வடிவேல்நாயக்கர் வரலாறு மறைக்கப்பட்டது.
@sharavanangovindasamy584
@sharavanangovindasamy584 3 жыл бұрын
Manitha Parambarai
@rakshitharakshitha5948
@rakshitharakshitha5948 3 жыл бұрын
Suri comady 😂😂😂
@nayasahmed7337
@nayasahmed7337 3 жыл бұрын
சரவணன் சார் பரம்பரை என்ற சொல்லை குழு அல்லது கிளப் என்று புரிந்து கொள்ள வேண்டும்.! அன்றைய காலத்தில் டாக்கிஸ் என்றார்கள் பின்னர் தியோடர் என்றார்கள், அதுவே இன்று சினிமாஸ் என்று அழைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டால்.! பரம்பரை என்பது ஜாதி இல்லை அது கிளப் என்று பொருள் படும் சொல் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்
@nayasahmed7337
@nayasahmed7337 3 жыл бұрын
சூப்பர் சார்...! உண்மை உரக்க சொன்னீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@ArunKumar-wy1oj
@ArunKumar-wy1oj 3 жыл бұрын
St.Peter's doctor 💥🔥
@smsshafic
@smsshafic 3 жыл бұрын
தகவல் பொக்கிஷம் அய்யா கந்தராஜ் அவர்கள். 👏👏🙏🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
டாக்டர் காமராஜ் அவர்கள் மறந்து போன பல விஷயங்கள் தெரிவித்தது இது ஒரு பொக்கிஷம்
@hahaha-ug4cp
@hahaha-ug4cp 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 3 жыл бұрын
Fantastic.. Chennai is a friendship world....no jathi....after DMK these people played very well...they make it everybody in rowdyism...
@ravichandrankumaraswamy7579
@ravichandrankumaraswamy7579 3 жыл бұрын
பல அரிய தகவல்கள். நன்று.
@russelsfoodrecipes
@russelsfoodrecipes 3 жыл бұрын
Sir well said today we Anglo-Indian are not recognised. We gave life to the railways, telegraphs, schools, but unfortunately the ones surviving in India are not given any opportunity in the railways ir any government jobs although we are well educated.
@manojbym
@manojbym 3 жыл бұрын
Hey Russel I am From St. Patricks we love you a lot you gave Education more than what you listed. We studied as Brothers
@russelsfoodrecipes
@russelsfoodrecipes 3 жыл бұрын
@@manojbym my dad was also from St. Patrick's a topper in the 50's.
@kimjongun2872
@kimjongun2872 10 ай бұрын
Why don't you guys start a political party
@rajkumars4329
@rajkumars4329 3 жыл бұрын
Good & reality speech ❤️👍
@datasciencevlogs6312
@datasciencevlogs6312 3 жыл бұрын
Super sir, given old information and memory
@jp7387
@jp7387 3 жыл бұрын
என்னங்கய்யா சொல்றீங்க ஜெயக்குமார் பாக்ஸர் பாரேன் ஒரு காமெடி பீஸ் குள்ள ஒரு பாக்ஸில் இருந்து இருக்கா
@shyamalaraja
@shyamalaraja 3 жыл бұрын
🤣🤣🤣
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣
@jp7387
@jp7387 3 жыл бұрын
@Tamil S ok🙏
@karthikraj8683
@karthikraj8683 3 жыл бұрын
History theriyama ipo irukura upis troll memes nu podudhunga
@SureshSuresh-oi1hv
@SureshSuresh-oi1hv 3 жыл бұрын
Beautiful memories 🥰🥰🥰🥰🥰
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
டாக்டர் காந்த ராஜ் அவர்கள் கூறுவது உண்மைதான்
@kurinjirajan8407
@kurinjirajan8407 3 жыл бұрын
In Chennai we people don't see the caste we treat everyone equal and we love everyone we are not like that shameless South people
@vinothsudharsan5382
@vinothsudharsan5382 3 жыл бұрын
That's beauty of our chennai 🤩
@kurinjirajan8407
@kurinjirajan8407 3 жыл бұрын
@@vinothsudharsan5382 yes
@arunboopathy6229
@arunboopathy6229 3 жыл бұрын
Super speech👏👏
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
Dr SIR 👍 Super 👌 My father living Near MURUGAN Theater 👍that Theater Owner is Avar EANGA REALATION PARAMASIVA MUDALIYEAR 🙏💐💐💐🙏
@hhandle
@hhandle 3 жыл бұрын
"Jayakumar once had a chance to fight with mike Tyson but he doesn't want to embarrass him so he didn't fight" -2021
@vinothsudharsan5382
@vinothsudharsan5382 3 жыл бұрын
🤣🤣🤣
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 Жыл бұрын
Super Dr sir all subjects well said great
@sarathgp3168
@sarathgp3168 3 жыл бұрын
VYASARPADI 🔥🔥
@sampaths4891
@sampaths4891 3 жыл бұрын
Who are know that..He acted as a Doctor in DASHAVATARAM.. 👍👍👍👍👍
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
அப்படியா
@sampaths4891
@sampaths4891 3 жыл бұрын
@@subramanianchenniappan4059 ஆமா..
@VNMRGSN
@VNMRGSN 3 жыл бұрын
minerva theatre is now BATCHA theatre near mannadi parrys
@rajavel8322
@rajavel8322 6 ай бұрын
Please tell story about narayanan resided at salem who got victory in a boxing fight with one famous boxer.
@nsdfdfns7969
@nsdfdfns7969 3 жыл бұрын
Ivaro da voice yaryaruikku Jackie Chan la vara uncle voice sa neyabaga paduthudhu
@adams3344
@adams3344 3 жыл бұрын
Real life la beedi thatha name gajapathi
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 3 жыл бұрын
இந்த கிழவன் ரொம்ப ஒளரு கிறான்...நாஞ்சில் மனோகரன் 77.. 80 வரை மந்திரி.. பச்சை குத்தினார். டாக்டர் கண்டே நீண்ட காலம் அமைச்சராக இருந்தவர்... 80 இல் கருணாநிதியை அண்ணாநகர் தொகுதியில் வெறும் 800 வோட்டில் திணறி ஜெயிக்க விட்டார்.... 84 இல் கருணாநிதி பொது தேர்தலில் போட்டியிட வில்லை...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣🤣
@shyamsesha6488
@shyamsesha6488 Жыл бұрын
Antha area la iruka street la inakium poie parangu anga irukura street name a ungaluku unmai theriyum Portuguese street St Xavier s street tha irukum
@yogeshgeneral6782
@yogeshgeneral6782 3 жыл бұрын
Semma nice iyya
@nm5734
@nm5734 6 ай бұрын
Cinema, ஹாலிவுட், medical science, philosophy, historyனா இவர் பேச்சுக்கு ஒரு காந்த சக்தி இருக்கும். உண்மையிலே Dr கந்தராஜ்! சலிப்பு தட்டாமல் பேசுவார்! சூப்பர்! திராவிடம் Periyaarismனா இவர் செம்ம காண்டுல இருக்கும் Dr காண்டுராஜ்!
@darvinraj999
@darvinraj999 3 жыл бұрын
Donbosco oratory enga school ground ya😍😍😍
@srinew27
@srinew27 3 жыл бұрын
nayakkar parambarai
@newtonff8587
@newtonff8587 3 жыл бұрын
Mapla 💗💗💗 en Inamada!!
@BabuBabu-oc6ql
@BabuBabu-oc6ql 3 жыл бұрын
நீங்க பேசுற மாதிரி அப்போ ஜதீ இல்ல ஒகே நாயக்கரு ஒரு ஜாதி இல்ல சார்
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 3 жыл бұрын
திக நாத்திக காரங்க சாதியில்லைன்னதை நம்பனாத்தான் ரேஷன் ன்னு சொல்லிட்டாங்க... வேற வழியில்லாமல் ஒத்துக்கிட்டேன். நீங்க....!!!
@dhanarajchef3141
@dhanarajchef3141 3 жыл бұрын
அவசரநிலை பிரகடனம்1975 ஜீலை 25. மிசா 1976 வரலாற்றை மாற்றாதீர்
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 жыл бұрын
Anna bubu hotel porthkishiyar seteet
@karounanidys6344
@karounanidys6344 3 жыл бұрын
காந்தராஜ் ரீலை, ரியல் மாதிரி பேசுபவர்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣
@gothandaramandevan9942
@gothandaramandevan9942 3 жыл бұрын
Very happy sir, any chance to stats again
@srikanthsrikanth2058
@srikanthsrikanth2058 3 жыл бұрын
Arya... 🥰🥰🥰
@samir3983
@samir3983 3 жыл бұрын
Krishna theatre back side dhan na iruken Kirshna theatre na pirakurathu munnadi close pantanga
@3rdidea527
@3rdidea527 3 жыл бұрын
கடசில டால்பின் அப்பா கூட ஒரு சார்ப்பட்டான்னு சொன்னதுதான் செம்ம🤣🤣
@giridharan2241
@giridharan2241 3 жыл бұрын
வடிவேல் நாயகர் வன்னியர் 👍
@user-rf3nh6sr6w
@user-rf3nh6sr6w 3 жыл бұрын
சரி ஊம்பு புண்டை இந்த காலத்துல ஜாதி ங்கோத்தா கூதி னு ஊம்பிட்டு இருக்க ஹிந்திக்காரன் வந்து வாழ்ந்துட்டு இருக்க
@privatenumber7204
@privatenumber7204 3 жыл бұрын
Arun king semma reply!!!!
@sansmedia5502
@sansmedia5502 3 жыл бұрын
Unna mari alungaluku tha indha padam.... Ne Thaniga family ah sendhavana irupa...
@aftabahamed6642
@aftabahamed6642 3 жыл бұрын
1:29 😂 enaney soluringa unmayah
@rakshitharakshitha5948
@rakshitharakshitha5948 3 жыл бұрын
Sama sandagam😂
@mohan3594
@mohan3594 3 жыл бұрын
🥴🥴🥴🥴
@user-therla_da_yabba
@user-therla_da_yabba 3 жыл бұрын
Interesting
@arundcruz888
@arundcruz888 3 жыл бұрын
Information level ❤️
@vijayaragavans3622
@vijayaragavans3622 3 жыл бұрын
👏👏👏
@vjeminem
@vjeminem 3 жыл бұрын
Doctor sir.. vada chennai kalachaaram vellai kaaran konduvanthathu solringa athu ok.. aana then chennai kalachaaram evangalo kondu vanthaangala.. then chennai evolovo valarchi kandu irukku. vada chennai kalachaaram enna senjichi.... innum vada chennai pin thangi thaan iruku.. athu pathi pesunga sir..
@mohamedanu9995
@mohamedanu9995 3 жыл бұрын
I love you sir
@m10devgamingin67
@m10devgamingin67 3 жыл бұрын
his voice is like jackie chan thatha
@subramanibannari6807
@subramanibannari6807 3 жыл бұрын
1:52 😂😂😂 sarpatta palama
@karthikabhi4171
@karthikabhi4171 3 жыл бұрын
Dr. UrrutuRaj nu Peru vechirkalam
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣🤣
@manojbym
@manojbym 3 жыл бұрын
Yov, ivaru Yarunu theriyama pesatha ma
@dilipdilip8783
@dilipdilip8783 Жыл бұрын
STILL NOW NORTH MADRAS ROCKS
@AjithAjith-os9gp
@AjithAjith-os9gp 3 жыл бұрын
main rode boxer
@arungnairktm
@arungnairktm 3 жыл бұрын
Mohammed ali and George foreman are tamils . actual names palaniappan and senthil
@umaarjunan4620
@umaarjunan4620 3 жыл бұрын
Sooperah sonneenga doctor sir unmaiyaai vada Chennai taan original Chennai !
@rajkiran1248
@rajkiran1248 3 жыл бұрын
Ethu Ranjith padam apditha erukum
@parthibangceb2851
@parthibangceb2851 3 жыл бұрын
ஏன் தீவிரமா இருந்த அழகிரியை விட்டுட்டு ஸ்டாலினை கைது செஞ்சாங்க.சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்
@vinothsudharsan5382
@vinothsudharsan5382 3 жыл бұрын
Ada irupa takkunu kelvi keta badhila uruvaaka venama 😆
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 3 жыл бұрын
ஜாதி இல்லே . சரி . பரம்பரை ன்னா இன்னா .
@SriRam2613_
@SriRam2613_ 3 жыл бұрын
It's just like ipl franchise and football clubs
@mirmasarathali4922
@mirmasarathali4922 3 жыл бұрын
Beautiful movie
@akshayalakshmi9832
@akshayalakshmi9832 3 жыл бұрын
சார் கிளெவ்பேட்ரி துறைமுக பகுதி பாக்ஸர்கள் துரைராஜ் , கிருஷ்ணன் ,செல்வராஜ்,பன்னீர்செல்வம் தங்களுக்கு தெரியுமா சார்
@yazhinibakiyaraj871
@yazhinibakiyaraj871 3 жыл бұрын
எல்லா ம் தங்கம்
@kasturikantharaj751
@kasturikantharaj751 3 жыл бұрын
துரைராஜ் செல்வராஜ் தெரியும்
@evergreenparthiban2776
@evergreenparthiban2776 3 жыл бұрын
Yes
@infantraj2672
@infantraj2672 2 жыл бұрын
Sarpetta famous boxer..S.A ARUNACHALAM, m.k muthu( kithery muthu) boxer sunder raj( tommy gunner) m.m murugesan( sevutu murugesan), T.T masi. And aarumugam
@tamizhan8875
@tamizhan8875 3 жыл бұрын
Sema explanation sema story. Atlee mattum paatharu 😂
@psuresh3514
@psuresh3514 3 жыл бұрын
Vijay vachu padam pannuvan
@shyamalaraja
@shyamalaraja 3 жыл бұрын
🤣🤣🤣
@rakshitharakshitha5948
@rakshitharakshitha5948 3 жыл бұрын
@@psuresh3514 😂
@vinothsudharsan5382
@vinothsudharsan5382 3 жыл бұрын
Barbatta vijay nadipil velivarum😂
@MKGB_Gaming
@MKGB_Gaming 3 жыл бұрын
Sarpatta BGM Squad Original Scores - kzfaq.info/get/bejne/mdOPdbSZlsvNYGQ.html
@rsb9150
@rsb9150 3 жыл бұрын
வன்னியரிலும் தெலுகு வன்னியர் ஒரு பிரிவு
@tamilt16
@tamilt16 3 жыл бұрын
வன்னியர் என்பவர்கள் நாயகர்கள் என்ற பெயரை பயன்படுத்துவார்கள் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் உள்ளே வரும்போது அவர்களை மிகவும் தாழ்வு நிலையாக நினைத்தார்கள் ஆகவே அவர்கள் வன்னியர்களின் பெயரான நாயகரை நாயக்கன் என்று பயன்படுத்தி கொண்டார்கள் வன்னியரும் நாயுடு சமூகமும் வேறுவேறு சமூகம்
@balasj9007
@balasj9007 3 жыл бұрын
Vanniya nayakargal thamizhargal. Telungu pesa teriyadhu. Enathayachm soli Vanniyar balatha odaikanum adhana.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
ஆந்திராவில் 80 லட்சம் பேர் தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டு மனிதர்கள் வசிக்கிறார்கள் இவர்களுக்கு தனி வாரியம் போடப்பட்டிருக்கிறது
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
Dr SIR 👍 NAANGA uanga Relation 👍from SALEM DISTRICT MY FATHER Vagaie our ANCIEANTS Build MATTUR DAM 👍Mr.KASTURI PILLAI & Mr. KARUPPANA PILLAI 👍MY FATHER MEET OFTEN YOUR MINISTER BROTHER 👍👌OK MY FATHER TOLD ABOUT VADACHENNAI What a SWEET MEMORIES 👌SUPER 👍THANK YOU SIR 🙏💐💐💐🙏
@dilipan486
@dilipan486 3 жыл бұрын
இந்த படத்தில் அரசியல் தேவையற்றது
@BabuBabu-oc6ql
@BabuBabu-oc6ql 3 жыл бұрын
இவரே மாதிரி ஒரு தத்ரூபமான டப்ளிக் get பாக்க முடியுமா
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Duplicate
@tharanidharan9883
@tharanidharan9883 3 жыл бұрын
Here am came to to know that Vijayakumar Karma reflects Vanitha Vijayakumar 🤣🤣🤣🤣🤣
@panjaroja9375
@panjaroja9375 3 жыл бұрын
Ipo kooda chennai dmk kaivasam
@manojbym
@manojbym 3 жыл бұрын
Eppavumey...
@genograce2874
@genograce2874 3 жыл бұрын
Namma vaazhdra vaazhkai elaam oru vaazhkaiya nu irukku
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
👌👍🌹🙏
@mohanraman1212
@mohanraman1212 3 жыл бұрын
Ivlo pacha ya poi solli irukaan Ranjith oruthan um vaai pesala.. athaam leyyy vargeesuu...
@newtonff8587
@newtonff8587 3 жыл бұрын
Power of nayakkar💗💓
@Rahulsfit
@Rahulsfit 3 жыл бұрын
Poda jadhi veriyan thevadiya paiya
@newtonff8587
@newtonff8587 3 жыл бұрын
@@Rahulsfit aman da ommala okka
@arrjeevi6695
@arrjeevi6695 3 жыл бұрын
🤣🤣🤣🤣 jeyakumar boxer uh...
@guna1119
@guna1119 3 жыл бұрын
Hi
@kannadhasank8206
@kannadhasank8206 3 жыл бұрын
Sarpatta Parambarai
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
Kosukkadi thaangalayappaa...
@movingforward6776
@movingforward6776 3 жыл бұрын
ஐயா இடியாப்ப நாயக்கர் சொல்றது ஜாதி இல்லை அப்படித்தானே🤣🤣🤣
@sinivasang3778
@sinivasang3778 3 жыл бұрын
ஜாதி இல்லை அது பரம்பரை பெயர்
@movingforward6776
@movingforward6776 3 жыл бұрын
@@sinivasang3778 Thambi athu enakkum theriyum paa...Kilavan interview kidaikkuthu nu over ah kappsa vuduraan...Antha aalu pesurathule theriyuthu soldrathu ellam poi kelvi patte visayam vachu kittu chumma ellam therinja maathiri pulukuraan... Saarpatai teams volunteer ah irunthaaram aanal idiyappam stars players theriyatham misa ivaruku just escape aagitaram ennaya pulukura 🤣🤣
@marshalvinoj2373
@marshalvinoj2373 3 жыл бұрын
நாயக்கர் வேறு ....நாயகர் வேறு வண்ணியர் community பிரிவு நாயகர்...... அந்த காலத்தில ஆண்கள் பெயர் பின்னால் ஜாதி பெயர் வச்சிறுந்தாங்க அதான் இவ்வளவு confused
@movingforward6776
@movingforward6776 3 жыл бұрын
@@marshalvinoj2373 Thambi Naan soldrathu aalumai seluthiya nabargal munneriya vagupu makkal sontha nilam illatha makkal avan kudumba porulatharam paarpana illay saarpattai parambarai manathai paarpana?? Antha padathil Taniga characters pathi naan pesuran chumma naikar pathi enakku class edukka theva illai ungala vida jaathi varalaru enakku nalla theriyum
@sinivasang3778
@sinivasang3778 3 жыл бұрын
@@movingforward6776 unmaya kuda irukalamla, innoru visayam, kavinchinkala, avar vada Chennai sutru vattram pathi nalla therinchi vachirukar, avar mint la sonna minarva theaterlam irunthathu unmai, nane chinna vayasula athula poi padam pathuruken enga appa kuda, avar stanleyla sernthu padichapo gym varavanga palakkamnu Sonnaru, athula sarpatta friendship kidaithathal avanga kitta palakirupar, Athanal solkirar, aprom nanum Chennai than boxing, footbal lam intha side famous athu correct tha, ana sarpatta parambarai irunthathu unmai, athu tha intha padam, pothuva Ranjith makkalin vazhantha, vazhkai vachi neraya nadantha matter vachu tha padam panrar, antha kalakattathula irunthavangaluku athu patri athigam theriyum, antha manithar kelvi pattu athu pathi sonnaro, illa Ivar parthathu sonnaro, anal sonna visayam enaku therinthu neraya unmai tha
@shyamsesha6488
@shyamsesha6488 Жыл бұрын
Ivan poie pesura Stanley hospital seven wells area full a antha period la only Anglo-Indians tha
@antiquemanianbu348
@antiquemanianbu348 3 жыл бұрын
👍👍👍👍
@thilipsr7492
@thilipsr7492 3 жыл бұрын
North madras ❤
@praneels5728
@praneels5728 3 жыл бұрын
According to sarpatta history No caste ....only group boxing 🥊🥊.....Dmk 🔥🔥🔥
@charlesrajw
@charlesrajw 3 жыл бұрын
It's not caste it's clan boss ..... fighting between clan for pride
@abdulm8886
@abdulm8886 3 жыл бұрын
இப்பவும் இடியப்பம் இருக்கு... குல்பி ஐஸ் கிரீம் இருக்கு
@Boss-yd8nb
@Boss-yd8nb 3 жыл бұрын
Poda
@selvamprashanth8600
@selvamprashanth8600 3 жыл бұрын
Nalla comedy
@karnalswamy9090
@karnalswamy9090 3 жыл бұрын
Sarpatta Arumugam and Idiyappa naikar Shanmugam both are top and belongs to Paraiyar
@manivannang3734
@manivannang3734 3 жыл бұрын
Parayaru payaruntu ... poda angutu🤬
@avinashaviasc1380
@avinashaviasc1380 3 жыл бұрын
Nega soldrathu konjam overaaa erruku ji .... Ethula new boxer intro yathuku ... Movie la politics errukuthoo illayoo .. intha interview la politics erruku ji 😂 ...................... Yeaga kalam ... Famous .... 😂😂😂😂
@ramakrishna2270
@ramakrishna2270 3 жыл бұрын
Yeppa Ivan puluguku oru alave illama pogudhu 😭
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣
@ramakrishna2270
@ramakrishna2270 3 жыл бұрын
@Tamil S athu rendu mattumthaan unmai..ivaru weight lifting ponathu, mathadhellam gapsa🤣
@ramnithya83
@ramnithya83 3 жыл бұрын
ஒன்ன சேர்ந்து அடிச்சா வெள்ளைக்காரன் ஒண்ணுக்கு போறமாதிரி இருந்து இருக்கும்.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН