வளம் தரும் வாஸ்து!

  Рет қаралды 142,238

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

வளம் தரும் வாஸ்து! vastu shastra.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
சரியான பொறியாளர் எப்படி தேர்ந்தெடுப்பது என்ற வீடியோ காண
• சரியான பொறியாளரை தேர்ந...
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி,
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 248
@beulasr
@beulasr 6 ай бұрын
Iam from kanyakumari naan oru kothanar you tube la naan parthathila unga video mattum thaan correcta erukku.
@user-iu7xu3ng4x
@user-iu7xu3ng4x 2 жыл бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 3 жыл бұрын
Really usefull for me....thank you for sharing...
@jbala1777
@jbala1777 2 жыл бұрын
அருமையான பதிவு 👏
@rrajinikanth5043
@rrajinikanth5043 3 жыл бұрын
God bless you, keep this massage, When open blind eyes of innocent, Proposed building owners.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 2 жыл бұрын
u r always doing good job. may god bless u
@uthayadinesh6535
@uthayadinesh6535 3 жыл бұрын
அருமை ஐயா 👍🙂
@asokanr1540
@asokanr1540 Жыл бұрын
FANTASTIC EXPLANATIONS. THANK YOU Er.
@gowthamsarath26
@gowthamsarath26 3 жыл бұрын
Sir, it's really useful for us thanks for the knowledge keep going on sir.
@praveenkumar-te1sd
@praveenkumar-te1sd 5 ай бұрын
Well done sir keep posting thank you.
@gautirox8213
@gautirox8213 2 жыл бұрын
Quality content...almost covered all basic points.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you bro
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 3 жыл бұрын
Semma explaination 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@chocosanthosh4839
@chocosanthosh4839 2 жыл бұрын
You have best teacher sir
@banushyam814
@banushyam814 3 жыл бұрын
Eye opening tips for both new builders and house owners. My wishes for your continuous service in construction field
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@meenakshisundaram7852
@meenakshisundaram7852 2 жыл бұрын
S anna
@kotteswarand2116
@kotteswarand2116 2 жыл бұрын
நன்று வாழ்க வளமுடன்
@dineshg5954
@dineshg5954 2 жыл бұрын
Useful video
@mathivirat699
@mathivirat699 3 жыл бұрын
Very useful video ..TQ so much sir...🤝
@rajarenthinam7989
@rajarenthinam7989 2 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்லம் போது மேப்பில் மேல் ஸ்கேல் வைத்து இது வடகிழக்கு இது தென்மேற்கு என்று காண்பித்தி கூறினால் எங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் நன்றி
@munirajcmuniraj4469
@munirajcmuniraj4469 2 жыл бұрын
சார் வணக்கம் வீட்டில தற்சமயம் வீடு கட்டும் இடம் குறைவான இடம் உள்ளதால் பக்கத்தில் கூட்டு சுவர் அமைய வாய்ப்பு உள்ளது எனவே கூட்டு சுவர் நல்லதா அதற்கு என்ன பரிகாரம்
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 2 жыл бұрын
சூப்பர் தம்பி அருமை
@rkfashions2023
@rkfashions2023 2 жыл бұрын
Tq so much sir.. Very useful
@jeyaraman9014
@jeyaraman9014 3 жыл бұрын
அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா
@sarojiniravi8358
@sarojiniravi8358 2 жыл бұрын
Useful explanation Sir thank you
@ram_construction3738
@ram_construction3738 2 жыл бұрын
Sir, I'm watching you recently ur all videos, really you are good skilled Er 👍
@judelingam6100
@judelingam6100 Ай бұрын
வாழ்த்துக்கள் சார்.
@elavarasanboorasamy2749
@elavarasanboorasamy2749 3 жыл бұрын
அருமை சகோ
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@shanthisFashion1237
@shanthisFashion1237 2 жыл бұрын
Very useful sir
@plato6099
@plato6099 2 жыл бұрын
Good job
@advancedautocaddynamicbloc7359
@advancedautocaddynamicbloc7359 10 ай бұрын
great content
@muniyanmunichamy8011
@muniyanmunichamy8011 6 ай бұрын
🙏🙏🎉🎉🎉 வாழ்த்துக்கள் நியூ இயர் 🌹🌹🌹
@kailasam6176
@kailasam6176 2 жыл бұрын
திசை அறிதல்: காலையில் ஆதவன் பார்த்தவாறு நேராக நின்று (இது கிழக்கு திசை) வலது கை (தெற்கு திசை), இடது கை(வடக்கு திசை), முதுகு பக்கம் (மேற்கு திசை)
@saravanansaravanan.k6812
@saravanansaravanan.k6812 Жыл бұрын
Your explanation is crystal clear.super!
@kalidossk7533
@kalidossk7533 Жыл бұрын
சுப்பர
@MuthuMuthu-my2lx
@MuthuMuthu-my2lx 3 жыл бұрын
You are very great but humanitarian.
@kumaranmuruga3794
@kumaranmuruga3794 2 жыл бұрын
👍 super sir
@paramasivampalanimuthu1416
@paramasivampalanimuthu1416 3 жыл бұрын
அருமையான பதிவுங்க சார்
@nanban7547
@nanban7547 2 жыл бұрын
சூப்பர் சார்
@prabhumohan3801
@prabhumohan3801 2 жыл бұрын
Super
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 2 жыл бұрын
🙏🏻வாழ்க🙏🏻வளமுடன்🙏🏻
@Ta-bd6xs
@Ta-bd6xs 5 күн бұрын
Very useful
@kinggaming-lj4js
@kinggaming-lj4js 2 жыл бұрын
Super o super
@sakthivel5292
@sakthivel5292 5 ай бұрын
Explaining is wonderful
@meenakshisundaram7852
@meenakshisundaram7852 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@sivarajraji8828
@sivarajraji8828 2 жыл бұрын
Super 👍
@vijayakumarr5080
@vijayakumarr5080 2 жыл бұрын
Very nice
@suryasupertv1995
@suryasupertv1995 2 жыл бұрын
Good
@manikandanb9687
@manikandanb9687 Жыл бұрын
Super sir
@duraidurai8224
@duraidurai8224 2 жыл бұрын
Super sir.unga videos lam paathunu than irukken all videos well.clear ha solluringa useful ha irukku ellam.vazhthukkal sir. From tiruvannamalai. One qus sir.concrete pota oru 10×10 size Ku Kampi evalo sollunga sir.
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 3 жыл бұрын
தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல விளக்கம் நன்றி🙏💕 நண்பரே
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@divyaprabhar4742
@divyaprabhar4742 2 жыл бұрын
Sir wat about artificial pooja stand showcase fitting for the North facing thalaivasal door, which area of wall in house is good to fit ...
@sivaram7932
@sivaram7932 3 жыл бұрын
Tq sir....
@naveenkumutha3614
@naveenkumutha3614 2 жыл бұрын
Arumaiii sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@aruljothi8224
@aruljothi8224 3 жыл бұрын
super bro
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@erprathapvijayakumar4478
@erprathapvijayakumar4478 3 жыл бұрын
Very very good bro
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@xavierrayar6179
@xavierrayar6179 3 жыл бұрын
Bro Phone number please
@sundarrajan-sn5to
@sundarrajan-sn5to 7 ай бұрын
👌
@Luckgod-pv5ov
@Luckgod-pv5ov 2 ай бұрын
Thank u sir
@rajagopal2983
@rajagopal2983 11 ай бұрын
Supersir
@quickvijay222
@quickvijay222 3 жыл бұрын
Super anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி விஜய்
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 жыл бұрын
சூப்பர் சார் பொறியியல் மாணவர்களுக்கு Theory ticala கொஞ்சம் நடத்துங்க சார்
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 3 жыл бұрын
அருமையான பதிவு சார் உங்கள் அலைபேசி எண் பதிவு பண்ணுங்கள் சார் நன்றி
@reyazdeen9677
@reyazdeen9677 3 жыл бұрын
Sir 800 sqft therku paatha manai double bed roomoda plan sollunga bro
@sundars1744
@sundars1744 3 жыл бұрын
Sir roob bem podala 1st floor pannurapa atha sari pannalama atha eapiti sari pannurathu
@manikandan.mmanikandan4475
@manikandan.mmanikandan4475 2 жыл бұрын
22-28 தெற்கு பார்த்த வாஸ்து பிளான் இருந்த போடுங்க sir
@balajiprithviraj
@balajiprithviraj 2 жыл бұрын
Which numbers are good for building construction
@rameshlkn7557
@rameshlkn7557 2 жыл бұрын
Sir, South facing road how is it possible to give set back small space. As per government rules 10 feet . other 3 side 5 feet. Please explain me.
@vennilavennila3372
@vennilavennila3372 2 жыл бұрын
Sir thenmetkil road ulladhu thetkil vaasal vittaal eppadi irukum please sollungale
@sathiyasuresh3467
@sathiyasuresh3467 3 жыл бұрын
👍
@priyAk-qm4ym
@priyAk-qm4ym Жыл бұрын
Hi sir ...plan vachi vastu explan panni video podunga
@hayathbasha5081
@hayathbasha5081 2 жыл бұрын
Sir My ground floor house is 16*36.singal bed room. Eppo first floor plan panra east pakkam 3 feet irku. Frount 3 feet irku so 19*39 veedu kattalam.
@williamwilliam2247
@williamwilliam2247 2 жыл бұрын
எலிவேசன் ஆர்ச் வீத்தும் பார்முலா வீடியோ போடுங்க சார்
@jayaprathapsivasamy
@jayaprathapsivasamy 2 жыл бұрын
pls help me sir ! west facing house ku maadila 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?
@kishanthurairaja979
@kishanthurairaja979 2 жыл бұрын
I’m from SriLanka Things to keep in mind when building an east facing house I have heard that the north side can be vacated but the north side is more powerful than the south side so the north side is more powerful than the south side then we can try to set up the area when the left side and the right side are leaving our space There are opportunities to move towards the area I would like to ask if you know an explanation of this?
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 3 жыл бұрын
நல்ல கானொலி பதிவு sir தெற்கு பார்த்த வீட்டுக்கு மெயின்கதவு எந்த இடத்தில் வைப்பது நல்லது
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ibt4ereGrpPGf40.html
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
இந்த வீடியோ பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
@paulduraipauldurai8190
@paulduraipauldurai8190 Жыл бұрын
Vankkam sir... Vatakku partha Vettuku thalai vasal kitchen la varalama?
@bandhalaraja3481
@bandhalaraja3481 Жыл бұрын
Bro , South West la 2 feet iruthu katturen I mean andha oru bedroom mattum building ah vittu veliya varuthu edha problem varum ma
@rajraje5988
@rajraje5988 2 жыл бұрын
What are steps taken before construction sir good evening
@ramyat9761
@ramyat9761 Жыл бұрын
Sir I have one doubt மத்தியஸ்தானம் பூஜை அறைக்கு போர்டிக்கோ ல இருந்து பார்க்கனுமா இல்ல வீட்டின் ஹால் ல இருந்து பார்க்கனுமா
@nalinichinthamani3999
@nalinichinthamani3999 2 жыл бұрын
Sir banalam. Therku parthu kadai um. Vadaku parthu. Veedum. Kattanim. Basthi. Solunga. Sir pls
@sangeethasangeetha3791
@sangeethasangeetha3791 Жыл бұрын
Sir thalivayilukku neraga toilet varalama sir. en veedu east face vedu.vadakku otti utcha vasal ullathu.atharkku neraga vada vayaviyathil toilet ullathu.please sir sollunga.
@venkatachalammeyyappan3916
@venkatachalammeyyappan3916 3 жыл бұрын
What about corner plots having offsets? Which corner offset can be accepted?
@prabakarank6882
@prabakarank6882 2 жыл бұрын
Sir...Vada Merku la Kilaku patha Mari Puja room varalama ?
@lakshmi6509
@lakshmi6509 3 жыл бұрын
வணக்கம் சார்.உங்களின் வீடியோ அனைத்து அருமை.நாங்கள் கட்டியுள்ள கிழக்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் ஈசான்ய மூலையில் வைத்துள்ளோம் வாசற்படி வருகிறது இது சரியா?சார்
@sairabanualavudeen334
@sairabanualavudeen334 28 күн бұрын
Sir, celling hight 10 1/2 vaikalama.
@user-iu7xu3ng4x
@user-iu7xu3ng4x 2 жыл бұрын
சார் வாஸ்து முறைப்படி ஒரு வீடு பிளான் மற்றும் மார்க்கிங் மட்டும் வீடு கட்டும் இடத்திற்கு வந்து செய்து தருவதற்கு எவ்வளவு கட்டணம் சார்
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 2 жыл бұрын
🙋🏻🙏🏻
@nanbanvino3026
@nanbanvino3026 3 жыл бұрын
வணக்கம் சார் தெற்கு பார்த்த வீட்டிற்கு தலை வாசல் எந்த மூலையில் வைப்பது நல்லது
@dharmacivil1388
@dharmacivil1388 2 жыл бұрын
Sir North East Side room gym vaika lama sir,?
@allivijayan
@allivijayan 3 жыл бұрын
வாயு மூலையில் படியின்கீழ் பாத்ரூம் மற்றும் கழிவறை அமைக்கலாமா... தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு என இரண்டு தலைவாசல் இருக்கலாமா.... நன்றி
@gunasekaranponraj6865
@gunasekaranponraj6865 2 жыл бұрын
தெற்கு பார்த்த வீடு யென்றால் campound gate எப்படி அமைய வேண்டும்
@jarvisedith956
@jarvisedith956 3 жыл бұрын
Thumbnail la irukura vaasthu pathi konjam solunga sir
@RaJ..05
@RaJ..05 Жыл бұрын
வணக்கம்.. சார்... மேற்கு பார்த்த மனையில்.. வடமேற்கு தலைவாசல் அமைக்கும் பட்சத்தில் பில்லர் வைத்து portigo அமைக்கலாமா?
@chococries8923
@chococries8923 2 жыл бұрын
27x 50 north 3bhk plan sollunga
@Kavitharaja042
@Kavitharaja042 2 жыл бұрын
எங்களுடைய வீடு தெற்கு பார்த்தது...சமையல் அறை வடகிழக்கில் உள்ளது....வடமேற்கில் கொஞ்சம் இடம் உள்ளது....ஆனால் Sink இல்லை....இதனால் பாதிப்பு வருமா....???வடமேற்கு பகுதியை பயன்படுத்தலாமா
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 жыл бұрын
Sir please explain four face house based on vasthu better sir drawing with
@kathirvelshobana3846
@kathirvelshobana3846 2 жыл бұрын
Kuthithu site sir south east la cross na kuparamulai elluthueruku sir.main north site 30 feet road.oppsiteroad 23feet road so what can I do.east to west 28 and west south 34"3 and north and south 54 and south and north 54"3 pls do plan for vastu house planning
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Please whatsapp 8428756055
@sureshkumarkrishnagounderm9811
@sureshkumarkrishnagounderm9811 3 жыл бұрын
Divide the site by 9 parts or house plan by 9 parts ? How should this be measured?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மனை வீடு இரண்டுக்கும் பொருந்தும்.
@saranyarehtfhtt5250
@saranyarehtfhtt5250 2 жыл бұрын
sir south facing home.south east fulla portico.north west kitchen.it is good or bad
@tamilcommentry7911
@tamilcommentry7911 2 жыл бұрын
Did you got answer.?
@madeshnidhi47
@madeshnidhi47 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@madeshnidhi47
@madeshnidhi47 2 жыл бұрын
Good evening sir unga videos pathu than learn pannitu erukkan
@bharathirajabharathiraja2464
@bharathirajabharathiraja2464 3 жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்,மேற்கு பார்த்த வீடு,கிழக்கிலும் வாசல் வைக்க ஒரு வரைபட விளக்கம் தருவீர்களா ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மேற்கு பார்த்த வீட்டிற்கு பின்வாசல் நேர் எதிரில் வைக்க வேண்டும் சகோ.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
தலைவாசல் அருக்கால் வீட்டின் மேற்கு பகுதியின் அளவை 9 ஆக பிரித்து வடக்கில் இருந்து முதல் மூன்று பாகம் தவிர்த்து 4 மற்றும் 5 ஆம் பக்கத்தில் வைக்கலாம். அது அமையவில்லை எனில் முதல் 5 பாகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
@jayachitra8383
@jayachitra8383 Жыл бұрын
Veetin vadametkkil suvatrudan serththu paathroom kilakku paarththu kattiullom ithu sariyanathaa
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
வரைபடம் அனுப்புங்கள். பார்த்து சொல்லுங்கள்.
@leothegermanshepherd8748
@leothegermanshepherd8748 2 жыл бұрын
Is portico included for South facing house? For South facing house , 8x 8 ft space is left (in south west corner) from the boundary wall then the building starts. But portico piller starts from the boundary wall ( south east). Pls explain sir. Plot size 30x 68
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Please share your plan 8428756055
@Nadpukkaga94.-_
@Nadpukkaga94.-_ 4 ай бұрын
Brother neenga reply pannuvingalanu theriyila. . East facing rectangle flat , but Nanga south west corner la south facing direction vachukittu , back open entrance west side la vaikkanum.. eppadi pannalamaa
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 4 ай бұрын
உங்கள் வீட்டின் வரைபடத்தை எனக்கு whatspp பண்ணுங்க. பார்த்து சொல்கிறேன்.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН