Valayilai mattum use pannunga Anna pls. Plastic vendam udambu kku nallathai
@pachyamahmuthan88743 жыл бұрын
Meen masala tayarippu
@selvivel98663 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அந்த விதத்தில் நீங்கள் ரொம்ப கொடுத்த வைத்தவர் அண்ணா. ஏனென்றால் உங்கள் மனைவி அழகா பொறுமையா நல்லா சமைக்குறாங்க , பரிமாறாங்க . Super bro.
@haroonrasheethf7864 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அருமை உங்கள் காமெடியும் அருமை
@segarn38854 жыл бұрын
மகனே உன் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன உன்னுடைய கடல் மீன்பிடித் தொழிலை இருந்துதான் கடலைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் அப்புறம் ஒரு செய்தி உணவு சாப்பிடும் பொழுது வாழை இலையில் பரிமாறி சாப்பிட இல்லையென்றால் தட்டில் சாப்பிடு பிளாஸ்டிக் வேண்டாம் மகனே ஒரு அன்பு வேண்டுகோள் உன்னை நேசிக்கும் உன் ஓர் அப்பா
@sujans28023 жыл бұрын
சகோதரம் இங்க ஈழத்தில் நாங்களும் சீலா மீன் என்றுதான் சொல்லுவோம் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே வஞ்சிரம் என்று சொல்கிறார்கள் உண்மையிலே அது சீலாதான் உங்களது மொழி வழக்கு மிகச்சரியானது
@sarassaras6814 жыл бұрын
பிரதர் மீன் குழம்புக்கு வெந்தயம் சேர்த்து தாளிக்க சொல்லுங்க இன்னும் சுவையாகவும் இருக்கும்சமைக்கறதைவிட நீங்க சாப்பிடறதுதான் பாக்கவே சந்தோஷமாஇருக்குங்க பிரதர்😋😋👌👌🙏
@saranyajabasten97063 жыл бұрын
சூப்பர் அண்ணா இது போல் எப்பவும் சந்தோசமா இருக்க வேண்டும் அண்ணா கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக அண்ணா அண்ணி
@bagawatyherold61983 жыл бұрын
இப்படி ப்ளாஸ்டிக் பேப்பரில் சாப்பிடுவது ஆரோக்கியமான செயல் அல்ல தம்பி சமையல் சூப்பர்
@arunjosva50354 жыл бұрын
அருமை அண்ணா குடும்பத்துடன் மதிய உணவு வேற லெவல் நீங்க
@TamilChitharal-vu4xr4 жыл бұрын
கடைசி வரைக்கும் இந்த மீன்னை சாப்பிட முடியாது போல பாக்குறதோட மட்டும் தான் இருக்கனும் போல
@yummyrecipes28964 жыл бұрын
Me too
@MeenaMeena-qx3ee4 жыл бұрын
Y bro 500 rs than vangi samaithu sapidunga, daily mudiyaatti ena yearly one time
@badarjahan16633 жыл бұрын
Yes bro😥😭
@riyariya98534 жыл бұрын
பொன் வானம் பணீர் தூவுது இந்நேரம் அழகா பாட்ரிங்க அண்ணா, வீடியோ பதிவு அருமை, உங்கள் வஞ்சரம் மீன் குழம்பு மற்றும் பொரியல் மிக அருமை.
@kumaresanlax29044 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது மகிழ்ச்சி இருக்கிறது 👌👌👌💞💞
@suriyapranesh33384 жыл бұрын
சூப்பர் அண்ணா. மீன் குழம்பு, மீன் வருவலும் பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சாப்பிடனும் போல் உள்ளது.
@MsRkannan4 жыл бұрын
அருமையான குடும்ப காட்சி
@gowthamsivakumar39264 жыл бұрын
தலைவா நல்ல வீடியோ சிறப்பா இருக்கு. ஆனா இந்த மாறி செயற்கையான இலைகளை தவிர்த்திடுங்க. குழந்தைகள் உடல் நலனுக்கு நல்லதில்ல
@AjithKumar-KVG4 жыл бұрын
Correct bro
@suryamuthaya75934 жыл бұрын
Super 👌
@lmiranda84374 жыл бұрын
முக்கியமா உங்க குழந்தைகள் கடைசி வரை சவுகியமாக இருக்கனுமா? அப்ப aluminium பாத்திரத்தில் மட்டும் சமைக்காதீங்க பிளீஸ்... 🙏🏻
@manojrajendranr82204 жыл бұрын
என் வேண்டுகோள் இன்று நிறைவேறியது அண்ணன் மென்னு சாப்பிட்டு பாத்தாச்சு
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
உ மீ வஞ்சரம் செய்ய செஞ்சிச்க வாழ இலை இருந்த சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🍎🥀💕
@bevinbevin93294 жыл бұрын
😋😋😋😋நீங்க சமைக்கிறத விட ஒன்ன உக்காந்து சாப்டறது ரொம்ப அருமையா இருக்கு நான் விரும்பும் ரியல் ஹீரோ நீங்க தான் அண்ணா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🙂🙂🙂🙂
@shiyamaladevi11094 жыл бұрын
Namakellaam intha. Kudupanavu illa
@Slr40324 жыл бұрын
தலைவரே குழம்பு சூப்பரா வச்சுடாங்கா அக்கா எங்களை பாக்கவச்சு ஏமாத்தி சாப்டிங்கா சூப்பர் இதுபோலவே எப்போதும் கேப்பியா இருங்க 👌👌👌👌👌good family
@godsonganesh61084 жыл бұрын
Mobile ஸ்கிரீன் வழியாக நாங்க மீன் சாப்பிடoption இருக்கா🤩🤩
@janufarseyaduasankuthoos49794 жыл бұрын
இதே போன்று சந்தோசமாக வாழ பிராத்திக்கின்றேன் சகோதரே ஜனுபர் ஓட்டமாவடி
இயற்கை வாழை இலையில் சாப்பிடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் அதிகம்.
@sabeersabeef33824 жыл бұрын
Super super 👌👌👌👌👍
@lingamvc41234 жыл бұрын
Super super. Superan
@vetrivel81234 жыл бұрын
Anna unga vedulla nenga yallarum eppadi erukarathu arumaya eruku super yannaku megaum peditha meen vanjaram super yanakum sappadunm pol eruku
@AnandAnand-dt3pz4 жыл бұрын
கலக்குங்க நான் ஒரு தடவை கூட வஞ்சாறம் சாப்பிட வே இல்லை
@badarjahan16633 жыл бұрын
Nanum than😥
@dr.r.vasudevaraj41693 жыл бұрын
நீங்க சாப்பிடுறத பார்க்க சந்தோசமா இருக்கு.
@arumugamsami70334 жыл бұрын
அக்கா மீன் குழம்பு வைக்கிறதும் பொழிகிறது அழகோ அழகு அதைவிட நீங்கள் இருவரும் அன்பாக பேசும் வார்த்தைகள் மிகவும் அழகாக அழகு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நன்றி வணக்கம்
@venugopalk83064 жыл бұрын
Super pattu..ponvaanam panneer...super fresh fish, super kolambu and poriyal... Enjoy
@thangamanithangaraju95034 жыл бұрын
Arumai....
@a.shajithabegum5thc6783 жыл бұрын
சூப்பர்
@ajayvisakar68604 жыл бұрын
இன்னைக்கு அம்மாவசை எங்க வீட்டில் சாம்பார் மீன்குழம்பை பார்கயில் நவில் எச்சில்ஊருது அருமை நன்றி
@sivakumars24013 жыл бұрын
Very nice nanba pakumbode semma colourful i want to eat immediately 💕💕💓💓💞💞💓💓
@limitededition29624 жыл бұрын
Kingston Anna Nan Ella Tamil Nangalum intha Meenai Sila Meen endu than sollikuvam. greating from Germany 🇩🇪 🇱🇰
@swathinaveenkumar19484 жыл бұрын
I don't like fish, I have eye sight, doctor suggest me eat fish atlest weekly twice, I didn't eat, but after seeing u r videos, last week I tried to eat fish for first time.
@sripukal50894 жыл бұрын
அருமை பிரதர் அருமை அருமை
@AnandKumar-tv4sk4 жыл бұрын
எல்லாம் சரி மன்சட்டி வைத்து குழம்பு வைத்து வாழையிலையில் சாப்பிட்டால் டேஸ்ட் வேர லெவல்
@yummyrecipes28964 жыл бұрын
yes super
@lmiranda84374 жыл бұрын
அது வாழை இலையே இல்ல.. அலுமினிய சட்டி வேற... மொத்த சாப்பாடும் அதை செய்ய போட்ட உழைப்பும் வியர்வையும் வேஸ்ட் பா...
@muttaikalakkiallinone26734 жыл бұрын
அருமை தோழா
@shobashanmugam73584 жыл бұрын
Super fish.
@skylabdevi71724 жыл бұрын
Very nice
@jesususai67554 жыл бұрын
அண்ணா ஏங்குகிறேன் உங்களுடன் ஒரு நேர சாப்பாட்டிற்காக .....
@godislove13204 жыл бұрын
Nalla galappaana kudumba saappaadu. God bless you and your family!
@hajamohideen74524 жыл бұрын
Nanba unga video ellam nalla irukku Enakku veetu masala eppadi redy panra video podunga pls
@nareshg894 жыл бұрын
Pls, பிளாஸ்டிக் இலையை தவிர்க்கவும். வீடியோ நன்றாக இருந்தது. நன்றி நண்பர்களே
அக்கா உங்களுடைய மீன் குழம்பு ரொம்ப ரொம்ப அருமை செஞ்சி பார்க்கிற மாதிரி சிம்பிளா இருந்தது குழந்தைகளோட சாப்பிடுவது பார்க்கும்போது எங்க வீட்டில் சாப்பிட்ட மாதிரி இருந்தது.