No video

வளைகாப்பு முதல் நாள் முதல் விநாயகர் சதுர்த்தி வரை VLOG||THIRUMATHI ILLAM VLOGS

  Рет қаралды 219,879

THIRUMATHI ILLAM

THIRUMATHI ILLAM

2 жыл бұрын

#thirumathiillam#valigappu#seemandham
MAKE UP DONE BY MRS.KRITHIKA
www.instagram....
WHATSAPP NUMBER
8925266656
FOR BUSINESS PROMOTION KINDLY MAIL ME TO THIRUMATHY.ILLAM@GMAIL.COM 🙏

Пікірлер: 374
@srigayathrisrigayathri6397
@srigayathrisrigayathri6397 2 жыл бұрын
சூப்பர் ஆஷா தாயும் குழந்தையும் நலமுடன் பிறக்க நான் கடவுள்ளே வேண்டுகிறேன் ஆஷா🙏💕💐
@marimari1070
@marimari1070 2 жыл бұрын
அக்கா நீங்க நீண்ட நாள் பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோ இனொரு விஷயம் gift எல்லோகும் கிடைக்காது நீங்க ரொம்ப கொடுத்து vachauga
@meenaprabu8959
@meenaprabu8959 2 жыл бұрын
வணக்கம் ஆஷா சுறுசுறுப்பான பெண் நல்ல எண்ணங்கள் நிறைந்த பெண்மணி உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நல்ல மனிதர்கள் நிறைய நண்பர்கள் ஆரோக்கியம் நிறைந்த அழகான உறவுகள் அனைத்துக்கும் வழிகாட்டும் நீங்கள் பலம் நிறைந்த பெண்மணி உங்கள் குடும்பத்தைப் நன்றாகவும் அழகாகவும் அறிவாகவும் வழிநடத்தி செல்கிறீர்கள் உங்கள் பதிவு அனைத்தும் அருமை சிறந்த குடும்பத் தலைவி உங்கள் தாய்மையை போற்றுகிறேன் நன்றாகவும் நிறைவாகவும் இருந்தது இந்தப் பதிவு உங்களுக்கு சுக பிரசவம் ஆக மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டிக்கொள்கிறேன் நன்றி அன்பே சிவம் 👌👌🙏🙏🙏🙏🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆஷா தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நல்லபடியாக குழந்தை பிறக்கும் கார்த்திகா மாதிரி தோழி கிடைக்க கொடுத்து வச்சுஇருக்கனும் உங்கள் நட்பு என்றும் நிலைத்து இருக்கும் ஆஷா மகிழ்ச்சியா இருங்க 🙌🙌❤❤❤
@savithric139
@savithric139 2 жыл бұрын
கர்ப்பரஷாம்பிகை உங்களுக்கு அருள்புரிவாள். தாங்கள்பாபாவிடம்என்பெண்ணுக்கு சந்தான பாக்யம் வர வேண்டும் வேண்டி கொள்ளவும். இனி அதிகம் வெளியே போகவேண்டாம். தினம் கர்ப்பரஷாம்பிகை ஸ்லோகம் சொல்லவும். வாழ்கவளமுடன்
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Truly ur lovable brother and sister karthika family....god bless u
@priyankajakkli6633
@priyankajakkli6633 2 жыл бұрын
Celebrate pregnancy Aasha akka. Wishing all goodness to u
@saibagavathi677
@saibagavathi677 2 жыл бұрын
ஆஷா ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ நானும் சாய் அப்பா தான் கும்புடறேன்
@amuthas1734
@amuthas1734 2 жыл бұрын
கடவுள் அருளால் நன்றாக இருப்பீங்க சகோதரி 🙏🙏
@renuga8940
@renuga8940 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா,உங்களுக்கு சுகபிரசவம் ஆக கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அக்கா..நானும் கர்ப்பமாக இருக்கிறேன் அக்கா..2 baby 9month start ஆகிடுச்சு,குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் அக்கா,எனக்கும் வளைகாப்பு பண்ணனும்னு ஆசை தான்,ஆனால் எங்கள் கிராமத்து பக்கம் முதல் குழந்தைக்கு மட்டும் தான் பண்ணுவாங்க,அதனால் வரலட்சுமி சாமி கும்பிட்ட போது,வளையல் வாங்கி வைத்து,வீட்டுக்கு அழைத்த 5 சுமங்கலி பெண்கள் மூலம் வளையல் போட்டுக்கிட்டேன் அக்கா...
@Rajendran9191
@Rajendran9191 2 жыл бұрын
சீக்கிரமே நாங்கள் குட்டி ஆஷாவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நல்லபடியாக குழந்தை பிறக்க பிரார்த்திக்கிறேன் ஆஷா சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aarudhraslifestyle4405
@aarudhraslifestyle4405 2 жыл бұрын
உங்கள் வளைகாப்பு ரொம்ப ரொம்ப மனசுக்கு சந்தோசமாக இருந்தது
@priyadharsinir9678
@priyadharsinir9678 2 жыл бұрын
Unga friendship life long continue aakum sis ❤ God bless u sis❤️ we will pray for delivery sis😍
@mullaijai9487
@mullaijai9487 2 жыл бұрын
Hii sis makeup, return gift, blouse with Saree all super sis nallapadiya Papa porakanum Om sairam 🙏🙏🙏
@kavithanagarajnagaraj6016
@kavithanagarajnagaraj6016 2 жыл бұрын
Hi Asha very nice vlog Felt speech less by seeing this 😊 🤞waiting for cute little Asha 🥰 Stay bleesd and happy dr🥰
@kanimozhirajeshkannan9543
@kanimozhirajeshkannan9543 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆஷா...வாழ்க வளமுடன் நலமுடன்...take care of ur health ma.😍😍😍😍
@rameshilakkiyasri454
@rameshilakkiyasri454 2 жыл бұрын
ஆஷா நீங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்குக்கீங்க . உங்களுக்கு நல்ல படியாக பெண் குழந்தை பிறக்கும் ஆஷா நான் சாய் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன். Neenga eppoum happya santhosama erkanum dear. God bless you ma..om sai ram🙏🙏🙏🍼🍼🍼
@bhoons.n4684
@bhoons.n4684 2 жыл бұрын
Congrats akka eagerly waiting for kutty aasha take care sissy ..sai appa blesses always with you ka
@samusarath30
@samusarath30 2 жыл бұрын
Ungaluku girl tha porakum akka super makeup and God bless you akka
@padmapadma4644
@padmapadma4644 2 жыл бұрын
Hi dear looking too beautiful 🥰👍🏾 Sure 100% baby girl with god's grace all de best ❤️
@santhiyaganesan2793
@santhiyaganesan2793 2 жыл бұрын
hi sis thankyou so much we brought our new home by seeing your pariharam video it happened, thank you may sai showers his blessings on you and your family
@sai-sai
@sai-sai 2 жыл бұрын
Ipdi aduthavanga nalla irukanumnu ovvoru ovvortharum ninaikiradhu evlo alaga iruku theriyuma...aana enna suththi irukuradhu Elam poramai vanjaga ennam ulla jenmanga dhan enna suththi irukuranga...but enaku andha manasu varamatengudhu aana enna suththi manasula theeyaa erinju vendhu eriyura jenmanga dhan sis irukanga... Ennanu solla... And nalla manasu irukura nenga ennayum wish pannunga sis 9years aagudhu baby ila sikiram nallapadiya amaiya... And nalla padiya ungaluku delivery aaga na pray pandren..Om saii Ram
@vidyasampathkumar6571
@vidyasampathkumar6571 2 жыл бұрын
Today vlog super asha.saree and blouse design excellent.
@srishar0382
@srishar0382 2 жыл бұрын
God bless you. Praying for safe delivery. Sai is with you.
@vasanthig351
@vasanthig351 2 жыл бұрын
Super akka unkalku ponnu pirakatum ennodu vazhuthukal
@avayambigaijothi417
@avayambigaijothi417 2 жыл бұрын
Thanks madam that motivation word of Sai's Faith and patience it's healed my pains don't know how to express it....congratulations for ur pregancy..
@umarajeswari4191
@umarajeswari4191 2 жыл бұрын
Super..All looking beautiful in valakaapu function..Be happy..all the best for your delivery..vazhga valamudan
@divyajaikar9169
@divyajaikar9169 2 жыл бұрын
Super video ur looking very pretty sis super ah irukinga blouse design super nalla padiya papa poraka en vazhalthukal
@sreedharani3910
@sreedharani3910 2 жыл бұрын
God bless you sister life Long happy a irupiga love you sister
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 2 жыл бұрын
Super Sister.Function la Yelloraiyum pakka romba happy aha irundhadhu.God bless you Sister.😍😍😍😍😍
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 2 жыл бұрын
Dear, sure u will hv baby girl. Vy soon ur family will looks like this 👨‍👨‍👧‍👦.👩🇸🇬👍👍🙌🙌🙌
@deepisisy3138
@deepisisy3138 2 жыл бұрын
Na eppo pregnant ah erukka yanakku sugar erukku mam 4 month aaguthu mam papa nallabadiya progakkanum nu baba ketta pray pannikoga nanum ore baba bakthar tha mam I love baba mam nanum ungalukku pray pannikra mam🥰😍
@gayathrimanjula8972
@gayathrimanjula8972 2 жыл бұрын
Hii sister.Papa nalla padiya poraka en valthukal
@pinglaygowrishanker9385
@pinglaygowrishanker9385 2 жыл бұрын
Super vlog akka loved it and stay blessed akka🥰🥰😘😘❤❤
@renukadevi8905
@renukadevi8905 2 жыл бұрын
Hi sister unga valaikapu romba super ah irunthathu nanga vantha mathiri oru feel...antha alavu irunthchu nenga sonnathu...unga helth ah pathunga .. God bless you sister
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Great effort at vinayagarsadhurthi function karthika sis....blesses and wishes cutes dear sisters
@DD-sh5fn
@DD-sh5fn 2 жыл бұрын
Vaazhthuhal 🎉 🎊
@mummysamayal7252
@mummysamayal7252 2 жыл бұрын
வளைகாப்பு function super akka.. 💐💐
@arunamspandian3908
@arunamspandian3908 2 жыл бұрын
வணக்கம் தோழி எல்லாமே சூப்பர் புடவையும் சூப்பர் பரிசு பொருட்கள் அனைத்தும் அருமை இனி தாய்செய் நலனில் கவனமாக இருக்க வேண்டும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் எனக்கு என்னமே உங்களுக்கு பொண்ணு பொறக்குமுனு தோனுது தோழி
@asmathkhan9639
@asmathkhan9639 2 жыл бұрын
Be happy Akka super video ❤️❤️❤️❤️❤️❤️❤️ My first comment 😘😘😘😘😘 ❤️❤️❤️❤️❤️❤️❤️god bless you 🙏🙏🙏
@HemaLatha-uc3ex
@HemaLatha-uc3ex 2 жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் நீங்கள் நினைத்த குழந்தை பிறந்து சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள் 16செல்வம்பெற்றுபாபாஆசிர்வாதம்
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 2 жыл бұрын
U look so gorgeous with pretty smile in dimples. 👩🇸🇬👍👍👍
@yamunayammu8467
@yamunayammu8467 2 жыл бұрын
Super blog Akka.god bless u
@swethasdiary5109
@swethasdiary5109 2 жыл бұрын
Happy seemandham sister our had a beutiful mom to care
@swethasdiary5109
@swethasdiary5109 2 жыл бұрын
Super😊😀
@kalaikesavan9950
@kalaikesavan9950 2 жыл бұрын
Hi Asha super vlog வாழ்த்துகள் Vazhga valamudan
@shivaramsuriyaiiatheradi7570
@shivaramsuriyaiiatheradi7570 2 жыл бұрын
Friends and family is more important in the world so function come out beautiful and happy super
@sivakurinji72
@sivakurinji72 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அக்கா வீடியோ முழுக்க . குழந்தை நல்ல படியாக பிறக்கும். தாய்யும் சேய்யும் நலமாக இருப்பிங்க.😍😍
@newcreation21.5
@newcreation21.5 2 жыл бұрын
மிகவும் சந்தோசமான நாள் அக்கா 🥰☺️எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது🤗🥰🥰 மேலும் உங்களது அன்புக்கு மிக்க நன்றி அக்கா 😊 உங்களுக்கும் அண்ணாவுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐 அக்கா 🤝 மேலும் தம்பியையும், அம்மாவையும் , உமா சகோதரியையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 😊🥰🥰 அக்கா
@balaganesh1212
@balaganesh1212 2 жыл бұрын
Hi asha super volg. your looking very beautiful and lovely Family members ❤️. Congratulations. Return gift 👌👌👌. God bless you. Take care for your health and family health
@mothiutaya2540
@mothiutaya2540 2 жыл бұрын
All the best sister, God bless you 👍👍👍 good
@banuashokbanuashok6592
@banuashokbanuashok6592 2 жыл бұрын
God bless you Sis baba blessing yepovum irukum
@devarajdeva7632
@devarajdeva7632 2 жыл бұрын
Spr😍
@divyanandakumar7698
@divyanandakumar7698 2 жыл бұрын
Congrats akka neegalum babyum nallama irukunam ,baby nalla pudiya pirakkum don't worry akka sai appa unga kuda irupar kita pray pannikuren
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 жыл бұрын
Awesome Asha sister..I think you enjoyed lot..your Baby shower function and nice return gifts..you too looked very Gorgeous in that saree and costume...for your kind information..my name is also kavitha..I'm your big fan of your Thirumadhi illam channel...your video each and every thing.👌👌👌👌God(Baba)bless you and your family..take care sister. I'm now eagerly waiting to see your function gifts 😉
@abisekar4207
@abisekar4207 2 жыл бұрын
Vazhthukkal asha sister
@rajalakshmikumar5603
@rajalakshmikumar5603 2 жыл бұрын
Everything was super ka. You r looking beautiful ka. All the best ka.
@yuvikuttyma2136
@yuvikuttyma2136 2 жыл бұрын
Super sis so cute seekiram kuttypapa vanthurvanga sai appa epovum kudave erupar sis ..
@muthulakshmi4589
@muthulakshmi4589 2 жыл бұрын
Nice vlog sis.God bless you.
@KavithaK-fb3mc
@KavithaK-fb3mc 2 жыл бұрын
Superb vlog sissy...
@thangambhuvana5300
@thangambhuvana5300 2 жыл бұрын
Wow beautiful gift sister how much God bless you dear ❤️🤠💕 take care
@poojaduraisamy3265
@poojaduraisamy3265 2 жыл бұрын
Happy to this function...cute family...we all are waiting for kutty asha.. enakku marriage agi 14yrs achu.en DAUGHTER ku 13yrs and after long yrs apparam 3yrs la oru son...indha 10 yrs la 1 dnc, 1 abortion and 1 girl baby born and died...but now we are verrrrrry. ....HAPPY.All the best Asha
@thilaka3196
@thilaka3196 2 жыл бұрын
Akka your beautiful valakappu saree very super 👌👌👌👌 keep smile always unga speech very motivated akka💐💐💐💐💐
@latharamesh2647
@latharamesh2647 2 жыл бұрын
Nalamudan kulandai pirakka engaladu manamarnda valtukkal Asha.
@selviselvi6654
@selviselvi6654 2 жыл бұрын
Very neat and natural makeup
@ramaniravikumar3794
@ramaniravikumar3794 2 жыл бұрын
Super congrats and God bless you and take care happy
@babu_deepu_742
@babu_deepu_742 2 жыл бұрын
Congrates akka every time ur vlog so special ❤️
@mohanasathish7675
@mohanasathish7675 2 жыл бұрын
Baba vanthathum nan ungaluku 2nd baby confirm agum nu sonnen athey mathri nadanthutu romba santhosham sis baba aruloda nalla padiya delivery aga vazhthukal
@navyaselflovegirl3463
@navyaselflovegirl3463 2 жыл бұрын
Ungalukaaga na pray panren Akka...nalamudan pirakka..aashaaa akka
@vijikalai701
@vijikalai701 2 жыл бұрын
Hai Mam function super mam Ennum konjam parkkalama yenru eruthathu Mam unga health parthukollavum neegalum baby nalamudan erukka vendum God kitta prayer pannikkiren mam happy ya erunga mam
@gayathrisainath3520
@gayathrisainath3520 2 жыл бұрын
Super pre preparation vlog sister superb return gifts Karthika sister is very support sis you are very beautiful ❤️😍😍 in this makeup look 🎉🎉 take care sis
@shobaschannel7402
@shobaschannel7402 2 жыл бұрын
Super sister.make up super. romba alaga eruthinga. God bless you sis.
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
Nalla padiya papa vara ennoda vaalthukaal sister 💓💗💖
@muthujanaki9266
@muthujanaki9266 2 жыл бұрын
Super sis God bless you sis
@Elakiyamani900
@Elakiyamani900 2 жыл бұрын
Super vlog ...very pretty .... enjoy ...1st comment ....sis
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Very Very nice video God bless you and your beautiful family and baby thank you so much sister ❤
@ms.vasanthidurairajan8007
@ms.vasanthidurairajan8007 2 жыл бұрын
Very nice vlog Ashaji. Nallapadiyaga papa pirakum. Om Sai ram
@priyaraju8615
@priyaraju8615 2 жыл бұрын
Vaalga Valamudan sister
@atchayakumar5584
@atchayakumar5584 2 жыл бұрын
Super sis 😘😘Iam first comment
@darlingluv8037
@darlingluv8037 2 жыл бұрын
Beautifully colourful vlog to show your blessings dearooo 😍 I pray to the Mother Nature to protect your unborn child along with your elder son and u. May peace and happiness and positive wishes be with you - Luv, Dolly 🙋‍♀️
@preethipretty573
@preethipretty573 2 жыл бұрын
Wishes & blessings for u sis.. Will pray for ur healthiest delivery
@sathyaprabakaran
@sathyaprabakaran 2 жыл бұрын
Hi sis.My hearty congrats.God bless u and ur Family.Im from Karthika channelBaby a pakka romba eager a wait pamran sis
@lalithalp3988
@lalithalp3988 2 жыл бұрын
Ungalukku nalla family and friends eppavume epadiye Santhosama erukkunga 💟
@rajuravi1557
@rajuravi1557 2 жыл бұрын
Good evening dear akka wow wonderful video you always pretty akka God blessed you and papa have a good day
@nagalakshminagu2958
@nagalakshminagu2958 2 жыл бұрын
Super video God bless both of you friends
@dgayathri5037
@dgayathri5037 2 жыл бұрын
, உங்கள் சீமந்த வாழ்த்துக்கள் ஆண்டவர் கைவிடமாட்டார் உங்களை 🙏🙏
@Lakshmicooking24hours
@Lakshmicooking24hours 2 жыл бұрын
For my first baby, my in-laws didn't do vallaigappu, but i m happy to c ur second baby valaigappu
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Invitation superb
@kokilaiyyappan2905
@kokilaiyyappan2905 2 жыл бұрын
Congrats akka full happiness enga family function mari iruku semma
@ammu8918
@ammu8918 2 жыл бұрын
Hi sister நீங்களும் உங்க குழந்தை யும் life ling நல்ல இருக்கனும்.. சந்தோஷமாக இருக்கனும் ..💐💐💐💐💐💐
@lekhaashwinilekhaashwini1933
@lekhaashwinilekhaashwini1933 2 жыл бұрын
Nice and beautiful vlog
@kavinfood1677
@kavinfood1677 2 жыл бұрын
Wish you all the best akka
@Raiyanssamayal
@Raiyanssamayal 2 жыл бұрын
So happy sis na ungaluku dua seirean sis
@priyavishanth1695
@priyavishanth1695 2 жыл бұрын
Papavoda happy ah delivery aaganumnu pray panikirom ka.... 🥰🥰🥰
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Allthe best . So blessed. Sai ram. Take care.
@sunandan550
@sunandan550 2 жыл бұрын
Super vlog sisterrrr god bless you 🙏stay happy stay blessed ❤️❤️❤️
@lavanyadhanabal8464
@lavanyadhanabal8464 2 жыл бұрын
Aarogyamana baby porkanum vaazhthukal sis.... happy ah irunga.. always
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 2 жыл бұрын
God bless you my dear. Have a safe delivery. 😘
@s.umasuresh6880
@s.umasuresh6880 2 жыл бұрын
Congratulations 🎉 God bless you 🙏 sister
@kalpanajaikumar3929
@kalpanajaikumar3929 2 жыл бұрын
Vlogs are supersister👌👌👌👌👌👌👌👌👌
@saktisubramaniam4896
@saktisubramaniam4896 2 жыл бұрын
Super may God bless you sister🤝
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 30 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action Drama
13:00
Love Action Drama
Рет қаралды 1,2 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31