No video

வஞ்சிரம் கருவாடு குழம்பு & Nethili Fry 😋 / Wednesday Vlog / Lakshya Vlogs / Lakshya Junction

  Рет қаралды 116,266

Lakshya Junction

Lakshya Junction

Күн бұрын

#cooking #food #tamil #lakshyajunction
*********************************************
Subscribe us bit.ly/Lakshya...
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 119
@selvi9459
@selvi9459 6 ай бұрын
I like dry fish.paakumbotheay naakil echi ooruthu.😋😍😊
@fathi.f2
@fathi.f2 6 ай бұрын
கருவாடு நெத்தலி ரெண்டுமே என் favourite அக்கா இலங்கையில் நிறைய இருக்குது❤❤ அதிலும் எங்க புத்தளம் பிரதேசத்தில் அதிகம் இருக்கு❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 6 ай бұрын
கருவாட்டு குழம்புல காஞ்சமொச்சை கொட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி கருவாட்டுகுழம்பு இன்னைக்கு வெச்சு மறுநாள் சாப்பிடா வேறலெவல்ல இருக்கும் குழம்பு தொக்கு கேசரி அனைத்தும் சமையல் சூப்பர் சிஸ்டர்👍
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 6 ай бұрын
My favourite food karuvadu kulambu😊
@subbiahsubbusiva1449
@subbiahsubbusiva1449 6 ай бұрын
Nega vera serial unga act vera level🎉🎉🎉🎉
@munisrock
@munisrock 6 ай бұрын
New serial வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐❤️
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 6 ай бұрын
அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய மாலை வணக்கம். Opening Dance ரொம்ப சூப்பர். இந்த Wednesday Vlogல கருவாடு Special! Wow! Its Amazing & Excellent. வஞ்சிரம் & வாலைக் கருவாட்டுக் குழம்பு, கொடுவா கருவாடு தொக்கு, நெத்திலிக் கருவாடு வறுவல், மிளகு ரசம் & Boiled Rice Kesari அனைத்தும் சூப்பர். கருவாட்டுக் குழம்புல மொச்சைக்கொட்டை, கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு & உருளைக்கிழங்கு போட்டு வெச்சா எனக்கும் ரொம்பவே பிடிக்கும். Especially மொச்சைக்கொட்டை My All Time Favourite. கூடவே அவிச்ச முட்டையைக் கீறி குழம்புல சேர்த்தா Taste இன்னும் சூப்பரா இருக்கும். கருவாடு தொக்கும் வறுவலும் சாம்பார் & ரசம் சாதத்தோட சாப்பிட பக்கா Combination. அதே மாதிரி பழைய சாதத்தோட கருவாட்டுக் குழம்பு, தொக்கு. வறுவல் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாலே அதுக்கு ஈடுஇணையே இல்ல. அந்த Combination தேவாமிர்தமா இருக்கும். Boiled Rice Kesari ரொம்ப Differentஆ இருக்கு. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன். பார்க்கும்போதே செம்ம Tempting ஆகுது. Full கட்டு கட்டிட்டுத் தூங்கிடலாம்போல இருக்கு. எங்க பாட்டிங்க, அம்மா, மாமி, அக்கா எல்லாரும் கருவாடு Specialist. ரொம்ப அருமையா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து ரசிச்சி ரசிச்சி தெளிவா புரியும்படி விளக்கமா சொல்லி சொல்லி செஞ்சிருக்கீங்க சகோதரி. பாட்டு ரொம்ப தூள். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@mafamily7511.
@mafamily7511. 6 ай бұрын
என் கணவருக்கு நெத்திலி கருவாடு தொக்குரொம்ப பிடிக்கும்
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 6 ай бұрын
வஞ்சனகருவாட்டுகுழம்புகொடுவாதொக்குநெத்திலிஃவ்ரேஎல்லாமேஅருமைய்சூப்பர்😋❤️
@marymargret7741
@marymargret7741 3 ай бұрын
Akka unga vidios and unga beautiful ❤️😍😍 டிப்ஸ் hair tips ❤❤❤😅😅ellame Super
@gangadevi4032
@gangadevi4032 6 ай бұрын
Sis kulambu milagai podi eppadi pannanum sollunga pls
@user-mo8ff2fo2j
@user-mo8ff2fo2j 6 ай бұрын
Lachu mam,na karuvadunu eludhunala andha paper a kooda sapuduven.....idhula mochai ....wow
@leelavathyinsurance2501
@leelavathyinsurance2501 5 ай бұрын
Sis நீங்க கருவாடு ெயர் சொல்லும்போது நாக்கு ஊருது,ஆசையை தூணடாதீங்க,செய்து parcel அனுப்புங்க plz
@sumathikarthik2106
@sumathikarthik2106 6 ай бұрын
Rice கேசரி புது வகையான snacks
@subramaniann4958
@subramaniann4958 5 ай бұрын
வணக்கம் லக்ஷ்யா, இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால்,இயற்கையாகவே எங்களுக்கு கருவாட்டுக் குழம்பின்மீது ஆசை அதிகம். கருவாட்டுடன் தட்டைப்பயறு,கத்தரிக்காய் சேர்ப்போம். தங்களது செய்முறையும் விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு நாள் செய்து சாப்பிடனும்.நன்றி.
@lills450
@lills450 5 ай бұрын
Super karuvatu kuzhambu, yen ammavodaniyabagam vandhuvittadhu. Muppadhu varuda malarum ninaivugal. Yella kuzhambum yengammavoda manam. Karaikal voorai serdhavar yen amma.romba santosham. Endha karuvatu kuzhabukku raagikali supera rukkum. Konnutama. Vaazhga valamudan.
@hihihihi5664
@hihihihi5664 6 ай бұрын
❤️❤️😘😘
@saravanankannan4056
@saravanankannan4056 6 ай бұрын
Your recipes are super.Please give karuveppilai thokku recipe
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 6 ай бұрын
வஞ்சகம் கருவாடு குழம்பு மற்றும் நேத்திலி பிரை , ரைஸ் கேசரி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋
@meenasanthoshkumar7965
@meenasanthoshkumar7965 6 ай бұрын
My 💯favourite😋😋 karuvattu thokku....❤
@hihihihi5664
@hihihihi5664 6 ай бұрын
Wooooow yummy 😋
@deepanagalakshmi4356
@deepanagalakshmi4356 6 ай бұрын
aunty neenga anga Kurtis edukirenga ellam supera iruku sollunga plz
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 5 ай бұрын
Neenga rasichi samayal seirathey taste yeppadi irrukkum nu theriuthu and also karuvadu ungalukku yevlo pedikkum nu theriuthu
@POPULARTHUNDERBOLTCHANNEL
@POPULARTHUNDERBOLTCHANNEL 6 ай бұрын
Dry fish ennga vanguninga
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 6 ай бұрын
சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு super👌
@gopi128
@gopi128 6 ай бұрын
எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 ай бұрын
கருவாடு குழம்பு நெத்திலி வறுவல் அனைத்துமே சூப்பர் ❤
@jawahar-we7yv
@jawahar-we7yv 6 ай бұрын
yummy amma Super Vlog👌👍🙏😘😘😘😘😘
@saranyaj8247
@saranyaj8247 6 ай бұрын
Paakkum pothum sapdanum pola irukku
@hihihihi5664
@hihihihi5664 6 ай бұрын
Nice recipe 😋
@veluammal
@veluammal 6 ай бұрын
Vera level sister 👌👌👌
@alamelumangai743
@alamelumangai743 3 ай бұрын
Karuvadu items pathale sapida aasaiya iruku
@user-rr1bs4to7i
@user-rr1bs4to7i 6 ай бұрын
உங்க சமையல் எல்ல super Akka
@vijayaashok2389
@vijayaashok2389 4 ай бұрын
Vainjara karuvadu thuiku super irruikum
@RifniMohamed
@RifniMohamed 6 ай бұрын
Super recipe lakshmi aunty.❤ New serial super lakshmi aunty all the best.❤
@vinothinibalraj6806
@vinothinibalraj6806 6 ай бұрын
Vijay tv serial ku vanga mam...unga Aari work blouse collection podunga with price oda podunga....
@kalpana8426
@kalpana8426 6 ай бұрын
Mam karuvaadu enga vanguninga.. Details kudunga
@mahalogesh9587
@mahalogesh9587 6 ай бұрын
Kulambu milagai podi sollunga
@meenu19nanu
@meenu19nanu 6 ай бұрын
Where u bought this packing karuvadu
@JesusPraise-nr1kd
@JesusPraise-nr1kd 6 ай бұрын
🎉🎉🎉karuvattukulambu super sister
@deepaaishu8413
@deepaaishu8413 6 ай бұрын
Nalla dry fish enga vanganum
@AmaliAravindaraja
@AmaliAravindaraja 5 ай бұрын
Where you bought those fresh dry fish ma'am? Many are asking, pls reply responsibly
@thiruvani6882
@thiruvani6882 6 ай бұрын
I like dry fish gravy and fry😊
@usharavi9767
@usharavi9767 6 ай бұрын
Excellent explanation.....All the best ❤
@sivashankarisiva196
@sivashankarisiva196 6 ай бұрын
Super enaga veetula today karuvadu spl😊
@seethakrishna1306
@seethakrishna1306 6 ай бұрын
Enaku romba pidikum
@user-ff3bo6uk7q
@user-ff3bo6uk7q 6 ай бұрын
Sister please make how to make chilli powder😊
@venilvk31
@venilvk31 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@thalirnila
@thalirnila 6 ай бұрын
Hi mentum vedios potutinga super akka &mogi👍
@visalatchiaathiyan288
@visalatchiaathiyan288 6 ай бұрын
நெய் எங்க வாங்கிறீங்க
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 6 ай бұрын
Hallo sister இந்தமாதிரி எங்க அம்மா செய்வாங்க சூப்பரா irukum👌
@RameshRamesh-qw9cm
@RameshRamesh-qw9cm 6 ай бұрын
enakku pudikum
@Moonrock_2
@Moonrock_2 6 ай бұрын
Karuvadu enga vangubinga ka pl solluinga
@sathiyasathiyar5329
@sathiyasathiyar5329 6 ай бұрын
Super
@preethimohanwings4505
@preethimohanwings4505 6 ай бұрын
My favourite dish😍 super Lachuma 😋
@selvidruva5024
@selvidruva5024 6 ай бұрын
My favourite dish sister super ❤❤❤❤❤❤❤
@sikasenthil6094
@sikasenthil6094 6 ай бұрын
Hi akka unga pigments video eppo tha paren rendu product use panndringalla akka gokulam panner rose water and kaswa alovera gel intha rendum enga kidaikum sollunga akka intha msg udane reply pannuvingannu nega current la pota video la msg potueruken pls sollunga tq akka🙏
@user-ok2qt2fv9w
@user-ok2qt2fv9w 6 ай бұрын
veera serial la ninga nalla nadikkiringa amma
@user-pj2kn1su5s
@user-pj2kn1su5s 6 ай бұрын
Super sister today karuvadu kulambu in my home 😂😂😂😂mmmmm❤❤❤
@user-pj2kn1su5s
@user-pj2kn1su5s 6 ай бұрын
Thanks for the reply 👍
@user-ki8ei3yj1x
@user-ki8ei3yj1x 5 ай бұрын
All items my favorite amma, race kesari super
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தது🎉
@manikandan-fw9sj
@manikandan-fw9sj 6 ай бұрын
Veera serial la unga acting super ma
@ProverbQueen
@ProverbQueen 6 ай бұрын
I like mochakotta🙋‍♀️😇😋
@KarthikeyanA-lt2pg
@KarthikeyanA-lt2pg 5 ай бұрын
I like dry fish , Kulambu mam
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 6 ай бұрын
நெய் எங்க வாங்குவிங்க அக்கா
@mohamedahsan9237
@mohamedahsan9237 5 ай бұрын
கருவடு சுப்பர் எனக்கு பிடித்தது இலங்கையில் இருந்து சகோதரி
@ragulvisag9250
@ragulvisag9250 6 ай бұрын
Unga bangles super mam design
@lakshmikarthikeyan7915
@lakshmikarthikeyan7915 5 ай бұрын
Unga tops collection podunga sis
@PonmaniHotel
@PonmaniHotel 6 ай бұрын
kama kama karuvaduu 😋😋
@vijayamani7991
@vijayamani7991 5 ай бұрын
நாடகத்தில் வில்லியநடிக்கிரிங்காரியலிள்நாள்ளபேசரிங்கமாஉங்களரைம்பாபிடித்துயிருக்குமா
@avengerspower2636
@avengerspower2636 6 ай бұрын
I like dry fish 👌👌👌dishes ❤❤❤
@sharmilamanavalan9373
@sharmilamanavalan9373 6 ай бұрын
Very tasty
@bharathisri9949
@bharathisri9949 6 ай бұрын
Super sis
@user-su2re5jk7o
@user-su2re5jk7o 5 ай бұрын
Where fid you buy these dry fish?
@sindhusenthil31
@sindhusenthil31 6 ай бұрын
My favourite food 😊😊❤❤🎉🎉
@arasikannan5549
@arasikannan5549 6 ай бұрын
Where to buy this karuvadu
@LakshyaJunction
@LakshyaJunction 6 ай бұрын
+91 98417 22185
@DheneshDhenehkumar
@DheneshDhenehkumar 6 ай бұрын
👌👌👌Akka
@kavimaha4577
@kavimaha4577 5 ай бұрын
Where did you buy dry fish
@t.sundarrajan7443
@t.sundarrajan7443 6 ай бұрын
Hi mam lam also like this dish
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 5 ай бұрын
Yummy 😋😋😋 all dishes awsome sis ❤❤❤❤👌👌👌🥰🥰
@user-cw2sk5ph3l
@user-cw2sk5ph3l 5 ай бұрын
Hii akka na v2 la daily neenga pannura video pathu tha samayal pannuren
@alamelumangai743
@alamelumangai743 3 ай бұрын
Karuvadu enga vankiyadhu
@user-bw5ui3jg7z
@user-bw5ui3jg7z 6 ай бұрын
super 👌
@tttamilbros5542
@tttamilbros5542 6 ай бұрын
Mam karuvadu so many salt how to clean
@LakshyaJunction
@LakshyaJunction 6 ай бұрын
Hot water konjaneram soak pannungama.and samaikumbothu salt podathinga
@bhuvanac6871
@bhuvanac6871 6 ай бұрын
First comment sister
@deepanagalakshmi4356
@deepanagalakshmi4356 6 ай бұрын
🤤
@geethanjalisachin
@geethanjalisachin 6 ай бұрын
Mouth watering Akka 🤤🤤🤤
@nikhils.u8940
@nikhils.u8940 6 ай бұрын
👌👌👌👍👍
@arungaming2485
@arungaming2485 5 ай бұрын
unga family photo podunga Akka
@ArjunArjun-og6bl
@ArjunArjun-og6bl 5 ай бұрын
Super dis sistr
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 6 ай бұрын
Yummy
@SaIMonish77710
@SaIMonish77710 6 ай бұрын
Mam neenga Cook with comali poinga
@manimegalairk2792
@manimegalairk2792 6 ай бұрын
👏👏👏👏👌👌👌💯💯💯🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐
@senthillevi
@senthillevi 5 ай бұрын
👍❤❤❤
@pitchipaty5978
@pitchipaty5978 5 ай бұрын
கருவாடு இவ்வளவு பிரஷ்ஷா எங்க வாங்குனீங்க.
@priyam497
@priyam497 6 ай бұрын
Hi sis
@shanthashanthap4547
@shanthashanthap4547 5 ай бұрын
Unga amma enoda ammapola irukanga
@user-jn8ep1gh2l
@user-jn8ep1gh2l 6 ай бұрын
👌👌👌👌👌👌👌💐
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv 5 ай бұрын
💚❤️💚👌👍Wow super
@viewsvntamil
@viewsvntamil 5 ай бұрын
I like it sis
@jesusgood7366
@jesusgood7366 3 ай бұрын
Super akka
@ShevanthiR
@ShevanthiR 5 ай бұрын
வனஜா மேடம் உங்களுடைய சமையல் வீடியோ போடுற சேனல்ல ஒரே ஒரு ரிக்வஸ்ட் கமெண்ட் தப்பா எடுத்துக்காதீங்க இந்த விஜய் டிவில முத்தழகு சீரியல்ல டைரக்ட் பண்ணவன் யாரு கதை எழுதினவன் மட்டும் யாருன்னு தெரிஞ்சா தெரிஞ்சா அந்த பொறம்போக்கு கிட்ட நான் சொன்னதே சொல்லுங்க ஒரு கமெண்ட் இந்த மாதிரி வந்திருக்குன்னு சீரியல் கதை எழுத தெரியலனா அவன் வாய மூடிக்கிட்டு இருக்கணும் தேவையில்லாமல் ஏன் இப்படி குழந்தைகளை மாற்றுவதுதான் எல்லா சீரியலிலும் நடக்குமா ஒரு ரொம்ப கேவலமான ஒரு கேரக்டர் அந்த அஞ்சலி கேரக்டர் எல்லா இதையும் வந்து இப்படியேதான் கொண்டு போவீங்களா கதையை ஒழுங்கா சீரியலை கரெக்டா கொண்டு போக சொல்லுங்க இல்லையா அவனை கதையே எழுத வேண்டாம் சீரியலும் போட வேணான்னு சொல்லுங்க இதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஏன் இது உங்க சேனல் மூலியமா நான் தெரியப்படுத்த நான் சேனல் அவனுடைய முத்தழகு சீரியல் உடைய ப்ரோக்ராம் வரும்போதெல்லாம் கமெண்ட் பண்ணி இருக்கேன் யாரும் எனக்கு ரிப்ளை கொடுத்தது கிடையாது நீங்க எல்லாம் அதே ஃபீல்டில் இருக்கீங்க எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்காது நீங்க சொல்லுவீங்க பேசறீங்க என்றதுக்காக தான் உங்க சமையல் வீடியோ சேனல்ல சொல்றேன் சாரி
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
"My Husband Sundar C Knows About my Abusive Father"😱 I Don't Bother That😏 Kushboo Sundar Reveals !
1:19:30
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 93 М.
Unique Dish of Azerbaijani Cuisine - Shakh Pilaf
28:10
Cooking In The Wild
Рет қаралды 731 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН