வள்ளலார் பேரன் பேட்டி | vallalar grand son interview

  Рет қаралды 139,676

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

• 20 வருடங்களாக சாப்பிடா...
20 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் வள்ளலார் சீடர்... ப்பா.. அதிசய மனிதர்... 🤔🤔🤔
......
• வள்ளலார் பேத்தி விரக்த...
வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம்
.....
• வள்ளலார் வாழ்ந்த வீட்ட...
வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
.....
• பிரிட்டிஷ் கால மந்திரி...
பிரிட்டிஷ் கால தமிழ் மந்திரி பேட்டி
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் "
vallalaar , Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, Ramalinga Swamigal , vallalaar grand son interview ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 225
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzfaq.info/get/bejne/qLaVmJmXspvVYIU.html 20 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் வள்ளலார் சீடர்... ப்பா.. அதிசய மனிதர்... 🤔🤔🤔 ...... kzfaq.info/get/bejne/f7KSpryQp7jPj30.html வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம் ..... kzfaq.info/get/bejne/bZ-cZaSex72pZ5s.html வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி எதிலும் இல்லை.. அந்த உணர்வை அனைவரும் உணருங்கள்..
@Msd-4065
@Msd-4065 Жыл бұрын
நாங்கள் வள்ளலார் ஐயா வை நேரில் பார்த்ததில்லை , ஆனால் உங்களை பார்க்கும் போது வள்ளலாரையே பார்பதுபோல் ஒரு மகிழ்ச்சி 🥺🙏🙏
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
மிகவும் எளிதானது... யாவர்க்கும்... கடைநிலையையும் சென்றடையும் தர்மசிந்தனை... வாழ்க 🌹
@gmanimaran1317
@gmanimaran1317 10 ай бұрын
மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அய்யா உமாபதி அவர்கள் ரொம்ப கருணையானவர் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பழகக் கூடியவர் நீடுடி வாழ்க வாழ்கவாழ்க வாழ்க வாழ்கவே
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 Жыл бұрын
ஆஹா அற்புதம் அருட்பெருஞ்‌ஜோதி அய்யா வள்ளலாரின் குடும்ப உறுப்பினரா தங்களை காண்பதே பெரும்பாக்கியம் வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@umapathy318
@umapathy318 6 ай бұрын
USA வில் இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
@winstailors2165
@winstailors2165 Жыл бұрын
அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் வழியில் ஐயா வாழ்க தாங்கள் தொண்டு வள்ளல் பெருமானின் வாழ்த்துக்கள் என்றும் இருக்கட்டும் நன்றி வணக்கம் அன்புடன்
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
மிகவும் சிறப்பாக பேசுகிறார், மகிழ்ச்சி
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
உங்களை காண்பதே பாக்கியமாக நினைக்கிறேன் 🙏🙏
@lgunalan8396
@lgunalan8396 Жыл бұрын
இது தான் ஐயா வள்ளலார் கனவு ஐயா மகிழ்ச்சி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🍇🍋🍎🙏
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
நம்மால் முடிந்த நன்மைகளை பிறருக்கு செய்வதே நல்லது.
@butherguru4310
@butherguru4310 Жыл бұрын
வள்ளலார் வாரிசு என்பதே புகழ்..!
@sampathkumarcj9
@sampathkumarcj9 Жыл бұрын
தவறாக yane solgireergal? Vallalarukku vaarisu ena yaarume illai. Vallalarin annan Magan எப்படி வள்ளலாரின் வாரிசு ஆக முடியும்? வள்ளலாரின் வழி முறைகளை பின்பற்றுபவர் என sollikkolvadhil தவறில்லை. வள்ளலாரின் பரம்பரை என்றோ, வள்ளலாரின் தலைமுறை என்றோ, வள்ளலாரின் சீடன் என்றோ சொல்வது வள்ளலாரின் பெயருக்கு களங்கம் vilaivipadhagum. வள்ளலாரின் அணுக்க தொண்டர் கல் பட்டு கந்தசாமி iyya ஒருவரே வடலூரில் அவரின் சமாதி உள்ளது. வள்ளலார் இறக்கவில்லை , அதனால் அவருக்கு சமாதி இல்லை. வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர். அவர் தன் பூத உடலை பூமியில் விடாமல் இறைவனோடு கலந்தவர். இது viinjanathirkku அப்பார் பட்டது.
@sivaganeshm2978
@sivaganeshm2978 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@ramalingam5927
@ramalingam5927 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@gpparama
@gpparama Жыл бұрын
உயர்ந்த சிந்தனைகள், உயர்ந்த பண்புகள், உயர்ந்த செயல்கள், உயர்ந்த மன நிறைவு. நன்றி அய்யா.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzfaq.info/get/bejne/qLaVmJmXspvVYIU.html 20 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் வள்ளலார் சீடர்... ப்பா.. அதிசய மனிதர்... 🤔🤔🤔
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
I am new friendஅருமையாக பேசுகிறார் ஐயா,🌹பீட்
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
வாழ்த்துக்கள்... பெருமையாக இருக்கிறது..... தங்கள் பணி வாழையடி வாழையாக தழைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.... அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் ஜோதி....
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏🙏
@soundararajans9350
@soundararajans9350 Жыл бұрын
பெருமானாரின் உறவில் ஒரு சன்மார்க்க அன்பருமாக பார்த்து பெருமையடைகிறோம் சிவகங்கையில் நேரடியாக சந்தித்து பெருமையறிந்தோம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க அடிகள் போற்றி 🙏🏻❤️
@sheikmetha242
@sheikmetha242 Жыл бұрын
அருமை ஐயா 🙏🙏
@Raja-nh5xj
@Raja-nh5xj Жыл бұрын
அருமை ஐயா
@anpuramani6532
@anpuramani6532 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு மிக்க நன்றி
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி வாழ்க வளமுடன் ஐயா
@rajkumarkrishnavijayan8389
@rajkumarkrishnavijayan8389 Жыл бұрын
Great message 👍🏻
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள பதிவு.
@murugesanravi9092
@murugesanravi9092 Жыл бұрын
தங்களை காண்பது வள்ளல் பெருமான் அருளிய பாக்கியம். வெளியுலகிற்கு தெரியாமலே இருந்தது.
@twilight0057
@twilight0057 Жыл бұрын
I can't believe my eyes😳🙏🏻
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 Жыл бұрын
Great
@GaneshJayaraman
@GaneshJayaraman Жыл бұрын
Fantastic sir 🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
மிக்க நன்றி. மகிழ்ச்சி ஐயா
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Thanks a lot to bring VALLAR SWAMI FAMILY into public domain my heartfelt Thanks to all who works this video do more My humble gratitude , Thanks 🙏
@vallalarfamily1355
@vallalarfamily1355 Жыл бұрын
Happy...this year from 5.10.22 to 5.10.2023, I organized Tamil Nadu Government,52 weeks ( Sunday) grand Vallalar.200 function, all over Tamil. You can see in KZfaq " vadalur deivaniliyam"
@user-zc2or6io3h
@user-zc2or6io3h Жыл бұрын
வள்ளல்பெருமானின்வாரிசுகள்இருப்பதைகண்டுகேட்டுபேராணந்தம்அடைந்தேன்மற்றற்றமகிழ்ச்சிஅடைந்தேன்வாழ்க வளர்க ஓங்குக சிறக்க,
@gowthamcomrade
@gowthamcomrade Жыл бұрын
🤔🤔🤔
@rmskmb163
@rmskmb163 9 ай бұрын
Vazhga Valamudan Happy to see you sir
@kuppuswamy9567
@kuppuswamy9567 11 ай бұрын
உமாபதி அவர்கள் எனது நன்பர் என்பதில் மகிழ்ச்சி
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 Жыл бұрын
🙏🙏🙏100%true.Giving some things to others is really giving Happiness in heart. In my childhood of 5-6years, I saw our Vallalaar in my dreams three times, guiding me in his Bajanai,how to sing the songs.It is still in my green memory at this age of 74 🙏🙏🙏.
@ponmudinamasivayam7176
@ponmudinamasivayam7176 Жыл бұрын
நன்றி ஐயா.
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
குருவே சரணம்🙏
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Thanks and Vanakkam Ayya 🙏🙏🙏
@sarawathys6974
@sarawathys6974 Жыл бұрын
ஐயா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா உங்களை கண்டது மகா பெரிய புண்ணியம் ஐயா வாழ்க வளமுடன்
@kumarkumar5776
@kumarkumar5776 Жыл бұрын
ஓம்நமசிவாய👍
@praveenpraveen3096
@praveenpraveen3096 Жыл бұрын
Arumai arputham iyya nandri ungalukku nandrkal pala Kodi Kandaperuman arulal valvangu vala vendugiren
@subapasupathi4538
@subapasupathi4538 Жыл бұрын
உங்கள்சொற்கள் 💐புணிததன்மையயை💐 💐மனதில்பதியவைக்கிறது💐 (ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ)💐
@calyanee
@calyanee Жыл бұрын
Very interesting message. 🙏
@d.s.palaniswamy6694
@d.s.palaniswamy6694 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@natarajank3938
@natarajank3938 Жыл бұрын
Very grateful for your advice brother.
@kodaisekar8793
@kodaisekar8793 Жыл бұрын
வள்ளலார்காட்டியபாதையிலேவலிமை. நடைப்போடூவோம் கோடைசேகர்
@Sivam-gb6st
@Sivam-gb6st Жыл бұрын
நன்றி ஐயா
@sanjukailas5920
@sanjukailas5920 Жыл бұрын
Best msg. God bless you
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness Жыл бұрын
Thank you Ayya 🙏🙏
@sundararajansrinivas
@sundararajansrinivas Жыл бұрын
மிக மிக அருமை
@natraj347
@natraj347 Жыл бұрын
Nanri Iya
@SKiv7604
@SKiv7604 3 ай бұрын
Omg, I live in California, usa.. recently addicted to Swami arutperumjothi Ramalingam, thought if donating to US people. 😢 thanks swami ramalingam ( true siddhar)
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌸🍁🌹🙏🙏🌺🌷⭐️🌈🪴💐🌻🌻☘️🪔🪔🪔💎🪷🪷🌿🌿🌿
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 Жыл бұрын
Arumai bro🙏🙏🙏🙏🙏
@janarthananrangaswami8902
@janarthananrangaswami8902 Жыл бұрын
Very thanks for your suggestions Sir I accept all your words
@sivasakthithara363
@sivasakthithara363 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு ஐயா
@jagadeesanusha5915
@jagadeesanusha5915 Жыл бұрын
ஆத்மவணக்கம் அய்யா அன்பே மனமே குரு
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 Жыл бұрын
மகிழ்ச்சி
@sivagnanamb8330
@sivagnanamb8330 Жыл бұрын
தம்பி வாழ்க
@nesavaalarseidhipaintamilf5208
@nesavaalarseidhipaintamilf5208 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை பொருள் அருளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾
@patminimini4844
@patminimini4844 Жыл бұрын
Wow Vanakam 🙏good sharing ayya.
@suseethaanand4849
@suseethaanand4849 Жыл бұрын
Vazha valamudan
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
உண்மை ஐயா.. வாழ்க உங்கள் இறை பணி...
@nithyalakshmi4211
@nithyalakshmi4211 Жыл бұрын
Nandri iiyya Always I like vallalar If you 's truth i salute and happy
@kirupanithik310
@kirupanithik310 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
@deepakjtdeepak1861
@deepakjtdeepak1861 Жыл бұрын
Super aiyya
@drnivra
@drnivra Жыл бұрын
Vallalar parambarai senthavargal parkka vaipu kidaithatharku nandri Tamil Navigation
@subaschandran1951
@subaschandran1951 Жыл бұрын
Arumai
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
Thanks
@OMPRAKASH-hh5ju
@OMPRAKASH-hh5ju Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க அடிகள் செய்திக்கு நன்றி வாழ்க வளமுடன்
@OMPRAKASH-hh5ju
@OMPRAKASH-hh5ju Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@OMPRAKASH-hh5ju
@OMPRAKASH-hh5ju Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent sir
@pradeepasundar9388
@pradeepasundar9388 5 ай бұрын
Valgavalamudan
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
Feel blessed
@ganapathyammalchellappa9466
@ganapathyammalchellappa9466 Жыл бұрын
Vazgavalamudan
@marans22
@marans22 Жыл бұрын
வணங்குகிறேன்
@chandranjoothy4148
@chandranjoothy4148 9 ай бұрын
❤❤❤ Anbu vaalga Aiya siva thiru Aruloli thillai Ambalam 🎉thanai arinthu INBAAM murah venilavea yes ullgea nethi 💯💯💯💯❤️💜🌹🎉
@jananicabs7323
@jananicabs7323 Жыл бұрын
God bless you sir
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
ஓம் நமசிவாய
@deepakjtdeepak1861
@deepakjtdeepak1861 Жыл бұрын
❤😍🤩
@jrajesh9475
@jrajesh9475 Жыл бұрын
vanagam ayya
@neelamoodley764
@neelamoodley764 Жыл бұрын
Potri Om Namasivaya Shivaya bless you 🙏🎆❤️💙🙏
@littlekichu8777
@littlekichu8777 Жыл бұрын
We want also meet him and need his blessings
@selvarajappuchetty
@selvarajappuchetty Жыл бұрын
arutperunjothi,arutoerunjothi,valga valamudan
@sivaharimeena5109
@sivaharimeena5109 Жыл бұрын
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@vallalarfamily1355
@vallalarfamily1355 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம். நித்தியராய் நிறைவாய் நீடு வாழ்வோம். 9841232039
@vetrivelnagarajan2533
@vetrivelnagarajan2533 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 Жыл бұрын
உணவில் பூண்டு, வெங்காயம் ஆன்மீகத்திற்கு எதிரானது அது காமத்தை தூண்டும் என்பதனால் ஆன்மீக அன்பர்கள் தவிர்கவேண்டும் என்கிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன தயவு செய்து விளக்குங்கள் ஐயா . அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .
@chellukuty143
@chellukuty143 Жыл бұрын
Vallal Perumaan enrum thunai iruparaga...
@palanivelg2081
@palanivelg2081 Жыл бұрын
அய்யா அருகில் இருக்கும் அய்யா வாரிசே வணங்கி உங்கள் வழியில் நாங்கள் நடப்போம்
@aravindan3198
@aravindan3198 Жыл бұрын
வாழ்வாங்கு வாழ்க
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
👏👏👏👏 💐💐💐💐
@sharidoss5614
@sharidoss5614 Жыл бұрын
👌
@malumalu8750
@malumalu8750 Жыл бұрын
வள்ளலார் தலைமுறையை காண்பதே பாக்கியம்
@mavrickgns1566
@mavrickgns1566 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@tvgkannan1620
@tvgkannan1620 Жыл бұрын
Mudal spirtual monk of tamilnadu
@booksforebear2006
@booksforebear2006 Жыл бұрын
Vaijayantimalala Mam house video podunga please 💯🙏
@jayalakshmilakshmi7838
@jayalakshmilakshmi7838 Жыл бұрын
ஐயா தங்கள் கருத்துக்களுக்கு சிறம்தாழ்ந்தவணக்கங்கள்.அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி..
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
🙏🙏🙏🌷🌷🌷
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Жыл бұрын
இவர் வள்ளளார் வாரிசு தான் 😮
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
2:23 giving back to society
@selvamgovindaraj2590
@selvamgovindaraj2590 Жыл бұрын
ஐயா அவர்களது கைபேசி / தொலைபேசி எண்ணை தயவு செய்து பகிரவும். ஐயா அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற ஆவலுடன் உள்ளேன், நன்றி
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar
58:14
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 2,5 МЛН
Лайфхаки не нужны
0:28
Miracle
Рет қаралды 1,8 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1,1 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 8 МЛН
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 1,7 МЛН