வடமாநிலத்தவரை வேலைக்கு கூப்பிடுவதே இவன்தான்..அப்ப எங்க போச்சு தமிழ் உணர்வு J Jeyaranjan thug speech

  Рет қаралды 403,031

Neerthirai

Neerthirai

Жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 847
@tamildk3021
@tamildk3021 Жыл бұрын
பணம் தின்னி போல பேசக் கூடாது, 20 வருடம் குடியிருப்பவர்களுக்குதான் கேரளாவில் ரேசன் கார்டு.... தமிழ்நாட்டில் அப்படியா TNPSC வேலைகளை கூட பாதுகாக்கவில்லை, எந்த மாநிலத்தவராக இருந்ததாலும் வேலை கிடைத்த ஆறு மாதத்திற்கு தமிழ் சான்றிதல் சமர்பித்தால் போதும் என்ற நிலையில்... இங்கு இருப்பிட சான்றிதலும் வாக்குரிமை வாங்கிவிட்டால் தமிழ்நாட்டின் அரசியல் மாறிவிடும்.. தமிழர் நிலம் பறிபோகும் சூழல் உருவாகும்....
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
இருஅடிமைகளால்தான்இதுவந்தது
@soundararaj7890
@soundararaj7890 Жыл бұрын
நீ யோக்கியமானவனா இருந்தா பீபீஎஸ்ஸு டோப்பீஎஸ்ஸ கேட்கவேண்டிய கேள்விய இங்க வாந்தி எடுக்காத...
@indhirandevan297
@indhirandevan297 Жыл бұрын
It's reyal
@KK-cl6ki
@KK-cl6ki Жыл бұрын
@@soundararaj7890 poda dravida sombu....
@shanthakumari9038
@shanthakumari9038 Жыл бұрын
Fact.....we should pass G O for 20 yrs in TN too..
@user-bjjp
@user-bjjp Жыл бұрын
ஐயா ஜெயராஞ்சன் அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் 😊
@ravichandranravichandran4197
@ravichandranravichandran4197 Жыл бұрын
ஐயா ஜெயராஞ்சன்அவர்களுக்குஇனியதழிழ்புத்தான்டுநல்வாழ்த்துகள்
@shanthimurugavel6066
@shanthimurugavel6066 Жыл бұрын
நூறு நாள் வேலையில் உள்ள ஆட்களை விவசாயத்துக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
பொருளாதாரம் எல்லாம் பெரிய விசயம்ப்பா என்று நினைத்த காலத்தை மாற்றி பொருளாதாரத்தை எளிமையாக மக்களுக்கு சொல்லி கொடுத்த பெருமை ஜெயரஞ்சன் அவர்களுக்கு உண்டு.
@Hijklm
@Hijklm Жыл бұрын
இவன் என்னத்த சொல்லி கொடுத்தான் பதவி என்ற எலும்புதுண்டை கவ்வி கொண்டு ஓடி விட்டான். சுடலை என்ற பகுத்தறிவு என்ற துண்டு சீட்டு ஸ்டாலின் எலும்பை 5 வருசத்துக்கு கடிச்சுண்டு சுவைச்சுண்டு கிடப்பான் . கனிமொழி என்ற மூதேவி ஆட்சிக்கு வந்தவுடன் திமுக மதுக்கடைகளை மூடிடுவொம்னு சொன்னாள். இந்த ஜயரஞ்சன் என்கிற பொருளங்காய் உதவாக்கரை உருண்டை கேட்டுண்டு இருந்தது. இப்போ மறந்து போய் எலும்புதுண்டை கடிச்சிண்டு கிடக்கு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்புறம் என்ன மயிருக்கடா மானங்கெட்ட இந்தக் கொட்டை எடுத்த பொட்டைப் பொருளாதார புளி (😭😭😭) இருக்கும் போது எதற்கு விடியல் அரசு 5 பேர் கொண்ட குழுவில் 3 பார்ப்பான் 2 வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களை நியமித்தது விடியா மூஞ்சி அரசு😭😭😭 அந்தோ கொத்தடிமை ஜெயரஞ்சன் பரிதாபங்கள்😭😭😭😭😭😭
@veluswamyrangaswamy4823
@veluswamyrangaswamy4823 Жыл бұрын
பொருளாதாரம் பற்றி தோழரின் பேச்சு மிகவும் அருமை
@sathiyamoorthy98
@sathiyamoorthy98 Жыл бұрын
​@@veluswamyrangaswamy4823 q pqaq
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
@muthucms
@muthucms Жыл бұрын
எல்லாம் சரி.... ஓட்டு மட்டும் அவனுங்க மாநிலத்துல போய் போடட்டும்
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
இது போன்று நம் மாநிலத்தவர்கள் வெளி மாநிலங்களில் ஓட்டுறிமையுடன் உள்ளனர்.
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
இப்படி எடுத்து கொள்ளுங்கள், அங்கிருந்து வேலை தேடி வருபவர்கள், அங்கேயும் சொந்த நிலமோ வீடோ இல்லையென்று வைத்து கொள்ளுங்கள், அவர்களுக்கு எங்கிருந்தாலும் ஒன்றுதான் என்றாகிவிடும். அப்படியிருக்கையில் என்ன செய்ய முடியும்.
@Anbu2446
@Anbu2446 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்..!!,
@paeesshahul5476
@paeesshahul5476 Жыл бұрын
உண்மையான எளிமையான தமிழ் பேசும் பொருளாதார பேராசிரியர்
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
உண்மை_ஆனால் எந்த கட்சிகளைஒன்றுசேர்த்துஎந்தகோட்டையைமுற்றுகைஎந்திருட்டுமோசடிபயலைதடுக்கவேண்டும்என்பதைமக்களுக்குஉணர்த்திஆகவேண்டியகடமைநேர்மறைசிந்தையாளர்களுக்காஇருக்கவேண்டும்
@NitinKumar-ig8bd
@NitinKumar-ig8bd Жыл бұрын
Rural, Urban, Employment ithu ellam tamila?
@grctvcruz7966
@grctvcruz7966 Жыл бұрын
இவர் பேசுவது தமீங்கிலம்
@sivak3502gmail
@sivak3502gmail Жыл бұрын
இவர்கள் தாய் மொழி என்ன என்று தேடி பார்த்தால் தெலுங்கு
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR Жыл бұрын
200rs credited
@SMALLSCALESTARSINDUSTRY
@SMALLSCALESTARSINDUSTRY Жыл бұрын
அடேயப்பா! இவ்வளவு எளிமையாக அற்புதமாக பேசுபவர் நான் என் வாழ் நாளில் கண்டதில்லை..
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
Athuthaanpa ivarmela noolibans'ku rombavum kaduppum......gaandum.. tv debate'kku ivar vanthaale avargal ivarathu points galai odhukka mudi yaamal thinaruvaargal.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நீயே ஒரு டுபாக்கூர் முட்டாப் பீஸ் தானே 😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Жыл бұрын
பேராசிரியர் அவர்களே 100 நாள் வேலைகளைப் பற்றி மிகவும் சரியாகச் சொன்னீர்கள்
@thamilthalamai2909
@thamilthalamai2909 Жыл бұрын
"Lies, Damned lies and Statistics ( புது பொய்,,,,,", வடிகட்டிய பொய்,,,, புள்ளிவிவரம் என்று சொல்வார்கள். இந்தத் திருட்டு தெலுங்கு திராவிடம் இதே புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு வேறு விதமாக பேசும். முந்தைய ஆட்சியில் எல்லா திட்டத்திலும் பொய் சொல்லி தான் ஆட்சியைப் பிடித்தது. இப்பொழுது அதே புள்ளி வார்த்தை சொல்லி சப்பை கட்டிக்கொண்டு இருக்கிறது. நேரத்துக்கு ஒன்னு பேசுவான் இந்த திருட்டு தெலுங்கு திராவிடன்.
@saravananmds9213
@saravananmds9213 Жыл бұрын
The
@elavarasanelavarasan4304
@elavarasanelavarasan4304 Жыл бұрын
100 நாள் வேலைக்கு செல்வதால் பெண்கள் வேலை செய்வதில்லை என்பது உண்மைதான் ஆனால் விவசாய வேலைக்கு கூட பெண்கள் வருவதில்லை என்பது ஜெயரஞ்சனுக்கு தெரியுமா வேலை செய்யாமலே 250 ரூபாய் பணம் வருகிறது வேலை செய்தால் 250 ரூபாய் தான் கூலி தருகிறார்கள் விவசாயக் கூலி ஆனால் அந்த 250 ரூபாய் கூலி கொடுத்தாலே விவசாயிகளுக்கு கட்டுபடி ஆக மாட்டேங்குது மேடையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் பணம் போட்டு விவசாயம் செய்யும் சாமானிய ஏழு விவசாயிக்கு தான் தெரியும் வலி 100 நாள் வேலை திட்டத்தால் அவர்கள் படும் வேதனை நீங்கள் நன்றாக சாராயம் விற்பனை செய்யுங்கள் இங்குள்ள இளைஞர்கள் ஒரு நாளைக்கு 800 ரூபாய் கூலி இருந்தால் தான் வேலைக்கு வருவேன் என்று கூறுகிறார்கள் ஆனால் மாதத்தில் பத்து நாட்கள் கூட வேலைக்கு வருவதில்லை ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு 2000 கொடுத்துவிட்டு மீதி நாட்கள் குடிப்பதற்கு காசு ஆனால் போதும் என்று இருக்கிறார்கள் ஆனால் வட மாநிலத்தவர்கள் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு மாதம் முழுவதும் வேலை செய்கிறார்கள் இங்கு பணம் என்பது வித்தியாசம் இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் இருந்தால் ஏன் வட மாநிலத்தவரை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகிறது இவர்களுக்கு தமிழக இளைஞர்களை பற்றி கவலை இல்லை டாஸ்மார்க் வருமானம் தான் தேவை தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைகிறது ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒரு அபாயகரமான மனநிலைக்கு உழைக்காமல் வருமானம் வர வேண்டும் என்ற நிலைக்கு சென்றுள்ளனர் இது அரசு இயந்திரத்தின் மிகப்பெரிய தோல்வியே
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 Жыл бұрын
அபார்ட்மெண்டில் ஐநூறுக்கும் மேல கார் இருக்கு ...அதை க்ளீன் பண்ண அஞ்சு வடக்கனுக இருக்கானுக ...ஒரு காருக்கு மாசம் 300 ரூபாய்க்கு மேல வாங்குறான் ..ஒருத்தன் நூறு காரு க்ளீன் பண்ணுறான் அஞ்சு பேருக்கு ஐநூறு கார் ...அதாவது ஒவ்வொருத்தனும் மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறான் ,முதலீடு ஒரு பக்கெட் ஒரு துணி ! அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துடைச்சா போதும் ,அந்த ஒரு நாள் இன்னொரு அபார்ட்மெண்ட்ல போயி துடைக்கிறாங்க ...ஆக குறைஞ்சது ஐம்பதாயிரம் மாசத்துக்கு ...சொந்த ஊர்ல வீடுகட்டிட்டு ,பெங்களூர்ல இடம் வாங்கி இருக்கானுக ...யாரையும் ஏமாத்தள உழைச்சு தான் எல்லாமும் பண்ணிருக்கானுக ... இதே நிலைமை சென்னையிலும் இருக்கலாம் ... நிலம் எவ்ளோ முக்கியம்னு இப்போ இருக்க வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது ,இன்னும் முப்பது வருசம் கழிச்சு தெரியும் ... நிலத்தை உனதாக்கிக்கொண்டால்தான் அதிகாரம் உனதாக இருக்கும் ... ஒரு பெரும் கூட்டத்தை மதுவுக்கு அடிமையாக்கி ,எல்லாத்தையும் இலவசமாக குடுத்து உழைக்க தயங்கும் கூட்டமாக மாத்தி இருக்கோம் ...இதன் விளைவு இப்போ தெரியாது .... இதற்கு வேறு எந்த வடக்கத்தன்களும் பொறுப்பில்லை நீயும் நீ தொடர்ந்து தேர்ந்து எடுக்கும் கட்சிகளும் தான்.... இந்த இடுகை முகநூலிலிருந்தே எடுத்து.
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Жыл бұрын
100 card per day??? sorry sir impossible.....
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Жыл бұрын
please correct 100 cars... 🙏
@commonman1738
@commonman1738 Жыл бұрын
@@RaviKumar-dg7kh possible chennai cmbt la metrozone apartment pathu irkengale 1000 car mela irukum anga...
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Жыл бұрын
I agree bro.... but one person couldn't wash 100 cars in one day (in daily basis) that's my point......
@pandivalar2772
@pandivalar2772 Жыл бұрын
Over ah poi சொல்லாதீங்க........... இங்க இருக்க பெரும் முதலாளிகள் குறைவான சம்பளத்துக்கு ஆள் தேடி தான் அங்க இருந்து இங்க கூட்டி வராங்க........... 300 ரூபா...,.. 100 காரு........ இடம் வீடு........ ரொம்ப பொறாமை படுற மாதிரி பேசாதீங்க .........அவுங்க பாவதை சம்பதிகாதிங்க........
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 Жыл бұрын
வணக்கம் அய்யா, வட நாட்டில் இருந்து வேளைக்கு ஆட்கள் வருவதில் தவறில்லை. ஆனால் அதிகாரத்தை, ஆட்சியை முடிவு செய்யும் நிலைக்கு உயர்வதில் ஆபத்து உள்ளதை உணராதிருப்பது கவலை அளிக்கிறது.
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
இவன்லாம் ஒரு பொருளாதார மேதை
@vasudevanvraol7442
@vasudevanvraol7442 Жыл бұрын
உண்மை என்னவெனறால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள ஓட்டுரிமையை விட்டுக் கொடுப்பது இல்லை. இங்கே ஓட்டுப் போடுவதில்லை. சொந்த ஊரில் தேர்தல் வந்தால் தங்கள் சொந்தக் காசை செலவு செய்து அவர்கள் ஊரில் போய்தான் ஓட்டுப் போடுகிறார்கள்.
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
ஆம் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது நாளை அது. நம்மை நம் சந்ததியை அழிக்க நாமே வழி வகுத்தது. போல் ஆகி விடும் எனக்கு தெரிந்து நிறைய வட மாநில தொழிலாலர்கள் இங்கு வந்து ஓட்டுரிமை பெற்று இருக்கிறார்கள் சொத்து வாங்கி இருக்கிறார்கள்
@sevananjoghee1918
@sevananjoghee1918 Жыл бұрын
@@mohamedhashim6059 p
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
@@sevananjoghee1918 என்னடா சொல்ற சூத்திரப் பயலே தைரியமா பதிவு போடுடா நாயே பயந்தாங்கொள்ளி தேவி டியா பையா
@user-gy8tj7qs5s
@user-gy8tj7qs5s Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் மிக நன்றி வாழ்த்துகள்
@Indianbiker
@Indianbiker Жыл бұрын
வட நாட்டில் இப்படி ஒரு அறிவார்ந்த உரையாடல் நடக்கவே நடக்காது. The discussions in Tamil Nadu are always people oriented.
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
Don't think so
@yuvaraj80
@yuvaraj80 Жыл бұрын
21:40 கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக ஆழமான மற்றும் நிதர்சனமானது. (மக்களுக்குள் ரேஷன் பொருட்களை இருப்பவர்கள் விற்பதும் இல்லாதவர்கள் வாங்குவந்தும், அதுவே ஒரு சிறிய பொருளாதாரம்)..What a profound thought. மிகச்சிறந்த பேச்சு 👌
@kumaresansadaiyan493
@kumaresansadaiyan493 Жыл бұрын
திரு ஜெயரஞ்சன அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி தமிழனை பொருளாதார சிந்தனை கொள்ள மிகவும் எளிதாக புரியும்படி உரைக்கும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள்
@PagutharivuPodcast
@PagutharivuPodcast Жыл бұрын
இந்த நிலை இயற்கையாக நடைபெறவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டது. பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் சூழ்ச்சி இது. ஆதாரத்தை பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்கு: kzfaq.info/get/bejne/hqloqL2hkru9gnU.html
@thamilthalamai2909
@thamilthalamai2909 Жыл бұрын
""""Lies, Damned lies and Statistics ( புது பொய்,,,,,, """ வடிகட்டிய பொய்,,,, புள்ளிவிவரம் என்று சொல்வார்கள். இந்தத் திருட்டு தெலுங்கு திராவிடம் இதே புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு வேறு விதமாக பேசும். முந்தைய ஆட்சியில் எல்லா திட்டத்திலும் பொய் சொல்லி தான் ஆட்சியைப் பிடித்தது. இப்பொழுது அதே புள்ளி வார்த்தை சொல்லி சப்பை கட்டிக்கொண்டு இருக்கிறது. நேரத்துக்கு ஒன்னு பேசுவான் இந்த திருட்டு தெலுங்கு திராவிடன்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
எளிய மனிதனும் பொருளாதாரம் என்றால் என்ன? என்பதை தெளிவாக புறியும் படி சொல்வது சிறப்பு ஜெயரஞ்சன் சார்
@ravichandranravichandran4197
@ravichandranravichandran4197 Жыл бұрын
Priyamani
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
தமிழக.கிராம.புரவிவசாயமக்கள் .வேலை.செய்யவிருப்படவில்லை.அட்கள்.கடைப்பதில்சிரமாக.உள்ளதுஉண்மை
@mrajaguru7016
@mrajaguru7016 Жыл бұрын
ஒரு பொருளாதார நிபுணர் உரையாடலைத் இவ்ளோ நபர்கள் பார்துல்லது தமிழ்நாடு மட்டும் தான் இருக்கும் வாழ்க தமிழ்நாடு நன்றி ஐய்யா
@chinnasamy8448
@chinnasamy8448 Жыл бұрын
பொருளாதார மேதை ஜெயரஞ்சன் சாரோட ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தைகளும் எதார்த்தம் சிறப்பு
@ishafashion9965
@ishafashion9965 Жыл бұрын
வாயால் வடை சுடுபவர்
@iniyamozhi4767
@iniyamozhi4767 Жыл бұрын
வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கட்டுப்படுத்தும் சட்டம் வேண்டும்.
@joshuaraj4020
@joshuaraj4020 Жыл бұрын
There is already inter state migrant act
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
நிச்சயம் கட்டுப்படுத்த சட்டம் உடனடியாக வர வேண்டும்
@PagutharivuPodcast
@PagutharivuPodcast Жыл бұрын
இந்த நிலை இயற்கையாக நடைபெறவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டது. பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் சூழ்ச்சி இது. ஆதாரத்தை பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்கு: kzfaq.info/get/bejne/hqloqL2hkru9gnU.html
@cheerudevj1610
@cheerudevj1610 Жыл бұрын
Arhuku da
@cheerudevj1610
@cheerudevj1610 Жыл бұрын
Dai avan Indian thana da
@vijayalakshmi.r.t.8237
@vijayalakshmi.r.t.8237 Жыл бұрын
100 days job is not at all a job. Just payment is given for taking rest. This is a fact. And the agents are earning more
@josephsahayam3696
@josephsahayam3696 Жыл бұрын
வணக்கம். பொருளாதாரத்தினை கடை நிலையில் உள்ள மனிதருக்கும் புரியும் படி விளக்குவது திரு ஜெயரெஞ்சனுக்கு தனி அழகு. அருமை ஐயா. வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 👍🌹
@funfactor4282
@funfactor4282 Жыл бұрын
அப்படி என்ன பொருளாதாரம் இவன் கிட்ட இருந்து கத்துகிட்ட
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 2 ай бұрын
Super sir well said. 100% true. Here so many peoples hipocrats
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
அருமையான அழகான பதில்கள் ஜெயரஞ்சன் sir
@ssivakumar666
@ssivakumar666 Жыл бұрын
சென்னையில் உள்ளவர்கள் பாமாயில் உபயோகிப்பததில்லை
@SmASha-kp9fb
@SmASha-kp9fb Жыл бұрын
எதார்த்தத்தை அப்படியே பேசுவது என்பது அய்யா வின் துனிச்சல் வேற யாருக்கும் வராது
@shaikdawood5478
@shaikdawood5478 Жыл бұрын
துணிச்சல்
@prakasharundhathiviji7704
@prakasharundhathiviji7704 Жыл бұрын
வடநாட்டவரின் வருகை அதிகாரம் முன்னுரிமையை யார்தான் முறைப்படுத்துவது
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
இது காலத்தின் கட்டாயம். பணத்தையே குறிக்கோளாக உள்ளவர்கள் மத்தியில் எதை முறைப்படுத்துவீர்கள். இப்பழுது நம் வீட்டையே எடுத்து கொள்ளுங்கள், ஒரு வீட்டிற்கு டைல்ஸ் அல்லது paint அடிக்க வேண்டும். நாம் என்ன செய்வோம், மொத்தமாக பேசி யார் குறைந்த சம்பளத்திற்கு நன்றாக செய்வார்களோ அவர்களிடம் விட்டுவிடுவோம். அதையே தான் பெரும் கம்பனிகளும் செய்கின்றன. இதில் எங்கேயாவது தவறு நடக்கிறதா? அவ்வளவுதான்.
@prabuboo
@prabuboo Жыл бұрын
ஒரு மனிதன் பல அவதாரம்.... விவசாயி, தொழிலதிபர், சாமானியன், அரசியல்வாதி, பொருளாதாரம் அறிந்தவர், என்று எடுக்க முடியுமென்றால் அது அய்யா போன்றவர்களால் தான் முடியும். ஐந்து ஆண்டுகளீல் எதோ பாத்து செஞ்சு விடுங்க அய்யா.
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Жыл бұрын
பொருளாதார நிபுணர் ஜெய்ரஞ்சன அவர்களின் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்
@ishafashion9965
@ishafashion9965 Жыл бұрын
எந்தப் பொருளாதாரத்தில் நிபுணர்
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
சிறப்பான விளக்கம் உண்மையை உடைத்து பட்டவர்த்தனமாக பேசுவதில் சிறிதும் அயர்ச்சி காட்டாதவர் திரு ஜெயரஞ்சன் அவர்கள் வாழ்த்துக்கள்👏👏👏
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
சிறப்பு நன்றி ஏரியை. தூர்வார. இயந்திரம். பயன்படுத்தினால். . சிறப்பு நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 Жыл бұрын
ஐயா அருமையான விளக்கங்கள். விவசாய வேலைக்கு ஆட்களின் பங்களிப்பு நம் மக்களை ஈடுபடுத்த திட்டங்களை முன்னெடுக்கும் செயலை செய்ய வேண்டுகிறேன்.
@balachandran7987
@balachandran7987 Жыл бұрын
விவசாயத்தில் நம்மக்களின் பங்களிப்பு இல்லை என்றால் விவசாயமும் வடமாநிலத்தவரின் கை யை எதிர் பார்த்து நடக்கும்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
அதற்கு மக்கள் முன் வர வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் உழைக்க அஞ்சுகின்றனர்.
@PagutharivuPodcast
@PagutharivuPodcast Жыл бұрын
இந்த நிலை இயற்கையாக நடைபெறவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டது. பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் சூழ்ச்சி இது. ஆதாரத்தை பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்கு: kzfaq.info/get/bejne/hqloqL2hkru9gnU.html
@thevarsamy6945
@thevarsamy6945 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதுஉண்மை
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
நடப்பினை அறிந்தவனே நாட்டை தெரிந்தவன்.. மக்களை அறிந்தவன் மக்கள் தலைவன்.
@pongiyannan
@pongiyannan Жыл бұрын
அற்புதம் ஐயா.
@ragupathyvijayaragavallu7542
@ragupathyvijayaragavallu7542 Жыл бұрын
வயதானவர்கள் சென்னையில் மட்டும்தான் இருக்கிறார்களா இலவச பஸ்ப்பாஸ் வழங்கபடுகிறது மற்ற ஊர்களில் முதியவர்கள் இல்லையா?
@easyias7335
@easyias7335 Жыл бұрын
PTR +Jeyaranjan +Raghuramrajan +money pechu srinivasan sir =Tamilnadu Development
@rambalaji05
@rambalaji05 Жыл бұрын
அருமை அருமை....
@karthik81325
@karthik81325 Жыл бұрын
ஆமாஆமா... உங்க உடன்பிறப்பு ஜி ஸ்கேயர் தான் வரவழைக்கராங்க.. ஒரு குடும்பத்துக்கு எதுக்கு இரண்டு மூன்று வீடு..
@jsj131
@jsj131 Жыл бұрын
A lot of my village boys are unemployed because they don't know how to get the jobs in the cities. Will the govt do something to employ these men / boys?
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
That is the introduction of the tamil language preference, boys should search the jobs in their near by cities and search the government job facilities in their collector office ,there will some speeches about the job vacancy is going on there,if the brilliant boys can get the government subsidiary for the entrepreneurship while they scrutinise the facilities in the government itself,today boys are not interested to search the variety of opportunities in their nearby while they are wasting their time with the unwanted news on line and with their friends.
@esakkiraj4158
@esakkiraj4158 Жыл бұрын
100 நாள் வேலைக்கு படிக்காதவன்தான் போறான் ...ஆனா கூலி வேலைக்கு போக ஆள் இல்ல...
@chandrasekars6277
@chandrasekars6277 Жыл бұрын
100 நாள் வேலையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
@potatoeaterscollective
@potatoeaterscollective Жыл бұрын
நல்லா உருட்டு.‌
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
🐢 பிடிக்காத 🐢 குஞ்சுக்கு பிடிக்காத திட்டம் 100 நாள் வேலை ,
@pandivalar2772
@pandivalar2772 Жыл бұрын
மரியாதையுடன் நூறு நாள் வேலைக்கு செல்கிறார்கள் என்று நினைக்கிறேன்........... நூறு நாள் வேலைத் சம்பளம் விட அதிகம் சம்பளம் குடுதால் அங்கே போவார்கள்.............
@shankardayal3600
@shankardayal3600 Жыл бұрын
Ippo than da puriyuthu, Avan vetuku poi kutitu VA da pannaiyaru
@sudharsanabose207
@sudharsanabose207 Жыл бұрын
சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் பகுதியில் பகுதியில் உள்ள ஸ்டீல் பாத்திர உற்பத்தி கூடங்களில் தமிழ்நாட்டு பெண்களுக்கு ஒரு நாள் சம்பளம் 150 முதல் 200 ரூபாய் தான்....இதை உங்க திராவிட மாடல் கவனிக்குமா?..
@jesusraja5314
@jesusraja5314 Жыл бұрын
முதலில் மக்கள் தொகை கனக்கெடுப்பு எடுங்க 🙏 வேலைக்கு உதவாத பட்ட படிப்பை நிறுத்துங்கள்👌. வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள்🙏 Middle class children suffer lot.
@durairajs2171
@durairajs2171 Жыл бұрын
குழப்ப வாதி,பொருளாதார நிபுணர்கள் பைத்தியக் காரர்களும் ஒன்றுதான் .ஒன்றும் புரியாது .100 நாள் வேலைக்கு பதில் நபருக்கு 10000 ரூபாய் கொடுத்துவிடலாம் .ஆளும் கட்சி எப்போதும் ஆளும் கட்சியாக இருக்கும் எதிர்கட்சி இருக்காது .பொருளாதார வளர்ச்சி ஓஹோ ன்னி இருக்கும்.
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 Жыл бұрын
ஜய்யா.. உங்களைவிட எளிமையா பொருளாதாரத்தை சொல்லமுடியாது.. வணங்குகிறேன் ஜயா
@mmanomano2410
@mmanomano2410 Жыл бұрын
இவனுக அறிவாளி மாதிரி பேசி பேசி நமக்கு வரிபோட்டதுதான் மிச்சம் வேலைக்கு வரட்டும் ஒட்டு போடுவது அவன் மாநிலத்தில் போடட்டும்
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
யாருப்பா இலவசங்கள் நிறைய வேண்டும் என்று கேட்டது. உழைத்து பிழைக்கும் எண்ணமே இன்னும் வரவில்லையே. அரசாங்கம் தரமான கல்வியும் நல்ல மருத்துவமும் தான் இலவசமாக இருக்கவேண்டும். உழைக்கும் வயதில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். அதுவே நல்ல அரசின் அடையாளம்
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
ஐயாவின் ரசிகன் நான்.....
@bestvalue2710
@bestvalue2710 Жыл бұрын
Fact is, people won't work sincerely in their own native district. When Tamil people gets employed in North, their work efficiency is 60%, in Gulf is 70 %, in Western it's 80%, in US it's 90 %. In own native it's 30%. This same applicable with all nation, states.
@skrpropertyworld
@skrpropertyworld Жыл бұрын
ஒப்பந்த முறையில் நம் முதலாளிகள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் மட்டுமே இந்த நிலை. நிரந்தர பணி நல்ல சம்பளம் கொடுத்தால் மட்டுமே நல்ல வேலை எதிர்பார்க்க முடியும்
@vanitha585
@vanitha585 Жыл бұрын
கல்வியை இலவசம் என்று வரும் தேர்தலில் அறிவிக்க வேண்டும் இது தான் உண்மையான இலவசம்.
@vanitha585
@vanitha585 Жыл бұрын
தமிழ் முதலாளி வளர்ச்சி தமிழ் மக்களின் உழைப்பால் வந்தது இன்று அவர்களுக்கு குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் தேவை படுகிறது வளர்த்து விட்டவனை விட்டுவிட்டு வேறு இடத்தில் இருந்து ஆட்களை கொண்டு வருவது சரியானதா
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
நூறு நாள் வேலை திட்டத்தில் என்ன வேலை தான் நடக்கிறது முடிவு பூஜ்யம் மட்டுமே ஏரி குளம் தூர் வார வேண்டும் ஆனால் எங்கே நடக்கிறது
@karthi7157
@karthi7157 Жыл бұрын
Apdii sollathingaa. Vayanavangaa. Entha poomilaa valvadharkku adhu than.... Pullangaa olungaa sooru Potala. Avangaa pitcha edukkaa thadukkavyii than antha 100
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானாவில் திராவிடம் எங்க போச்சு.
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
தவறான கருத்து சொல்ல வேண்டாம் நூறு நாள் வேலை நடக்கின்றது நல்லஊராட்சி மன்ற தலைவர் அமைந்தால் வேலை சிறப்பாக நடக்கின்றது
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 Жыл бұрын
சிறந்த பொருளாதார நிறுவனர் ஜெயரஞ்சன் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்புறம் என்ன மயிருக்கடா மானங்கெட்ட நாயை விடியல் அரசு நியமித்த 5 பேர் கொண்ட பொருளாதார நிபுணர் குழுவில் இந்த ஈத்தரை ஈரவெங்காய பொருளாதார நிபுணர் குழுவில் இவனைப் போடாமல் 3 பார்ப்பானையும்,2 வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களும் போட்டாங்க உருட்டு விடியல் மாடல் அரசு😭😭😭
@1_percent_upgrade
@1_percent_upgrade Жыл бұрын
Very thoughtful and concise views
@jeyagopal9843
@jeyagopal9843 Жыл бұрын
ஆரிய மாடல் தான் சனாதன தர்மம் சார்
@scorpionrock3183
@scorpionrock3183 Жыл бұрын
Unaku afghan model 20 yrs la ready aaagudhu
@ushasubramanian3165
@ushasubramanian3165 Жыл бұрын
Wonderful speech
@muralik.m.1692
@muralik.m.1692 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எதார்த்தமான உன்மை எனது சந்தேகம் ITI பாலிடெக்னியில் படித்த இளைஞர்கள் 15,000 சம்பளக்கு சென்னை வேலைக்கு போகிறார்கள் ஆனால் உள்ளூரில் அந்த சம்பளம் கொடுத்தாலும் உள்ளூர் வேலைக்கு வருவதில்லை
@thiruvikram8385
@thiruvikram8385 Жыл бұрын
சென்னையில் 15,000/- சம்பளம் கொடுத்தாலும் குறித்த நேரத்திற்கு தான் வேலை வாங்குவான். 8 மனி நேரத்துக்கு மேல் 1 மனி நேரம் வேலை பார்த்தாலும் அதுக்கு கூடுதல் ஊதியம் கொடுப்பார்கள். சொந்த ஊரில் 15,000/- சம்பளம் கொடுத்துட்டு 10, 12 மனி நேரம் வேலை வாங்குவதும் இல்லாம லீவ் கூட கொடுக்காமல் அப்படியே லீவ் இருந்தாலும் லீவ் நாட்களிலும் வேலை வாங்க நினைத்து உழைப்பை சுரண்டும் ஓநாய்களிடம் எவனும் வேலை செய்ய மாட்டான்.
@shaikdawood5478
@shaikdawood5478 Жыл бұрын
உண்மை
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Atharkku kaaranam avarkalin Cinema maayai. Chennai ponaal eppadiyum Namathu nilai high levalil maari Vidum endra thappaana aadamparam miguntha kanavup Peraasaithaan.
@thiruvikram8385
@thiruvikram8385 Жыл бұрын
@@jamaludain6709 சினிமா மாயை எல்லாம் இல்ல. சொந்த ஊரில் நல்ல வேலை இல்லை இருந்தாலும் வரையறுக்கப்பட்ட முறையில் இல்லை. 15,000/- கொடுத்துட்டு ஒரு தொழிலாளியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த நினைப்பில் அதிக வேலை வாங்குவதும் அநியாயம் செய்வதும் தான் காரணம். என் அனுபவத்தில் சொல்கிறேன்.
@kkrishnan7192
@kkrishnan7192 Жыл бұрын
அருமை அழகு அறிவு அன்பு எல்லாம் கலந்த ஒரு நேர்காணல். ஜெயரஞ்சன் அவர்கள் தொண்டு வாழி.வாழி.வாழி. தங்களைப் போன்ற ஒரு பத்து திறமைசாலிகள் மத்திய பட்ஜெட் டை நிர்வகித்தால் இந்த நாட்டில் எல்லா மக்களும் உயர்ந்த வாழ்க்கை வாழ முடியும் அல்லவா?
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்.
@lathamanohar6051
@lathamanohar6051 Жыл бұрын
100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்களை விவசாயத்திற்கு ஆள் அனுப்பவும் பயன்படுத்தலாமே அரசு முனைந்து இதை சுலபமாக செயல்படுத்தலாமே
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
நூறு நாள் வேலையை பற்றியம் வடநாட்டவர் ஆதிக்கத்தை பற்றியும் தமிழ்நாட்டுக்கு வடநாட்டு பணியாளர்கள் தேவையுள்ள அதைப்பற்றியும் சிறப்பான கருத்து
@Panda-cn5jk
@Panda-cn5jk Жыл бұрын
நாடு கொட்டுபோனதே இலவசத்தாலதான். அவர் சொன்ன 100 நாள் திட்டமும் ஒரு இலவசம் தான். அவரே சொல்றாரு அந்த திட்டத்துல எதுவும் நடக்காது, யாரும் வேலைசெய்ய மாட்டாங்கன்னு.
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. Жыл бұрын
நூறு நாள் வேலைக்கு 90% பெண்கள் போகிறார்கள் என்பது உண்மை ஆனால் அத்தனை பேரும் வேலை செய்ய இயலாத வயதானவர்கள் என்பது உண்மையல்ல. நன்றாக விவசாய வேலை செய்கிற பெண்கள் கூட அங்கே வேலை எதுவும் செய்ய தேவையில்லை என்பதால் விவசாய வேலைக்கு போவதில்லை. 100 நாள் வேலை இல்லாதபோது விவசாய வேலைகளுக்கு செல்கிறார்கள். ஜெயரஞ்சன் சொல்வதைத்தான் நாங்களும் சொல்கிறோம் வேலை செய்யும் பெண்களை கூப்பிட்டு சும்மா உட்காரவைத்து அவர்கள் உழைப்பை வீனடிப்பதை விட ஏழை பெண்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விட்டால் அவர்கள் வேறு வேலைக்கு சென்று அதிக வருமானம் ஈட்டலாம்.
@dr.farmer221
@dr.farmer221 Жыл бұрын
Super sir
@tailorlatest5657
@tailorlatest5657 Жыл бұрын
ஜெயரஞ்சன் அவருடைய இன்று நடந்து எதார்த்தம் உண்மை
@mmanivel9349
@mmanivel9349 Жыл бұрын
கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை வெறும் உடல் உழைப்பாக மட்டுமின்றி, உற்பத்திக்காகவும் பயன்படுத்தலாமே! வயல் வேலை - சொந்தமான அல்லது கூலிக்காக, உணவுப் பொருள் / மருத்துவப் பொருள் விவசாயம்/ பால் உற்பத்தி / கைத்தொழில் போன்றவற்றின் மூலமும், விளையாட்டு/ கல்வி மேம்பாடு மூலமாகவும் செயல்படுத்தலாமே!
@velmurugan4004
@velmurugan4004 Жыл бұрын
அருமை அருமை அருமை.
@banklootful
@banklootful Жыл бұрын
கேரளத்தில் வந்தவர்களுக்கு மொழியைச் சொல்லிக்கொடுக்கின்றான். எதிர்கால மலையாளிகள். தமிழர்கள் இதை எல்லாம் வாய்ப்பாகவும் பார்க்கலாம். தமிழர் (திராவிட ஆட்சியோ) தமிழைக்ம் கட்டாயப்பாடமாகக்கூட ஆக்கவில்லை. மற்ற தென் மா நிலங்களில் தாய் மொழி கட்டாயமாகக் கற்க வேண்டும்
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo Жыл бұрын
|நூறு நாள் வேலை என்பது செய்யாமல் சம்பளம் வாஙகுவது எப்படி என்பதுதான்....
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
நீங்கள் சொல்லிட்டீங்க கீழ் empowerment பண்ணிட்டா Delhi ல இருந்து வந்தாலும் law& order problem சொல்லி ticket கொடுத்து அனுப்பினர் என்று. அது போல தான் north Indians வேலைக்கு வைத்து வளர்த்தால் empowerment ஆகி நம்மை dominate செய்கிறார்கள். நாம் இதற்கு machine plus நம் மக்கள் என்று வைக்கணும்.
@chandranp5552
@chandranp5552 Жыл бұрын
இரண்டே கால் கோடி மக்களுக்கு ரேசன் அரிசி சப்பளை செய்கிறார்கள்.. ஆனாலும் நிறைய அரிசி கடைகள் இருக்கிறது என்கிறார்.. அரிசியின் தேவை அதிகம் இருக்கிறது என்று சொல்கிரார் .. ஆனால் ரேசன் அரிசி சாப்பிட கூடிய அளவில் தரம் இல்லாமல் இருக்கிறது... எனவே அரிசி கடைகள் அதிகம் இருக்கிறது ... உண்மை
@mgsivakumar9267
@mgsivakumar9267 Жыл бұрын
உண்மை பேசும் ஆளுமை.. ஐயா.. சிந்தனை சிற்பி. கேட்டு யோசிப்பது.. சிறப்பு.. .!
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
மோடி பணமதிப்பை செல்லாது ஆக்கியதை அன்றே கடுமையாக எதிர்த்த உலக பொருளாதர தமிழர் வாழ்க
@devindran2780
@devindran2780 Жыл бұрын
உழைப்பு என்பது இலவசங்களால் இல்லாமல் போகிறது. இதனால் உற்பத்தி குறைகிறது. இந்த எளிய புரிதல் இல்லாமல் என்ன பொருளாதார மேதையோ...
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 Жыл бұрын
Super spech valthukkal iya
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
Yes freebies needed. We need FREE 1. Electricity 2. School fees 3. Cycle books 4. Metro train bus auto no cost 5. Rations of all 6. No property tax water tax 7. Subsidies food for veggies And all please look into this AAP model
@perumalg7495
@perumalg7495 Жыл бұрын
100நாள்ல வேலை நடக்கல சரி எந்த அலுவலகத்தில் வேலை நடக்கு
@user-ow1zr9dz7f
@user-ow1zr9dz7f Жыл бұрын
ஜெயரஞ்சன் 🔥💥♥️🎉🤝👌
@balasubramanianvap1508
@balasubramanianvap1508 Жыл бұрын
சார்.தமிழன்கிட்ட.வேலை.சொன்னா.மூஞ்சியை.காட்டுரான்.லீவு.போடரான்குடிச்சிட்டு.வேலைக்கு.வர்ரான்.நூறு.நாள்.வேலைதென்டவேலை.தமிழகம்.முழவதும்சுகாதார.தொழிலாளர்கள்தினமும்மூன்று.மணி.நேரம்தான்வேலை.செய்ரான்
@rajaappu
@rajaappu Жыл бұрын
அருமை அய்யா
@trendingsaround2249
@trendingsaround2249 Жыл бұрын
Simple and practical... 👌
@dheera1973
@dheera1973 Жыл бұрын
சரியான கருத்து
@palanibalakrishnan6140
@palanibalakrishnan6140 Жыл бұрын
பொருளாதாரம் பற்றிய விவரம் மற்றும் விளக்கம் நன்றாக உள்ளது. ஆனால் திராவிடம் என்றால் என்ன அதற்கான வரலாறு மற்றும் தமிழுக்கும் திராவிடத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி கூறி இருக்கலாம். நூறு நாள் வேலை திட்டம் குறித்து குறை நிறை ஒரு விவசாயியால் மட்டுமே உணர முடியும்
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
திராவிட மாடல் என்றால் பொது சொத்தை ஆட்டைய போடுவது நீங்களும் ஆட்டைய போடுற ஆளா ஜெயரஞ்சன்?
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Thanks. Excellent video sir. About people' s welfare our Tamil Nadu Government are doing every work on war footage, it is excellent, so it reaches people. Our elders were done so many things well in advance. So We are doing well and advanced, it has been appreciated. Only one thing is to be done is Abolition of caste system. I know that it has been touched by DMK/ AIADMK. Good God bless Tamil Nadu.
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm Жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@irudayarajpackiam2119
@irudayarajpackiam2119 Жыл бұрын
Real facts are explained .just for feeling helping poor peoples with money without any real work but presence of old lady's in villages .
@moorthys1198
@moorthys1198 Жыл бұрын
தமிழ்நாட்டுக் கடன் ஏன் அதிகமானது? மதுக்கடைகளை நம்பி அரசு இயங்கும் அவலநிலை ஏன் ஏற்பட்டது?
@naanumrowdythaan
@naanumrowdythaan Жыл бұрын
Read the recent RBI commentary on state fiscal deficits
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
Porulathara, nibunar Mr jeyaranjan , perasiriyar. Elimaiya , theliva yellorukum purium padi eruku sir unnga speech 🙏
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
சாமி உங்களுடைய விளக்கம் இப்போது உள்ள ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணி அமைச்சர்களுக்கு பீதியை கிளப்பி, உண்மையை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளபட்டூள்ளிர்கள். தமிழக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை விட டாஸ்மாக் செல்ல அதிக விருப்பம் காட்டுகின்றனர்.
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
கல்வியும், மருத்துவமும் இலவசம் என்கிற இலக்கு வைக்கணும்..
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
நீ என்ன பைத்தியக்காரனா ? இப்பவும் தமிழ்நாட்டுல கல்வியும் மருத்துவமும் இலவசமாக தான் வழங்கப் படுகிறது.
@user-vv6it3to7c
@user-vv6it3to7c Жыл бұрын
இங்கே வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்ய துப்பில்லை... மக்கள் மீது பழி போடுவது..... அரசு நிறுவனம் மற்றும் அரசு நிலங்களை நீங்கள் விற்று தின்பது மக்களுக்கு தெரிந்து விடும்
@jebarajdavid7272
@jebarajdavid7272 Жыл бұрын
கோர்ட் ஆர்டர் நடைமுறை படுத்த முடியவில்லை என்றால் அரசு எதற்கு?
@amurugesan3913
@amurugesan3913 Жыл бұрын
அருமை
@jcico3414
@jcico3414 Жыл бұрын
Really super sir
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
உண்மையை அழகான முறையில் பேசும் பக்குவம்... அருமையான விளக்கம்... வட இந்தியார்களின் வருகையை பற்றிய தகவல்களை எளிமையான முறையில் பேசுகிறார். அதுதான்.. எதார்த்தமான உண்மை..!!
@murthymurthy6168
@murthymurthy6168 Жыл бұрын
பிச்சை வாங்குவது உரிமையா?? அல்லது வேலைவாய்ப்புகளை கேட்டுப்பெறுவது உரிமையா??
@rajip6133
@rajip6133 Жыл бұрын
Super sir👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karuppiahmani8125
@karuppiahmani8125 Жыл бұрын
Super sir. Very simple explanation
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,6 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН