வள்ளி வள்ளி என வந்தான் Valli Valli - Video Song | Deiva Vaakku | Karthik | Revathi | Ilaiyaraaja

  Рет қаралды 1,364,497

Ayngaran Music

Ayngaran Music

9 ай бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#ayngaran #karthik
Deiva Vaakku (transl. God's promise) is a 1992 Indian Tamil-language drama film directed by M. S. Madhu, starring Karthik and Revathi. The film, produced by T. Siva, was released on 11 September 1992
Valli Valli Enna
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja
Directed by : M. S. Madhu
Screenplay by : M. S. Madhu
Produced by : T. Siva
Starring : Karthik, Revathi
Cinematography : R. Ravi Shankar
Edited by : G. Jayachandran, R. R. Ilavarasan
Music by : Ilaiyaraaja
Production company: Amma Creations
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - @ayngaranmusic

Пікірлер: 128
@vinovin123
@vinovin123 Ай бұрын
இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இப்பூவுலகில் உண்டோ 👏👌💐
@user-uj7bt8cf5k
@user-uj7bt8cf5k 5 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த தமிழ் பாடல் உச்சரிக்கும் ❤
@jaheerjaheerraja8209
@jaheerjaheerraja8209 2 ай бұрын
என் அன்பு மனைவி சகிலா பானுவுக்கும் என் அன்பு மகள் சல்மா பர்வீனுக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@karthickkeyan29
@karthickkeyan29 2 ай бұрын
ராஜா அவர்களின் குரல் மிக இனிமை 🤔❤
@user-zg4es2wf7r
@user-zg4es2wf7r 2 ай бұрын
90's paadalgale thani sugam than endru solbavavargal yarellam
@user-jl5lf5rv8s
@user-jl5lf5rv8s Ай бұрын
Me
@sathishkumar-j8o
@sathishkumar-j8o 5 күн бұрын
Long bus travel apparam indha maadhiri song ❤❤❤ yarukku pidikkama irukkum🤗🤗
@palani5433
@palani5433 9 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் & ரேவதி 👌👍
@SengotanSengotan
@SengotanSengotan 7 ай бұрын
இந்த பாடலை கேட்டால் காதலிக்காதவகள் கூட காதலிப்பார்கள் ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@RonithRonith-xl2kw
@RonithRonith-xl2kw 4 ай бұрын
அது என்னவோ உண்மை‌ தான்
@shanthisinivasan5567
@shanthisinivasan5567 3 ай бұрын
Yes
@iyyappaniyyappan6473
@iyyappaniyyappan6473 2 ай бұрын
😞
@666_Soni_maa
@666_Soni_maa 2 ай бұрын
Indha paata ketu na kadhalikura mood la vandhuten, yaar enna khadhalikurunga nu paapom
@hariharanbalasubramani1431
@hariharanbalasubramani1431 3 ай бұрын
எனக்கு எப்போதும் பிடித்த பாடல் இது இனி அமையாது அவ்வளவு நேர்த்தியான இசை
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 Ай бұрын
இளையராஜா அவர்களின் குரலும் இசையும் காந்தம்தான்.கூடவே ஜானகியம்மா அப்பப்பா....❤
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Ай бұрын
இதயத்தை வருடும் இதமான பாடல் வரிகள்..
@newadvanture3138
@newadvanture3138 2 ай бұрын
முதல் காதல் நினைவலைகளை திரும்ப கொண்டு வந்து விடுகிறது! இந்த பாடல்!
@skranjithranjith5248
@skranjithranjith5248 3 ай бұрын
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும் சொல்லித்தந்து சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான். F வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் M சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது F கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது M வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா F இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும் கன்னிப்பூ வண்டு தான் வந்து தான் தட்டுமா M என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும் நாணல் போல தேகம் அதில் நாணம் ஏனம்மா... F : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும் சொல்லித்தந்து சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான். M வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் F வந்தாள் புல்லாங்குழல்... வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல் M மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி F அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள் எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும் M மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும் F எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் உன்னையன்றி வேறு இங்கே யாரும் இல்லையே .. M : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் சொல்லித்தரச் சொல்லி கேட்டு - தினமும் சொல்லித்தந்து சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான். F வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான் சொல்லித்தரச் சொல்லி கேட்டு - தினமும் சொல்லித்தந்து சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான். M வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் F புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
@skranjithranjith5248
@skranjithranjith5248 3 ай бұрын
Suppr🎉
@kannanr4617
@kannanr4617 6 күн бұрын
Tq
@priyamurugan2955
@priyamurugan2955 2 ай бұрын
கார்த்திக் சார் அவ்ளோ அழகு. லட்டு மாதிரி இருப்பாரு.
@narayanan245
@narayanan245 24 күн бұрын
Yes
@UmaDevi-od3de
@UmaDevi-od3de 10 күн бұрын
True
@moses-cg3co7
@moses-cg3co7 17 күн бұрын
karthick sir super ❤❤❤❤❤
@sundarm.s1105
@sundarm.s1105 9 ай бұрын
மங்கை நீ... கங்கை நீ... வெண்ணிலவின் தங்கை நீ... உன்னைத் தான் என் கண்கள் சந்திக்கும்...🎉❤❤❤
@MuthuMaanikam-v1s
@MuthuMaanikam-v1s Ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்பமான இசையாண மனதுக்கு பிடித்த சூப்பர் வாய்ஸ்
@PalarajPalaraj942
@PalarajPalaraj942 8 ай бұрын
Musicla & Pattu Paadurathula King Man Endrum Ilayaraaja👏
@_Mini_Talks_
@_Mini_Talks_ 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 ай бұрын
🍯 சூப்பர் வாய்ஸ் ஜானகி இளயராஜா 1992ல்அன்றும்... இன்றும் கூட 2023ல்
@user-rh2ly3px9n
@user-rh2ly3px9n 3 ай бұрын
2024 கூட
@r.rajagopal4511
@r.rajagopal4511 Ай бұрын
ராஜ பாண்டிய பாடிய பிறகு கேட்பவர்கள் யார் யார்❤❤❤❤
@sureshkumar-jp4jz
@sureshkumar-jp4jz 10 күн бұрын
Puriyala
@palani5433
@palani5433 9 ай бұрын
என்னை மீண்டும் 🤵 👍 கொஞ்ச தூண்டும் 👩‍❤️‍👨 👍 நாணல் போல 🥀 👍 தேகம் தன்னில் 👸 👍 நாணம் என்னம்மா ?... 😍 👍 @ Pala Ni 👍
@UshaUsha-ej5hc
@UshaUsha-ej5hc 7 ай бұрын
:..:
@gbsideas654
@gbsideas654 6 ай бұрын
Cute
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
இந்த பாடல் ஏற்காடு பக்கோட பாயிண்ட் சேர்வராயன் மலைகளில் படமாக்கப்பட்டது
@RATNAVEERA
@RATNAVEERA 18 күн бұрын
தகவலுக்கு நன்றி
@revachinna7186
@revachinna7186 4 сағат бұрын
சொன்னால் பொல்லாதது காதல் சுகம் சொல்லில் இல்லாதது
@_Mini_Talks_
@_Mini_Talks_ 9 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி 🙏
@Ramkrishna-LOSerrr
@Ramkrishna-LOSerrr 5 ай бұрын
Male : Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan Female : Valli valli ena vanthaan Vadivelan thaan hoo oo Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Male : Sollaal sollaathathu Kaadhal sugam sollil nilaathathu Female : Kannaal undaanathu Kaigal thoda innaal ondraanathu Male : Vanna poo vanji poo Vaai veditha vaasa poo Anbu thaen inba thaen kottumaa Female : Indha poo chinna poo Kanni pogum kanni poo Vandu thaan vanthu thaan thattumaa Male : Ennai meendum Konja thoondum Naanal pola dhegam thannil Naanam yennamaa Female : Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan Male : Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Female : Vandhaal pullaanguzhal Vaangi athai yendhum mannan viral Male : Mannan sollum kavi Mangaikkadhu kaadhal neelaambari Female : Ammammaa appappaa Inbam tharum baanangal Eththikkum endraikkum thiththikkum Male : Mangai nee gangai nee Vennilavin thangai nee Unnai thaan en kangal sandhikkum Female : Enthan jeevan Konjum dhevan Unnai andri veru ingu Yaarum illaiyae Male : Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan Female : Valli valli ena vanthaan Vadivelan thaan hoo oo Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan Male : Valli valli ena vanthaan Vadivelan thaan Female : Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan
@g.v.gopalakrishnanaidu6519
@g.v.gopalakrishnanaidu6519 5 ай бұрын
Very melodious song . Superb performance by Revathi and Karthik worth listening many times. 👍
@shineadstudio8583
@shineadstudio8583 Ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த தமிழ் பாடல் உச்சரிக்கும்
@balrajk5672
@balrajk5672 7 ай бұрын
1:46 raja voice 😻
@user-kc4yl5xe1h
@user-kc4yl5xe1h 4 ай бұрын
நடிகை ரேவதி அழகான நடிகை தான் ஆனால் இந்த பாடலில் மிக அழகாக இருக்கிறார்
@RATNAVEERA
@RATNAVEERA 2 ай бұрын
உண்மை தான். இந்த பாடலில் மட்டும் ரேவதி தனி அழகுடன் உள்ளார்.
@umakamaraju7753
@umakamaraju7753 9 ай бұрын
As a male I admire Karthik romances especially 0.30 that was amazing he can only prove. That's why he is Navarasa nayagan
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 8 ай бұрын
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கு அது காதல் நீலாம்பரீ❤❤❤❤❤👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sivakumarganesan3853
@sivakumarganesan3853 Ай бұрын
very very my favourite song 💘💘💘💘💘💘💘💘💘💘
@user-sp4fh5fj8y
@user-sp4fh5fj8y 2 ай бұрын
Intha song keta enbaby en chlo nayabagam tha varum❤but miss him😢😢😢😢😢❤❤❤❤adutha jenmathula avanga kuda valanum😢😢😢❤❤❤❤
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 12 күн бұрын
ரம்மியமான கானம். இசைஞானி & ஜானகி அம்மா.
@user-uj7bt8cf5k
@user-uj7bt8cf5k 5 ай бұрын
வல்லி இன்ப வல்லி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடிநால்
@murugaperumal2819
@murugaperumal2819 Ай бұрын
சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது கண்ணால் உண்டானது கைகள் தொட இன்னாள் ஒன்றானது வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ அன்புதேன் இன்பதேன் கொட்டுமா இந்த பூ சின்ன பூ கன்னிப்போகும் கன்னிப்பூ வண்டுதான் வந்துதான் தட்டுமா என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும் நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா
@gsskumargsskumar
@gsskumargsskumar 23 күн бұрын
M
@radhasakthivel2502
@radhasakthivel2502 21 күн бұрын
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது நன்றி ❤❤
@vasudevan9237
@vasudevan9237 Ай бұрын
No words to praise raja sir, he is always musicku raja
@user-ej4xy5bn6k
@user-ej4xy5bn6k 6 ай бұрын
Oo oh Valli vantha vadi Vellan amazing janaki amma voice 👌
@Nalina-zo6lg
@Nalina-zo6lg 10 күн бұрын
Karthik ❤
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 9 ай бұрын
One of the VAALI ayya hits
@sreeharisreejith2926
@sreeharisreejith2926 2 ай бұрын
Feel nostalgia
@prakashkash6104
@prakashkash6104 28 күн бұрын
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் .......வள்ளி இன்பவள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very very beautiful song 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
@rajeswarimoorthy6264
@rajeswarimoorthy6264 5 ай бұрын
Ethai murai kettalum salikkatha oru pattuna intha pattatha solluva❤️🥰
@srmbricksmanufacturingtran4884
@srmbricksmanufacturingtran4884 2 ай бұрын
Ayangaran music best quality sound and songs 🎉❤
@gregoryantony7491
@gregoryantony7491 Ай бұрын
Super hit song for the film
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 20 күн бұрын
Beautiful song and super costumes for Revathi
@ramalakshmic5224
@ramalakshmic5224 2 күн бұрын
My favourite song I like it
@shanthakumaran2410
@shanthakumaran2410 2 ай бұрын
I like this song ❤
@sasikalashankar2453
@sasikalashankar2453 10 күн бұрын
😍😍💛💛
@user-jn6th4ou4p
@user-jn6th4ou4p 2 ай бұрын
My favourite song
@magadevans108
@magadevans108 20 күн бұрын
@videovinodxb1382
@videovinodxb1382 16 күн бұрын
Best regards from dubai
@SathishkumarSathishkumar-tb9ph
@SathishkumarSathishkumar-tb9ph 4 күн бұрын
Super ❤❤❤❤❤
@kadarmaideena8412
@kadarmaideena8412 2 ай бұрын
Navarasam
@chinnarajb-dt2dk
@chinnarajb-dt2dk 2 ай бұрын
முதன் முதலாக என் மணைவியை பெண் பார்க்க சென்றபோது அவரது வீட்டில் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்து எனவே என் உயிரினும் மேலான பாடலாகும். ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை அழுகிறேன் அழுகிறேன் அழுகிறேன்
@RATNAVEERA
@RATNAVEERA 2 ай бұрын
மிகவும் வருந்துகிறேன். தங்கள் காதல் உணர்வை போற்றுகிறேன்.
@DhanushMohanavel-yp2qy
@DhanushMohanavel-yp2qy 23 күн бұрын
Romba kastama na visayam
@TanveerTanveeriqbalph
@TanveerTanveeriqbalph 11 күн бұрын
Super, this,song,my,heart
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 7 ай бұрын
❤hi.for.ilayaraja.music.composed.with.ilayaraja/s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:03/01/2024.
@KannumkannumNokia-tk6sh
@KannumkannumNokia-tk6sh 2 ай бұрын
❤❤
@livestreamuk296
@livestreamuk296 9 ай бұрын
90s songs all good
@harrysachin8386
@harrysachin8386 7 ай бұрын
Janaki amma.
@kirupa850
@kirupa850 9 ай бұрын
One of the favourite playlists raja🎉
@vkmmoorthi8307
@vkmmoorthi8307 5 ай бұрын
பாடல் அரு மை
@Ramki-qb9kz
@Ramki-qb9kz Ай бұрын
Nice song
@gopinathb4298
@gopinathb4298 2 ай бұрын
Super
@jayachandranjai7243
@jayachandranjai7243 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Babji1992
@Babji1992 6 ай бұрын
4k❤️❤️❤️tanx ayngaran🙏
@gurumuthu9091
@gurumuthu9091 9 ай бұрын
Semma songs❤❤❤
@Abdulraheem-tb5jt
@Abdulraheem-tb5jt 4 ай бұрын
Nice ilayaraja
@user-bm1lo7hc6v
@user-bm1lo7hc6v 3 ай бұрын
Wow❤
@user-ph8qi3yx1p
@user-ph8qi3yx1p 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-ph8qi3yx1p
@user-ph8qi3yx1p 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meerfakrudeen6273
@meerfakrudeen6273 6 ай бұрын
I love this song heart touching song 🎵 ❤ ♥ 💓 💖 💕 🎵 ❤ ♥ 💓 mind blowing super 👌 wow l want many times
@murugappankrishnan4397
@murugappankrishnan4397 9 ай бұрын
Nice song. Only ilayaraja
@muthuarasan4201
@muthuarasan4201 4 ай бұрын
Audio video super 👍
@Sathya-yw4xj
@Sathya-yw4xj 8 ай бұрын
Aasai sathya ❤
@nk7577
@nk7577 5 ай бұрын
Such a beautiful Memories of song
@dineshn3306
@dineshn3306 3 ай бұрын
My song
@user-ff4gu2yo3o
@user-ff4gu2yo3o 5 ай бұрын
💫✨💖
@RKrishnanPillai
@RKrishnanPillai 24 күн бұрын
Super song 🎉🎉20/7/24
@user-iw6fj5ww3x
@user-iw6fj5ww3x 5 ай бұрын
Very Very nice songs
@DineshKumar-ww8ti
@DineshKumar-ww8ti 7 ай бұрын
Superb song
@janagimunusamy3650
@janagimunusamy3650 6 ай бұрын
Favorite one ❤
@krishnamurthyjaganathan5870
@krishnamurthyjaganathan5870 4 ай бұрын
Super song
@user-ci5ve9jo5m
@user-ci5ve9jo5m 5 ай бұрын
Old is gold song
@user-bm1lo7hc6v
@user-bm1lo7hc6v 3 ай бұрын
Good night
@eliyaskhan9935
@eliyaskhan9935 8 ай бұрын
Povoma oorgolam Video song upload pannunga bro...
@udhayakumar1801
@udhayakumar1801 8 ай бұрын
❤❤❤❤
@prakashbala5207
@prakashbala5207 6 ай бұрын
This song dedicated to my ❤ reva
@vanithavanitha41
@vanithavanitha41 Ай бұрын
ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்….. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ ஆஆஆ….ஆஆ….ஆஆஆ ஆண் : சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது பெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய் வெடித்த வாசப்பூ அன்புதேன் இன்பதேன் கொட்டுமா பெண் : இந்த பூ சின்ன பூ கன்னிப் போகும் கன்னிப்பூ வண்டுதான் வந்துதான் தட்டுமா ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும் நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல் ஆண் : மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி பெண் : அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள் இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும் ஆண் : மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ உன்னைதான் என் கண்கள் சந்திக்கும் பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான் பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…..
@M.Muniyappan-wj9cy
@M.Muniyappan-wj9cy 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JEEVA5576
@JEEVA5576 6 ай бұрын
I like it this song
@shawanvikram7234
@shawanvikram7234 4 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@user-ik7zu2my3b
@user-ik7zu2my3b 7 ай бұрын
😊😊😊
@suganeshedits
@suganeshedits 15 күн бұрын
20/07/2024, time: 07:31
@user-pi3jf2wz3s
@user-pi3jf2wz3s 3 ай бұрын
P❤b
@user-zh6fm6ps4p
@user-zh6fm6ps4p 8 ай бұрын
0:21 Miss you sv 17.10.23 ❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lee ❤️ 💖 💙
@tsksalem9966
@tsksalem9966 7 күн бұрын
ஏற்காடு இந்த இடம்
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Voice and 🎶 super 14.11.2023
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
@@arumugam8109 good morning
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 6 ай бұрын
இளையராசா
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 968 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 187 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН